நாற்பது வேலி நிலத்தை விளைய வச்சிட்டு சிதம்பரம் போ!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • #nandanar

ความคิดเห็น • 58

  • @tnswaminathan2192
    @tnswaminathan2192 10 วันที่ผ่านมา +44

    உண்மையான பக்திக்கு நிகர் வேறேதும் இல்லை. தகுதி..பணம்..அழகு..பகட்டு..எல்லாம் தூள் தூள். இந்த படம் உணர்துவது இதைத்தான். ஆண்டவன் மேல் உண்மையான பக்தி செய்வோம். உண்மையாய் இருப்போம். நடராஜ மூர்த்தி அருள் பெறுவோம்-TNS

  • @mangushba
    @mangushba 7 วันที่ผ่านมา +38

    நான்முஸ்லீம்தான்70வரு டத்திற்குமுன்எப்படிபட்ட திரைப்டம்இதுஜாதிவெறிஆச்சாரத்திற்குபலத்தமரணசம்மட்டிஅடிஇந்த ஆன்மீகவசனங்களால் நான்உணர்ச்சிவசப்பட்டுஇதயம்நெகிழ்ந்துகண் கலங்கிவிட்டேன்எந்த எந்த மதம்சார்ந்தவரகள் ஆயினும் பக்தியில் உறுதித்தன்மை வேண்டும் அந்த உறுதியேஇறைவனின் ஆசிர்வாதமாகும்அவன் தரும்அடைக்கலமும்ஆகும்

    • @sakthivelsakthivel935
      @sakthivelsakthivel935 5 วันที่ผ่านมา

      பாப்பானுக்கு மூப்பு பறையன் கேப்பாடு அற்று கீழ் சாதி ஆனான்

    • @MariMari-dp2sr
      @MariMari-dp2sr 5 วันที่ผ่านมา +1

      அய்யா வணங்குகிறேன்.தமிழனா

    • @Suresj-kz2uy
      @Suresj-kz2uy 5 วันที่ผ่านมา +1

      உண்மை அண்ணா

    • @Suresj-kz2uy
      @Suresj-kz2uy 5 วันที่ผ่านมา +1

      உண்மை அண்ணா அல்லா

    • @varalakshmi-hq3ev
      @varalakshmi-hq3ev 2 วันที่ผ่านมา +2

      ❤❤

  • @MunirajV-vy7om
    @MunirajV-vy7om 9 วันที่ผ่านมา +17

    ஈசன் அருள் பக்திக்கு கொடுத்த வெகுமதி ஓம் நமசிவாய

  • @appaduraikrishna781
    @appaduraikrishna781 7 วันที่ผ่านมา +7

    மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி சிறப்பான காட்சி அமைப்பு
    ஓம் நமசிவாயா

  • @kvijayakumar2188
    @kvijayakumar2188 9 วันที่ผ่านมา +12

    மிகவும் அருமை இந்தப்பதிவு பதிவிட்டு வரை வாழ்த்துகிறேன்

  • @rajakannand3656
    @rajakannand3656 8 วันที่ผ่านมา +10

    ஓம் நமசிவாய நம
    உந்தன் பாதம் பணிந்தவருக்கு அனைத்தும் உண்டு.

  • @DharmarajDharmaraj-ib5wd
    @DharmarajDharmaraj-ib5wd 11 วันที่ผ่านมา +9

    Never fail real concept.

  • @M.PERIYASAMYm.periyasamy-hf1mg
    @M.PERIYASAMYm.periyasamy-hf1mg 16 วันที่ผ่านมา +12

    Kadaul ிருக்கின்றார்

  • @myvideostamil28
    @myvideostamil28 11 วันที่ผ่านมา +7

    Nadippin sigaram nandhanar

  • @anbuarasuaradu1336
    @anbuarasuaradu1336 8 วันที่ผ่านมา +3

    OM SARAVANA BAVA OM NAMACHIVAYA POTRCHI POTRCHI UMATHU THIRUVADI SARANAM Appa 🍋🍊🍉🍍🍎🍓🍒🍏🥝🥑🌺🌹💐🕯🕯🤘🙏🙏🙏🙏

  • @abcd007rak
    @abcd007rak วันที่ผ่านมา +1

    Job la. கோயில் poga முடியலை.. கணீர் ததும்ப பார்த்தேன் 🙏

  • @elangos53
    @elangos53 15 วันที่ผ่านมา +10

    Great annamalaiyar

  • @abcd007rak
    @abcd007rak วันที่ผ่านมา +1

    சன்னிதானம். போகுது லா நிஜத்தில். நடக்குமா எனக்கு 🙏

  • @AjithN-um6qo
    @AjithN-um6qo 10 วันที่ผ่านมา +12

    தில்லை நடராஜர் நமசிவாய🙏🙏🙏

    • @user-zz6bw3ru5n
      @user-zz6bw3ru5n 2 วันที่ผ่านมา

      Sivayanamaga🙏🙏🙏

  • @user-fy2br5qc8p
    @user-fy2br5qc8p 9 วันที่ผ่านมา +4

    ஓ நமசிவாய நமக ❤❤❤❤

  • @saminathans6541
    @saminathans6541 6 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு... ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்..போலி ஆன்மீக அரசியல் சங்கிகள புரிந்து கொள்ள வேண்டும்

    • @user-zz6bw3ru5n
      @user-zz6bw3ru5n 2 วันที่ผ่านมา

      🙌🙌🙏🙏🙏🙏

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 วันที่ผ่านมา

      சங்கிகளுக்கு புரியும் உன்போன்ற பரதேசிகளுக்குத்தான் புரியாது

  • @manimaran3775
    @manimaran3775 5 วันที่ผ่านมา +1

    ஓம் பரமணாந்த போற்றி போற்றி

  • @agashraj958
    @agashraj958 13 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉omslvayanamo

  • @gnanamani-ly3tr
    @gnanamani-ly3tr 12 วันที่ผ่านมา +2

    Endrumninaivilerukkum

  • @sowmiyas8660
    @sowmiyas8660 8 วันที่ผ่านมา +1

    Om namashivayam 🙏🙏🙏🙏🙏

  • @MerryParrot-dz7je
    @MerryParrot-dz7je 4 วันที่ผ่านมา

    Ninaivil neengatha kaviyam migavum arphutham

  • @murugarajarumugam1809
    @murugarajarumugam1809 8 วันที่ผ่านมา +1

    Om namasivaya

  • @sivaelakiya7357
    @sivaelakiya7357 8 วันที่ผ่านมา +1

    Sivakula sampava pariyaer

  • @veeraraganveera1724
    @veeraraganveera1724 3 วันที่ผ่านมา

    அண்ணாமலை யார் அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Geetha-ce6kr
    @Geetha-ce6kr 5 วันที่ผ่านมา

    Nandan super super act

  • @p.suthipp.gowshik9937
    @p.suthipp.gowshik9937 7 วันที่ผ่านมา

    om nama sivaya

  • @SkvBoopathi
    @SkvBoopathi 4 วันที่ผ่านมา

    Great film 🎥

  • @user-lu8dt1vm8c
    @user-lu8dt1vm8c 16 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤

  • @rajajir7551
    @rajajir7551 7 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @m.alagarstore690
    @m.alagarstore690 6 วันที่ผ่านมา

    சிவசிதம்பரம் 🙏🙏🙏

  • @muralilokesh5345
    @muralilokesh5345 4 วันที่ผ่านมา

    இதுதான் இந்து தர்மம்

  • @narayanankrishnamurthi9524
    @narayanankrishnamurthi9524 5 วันที่ผ่านมา

    Namashivaya Namo Namaha

  • @user-zc8nf3kk5j
    @user-zc8nf3kk5j 5 ชั่วโมงที่ผ่านมา

    Ad th

  • @thilagarajt6181
    @thilagarajt6181 9 วันที่ผ่านมา +5

    சாதி இல்லை

  • @JohnsonJohnson-ii3ur
    @JohnsonJohnson-ii3ur 16 วันที่ผ่านมา +1

    U

  • @sureshbathma4479
    @sureshbathma4479 10 วันที่ผ่านมา +3

    Brhamanan ennamaari yosichirukan paaru appavum....

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 8 วันที่ผ่านมา

      பிராமணர்கள் பொய்பக்தியாளர்கள் இதுவே உண்மை ஆகும்.

  • @user-zc8nf3kk5j
    @user-zc8nf3kk5j 5 ชั่วโมงที่ผ่านมา

    Thevidaya ads

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en 6 วันที่ผ่านมา

    நந்தனாராக நடித்தவர் பெயர்
    சொல்லுங்கள் அய்யா

  • @jeeuakaliyanjeeva4924
    @jeeuakaliyanjeeva4924 16 วันที่ผ่านมา +1

    Yevalau nagariga kalangal vanthalum parayan jathi ku samugathathil mathipu ellaye.antha kadaul padaipil evalau verupadu.indrum

    • @saravanansadasiv
      @saravanansadasiv 16 วันที่ผ่านมา +1

      Muzhusa paarungal iyya..irudhiyil mudhalali aana ayyar nandhanaar kaalil vizhuvaar....

    • @manivasagampoomalai1252
      @manivasagampoomalai1252 วันที่ผ่านมา

      கடவுள் படைப்பில் வேறுபாடு இல்லை, எவ்வளவு நாகரிக காலம் வந்தாலும் சில சமூகங்கள் மாருவதில்லை, தங்களை மாற்றிகொள்ளவும் விரும்பவில்லை.