விருச்சிகம் - யாரால் பெரும் ஆப்பு ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 404

  • @govindanchandrasekar9129
    @govindanchandrasekar9129 3 ปีที่แล้ว +37

    எங்க அம்மா எனக்கு அன்பு காட்டவில்லை ,சொத்தும் தரவில்லை,நீங்கள் சொல்வதுபோல் நான் யாரையும் காயப்படுத்தவும் இல்லை, ஆனால் தங்களின் வார்த்தைகள் மனதை ரணமாக்கயது. நன்றிகள் பல.

    • @Lucky12321
      @Lucky12321 3 ปีที่แล้ว +3

      என் நிலையும் அது தான்.😱

    • @loganayagi9944
      @loganayagi9944 3 ปีที่แล้ว +1

      Nanumthan😭

    • @nishapra6845
      @nishapra6845 3 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க

    • @vijit.k4732
      @vijit.k4732 3 ปีที่แล้ว +1

      Same here 😥

    • @megalaimani2170
      @megalaimani2170 3 ปีที่แล้ว +2

      idhai purindhu kondu vashanum, god help viruchigam, critical situations.

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 3 ปีที่แล้ว +13

    என் தாய் என் சொந்த சொத்தை அபகரித்து விட்டார்

  • @prabhathyt4600
    @prabhathyt4600 3 ปีที่แล้ว +35

    Ramana maharishi an other saints and modi ji the legends r frm virchiga rashi they all under went all problems pains an suferrings finally they reached the goals soo we also faced all pains and sufferings in dizzz world now no one can stop us we r untouchables will create history....ppl reading this msg I wish u all to achieve an become great in life.... 😘

  • @karthikeyan5976
    @karthikeyan5976 ปีที่แล้ว

    சூப்பரான வீடியோ, இவ்வளவு தத்ரூபமா ஒரு ராசி ஐய் கனிக்க முடியுமா ன்னு தெரியல.....
    U r really genius.......

  • @yuvan6499
    @yuvan6499 3 ปีที่แล้ว +15

    This man is dropping gems. As much as my ego want to disagree with him but my heart and mind knows that he is spitting facts. As a 30 year old Viruchigam guy, I relate to everything he said. The fact that I'm still taking advantage of my parents financially, not listening to their advice and heck I don't even listen to my own advice. That's why my words and actions is not matching. Throw away your ego and listen carefully and you will know that he is telling the truth and for Viruchigam people who are not like this, remember, he's only saying viruchigam people that still depends on mom, dad and inheritance, means if you grow up without your parents shelter or money that means you are already on the correct path so continue that path.
    Now what I learnt from this is, either you decide what you want to do independently without counting on another person and stick to it until the end or take the advice you listen from your parents or people around you and put it into action.

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 ปีที่แล้ว

      😂😂 i gave this advice five days ago. I thought that person talks through wisdom. He spits from what he learnt not experience factor at last made me feel depressed. Leave your Ego and cry for your wrong doing everything will fall into place then.
      I shared this from my personal experience for that persons welfare. Naan ego nala evalo mutala irunthiruenu apo realize paninatha sonen. Sari ivaru spiritual persons pathi elam pesararu accept paniparu nu at last the person called me mad😂. Am not scorpion but i asked to let go of ego 😮
      Thanks your video made me feel lite sir🙏 100% correct😊

  • @yogiram1918
    @yogiram1918 2 ปีที่แล้ว +2

    உண்மை. சொத்தை விட்டு கொடுத்தேன். அனுபவம் பெற்றேன். எந்த மறு யோசனை இல்லாமல் ஆன்மிகம் என்ற பாதையில் காலம் வீணானது. இப்போ ஒரு நாள் (14/06/22) முன்னே உணர்ந்து கொண்டேன் நான் செயல் செய்தால் மட்டும் சாதிக்க முடியும் என்று. என் செயல்களுக்கு தனிமையை நாடினேன். என் தவறுகள் தெரிந்து கொண்டு இருக்கின்றன. முழு மூச்சாய் சிறிது சிறிதாக முன்னேற்றம் பரமபத பாணியில் கானுகிறேன். வாழ்வு முடியும் முன் வெல்வேன் என்ற தன்னபிக்கையோடு. நமக்கு உண்மையான வழிகாட்டி நாமே என்று. இன்று பார்த்த உங்கள் வீடியோ நான் செல்லும் பாதை சரி என்கிறது.

  • @nandakumar3600
    @nandakumar3600 ปีที่แล้ว +1

    Yes 100% correct
    Really understand myself

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது உண்மை என் மகன் அப்படி இருக்கின்\எனக்கு நிம்மதி இல்லை இதற்கு ஓர் தீர்வு கொடுங்கள் ஐயா | மிக்க நன்றி🙏🏼🙏🏼

  • @albertdaniel857
    @albertdaniel857 3 ปีที่แล้ว +45

    கற்றது கை மண் அளவு டாக்டர் ,விருட்சக ராசி ஆப்பு என்ற தலைப்பில் பேசினார். நானும் விருச்சக ராசிதான்,நீங்கள் பேசியது ஒன்று கூட உண்மை இல்லை, எதிர்மைய்யாகதான் இருந்தது.

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 3 ปีที่แล้ว +13

    அய்யா கணேசா நம்பாரதபிரதமர்விருச்சிகராசிலக்னம்என்றுசொல்கிறார்கள் அவருடையநடவடிக்கைஎல்லாம்நீர்சொல்லும்படிதான்இருக்குமாஉங்கள்ஞானசக்திஇவ்வழவுமலிவாபோச்சேஇவ்வழவுபச்சையாஏதோஒருவிருச்சிகராசிஅன்பரிடம்அடிகடிஎல்லாம்வாங்கிதான்ஜோதிடம்ஆன்மீகம்என்றுஒளிந்துகொண்டுவிமர்சிக்கிறீர்கள்போலும் அய்யாபாவம்மன்னிக்கபடட்டும்

  • @matheshwaranviswanathan3619
    @matheshwaranviswanathan3619 3 ปีที่แล้ว +4

    From a poor family.. got selected into All India service.. with the grace of my parents.. they are so proud of myself.. I am the first all india officer from my village and from my community.. till date working as a successful officer in my department.. God helps who works hard.. don't feel any thing negative.. be positive be happy... 🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว +6

    புரியாதவர்கள் பல விதமாக விமர்சனம் செய்வார்கள் அதுவும் விருச்சிகத்தில் குணமதானே ஐயா
    அப்படி இருப்பவர்கள் இருக்கட்டும் நீங்கள் உங்கள் பணி இறைவன் அருளால் தொடரட்டும்

  • @KarthikeyanBalu-h8e
    @KarthikeyanBalu-h8e ปีที่แล้ว +1

    Unmai ayya 🙏🙏🙏

  • @naveenkumar7710
    @naveenkumar7710 3 ปีที่แล้ว +1

    He is best astrologer on TH-cam.. and best word to describe him is viruchigam healer

  • @velmuruganayyasamy704
    @velmuruganayyasamy704 3 ปีที่แล้ว +1

    ஐயா கோடிக்கணக்கான வணக்கம். சரியான கணிப்பு

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 3 ปีที่แล้ว +8

    There is no body who has no suffering, in this world .All stars have its own problem .Just dhow one person without problems .It's no star issues ,it's our past karma we are facing so no stars is super or no star is low Life is a game we are all actors that's all .

  • @karthicarun2256
    @karthicarun2256 3 ปีที่แล้ว +21

    I think he got offended by viruchiga raasi people. I cannot agree 100%. We were generous ,how ever elders were selfish. Most of the virichiga raasi dont depend on Parents property. Instead it is the other way around. This video i could see full of aversion .

  • @vanathilathame3169
    @vanathilathame3169 3 ปีที่แล้ว +5

    Sir I am virichigam 60 years old'what you said is 100% correct

  • @everythingthingssuccessway3048
    @everythingthingssuccessway3048 3 ปีที่แล้ว

    Very good speaking understanding speaking experience life on lifeline who think success waiting training for your career search father mothers....not only you desire desire your own risks....success

  • @seethaluxmysuntharesan3981
    @seethaluxmysuntharesan3981 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா 🙏 மிகவும் அருமையாகவும் சரியாகவும் சொன்னீங்கள் ஐயா🙏

  • @நாதன்நாதன்-ப6ற
    @நாதன்நாதன்-ப6ற 3 ปีที่แล้ว +22

    முட்டாள்கள் என்ற வார்த்தை வரிக்கு வரி பயன்படுத்தப்பட்டு உள்ளது யாரோ தவறான அல்லது உங்களை சினம் கொள்ள வைத்து கமெண்ட் போட்ட காரணத்தால் சுவாமிகள் அப்படி பேசி இருப்பீர்கள் என எண்ணுகிறேன் நன்றி

  • @boopathiboopathimurugan9544
    @boopathiboopathimurugan9544 3 ปีที่แล้ว +1

    I don't know how iam doing and relate with this. But as much as u said is perfectly suit for me without any doubt. My ego is a ruler for me.

  • @C.K.Arun.
    @C.K.Arun. 3 ปีที่แล้ว +4

    22:16 Meendum oru video for virichiga rasiya.vendam Ayya pothum already virichagatha pothumana alavu kazhuvi oothutinga.

  • @ramesh.g9590
    @ramesh.g9590 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா தங்களின் யுடிப் சேனல்களை பார்த்து வருகிறேன் எனது மகன் ராசி விருச்சிகம் கேட்டை நட்சத்திரம்3ம்பாதம் நீங்க சொல்றது எல்லாம் சரியாக உள்ளது எனக்கு சொத்து இல்லைபணமும் இல்லை இருந்தாலும் எனது மகன் ஒரு நிலையில் இல்லை நீங்க சொல்வது உண்மை தான்

  • @nethrarecipe
    @nethrarecipe 3 ปีที่แล้ว +2

    Appa vanakam🙏, naanum iethy raasithaan but neengal soluvathupol ieli,ientha raasikarargal nalavarkal,neengal soluvathukettal naangalmattumthaan megavum mosamavarkalpol ullathu y? Neengal pothu palan solrengala ieli yaro oruvarudaya perantha palan paathu solrengala, araseyal muthal aanmrgam vari ulanar,naangal anbaravarkal naangal anbuku atimyyavrkal,neengal soluvathupaarthal yenamo, verichekam raasi anusa nachatheramthel porakavekudatha? En husband ungal pathevi iethaketta ena enna solvar,avaravar porantha time pati solunga iella pothuva solunga ierandum ielli.manekavum ungali kastapatutheierunthaal

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 3 ปีที่แล้ว +2

    Aiya 100000 % correct... Amma appa and appa oda property tan enaku aapu... Neega solumbotu enaku mei silrtuten aiya🙌🙌🙌🙌

  • @rathikavaidyanathan3412
    @rathikavaidyanathan3412 3 ปีที่แล้ว +2

    என் கணவரின் குணத்தை 100% மிக மிகச் சரியாக உரைத்துள்ளீர்கள்.

    • @sathishkumarsanthanalakshm5500
      @sathishkumarsanthanalakshm5500 3 ปีที่แล้ว

      Yes, my husband also the same rasi

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY 3 ปีที่แล้ว +1

      @@sathishkumarsanthanalakshm5500 you already mentioned about your hubby that he is immatured, then why r u always blaming him for everything, what could u expect from a immatured guy, just make him realise his mistakes or leave him

  • @umanaths5917
    @umanaths5917 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா, தெளிவு பிறந்தது மிக்க நன்றி ,

  • @dhivyaalathadamu169
    @dhivyaalathadamu169 3 ปีที่แล้ว +12

    Thank you soo much SIR. This was an eye opening video.Whatever you told was true in my case.

  • @gawrawtamilchannel2223
    @gawrawtamilchannel2223 ปีที่แล้ว +1

    Enaku en husband aalathan perum aappu, en Amma Appa en Annanga enga kulanthaigal than engal ulagam

  • @udstiran1692
    @udstiran1692 3 ปีที่แล้ว +7

    Nobody have right to judge other without knowing true...picture

  • @s.k.krishna2279
    @s.k.krishna2279 3 ปีที่แล้ว +71

    ஐயா வணக்கம் 🙏 நான் கேட்டை நட்சத்திரம் என்னை பலரும் ஏமாற்றுகிறார்கள். சொந்த சகோதரரே ஏமாற்றுகிறார். இது ஏன்?

    • @manorathit8977
      @manorathit8977 3 ปีที่แล้ว +9

      Kettai miruham maan ie is deer. Pavapatta animal so unkalai ellarum amathuvarhal. Amma or wife solvathai kelunkal

    • @moneygrowth5005
      @moneygrowth5005 3 ปีที่แล้ว +8

      சந்திரன் நீசம் ...மன நிலை மிக மிக மோஷம்... Mental வாழ்க்கை

    • @tamilkanavugal9123
      @tamilkanavugal9123 3 ปีที่แล้ว

      @@manorathit8977 inga amma,sagotharar sernthe drogam panrangA.,wat to do

    • @eswarieswari2791
      @eswarieswari2791 3 ปีที่แล้ว +5

      Same blood

    • @eswarieswari2791
      @eswarieswari2791 3 ปีที่แล้ว +23

      இப்போ யாரும் என்னை ஏமாற்றுவதில்லை. ஏனென்றால் பணம், பொருள், வேலை எல்லாம் போயிற்று. இழக்க ஏமாற எதுவும் இல்லை

  • @herodotuschannelr8887
    @herodotuschannelr8887 6 หลายเดือนก่อน

    Super sir, What over say all True I can't become as genius

  • @vivekalagarsamy7498
    @vivekalagarsamy7498 3 ปีที่แล้ว +2

    100% correct, people in scorpio sign, their words and action do not sync.

  • @karthikeyann3153
    @karthikeyann3153 3 ปีที่แล้ว +3

    கரெக்ட்டு தான் ஆனால் இது கிரகங்களின் இயல்பு, இதற்காக ஒரு ராசியை முட்டாள்தனம் என்று கூறுவது கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை நீங்கள் தவிர்க்கலாம்.

  • @dhivya6526
    @dhivya6526 2 ปีที่แล้ว +1

    Eye opening message

  • @Jayasruthi786
    @Jayasruthi786 3 ปีที่แล้ว +4

    உரைப்பது உண்மை,சிந்தனைகள் நன்று

  • @jamesjames9488
    @jamesjames9488 3 ปีที่แล้ว +12

    என்ன செய்வது ஐயா? பெற்றவுடன் பெற்றோர் கைகழுவி விட்டார்களே, பெண் என்னும் காரணத்தால். அவர்கள் சொத்து என்று எதுவும் இல்லை. வாய் தான் பிரச்சனை, ஒப்புகொள்கிறேன்.

  • @lakshmidevanathan2132
    @lakshmidevanathan2132 3 ปีที่แล้ว +4

    ஐயா! அருமையான குண சித்தரிப்பு.. என் பெற்றோர்க்கு பணிவிடை செய்யும் பாக்கியம் ,கிடைக்கப் பெற்றேன்

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +3

    விருச்சிக ராசி அன்பர்களே திருமணம் செய்தால் வாழ்க்கை துணை க்கு சோறு போடனும் குழந்தை க்கு தடுப்பூசி போடனும் யோசனை செய்து திருமணம் செய்யுங்கள்

  • @ajithkumar999
    @ajithkumar999 3 ปีที่แล้ว +6

    உங்கள் வழி ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா 👍🙏👍

  • @nivethaprabhu6996
    @nivethaprabhu6996 3 ปีที่แล้ว

    Yesss it's true naa loose Mathi than mudiva mathiye irupen sir. Strong ah irukka matten. Bayanthutey irupen Mathavangala expect pannite irupen

  • @abriydanriydhits
    @abriydanriydhits 3 ปีที่แล้ว +4

    Im viruchigam. I lived like a queen before marriage. My ambition is to start a successful business for last 15 years. I lived in Dubai as house wife for 10 years for taking care of my 2 sons but always I researched about my business. my parents supported financial.
    Always Im fighting with my father. Mothers love made me lazy.
    Now I started business alone with little money I earned by taking online class last year, finally now my father helping me for investments. I want to improve my business further. Should I start working in Dubai again( having 1.5 years baby) or expect my father to invest. What is the way to achieve my goal?
    Im spiritual person. My instinct is always saying that my sons( mithuna rasi, kumbha rasi) have some danger in life. So I'm not leaving them and going to job. But I have veri to earn.
    kids vs ambition. what to do.

  • @aditidiyavlog9080
    @aditidiyavlog9080 2 ปีที่แล้ว

    True sir.... My husband raasi.. U r telling everything as cent percent perfect...sentimental person.. Loss everything for his parents....

  • @sujathasigamani5757
    @sujathasigamani5757 3 ปีที่แล้ว +2

    Perfectly said👍👍

  • @lakshmisedutalk8828
    @lakshmisedutalk8828 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது சரி தான்

  • @yuvaranibalasubramani6592
    @yuvaranibalasubramani6592 3 ปีที่แล้ว +1

    Super sir 100% true.

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 3 ปีที่แล้ว +3

    சரியாக சொன்னிங்க ஐயா தப்பு பண்றவங்க தப்பான குணம் உள்ளவர் தங்கள் தவறை ஒத்துகொள்ள மாட்டார்கள்

  • @vijaylakshmi1764
    @vijaylakshmi1764 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu ayya

  • @s.jeyarani9122
    @s.jeyarani9122 3 ปีที่แล้ว +1

    Nenga vichiga rasi la piranthurutha semaiya irukkum apa ipidi pesamattinga

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 3 ปีที่แล้ว +2

    100 %true words I am also losted lot and lot things. Thank you sir.

    • @sasikala4080
      @sasikala4080 3 ปีที่แล้ว

      தாயாக தினம் மகனின் செயல்களுக்காக அழது கொண்டிருக்கிறேன் இதற்கு விமோச்சனமேகிடையாதா

  • @subhashini6651
    @subhashini6651 2 ปีที่แล้ว

    Iyya en kanavar oda seyalgalai apdiye achu pisarama solreenga... Avaroda ela character a yum konjam kooda marama solreenga...

  • @vishavishwas8486
    @vishavishwas8486 3 ปีที่แล้ว +5

    Mannikkavum ayya ungaludaiya ppathivu miga miga thavaraga ullathu ellarukkavum valnthu thanakkana valkkaiyai vala mutiyamal jaan erinal mulzam sarukkuthu enru valpavarkale nankal mannikkavum

  • @chinnaduraisekar2999
    @chinnaduraisekar2999 3 ปีที่แล้ว +2

    தூண்டுதலுக்கு நன்றி ஐயா

  • @SivaKumar-kn7ob
    @SivaKumar-kn7ob 2 ปีที่แล้ว

    100% உண்மை சார், எனது மகள் இந்த குனம் முழுவதும் இருக்கா சார். நன்றி ஐயா

  • @senthilkumarv7851
    @senthilkumarv7851 3 ปีที่แล้ว +4

    எங்க அக்கா மாமா வே என்னை ஏமாற்றி கடங்காரன் ஆக்கிவிட்டார்கள் 😭 என்று தீரும் இந்த கடன் பிரச்சனை🙏

  • @karthiknanthini3231
    @karthiknanthini3231 3 ปีที่แล้ว +5

    Sir, naan viruchagam ,nega soltramathiri naan ellae,enakku ellarkittaum nallapruthan enakku.nega soltrthu naan nanbamattan.

  • @rajijayakumar1406
    @rajijayakumar1406 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் 100சதவிகிதம் சரியான சொன்னீா்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயா

  • @MLMano
    @MLMano 3 ปีที่แล้ว +10

    100சதவீதம் உண்மை உண்மை ஐயா வாழ்க வளமுடன்

    • @MLMano
      @MLMano 3 ปีที่แล้ว

      மருமகள் இந்த குணம்தான் என்ன செய்வது நல்ல பதில் சொல்ல வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்

    • @sureshbeem1beem69
      @sureshbeem1beem69 3 ปีที่แล้ว

      Super good speech

  • @thiru367
    @thiru367 2 ปีที่แล้ว

    நான் விருச்சிக ராசி தான்.... நீங்கள் சொல்வதற்கும் என் வாழ்க்கையை நினைக்கும் போதும் சிரிப்பு தான் வருகிறது.... அந்த ராசியில் பிறந்த காரணத்தால் நீங்கள் பேசுவது எல்லாம் கேட்க வேண்டியதாக உள்ளது...... விருச்சிக ராசி எல்லாரும் அப்படி தான் என்று எப்படி சொல்கிறிர்..... உங்கள் கூற்று படி நான் அப்படியில்லை இருந்தாலும் என்னை எடுத்துக்காட்டாக சொல்வது சரியாக இருக்காது... ஆனால் எனக்கு தெரிந்த பல விருச்சிக ராசிக்காரர்கள் பெரிய நிலையை அடைந்து இருக்கிறார்கள்.... அவர்களுக்கு நீங்கள் சொல்வது எப்படி பொருந்தும் (நீங்கள் சொல்வது எல்லாம் விருச்சிக ராசி காரர்களும் முட்டாள் என்கிறிரிகள்)..... அநேகமாக நீங்களும் நீங்கள் சொல்லும் விருச்சிக ராசி காரராக தான் இருப்பீர்களோ.. ஏனெனில் நீங்கள் பேசுவது தான் முட்டாள் தனமாக உள்ளது.....

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயாநீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது எங்கள் உறவு விருட்சிகராசி அன்பருக்குவிருட்சிகத்துல சனிசந்திரன் அவனர பெற்றதாய் மனமாரபாதகம் செய்கிறார்கள் தந்தையும் தாயும் தவறாக வழிநடத்துவதை நான் பார்தேன் எனக்குஆச்சரியமாக இருக்கிறது நன்றிஐயா

  • @nandhinimanikandan2422
    @nandhinimanikandan2422 3 ปีที่แล้ว

    Ayya neengaen sonnaen maathiri sillae information yaenaku correct ah thaan irukku.naan maathikae muyarchi pannanum.naanum vedukkunu pasururae type thaan yaena opponent side appadi nadanthu irukaangaen..appa kitae yaenaku kaeta peyar thaan due to love marriage..avaralae still digest panna mudilae...oru vishayam mattum disagree panraen yaenaku yaenga appa amma kitae yaentha supporttum illae..15 varushama as a woman naan thaan family yae kaapathuraen ..kadavul arulalae 🙏🙏🙏naan familylae saernthathuku apuram kuda avangaen yaenaku yaethavum seyalae..yaenaku expectations um illae..avangae asirvadham irunthaal yaenaku pothum 🙏

  • @suvethavenkatakrishnan7835
    @suvethavenkatakrishnan7835 3 ปีที่แล้ว

    Ayya video pathutu rombaum viyapadaindhan...10 aandugala en Manadhil irundha ranam apdiyae solitinga

  • @pradeepkumar-topic1684
    @pradeepkumar-topic1684 3 ปีที่แล้ว +6

    Na கேட்டை நட்சத்திரம் neeinga சொன்னது 100% உண்மை #selfanalysis

    • @umamaheshwarikaushik1625
      @umamaheshwarikaushik1625 3 ปีที่แล้ว

      100percent true very nice

    • @nithyanadamr.n9057
      @nithyanadamr.n9057 3 ปีที่แล้ว

      நீங்க சொன்னது எங்க அப்பா சொன்னதை காதுல வாங்க ,என்காதலி வேலையை வாங்கு சொன்னதை காதுல வாங்கல ,அதனால காதலியை இழந்தேன். இதை செய்யனு முடிவு எடுப்பேன் ஆனா அதை செய்யமாட்டேன்,கடவுளை தீவிரமா வணங்குவேன் ,வேண்டியது கிடைக்கலனா கடவுளை நிந்திப்பேன். முட்டாளா செய்தபிறகு வருந்துவேன் .இப்படி நீங்க சொன்ன ஆப்பு எனக்கு நானே ஆப்பு வைத்துக்குவேன். நீங்க விருச்சிகத்தை பற்றி சொன்னதைவிட ஒரு படி மேலே இருக்கும். என்னை நான் உணர்ந்து கொள்ள ஒரு வாய்பை கொடுத்தற்கு கோடான கோடி நன்றி ஐயா.

    • @josephchristopherrajraj2412
      @josephchristopherrajraj2412 3 ปีที่แล้ว

      Nunum keti than his words are half correct of wrong

  • @ISG.GANAPATHY
    @ISG.GANAPATHY 3 ปีที่แล้ว +2

    யாரு சாமி நீங்க எல்லத்தையும் புட்டு புட்டு வைக்கறீங்க, ஐயா எனக்கு ஒரு வினோதமான பிரச்சினை எனக்கும் எனது மனைவிக்கும் ஒரே இராசி, விருச்சிகம் நான் கேட்டை அவள் அனுஷம், எனது மகளும் மகனும் அனுஷம் நட்சத்திரம் எனது மக பெரிய மனுஷியாக ஆன தினமும் அனுஷம் நட்சத்திரம், படாத பாடு பட்டுவிட்டோம். ஏதாவது சாபமா ஐயா.

  • @mrajamanickam
    @mrajamanickam 3 ปีที่แล้ว +14

    I'm respect your experience and age... But 100% false sir

  • @ambikaurgreatsr2680
    @ambikaurgreatsr2680 3 ปีที่แล้ว +1

    100 present correct sir enikku ungala packanum sir ungalukku etho kadavl ungalado irrukanka yarayum payapadathinga néenga chollrathu supersir

  • @jayaramanm7304
    @jayaramanm7304 3 ปีที่แล้ว +17

    உண்மை உண்மை 100% உண்மை ஐயா என் மூத்த சகோதரரும் என் இளைய சகோதரியும் விருச்சிக ராசி அன்பர்கள் தான் அவர்களுடைய செயல்பாடும் அவர்களுடைய எண்ணங்களும் நீங்கள் சொல்வது போல் 100 சதவீதம் பொருத்தமாக உள்ளது இப்பொழுது அவர்களும் தாய் தந்தை சொத்தில் மூலமாகத்தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார்கள் அவர்களுக்கு என்ன சொன்னாலும் புரிய வைக்க முடியாமல் இருக்கிறேன் பேராசை என்ற அர்த்தத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்கள் பேசும் வார்த்தைகளும் தேள் கொட்டுவது போலவே உள்ளது நான் துலாம் ராசி நியாய வழியில் செல்லுங்கள் தர்மத்தின் பாதையில் செல்லுங்கள் என்று சொன்னாலும் கேட்கும் அழிக்கிறார்கள் நீதிமன்றம் நீதிமன்றமாக ஏறிக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் சொல்வது என் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் 100% உண்மையாக நான் கருதுகிறேன் இவர்கள் இருவரால் மற்றவரையும் மற்றொரு உடன்பிறந்த வரையும் சரியான பாதையை காட்டாமல் இவர்களும் சரியான வழிக்கு செல்லாமல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள் நன்றி ஐயா மிக்க நன்றியை இவர்களுக்கு எப்படி தெளிவுபடுத்துவது உங்கள் வீடியோவை அவர்களுக்கு காண்பிக்கலாம் என்றாள் அவர்கள் எந்த நிமிடத்தில் என்ன பேசுவார்கள் என்று தெரியவில்லை ஆகையால் இந்த பதிவில் எனக்கு மனதுக்கு ஆறுதலாக உள்ளது இவர்களுக்கு எப்படி புரிய வைக்க ஐயா தாங்கள் ஒரு வழி கூறுங்கள் நன்றி ஐயா இது என்னுடைய வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் சிறு பிரச்சினைதான் மற்ற விருச்சிக ராசி அன்புள்ளங்கள் இதை தவறாக கருத வேண்டாம்

    • @leanjr7430
      @leanjr7430 3 ปีที่แล้ว +2

      Yes sago.. ayya-vodae videos best guidance... I follow each every words from him. Negative & positive just accept it and be alert. We will overcome many issues. My own experience.✌️stay safe and peace

    • @theivendransubramaniam3218
      @theivendransubramaniam3218 3 ปีที่แล้ว

      naanum virusikarasi meena laginam enathu thai thanthajin sotthai veendam entru solleveddan appa enaku than tharuven entar.naan veendam entru sollividdan.appa kensigeedum veendam entru solli veddan.lagenam mukiayam

    • @leanjr7430
      @leanjr7430 3 ปีที่แล้ว

      @@theivendransubramaniam3218 Yes ...yeppo vendam nu avoid pandringaloo..appo innum life lae nallae status kku povingae...vaaltukkal ayya

    • @meenavmrmeenaspeach7634
      @meenavmrmeenaspeach7634 3 ปีที่แล้ว +1

      en veetuleyum erendu anusham pottu torture pannukiradu. taanga mudiya villai. two sister and my daughter anusham me midunam punarpoosam.

    • @meenavmrmeenaspeach7634
      @meenavmrmeenaspeach7634 3 ปีที่แล้ว +1

      my two neice are viruchagam anusham spoiling my peace of my life and dis guiding my daughter aged 17 all three are anusham.me suffereing lot in various field adding this anusham sisters torture mine is punarpoosam mitunam

  • @sundarr7977
    @sundarr7977 2 ปีที่แล้ว

    Enakku puriyala....Amma Appa namma mela vachirukka pasam taan aapaa? illa avangala mathikama pona appu varuma? Oru ithula avanga vaikura pasam tan apdi nu soldreenga...Innoru ithula avanga pecha kettu nadakanum nu soldreenga.....Knjam theliva sollunga......?

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  2 ปีที่แล้ว +1

      Father OK. But mother's advice not OK. I think you caught it 👍

  • @shanthi5169
    @shanthi5169 3 ปีที่แล้ว

    Viruchagam raasi patthi konjam positive ah sollunga.....

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 ปีที่แล้ว +17

    ஐயா விருச்சிக ராசி அன்பர்கள் போர் வீரர்கள் அப்படித்தான் இருப்பார்கள், அப்போது தான் போராடமுடியும். இது முட்டாள்தனம் அல்ல..

  • @Ganeshsrivi63
    @Ganeshsrivi63 3 ปีที่แล้ว +1

    உங்கள் கண்ணோட்ட த்திற்கு விருட்ச்சிகம் ராசியினர் மோசமான வர்கள் சொல்லவரீங்களா?

  • @ananthi-ho6dy
    @ananthi-ho6dy 2 ปีที่แล้ว

    Virichigam rasi anusham natchathiram simaluckuma epti irrkum

  • @srisai6123
    @srisai6123 3 ปีที่แล้ว +2

    200% உண்மை ஐயா

  • @navinamurugesan9935
    @navinamurugesan9935 3 ปีที่แล้ว

    Online zodiac consultation pannurengala sir

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 ปีที่แล้ว +1

      For Appointment, Call or WhatsApp : 9489433593

  • @nageswarir984
    @nageswarir984 2 ปีที่แล้ว

    வாழ்க்கையில் வெற்றி பெற வழி சொல்லுங்கள் ஐயா......

  • @EuT1702
    @EuT1702 3 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் சொல்வதுநூற்றுக்கு நூறு உண்மை .என் மகன் படித்தும் அறிவை உபயோகிக்காமல் முட்டாள் தனமாக பேசுவாள். எதற்கு எடுத்தாலும் கோபம் எதையும் காது கொடுத்து கேட்க மாட்டாள் வாயை திறந்தாலே பயமாக இருக்கிறது.ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்ற உணர்வு எங்களுக்கு இருக்கிறது இதற்கு என்ன தீர்வு ஐயா.ரொம்ப மனம் நொந்து போய் இருக்கிறோம்.

    • @india4749
      @india4749 3 ปีที่แล้ว +1

      (20.09.1993) 12.02am night

  • @nandhininaidu3739
    @nandhininaidu3739 3 ปีที่แล้ว +1

    Nenga soldrathu Sari than sir. Nanga kolainga than sagrathuku kuda thairiyam illa engaluku.

  • @rathinasaba8088
    @rathinasaba8088 3 ปีที่แล้ว

    Nan kettai en valkaiye elanthu vetten valalama sagalamanu erukken

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 ปีที่แล้ว +3

    Neega eppadi sir enna solavariga do you know the world greatest person r scorpions. Seriously i can understand what u talking about

  • @arutselvikavitha392
    @arutselvikavitha392 3 ปีที่แล้ว

    Sami nenga solrathu ella crt sami epo thirumanam nadakum athuku enna pananu plz solunga

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 3 ปีที่แล้ว

    Nan neega sonatupola tan aiya... Amma appa.. Sutram... Natpu.. Manu... Managati nu avagalaye tan sarnthu irukura soolala iruken... But nan ata vitu veliya varanumnu inta month tan niyanam kedachithi.. So nan enoda life ah kalam kaana mudivu paniten aiya🙏🙏🙏🙏

  • @JayaKumar-jj7im
    @JayaKumar-jj7im 3 ปีที่แล้ว +4

    சந்திரன் நீசத்தால் தான் இப்படி நடக்கிது என்று சொல்றிங்க உங்க சோதிடத்தால சரி பண்ண முடியுமா . எப்படி சரி பண்ணுவிங்க சந்திரனை உச்சம் பெற வைக்க முடியுமா எந்த கோளை யாவது மாற்றி அமைக்க முடியுமா . முடியாது இல்லையா நிங்கள் சொல்வது போல் யோசித்து மனதை மாற்றினால் சந்திரன் உச்சம் பெற்றுவிடுவானா என்ன? It is manufacturing deficit by the Creator இது தான் விதி இந்த ஜென்மத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது விருட்சிக ராசியில் பிறந்து இந்த புமியில் விதியை எதிர்த்து உயிர் வாழவே ஒரு தனி தில் வேணும் Sir

  • @vanathilathame3169
    @vanathilathame3169 3 ปีที่แล้ว +5

    Lot of betrayal is done to me by near ones'I am viruchigam .nambikkaithrogam lot I have faced '

    • @radhikakumar2331
      @radhikakumar2331 3 ปีที่แล้ว

      Yes.. Nambikkaidhrogam.. Even I have faced the same.. Couldn't overcome it😭

  • @sangisangi8677
    @sangisangi8677 3 ปีที่แล้ว +1

    100% correct ayya nenga sollvathu

  • @leanjr7430
    @leanjr7430 3 ปีที่แล้ว +11

    Ayya... 💯 Correct.I will guide my son according to your advice.(my son viruchigam) used to follow friends path. We gave best in all way & nalla padippu irukku but somberiya irukkan...at least he should care of himself...athuvum illai 🤦🤷...vayil vadai sutrae korachal illai.Thx for video ✔️

  • @nithianantham8393
    @nithianantham8393 3 ปีที่แล้ว +1

    Ayaa, thank you for letting us know the truth. how can I overcome this shortcoming. Pls guide me . I would like to change myself.

  • @aravindhraja8404
    @aravindhraja8404 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஐயா..!

  • @Vishnu-Harini
    @Vishnu-Harini 2 หลายเดือนก่อน

    I left all the assets of my parents and never used their money once I started earning but still they fought with me for 5 years and I stopped talking to them.
    I happy now beacuse I moved away from them.

  • @Landroid369
    @Landroid369 3 ปีที่แล้ว

    நன்றிகள்.

  • @rex567baalan
    @rex567baalan 3 ปีที่แล้ว

    Viruchiham correct. U r in correct

  • @sivan.ssivan.s6564
    @sivan.ssivan.s6564 3 ปีที่แล้ว +2

    Sir your scolding is more but remady is very less ,i have to tell you one thing that what you are saying about virchigam is the nature of that sign ,so try to give more remady for that Thank you

  • @gopalrajagopal4982
    @gopalrajagopal4982 3 ปีที่แล้ว +2

    100% current Appa👍

  • @mylatorres1
    @mylatorres1 3 ปีที่แล้ว +2

    Ayya neenga sonna onnume en valkaiyala nadakala...na santhosama nimathiyatha iruken... Ennoda rasi viruchigam anusa nachithiram...

  • @balar472
    @balar472 3 ปีที่แล้ว +11

    நன்றி 🙏🙏🙏 அய்யா. நீங்கள் சொல்வது போல் எண்ணமும், புத்தியும் நன்றாக இருந்தாலும், செயல் செய்கின்ற போது (களம் காண முடியாமல்) எங்களுக்கு எங்களாலே தடைவருகின்றதை எவ்வாறு நீக்குவது பற்றி கூறவும் அய்யா.

  • @jambuvmd4365
    @jambuvmd4365 3 ปีที่แล้ว +1

    ஐயா சிம்ம லக்னம் விருச்சிகராசி அனுசம் நட்சத்திரம்

  • @leomasterpiecelee5500
    @leomasterpiecelee5500 3 ปีที่แล้ว +3

    Sir, am the same star. I always loved my parents, every time I go close to them they never respected me, they have always been thinking of they life more. I never expected money or property from them but some were they are scared that I will ask money. I have always supported them before they even think. They alway pushed me away every time I went to help. What will you say to such behaviour.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +1

    Iyya neenga Solrathu💯correct.yen husband viruchigam rasi,kettan natchathiram.avaruku amma appa eranthuttanga.avangaluku adutha padiya evaru nalla erukkanum u ninaikirathu kattuna manaiviya thavirs yaara eruka mudium.thavaranavanga kooda palagikittu yetha seiya vendaamnu solromo atha senjikittu veetuku 1 roobai kooda kodukkama thevai ellatha selavu pannikittu yenna romba kasta paduthuraaru iyya.naan yevvalavo evara thiruthanumnu try panni tiard aaetten.evaraala 36 varusam aluthukittu erukiren.sothhu niraya erunthum yenna otta kudisai veetla vetchirukkiraaru mala thanni veedu poora plugin romba kasta padaren sir.yennaiku yenaku vidivu kaalam varumo.ennum niraya erukuthu

  • @averagejoe4439
    @averagejoe4439 3 ปีที่แล้ว

    Love you sir, thanks 😍😍💕💕

  • @keerthanas8635
    @keerthanas8635 3 ปีที่แล้ว

    Really true sir....do more videos