விருச்சிகம் - எந்த விருச்சிகம் லெளகிக ஜாம்பவான் ? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #விருச்சிகம் #Viruchigam #AMTAlltime
    கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2023 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 73

  • @ammaiappar9099
    @ammaiappar9099 ปีที่แล้ว +10

    அய்யா நீங்கள் எங்கள் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் போல நினைத்து உங்களை மதிக்கிறோம் நீங்கள் சொல்லும் அறிவுரைகளை மனம் கோணாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் நன்றி ஐயா

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +11

    மிக்க நன்றி ஐயா 🙏🏻 இதுவரை எந்த ஜோசியரும் தங்களைப் போல் இவ்வளவு துல்லியமாக கூறியது இல்லை ஐயா 🙏🏻

  • @rathaa2082
    @rathaa2082 ปีที่แล้ว +3

    ஜயா உண்மை உரக்க சொல்ல நிறைய மனக்கசப்பான உண்மை பதிவுகளை பார்க முடிகிறது! 🤔🦂திருந்தினால் சுபம்💯🌹🙏

  • @sivasri5983
    @sivasri5983 ปีที่แล้ว +26

    இவங்க யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள் । விருச்சிகத்துக்கு இன்னும் நிறைய வீடியோ போடுங்க, என்றைக்காவது ஒரு நாள் யோசித்து பார்க்க உதவும் ।

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว +3

      💯💯👌👌🙏

    • @nirmaladevi5831
      @nirmaladevi5831 ปีที่แล้ว +6

      Viruchigam speak only the facts Thats everyone think Viruchigam don't listen to others. Before You predict try to understand the character of viruchigam

    • @s.k.krishna2279
      @s.k.krishna2279 ปีที่แล้ว +4

      விருச்சகம் என்றுமே உண்மை. அதனால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது 🙏

    • @Bharathy1988
      @Bharathy1988 ปีที่แล้ว +2

      @@nirmaladevi5831 yes … true. I’m Virichigam and everyone thinks that I never listen to anyone but I always speak the truth

    • @sweethad753
      @sweethad753 ปีที่แล้ว +2

      Husband virchigam Super ha poi pesuvaru...

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 ปีที่แล้ว +6

    Unmai than swami an Mahan viruchigam nan kumbam romba kastam nandri nandri om namah shivaya

  • @nithyagovind5307
    @nithyagovind5307 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் கூறுவது மிகவும் சரி நான் விருச்சிக ராசி தான், என் கணவர் கும்பம் ராசி எனது இரு பிள்ளைகள் மீனம் ராசி கணவர் என்னிடம் ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறாய் என்று அடிக்கடி கேட்பார் நான் என்னை முடிந்தவரை மாற்றி கொள்ள முயற்சிக்கிறேன் 🙏

    • @dhansdhanu7094
      @dhansdhanu7094 ปีที่แล้ว +1

      கும்பம் விருச்சிகத்திற்கு ஆகவே ஆகாது அவங்க அப்படிதான் இருப்பாங்க அட்ஜ ஸ் பன்னிகங்க

  • @MrNavien
    @MrNavien ปีที่แล้ว

    Ayya you sounds discourage, but it open my eyes and make me strong. Rombe nandri

  • @deepaviswanathan9306
    @deepaviswanathan9306 ปีที่แล้ว +1

    Aiya, We accept you! Please don't bother about others who don't accept you and blast you in comments aiya... We accept your scoldings as we do with our father.

  • @sayepremraj4827
    @sayepremraj4827 ปีที่แล้ว +4

    மனதுக்குள் சென்று பார்த்ததுபோல் சொல்கிறர்கள் எங்களை எங்களுக்கே உணர்த்தியதற்கு நன்றி ஐயா

  • @sivasakthi197
    @sivasakthi197 ปีที่แล้ว +2

    நாங்கள் உண்மையும் நேர்மையும் கொண்டவர்கள்..... எதுக்கும் அஞ்ஞமாட்டோம்

  • @sweethad753
    @sweethad753 ปีที่แล้ว +1

    9o'clock dan daily brush pesuvaru
    Sometimes kulikamataru
    Sapitu kai kaluva alteast 15minutes mela agum
    100% applicable for my family member

  • @r.j.4415
    @r.j.4415 ปีที่แล้ว +4

    எங்கள பத்தி எத்தனை பேரு Negativea பேசுனாலும் பொறாமையில் பேசினாலும் நாங்கள் காதில் வாங்க மாட்டோம்

  • @nsnbabu4243
    @nsnbabu4243 ปีที่แล้ว

    Thank you Guru ji for your Good Information

  • @aravindarajc
    @aravindarajc ปีที่แล้ว +5

    Thalaivar always Vera level. Thanks ji

  • @rubyruth3346
    @rubyruth3346 ปีที่แล้ว +18

    மனிதர்களை திட்டுவதற்கும் தீர்ப்பு வழங்குவதற்கு உங்களால் முடியாது... காரணம் நீங்களும் ஒரு மனிதன் தான்.. மற்றவர்களைப் பார்த்து மூடன் சொல்லுகின்ற வண். அவன் தான் முழு மூடன்... பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகவும் நிதானமாய் பேசுங்கள்... நீங்கள் பெரிய கடவுள் இல்லை... அதை மறந்துவிட வேண்டாம்.

    • @arunkumar-pn2qz
      @arunkumar-pn2qz ปีที่แล้ว +3

      ஏன் இவ்வளவு கோபம்?

    • @kuppasamy108
      @kuppasamy108 ปีที่แล้ว

      Yes true

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 ปีที่แล้ว

    ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்கு நன்றி 🙏💖👍

  • @prabudop1838
    @prabudop1838 ปีที่แล้ว +1

    Nenga sonathalam sariya iyya, inaikum en ariviu vellai சையுது, ஆனால் சூழ்நிலை என்னை சையா விடா மட்டிடு

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 ปีที่แล้ว

    Romba Nantri Nantri 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bhuvikannan2951
    @bhuvikannan2951 ปีที่แล้ว +2

    Ayya dhanushu பூராடம் ஒரு வீடியோ potunka

  • @thulsjay4716
    @thulsjay4716 ปีที่แล้ว

    Yes sir Naa romba kaastam paduren en husband ninga solura mariye erukkar

  • @chithrav1494
    @chithrav1494 ปีที่แล้ว +1

    👍

  • @thenmozhi291
    @thenmozhi291 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @sankarsubramanian4486
    @sankarsubramanian4486 ปีที่แล้ว

    ஐயா, தயவு கூர்ந்து கேட்கிறேன்.. நீங்கள் இனிமேல் விருச்சிக ராசிக்கு காணொளியை போடதிர்கள்... விருச்சிக ராசிக்கு எப்பொழுது நல்லது நடக்கும் என்று எவராலும் கூற முடியவில்லை. நீங்க எல்லாம் குறை கூற தான் முடியும் .. வேற எதுவும் உங்களால் முடியாது..

  • @07sha34
    @07sha34 ปีที่แล้ว +4

    Neenga periya yokiyam Mathiri viruchigathe korai sollathinga, viruchigam people ku erpatta avamanam ungaluku nadantha eppavo thookule thongiruvinga

  • @sundarr7977
    @sundarr7977 ปีที่แล้ว

    Virchiga lagnam...Sevvai Ucham ....Guru in 12 place....Suryan in 3rd place...How this it would be?

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 ปีที่แล้ว +2

    2ல் வக்கிர குருவாக இருந்தால்?

  • @calmandstrongmind9222
    @calmandstrongmind9222 ปีที่แล้ว +2

    சுக்கிர உச்சியில் இருந்தால்

  • @ANITHAANITHA-wu4qf
    @ANITHAANITHA-wu4qf ปีที่แล้ว

    Ayya mikka nandri🙏 unga pathiva pathu naan enna mathikaran... Kodikodi nandri... Unga pathivai seela varudam mun pathu irundhal unnum en vazhakayil neerayavatrai ezhundhadu veetan... Irrundalum ippo vadhu unga pathivai pathu marukiran...

  • @neethirajan5441
    @neethirajan5441 ปีที่แล้ว

    Iyya unmaiya solringa

  • @suganyasuga4953
    @suganyasuga4953 ปีที่แล้ว +1

    Ungalal neraya matram irukum ayia dansu ku virchigam neraya vedio podunga

  • @karthickrajan6347
    @karthickrajan6347 ปีที่แล้ว

    விருச்சிகத்தை பற்றிய நிறைய தவறான கருத்துக்களை நீங்கள் பறைசாற்றுகிறீர்கள். திட்டமிடாத எந்த ஒரு விசயத்தையும் நாங்கள் செயல்படுத்துவது இல்லை. எங்களை பற்றிய உண்மைகளை கூறாவிட்டாலும் பரவாயில்லை. பொய்களை கூறாதீர்கள்

  • @nirmaladevi5831
    @nirmaladevi5831 ปีที่แล้ว +4

    Why always you speak negativity. You will change. Furt please you change your thoughts then please advice for others

  • @yugamathi3038
    @yugamathi3038 ปีที่แล้ว +1

    Dhanush viruchigam pair pathi podunga thatha 🙏

    • @Praba04karan
      @Praba04karan ปีที่แล้ว

      Hey same thing my life also happen

    • @dhanushay5727
      @dhanushay5727 ปีที่แล้ว

      Yes sir plz , விருச்சிகம் மற்றும் தனுஷ் pair குடும்ப வாழ்க்கை வீடியோ போடுங்க ஐயா.

    • @MrNavien
      @MrNavien ปีที่แล้ว

      My mum is Dhanush and I'm viruchagam, both very attached and always keep discussing something

  • @narayanasamy4725
    @narayanasamy4725 ปีที่แล้ว

    Simma rasi kum video podunga iya🙏🙏🙏

  • @AshokAshok-vg7nm
    @AshokAshok-vg7nm ปีที่แล้ว +2

    Nenga sona edhum ma enaku set aghala

  • @dhansdhanu7094
    @dhansdhanu7094 ปีที่แล้ว +1

    விருச்சிகத்தை மட்டம்தட்டுவது இவருக்கு வியாதி இவர்பேச்சை கேட்டால் தோற்றுபோவது உறுதி

  • @kannankannan3413
    @kannankannan3413 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @devenram
    @devenram ปีที่แล้ว

    nAL en seiyum? vinaidhAn en seiyum? enai nAdi vandha kOL en seiyum? kodum kUtRu en seiyum? kumarEsar iru thALum silambum sadhangkaiyum thaNdaiyum saNmugamum thOLum kadambum enakku munnE vandhu thOndRidinE.

  • @aarishnepolian9192
    @aarishnepolian9192 ปีที่แล้ว

    Virutchagam visagsm kumba laknam epadi erukum

  • @mr.x1044
    @mr.x1044 ปีที่แล้ว +1

    Kanni ku podunga ayya

  • @nirmaladevi5831
    @nirmaladevi5831 ปีที่แล้ว +2

    In this video, you didn't speak about the topic. First understand the topic, then release video

  • @dilipkumaru9024
    @dilipkumaru9024 ปีที่แล้ว

    விருச்சிகம் ராசி விளங்காத ராசி

  • @Killer-qi5hq
    @Killer-qi5hq ปีที่แล้ว +2

    This guy is ilumanati followers because he scare viruchigam will rule world one day. So he simply throw out negativity, and one last things the topic and what he say totally opposite 😂😂😂😂

    • @07sha34
      @07sha34 ปีที่แล้ว +2

      Exactly well said, look at his videos about viruchigam, always talk negative about viruchigam people

    • @muthurajaav8670
      @muthurajaav8670 ปีที่แล้ว

      Haha

  • @Str953
    @Str953 ปีที่แล้ว

    Bayathal porumvathu onnu. Innonu valila kathurathu.

  • @thamilmathy3856
    @thamilmathy3856 ปีที่แล้ว

    2 condition itukku sir

  • @schoolkid1809
    @schoolkid1809 ปีที่แล้ว

    இவ்வளோ 🫡Frank ah yarum solla maitanga 😂

  • @vigneshragavendran1368
    @vigneshragavendran1368 ปีที่แล้ว

    Neega sollra mattiri sudden ah kovam varuthu..,😂, recent ah Job ah vitta reason uh ilama..😂, ne ennatha panranu en home la ketkuraga😂.. Enna purinjika mudiyalanu katturaga.. Ennaku onnum puriyala

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 ปีที่แล้ว

    Muttalnu nenaikerengala

  • @creativereview7365
    @creativereview7365 ปีที่แล้ว

    👎👎👎👎