தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் ஜெமினி நிறுவனத்தாரின் ஏழாண்டு காலக் கடுமையான உழைப்பால் உருவாகிய ஒப்பற்ற திரைக் காவியம் ஔவையார். அதிலிருந்து சிலிர்ப்பூட்டும் சிறப்பான காட்சியினைப் பதிவிட்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏
ஓம் நமச்சிவாய பூமியில் மண்ணாய் நீராய் காற்றாய் நெருப்பாய் ஆகாய மாய் எல்லா உயிரிலும் செழித்தோங்கும் இறைவன் ஓம் நமச்சிவாய மறைந்து போக மாட்டார் அவன் இவன் எண்ணம் போல் வாழ்வு அனைத்தையும் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டு கடைசியில் முடிவு சொல்வார் அப்போது தெரியும் சிவன் யார் என்று ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய எல்லா உயிரின் உயிராக கலந்து இருக்கும் சிவனுக்கு தெரியாதா எதை எப்போது யாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அதுதான் நாம் தெரிந்து கொண்டோம் ஓம் நமச்சிவாய நல்லதே நடக்கட்டும் உன்னருள் இன்று இங்கு எதுவும் எதுவும் நடப்பதில்லை ஓம் நமச்சிவாய
தமிழ் மொழி,தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக அந்தக் காலத்தில் புலவர்கள் எவ்வளவு பாடு பட்டிருக்கிறார்கள் உழைத்து இருக்கிறார்கள் திருக்குறளுக்காக அவ்வையார் எத்தனை தடைகளை சந்தித்து திருக்குறளை அரங்கேற்றம் செய்து இருக்கிறார். படத்தை உருவாக்கியவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
இந்த அம்மையார் தான் அவ்வையார் என்று எண்ணியே நான் வாழ்ந்து விட்டேன். இவர் போல் யாரும் பாடி கேட்டதில்லை. வள்ளுவர், அவ்வையார் இருவரும் நம் வாழ்வில் தினம் தினம் ஒன்றாக கலந்து விட்டவர்கள். இவர்கள் தான் நமது இன மொழியின் அடையாளம்.
சாமியோவ் ! இன்றைக்கு இன மொழி 90% அழிந்து விட்டதே? ஜாதி வாரியாக, மாவட்ட வாரியாக திரிந்து ஆபாச வார்த்தைகள் அதிகம் நிறைந்து கிராமத்துப் பெண்களே எழுத முடியாத கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும் அளவுக்கு சீரழிந்து போகிறதே ? இன்றைய தமிழன் பேசுவது தமிழே இல்லை !! அத்தனையும் கொச்சைத் தெலுங்கின் கலப்பு !! இனிமைத்தமிழ் மன்னர்காலத்தோடு முடிந்து விட்டது !! செய்திகள் வாசிப்பிலும் தினசரி பத்திரிகைகளிலும் அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களிலும் மட்டுமே சற்றே உயிர் வாழ்கிறது !! இந்த தமிழை இரண்டு பேர் பேசினால் கவுண்டமணி போன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மெண்டல் நடிகர்கள் கேலி செய்கிறான்கள் !! ( தனது படங்களில் "வந்துட்டாங்கய்யா !! அரச சபை பொலவருங்க" என தமிழை கேலி செய்கிறார்கள்!! அதற்கு "எங்காளு எளய ராசா" பின்னணி இசை வேறு !! ) வெட்கக்கேடு !! உலக மகா கேவலம் !! வட இந்தியன் தமிழ் கற்று முன்னேறுகிறான் !! சிங்களன் தமிழ் கற்று இலங்கை தமிழ் வானொலியையே நிர்வகிக்கிறான் !! மலையாளி சமஸ்கிருதம் தமிழ் இரண்டையும் கற்று அய்யப்ப பக்திப்பாடல்கள் ஏராளமாக இசையமைத்துப்பாடி உண்மையான இசைஞானி ( யேசுதாஸ்) ஆகிறான் !! தமிழனோ--"மாப்ள !! பார்ட்டி !! வெளிநாட்டு காக்டெயிலு !! மாட்டுக்கறி பிரியாணி !! எளயராசா பாட்டு!! பன்னிக்கொடலு வறுவலு !! ராத்திரிக்கு ஆந்திரா பொண்ணு !" என நாயாய் அலைகிறான் !! கேவலம் !! இலங்கைத்தமிழை விட உலகில் சிறந்த தமிழ் எங்குமே இல்லை !!
நெற்றி விபூதிபட்டையை அழித்துவிடபோகிறார்கள். ஜாக்கிரதை. ஏற்கனவே திருவள்ளுவர் நெற்றி பொட்டு இந்து அடையாளங்களை அழிக்க உலக ஏஜென்சி எடுத்தவர்களுக்கு ஓட்டு ஆட்சி அதிகாரம் வரிகட்டிய கஜானா பரிசா கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக தமிழர்கள் பெருமை உலகறியும் காரிதுப்பும்.
அடேசங்கி இந்தியா வில் சிறந்த நாடு தமிழ் நாடு என்று நல்லோர் பாராட்டுவது உங்கள் ஒன்றிய அரசே நற்சான்றிதழ் கொடுத்தது பலதுறைகளில்.இறைவன் பெயரால் வந்தேறிகள் தமிழர்களின் தன்மானத்தை உரசிபார்க்கிறான்.தமிழன் எழுந்தான் இறைவன் நல்லாசியுடன் தமிழன் உலக அளவில் உயரந்த நிலைஅடைகிறான்.இது சங்கிகளுக்கு எரிச்சல் தருகிறது.
தமிழ் வாழ்க தமிழர் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் திருமுருகன் வாய்வழியாக கூறிய கூறலை ஈரடி வெண்பாவாக எழுதியவர் மகாபாரத கண்ணன் மகாபாரதவெற்றி நாயகன் திருவல்லவர் தமிழ்வாழ்க தமிழர் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் உலகெங்கள் யாவும் உன் அரசாங்கமே முத்தமிழ்முருகன்
தமிழ் மொழியின் சிறப்பை ஜெமினி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் எனவே நம் குடும்பத்தார் அனைவரும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பார்க்க வேண்டும் அப்போது தான் எதிர்வரும் காலங்களில் இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து கொள்வார்கள் நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
திருவள்ளுவரின் வரலாற்றை குழப்பி வரும் அந்நிய மதவாதிகளின் அறியாமைகளை போக்கும் அற்புதமான தொகுப்பை ஒளவையார் திரைப்படத்திலிருந்து எடுத்து போட்டுள்ளீர்கள் மிக்க நன்றி.. அதோடு திருவள்ளுவர் எழுதிய மற்றொரு நூலான ஞான வெட்டியான் என்ற நூலை திராவிட இயக்கங்கள் இருட்டடிப்பு செய்து விட்டனர் எனவே ஞான வெட்டியான் நூலின் விபரங்களை தங்களது சேனலில் வெளிப்படுத்த வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள் வாழ்க வள்ளுவர் போற்றும் தெய்வத் தமிழ்...
ஔவையார் திருக்குறள் அரங்கேற்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன!!கடைசியாக "வள்ளுவன் வாக்கு என் வாக்கு " என்று இறைவனின் அசரீரி வாக்கு கேட்டதும் மெய்சிலிர்க்க வைத்தது!! ஒரு நூலுக்கு இறைவன் சாட்சி(சர்டிபிகேட்) கொடுத்தது திருக்குறளுக்கு மட்டுமே !!ஓம் நமசிவாய நமக !!
அட. அட. எவ்வளவு அழகான ஒரு திரைப்படம்..... சில எச்ச நாய்களால் இன்று சினிமாத்துறையும் கெட்டு.. நாடும் கெட்டது... போய்தொலையட்டும்... இனிமேலாவது இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் இன்றைய இளைஞர்கள்... வாழ்க தமிழ்வளர்க எம்பட்டான் அய்யன் வள்ளுவர் புகழ்.. வளர்க. ஔவையார்புகழ்.பார்க்கவைத்தமைக்கு.கோடிநன்றிகள்.👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
நல்ல தமிழன் ஒரு இந்தியன் ஒரு உலகம் ஞானி இப்படியெல்லாம் உருவாகக் கூடிய ஒரு வல்லவன் நம் எல்லோரும் வல்லவனே என்ற உணர்த்திய உங்கள் சேனலுக்கு நன்றிகள் சொல்ல வாய் இல்லை வார்த்தை இல்லை அந்த புண்ணியம் வல்லவனே பிறந்து விட்டதாக கூறப்படுகிறது
நான் தகடூரை (தற்போது உள்ள தருமபுரி மாவட்டம்) சார்ந்தவன் தமிழுக்காக தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை எம் மன்னன் அதியமான் நெடுஞ்செழியனுக்கு கொடுத்த ஈகைத் தாய், திருக்குறளுக்காக எம் தாய் பட்ட பாடுகளை பார்க்கும் போது நான் தமிழனாக பிறந்ததற்க்கு பெரிதும் பெருமையடைகிறேன்... இந்த திரைகாவியத்தை கொடுத்த ஜெமினி நிறுவனத்திற்க்கு நன்றிகள் கோடி கூறிக்கொள்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் அந்த ஈகை தாய் மனித குலத்துக்கு ஒரு பெருங் கொடையாக ஔவைக் குறள் என்ற ஒரு அற்புதமான நூலை அளித்துள்ளார். அதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?
திருவள்ளுவர் : ஔவையே, நான் என் கடமையை செய்து கொண்டு இருக்கிறேன். இதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் பொறுப்பு. நாம் என்ன செய்வது. ஔவையார் : ஐயா, நம் பணி தமிழை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து அதை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். இதை செய்யாவிடில் காலத்தால் அழியாத குறளில் உள்ள கருத்துக்களை நாமே நிராகரிப்பது போலாகி விடும் திருவள்ளுவர்: அப்படியே ஆகட்டும் அம்மையே. வாருங்கள் செல்வோம். ( நாம் பயன்பெற, நாடு நலமடைய முன்னோர்கள் செய்த தியாகங்கள் எண்ணிலடங்கா) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வள்ளுவர் திருக்குறளை மக்களுக்கு அரங்கேற்றிய பாண்டிய மன்னர் வாழ்க தமிழ் வளர்க மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர் வாழ்க அவர் புகழ் என்றும் வளர்க தமிழ் மொழி இன உணர்வுடன் நாம் தமிழராய் இணைவோம் 💪💪❤ ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆண்டவன் பாண்டியன் புகழ் மறைவதில்லை❤
The film developed period know if they to think about un true subject will be rejected by people That period people s mentality was very true to their work and to the society Thank for SS Vasan given a true picture
ஆஹா என்ன ஒரு அருமை. 👌 ஒளவை பாட்டியே உமது திருவடியே சரணம் அம்மா. 🙏🙏 திருவள்ளுவர் ஸ்வாமியே உமது திருவடியே சரணம் அப்பா. 🙏🙏 இந்த உலகத்துகே தாங்கள் தந்த திருக்குறள் தான் உலக பொதுமறை நூலாக விளங்குகின்றது, அதில் தமிழர்களாகிய எங்களுக்கு எப்போதும் பெருமைதான். தாங்களின் அறிவு திறனை காட்டிலும் ஞானம் எவ்வளவு ஆழமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றது............... இதனை நினைக்கும்போது எங்களுக்கு வியப்பாகவே இருக்கின்றது ஸ்வாமி. 🙏🙏
இவை போன்ற திரை படங்களை என்று நின்று போனதோ அன்றே நாட்டில் அதர்மம் பேராசை அகங்காரம் நாட்டை ஆ ட் கொண்டு விட்டது இன்றைய திரை படங்களை படித்த திறமையானவர்கள் அனைவரையும் பேராசை அகங்காரம் ஆட் கொண்டு விடு கின்றன இந்த நிலை மாற முருகனை பிரார்த்திக்கிறேன்
நான் தமிழனாக பிரந்த்துக்கு தமிழ் வாழ்க போன ஜென்மத்தில் நான்என்ன புன்னியம் செய்தேனே இந்த பிரபஞ்சத்திற்க்கு கோடானோடி கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த தலைமுறை குழந்தைகள் அவசியம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒப்பற்ற காவியம் ஜெமினி நிறுவனத்தார்களுக்கு தமிழ் மக்கள் அனைவரும் என்றென்றும் கடமைபற்றவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் அறம் சமத்துவம் அன்பு என் பல கோட்பாடுகள் இருந்தன ஏனெனில், ஹிந்து என்ற ஆரிய பாரசீக மதமும் இல்லை ஆந்திரா கர்நாடகா மாநிலத்தில் வந்த நாயக்கர்களும் இல்லை.
❤❤❤❤...புதிய தலைமுறை என்று சில தவறான மாயை வாழ்வின் வழியில் கேடுகெட்டு செல்பவர்களுக்கு இது போன்ற ஞான வழி திரைப்படங்கள் பாடமாக அமையும்..நம் தமிழ்நாட்டின் அளவற்ற பெருமைகளை மக்கள் அறியவேண்டும்...❤
The only Best Book I have read in my entire life. It is an amazing Asset to the present Generation and for all times to come. Should be made compulsory subject at school and then we can see the welfare of all Living creatures of the Mother Earth !🙏🙏🙏
வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழ் உலகம் உள்ள வரையும் அதற்கு மேலும் நிலை பெற்று இருக்க இறைவனை வேண்டுவோம் !
தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் ஜெமினி நிறுவனத்தாரின் ஏழாண்டு காலக் கடுமையான உழைப்பால் உருவாகிய ஒப்பற்ற திரைக் காவியம் ஔவையார். அதிலிருந்து சிலிர்ப்பூட்டும் சிறப்பான காட்சியினைப் பதிவிட்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏
ஓம் நமச்சிவாய பூமியில் மண்ணாய் நீராய் காற்றாய் நெருப்பாய் ஆகாய மாய் எல்லா உயிரிலும் செழித்தோங்கும் இறைவன் ஓம் நமச்சிவாய மறைந்து போக மாட்டார் அவன் இவன் எண்ணம் போல் வாழ்வு அனைத்தையும் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டு கடைசியில் முடிவு சொல்வார் அப்போது தெரியும் சிவன் யார் என்று ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய எல்லா உயிரின் உயிராக கலந்து இருக்கும் சிவனுக்கு தெரியாதா எதை எப்போது யாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அதுதான் நாம் தெரிந்து கொண்டோம் ஓம் நமச்சிவாய நல்லதே நடக்கட்டும் உன்னருள் இன்று இங்கு எதுவும் எதுவும் நடப்பதில்லை ஓம் நமச்சிவாய
Iraivan arul
@@c.palanikumar4355 aahaa arumai shivaya namah ohm🙏🙏🙏🙏🙏
🙏🧘🌼
தமிழ்மக்கள் கட்டாயம் ஒரு முறை யேனும் சந்ததியினருடன் இது
போன்ற தமிழ் மொழி மற்றும்
பாரம்பரியம் வளர்க்கும் படங்களை
காண வேண்டும்.....
நமச்சிவாய.....
This film to re telecasted with new tech...
அருமையான நிகழ்வு... ஔவையார் திருவடிகளே போற்றி... தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவடிகளே போற்றி...அம்மை அப்பா போற்றி... 💐💐💐💐🙏🙏🙏
பாராட்டப்பட வேண்டிய திரைப்படங்கள் பல உண்டு. இது போற்றி வணங்கப்பட வேண்டிய படம்! கடவுள் மாதிரி!
தமிழ் மொழி,தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக அந்தக் காலத்தில் புலவர்கள் எவ்வளவு பாடு பட்டிருக்கிறார்கள் உழைத்து இருக்கிறார்கள் திருக்குறளுக்காக அவ்வையார் எத்தனை தடைகளை சந்தித்து திருக்குறளை அரங்கேற்றம் செய்து இருக்கிறார். படத்தை உருவாக்கியவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
Great true, but not arasiyal viyathis spoiling everything
🙏மிக்க நன்றி
இவ்வுலக மக்களின் மனநலமறிந்து நலமுடன் வாழ வழிகாட்டும் அரிய நூல்,
இந்த அம்மையார் தான் அவ்வையார் என்று எண்ணியே நான் வாழ்ந்து விட்டேன். இவர் போல் யாரும் பாடி கேட்டதில்லை. வள்ளுவர், அவ்வையார் இருவரும் நம் வாழ்வில் தினம் தினம் ஒன்றாக கலந்து விட்டவர்கள். இவர்கள் தான் நமது இன மொழியின் அடையாளம்.
சிறப்பாக சொன்னீர்கள்
அறம்செயவிரும்பு
Super super nanbare
சாமியோவ் ! இன்றைக்கு இன மொழி 90% அழிந்து விட்டதே? ஜாதி வாரியாக, மாவட்ட வாரியாக திரிந்து ஆபாச வார்த்தைகள் அதிகம் நிறைந்து கிராமத்துப் பெண்களே எழுத முடியாத கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும் அளவுக்கு சீரழிந்து போகிறதே ? இன்றைய தமிழன் பேசுவது தமிழே இல்லை !! அத்தனையும் கொச்சைத் தெலுங்கின் கலப்பு !! இனிமைத்தமிழ் மன்னர்காலத்தோடு முடிந்து விட்டது !! செய்திகள் வாசிப்பிலும் தினசரி பத்திரிகைகளிலும் அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களிலும் மட்டுமே சற்றே உயிர் வாழ்கிறது !! இந்த தமிழை இரண்டு பேர் பேசினால் கவுண்டமணி போன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மெண்டல் நடிகர்கள் கேலி செய்கிறான்கள் !! ( தனது படங்களில் "வந்துட்டாங்கய்யா !! அரச சபை பொலவருங்க" என தமிழை கேலி செய்கிறார்கள்!! அதற்கு "எங்காளு எளய ராசா" பின்னணி இசை வேறு !! ) வெட்கக்கேடு !! உலக மகா கேவலம் !! வட இந்தியன் தமிழ் கற்று முன்னேறுகிறான் !! சிங்களன் தமிழ் கற்று இலங்கை தமிழ் வானொலியையே நிர்வகிக்கிறான் !! மலையாளி சமஸ்கிருதம் தமிழ் இரண்டையும் கற்று அய்யப்ப பக்திப்பாடல்கள் ஏராளமாக இசையமைத்துப்பாடி உண்மையான இசைஞானி ( யேசுதாஸ்) ஆகிறான் !! தமிழனோ--"மாப்ள !! பார்ட்டி !! வெளிநாட்டு காக்டெயிலு !! மாட்டுக்கறி பிரியாணி !! எளயராசா பாட்டு!! பன்னிக்கொடலு வறுவலு !! ராத்திரிக்கு ஆந்திரா பொண்ணு !" என நாயாய் அலைகிறான் !! கேவலம் !! இலங்கைத்தமிழை விட உலகில் சிறந்த தமிழ் எங்குமே இல்லை !!
நானும் அவ்வாறே எண்ணினேன்
திருக்குறள் அரங்கேற்றம் தொடர்பாக அரிய தகவல்கள் ஒவ்வையார் திரைப்படம் மூலம் வழங்கிய ஜெமினி நிறுவனத்திற்கு இந்த தமிழகம் நன்றி தெரிவிக்கிறது.❤❤
இந்த காணொளியை வழங்கி சிறப்பித்த தங்களுக்கு எனது நன்றிகள் பல!
சுந்தராம்பாள் அவர்கள் தமிழ் உள்ளவரை மறக்கமுடியாத ஒப்பற்ற நடிகை.
அழகான தமிழ் உச்சரிப்பு.
K B S அம்மையார் அவர்கள் அவதார நாயகி வெறும் நடிகை என்று அவரை விளிப்பதை என் மனம் ஏற்க வில்லை
நெற்றி விபூதிபட்டையை அழித்துவிடபோகிறார்கள். ஜாக்கிரதை. ஏற்கனவே திருவள்ளுவர் நெற்றி பொட்டு இந்து அடையாளங்களை அழிக்க உலக ஏஜென்சி எடுத்தவர்களுக்கு ஓட்டு ஆட்சி அதிகாரம் வரிகட்டிய கஜானா பரிசா கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக தமிழர்கள் பெருமை உலகறியும் காரிதுப்பும்.
ஆன்மிகமும் தமிழும் பின்னிப்பிணைந்தவை !!!இதை மறந்த தமிழகம் இன்று துன்புறுகிறது !!!வாழ்க அவ்வை !!வள்ளுவ மேதை !!!
அடேசங்கி இந்தியா வில் சிறந்த நாடு தமிழ் நாடு என்று நல்லோர் பாராட்டுவது உங்கள் ஒன்றிய அரசே நற்சான்றிதழ் கொடுத்தது பலதுறைகளில்.இறைவன் பெயரால் வந்தேறிகள் தமிழர்களின் தன்மானத்தை உரசிபார்க்கிறான்.தமிழன் எழுந்தான் இறைவன் நல்லாசியுடன் தமிழன் உலக அளவில் உயரந்த நிலைஅடைகிறான்.இது சங்கிகளுக்கு எரிச்சல் தருகிறது.
People should be taught to reject EV Ramasamy and his godless talks.
எல்லாம் பொய்யுறை செய்த maayam.
Well Said.
💯💯
Really goosebumps when hearing dialogues ...Great poets...i am blessed to be born and grown in Tamil Nadu...God Bless 🙌
தமிழ் வாழ்க தமிழர் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் திருமுருகன் வாய்வழியாக கூறிய கூறலை ஈரடி வெண்பாவாக எழுதியவர் மகாபாரத கண்ணன் மகாபாரதவெற்றி நாயகன் திருவல்லவர் தமிழ்வாழ்க தமிழர் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் உலகெங்கள் யாவும் உன் அரசாங்கமே முத்தமிழ்முருகன்
தமிழ் வாழ்க ! தமிழர் தமிழர்தம்
மாண்பு வளர்க ! ஒற்றுமை
ஓங்குக !
தமிழ் கடவுளின் மறு அவதாரம் திருவள்ளுவர்
வள்ளுவமே தெய்வ மொழிதான்! முதல் குறளிலேயே முப்பூவை முடித்துவிட்டேன். என்னு வள்ளுவர் கூறுகிறார்
Unmaii❤
@@addsmano3710 🎉😇
தெய்வ மொழியைப் படித்து, சிந்தித்து அதன்படி நடந்தால் பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவனுடைய திருவடிகளை அடையலாம். இந்தக் கலி யுகத்தில் அது சாத்தியம்.
முத்தமிழ் தெய்வம் சிவன்
சங்கம் வளர்த்த தமிழ் மதுரை என்பதன் அர்த்தம் இன்று தான் எனக்கு புரிதல் ஆயிற்று. நன்றி..
சிறப்பான உயிரோட்டமுள்ள காட்சி அமைப்பு... தமிழ் புகழ் பாடுவோம்.
செம்மொழியாம் தமிழ்மொழி...எங்கள் உயிரினில் கலந்த மொழி...தமிழ் இறைவனின் ஒலி.....பல்லாண்டு வாழ்க தமிழ்...
தமிழ் மொழியின் சிறப்பை ஜெமினி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் எனவே நம் குடும்பத்தார் அனைவரும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பார்க்க வேண்டும் அப்போது தான் எதிர்வரும் காலங்களில் இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து கொள்வார்கள் நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
காலத்தால் மறக்கமுடியாத. அருமையான காட்சி மனதை கொள்ளை கொண்டது
மறக்கமுடியாத முதல் சினிமா.75 வயது.அருமையான உலகம்
திருவள்ளுவரின் வரலாற்றை குழப்பி வரும் அந்நிய மதவாதிகளின் அறியாமைகளை போக்கும் அற்புதமான தொகுப்பை ஒளவையார் திரைப்படத்திலிருந்து எடுத்து போட்டுள்ளீர்கள் மிக்க நன்றி..
அதோடு திருவள்ளுவர் எழுதிய மற்றொரு நூலான ஞான வெட்டியான் என்ற நூலை திராவிட இயக்கங்கள் இருட்டடிப்பு செய்து விட்டனர்
எனவே ஞான வெட்டியான் நூலின் விபரங்களை தங்களது சேனலில் வெளிப்படுத்த வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள்
வாழ்க வள்ளுவர் போற்றும் தெய்வத் தமிழ்...
ஞானவெட்டியான திருக்குறள் எழுதிய வள்ளுவர் எழுதி நூல் அல்ல..
அப்படியே, ஓலைச் சுவடிகளை ஆற்றில் விடச் செய்த அந்நிய மதம் பற்றியும் பேசலாம்,,
@@okktp8731 திருவேடகம்.
ஔவையார் திருக்குறள் அரங்கேற்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன!!கடைசியாக "வள்ளுவன் வாக்கு
என் வாக்கு " என்று இறைவனின் அசரீரி வாக்கு கேட்டதும் மெய்சிலிர்க்க வைத்தது!! ஒரு நூலுக்கு இறைவன் சாட்சி(சர்டிபிகேட்) கொடுத்தது திருக்குறளுக்கு மட்டுமே !!ஓம் நமசிவாய நமக !!
ஓம் நமச்சிவாய
மாணிக்கவாசகர் பாட ஈசன் தன் கைப்பட எழுதிய நூல் "திருவாசகம்"
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் "ஓம் நமோ சிவாயா" இல்லை
வேற என்ன இருந்தது
Thiruttu punda thamizha venakkura naara koothi pullaye
தமிழ் தாயின் தலைமகன் வான் கொண்ட திருவள்ளுவரின் புகழ் ஓங்குக ஓம் நம சிவாய
தமிழை அருமை எண்ணி கண்ணீர் வருகிறது, கீழ் அடிக்கு கீழ் போய் கொண்டு உள்ளதே. இறைவா.
இதுதான் அன்றைய திரைப்படங்களின்
சிறப்பு.
தமிழ் எத்தனை இனிக்கிறது!!
அட. அட. எவ்வளவு அழகான ஒரு திரைப்படம்..... சில எச்ச நாய்களால் இன்று சினிமாத்துறையும் கெட்டு.. நாடும் கெட்டது... போய்தொலையட்டும்... இனிமேலாவது இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் இன்றைய இளைஞர்கள்... வாழ்க தமிழ்வளர்க எம்பட்டான் அய்யன் வள்ளுவர் புகழ்.. வளர்க.
ஔவையார்புகழ்.பார்க்கவைத்தமைக்கு.கோடிநன்றிகள்.👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
we are responsible sir. We never oppose them
Intha nerathil ithai antha kaalathil miguntha porul selavu seithu லாபம் nashtam paaraamal..Thamizhikkaaka sevai seitha Tamil Brahmanar Vaasan avargalukku siram thaazhthi nandri kalai kaanikkai aakkuvom.
தாய்மொழி பற்று !
தமிழ் இன பற்று !
அற்ற தமிழ் இனத்தில் !
பிறந்ததால் !
எல்லையற்ற வேதனையும் !
தெய்வப் புலவர் !
திருவள்ளுவரின் !
இனத்தில் !
பிறந்ததால் !
எல்லையற்ற !
மகிழ்ச்சியும் !
அடைகிறேன் !
அர அர மகாதேவா !
தமிழன் !
மலேசியன் !
சிவனடியார் !
Puriyalaye
முத்தமிழ் தெய்வம் சிவன்
வணங்குகிறேன் தமிழ் அன்னையை 🙏🏽🙏🏽🙏🏽
வாழ்க தமிழ்...வாழ்கதிருவள்ளுவம்...முருகன்..சிவபெருமான்..சைவத்தில்..பூத்ததெய்புலவர்திருவள்ளுவர்புகழ்வாழ்க...உலகத்தமிழர்களான இந்தா சனாதன தர்மத்தின்..தெய்வப்புலவர்திருவள்ளுவர்புகழ்வாழ்க
அருமை அருமை திருவள்ளுவர் திருவடிகள் சரணம் அவ்வை பாட்டி திருவடிகள் சரணம்
நல்ல தமிழன் ஒரு இந்தியன் ஒரு உலகம் ஞானி இப்படியெல்லாம் உருவாகக் கூடிய ஒரு வல்லவன் நம் எல்லோரும் வல்லவனே என்ற உணர்த்திய உங்கள் சேனலுக்கு நன்றிகள் சொல்ல வாய் இல்லை வார்த்தை இல்லை அந்த புண்ணியம் வல்லவனே பிறந்து விட்டதாக கூறப்படுகிறது
தமிழுக்கு நிகர் தமிழ்... ஔவைக்கு தமிழ் உயிர் .அதுவே உலகத்தின் பயிர். திருக்குறளை படிக்காவிட்டால் எடுப்பேன முழம் கயிறு.
ஓம் நமசிவாய நமஹ
வள்ளுவன் புகழ் வாழ்க
I thank God for seeing the film after a long time. I really realised the fact of Tamil important
திருக்குறளின் அரங்கேற்றப் பகுதியை பதிவேற்றம்
செய்தமைக்கு, நன்றி, வாழ்த்து, வணக்கம் !
நான் தகடூரை (தற்போது உள்ள தருமபுரி மாவட்டம்) சார்ந்தவன் தமிழுக்காக தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை எம் மன்னன் அதியமான் நெடுஞ்செழியனுக்கு கொடுத்த ஈகைத் தாய், திருக்குறளுக்காக எம் தாய் பட்ட பாடுகளை பார்க்கும் போது நான் தமிழனாக பிறந்ததற்க்கு பெரிதும் பெருமையடைகிறேன்...
இந்த திரைகாவியத்தை கொடுத்த ஜெமினி நிறுவனத்திற்க்கு நன்றிகள் கோடி கூறிக்கொள்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் அந்த ஈகை தாய் மனித குலத்துக்கு ஒரு பெருங் கொடையாக ஔவைக் குறள் என்ற ஒரு அற்புதமான நூலை அளித்துள்ளார். அதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?
தமிழை வளர்க்க போராடிதான் வாழ்கை நடை தினம் காலை குறள் படிக்க தலைகோன் உயறும் மயிலை வாழ் திரு வள்ளுவர் உலகம் .....🌍
பாடிவைத்த திருக்குறளை பணிவோம் யாமே 🙏
திருவள்ளுவர் : ஔவையே, நான் என் கடமையை செய்து கொண்டு இருக்கிறேன். இதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் பொறுப்பு. நாம் என்ன செய்வது.
ஔவையார் : ஐயா, நம் பணி தமிழை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்து அதை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். இதை செய்யாவிடில் காலத்தால் அழியாத குறளில் உள்ள கருத்துக்களை நாமே நிராகரிப்பது போலாகி விடும்
திருவள்ளுவர்: அப்படியே ஆகட்டும் அம்மையே. வாருங்கள் செல்வோம்.
( நாம் பயன்பெற, நாடு நலமடைய முன்னோர்கள் செய்த தியாகங்கள் எண்ணிலடங்கா)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
அவ்வையை நான் வணங்குகிறேன்.
Happy to see all Thanks to all who make this film.we love Tamil alwas.one day Tamil Kingdom is back that day world will see the power of Tamil God.
உண்மை என்றும்
என்றும் உயர்ந்தே இருக்கும்.வாழ்க தமிழ்.
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் மிகவும் அருமை 🙏🏻
தமிழ்,
உலகத்தையே
வளர்த்த,
நம் தமிழ்.
வள்ளுவர் திருக்குறளை மக்களுக்கு அரங்கேற்றிய பாண்டிய மன்னர் வாழ்க தமிழ் வளர்க மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர் வாழ்க அவர் புகழ் என்றும் வளர்க தமிழ் மொழி இன உணர்வுடன் நாம் தமிழராய் இணைவோம் 💪💪❤ ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆண்டவன் பாண்டியன் புகழ் மறைவதில்லை❤
தமிழும் சைவமும் தமிழரின் இரு கண்கள்.
உண்மை
The film developed period know if they to think about un true subject will be rejected by people
That period people s mentality was very true to their work and to the society
Thank for SS Vasan given a true picture
சிறப்பான பதிவு அய்யா..! ஈடு இணையற்ற காவியம் . தமிழ் வாழ்க..!
What a wonderful work done by Gemini pictures
காலத்தால் அழியாத திருக்குறள் ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டும் புரிந்து நடந்தால் கோடி நன்மை
எல்லாருக்கும் எல்லாம் என்ற சத்துவ கோட்பாட்டை அன்றே
அவ்வையாரும் திருவள்ளுவமும்
சொல்லியவை.எல்லா மனிதருக்குமானவை.வாழ்க வள்ளுவம்.
இதை பார்க்கும் போது உடம்பெல்லாம் சிலிர்கிறது எம் தமிழ் வாழ்க வாழ்க....
மிக மிக அருமையான மற்றும் அற்புதமான பதிவு 💞🙏🙏❤️💜❣️ மிக்க நன்றி🙏💞🙏
திருவள்ளுவ நாயனார் திருவடி போற்றி போற்றி
இது போன்ற படங்கள் இனி இங்கு இல்லாமல் செய்த ஈனப்பிறவிகள் அழியட்டும்
சினிமா துறை இன்று கலாச்சாரத்தை பாழ் செய்து கொண்டுள்ளது
💯
@@rahulsrilanka934 உலகிற்கும் ஒரு நாள் புரியும்
True
ஆஹா என்ன ஒரு அருமை. 👌
ஒளவை பாட்டியே உமது திருவடியே சரணம் அம்மா. 🙏🙏
திருவள்ளுவர் ஸ்வாமியே உமது திருவடியே சரணம் அப்பா. 🙏🙏
இந்த உலகத்துகே தாங்கள் தந்த திருக்குறள் தான் உலக பொதுமறை நூலாக விளங்குகின்றது, அதில் தமிழர்களாகிய எங்களுக்கு எப்போதும் பெருமைதான்.
தாங்களின் அறிவு திறனை காட்டிலும் ஞானம் எவ்வளவு ஆழமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றது...............
இதனை நினைக்கும்போது எங்களுக்கு வியப்பாகவே இருக்கின்றது ஸ்வாமி. 🙏🙏
Tamil is my soul. God's grace gave such wonderful VALLUVAR. CHINNAPPAN
இவை போன்ற திரை படங்களை என்று நின்று போனதோ அன்றே நாட்டில் அதர்மம் பேராசை அகங்காரம் நாட்டை ஆ ட் கொண்டு விட்டது இன்றைய திரை படங்களை படித்த திறமையானவர்கள் அனைவரையும் பேராசை அகங்காரம் ஆட் கொண்டு விடு கின்றன இந்த நிலை மாற முருகனை பிரார்த்திக்கிறேன்
ஆஹா ஆஹா அருமையிலும்
அருமை வாழ்க தமிழ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் /தமிழ் எங்கள் உயிர்..............
அறிய காட்சி பதிவிட்டமைக்காக பாராட்டி, என் நன்றியை உரித்தாக்குகிரேன். 🙏
My body shivers and mind is numbed by Auvaiyar’s divinity and her Tamil proficiency.Such episodes should be screened for the benefit of fools like me.
You are a gem, reflecting my mind . Let us all felicitate Tamil !!
வாழ்க தமிழ்மொழி
வாழ்க வையகம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாழ்க வளமுடன்
நன்றி
நான் தமிழனாக பிரந்த்துக்கு தமிழ் வாழ்க போன ஜென்மத்தில் நான்என்ன புன்னியம் செய்தேனே
இந்த பிரபஞ்சத்திற்க்கு கோடானோடி கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க நலம் நன்றி
அருமை அருமை மிக அருமையான படக்காட்சிகள். நெஞ்சம் குளிர்ந்த நிலையில்.
அற்புதமான படம். காலத்தை வென்ற படம். வாழ்க வாசன்
தமிழ் வாழ்க ஔவைபிராட்டி புகழ் வாழ்க.
Wow getting know the depth of Tamil and wisdom of granny .
Super Super Super excellent excellent NAMASIVAYA VAZHGA NAMASIVAYA VAZHGA NAMASIVAYA VAZHGA
Thiruvalluvarin mugathil en thamizh kadavul muruganai unmaiyil kangiran🙏👌♥️
வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்க வாழ்கவே என்றும் தமிழ்ப்போல்
இப்பதிவிற்க்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻😓
அன்று சிவனால் ஏற்றுக்கொண்ட திருக்குறள் இன்று ஆட்சியாளர்களால் அவதிபடுகின்றது.
Very very Great 👍👍👍what a
இந்த தலைமுறை குழந்தைகள் அவசியம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒப்பற்ற காவியம்
ஜெமினி நிறுவனத்தார்களுக்கு தமிழ் மக்கள் அனைவரும் என்றென்றும் கடமைபற்றவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை வளர்க தமிழ்நாடு
திருக்குறள் வாழ்க திருவள்ளுவா் வாழ்க......
அருமையான சரித்திரத்தை
கூறியுள்ளார். வாழ்க
தமிழ். வளர்க தமிழ்நாடு.
தமிழாய்ந்தநல்லோர்கள்
வாழ்ந்த நம் தமிழ்நாடு
உயிரோடும் உடலுமாய்
நம் தமிழ்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.💐🙏💐
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் அறம் சமத்துவம் அன்பு என் பல கோட்பாடுகள் இருந்தன ஏனெனில், ஹிந்து என்ற ஆரிய பாரசீக மதமும் இல்லை ஆந்திரா கர்நாடகா மாநிலத்தில் வந்த நாயக்கர்களும் இல்லை.
Oh my god so much of history behind the "Thirukkural"....Great Tamil
எம்தாம்தமிழைவாழ
ஆள வைப்போம்
அனைத்துஉயிர்களுக்கான
ஆட்சியைநநாம்தமிழர்ஆள்வோம்
இது போல படங்களை புதிய பிரண்ட் ஆக வேண்டும்
அருமையான கருத்தோட்டம், காட்சியமைப்பு. இதுபோன்ற திரைப்படங்களை இனிமேல் காண்போமோ?
❤❤❤❤...புதிய தலைமுறை என்று சில தவறான மாயை வாழ்வின்
வழியில் கேடுகெட்டு செல்பவர்களுக்கு இது போன்ற ஞான வழி திரைப்படங்கள் பாடமாக அமையும்..நம் தமிழ்நாட்டின் அளவற்ற பெருமைகளை மக்கள் அறியவேண்டும்...❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
பிற மொழி கலக்காமல் இனம் புரிந்த மக்கள் மத்தியில் நேசித்த தேன் சுவை உடையது என்று ரசித்த
காலம் திரும்ப வாராது.
வாழ்த்துக்கள். தமிழ் மக்களின். குறள்.வாழ்க்கை வரலாறு. ஆகட்டும்🙏🙏🙏
The only Best Book I have read in my entire life. It is an amazing Asset to the present Generation and for all times to come. Should be made compulsory subject at school and then we can see the welfare of all Living creatures of the Mother Earth !🙏🙏🙏
Brother, how are you benefited?
வாழ்க அவ்வையார்
செத்த உயிர் உயிர்த்தது போலிருக்கிறது. பத்து நிமிட காட்சியிலே. தமிழ் வாழ்க.
அன்பேசிவம். வாழ்கதமிழ் வளர்கதமிழ்❤❤❤❤
தமிழ் தாய் வாழ்க. திருக்குறளை பின்பற்றி வாழ்ந்தால் எந்நாட்டவரின் இறைவன் (ஈசன்) அருள் முழுமையாக கிட்டும். இதில் எள் அளவும் சந்தேகம் வேண்ட மே.
அழகு அவ்வையே
What a beautiful and amazing I am so happy to see this pitcher thanks🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
Pitcher is kuvalai. It should be picture or padam.
வாழ்க தமிழ் வளர்க தமிழ்!
Realy a greatwork how great tamil we should be proud
How great u Avvai Patti amma 🙏👏👍👌🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
அருமை,அருமை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊