Husband & Wife Relationship - Then & Now ! | Vaanga Pesalaam | Episode 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 974

  • @stellababy7408
    @stellababy7408 4 ปีที่แล้ว +11

    தாலி நம் பண்பாடு..
    குழந்தை கடவுளின் வரம்...
    வாழ்வின் அடையாளம்

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc 3 ปีที่แล้ว +11

    முன்னோர்கள் சொன்னதை எல்லாம் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டு வாழுகின்ற இந்த தலை முறையினர் நமது முன்னோர்களை விட சிறப்பாக வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்தோமா? வாழ்கின்றோமா? வாழ்வோமா?

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
    @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ 6 ปีที่แล้ว +1412

    நீங்க தாலிய கட்டினாலும் சரி
    கழட்டி வச்சி சுத்தனாலும் சரி
    புருஷனுக்கு துரோகம் செய்யாம இருங்க அது போதும்..

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 3 ปีที่แล้ว +8

    இளமையான கணவர் என்றால் தம்பி என்று சிலர் உணருவார்கள்

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 ปีที่แล้ว +10

    Nithya mam super talking... Good advice

  • @janoordeenaboobuker5018
    @janoordeenaboobuker5018 3 ปีที่แล้ว +6

    I like Anu sis, the way she talk n commutation, understanding really appreciate her,

  • @rubyprabakaran1175
    @rubyprabakaran1175 7 ปีที่แล้ว +18

    i like that blue color saree mam... sooper attitude and very good couple

  • @pathmasriskpathmasrisk
    @pathmasriskpathmasrisk 4 ปีที่แล้ว +502

    தாலி யாருக்குளம் புடிக்கும்???

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว +17

    கணவன், மனைவி இருவருக்குமான ரிலேஷன்ஷிப் அதீத அன்பு, காதல், அக்கறை ,புரிதல் இந்த கட்டமைப்பில் தான் சந்தோஷமாக இருக்கமுடியும்! வாழ்க்கையின் ஆணி வேரும் அஸ்த்திவாரமும் அவைகளே!

  • @anandhianjana4996
    @anandhianjana4996 3 ปีที่แล้ว +5

    மனது ஒத்து வாழற வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை
    Very less
    I bless for all the couples those who appeared here for thier good health and wellness

    • @manojisuryap6649
      @manojisuryap6649 3 ปีที่แล้ว

      அன்பு இருந்தால் மட்டும் போதும் மகிழ்ச்சியாக வாழலாம்

  • @lavanyamailz1
    @lavanyamailz1 7 ปีที่แล้ว +26

    I wish they should have talked about the respect for each other .

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 ปีที่แล้ว +5

    Possasiveness வேண்டும் அன்பு காதல் பாசம் அதிக மாக இருந்தால் தான் அநத உணர்வு வரும். அது சந்தேகம் அல்ல. உண்மை யான காதல். Possasnivness இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து விடும்.

    • @sankark8109
      @sankark8109 2 ปีที่แล้ว

      அட போங்கப்பா நான் இந்த மாதிரி தான் கோவ பட்டு கேள்வி கேட்ட.....சும்மா sirichitte கேட்ட அது சந்தேகம் நு சொல்லிடாங்க.....அதுல இருந்து நான் எதும் கேக்கல......அவரும் purinjjikka

    • @sankark8109
      @sankark8109 2 ปีที่แล้ว

      Purinjikkala

  • @archanasridharan8002
    @archanasridharan8002 7 ปีที่แล้ว +38

    Anu, you are doing the show very well.. keep it up..SM SILKS, plz sponsor Anu simple and elegant dress... she deserves better

  • @prabaharanprabaharan1649
    @prabaharanprabaharan1649 3 ปีที่แล้ว +13

    முடிந்த அளவு தமிழில் பேசினால் அருமையாக இருக்கும்

  • @anishsoabn9901
    @anishsoabn9901 6 ปีที่แล้ว +17

    அண்ணா Mersal Super.. First day first show surprise!!!!!

  • @jesuswithme6308
    @jesuswithme6308 4 ปีที่แล้ว +8

    Black shirt Anna and his wife super couol

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 3 ปีที่แล้ว +4

    Show was very nice ......Vj talk awesome

  • @pdshree3702
    @pdshree3702 4 ปีที่แล้ว +43

    Thaali is very touchable and traditional so it's important of husband wife relationship.and they create good vibrations & romantic feel..too ..

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 3 ปีที่แล้ว +4

      Yes very true👍 ❤

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 ปีที่แล้ว +2

      Preciate your comment. Good to see a girl were talking about our traditional beliefs.

    • @jjob5177
      @jjob5177 2 ปีที่แล้ว

      Super

  • @Ramkumar-io3rj
    @Ramkumar-io3rj 4 ปีที่แล้ว +329

    Who after watching Corono 😁😁

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 ปีที่แล้ว +5

    *கணவன் மனைவி என்பது புரிதலை தாண்டி வேறொரு விஷயம் என்றால்...!*
    *அதற்கு முதல் அடையாளம் தாலி தான்..!*
    *இதற்கு அடிமைத்தனமோ...! அல்லது நீ கட்டுபட்டவள் என்ற என்னமோ கிடையாது..!*
    *அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இந்த சமுகத்தில் நீ ஒரு பெண்ணாக வாழும் போது பல தருணங்களில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அதுவே அந்த பெண்ணின் கழுத்தில் ஒரு தாலி இருந்தால் அந்த பெண்ணை பார்ப்பவர்கள் ஒரு கன்னியத்துடன் பார்ப்பார்கள் அவளுக்கு அந்த தாலி ஒரு அரணாய் வந்து பாதுகாக்கும் இது ஒரு முக்கியமான காரணம்..!*
    *இந்த புரிதல் இல்லை என்றால் நீ யார் வேண்டுமானாலும் கண்ட மேனிக்கு திரியுங்கள்...!*
    குழந்தையே வேண்டாம் என்று திரியும் உங்களுக்குச் வேர் என்ன சொல்ல முடியும்..!🤨

  • @parthipanrajasekaran5153
    @parthipanrajasekaran5153 4 ปีที่แล้ว +3

    Very interested super subject

  • @roshinim4063
    @roshinim4063 4 ปีที่แล้ว +9

    Ungha dress neat ah Irukku Mam 💐

  • @agilavijayan5352
    @agilavijayan5352 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன தாலி மெட்டி குங்குமம் கண்ணாடி வளையல் எல்லாமே அக்குபங்க்சர் பாயின்ட் இது எல்லாமே கல்யாணத்திற்கு பிறகுதான் பெண்ணிற்கு தேவை உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும்

  • @caryesan
    @caryesan 7 ปีที่แล้ว +4

    this program is better than neeya naana

  • @jaffarsadiq2753
    @jaffarsadiq2753 3 ปีที่แล้ว +3

    அருமையான நிகழ்ச்சி

  • @AshaAsha-my1fe
    @AshaAsha-my1fe 5 ปีที่แล้ว +3

    Some yennota frd only frd yenna virus nu kupiduva so cute

  • @sasirekhanagarajan8848
    @sasirekhanagarajan8848 5 ปีที่แล้ว +1

    Aayiram kaalam aanalum, andha kaalathu vishayangal siladha kadaipidikumbodhu varra sandhoshame thanidhan.. Evlo padichirundhalum, modern ah maarinalum certain things are best and fulfilled in traditional ways.. Konjam andha kaalathu aala irukaradhum oru happy dhan😍

  • @ltgi796
    @ltgi796 7 ปีที่แล้ว +1048

    hit those who are .... still single and watched the full episode!!!!

  • @shankarnarayana1235
    @shankarnarayana1235 7 ปีที่แล้ว +16

    Superb speech about Husband and Wife Relationship 😍😍😍

  • @neeluammu4403
    @neeluammu4403 7 ปีที่แล้ว +11

    I liked it.... very nice conversation👌👌 well done👍👍

  • @catherinedavid2216
    @catherinedavid2216 3 ปีที่แล้ว +2

    Very nice program.keep rocking im.fr malaysia

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 6 ปีที่แล้ว +17

    I always wanted to see who is pushkar and Gayathri...
    I have heard a lot of great things about them..
    Thank you for sharing the show...

  • @manbecomesgodbyhischaracte8567
    @manbecomesgodbyhischaracte8567 5 ปีที่แล้ว +12

    Anu mam...! What a wonderful anchor you are!!! Stunning as always... Love you mam...

  • @kanagendramilangovan809
    @kanagendramilangovan809 4 ปีที่แล้ว +10

    ஏன் ஒரு நிகழ்ச்சிய தமிழில் நடத்த முடியாதா இவங்க தமிழ் கதைக்கிறாங்களா இல்லை எந்தமொழி இது 😁😄

  • @vjeeva123
    @vjeeva123 7 ปีที่แล้ว +7

    Super arguments.. 😀

  • @dillimech9391
    @dillimech9391 4 ปีที่แล้ว +10

    45 mins I really enjoy this show 😄😄😄😄

  • @niraimathikandhasamy6703
    @niraimathikandhasamy6703 3 ปีที่แล้ว +4

    Does anyone get a Neeya Naana show feeling with this show?

  • @sureethimachelliahsureethi5542
    @sureethimachelliahsureethi5542 5 ปีที่แล้ว +8

    My HUSBAND'S also MANJU ...NEELA VAROOM NERAM NATCHATHIRAM THEVAILLA ...

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 3 ปีที่แล้ว +1

    Antha mam face la sema vetkam😁

  • @jayashreethangaraj121
    @jayashreethangaraj121 6 ปีที่แล้ว +20

    Andha pop singer ku oru like

  • @indhumathisamy1886
    @indhumathisamy1886 4 ปีที่แล้ว +10

    22:00 sariyaa sonninga sago

  • @kuttypisasu9118
    @kuttypisasu9118 4 ปีที่แล้ว +42

    Ayioo Sami mudiyala daa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 hip hop Anna kuu ya equal kuduragaa

    • @swetha0.7
      @swetha0.7 3 ปีที่แล้ว

      😂😂😂

  • @jesicajafar2424
    @jesicajafar2424 7 ปีที่แล้ว +5

    One of the best coversation....i think....enjoying...

  • @minutessamayal
    @minutessamayal 6 ปีที่แล้ว +18

    Anyway good Understanding onely make a life happily

  • @uthrapriya245
    @uthrapriya245 3 ปีที่แล้ว +1

    Happy to see se. Tha. Elangovan in this show

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 7 ปีที่แล้ว +17

    Nice program.good questions.this will make some of the couple's to realise their own mistakes and be ever loving each other.thankyou sister

    • @VikatanTV
      @VikatanTV  7 ปีที่แล้ว

      Thanks for watching and sharing your feedback with us. You may like to share this video with your friends too. Hope you have subscribed to our channel VikatanTV so that you don't miss any of the forthcoming episodes from this show. Keep Watching!

    • @elumalaichinnasamy1452
      @elumalaichinnasamy1452 2 ปีที่แล้ว

      @@VikatanTV I'm TV

    • @elumalaichinnasamy1452
      @elumalaichinnasamy1452 2 ปีที่แล้ว

      I'm

  • @vigneshwaranm1989
    @vigneshwaranm1989 5 ปีที่แล้ว +115

    நம்ம தமிழ் நிகழ்ச்சிகளை பார்க்க ரொம்ப வருத்தமாவும் சங்கடமாவும் இருக்கு. யாருக்குமே தொடர்ந்து நாலு வார்த்தை தமிழ்லயே பேசத் தெரியலங்கறது இந்த பேச்சு நிகழ்ச்சிலருந்து மட்டுமில்லாம பல நிகழ்ச்சிகள்லயும் காணக் கிடைக்குது. மலையாள நிகழிச்சிகளில் இந்த மாதிரி இங்கிலீஷும் இல்லாத மலையாளமும் இல்லாத ஒரு குறைபிரசவ மொழியில பேசுறதைப் பெரும்பாலும் பார்க்க முடியாது.

    • @timetime1298
      @timetime1298 4 ปีที่แล้ว +2

      100% உண்மை

    • @udiyaudiya7285
      @udiyaudiya7285 4 ปีที่แล้ว +3

      முற்றிலும் உண்மை.

    • @Kalaicalligraphy
      @Kalaicalligraphy 3 ปีที่แล้ว

      Adhukku enna panna mudiyum kalam apdi dha marudhu onnume panna mudiyadhu

    • @mowsilmowsil865
      @mowsilmowsil865 3 ปีที่แล้ว +1

      Naavai kooda thirutha mudiyadha nammaall naattai eppadi thirutha mudiym

  • @radharajkumar5512
    @radharajkumar5512 7 ปีที่แล้ว +8

    @06:00
    she talk to him because she don't try to put herself into trouble

  • @ritamohan8426
    @ritamohan8426 3 ปีที่แล้ว +1

    I feel that there is no perfect balance in any relationship, so also in husband and wife relationship

  • @rrcreations6126
    @rrcreations6126 3 ปีที่แล้ว +5

    Thaali ❤️ no treasure is greater than thali for every girl , it's a precious symbol between husband an wife relationship 🙏 so please respect that thali young generation 🙏

  • @josephsekar1821
    @josephsekar1821 7 ปีที่แล้ว +32

    Do more husband and wife topic

  • @palanimurugan5216
    @palanimurugan5216 6 ปีที่แล้ว +3

    Green colour shall akka seriously nenga Seema bold ungaluku correct ndu thoonunatha sollitenga I m 💯 agree with ur point thali, gungunam ellam thevai ungal anbu so swt ur husband is really spr made for each other

  • @Mahalaksm1
    @Mahalaksm1 3 ปีที่แล้ว +1

    Sambadhikum women's kanavarukaha vaynduvadhillai.just oru support ha marriage seidhu kolhirargal.

  • @sethupathy11
    @sethupathy11 7 ปีที่แล้ว +189

    Avinka Enna British ah namaku suthathiram thara .. 😂😂 mass

  • @jeevamahalingam4532
    @jeevamahalingam4532 4 ปีที่แล้ว +11

    Yan paavam en vaalkalayum intha visiyam la nadakkum ma😂🤔

  • @indianqueen4906
    @indianqueen4906 4 ปีที่แล้ว +13

    Suppose if a girl gets married and husband dies...App yeduku taaliya remove panna solringa? Apo husband death kapram it seems it is not necessary for her to be healthy... Yenna logic idu?
    Traditions should evolve with time..
    Either both should wear tali or none should

  • @frozenlover7150
    @frozenlover7150 3 ปีที่แล้ว +2

    I like this show

  • @lalaland7710
    @lalaland7710 7 ปีที่แล้ว +146

    Am I the only one felt, that the black colour dress lady guest, her voice exactly like BiggBoss Kajal's voice.

    • @priyaraja9898
      @priyaraja9898 7 ปีที่แล้ว +3

      La La Land I thought it was her for a minute

    • @lakshmipriya1855
      @lakshmipriya1855 7 ปีที่แล้ว +3

      I too thought

    • @bobdeni244
      @bobdeni244 7 ปีที่แล้ว +3

      That's Gayathri, a director, actually a director duo.

    • @sheikabuthaahir8550
      @sheikabuthaahir8550 7 ปีที่แล้ว +1

      Yaa iam also thought.

    • @tmshorts3226
      @tmshorts3226 7 ปีที่แล้ว +3

      Voice like kajol
      Look like kalapana akka

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +14

    தாலி
    சாதாரண கயிறு
    மஞ்சள் கயிறு
    அவ்வளவு தான் என நினைக்கிறீர்கள்
    அந்த கயிற்றின் மதிப்பு மிக உயர்வானது நிகரில்லாதது

  • @hemasrinivasan1730
    @hemasrinivasan1730 3 ปีที่แล้ว +7

    Anu you are a great hit with our family always Kanna. Love the way you carry yourself. Wish I can keep in touch with you . Have always loved your looks , talks and behavior. God bless you Child 🤗

  • @vidhyasundaraj6285
    @vidhyasundaraj6285 7 ปีที่แล้ว +11

    I like thali n metti becoze I feel my love s with me...

    • @indianqueen4906
      @indianqueen4906 4 ปีที่แล้ว +11

      So ask your husband to also wear it if he loves you... Love Should come from both sides.

    • @ranjitharanju5860
      @ranjitharanju5860 3 ปีที่แล้ว +1

      @@indianqueen4906 great dear

  • @vibinkottar2078
    @vibinkottar2078 7 ปีที่แล้ว +3

    nice concept. do best

  • @muralysripathy4396
    @muralysripathy4396 4 ปีที่แล้ว +2

    இந்த நிகழ்ச்சி என்ன லண்டன்ல நடக்குதா?

  • @MariMuthu-ls1kv
    @MariMuthu-ls1kv 5 ปีที่แล้ว +11

    Rap song super..

  • @pazhani-l4e
    @pazhani-l4e 3 ปีที่แล้ว +1

    Anchor speech👌👌

  • @tirumal3182
    @tirumal3182 4 ปีที่แล้ว +5

    அனுபவத்தில் சொல்ரேன், நீங்க பிள்ளைங்க பெத்துக்க நினைக்கிரீங்களோ தள்ளிப்போடனும்ன்னு நினைக்கிரீங்களோ என்ன வேண்டுமானாலும் அதற்க்கு ஏற்றாற்போல் நடந்துக்குங்க. ஒரு உயிர் உறுவானா, தள்ளிப்போடனும் என்று சொல்லி அதை அழிக்காதீங்க. திரும்ப நீங்க நினைக்கும்போது, பெத்துக்களாம் என்று நினைக்காதீங்க. நீங்க நினைக்கும்போது எல்லாம் பிள்ளை உருவாகாது. அது தானா அமையும்!! கடவுள் அந்த பாக்கியத்த கொடுக்கனும். அவர் கொடுக்கும்போது நீ அழித்துவிட்டு, நீ கேட்க்கும் போது அவர் கொடுப்பார் என்று மட்டும் நினைக்காதே!!

  • @meronikabilan7833
    @meronikabilan7833 5 ปีที่แล้ว +1

    9.46 so cute akkaa .... Superaa sonninga akka

  • @miniseka1
    @miniseka1 7 ปีที่แล้ว +4

    Do more husband and wife topic pls

  • @geethagopika3785
    @geethagopika3785 3 ปีที่แล้ว +1

    Starting video semma ❤️

  • @ninjagamerleoimmanuel.b3056
    @ninjagamerleoimmanuel.b3056 5 ปีที่แล้ว +4

    very nice husband and wife

  • @surendhar949
    @surendhar949 2 ปีที่แล้ว

    Signecher nalla brand....😎

  • @rajarajan2430
    @rajarajan2430 5 ปีที่แล้ว +3

    Thala song sonthukku thank q sister

  • @krishnamurthyradhamani3056
    @krishnamurthyradhamani3056 3 ปีที่แล้ว

    Superb discussion 😍😍😍

  • @kanagendramilangovan809
    @kanagendramilangovan809 4 ปีที่แล้ว +10

    தாலி தங்கமா அதுவும் நிறைகூட இருந்தா பல பொன்களுக்கு பிடிக்கும்

  • @FKirushnarathyFRathy
    @FKirushnarathyFRathy 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவுகள் நன்றிகள் என்றும் வாழணும் வளரணும் வாழ்க....|

  • @sakthisamantha5373
    @sakthisamantha5373 4 ปีที่แล้ว +36

    Girl;..Kandangii Ena d voice ithu😂🤣😅😂

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 ปีที่แล้ว

    42:43 very nice👍👍👍

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 6 ปีที่แล้ว +8

    மெட்டி,தோடு, மூக்குத்தி ,உடலுக்கு ஆரோக்கியம், தாலி,முத்திரை,அந்தஸ்து,பெறுமதியான பொரு தன் பாதுகாப்பில்,திருமாணமானவள்,

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +1

    ஆக
    தாலி கட்டாம
    கல்யாணம் பண்ணலாம்
    உடல்கலந்து தன் விருப்பப்படி திரியலாம்
    கற்கால மனிதனாக திரும்பி போகலாம் என விரும்புகிறீர்கள்

  • @amirthavasan7044
    @amirthavasan7044 4 ปีที่แล้ว +3

    Kalyanam aana pithithil nadantha vushayam IPO salipu 😭😭

  • @danielkumar4062
    @danielkumar4062 6 ปีที่แล้ว +1

    Very nice and soooper

  • @kittencheeku115
    @kittencheeku115 5 ปีที่แล้ว +15

    6:..something wow very Rock... That guy singing rap ✌️

  • @palanimurugan5216
    @palanimurugan5216 6 ปีที่แล้ว +4

    Nammo vethala pakku potukanuma nammo semma madam great speech Western culture follow panra ponunga epdi ndu nenga semma example purusan valndha enna epdi pona enakenna I m seriously worry about that husband Anna may God bless you

  • @karmegamm1640
    @karmegamm1640 4 ปีที่แล้ว +91

    மனைவிய இவ்வளவுகூட்டத்துல அவ இவன்னு சொல்லாதிங்கடா வீட்ல தனியா கூப்டுங்க

    • @salmataj9311
      @salmataj9311 4 ปีที่แล้ว +5

      Both husband and wife should respect each other.dis generation don't kno anything.

    • @mishbanoor7741
      @mishbanoor7741 4 ปีที่แล้ว +4

      👍

    • @VaraLakshmi-bw6iw
      @VaraLakshmi-bw6iw 4 ปีที่แล้ว +2

      It's aaa expression of loveeeeeeee

    • @chitra8543
      @chitra8543 3 ปีที่แล้ว

      Super karmegam..👍👍👍

    • @vigneshpachamuthu2793
      @vigneshpachamuthu2793 3 ปีที่แล้ว

      Superb....ya

  • @webera
    @webera 4 ปีที่แล้ว +22

    Better than neeya nana. Less controlling in what they can say. People are natural.

  • @thilagasubramaniyan2975
    @thilagasubramaniyan2975 4 ปีที่แล้ว +3

    Hip-hop song sema thalaiva

  • @XynaSujin
    @XynaSujin 6 ปีที่แล้ว +6

    21:30 was nice

  • @seventeens_world
    @seventeens_world 3 ปีที่แล้ว +1

    Indha dress 👗 ku set aadhu🤣🤣

  • @anwardeensirajdeen6584
    @anwardeensirajdeen6584 6 ปีที่แล้ว +8

    Good show .by diamond amwar

  • @sujithajasmine2
    @sujithajasmine2 4 ปีที่แล้ว +2

    From memories life starts

  • @anandhianjana4996
    @anandhianjana4996 3 ปีที่แล้ว +5

    I love anu akka daring& talent,smile, attitude, simply City

  • @keerthanaarunagiri7556
    @keerthanaarunagiri7556 7 ปีที่แล้ว +2

    Super and nice program

    • @VikatanTV
      @VikatanTV  7 ปีที่แล้ว

      +Deepa Raja :-) Thanks for your feedback. Do not forget to like/share this video if you find it interesting. Hope you have subscribed to our channel VikatanTV so that you don't miss any of the upcoming episodes from this show.

  • @kailainathannadesu9745
    @kailainathannadesu9745 6 ปีที่แล้ว +23

    If all talk in pure Tamil, it would have been better.

    • @kailainathannadesu9745
      @kailainathannadesu9745 6 ปีที่แล้ว +1

      I am surprised to see a similar comment below. Thanks nice work Abduls.

  • @paruvathi561
    @paruvathi561 6 ปีที่แล้ว +10

    vikatan tv only uploading full episodes👍👍👍👌

  • @Deepavasanth2037
    @Deepavasanth2037 5 ปีที่แล้ว +22

    Thaali is not a sentiment it's a token of love between a husband and wife.. you know whenever husband sees that thaali he'll be happy at somewhere little part of his heart.. it was MADE superstitious by world

    • @indianqueen4906
      @indianqueen4906 4 ปีที่แล้ว +8

      Thu .. let your husband also wear thaali so that you also feel happy when you see that.

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 ปีที่แล้ว +5

      Yeah. It's our traditional belief. Some of the politicians doing dirty politics by using our traditions as a superstitious belief. They're literally destroying our hereditary

  • @SPraveena-f1l
    @SPraveena-f1l ปีที่แล้ว

    Nice ❤

  • @with583
    @with583 3 ปีที่แล้ว +7

    Thaali than life its give more luv nd romance

  • @pazhani-l4e
    @pazhani-l4e 3 ปีที่แล้ว

    Fantastic show

  • @pavithravasudevan9636
    @pavithravasudevan9636 7 ปีที่แล้ว +12

    Enaku achiriama iruku ipdi yum lovable a romantic a couples irukanga apdi na yarume en life la pathade ila... Machine life dan

    • @manojisuryap6649
      @manojisuryap6649 3 ปีที่แล้ว

      பல கோடிப் பேர் இருக்காங்க

  • @ganesh-bc5oi
    @ganesh-bc5oi 5 ปีที่แล้ว +156

    Very bad conversation about children birth topic...என்னமோ குழந்தை வேண்டும் வேண்டாம் நீங்க முடிவு பன்ற விஷயம் இல்லை பாஸ்.... எத்தனையோ தம்பதியர் குழந்தை காக எவ்வுளவு பிராத்தனை பன்றாங்க பாஸ்...
    நாகரீகம் என்ற பேரில் கொச்சபடுத்தாதிங்க பாஸ்.
    First try to get pragenant and then you are eligible or not eligible to get parents then you decide what ever you want..
    நாகரீகம் என்ற பெயரில் தங்கள் குறைகளை மறைப்பதற்கு தப்பில்லை ஆனால் இதுதான் நாகரீகம் சொல்றது தான் தப்பு...
    கருத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்...