விருச்சிகம் - AMT Special Personalities || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 160

  • @sabenabegam4204
    @sabenabegam4204 2 ปีที่แล้ว +50

    அனுஷம் பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை என்று அனுபவத்தில் புரிந்து கொண்டேன் ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @smartofficialuse334
    @smartofficialuse334 2 ปีที่แล้ว +25

    என்னடா ரொம்ப நாள் ஆச்சே...வாரத்துக்கு நாலுவாட்டி விருச்சிகத்த திட்டாம இவருக்கு தூக்கம் வராதேன்னு பாத்தேன்....சார் ரெகார்டா மாத்துங்க ரொம்ப கீறல் விழுந்துருச்சு

  • @yashlife1812
    @yashlife1812 4 หลายเดือนก่อน +2

    Kettai 27:14

  • @okayworld1208
    @okayworld1208 ปีที่แล้ว +2

    என் தந்தை, தாய் எனது அறிவாற்றல், படிப்பில் முதல் மாணவனாக இருத்தல், உதவும் தன்மை மற்றும் கடமை உணர்வு கண்டு வியக்காத நாளே இல்லை எனலாம். மீண்டும் நீங்கள் கூறியது தவறு மட்டும் அன்று; அப்பட்டமான தப்பு.

  • @thabi1312
    @thabi1312 ปีที่แล้ว +1

    My hubby scorpion Anuradha. Ninga solrathu 100% true.

  • @sridevi6820
    @sridevi6820 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை நன்றி நன்றி ஐயா விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்திற்கு தனியாக ஒரு வீடியோ த வேண்டும்

  • @rvrk7451
    @rvrk7451 2 ปีที่แล้ว +6

    சூப்பர் சொன்னதை அப்படியே இருக்கு நானும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்

  • @ranjithadithya5990
    @ranjithadithya5990 2 ปีที่แล้ว +9

    Sir Vanakkam,,
    Ellarum ela nerathalayum puthisalithanama pesrathila,
    Athu mari than iruku unga pathivu,,
    Kathrathu kai alavu Kallathathu Ulagalavu,
    na astrology and personality quality vedhic astrology neraya padichirkan,
    Orutharoda charactera soldrathala avangluku entha useum ila,
    Avanga epdi lifela munneramnu podunga, athuthan oruthar lifeku helpa irukum,,

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 ปีที่แล้ว +3

    அப்பா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை உண்மை உண்மை உண்மை அப்பா,அந்த மெண்டலில் நானும் ஒருவன்,எனக்கு அன்பே கிடைக்க வில்லை,நான் எல்லாரையும் நோக அடிசிருக்கென்,நான் செய்வது எல்லாம் எனக்கு சரியா இருக்கும்,என்னை யாரும் என் அன்பையும் புரிந்துகொள்ள மாட்டாங்க, நான் இன்று தனி ஒருவன்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +57

    விருச்சிகம் அன்பு பாசம் உள்ளவர்கள் ஆனால் அந்த அன்புக்கு அங்கீகாரம் இல்லாவிட்டால் கொட்டும்

  • @Anbalagan
    @Anbalagan 2 ปีที่แล้ว +1

    Each and every word what you said is 100% true. I am experiencing with my life partner for the past 12 years.😭 myself “thanusu raasi, simmam lagnam uthiradam star and my life partner maharam lagnam viruchigam raasi , anusam star.

  • @nsnbabu4243
    @nsnbabu4243 2 ปีที่แล้ว +2

    Wonder full sir Thank you. God Bless you

  • @knowit8745
    @knowit8745 2 ปีที่แล้ว +1

    Sprrrr Sir.....Semmaya solringa....200% trueee..

  • @pradeepjoshi5129
    @pradeepjoshi5129 2 ปีที่แล้ว +20

    கேட்டை நட்சத்திரம் இன்னும் விளக்கங்கள் போடுங்க ஐயா

    • @rvrk7451
      @rvrk7451 2 ปีที่แล้ว +2

      R u கேட்டை நட்சத்திரம்

    • @pradeepjoshi5129
      @pradeepjoshi5129 2 ปีที่แล้ว

      Yes

    • @jayaprabhak1644
      @jayaprabhak1644 2 ปีที่แล้ว

      Manidhan padhi mirugam padhi.sometimes kadavul padhi mirugam padhi kalandha kalavai

  • @rydryd9487
    @rydryd9487 2 ปีที่แล้ว +18

    ஐயா... கேட்டை நட்சத்திரத்திற்கு இன்னும் விளக்கங்கள் போடுங்கள் ஐயா.........

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 ปีที่แล้ว +2

    மஹா பெரியவா அவதாரம், நாங்க பிறவிகள்

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 2 ปีที่แล้ว +3

    முற்றிலும் உண்மை

  • @preethid1211
    @preethid1211 2 ปีที่แล้ว

    True sir. Nan neraiya patuten. Enjoy sister viruchigam Dan. Mudiala amma pasatha kamichi evalo thapu Avanga manasuku pidichada panranga adu seriya thapanu yosikardae illa. Idhula ammavum support. They are going in wrong route Nalavae tariadu. En ketaduku en kita pesardaiyae vitutanga. Touche illa.

  • @gandhis4049
    @gandhis4049 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் அய்யா

  • @idealways3952
    @idealways3952 2 ปีที่แล้ว +3

    You are 💯 true ayya

  • @Jayashreejaya133
    @Jayashreejaya133 2 ปีที่แล้ว +1

    💯 true sir tq sir god bless you abundantly sir

  • @nagamaniarumugam
    @nagamaniarumugam ปีที่แล้ว

    Selfish illatha ore rasi viruchigam tha irukumnu solren nallavangala eppavume intha ulagam paithiyakaranganu thane sollum

  • @TharaniThamizh
    @TharaniThamizh 2 หลายเดือนก่อน

    Kettai ku thani video podunga ayya detaila ah🙏

  • @nanditanagaraj8877
    @nanditanagaraj8877 2 ปีที่แล้ว

    Anusham nakshatra is very correct

  • @km.sulthan6895
    @km.sulthan6895 2 ปีที่แล้ว +3

    விருச்சிகராசி விருச்சிகலக்கணமாக இருந்தால்(சேர்ந்து) என்ன பலன் ஐயா?

  • @bgmgaikwad8383
    @bgmgaikwad8383 2 ปีที่แล้ว +6

    Guruji though I am Dhansu... What ever you have told is 100% true....
    In my office there are colleagues who are Scorpions... All of them have external marital affair... and they do it very cleverly and their wives think they are true and very honest to them.... And also they do the Detective types of work and pull down others and play it safe foe themselves and they are totally Selfish.... And prefer taking revenge...

  • @sivasri5983
    @sivasri5983 2 ปีที่แล้ว +7

    பல மரத்தை பார்த்தவன் ஒரு மரத்தையும் வெட்டமாட்டான், 👌

  • @saipavishnak3376
    @saipavishnak3376 2 ปีที่แล้ว +2

    Naan kettai dhaan mattravargalukku udhavi seidhu yemaandhu ponadhu shaan micham

  • @nishakennedy3781
    @nishakennedy3781 2 ปีที่แล้ว +3

    As you said in first scropion are mentally strong.. In the mid, u r telling mental 😋loose ah neee

  • @ravinababy36
    @ravinababy36 2 ปีที่แล้ว

    👌👌👌👌 💯 true... Already naa en vaalkaile pattuten😭(my husb)

  • @ramkumarg2111
    @ramkumarg2111 2 ปีที่แล้ว

    You speak like someone who discovered astrology

  • @malatiy797
    @malatiy797 2 ปีที่แล้ว +2

    True aiya 🙏

  • @nehru5847
    @nehru5847 2 ปีที่แล้ว +7

    ஐயா நான் கேட்டை நட்சத்திரம் நீங்கள் கூரியது அனைத்தும் சரி மேலூம் விளக்கம் தேவை

  • @rannamalai3374
    @rannamalai3374 2 ปีที่แล้ว

    Chandan neecham irudhal Nangal yanna seyavendum gee

  • @rannamalai3374
    @rannamalai3374 2 ปีที่แล้ว

    Nangal indha rasil vandutom yanna panuradju sir

  • @navaneethchandrashekar7020
    @navaneethchandrashekar7020 ปีที่แล้ว

    Correct well said

  • @akoramm5547
    @akoramm5547 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 👍

  • @Vijay-ch2ju
    @Vijay-ch2ju 2 ปีที่แล้ว +1

    Mesham ( ashwini) soluga sir

  • @aaj9461
    @aaj9461 2 ปีที่แล้ว +1

    Ama ama ungaluku kindala tha irukum.ninga solratha keta irukra confidenceum poidum.gd bye.

  • @namashivayaaaa_
    @namashivayaaaa_ 2 ปีที่แล้ว +2

    Naa viruchigam anusham enaku govt job kidaikuma 😭😭

  • @rydryd9487
    @rydryd9487 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @nandhakumarnandhakumar886
    @nandhakumarnandhakumar886 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். புத்தி இல்லாத விருச்சிகம் மட்டுமல்ல, புத்தியை நல்ல விதமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் விருச்சகமும் தங்களது வீடீயோவை பார்கிறபோது தெரபி என்கிற சொல்லுக்கு அர்த்தம் தான் இல்லாமல் போகிறதோ....
    சிறு உணர்வு அவ்வளவு தான்.நன்றி....! நோயாளிகளின் நிலை புரியாத வைத்தியம்....வணக்கம்.

  • @azhagevaa4549
    @azhagevaa4549 2 ปีที่แล้ว

    Appa viruchagam and thanusu married life yepadi irukum

  • @AshokAshok-vg7nm
    @AshokAshok-vg7nm 2 ปีที่แล้ว +5

    boomer ! Unga speech ya vida
    Opening theme music super ayya 🔥🥰🥰

  • @revathydinakaran299
    @revathydinakaran299 2 ปีที่แล้ว +2

    Thulam amt special podunga sir,

  • @kathiresangayathri5721
    @kathiresangayathri5721 2 ปีที่แล้ว +1

    True thankyou sir

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 ปีที่แล้ว +4

    சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி படுத்துறதை விட, இந்த பெரிய மனுஷன் பேசுறது ரொம்ப பெரிய பாடா இருக்கு.
    முடியலை சாமி.

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 ปีที่แล้ว +6

    Selfish னு சொல்றது உங்களுக்கே அநியாயமா இல்லை?

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    Iyya theivam nerla vanthu sonna mathiri erunthathu.appadiye correcta solreenga.yen husband kettai natchathiram,naan,yen son Swathi natchathiram.evaroda vaalra naanga yevvalavu avasthai padaramnu vungaluku naanga sollamalaye therium.athum eppa thulam rasiela kethu varathala ennum yenna avasthai pada poromonu bayama eruku.1st yelarai Sani vanthachi appuram arthastama Sani aduthu kethu thanga mudiyala sir.yenkitta sapidarathu ella ketta friends kooda palagittu (athavathu oru friend kattuna manaivi,makkala vittu veetla Vela senja ponnoda odi vanthu avaloda vaalnthukittu erukkaru.avalum kattuna husband ,pillaingala vittu entha friendoda erukka.entha mathiri aalungaloda palagathinganu yevvalovo Kenji solli paarthuten.nee thevai ella avanga thaan mukkiyamnu avanga petcha kettukittu yenaku selavuku 1 rs kooda kodukka kodumai paduthuraaru.evar Perla sothu , complex,veedu,land yellam erunthum yennai kudisai veetla vetchi erukkaru.athum antha veedu poora vaanam theriyara mathiri ootai.mallai vantha veedu poora olugum.yethum ellana seri mamaku evalavuthaanu manasai thethikkalam.aana pala kodi sothu erunthum . marriage aagi 37 years aagium yenakunu oru vurimai ellama evarkitta adium,vuthaium ,mental torcharum pada mudiyala Sir.theivam yaar moolamavathu nalla Vali kamikkuma,evari thirunthu vaaranu yethir paarthu kalaichi poitten.etha tipe seium bothu aluthu kittu thaan senjen.nallavangala kadavul romba sothikkarathala than yaarum nallavangala erukka maatingaraangalonu thonuthu Sir.yenna kasta pattalum yaarukum yentha keduthalum,yentha thavarum seiya koodathunu vaalren.

  • @deepikarajendran5262
    @deepikarajendran5262 2 ปีที่แล้ว

    Enna sir pandrathu

  • @udhay_s
    @udhay_s 2 ปีที่แล้ว +1

    Sir கும்ப ராசிக்கு வீடியோ போடுங்க சார்

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 2 ปีที่แล้ว

    🙏Iya💯 ennudaya natchthram anusham

  • @rannamalai3374
    @rannamalai3374 2 ปีที่แล้ว

    Matra mudeyathathu edhvum illaya sir

  • @n2zentertainment
    @n2zentertainment 2 ปีที่แล้ว +2

    Ungalukku thimiru eridicho ayya?

    • @n2zentertainment
      @n2zentertainment 2 ปีที่แล้ว

      Ungala vazhinina naaane solren paamam + to + ungala
      Oda Jadthagam naan solren mudinjithuthu go head Mr,,,

  • @yuvaraj-jn2dk
    @yuvaraj-jn2dk 2 ปีที่แล้ว +6

    Sir, Unga wife viruchiga rasi ya ? Bayangarama paraturinga 🤔🤔🤔

  • @nithishkumar4388
    @nithishkumar4388 2 ปีที่แล้ว

    Sir enga rasi mattum enn eppi sollrauringa

  • @deepikarajendran5262
    @deepikarajendran5262 2 ปีที่แล้ว +1

    Correct sir

  • @vengadeshvengadesh469
    @vengadeshvengadesh469 ปีที่แล้ว +1

    யார் யாருக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் இது யார் சொல்லியும் கேட்கப் போவதும் கிடையாது நிற்கப்போகும் கிடையாது எல்லாம் விதிக்கப்பட்டது எல்லாம் அவன் செயல் சிவமயம் இதில் நீங்கள் சொல்வதெல்லாம் அற்பமானது

  • @Landroid369
    @Landroid369 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா.

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 2 ปีที่แล้ว +2

    Mithunam solunga appa

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 ปีที่แล้ว +1

    எல்லாரும் என்னை எல்லா வகையிலும் நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள், நான் நேர்மையாக மனசாட்சியுடன் உள்ளேன்,யாரும் என்னை புரிந்துகொள்ள மாட்டாங்க நான் என்ன செய்வது,நான் அனுஷம் 3 பாதம் மிதுனம் லக்னம்

  • @thirudevicreation2228
    @thirudevicreation2228 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் விசாகம் 4 பாதம் நட்சத்திரம் நிங்கள் சொன்னது மிக சரியான உன்மை எனக்கு ஓரு உதவி செய்ய வேண்டும் ஐயா எனக்கு சொந்த வீடு அமையுமா நான் பல வருடங்களாக வாடகை வீட்டில் தான் இருக்கிறேன்

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 2 ปีที่แล้ว

    Good morning 💐magaram video podunga sir pls ❤👍👌

  • @manikandankumar4745
    @manikandankumar4745 2 ปีที่แล้ว

    Theervu enna

  • @saadhana.g7585
    @saadhana.g7585 2 ปีที่แล้ว

    Adakadavule mutrilum unmai ayya..... Na nerla pathututha irukom,...

  • @myangelmyfavourites5472
    @myangelmyfavourites5472 2 ปีที่แล้ว

    ஐயா சிம்மம் ராசிக்கு பலன் சொல்ல வில்லை அய்யா

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว +1

    வீட்டுக்கு வந்த விருச்சிக அன்பர்கள் இங்கேயே தங்கி விட்டது அதை வெளியேற்ற எதாவது பரிகாரம் சொல்லுங்கள் ஐயா உங்களுக்கு புண்ணிய மாக இருக்கட்டும்

  • @yogeshwarandorai2645
    @yogeshwarandorai2645 2 ปีที่แล้ว

    kettai 4am patham tell

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 ปีที่แล้ว +2

    நீங்க சொல்றது உங்களுக்கே புரியுதா?

  • @sakthivel-wp3qz
    @sakthivel-wp3qz 2 ปีที่แล้ว +1

    Kadagam pathi pooduga ayya

  • @ashokkumar-zy4cc
    @ashokkumar-zy4cc ปีที่แล้ว

    Anusham...

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 ปีที่แล้ว +19

    😥😥😥 Mental 🤣விருச்சிகம் கேட்டை👍

  • @poornimajerry5669
    @poornimajerry5669 2 ปีที่แล้ว

    Kanni rasi podukga video ayya

  • @ushas6888
    @ushas6888 2 ปีที่แล้ว

    100persant correct

  • @paranthagans2485
    @paranthagans2485 2 ปีที่แล้ว +3

    திருந்தவே மாட்டீங்களா நீங்க

  • @sivaprabhu5445
    @sivaprabhu5445 2 ปีที่แล้ว

    Oru alavuku reell vidunga

  • @priyabrinthapriyabrintha8823
    @priyabrinthapriyabrintha8823 2 ปีที่แล้ว

    Naga anpu pasam ilathvga ila.. Engloda anupu thaguthiyanavargal yrum ilai..

  • @venkatesht7783
    @venkatesht7783 2 ปีที่แล้ว +1

    Kettai 4detailedpedition please gi

  • @chandranchandran3299
    @chandranchandran3299 2 ปีที่แล้ว +4

    சேற்றில் மலர்ந்த செந்தாமரை நல்ல உதாரணம் ஐயா.அனுசம்

  • @nithyasambath3908
    @nithyasambath3908 2 ปีที่แล้ว

    Saamiyara eppavum namburathu illa naa ellarukkum solluvan saamiya maattum nambungan

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 ปีที่แล้ว +1

    சொல்றதெல்லாம் சொல்லிட்டு, எல்லாம் அடுத்தவங்க அறியாமை னு சொல்றது தான் உங்க புத்திசாலித்தனமா?

  • @nishakennedy3781
    @nishakennedy3781 2 ปีที่แล้ว +2

    I'm scropion 🤣🤣 I'm always superanixous all time 😝😝😝

  • @nithyasambath3908
    @nithyasambath3908 2 ปีที่แล้ว +1

    Saamiya namburan saamiyara illa

  • @TharaniThamizh
    @TharaniThamizh 2 หลายเดือนก่อน

    💯

  • @lakshmisedutalk8828
    @lakshmisedutalk8828 2 ปีที่แล้ว

    S
    True

  • @homeooviswanathan4135
    @homeooviswanathan4135 2 ปีที่แล้ว

    ஐயா.
    உங்கள் ஃபோன் நம்பர் வேண்டும்.
    நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்.

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  2 ปีที่แล้ว +1

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @princessapril7769
    @princessapril7769 2 ปีที่แล้ว

    Indha pathivil theriyavarukirathu Ungaluku astrology patri ondrum theriya villai yendru.

  • @kavinp8587
    @kavinp8587 2 ปีที่แล้ว

    Super

  • @nithyasambath3908
    @nithyasambath3908 2 ปีที่แล้ว

    Ennakku neenga sollurathu porunthala

  • @priyadharshandharshan2816
    @priyadharshandharshan2816 2 ปีที่แล้ว

    Unku corona varaadha

  • @naveen8819
    @naveen8819 2 ปีที่แล้ว +5

    Awesome Guru 👍🙏

  • @thiru367
    @thiru367 2 ปีที่แล้ว

    உங்கள் வயதிற்கு ‌மட்டுமே மரியாதை....... நீங்கள் சொல்வது பெரும்பாலும் பொய்.... அப்படி இல்லையென்றால் விவாதம் வைத்து கொள்வோம்.... ஒன்று சொல்கிறிர்கள் .... நீங்கள் முதலில் சோதிடதத்தை முழுமையாக கற்று வந்து அறிந்து பேசுங்கள்.... இந்திரன் யாரென்று தெரிந்து கொண்டு பேசுங்கள்........ இப்படி எல்லாம் நான் பேசுவதால் என் மீது கோபப்பட்டால் அது உங்கள் அறியாமை...😜😜

  • @sudhakumaravel6542
    @sudhakumaravel6542 2 ปีที่แล้ว +6

    Romba too much irukke… don’t agree with most of it

  • @palanimurugan7666
    @palanimurugan7666 2 ปีที่แล้ว

    இந்த ராசி 06 உபஜெயஸ்தானம். இந்த ராசி மனம் இளகியது.

  • @priyadharshandharshan2816
    @priyadharshandharshan2816 2 ปีที่แล้ว

    Dai porampokku yaravadu ivanukku sooniyam vaiga pls

  • @amudhaamudha7508
    @amudhaamudha7508 2 ปีที่แล้ว

    Romba arukuraru

  • @nithyavinpadhivugal8647
    @nithyavinpadhivugal8647 2 ปีที่แล้ว +2

    Mental mental னு சொல்றது உங்களுக்கே நல்லா இருக்கா?

  • @udangudichannel2200
    @udangudichannel2200 2 ปีที่แล้ว +1

    🙏

  • @ssvlogs9532
    @ssvlogs9532 2 ปีที่แล้ว

    100%

  • @ramakrishnankrish8312
    @ramakrishnankrish8312 2 ปีที่แล้ว +2

    ஐயா கன்னி இராசிபற்றி தயவுசெய்து கூறுங்கள் ,நன்றி ஐயா.