பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - விருச்சிகம் | viruchigam rasi characteristics part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 263

  • @playtamilyt
    @playtamilyt  2 ปีที่แล้ว +7

    விருச்சிகம் - பகுதி 1
    th-cam.com/video/Sq-BzYXM87s/w-d-xo.html

    • @ஏ.நரசிம்மன்ரெட்டி
      @ஏ.நரசிம்மன்ரெட்டி 2 ปีที่แล้ว

      ஐயா தகுதியே இல்லாத இந்த தரித்திரம் புடிச்ச விருச்சிக ராசிக்கு பகுதி 1 இருந்தா என்ன 2 இருந்தா என்ன எல்லாமே 1 தான் எதுவும் மாரப்போரது இல்ல...😥

    • @santhoshsasi4422
      @santhoshsasi4422 2 ปีที่แล้ว

      Hi

    • @LakshmipathiRaj-wf1tn
      @LakshmipathiRaj-wf1tn 10 หลายเดือนก่อน

      ​@@santhoshsasi4422❤❤t¹¹¹
      😅
      Mmk
      M 1:55 😂. Iu😊

  • @poonguzhaliarumugam513
    @poonguzhaliarumugam513 2 ปีที่แล้ว +14

    முறுககடவுள் நேரில் வந்து
    நல்ல செய்தியை வழங்கிய
    நிகழ்வு உங்கள் உருவில்
    நேரில் கண்டேன் ஐயா
    வணங்குகிரேன்.

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 2 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா நான் எனது மகன் இருவரும் விருச்சிகம் அனுசம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @madhukrishnan4201
    @madhukrishnan4201 2 ปีที่แล้ว +48

    I'm scorpio kettai nakshatra as u said suffered lot in my life, but still hoping for the best , I always wish to keep everyone happy but most of the time get hurted badly for being straight forward , all the best for all Scorpio sign friends stay blessed 🙌

  • @Vani-r6t
    @Vani-r6t ปีที่แล้ว +1

    Ungala orumurai parthu unga aasirvadham vanganum sir.Thank you soooo much sir🙏🙏🙏🙏🙏🙏

  • @banurekas7983
    @banurekas7983 2 ปีที่แล้ว

    லௌடிகத்தில் இருந்து கொண்டே சந்நியாசம்! சிறப்பு Sir. Fantastic Sir!

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 ปีที่แล้ว +9

    மனமது செம்மையாகில் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இறைவன் என் அருகிலேயே இருப்பதாக உணர்கிறேன். நான் கோவிலை தேடி செல்வதில்லை அதற்கு மனம் வரவில்லை. நடைமுறையிலேயே நான் இறைவனை பார்க்கிறேன். நன்றி நீங்கள் கூறிய அனைத்து செய்திகளையும் அறிந்துகொண்டேன். நன்றி!

    • @dhivyaboopathi2811
      @dhivyaboopathi2811 2 ปีที่แล้ว

      Vasaga nachathiram plse kolanthaiku mattu soluga ayya

  • @senlee5170
    @senlee5170 2 ปีที่แล้ว +10

    Very Motivating & Maximum are the Real Facts ❤️ Om Muruga ❤️

  • @rayman.s9891
    @rayman.s9891 2 ปีที่แล้ว +120

    Ladies ku thaniya video podungA... Viruchaga rasi...kettai natchathram...

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 ปีที่แล้ว +2

      Me too sis

    • @udayakumar8888
      @udayakumar8888 2 ปีที่แล้ว +2

      Me too sia

    • @pushpas2007
      @pushpas2007 2 ปีที่แล้ว

      Yes please..

    • @sarveshnandhu5363
      @sarveshnandhu5363 2 ปีที่แล้ว

      Me too Sister

    • @palanipeterpalani1789
      @palanipeterpalani1789 2 ปีที่แล้ว +20

      அவரு வீடீயோ போட்டாதான் தெரியுமா விருச்சிக ராசிக்கு நல்லதே நடக்காது 😂😂😂ஏன்னா நம்ம தலையெழுத்து அப்புடி

  • @magismagiswary6494
    @magismagiswary6494 2 ปีที่แล้ว +5

    Exactly true as u say Ayya, has been suffering n still go to de bad time in my life, hopefully Lord Myrgan bless us

  • @sugu46.
    @sugu46. 2 ปีที่แล้ว +2

    தூக்கம் விஷயம் செம்ம அய்யா, அனை‌த்து‌ம் அருமை

  • @traderstock1040
    @traderstock1040 2 ปีที่แล้ว +2

    Can't say about others .but what ever guru ji said for my life is real ..so much sufferings so much that even death too k back seat ...but still alive don't know how God put a person in such difficult situations..what Shani dev needs what he wants me to learn...lot of mistakes lot of pain but finally got my karma 🙏

  • @neelavenisubramaniam1796
    @neelavenisubramaniam1796 2 ปีที่แล้ว

    Sir tqvm. I like the way to explin sir. Thanks sir🙏🏽

  • @sabapathijayaraaman7259
    @sabapathijayaraaman7259 2 ปีที่แล้ว +15

    மனநிம்மதி கிடைத்தது. நல்லது ஐயா.

    • @arivazhaganv51
      @arivazhaganv51 2 ปีที่แล้ว

      உண்மையா ரொம்ப manakaattam

  • @prabhuprabhakar5547
    @prabhuprabhakar5547 2 ปีที่แล้ว +1

    ஒரு உண்மை மனசாட்சி பக்கத்தில் நிற்பவர் நீங்கள்

  • @nirmalnirmal2138
    @nirmalnirmal2138 2 ปีที่แล้ว +3

    True line exactly all are true.. ❤🙏🏻✨️🔥

  • @Yuvaprincess99
    @Yuvaprincess99 2 ปีที่แล้ว

    Nalla positive ah solluringa sir kekka motivation ah irrukku sir

  • @maalar1396
    @maalar1396 2 ปีที่แล้ว +6

    Exactly sir. The predictions are awesome. I'm vrishikam kettai, very proud to serve the people 🙏🙏🙏.

  • @manikandanmariappan8430
    @manikandanmariappan8430 2 ปีที่แล้ว +8

    ஜாதகம் எப்போதும் தளரவையே தரும் ஆனால் உங்கள் வார்த்தை என் வாழ்க்கையோடு ஒப்பிடு பார்க்கும் போது உஙகள் வார்தையில் தெய்வம் உள்ளது நன்றி

  • @manivannans1392
    @manivannans1392 2 ปีที่แล้ว +6

    நீங்க மட்டும் தான் ‌ஐயா விருச்சிகம் ராசியை பாராட்டு றீங்க

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 ปีที่แล้ว

      Unmai bro life kashtam avamanam pazhi athigama pathachu

    • @udayakumar8888
      @udayakumar8888 2 ปีที่แล้ว

      🤣ivlo pattum

  • @saminathan6054
    @saminathan6054 2 ปีที่แล้ว +8

    True telling omg👍👌👏🙏🤩

  • @thangampandian6829
    @thangampandian6829 2 ปีที่แล้ว +3

    Rembo nandri sir...#Cheerful🖖

  • @karthikaivel5457
    @karthikaivel5457 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லுவது உண்மை🙏🙏

  • @rameshj8845
    @rameshj8845 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்கள் சொல் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @unknowneditz4524
    @unknowneditz4524 2 ปีที่แล้ว +12

    நான் கேட்டை நட்ச்சதிரம் என் குல தெய்வம் வைத்தீஸ்வரண்

  • @vagees2819
    @vagees2819 2 ปีที่แล้ว +2

    உண்மைதான் நீங்கள் சொல்வது.....🙏

  • @savebirds9068
    @savebirds9068 2 ปีที่แล้ว +2

    🛑அனைத்து வார்த்தைகளும் உண்மை , அருமை, ஐயா அடி பிரேதேசனம் 1முறை வலம் வந்தால் போதுமானது, அல்லது 3 முறை வரலாமா ஐயா

  • @tn5flix
    @tn5flix 2 ปีที่แล้ว +18

    Nan Viruchagam anusham aiya. Ninggal sonnathellam 💯 enakku porunthum. Mikka nandhi. Puthu tembudan mindum payanathai todargiren 🙏

  • @Abcdefghi274
    @Abcdefghi274 2 ปีที่แล้ว +1

    miga arumai 👌🏻👌🏻

  • @kumaresanraman5452
    @kumaresanraman5452 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @nandhakumar570
    @nandhakumar570 2 ปีที่แล้ว

    thankyou guruji...om namashivaya.nandhakumar from Coimbatore...

  • @nivethakrishnan4381
    @nivethakrishnan4381 2 ปีที่แล้ว +1

    முற்றிலும் உண்மை. . நான் இந்த வீடியோ பார்க்கும் நேரம் இரவு 2 மணி😁

  • @vijayviji396
    @vijayviji396 2 ปีที่แล้ว +2

    Enaku nallathu nadakutho illaioh neenga sonatha hpy ah iruku

  • @RajaVel-z1v
    @RajaVel-z1v 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது நடந்தால் நல்லது ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sathiyasathiya9777
    @sathiyasathiya9777 2 ปีที่แล้ว

    Iyya vanakkam, Enaku viruchagam Rassi Anusham natchathiram, kethu maga thesai nadakuthu Innum rendu varusham iruku ena pandrathu iyya

  • @shanmugamnandini5329
    @shanmugamnandini5329 2 ปีที่แล้ว +1

    👌👌👏👏👏👏👏👏👏 thnx for your support

  • @nandhinidevisk2422
    @nandhinidevisk2422 2 ปีที่แล้ว +1

    Viruchigam rasi anusham natchathiram podungah sir

  • @dadsdaught3848
    @dadsdaught3848 2 ปีที่แล้ว +2

    Thx a lot 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenar5580
    @meenar5580 2 ปีที่แล้ว

    Sure we will follow.thanks a lot.

  • @nirmaldevi5091
    @nirmaldevi5091 2 ปีที่แล้ว

    Ayya negal sollavathu yella unamai ayya super 🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @revathiprabha7653
    @revathiprabha7653 2 ปีที่แล้ว +5

    Neengal sona anaithum unmai💯💯

  • @tsraja6292
    @tsraja6292 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி அய்யா

  • @uva-gn4ns
    @uva-gn4ns 2 ปีที่แล้ว +6

    ஐயா எப்படி ஐயா புட்டு புட்டு100%சரி வைக்கிறங்க ஆனா எனக்கு வயசு 22 முடியல ஐயா

  • @SureshSundar5859
    @SureshSundar5859 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. ஐயா.🙏🙏🙏

  • @banugajendran4758
    @banugajendran4758 2 ปีที่แล้ว

    Nenga solra elam true viruchigam kettai.. marriage life solunga sir kettai..

  • @maha-lp2re
    @maha-lp2re 2 ปีที่แล้ว +3

    விசாகம் நட்சத்திரம் பத்தி சொல்லுங்க ஐயா

  • @lavanayaarun9248
    @lavanayaarun9248 2 ปีที่แล้ว

    Sir neenga sonnethe 💯 correct

  • @muniyandik9470
    @muniyandik9470 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @AYURA007
    @AYURA007 2 ปีที่แล้ว

    Miga miga nantri ayya🙏

  • @deepikamohan07
    @deepikamohan07 2 ปีที่แล้ว +1

    படிக்கும் பெண்களுக்கு விருச்சகராசிக்கு போடுங்கள் ஐயா

  • @SelvarajuManivannan06
    @SelvarajuManivannan06 2 ปีที่แล้ว +4

    Aanmeegam is nothing but discipline. Discipline can be with anything god, work, people, life..

  • @duksbadree8286
    @duksbadree8286 2 ปีที่แล้ว +1

    Anusham pathi innum sollunga ayya

  • @எங்கஊருதருமபுரி
    @எங்கஊருதருமபுரி 2 ปีที่แล้ว +1

    அய்யா நீங்க சொன்னது போல எவ்வளவு கஷ்டப்பட்டு பாட்டு கொண்டே இருக்கிறேன்

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி
    @ஏ.நரசிம்மன்ரெட்டி 2 ปีที่แล้ว +24

    விருச்சிகம் அனுஷம் 3ம் பாதம் வயசு 33 கல்யாணம் நடக்கல கடன் நிரைய இருக்கு கஷ்டமும் நிரைய இருக்கு வாழ்கையே இல்ல வாழ்க்கையில் நிம்மதியும் இல்ல என் இடத்தில் வேர ஒருத்தன் இருந்து இருந்தா செத்த இடத்துல மரமே வளர்ந்து இருக்கும் வடிவேல் சொல்ரா மாதிரி எவ்வளவு அடிச்சாலும் தாங்குராண்டா இவன விடக்கூடாதுடா சும்மா இருக்கும் போது எல்லாம் கும்மாங்குத்து குத்திக்கிட்டே இருக்கனும் விடக்கூடாது அப்படின்னு அந்த கடவுள் மரண அடி குடுத்துட்டார் இவ்வளவு அடியும் தாங்கிட்டு உசுரோடுதான் இருக்கோம் தற்கொலைக்கும் முயர்ச்சி பண்ணி அதிலும் தோற்று அதிலும் பொழச்சி நான் பட்ட கஷ்டத்தை எனக்கே ஞாபகம் வரமாட்டுது ஒரு இடம் ரெண்டு இடம்னா ஞாபகம் இருக்கும் ஆயிரக்கணக்கா இருந்தா எப்படி ஞாபகம் இருக்கும் கணக்கே இல்ல ஆனாலும் எவ்வளவு அடி விழுந்தாலும் நான் சிரிச்சிட்டே இருப்பே அழனும்னா யாரும் இல்லாத இடமா பாத்து ஒரு அரை மணி நேரம் தணியா உக்காந்து அழுதுட்டு வந்துடுவே😂😆🤣😭

  • @kalpanapugazh4004
    @kalpanapugazh4004 2 ปีที่แล้ว

    Romba nanri

  • @MaruthuPandi-se6uz
    @MaruthuPandi-se6uz ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஒரு கேள்வி பதில் கண்டிப்பா சொல்லுங்க நான் வெளிநாட்டில் இருக்கேன் என்னோட மனைவி எல்லா கோயிலுக்கும் போகலாம் இதுக்கு நீங்க பதில் குடுங்க உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரத்தில் இருக்கு

  • @Vani-r6t
    @Vani-r6t ปีที่แล้ว

    Mudhuna rasi en kuda frienda en meala pasama dhana erukanaga sir

    • @Vani-r6t
      @Vani-r6t ปีที่แล้ว

      Mithuna rasi

  • @arockiavijinirmala8954
    @arockiavijinirmala8954 2 ปีที่แล้ว

    Lagnam scorpio.magaram natchaththiram,thiruvonam.ellaam porattam.mudiyala kadavulae.ellarum enna hurt pandraanga

  • @sdschannel5846
    @sdschannel5846 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cloudfashionmani
    @cloudfashionmani 2 ปีที่แล้ว +1

    thank you....

  • @vperumal7139
    @vperumal7139 2 ปีที่แล้ว +2

    Iya super sonenga

    • @vperumal7139
      @vperumal7139 2 ปีที่แล้ว

      Iya super v 🪔🪔🪔

  • @arunachalam8586
    @arunachalam8586 2 ปีที่แล้ว

    ஐயா அருமை

  • @vasanthabala2095
    @vasanthabala2095 2 ปีที่แล้ว

    From my birth to now I am 76.yrs old I have suffered much as lady.
    Now physically not well I am KETTAI VIRUCHIKARASI but sufferings lot.

  • @shrinithyarg555
    @shrinithyarg555 2 ปีที่แล้ว

    Thanks swamy 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @soundaryasuresh4110
    @soundaryasuresh4110 2 ปีที่แล้ว

    Sir kindly able tell that powder name in 6.27 clearly???

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 2 ปีที่แล้ว +2

    ஒரு முறை வலம் வரும் வேண்டுமா ஐயா.. இல்லை மூன்று முறை வலம் வரும் வேண்டுமா ஐயா..

  • @friendship3719
    @friendship3719 2 ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @banurekas7983
    @banurekas7983 2 ปีที่แล้ว +1

    மலர்மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் Sir. 💐🙏⭐

  • @youtube.m8213
    @youtube.m8213 2 ปีที่แล้ว

    Naan kettai natchathiram romba nandri ayya

  • @srisha9735
    @srisha9735 2 ปีที่แล้ว +3

    Sir 200% true

  • @rajmangai959
    @rajmangai959 2 ปีที่แล้ว +20

    இந்த வருடமாவது குழந்தைபாக்கியம் கிடைக்குமா

    • @balamurugana.s9700
      @balamurugana.s9700 2 ปีที่แล้ว +4

      Swamy malai Kovil sendru eravu Swamy daresanam saidu vedeyum varai kovilil thangi vedayrkala purpattu varungal,nalladu nadakkum

    • @jayakanth4809
      @jayakanth4809 2 ปีที่แล้ว

      நடக்கும் பிராத்தனை செயகிறோம்

    • @watsondhinesh3185
      @watsondhinesh3185 2 ปีที่แล้ว

      Sekram unggalukku kedaikkum

    • @rajmangai959
      @rajmangai959 2 ปีที่แล้ว

      @@jayakanth4809 Tq so much 🙏🙏

    • @rajmangai959
      @rajmangai959 2 ปีที่แล้ว

      @@watsondhinesh3185 tq so much bro

  • @vyvy6597
    @vyvy6597 2 ปีที่แล้ว

    Sivayanama 🙏Vanakam ayyaa🙏 My D O B 30/3/1978 siv Yanoda Rasi Nakashatram solunga ji please 🙏🙏🙏🙏🙏Sivayanama

  • @naveenar1597
    @naveenar1597 2 ปีที่แล้ว +2

    Na government job ku try panren indha varudamavadhu job kedaikanum bless panunga sir thank you so much

  • @anuradha9888
    @anuradha9888 2 ปีที่แล้ว +4

    Arumai 100%,perfect 🙏 🙏 🙏

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 2 ปีที่แล้ว +1

    விருச்சிகம் ராசியை பற்றி சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @palanipeterpalani1789
    @palanipeterpalani1789 2 ปีที่แล้ว +1

    நா விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் ஆனா முருகன் வழிபட தோனவே மாட்டங்கிது எனக்கு சிவன வழிபடதான் ரொம்ப புடிக்கிது ஐயா

    • @maruthumahi4186
      @maruthumahi4186 2 ปีที่แล้ว

      திருச்செந்தூர் ல வேண்டிக்கிட்டு அப்பா கயிறு வாங்கிட்டு வந்து கட்டிவிட்டார் வேற எந்த கயிறும் கைல நிக்காது இது 1.5 வருஷம் கையில இருந்துச்சு போலீஸ் வேலைக்கு படிக்கும் போது கட்டிவிட்டார் இப்போ பழனி ல ட்ரெய்னிங் முடிக்க போறேன் கண்டிப்பா முருகனை நம்புங்க⚡

  • @nagarajp4138
    @nagarajp4138 2 ปีที่แล้ว

    Ayyaaaa nandri ayya 🙏🙏🙏

  • @anuradha9888
    @anuradha9888 2 ปีที่แล้ว +1

    Fact fact 💯 loaikikam with sanniyasam

  • @MM-el3sq
    @MM-el3sq 2 ปีที่แล้ว +4

    சார் எனக்க 37 age ஆகிறது திருமணம் நடக்கவே மாட்டிக்குது,நானும் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம்,2.06.1985,3.30am இந்த வருடமாவது வாய்ப்புகள் இருக்குமா சார்

    • @Rexshan76
      @Rexshan76 2 ปีที่แล้ว

      Ungal peyar sollungal kadippa thirumana natakkum avar sonnathu poll murugan kovilukku sentru vaarunga

  • @annerosamervin7995
    @annerosamervin7995 2 ปีที่แล้ว +2

    very true

  • @chandra1893
    @chandra1893 2 ปีที่แล้ว

    Ayya naan virucigam
    Enn son mithunam
    Enna sir ethavathu parigaram erruka sir

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 2 ปีที่แล้ว

    100℅true sir

  • @baskaranb4650
    @baskaranb4650 2 ปีที่แล้ว

    எனது ராசி விருச்சகம் சாமி.எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா சாமி

  • @HemaLatha-fx1ms
    @HemaLatha-fx1ms 2 ปีที่แล้ว

    Nandri Ayyaaa...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @susiliassss2434
    @susiliassss2434 2 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா

  • @senthilkumaran5935
    @senthilkumaran5935 2 ปีที่แล้ว

    It's all true sleep also 2 am

  • @rknaga8814
    @rknaga8814 2 ปีที่แล้ว +1

    Sir Meena rasi plalan please

  • @Ravichandran-fq4qn
    @Ravichandran-fq4qn 2 ปีที่แล้ว

    அய்யா.சுப்பர்

  • @nirmalaappu6226
    @nirmalaappu6226 2 ปีที่แล้ว

    Vanakam aiyah🙏🙏🙏🙏

  • @dharshinisarasu8589
    @dharshinisarasu8589 2 ปีที่แล้ว

    🙏🙏 my life sir 💯📿📿

  • @AnuRadha-nx7hn
    @AnuRadha-nx7hn ปีที่แล้ว

    💯 true

  • @ganeshaqua3503
    @ganeshaqua3503 2 ปีที่แล้ว

    ஐயா கடகம், விருச்சிகம் இருவருக்கும் திருமண& கணவன்& மனைவி இருவரும் வாழ்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏 ப்ளீஸ்🙏🙏🙏🙏

  • @suntechbayanbaruiexpress
    @suntechbayanbaruiexpress ปีที่แล้ว

    as we viruchaagam amman n muraga itis.soo doo pray this both,this al be ok.

  • @botpupgplayer
    @botpupgplayer 2 ปีที่แล้ว

    கேட்டை நட்சத்திரம் எப்படி இருக்கும்

  • @ajith_p_12
    @ajith_p_12 2 ปีที่แล้ว +1

    அதிகமாக தாங்கள் கூறுவது மிக சரியாகவே நடக்கிறது

  • @pb5452
    @pb5452 2 ปีที่แล้ว

    Viruchigam lagnam also va?

  • @saiindhu9726
    @saiindhu9726 2 ปีที่แล้ว +1

    என் ஐயா நாங்கள் மற்றவர்களிடம் ஏமாந்து கொண்டே இருக்கிறேன் என்று கூறுங்கள் ஐயா 🙏
    நான் சாய் பாபா , பழனிசாமி ஐயா இவர்களை வழி படுகிறேன்🙏🙏

  • @womensworld-nisha369
    @womensworld-nisha369 2 ปีที่แล้ว

    Nandri iyya

  • @no1location
    @no1location 2 ปีที่แล้ว

    nantri Guruji Aiyaa

  • @evanglinejayachitraa4931
    @evanglinejayachitraa4931 2 ปีที่แล้ว +1

    Exactly correct sir