We accept ur words, trust us we will win, we always did. U r describing the worst case scenario of Scorpio. But we grew day by day. U have earned more respect.
No zodiac sign faced struggles like us in last 10 years, of course v have crossed that, ithaiyum face pannuvom, engalukku nu oru fixed characters irukku athukku yetha maathiri opposite aalunga pesanum, mathapadi v have already learnt so much lessons, this is time to put Hardwork, athukaana energy enga kitta irukku, don't get hurt scorpions with his words, namma evlavo paathutom, we will face it with full confident and hard work this year!!! be strong 🦂,we will win this time 👍 Have a great year ahead ✌
Fate, karma, destiny !! Please remember these, Sir.. My brother is a Viruchigam Rasi guy but with god’s grace he is really doing well and successful in many things. I can say all based on our efforts and talents.. Hope 2023 is the best year for all & all the best. Thanks
Sir , Why this Kolaveri on Virichigam ? Why are you targetting only this rasi ? Any specific reason ? Virichigam is always straight forward ! They are not cheaters like others...If you dont like this rasi , please dont throw sludge on it. You are doing the same as what Virichigam does...Saying harsh words and hurting others...May God give you the wisdom and maturity to treat all human beings alike...
I am a person who really respects and loves all my senior citizens but comes to you.. I’m really speechless. May god bless you with good attitude and let him transform you into a new person by changing the way you think of others..
குருஜி நீங்க சொல்றது 100% உண்மை. நீங்க என் கூடவே இருந்து என்ன பத்தி மட்டும் சொன்ன மாதிரி இருக்குது. நீங்க சொல்றது மாதிரி கோவபடமா இருக்க முயற்சி செய்கிறேன்.
ஐயா உங்களுக்கு விருச்சிகம் போட்டா தான் நிறைய கமெண்ட் கிடைக்குதுங்களா ,உங்க வயசுக்கு ஏத்த மாதிரி நீங்க பேச மாட்டீங்களா? எப்ப பார்த்தாலும் குறை சொல்லிட்டு 12 ராசி தான் .அப்போ இந்த உலகத்துல விருச்சிகத்துல பிறந்தவங்க எல்லாம் தப்பானவர்களா ?உழைக்காதவர்ககளா ரொம்பவும் நக்கால தான் ஏண்டி பண்றீங்க கண்டிப்பா இயற்கை உங்களை தண்டிக்கும். ஒழுங்காக சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் இல்லையேல் விருச்சிகத்திற்கு நீங்கள் எந்த பதிவும் செய்ய வேண்டாம் உங்களைப் போலவா மற்றவர்கள் பேசுகிறார்கள் நீங்கள் யோசிங்கள்
Ayya kova padathinga nu soluringa right aana engala kova paduthave oru kootam iruke.evvalavu tha control pana try panrathu.sona visiyatha kadai pidika muyarchi seiren ayya nandri
ஐயா நானும் விருச்சக ராசி தான் உங்களுக்கு லைக் கமெண்ட் வருவதற்காக தேவையில்லாத பதிவு எல்லாம் பதிவு செய்யாதீங்க வாழ்க்கையில் கஷ்டம் வரலாம் வாழ்க்கையே கஷ்டமாக இருக்கிறது விருச்சிக ராசி மட்டும் தான் 🙏🙏🙏
Hi all... Ithu just pothu palan tha. Ellarukume ithu porunthum nu solle mudiyathu. Avange suya jathagam vachu marum. Na vrichigam tha ivaru sonnathule niraya enaku relate aguthu. Negative a positive mathure way parunge. Starting le kovam varum bt ithu namma negatives a positive a change panre chance a ninachukonge
A very close person in my inner circle belongs to this raasi, and whatever you have said is 100% correct. It hurts for me to hear this, but it is true. Their arrogance and ego has been their doom
போன வருஷம் டிசம்பர், ஜனவரி லா விருச்சகராசி ku நீங்க என்ன சொன்னீங்க..!! அது மொத நடந்துசா?! தயவு செய்து எங்க ராசி வச்சு வீடியோ போடதிங்க.நீங்க சொல்லுடரது எல்லாம் சரியான உருட்டு.. அதேயேம் நாங்க கேக்குறோம் பாருங்க ,எங்களை நாங்களோ அடிச்சுகனும் ...
Exactly.. after listening to him, I m not able to overcome my limitations.. apovme negatv ah soldra nga.. Apdi than irkum ipdi than irkum nu sonna.. apram epdi namma improve pandrath.. neenga than vetti vedantham pandreenga sir . Pls stop earning money through Vrischigam rasi.. what is your rasi?
Yeah true. Too muvh of negativity. M anusham. Last 12 yrs my growth has been phenomenal with new car, bike and promotions with good hike. M a bit lazy but wen it comes to performance, I get all energies and come out successful. I believe in Hanuman & Shiva & Mahaperiyava. Rest all these forces are below the supreme power. So, always stay positive and ignore negativity
As follwing people are Viruchagam , 1)Modi ji 2) Tata ratan 3) SN Subhramanian-L&t 4)Chandrasekar - Tata sons 5) Kejeriwal -IIT 6) Ilayara -Musician 7) S.C.V Raman ....... All are mater piece ..
💯 correct.pachonthikal.mathi mathi pesi kuda erukavanga nambinavakala yemathi lifea spoil pannitanga. God knows all. God gives punishment to them definitely.
Appatiyalam illa konjom thalumanapanmai erukkum epputi illa nan nallava ennakku pettikkalana eraium ketukkeum mattan atutthavangala epputi kurai sollamattan
வணக்கம்.. உங்களுடை நண்பர் விருச்சிக ராசிக்கு பகை இருக்குதுங்களானு தெரியல ஆனா இந்த அளவுக்கு நீங்க வந்து ஒரு நெகட்டிவ் பேசுறதுக்கு எதுக்கு? அவன் அவன் வெந்து போய் இருக்கிறான்.. நீங்க வந்த வேலை பாய்சாகாதீங்க..! உங்களால் பாசிட்டிவா சொல்ல முடியலன.. நெகட்டிவா சொல்லாதீங்க...! தயவுசெய்து விருச்சிக ராசிக்க நெகட்டிவா பதிவு இனிமேலும் பண்ண வேண்டாம் என்று கேட்டுக்குறேன்.
வாங்கய்யா வந்து எல்லோரும் திட்டுட்டு போங்கய்யா ன்னு இருக்கணும் னு சொல்றீங்க. இவர் மட்டும் மனுசனாம், கோவம் வருமாம். விருச்சிகம் மட்டும் கோவப்படக்கூடாதாம். ஏன்னா... நாங்க எல்லாம் மனுஷன் இல்லை பாருங்க! கூட இருக்குறவங்களே குழி பறிச்சாலும், கண்ணை திறந்துக்கிட்டே உள்ளே விழனுமா? அப்போ அவங்க கிட்டே எதிர்ப்பை தான் காமிக்க முடியும். சும்மா இருக்குற boss கிட்டே எதுக்கு கோவத்தை காமிக்கணும்? னு கேட்குறேன். ஊருக்கு தான் உபதேசம் போல. ஐயா, உங்க கோவத்தை குறைங்க.
Without Considering the position of the planets during the birth (ஜனன கால jaathakam) how can we say all these things for a ராசி. This is like one size fits all.
Aiyya. 🙏 So true... I m Kanni rasi, Chithira nakshatra and Viruchiga lagnam , now Sani dasa........i lost everything......My friend Viruchiga rasi... I helped her for 13 yrs but she betrayede by taking away my husband from me...😭 And fighting with me Now she s giving amt and supporting him so she can keep. him with her....now not talking to me... She even beat her mom, she abandoned her son , left her bro sis in law, her sis, ....
Things will change soon.Wait patiently till your tides ceases your life.Horizon is near.Only patience is required now.Just hold on for some more time. I will send you a link for counselling really 🎉👍👏🧘♂️
For this matter you should not consult astrology you should go for consulting with any best lawyer or any panjayathu peoples you are in wrong direction 😎😎, astrology peoples are just comedy peices they can't do any thing just sitting simply and making there own stories with others life
I think you are viruchigam. Whatever you are saying, matches the way you speak.
May God bless you. Ungga nakulaa sani.
We accept ur words, trust us we will win, we always did. U r describing the worst case scenario of Scorpio. But we grew day by day. U have earned more respect.
No zodiac sign faced struggles like us in last 10 years, of course v have crossed that, ithaiyum face pannuvom, engalukku nu oru fixed characters irukku athukku yetha maathiri opposite aalunga pesanum, mathapadi v have already learnt so much lessons, this is time to put Hardwork, athukaana energy enga kitta irukku, don't get hurt scorpions with his words, namma evlavo paathutom, we will face it with full confident and hard work this year!!! be strong 🦂,we will win this time 👍
Have a great year ahead ✌
Fate, karma, destiny !! Please remember these, Sir..
My brother is a Viruchigam Rasi guy but with god’s grace he is really doing well and successful in many things. I can say all based on our efforts and talents.. Hope 2023 is the best year for all & all the best. Thanks
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உன்மை தான் நான் விருச்சிக ராசி அனுசம் நட்சத்திரம் கொண்டவன். உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Unakennama putthi kettu potcha
வீடியோ தொடக்கத்தில் வரும் இசையை கேட்கும் போது மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி..
Antha music pedikkathu
மிக மிக சரியாக சொன்னீங்க ஐய்யா
விருச்சகராசிக்கு சொல்வது மிக சரியாக உள்ளது அய்யா.
Sir , Why this Kolaveri on Virichigam ? Why are you targetting only this rasi ? Any specific reason ?
Virichigam is always straight forward ! They are not cheaters like others...If you dont like this rasi , please dont throw sludge on it. You are doing the same as what Virichigam does...Saying harsh words and hurting others...May God give you the wisdom and maturity to treat all human beings alike...
Very true words 👍
He's words are worst, he treated we are useless fellow, don't watch our video, stay positive, all the good things come
👌😑
Very true. Straightforward, nermai,unmai,panbu, ithuve virichigathin iyalbu. Ivar solrathu athanayum poi
1000000 % TRUE!! Thank You so much for the Friendship Feedback Wishes!!
Please keep up the good work, sir. This was very helpful.
ரொம்ப சரியா சொன்னார் அய்யா
Jothidham and doctor feild is karma thozhil.... Ungal karma ungalukku varum.... 💯
What fun to listen to you, when you call a spade a spade! Have a close relative...and the shoe fits perfectly 👌
I am a person who really respects and loves all my senior citizens but comes to you.. I’m really speechless. May god bless you with good attitude and let him transform you into a new person by changing the way you think of others..
குருஜி நீங்க சொல்றது 100% உண்மை. நீங்க என் கூடவே இருந்து என்ன பத்தி மட்டும் சொன்ன மாதிரி இருக்குது. நீங்க சொல்றது மாதிரி கோவபடமா இருக்க முயற்சி செய்கிறேன்.
ஐயா உங்களுக்கு விருச்சிகம் போட்டா தான் நிறைய கமெண்ட் கிடைக்குதுங்களா ,உங்க வயசுக்கு ஏத்த மாதிரி நீங்க பேச மாட்டீங்களா? எப்ப பார்த்தாலும் குறை சொல்லிட்டு 12 ராசி தான் .அப்போ இந்த உலகத்துல விருச்சிகத்துல பிறந்தவங்க எல்லாம் தப்பானவர்களா ?உழைக்காதவர்ககளா ரொம்பவும் நக்கால தான் ஏண்டி பண்றீங்க கண்டிப்பா இயற்கை உங்களை தண்டிக்கும். ஒழுங்காக சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் இல்லையேல் விருச்சிகத்திற்கு நீங்கள் எந்த பதிவும் செய்ய வேண்டாம் உங்களைப் போலவா மற்றவர்கள் பேசுகிறார்கள் நீங்கள் யோசிங்கள்
ஐயா விருச்சகம் ராசி இயல்பை சொல்லவதை தவிர்த்து சனி பெயர்ச்சி ஏற்படும் பலன் மட்டும் கூறுங்கள்
Nalla arivurai ayya
அப்பா நீங்க சொன்னாது அனைத்தும் உண்மை 🙏நான் அமைதியாக இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏
S, whatever u told is correct, let us try to com and will success
Ayya kova padathinga nu soluringa right aana engala kova paduthave oru kootam iruke.evvalavu tha control pana try panrathu.sona visiyatha kadai pidika muyarchi seiren ayya nandri
W
Sir nanum viruchigam tha ayya en evolo korai solringa
100000% exactly true in my life 😩
Rombha correct 💯 prediction s👌🏻👏🏻 excellent excellent sir .
very true! accept the worst then better ourselves
கடவுளே இந்த ஜோசியகாரன் சொல்வது எல்லாம் பலிக்கவே கூடாது
Nice words selvam
நம்ம வாழ்க்கை நம்ம தா வாழனு வாழ்ந்து காட்டுவோம் நண்பரே
100% .சரி । நடிப்பு திலகங்கள்।
Correctly said...ayya my sister same quality....superior complex too much....
விருட்சக இராசிகாரங்க நாங்க எல்லாம் வாழ்க்கையே நாசம் தான் ஏண்டா பிறந்தோம் என்று நினைக்கிறேன், கஷ்டமாக இருக்கிறது
Sir, Naan Virichigam, Anusham, now Sevvai thisai bhuthan Puthi. How is it Sir? Thanks.
உண்மைதான் "👍
Thanks sir for your valuable suggestions
ஐயா நானும் விருச்சக ராசி தான் உங்களுக்கு லைக் கமெண்ட் வருவதற்காக தேவையில்லாத பதிவு எல்லாம் பதிவு செய்யாதீங்க வாழ்க்கையில் கஷ்டம் வரலாம் வாழ்க்கையே கஷ்டமாக இருக்கிறது விருச்சிக ராசி மட்டும் தான் 🙏🙏🙏
😂
I m also viruchigam.. nenga soli soliyae kovapadrathae stop paniten..
Iya jathagam entha vaisula pesum... Kulathai kalukku entha vaithil jathagam parkkalam
உண்மை மிக்க நன்றி ஐயா...
இன்று முதல் அமைதியாக இருந்து அனைத்துக் கற்றுக் கொள்கிறேன்..
😂
Hi all... Ithu just pothu palan tha. Ellarukume ithu porunthum nu solle mudiyathu. Avange suya jathagam vachu marum. Na vrichigam tha ivaru sonnathule niraya enaku relate aguthu. Negative a positive mathure way parunge. Starting le kovam varum bt ithu namma negatives a positive a change panre chance a ninachukonge
True how come you analyse viruchigam so correctly
A very close person in my inner circle belongs to this raasi, and whatever you have said is 100% correct. It hurts for me to hear this, but it is true. Their arrogance and ego has been their doom
Correct ah soldringa
100 சதமானம் உண்மையான வார்த்தைகள் ஐயா
sir correct sollreenga
avanga appadi than
tq
Super Ayya 😢😢
Thank you Ayya. Mr.Thiagu From Malaysia
போன வருஷம் டிசம்பர், ஜனவரி லா விருச்சகராசி ku நீங்க என்ன சொன்னீங்க..!! அது மொத நடந்துசா?! தயவு செய்து எங்க ராசி வச்சு வீடியோ போடதிங்க.நீங்க சொல்லுடரது எல்லாம் சரியான உருட்டு.. அதேயேம் நாங்க கேக்குறோம் பாருங்க ,எங்களை நாங்களோ அடிச்சுகனும் ...
U could put things in better words. Even if it is worse job of predictor shui be give motivation to overcome.
Pls Stop ur words like this.. enga self confidence down panringa.. life la next step eduthu vaikave engala bayamuruthuringa..
Hlo இவருக்கு வேற வேல இல்லை நம்மல டௌன் பண்றதே வேல
Dubakoooooor no. 1 ivan. Pl. Unsubscribe the channel. Probably his enemy's rasi viruchigam.
Exactly.. after listening to him, I m not able to overcome my limitations.. apovme negatv ah soldra nga.. Apdi than irkum ipdi than irkum nu sonna.. apram epdi namma improve pandrath.. neenga than vetti vedantham pandreenga sir . Pls stop earning money through Vrischigam rasi.. what is your rasi?
Yeah true. Too muvh of negativity. M anusham. Last 12 yrs my growth has been phenomenal with new car, bike and promotions with good hike. M a bit lazy but wen it comes to performance, I get all energies and come out successful. I believe in Hanuman & Shiva & Mahaperiyava. Rest all these forces are below the supreme power. So, always stay positive and ignore negativity
0
As follwing people are Viruchagam ,
1)Modi ji
2) Tata ratan
3) SN Subhramanian-L&t
4)Chandrasekar - Tata sons
5) Kejeriwal -IIT
6) Ilayara -Musician
7) S.C.V Raman
.......
All are mater piece ..
Mughesh Ambani also vrichugam
Bro are you studying in IIT Bombay
Sir,, video,podunga, please,
Crt solringa sir
💯 correct.pachonthikal.mathi mathi pesi kuda erukavanga nambinavakala yemathi lifea spoil pannitanga. God knows all. God gives punishment to them definitely.
விருச்சிகம் ஏமாந்து தான் வழக்கம். ஏமாற்றி இல்லை.
பாஸிட்டிவா சொல்லலைனாலும் பரவால்ல நெகட்டிவா பேசி அசிங்கப்படுத்தாதீங்க ப்ளீஸ்
Appatiyalam illa konjom thalumanapanmai erukkum epputi illa nan nallava ennakku pettikkalana eraium ketukkeum mattan atutthavangala epputi kurai sollamattan
True words 👍 I try lots but little struggling
This will suit for rasi or lagnam uh??
வணக்கம்.. உங்களுடை நண்பர் விருச்சிக ராசிக்கு பகை இருக்குதுங்களானு தெரியல ஆனா இந்த அளவுக்கு நீங்க வந்து ஒரு நெகட்டிவ் பேசுறதுக்கு எதுக்கு? அவன் அவன் வெந்து போய் இருக்கிறான்.. நீங்க வந்த வேலை பாய்சாகாதீங்க..! உங்களால் பாசிட்டிவா சொல்ல முடியலன.. நெகட்டிவா சொல்லாதீங்க...! தயவுசெய்து விருச்சிக ராசிக்க நெகட்டிவா பதிவு இனிமேலும் பண்ண வேண்டாம் என்று கேட்டுக்குறேன்.
Correct
Correct
Ellorum nadika than seiranga ellarukum ellaraiyum pidikathu. MOTHER TERESAVO GANDHIYO ILLA. Evvalavo pathutom . Ithuvum paathupom ..
Enaku pidichathan pesuven illaina avoid panniruven. Naanum viruchigam than
Nenga sirichikite saga adikiringa,itha pakagum pothu unga ariyamaiyumunu theriyuthu
🇮🇳
வணக்கம் சார் 🪔
வாங்கய்யா வந்து எல்லோரும் திட்டுட்டு போங்கய்யா ன்னு இருக்கணும் னு சொல்றீங்க.
இவர் மட்டும் மனுசனாம், கோவம் வருமாம். விருச்சிகம் மட்டும் கோவப்படக்கூடாதாம். ஏன்னா... நாங்க எல்லாம் மனுஷன் இல்லை பாருங்க!
கூட இருக்குறவங்களே குழி பறிச்சாலும், கண்ணை திறந்துக்கிட்டே உள்ளே விழனுமா? அப்போ அவங்க கிட்டே எதிர்ப்பை தான் காமிக்க முடியும்.
சும்மா இருக்குற boss கிட்டே எதுக்கு கோவத்தை காமிக்கணும்? னு கேட்குறேன்.
ஊருக்கு தான் உபதேசம் போல.
ஐயா, உங்க கோவத்தை குறைங்க.
Fantastic
😂😂😂😂👍
Ayya Dhanusuku video release pannuga please.
Aga viruchika rasikaranga Vaza thaguthiļ ellaya matha rasi epadi?
Thank you Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Unmai ayya 🙏🙏🙏🙏🙏
sir pls do a reading for me sir!
For appointment, Call or WhatsApp : 9489433593
Viruchagam Ella kettavangala poya
Oh channel inimel pakkavae maten
Fact! 🙏🏾
இன்னும் இன்னும் நிறைய கத்துக்கணும். கத்துக்கறேன் அப்பா. பொறுமையை கடைபிடிக்கிறேன்
Thank you sir 🙋♀️
Thanks 🙏
Neenga sonnu ellam unmai ayya. Ennoda husband etha rasi. Ennala samalikka mudiyala ayya🤦♀🤦♀
Correct
Nadikaroma Ada kadavulae adhu therinja lifela kashta padavae thevailayae ena pesarenga nenga
My husband viruchiga rasi 100/ correct
Same....
Thanks for excellent words Appa👌💯
Kovam 👍👍 nadakuthu control panikren ..
Kovam Ellorukittayum kattuvom,porumai ellai merum pothu,thangal purinchiga vendum,
Ayya....samy.....kadavule vanthu nerula solra maari iruku ayya...en husband viruchagam...100% unmai..thaanga mudila...attuliam..
Romba Nantri Nantri neega solvathalam unmy 100% 🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🥇🥇🥇🥇🥇🥇🥇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா உண்மைய தான் சொல்றீங்க
நன்றி நன்றி நன்றி அருமை ஐயா
நன்றி ஐயா
விருச்சகம் லக்னம் மகரம் ராசி... இதில் எது பொருந்தும் ஐயா...
Supper sir
Happy morning Sir
Fact ayya love patthi slunga...🙏
Love panna..fail ah tha...mudiyum
Without Considering the position of the planets during the birth (ஜனன கால jaathakam) how can we say all these things for a ராசி. This is like one size fits all.
Iyya nandri
அய்யா Neenga sonnathu ellam unnami
Unmaithan ennakku urimaiya avangala kova padran mathavanga kitta kovatha maraikkuran
Cn we see to viruchigam laknam too
He's words are worst, he treated we are useless fellow, don't watch our video, stay positive, all the good things come
namma thalayealuthu maarathu. iraivan padaithu iruka veandam
எனக்கு என்னமோ நீங்க விருச்சிக ராசி என்று நினைக்கிறேன்
Ya i thing so
100% true sir
Mikka nanri iyaa Arupotham
Aiyya. 🙏 So true... I m Kanni rasi, Chithira nakshatra and Viruchiga lagnam , now Sani dasa........i lost everything......My friend Viruchiga rasi... I helped her for 13 yrs but she betrayede by taking away my husband from me...😭 And fighting with me
Now she s giving amt and supporting him so she can keep. him with her....now not talking to me... She even beat her mom, she abandoned her son , left her bro sis in law, her sis, ....
Things will change soon.Wait patiently till your tides ceases your life.Horizon is near.Only patience is required now.Just hold on for some more time. I will send you a link for counselling really 🎉👍👏🧘♂️
@@drelaelanchezhian7437 Thank you so much 🙏
For this matter you should not consult astrology you should go for consulting with any best lawyer or any panjayathu peoples you are in wrong direction 😎😎, astrology peoples are just comedy peices they can't do any thing just sitting simply and making there own stories with others life
Full Not true Sir half correct what your rasi viruchigama your speech was very hard
🧘🙏 நன்றி குருஜி
Nanga virumbi indha rasila pirakkala konjam kayapaduthama pesunga
Super ayya