வாழ்க்கை துணை அமைவது ஆண்களுக்கு மிகவும் சிரமம்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 126
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
Free Subscription click here : bit.ly/SubscribeFreeZeeTamil
P
❤❤ ko ni ji ji ki
Mo
@@mohamedbatcha3290 of mmm by ll
Weyii Dr😂😅 CT CT ll
@@kasthurikannan506
Pppppppplpppppplplppllpppplplpplpplpppppplpppplplpplpppppppppppplpppppppppppppplpppplpplplplppplppllplppppppppplpppppppppppplllpplppllpppllppplppplplppplpppppppplppllpppllppppppplpppplpppppppppplppllppplppplppppppppplppppppppppllppppplplpppppllpplpppppplpppplpppppllppppppppppppplpplplppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppplp
Pppppppppppppppppppplpppppppppppppppppppppppplpppppppppppppppppplpppppppppplpppppplpppppppplpplppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppppppppppppppppplpppppppppppplpppppppppppppp
நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணுங்களுக்கு சட்டுனு கல்யாணமே ஆகாது
உண்மை உண்மை உண்மை உண்மை அப்படித்தான் நிலமை இருக்கு
Correct
அதெப்படி இந்த உண்மையை பளீர்னு உடைச்சிட்டீங்க !
yes true ex kamaraj, and Theyrasa
Yes 😂
எதிர்பார்ப்பதுபோல் நடக்காது.காற்று வீசும்திசையோடு சேர்ந்து வலைந்தாடும் நாணல்போல் மாறிக்கொள்ள வேண்டும்.இருவருக்கும் பொருந்தும்.. குடும்ப அமைப்பில் இது நடைமுறை.
Pp
உண்மை
காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்பதை போல , திருமணம் என்பது கூடி வரும் போது , அதிகம் எதிர்பார்க்காமல், ஓரளவு இருந்தாலும், இருப்பதை வைத்து முன்னேறி விடலாம் என்ற மன பக்குவதோடு , திருமணம் செய்து கொண்டு பருவத்தே பயிர் செய்வோம்.
Apdi satisfaction illama kalyanam pannikanum nu avasiyam illaye
@@blue_moon1_1 சரி விட்டுடு, யார் அழுதா, ஒரு நேரதெல தனியா அழுவ அப்ப தெரியும்,
@@msankarmsankar3207 adha aprm paathukarom... Enga kavala engalodadhu... Neenga adhuku pesa theva illa....
@@blue_moon1_1 பிடி சாபம், பெண் கிடைக்காமல் அல்லல் பட கிடவுது.
@@msankarmsankar3207 அந்த blue moon ID person ஆண் என்று எப்படி முடிவு செய்தீர்கள் ?!!
வாழ்க்கை என்பது
இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், சந்தோசம் - அவமானம், அசிங்கம் பேராசை - அழிவுக்கு உட்பட்டது
இது போன்று பல விளக்கங்கள் உள்ளன இவற்றை எல்லாமே கடந்து வருவது மட்டுமே வாழ்க்கை
Ys
Why need dance in marriage,in real life their after no chance to dance .
So final dance?
Yes sure
@@raajac2720வா
Rendu perukkum kudumbam enbathu oru commitment. Atha manasula vaxhikanum.
இந்த நிகழ்ச்சியை நடத்தியவருக்கும் இதில் கலந்து கொண்டு பினாதிய இரு பாலருக்கும் குடும்பம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதை விட அதை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக நினைப்பது தெளிவாக தெரிகிறது.
ஆமாமுங்க..! நீங்கள் சொல்வது சரிதானுங்க..!!
Do..
Understand😉😉 both are like
Lovely❤❤ and longly,,,
Well said brother. Intha groupla paathi beru thirumanatha seriousa pakkiramaathi theryala.
Gift hamper மற்றும் publicity-க்காக உணர்வுகளை கொட்டித் தீர்த்துள்ளனர். இவ்வுணர்வகள், பெற்றவர்களிடம் இரகசியமாக பேச வேண்டியவை...
They are stuck in romance/fantasy and all about themselves… they don’t seem to care for their partners needs, they want someone to fulfill their needs 😮.
Immature and doomed to fail.
நிறைய நல்ல பெண்கள் இருக்கிறார்கள்...
நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பொறுப்பான பெண்கள் நிறையவே இருக்கிறார்கள்...
அவர்களெல்லாம் இது போன்ற நிகழ்வுகளில் பங்கு பெறுவதில்லை...
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண்களை போன்ற மன நிலையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்...
காலா காலத்தில் இன்றைய யதார்த்த நிலையை உணர்ந்து
நமது தகுதிக்கு ஏற்ற துணையை தேடினால் கண்டிப்பாக அமையும்... வாழ்வும் சிறப்பாக இருக்கும்...
Bro நான் காலேஜ் படிச்சபோது ஒரு பொண்ண love பண்ணேன் அந்த பொண்ண எனக்கு கட்டிவைக்க என்னோட கேட்டேன் அப்பா அம்மா ஜாதிய காரணம் காட்டி எங்கள பிரிச்சிட்டாங்க இப்ப ஒரு தகர drum எ என்னோட தலையில கட்டிவெச்சுட்டானுங்க எங்க வீட்ல.என்னோட friends லாம் என்ன கலாய்க்குறாங்க & என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு first I'm a Tetoteler but நான் இப்போ தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறேன்
@@MohanRaja-ty3erlove mukkiyam ilali. Katti kakkanum
@@karthikeyanips2995 bro எனக்கு கட்டாய கல்யாணம் செஞ்சி வெச்சுட்டாங்க அந்த பொண்ணோட சொத்துக்கு ஆச பட்டு. But நான் காதலிச்ச பொண்ண இன்னும் மறக்க முடியல.
திருஞானம் sir உண்மையான அனுபவமான பேச்சு..
எல்லோரும் உண்மையை பேசறீங்க ஆனால் இதெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது
Hii
இதெல்லாம் வெளியுலகுக்கு பேசும் வெற்று வார்த்தைகள். கதைக்கு உதவாது
ஏன்
ஆசைகளும்,எதிர் பார்ப்பும் கற்பனையே..வாழ்க்கை வேறு...
ஜல்லிக்கட்டில் காளை..அதே பழகிவிட்டால் உழவு மாடு..அவ்வளவுதான் வாழ்க்கை...
@@ramuaramramrwill be there in mins 6plz tell me what you do in this time 7😅
காலத்தில் திருமணம் நடைபெறுவது வெற்றி பெறுகிறது. தற்போது படித்த பெண்கள் மேட்ரிமோனியலில் விளம்பரம் கொடுத்து காத்திருக்கிறார்கள். வயது 30 க்கு மேல் இருந்து 40 வயது வரை பலரின் பதிவுகளைப் பார்த்து வருத்தமே உண்டாகிறது. வயது ஏற, ஏற முகம் மாறி விடுகிறது. பெண்கள் இந்த வகையில் பாவம்ங்க. வாழ்வின் அர்த்தம் புரியாத கல்வியும், வருமானமும்.
Ellam peraasai than, double degree padilanum, it job poganumnu soldralunga, aparam epadi seekirama marriage aagum
Correct
உண்மை 👌💐
சகோதரர் திருஞானம் சொல்வது,உண்மையிலும்உண்மை.குறிப்பாக,நல்லமணமகனுக்கு,நல்லபெண்கிடைப்பதுகடினம்.குடிகாரனாஇருந்தாலும்,கெட்டவனா இருந்தாலும்,வசதியானமாப்பிள்ளையாஇருக்கனும்.பெறியகொடுமைசொந்தவீடுஇல்லாதமணமகன்நிலைமை.
Same us girls situation
Excellant education to youngsters to realise reality. I am 70 yrs my blessings to u all. Tku v much.
இது எல்லாம் பாக்கும் போது... எனக்கு கல்யாணமே வேண்டாம்
😊😂😂😂😂
🤚
என்னங்க இப்படி பொசுக்குச் சொல்லிப் போட்டீங்களே.....?? ஏனுங்க உன்ற பேரன் பேத்திகளைப் பார்க்க வேண்டாமுங்களா..??
😂😅
Sathiyama.. Neraiya loosu irukku.. Bustop la dance aaduma.. Aiyoo
இந்த நிகழ்ச்சி மிகவும் சூப்பர் திருஞானம் பேசியது மிகவும் மிகவும் உண்மையான thu
எல்லாருக்கும் எவ்ளோ சுயநலம் முக்கியமா பொண்ணுங்க
#பெண்களுக்கு பதில் சொல்லும் போது மட்டும் #கருபழநிஅப்பன் சிரிச்சுகிட்டே பதில் பேசுறாப்ல ஆனா #ஆண்கள் கிட்ட பதில் பேசும் போது மட்டும் #கருபழநிஅப்பன் நக்கலா பத்தி பேசுறாப்ல என்ன ஒரு அருமையான #நடுநிலைவாதி
Karupazhani pesurath kaduppa iruku 😠😠😠🤔🤔🤔
@@eswaraneswaran6138 ஆமாம் கடுப்பா இருக்கு
Ama
பெண்களை மதிக்கிறார்
Don't say this word. He his genuine
ஆண்/பெண் இருவருககும் எல்லா எதிர்பார்ப்பும் அளவாக இருந்தால் வாழ்க்கை சிறப்பு. சமநிலையும் விட்டுக்கொடுத்தல் சூழ்நிலைபுரிதல்,மன்னித்தல், இருந்தால் எப்போதும் நன்றாக இருக்கும்
So many cinemas have come insisting your views; but alas, nobody is willing to follow in real life!
@@t.krishnamorthyt.krishnamo2800 s ippo thu theriyaathu 10 to 20 years later வாழ்க்கை இழந்த, அனாதை ஆக்கப்பட்ட ஆணும் பெண்ணும் நிறைந்திருப்பார்கள் {90 கிட்ஸ் மாறி) அன்று புரியவரும்
3:08 Mr.karu, boys kita start panum podhu matum enna apdi oru sarcasm tone 😀😏
அன்பு மட்டும் தான் அனைத்திற்கும் தீர்வு ❤
வாழ்க்கையில் துணை அமைவது கஷ்டம் அதனால் தான் கஷ்டப்பட்டு தேடுகிறோம்
சிலருக்கு எளிதில் கிடைத்துவிடும் சிலர் எளிமைப்படுத்தி கொள்கின்றனர் சிலர் எளிமை படுத்து வதை தெறியாமல கஷ்டப்பட்டு..... எதார்த்தம் பலருக்கு துணை அமைவது கஷ்டம் ஆகவே உள்ளது இது ஆண் பெண் பேதமில்லை
Super program🎉🎉🎉
Excellent… very much needed to our youths…👏👏👏👍👍👍
ஜாதகம் பார்த்து திருமணம் முடிப்பவர்களில். சில திருமண வாழ்க்கை இடையில் பிரிவது ஏன் 😮
சரியான ஜோசியரை பார்க்காமல், போர்ட் மாட்டி வைத்திருக்கும் அரைகுறை ஜோசியரை பார்த்தது தான் காரணம்
Camara வுக்காக பேசுகிறார்களே தவிர எதார்த்த வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை.
இதெல்லாம் ஊடக வேசிகள் நாடகம்
Green shirt mass paah😂😂
i expect or to say i suggest that this same set should be called to the same neeya naana to participate and have their feedback after all are married.
100% true thirnanam sir really great experience in life
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தம்பதிகள் வாழ்க்கை தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும்.
இதுவே சரி. மன ஒற்றுமைக்கும், ”சாதி”க்கும், ”ஜாதக”த்துக்கும் சம்பந்தமில்லே....
Love marriage is good not all thosam, my parents marriage was a love marriage and they had a beautiful life till we 5 children did their 60th wedding and they loved togatheir death.
கல்யாணம் ஆகாத ஆண்கள் கவலைப்பட வேண்டாம். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கோங்க . உங்கள் Sperm எடுத்து Surrogate egg வச்சு Baby form பண்ணுலாம். Only 10lakhs . Its Trending in Christian countries. பெண்களை கல்யாணம் பண்ணுனா குடும்பம் பிச்சை எடுக்கணும். மன அழுத்தம் அதிகமாக பெண்களால் தான் வரும். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று சந்தோஷமாக வாழுங்கள்🙏🤷. பெண்கள்,பெண் வீட்டார் அப்ப தான் திருந்துவாங்க. 40age ஆனாலும் No problem.Money makes everything.
Super bro correct information ❤
💯
நீங்கள் வாழ்கையில் குடும்பமா இருக்க மாட்டீர்கள் நீங்கள் எல்லோரும் வேற இடம் போக வேண்டியவர்கள்
புரிந்தவர்களுக்கு மட்டும்
நன்றி உடன் தமிழன்
முக்கால் வாசி அந்த மாதிரி டிக்கெட் தானோ😮😮😮
விதவைகள் மறுமணம் நிகழ்ச்சி நடத்துங்கள் அண்ணா
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா
Why
மாமா வேலை தானே பார்க்கிறாங்க ஊடக வேசிகள் 😮😮😮
Good
Ok
திருஞானம் அவர்கள் சொன்னது
போல் அமைந்த திருறணத்தை
ஏற்றுகொன்டுவிட்டால் நேரத்தோடும் காலத்தோடும்
திருமணம் நடக்கும்
வயதாகி விட்டால் அழகு போய்விடும்
நல்ல நிகழ்சுசி அனைவருக்கும்
வாழ்த்துக்கள் நன்றிகள் பல
Thirunyanam sir your speech is very good 🎉🎉🎉❤❤
❤
Thank you 👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
வாழ்த்துகள் ❤ எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ 🎉
Vijaytvneeyanana
Kalyanathula Mukyamana vishayame namba partner.. understanding partner irundhu, nambala respect pani, nambala accept panni, nambala yepovume love panra oruthar kidachu.. namba, namba parents, avanga, avanga parents… and Koda pona romba romba close aana friends and relative vachu.. namba veetula ye marriage panni… vaazhazhame… yedhuku thevai iladha selavu
Vaalthugal 💐
1000 il oruthi amma nee..congrats pa..🤝🙏
Yenakkum Intha boy besty vachurukura Ponney venaam😢😢overall nadippu atha ponnunga pooraa…athu yennadaa yelavu boy besty
நல்ல பைய்யனோ நல்ல பொன்னோ கல்யாணம் மட்டும் வேன்டாம் அனுபவம் சொல்ர😢😂
Athe than anubavam bha ketukonga 😂
Moodu,un wife ooda nee uravu vechukum bodhu inikum, matadula unaku kasum .💦
pe-memorandum of understanding in writing in letter and spirit is essential to think that the contract is not temporary.
Weldan mr திரு ஞானம் பிரதர் யாதார்த்தை மிக அருமையா பேசினீர்கள் 💐 என் மகனுக்கும் பெண் தேடிக் கொண்ட இருக்கிறேன் நாங்கள் வசிப்பது மும்பை நான் விரும்புவது தமிழ் ப் பெண் ஆனால் எந்தப்பெண்ணும் சம்மதிப்பதில்லை 🌹
Mumbai la enga irukirirgal
Kanni thanmai eruganu topic vaiga social awareness 😊😊😊
Excellent advise by the special guest. 🙏
விட்டுக் கொடுப்பவர் கெட்டு போவதில்லை என்று புரிந்து கொள்வது தான் வாழ்க்கை எல்லோரிடமும்
ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அதுவே
Good explanation of Porruttam😂💖
எல்லாம் பண்ணுவே ஆனா கொழந்தை மட்டும் பெத்துக்க மாட்டேன்.
கனவன் மனைவி ஏமாற்றாமல் உண்மையாக இருக்கவேண்டும் தன்மானத்தை இழக்க கூடாது
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சியமாவதுஅந்தகாலத்தில்படிக்கும்இடம்-வேலை பார்க்கும் இடங்களில் இந்த
காலம்!!!!! சிந்தனைக்கு!!!!
ஐயா வணக்கம். இந்த விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல்ல மணமகன் நல்ல மணமகள் அமைய இறைவனை வேண்டிக் கொண்டு விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.
Rombha nalla manasu
இறைவனுக்கு வேறு வேலை இல்லை என்று நினைத்தாயோ.
இதெல்லாம் 75% விளங்காத கேசாத் தானே இருக்கும்.
சில நேரங்களில் பெற்றோர்களே தன் பிள்ளைக்கு இப்படி பட்ட பென் தான் வேண்டும் .. இப்படி பட்ட மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பிள்ளைகளின் திருமணத்திற்கு தடையாக இருக்கிறார்கள் .😢
Crt
Crt😊
Dai நண்பா இனிமேல் நம்மலுக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது😢
இப்போதைய ஆணும் பெண்ணும் படித்து விட்டோம் என்ற கர்வத்தில் ஒவராக பில்டப் பன்னுவதால் தான் இது போல் நிகழ்ச்சி நடத்த வேண்டி இருக்கிறது
எனக்கு திருமணம் கோயிலில்.தாலிகட்டிய பின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி..நடத்தவேண்டும் சுபம் வெற்றி
Being iam an experienced and aged advocate, really I very much enjoyed this show and program. Thanks a lot
நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது
அறிவுரை நிகழ்வுகள் மகிழ்ச்சி
இந்த நிகழ்ச்சி மில் தமிழில் படித்தவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கசார்
கணவன் மனைவி இருவரும் இணைந்து விவசாய வேலைகள் செய்த அந்த காலத்தில் இதுபோன்ற பிரிவினைகள் இல்லை.
எல்லாரும் காமெடி தான் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க சொன்னது எதுவும் நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது கிடைக்கிறதை வச்சு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்
நீங்கள் எல்லோரும் நல்லா வருவீங்க வாழ்த்துகள் நீங்கள் நீங்களா இருங்கள் என்றைக்கும் உங்கட வாழ்கையில் சிறப்பா இருப்பீங்கள் நன்றி
நான் தமிழன்
Ladies hand bag, cooker wistle semmaya irundhuchi ivanga rendu perum sonna expectation.
பழனி ஐயா அவர்களின் ஆடை சரியானதல்ல. வந்தவர்கள் அனைவரும் அணிந்திருப்பது அழகாக இருக்கிறது.
இது ஒரு நிகழ்ச்சியா?யாராவது ஒழுக்கமா இருக்கனும் நேர்மையா இருக்கனும் நாம் பிறந்த மண்னுக்கு ஏதாவது பயனுள்ளவனர்களா இருக்கனும் என்று சொலராங்களா? இவ்வளவு சுயநலமா இருந்தா? எதிர்காளதேசம் என்ன ஆகும்.
😇🤪
Amazing topic.Experience shared by Thari trannsport owner is superb and practical. Dr. SaranyaVijay
Marriage is not on obligation of time. The compulsion of lust.
Palaniappan....pasangala ootra maari keelthanama pesuvaaru always
Intha karu naathariku intha mathiri show layake illa....
எனக்கு தெரிய கரு.பழநி கொஞ்சமாவது ஒழுங்காக பேசி நடத்திய நிகழ்ச்சி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எல்லாரும் நல்லா பேசுறாங்க இதுல வந்து எல்லாரும் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் நல்ல விவசாயம் செஞ்சு என்னை காப்பாத்துற மாப்பிள்ளையா இருக்கணும்.இந்த தலைமுறை நினக்க மாட்டார்கள்.
கல்யாணம் ஆகாத 30 வயதுக்கு மேல் ஆன பெண்கள் அதிகம் நம் தமிழ்நாட்டில்....இது matrimonial report...அவர்களுக்கு இனி ஆகவும் போவதில்லை
Very good programme Boys and girls
One of the best show
இதை பார்த்தா யாருக்குமே கல்யாணம் ஆகாது
Kalyanam akivittaal entha ponnum entha aanum ottikuduvaargal , exactly true
Match making program...in a new dimension??? well done sir
அய்யா ஆண்களும் பெண்களும் தமக்கு பிடித்த மாதிரி வரன் அமையவேண்டும் என்று பலர் பல விதமாக பேசினார்கள் ஆனால் ஒருவரும் விவசாய மணமகனை மணமகளை திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்வோம் என்று ஒருவரும் கூறவில்லை இந்த புரோகிராம் 😂😂😂😂😂🎉
Indha episode enaku romba pudichruku
Super Super 👌
பிளாக் சுடிதார் ரொம்ப அழகா பேசுறீங்க மேடம்
3 black shuti irukkanga entha black
இது ஒன்றும் வேண்டாம் துணை வியின் தவறு களை மன்னித்து வாழ்ந்தால் வாக்கை நன்றாக இருக்கும்
Enakku 2 son Dr. Bayama irukku intha girls pakka kekkave..
.
வெளிப்படையாக பேசுவது அருமை
ஆண் நண்பர் பெண்களுக்கு எதுக்கு புருஷனை பெஸ்டியாக நினைத்தால் பிரச்சினைகளே இல்லை
சரியாக சொன்னீர்கள்
Athu husband ku munnadiye irukrathu ungalukkage ellam oruthare apdiye sack panne mudiyathu
Men need to change their mentality
@@CRYSTAL-ed8miunga Appa,amma ku munnadiye unga thatha,paatti irukanga..but yaaruku preference kudupinga..thatha paattika..illa nammala petha amma Appa ka..? parents ku thaane..athu mathiri thaan ithuvum.
@@vm6433
Logic ille bro
Comparison e thappu
Buddam Saranam Gacchami 💅Up coming younger generation don’t want a perfect life but they want only a happy life 🙋♀️🙏🇮🇳.
Pengala madhika therinjavana kalyanam panunga, life nalla irukum
En di neenga angala mathikave matingla
Porutham pathu than kalyanam pananumna naatla yaarukumey kalyanam aagadhu,manasu onu poruthama erundha podhum
மிக நல்ல திட்டம்
நன்றி 🤝🙂
திரு ஞானம் அவர்கள் பேசியது மிகவும் உண்மை
9:44 😂😂😂
I have a daughter and a son
This program and the person who spoke at the last telling about his experience made me think about my children's marriage.
As a mamiyar how I must be I am going to start to change.
Thanks a lot
I will keep in my mind all These things before seeing allience for my children
Very interesting and very useful
Excellent show and information. And introduced any excellent person as mediated.Hatts off
உண்மையான வார்த்தைகள் அவன் நாடினால் தான் நல்ல நேரத்தில் திருமணம் நடக்கும்.
super sir
🙏அப்பா அம்மா 🙏சம்மதத்தோட திருமணம் செய்யுங்கள் ஆண்களும் பெண்ணும் உங்களுடைய விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணக்கூடாது கல்யாண என்றது ஆயிரம் வருஷத்துக்கு பயிர் அப்பா அம்மா சம்மதத்தோட கல்யாணம் செஞ்சு பார் காலம் புறா சந்தோஷமா வாழ்வோம் ஆண்கள் சொல்றேன் பெண்களுக்கும் சொல்றேன் அப்பா அம்மா சொல்ற பேச்சை கேளுங்க ஆயிரங்காலத்த பயிர் அப்பா அம்மா பேச்சை கேளுங்க எப்பவுமே கூட்டு குடும்பமா சந்தோஷமா இருங்கள் ஆண்களுக்கு சொல்கிறேன் பெண்களுக்கு சொல்கிறேன் அப்பா அம்மாவை தெய்வம் பாதுகாப்புக வச்சிருக்கணும் 🙏அப்பா அம்மா 🙏
உலகில் வாழும் உயிரினம் யாவும் தன் துணை தானே தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.
அது அன்பின் வெளிப்பாடு.
பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் யாவும் இதுவும் வாழட்டும் என்பதன்றி வேறில்லை.
Poomer uncle 💯
Poda mayuru
எனக்கு வீட்டில் பாத்து வைத்து செய்த திருமணம் நீடிக்கவில்லை. நானே பாத்து காதல்செய்த திருமணம்தான் நிலைத்து இருக்கு
Boomer Boomer Boomer Unkil😂😂😂😂
😭😭😭😭எல்லோருகூடவும் பழக கூடிய ஆளா வேணுமா???
என்னை மிஸ் பண்ணிட்டியே மா?????🎉
அப்ப அயிட்டம் தான் படிக்கனும்
இறைவன் ஏற்கனவே கற்பனை செய்து விதியை எழதிவிட்டான். அது போலவே வாழ்க்கை துணை அமையும்.நம் கற்பனை போல் அமையாது.எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து பொறுமை காப்பவர்கள் வெற்றி பெறுவீர்கள்.
என்கிட்டயும் ஒருத்தி பேசிகிட்டே இன்னொருத்தன் கூட ரொம்பவும் நெருக்கமா இருந்தா.....
அதை நியாயபடுத்தியும் பேசினா....
என்ன சொல்றது 🙄
Super super Dosaii
இவர்களை பார்த்தால் இரு பாலர்களுடன் பேசி பழகியவர்கள் போல் இல்லை
Super Thirugnanam sir
Boy bestee 🔥🔥
Hai akka