நான் வாழ்ந்து கொண்டு இருப்பதை அப்படியே கூறினீர்கள். விருச்சிக ராசி நேயர்களுக்கு இதுவரை இது போல் யாருமே கூறியது இல்லை. நீங்கள் கூறுவதைக் கேட்டு நான் உணர்ந்து விட்டேன். என்ன வாழ்க்கையில் இதற்கு மேல் உயர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி விட்டீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
ஆமா நாங்க லவ் மேரேஜ் 2012 ல பண்ணோம். என் கணவர் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம். எனக்கு மீன ராசி, ரேவதி நட்சத்திரம். என் கணவர் இரயில் விபத்துல இரண்டு கால்களும் துண்டாகிடுச்சு. 11 வருஷமா குழந்தை இல்லை. என்னோட அம்மா இறந்து விட்டார். ஒரு பக்கம் அண்ணனுக்கு கல்யாணம் ஆகல. அப்பப்பா எவ்வளவு பிரச்சினை. ராசி லிஸ்ட்லயே இந்த விருச்சிக ராசிய எடுத்துடனும் போல இருக்கு.😡😡😡😡☹️☹️☹️😔😔😔😔
🙏அய்யா வணக்கம் நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் விருச்சிக லக்கணம் இது மாதிரி ராசி காரங்களுக்கு என்ன வழி நன்றி வணக்கம்
நான் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? பல வீடியோக்களின் கீழ் இதையே கேட்டுள்ளேன் தங்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. தயவுசெய்து முடியும் அல்லது முடியாது என்று எதாவது கூறுங்கள்!
1000000% TRUE! Thank you so much for the Friendship Feedback Wishes! "May Many Special Blessings Be With You, Today, Tomorrow And Always!" - Wishes from Ambinarayan Manavalan!
ஐயா மகர ராசி ரிஷப லக்கினம் வேற ஒரு ஜோதிட வீடியோ வில் வந்த பதிவு..மகரம் ராசி க்கு ஒரு பெண்ணால் ஆபத்து என்று பதிவு செய்து வீடியோ வந்தது கொஞ்சம் அச்சம் வருகிறது தயவு செய்து விளக்கம் கொடுங்கள் 🙏🙏🙏🙏
Bro neenga thappa kandukama vitingna ungaluku prchanai vara chance illa vanthalum amaithiya ama samy pottu ipothaiku othungi ponga kandipa nenga life la better a varalam...varuvinga ...
மிக்க நன்றி ஐயா 🙏🏻 இந்த பதிவை என் கணவருக்கு அனுப்பி இருக்கிறேன்.இதை கேட்டு அவர் தன்னை மாற்றிக்கொள்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.🙏🏻
எதை தொட்டலும் தோல்வியில் தான் முடிகிறது வழ்க்கையில் நிம்மதி என்பாதே கிடையாது
Erukkira prachana pathathunu nenga vera kolappathinga,2012 erunthe kashtapattukondu erukkira ore raasi verichiga rasi naanga 2014 ye saga vendiyavanga,vaalkaya veruttu pochi engala vetturunga sir
Unmai tha bro.. 2012 la arambichathu inum mudiyala..
Yes from 2012
🤣😭😂🤣😭😂😂😭🤣
Yaru ya ne apdiye solra 🥺
S me also start at 2012 now its going to my life in tragedy.....
ஐயா நாங்கள் செத்து செத்து விளையாடி எமனுக்கே பயம் காட்டிய மார்க்கண்டேயர் வாழ்வோம் விருச்சிகம்
😄😄😄😄😄
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா.. ன்னு அடிச்சு அடிச்சு டயர்டாகிப் போயி கெடக்கானுக.. 😄😄😄
நான் வாழ்ந்து கொண்டு இருப்பதை அப்படியே கூறினீர்கள். விருச்சிக ராசி நேயர்களுக்கு இதுவரை இது போல் யாருமே கூறியது இல்லை. நீங்கள் கூறுவதைக் கேட்டு நான் உணர்ந்து விட்டேன். என்ன வாழ்க்கையில் இதற்கு மேல் உயர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி விட்டீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
உன்மை! உன்மை! உன்மை! மிக்க நன்றி ஐயா🙏
1000% true......no profit expection, vera way la yosichi..Naane sanda podura situation....
Explain panium Naa dhan kova paaten....
மிகச்சரியான வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா.
ஐயா, இந்த ஆலோசனை எனக்கு மிகவும் இப்போது பயன்படும் . நன்றி ஐயா
காலை வணக்கம் அய்யா உங்கள் சிறந்த பயணம் தொடரட்டும் நன்றி அய்யா
Viruchigam dhanush pair pathi podunga thatha🙏
Vanakkam Ayya.. Thanks for your advice.. Your words are Factual.. 💖🕉💯
நல்ல உண்மையான தகவல் நன்றி
ஐயா காலை வணக்கம் மிகச் சரியான வழிகாட்டி நன்றி நன்றி நன்றி ஐயா
Kanni ku podunga plzzzz
ஆமா நாங்க லவ் மேரேஜ் 2012 ல பண்ணோம். என் கணவர் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம். எனக்கு மீன ராசி, ரேவதி நட்சத்திரம். என் கணவர் இரயில் விபத்துல இரண்டு கால்களும் துண்டாகிடுச்சு. 11 வருஷமா குழந்தை இல்லை. என்னோட அம்மா இறந்து விட்டார். ஒரு பக்கம் அண்ணனுக்கு கல்யாணம் ஆகல. அப்பப்பா எவ்வளவு பிரச்சினை. ராசி லிஸ்ட்லயே இந்த விருச்சிக ராசிய எடுத்துடனும் போல இருக்கு.😡😡😡😡☹️☹️☹️😔😔😔😔
I am waiting Thatha Thanusu ku phoduga plz
🙏அய்யா வணக்கம் நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் விருச்சிக லக்கணம் இது மாதிரி ராசி காரங்களுக்கு என்ன வழி நன்றி வணக்கம்
Meenalaghanam solunga iya
அருமையான பதிவு விருச்சிகம் வாழ்த்துக்கள்
Ayya...Neenga sonna ellame na enoda experience laye purinji maathikiten....Neenga sonna ellame na ipo pannitu irukenu thonuthu
Anusham thani veido podunga uncle
Adhu yepadi iyya ...viruchagam matum yelathulaium vithiyasama eruku.....,,,, Yelaruku yethu pidikaadho adhu pidikuthu, yethu vendam nu yelarum soldrangalo adhan venum nu mind ninaikuthu,,,, unmaiya erukanum nu yethirpaakuthu...........neenga Sona onu yelarum nambala paratanum nu ninaikuthu......yela vishiyamu vary aaguthu
விருச்சிகம் ராசியை பத்தி தெரியுமா நீ வீடியோ போடத நாங்க பயத்துகே பயம் கட்றவங்க
😂😂😂😂😂💪💪💪
உண்மை தான் solringa.. M
தனுஷ் ராசி பலன்கள் செல்லுங்கள் ஐயா
Ayya.. Simmathuku podunga plzz 🙏🙏🙏
மிக மிகவும் பயனுள்ள தகவல்கள்
My Gratitudes 🙏
Romba nunukama solreenga.nantei.
Virchaga rasi visaga natchathiram kumba LAgnam epadi sir erukum pls reply
Enakku 2011 marrige aachu appa start aachu prachana
Super sir 💯💯💯
Yenaku nallada solla Appa Amma ellai aiyya
கடக ராசிய மறந்துட்டிங்களா
Waiting for dhunusu video Ayya🙏
நீங்க சொல்ற தைரியம், நம்பிக்கை வர என்ன செய்வது ஐயா?? Please சொல்லுங்க... Mind blank ah iruku?...enaku விருச்சிக லக்னம் 100% இது எனக்கு பேருந்தும்? ஐயா
தினமும் உங்கள் குல தெய்வத்தை வழி படுங்கள், உங்கள் குலம் காக்கும் தெய்வம்,, குல தெய்வம், அதை நினைக்க மறந்தால், இதுதான் நடக்கும்
நான் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? பல வீடியோக்களின் கீழ் இதையே கேட்டுள்ளேன் தங்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. தயவுசெய்து முடியும் அல்லது முடியாது என்று எதாவது கூறுங்கள்!
ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா
Kidaikkum nanba
Thulim rasi solugka sir
Rompa vairakiyamaki 2020 ill ennaium 6 month baby I um viddu poyachu enkalai partal pattu varutham
தனுசு பணம் இல்லாமல்,செலவு மேல் செலவு, கடனில் மூழ்கி தத்தளிக்கும் எங்களுக்கு விடிவு இல்லயா?
Nandri Aiya
Simma rasi podunga Iya
Simma rasi ku podunga sir
1000000% TRUE! Thank you so much for the Friendship Feedback Wishes! "May Many Special Blessings Be With You, Today, Tomorrow And Always!" - Wishes from Ambinarayan Manavalan!
கடவுளுக்கு நன்றி
என் 50 ஆவது வயதில் என்னை சரியாக புரிந்து கொள்ள உதவிய காணொளி.
நல்ல வழிகாட்டியை சந்தித்த மன நிறைவு
நன்றிகள் அய்யா
Super sir
Do you do personal consultations
For appointment, Call or WhatsApp : 9489433593
Thank you
good morning sir
ஐயா நீங்கள் கடவுள் இல்லை கடவுளை வணங்கும் ஒரு மனிதன் நாங்களும் கடவுளை நம்பி இருக்கும் ஒரு அடிமை.
100/110உன்மை
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
உண்மையில் எந்த ஜோதிடராலும் விருச்சிக ராசி பற்றி தெளிவாக கூற முடியவில்லை என்பதே உண்மை. ஜோதிடர்கள் சொன்னது விருச்சிகராசியை பொறுத்தவரை நடக்கவே இல்லை என்பது உண்மை.கடந்த 2012ல் ஆரம்பித்த ஏழரை சனியின் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை ஆனால் 2 வருடத்துக்கு முன்பே எல்லாம் போய்விட்டதாக சொல்லி விட்டீர்கள். எந்த விருச்சிகராசியும் ஏழரையில் இருந்து இதுவரை மீளவில்லை என்பதே உண்மை. அதற்குள் நீங்க அர்த்தாஷ்டம சனிக்கு போயிட்டிங்க. யாராவது ஒருத்தராவது தெளிவா சொல்லுங்க விருச்சிகத்துக்கு எப்போ நல்லது நடக்கும்.வராஹமிகிரர், காளிதாஸர் போல எல்லாம் தெளிவாக காலத்தை கணிக்கும் ஜோதிடர்கள் தற்போது யாருமே இல்லயா? எல்லாமே சமாளிப்பாகதான் உள்ளது.
Unmaithan ayya
Thank you sir 🙏
True
ஐயா மகர ராசி ரிஷப லக்கினம் வேற ஒரு ஜோதிட வீடியோ வில் வந்த பதிவு..மகரம் ராசி க்கு ஒரு பெண்ணால் ஆபத்து என்று பதிவு செய்து வீடியோ வந்தது கொஞ்சம் அச்சம் வருகிறது தயவு செய்து விளக்கம் கொடுங்கள் 🙏🙏🙏🙏
Bro neenga thappa kandukama vitingna ungaluku prchanai vara chance illa vanthalum amaithiya ama samy pottu ipothaiku othungi ponga kandipa nenga life la better a varalam...varuvinga ...
🙏🙏🙏.
🙏 KP
❤️
❤️❤️❤️❤️❤️❤️
உங்கள் கருத்து சரியில்லை
🙏🙏🙏
You are demotivating us
Every time I use to watch your video...whatever your giving its reflects in our day today life...Thank you Ayya
Po da தரித்திரமாம் பிடித்தவன்
Sir I want your number please
For appointment, Call or WhatsApp : 9489433593
நன்றி ஐயா🙏
Thanks a lot sir
Thank u sir
Advice 🙏🙏
Super sir
🙏
🙏🙏🙏👍
❤️
நன்றி ஐயா🙏🙏🙏
Thank you ayya
நன்றி ஐயா 🙏
🙏🙏
நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா