சிரிப்பதை மறந்த 13 வயது சிறுமியின் கதை. இந்த வயசுல இவ்வளவு சோகமா? | NEEYA NAANA | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2022
  • உதவி செய்ய விரும்புவோர் மெய்யாத்தாளின் அப்பாவை தொடர்பு கொள்ளவும் :
    ராசு - 9787251082 (மெய்யாத்தாளின் அப்பா)
    வெண்ணிலா - 8015756611 (மெய்யாத்தாளின் அக்கா)
    @MERCURY #meiyathal #familystory #strongwomen #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    *****************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    நீயா நானாவில் பாட மறந்த பாடல்கள் l Young girls singing l 2K singers l Neeya Nanna l Mercury
    • நீயா நானாவில் பாட மறந்...
    Harris Jeyaraj பாடல்களை Neeya naana - வில் பாடிய 2k singer Aruna | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • Harris Jeyaraj பாடல்கள...
    வட இந்திய பசங்களை விட தமிழ் பசங்க நல்லவங்க | 2 State Love | Wedding | Neeya Naana | Mercury
    • வட இந்திய பசங்களை விட ...
    நகரத்து அண்ணன் தங்கை.. நீயா நானா முகங்கள்... | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY :
    • நகரத்து அண்ணன் தங்கை.....
    கிராமத்து சிமிலி உருண்டை | Ragi Simili Urundai | Neeya Naana | Vijay Tv | Mercury :
    • கிராமத்து சிமிலி உருண்...
    என்னை பார்த்து சிரிச்சவங்க என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்தாங்க | Makeup Artist Sridevi | Mercury
    • என்னை பார்த்து சிரிச்ச...
    தலை தீபாவளி-ள்ள அப்பாவுக்கு செலவு இருக்குமோன்னு, பயமா இருக்கு | Neeya Naana | Gomathi | Mercury
    • "விவசாயி மகள்" கோமதிக்...
    நீயா நானாவில் நான் சொல்லிய "புத்தரேக்கலு" இப்படித்தான் செய்யணும் | NEEYA NAANA | Vijay Tv | MERCURY
    • Putharekulu sweet இப்ப...
    என்னை பார்த்து சிரிச்சவங்க என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்தாங்க | Makeup Artist Sridevi | Mercury
    • என்னை பார்த்து சிரிச்ச...
    தலை தீபாவளி-ள்ள அப்பாவுக்கு செலவு இருக்குமோன்னு, பயமா இருக்கு | Neeya Naana | Gomathi | Mercury
    • "விவசாயி மகள்" கோமதிக்...
    நீயா நானாவில் நான் சொல்லிய "புத்தரேக்கலு" இப்படித்தான் செய்யணும் | NEEYA NAANA | Vijay Tv | MERCURY
    • Putharekulu sweet இப்ப...
    பாடிகிட்டே சண்டை போடுறாங்க.. பாடிகிட்டே சேர்றாங்க.. Super Jodi | NEEYA NAANA | MERCURY
    • பாடிகிட்டே சண்டை போடுற...
    GP muthu மனசுக்குள்ள அவ்வளவு வேதனை இருக்கு - அப்பா கணேசன் | Big Boss Season 6 | Vijay TV | Mercury
    • GP muthu மனசுக்குள்ள அ...
    "சாவா மூவா பேராடு" இன்றும் தொடரும் சோழர்களின் திட்டம் | PONNIYIN SELVAN | MERCURY
    • "சாவா மூவா பேராடு" இன்...
    Neeya Naana - வில் பாட மறந்த பாடல்களைப் பாடலாமா? | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • Neeya Naana - வில் பாட...
    ஆச்சரியமா இருக்கு.. சுபஸ்ரீ பேசுற மாதிரி பண்ற மாதிரியே இவனும் பண்றான் | SUBHA SRI | MERCURY
    • சுபஸ்ரீ பேசுற மாதிரி, ...
    தமிழர்களிடம் எல்லாமே இருக்கிறது.. ஆனால் அதன் அருமை தெரியவில்லை | PONNIYIN SELVAN | MERCURY
    • தமிழர்களிடம் எல்லாமே இ...
    வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
    • தமிழர்களிடம் எல்லாமே இ...
    வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
    • வந்தியத்தேவன்தான் குந்...
    உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
    • conceive ஆனதும் என் ப...
    காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
    • வீட்டுக்கு வா இல்ல வெ*...
    வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
    • வேலைக்கு சேரும்போது சை...
    தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
    • பிரான்ஸ் நாட்டில் இருந...
    அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
    • அவர்களுக்கு நான் தேவதை...
    நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
    • நீயா நானாவில் காவியமாய...
    இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
    • இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
    இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
    • இந்தியா சைவ நாடாக மாற ...
    பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • பிறந்ததிலிருந்து இவள் ...
    பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
    • பணத்திமிர காட்டுனா கோப...
    நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
    • நிஜ "கரகாட்டக்காரன்" க...
    நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
    • நிறைய பேர் என்னை தப்பா...
    போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
    • போன்ல மிரட்டுனாங்க...த...
    உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
    • உடல் இளைத்தேன், தூக்க...
    அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • அந்த ஒரு வீடியோ போட்டத...
    நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
    • நா உயிரோடுதான் இருக்கே...
  • บันเทิง

ความคิดเห็น • 212

  • @MercuryDigital19
    @MercuryDigital19  ปีที่แล้ว +25

    உதவி செய்ய விரும்புவோர் மெய்யாத்தாளின் அப்பாவை தொடர்பு கொள்ளவும் :
    ராசு - 9787251082 (மெய்யாத்தாளின் அப்பா)
    வெண்ணிலா - 8015756611 (மெய்யாத்தாளின் அக்கா)

    • @parthibanmanavalan980
      @parthibanmanavalan980 ปีที่แล้ว +8

      அவங்க அப்பா கிட்ட பணம் எதுவும் கொடுக்காதீங்க ஊதாரித்தனமாக செலவு பண்ணிட்டு வார் வேலைக்கு போக மாட்டாரு இன்னொரு youtube சேனல் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன் யாராவது உதவி பண்ணனும்னா அந்த குழந்தைங்க அக்கவுண்ட்ல பணம் போடுங்க

    • @chinniv9646
      @chinniv9646 ปีที่แล้ว

      Father is a drunkard so children ku things ah vangi koduga , like bags of groceries , clothes , books .we saw this in different channel

    • @chinniv9646
      @chinniv9646 ปีที่แล้ว +1

      OR sister vannila help pannunga not father

    • @baskarbaskar4653
      @baskarbaskar4653 ปีที่แล้ว

      9999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999990999999999999999999999⁹999999999999999999999999999999⁹9999⁹9999⁹9⁹999

    • @baskarbaskar4653
      @baskarbaskar4653 ปีที่แล้ว

      Op a lot to me ok thanks I'll get w2wwaS a hi to me I will let him use the other and hi to the boys to the other house for the night of ok hi to the family of hi to me and sez32eezcall and I have no use the same and hi hi ok thanks I appreciate to get the boys and I can send the family is doing to the family and sez32eezcall the boys are here in time a year or hi hi to you ok thanks I'll let her use to me ok I'll get the other house hi hi ok hi hi to you ok I have the same number I will let her get her use the boys to get a hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi ok hi I can to the boys and hi I can host ok hi to the other and I have no other way ok thanks I can send the family of ok I'll let him get a good deal to get w2wwaS to me I have the same thing and sez32eezcall to me and hi to me ok perfect I have the op the other day so we will let me and sez32eezcall to me I have no other house and I can to the boys are doing good I will have the op to get the same number I will call them and hi hi to you too the family is in a lot I will have the boys to get a hi I will let him use to the family and sez32eezcall the boys and I will have no clue the other day and I will be in a good place hi I will let her get a good place hi to the other day I can host and sez32eezcall and hi I have no other day so we have the boys are in time a year and I have to get w2wwaS wa the family of hi hi hi hi ok thanks I'll get the same and hi to me and hi hi to you too babe I'm glad hi I purchased it ok thanks I appreciate the other house for the other and I can to me ok I can host of family is the family and hi I have a hi to the other day and I will be home at night so I'm glad hi to me I can send the link and sez32eezcall to me and I have to get the boys are here and sez32eezcall the other house hi I can to me ok thanks for your patience I will be in a lot to get a lot done to get w2wwaS to me I can host ok thanks for your time today for a hi hi hi hi ok hi hi to you and sez32eezcall and sez32eezcall to get the other one I will have no clue I have to me and I have the boys to the family is doing good how was I can send it out in time to the boys and sez32eezcall the other and hi to the other day I can host and sez32eezcall and sez32eezcall to get a lot done hi I will let him get w2wwaS a hi I have a hi to me ok I'll get a lot to get w2wwaS wa to the boys to me I will be home tomorrow night and hi hi ok thanks for your patience to get w2wwaS to me and sez32eezcall the family of ok hi I can to me ok I have a good time at home and I will have the op a lot done today I can send it back a little and hi I will let her use the boys and sez32eezcall and hi to you and I can to the family is in time to the boys are doing it out of hi I have no clue the boys to me I have the power and hi hi hi hi to the other house and hi I can host of ok I can send it back ok hi to me and hi to you ok thanks I'll let her use to the family and hi hi ok I will have no other and sez32eezcall to get the boys are in time a lot done to get a hi hi to the other and sez32eezcall the family of the family is the family and I can to get w2wwaS a good day so I'm glad to the boys and hi I will let him use the other day so I have the other house for a few hours left hi I have no other house hi to me ok thanks I have to the family of the family is doing to get the other and sez32eezcall and I will be in the family and I have to the boys to me I can host ok hi hi hi hi ok I will have the same thing to get a good deal on this I will be home at the family of hi to you too if hi I can to get w2wwaS wa to me and I have the other house and hi to the other day and sez32eezcall to the family is in time to me ok I'll let him get w2wwaS to get the same number I can host and I can send the link I have to go in the family and sez32eezcall the boys and sez32eezcall and sez32eezcall to the boys are here for a few hours I will be there and I will have no clue I have no other and I can to get a hi I will let her get her use it for the night so we will have the op to me I will have no idea why you and hi hi to me and sez32eezcall the other and hi I have no clue the boys to get w2wwaS a lot to me ok I have to go get the same and sez32eezcall and hi to you and I have the boys and I will have the same thing about the family of ok I'll be in the boys are doing good deal I can send it out of my mind and hi hi hi hi ok I can send the family is the other house for a bit but the family and hi I can host of ok I will be in time a hi to the other day I have the other and sez32eezcall to the family of the boys to the family is doing good deal to get the boys are in a hi hi to me I have to the boys and hi to you ok I have to get a lot to get the other day so I have no other way hi I will let him use to me and hi hi ok hi I have no other house hi to the other day and sez32eezcall the family and I can to me ok thanks for the night and hi I can host ok I can send you a good place for your time today to the boys to me I can host and I will have no idea why they didn't do that and I have the other house and sez32eezcall and I can to the family of hi hi hi hi to me and sez32eezcall to me ok I'll be in touch tomorrow and hi to you too the family is in a hi I will let her get w2wwaS wa the boys and sez32eezcall the boys to get w2wwaS to get w2wwaS a lot done hi to the other and I will have the boys are here in time for your help with that one of hi I have no clue I will be there and I have the same and sez32eezcall and sez32eezcall to get a good time at work to me I will let him get a hi to me and hi hi ok thanks I'll be home tomorrow and hi I can to get w2wwaS wa a lot done today for a bit of ok hi to you and hi to the other day I have to go in a good time for a lot to do that to get the boys are doing it for your help and I can host of family is the other house for sale I will be there at the other and pick them to get a hi hi hi hi to me ok I will have no idea how long this takes the family and sez32eezcall the other house hi ok hi hi ok thanks I have the other and hi hi to you ok with me ok thanks for the update and I will have the boys and I have the same number as I will let her use it as an example the family of ok I'll get a lot to do that one I will be home in about a lot done to the boys to the family is doing to the boys and hi I will let him use it out and sez32eezcall and hi to the other day so far and sez32eezcall to the family and hi hi hi hi ok I have to the boys to me I have to get the other day and hi I have to the family of hi to me and I have the other house and sez32eezcall the family is in time for your patience to me ok I'll let her use the same thing to you too babe you ok with me ok I can send you ok thanks I'll be home tomorrow morning and I have no clue the other and sez32eezcall and I can to me I can send you and your help today to the other day I will be there at night of ok I will have no other and I will have the boys are in a lot to me and sez32eezcall to me ok thanks I appreciate to have to go get it for a while and hi to you ok I have to the boys and sez32eezcall the boys to get w2wwaS to get a good deal I can host ok thanks for the update I can send it back ok thanks I'll get it out in time for a hi I can to the family and I can host and hi hi to the other house for sale on to get w2wwaS a good place for the boys are here and we have the

  • @vedamanisironmani2232
    @vedamanisironmani2232 ปีที่แล้ว +31

    உன்னுடைய தியாகத்துக்கு என்னிடம் வார்த்தை இல்லை உன் போன்று இரக்கமான மனசு யாருக்குமே வராது நீ செய்யும் இந்த தியாகம் உன்னை உயர்வான இடத்திற்கு கொண்டு போகும் வாழ்க பல்லாண்டு தங்கையே.

  • @madasamym7217
    @madasamym7217 ปีที่แล้ว +108

    எதுவும் சொல்ல கூட தெரியல அந்த பாப்பாக்கு
    நல்லதே நடக்கும் பாப்பா கவலைப்படாத 🙏🙏🙏

  • @dhanush5017
    @dhanush5017 ปีที่แล้ว +87

    மெய்யாதாளுக்கு நல்லதே நடக்கும்... இதுபோன்ற பலரின் வாழ்க்கையை வெளிக்கொண்டு வரும் மெர்குரி யூடியுப் சேனலுக்கு வாழ்த்துக்கள் உங்களது பணி தொடரட்டும்...

    • @minklynn1925
      @minklynn1925 ปีที่แล้ว +4

      ஏற்கனவே RA MEDIA வில் வந்து விட்டது

  • @savithrim946
    @savithrim946 ปีที่แล้ว +69

    மெய்யாத்தாள் ஒரு பொறுப்பு மிக்க " தெய்வத்தாய் " " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் "

    • @tmdlgarden4322
      @tmdlgarden4322 ปีที่แล้ว +2

      Kandippaga, lifela nalla nilaikku varuvakka, varanum.

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 ปีที่แล้ว +15

    மலழைகளை வளர்க்கும் மலழைத்தாயே இறைவன் உங்களுக்குப்போதுமானவன் அவனே உங்களை ரட்சித்து பாதுகாத்து பரிபாலிக்க வல்லமை
    மிக்கவன் கருணையாளன் அந்த
    இறைவனிடமே பொருப்பை சாட்டுகிறேன் யா அல்லாஹ் இந்த குழந்தைகளின்மீது அருள் பாலிப்பாயாக. அவர்களுக்கு பயன்தரும் சிறப்பான கல்வியையும் பொருளாதாரத்தில் மேன்மையையும் சீரும் சிறப்புமாக வளர்த்து நல்ல துணைவர்களையும்
    ஏற்ப்படுத்தித் தருவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @rajan.r9533
    @rajan.r9533 ปีที่แล้ว +18

    இறைவன் அருளால் அனைத்தும் நன்மை தரும் இது போன்ற குழந்தைகள் இறைவன் அருளால் மென்மேலும் சிறக்க நலமுடன் மற்றும் வளமுடன் வாழ அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம்

  • @shanjanashrishanjanashri4881
    @shanjanashrishanjanashri4881 ปีที่แล้ว +36

    பாவம் அந்த பாப்பா ஒன்றும் தெரியாத வயதில் இவ்வளவு கஷ்டம்

  • @veeraveera2279
    @veeraveera2279 ปีที่แล้ว +70

    மெய்யத்தாளின் அப்பா குடிகாரர் யாரும் அவரிடம் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் அந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் போடுங்கள்

  • @alfiyaafrinafrin5987
    @alfiyaafrinafrin5987 ปีที่แล้ว +14

    யா அல்லாஹ் இந்த குழந்தைகளை பாதுகாப்பாயாக மேலும் இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்கி வைப்பாயாக இவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 😩😩 ஆமீன்

  • @user-eq7lh8wk1j
    @user-eq7lh8wk1j ปีที่แล้ว +17

    இந்த குழந்தை மெய்யாத்தாளின் நிலமையை நினைத்தாள் கண்களில் கண்ணீர் ஓடுகிறது வாழ்க வளமுடன்

    • @jamalabdulkader5845
      @jamalabdulkader5845 2 หลายเดือนก่อน

      Thiyaha ulkam. May Allah bless you with happy and long life.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว +19

    மெய்யான மெய்யாத்தால் மிக சிறந்த தாயாக வாழ்கிறாள்...

  • @user-pj7bj9np7v
    @user-pj7bj9np7v ปีที่แล้ว +32

    பெயரிலேயே தெரிகிறது மெய்யாத்தாள்.......

  • @ShaSaSri
    @ShaSaSri ปีที่แล้ว +19

    விரும்பியதை அடைய பெற்றோர்களை காயப்படுத்தும் சில பிள்ளைகளுக்கு இந்த பெண் பிள்ளையை பார்த்தால் புரியட்டும் வாழ்வின் பாரபட்சம்......

  • @s.s.villagecooking2269
    @s.s.villagecooking2269 ปีที่แล้ว +9

    அந்த குடும்பம்த்துகு கடவுள் தான் துணை பாப்பா வா பாக்கும் போது கஷ்டமா இருக்கு அம்மா இல்ல வாழ்க இப்படி தான் 😒🙁🙁😢

  • @sekary6435
    @sekary6435 ปีที่แล้ว +6

    நல்ல வளர்ப்பு. நல்ல முதிர்ச்சி அடைந்த குழந்தை பராமரிப்பு.இது அனைத்து காரணம் பாசம் அன்பு இது தான் தமிழ் நாடு சிறப்பு. இந்த குழந்தை அனைவரும் உதவி செய்யுங்கள்.நல்ல பதிவு செய்து உள்ளிர்கள நன்றி பல 💐👍🙏🙏

  • @dafnie3370
    @dafnie3370 ปีที่แล้ว +12

    இது போன்ற வசதியில்லாத, பின்தங்கிய, வித்தியாசமான சூழலில் இருந்து வரும் பல குழந்தைகள் எல்லா அரசு பள்ளிகளிலும் இருக்கின்றனர்...

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 ปีที่แล้ว +13

    இறைவனே இந்த குழந்தைகள் நலமுடன் வாழ உன் பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன் இறைவா

  • @deepthimonisha5582
    @deepthimonisha5582 ปีที่แล้ว +12

    இதை பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஐ லவ் சிஸ்டர்

  • @user-ii6ip4wx3v
    @user-ii6ip4wx3v ปีที่แล้ว +20

    Unnoda katam parkkum pothu engaloda life la onnum illai da thangam....... unnoda life romba romba romba nalla irukkanum da kutty ma

  • @vaathsanworld1116
    @vaathsanworld1116 ปีที่แล้ว +35

    Meiyaathal is a real queen but manasu romba kastama iruku Ava life la romba Nala irukanum Nan kadavule Vendikiren but very pain full story 😭😭😭😭😭😭😭

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว +31

    இந்த பெண்குழந்தைகள் வாழ்வில் நன்றாக முன்னேற அந்த இறைவனை வேண்டுகிறேன். எந்த சூழ்நிலையிலும் படிப்பை தொடரவும்.

  • @santhisanthi1143
    @santhisanthi1143 ปีที่แล้ว +19

    குழந்தைகளை பிரிக்கக்கூடாது. எல்லா குழந்தைகளையும். ஒன்றாக வைத்து பராமரிக்கவும்.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +19

    தாயுள்ளம் கொண்ட சகோதரி மெய்யாத்தாள்

  • @vimalap123
    @vimalap123 ปีที่แล้ว +15

    இத்தனை பெண் குழந்தைகளை பெற்று மனைவியும் இறக்க காரணமான இவர்களது தந்தைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 ปีที่แล้ว +44

    ஏதோ பயம் தெரிகிறது அந்த குழந்தைகளிடம்.

  • @balaabirami8
    @balaabirami8 ปีที่แล้ว +28

    பெண் குழந்தைகளுக்கு படிப்பும், பாதுகாப்பும் அவசியம் ... இவர்களுக்கு யாராவது உதவி செய்யுங்கள்

    • @premajeeva5684
      @premajeeva5684 ปีที่แล้ว +3

      குழந்தை களை‌ ஏதாவது ‌child care center la சேர்த்து ‌விட்டால்நல்லது

    • @fsumaiya7327
      @fsumaiya7327 ปีที่แล้ว +1

      கட்டாயமா

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q ปีที่แล้ว +19

    வாழ்க இந்த சிறுமியின் தியாகம் நிறைந்த வாழ்க்கை. நாமும் விபரம் தெரியவர உதவலாம்.

  • @albertalbert8500
    @albertalbert8500 5 หลายเดือนก่อน +4

    May the lord god bless this family ❤❤❤

  • @babysubramanian8796
    @babysubramanian8796 ปีที่แล้ว +33

    அவுங்க அப்பா கிட்ட பணம் எதுவும் கொடுக்காதீங்க தண்ணி அடுச்சு செலவு பண்ணி விடுவார்

  • @manioff.2912
    @manioff.2912 ปีที่แล้ว +3

    Entha papa va pakkum pothu rompa kashtama iruku 😔Akka evanga family ku kandippa help pannanum.....

  • @manjue9628
    @manjue9628 ปีที่แล้ว +4

    கண் கழங்கியதுசாமியேசரணம்அய்யப்பா

  • @valankannikanni2654
    @valankannikanni2654 ปีที่แล้ว +5

    O my God blessings this children's

  • @kannigagiri428
    @kannigagiri428 ปีที่แล้ว +5

    Anchor madam ....Great.....God bless you..

  • @kdgokul46
    @kdgokul46 ปีที่แล้ว +2

    Kadavulthan.. Kaappatranm
    God. Bless

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +121

    குழந்தை இல்லாத வசதி உள்ளவர்கள் தத்தெடுத்து வளர்க்கலாம். தொண்டுள்ளம் படைத்த ஆசிரியர்களை பொறுப்பாளர்களாக நியமித்து குழந்தைகள் பேரில் பணம் போட்டு கவனித்து கொள்ள செய்யலாம். இது போன்ற எண்ணற்ற குழந்தைகள் உள்ளனர் இவர்களை பற்றிய செய்தியை வெளியிட்ட உங்களுக்கு நன்றி

    • @premalatha4899
      @premalatha4899 ปีที่แล้ว

      p

    • @kalyanib1757
      @kalyanib1757 ปีที่แล้ว

      @@premalatha4899 p என்றால் என்ன?அர்த்தம்மா

    • @onefineday1333
      @onefineday1333 ปีที่แล้ว

      Atleast money kaga porupu yethukalam

    • @SobanaPugalendhi-bg6nm
      @SobanaPugalendhi-bg6nm 2 หลายเดือนก่อน

      Enaku antha kulainthai gal venum sir

  • @jacylaxmi333
    @jacylaxmi333 ปีที่แล้ว +2

    கடவுளின் உருவம் மட்டும் கல்லில் இல்லை அவன் இதயமும் தான் என புரிய வைத்த காணொளி

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 ปีที่แล้ว +3

    நல்ல உள்ளங்கள் உதவி செய்வார்கள்

  • @subramanians2170
    @subramanians2170 หลายเดือนก่อน +1

    ஏழ்மை கொடியது
    வறுமை அதைவிட கொடியது
    குழந்தை பருவத்தில் வறுமை அதைவிட கொடியது
    இறைவன் தான் அருள் புரிய வேண்டும்

  • @irulappankavi5799
    @irulappankavi5799 ปีที่แล้ว +12

    இறைவனுக்கு கண்ணில்லை தந்தையை கூட்டி சென்றிருக்கலாம் தாயை விட்டு இருக்கலாம்

  • @kannigagiri428
    @kannigagiri428 ปีที่แล้ว +7

    God bless you kids....

  • @jacylaxmi333
    @jacylaxmi333 ปีที่แล้ว +3

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ஆனால் இந்த உலகில் ஏழை மட்டும் தான் இருக்கிறான் இறைவனை மட்டும் தான் காணவில்லை

  • @rasathirkr5558
    @rasathirkr5558 ปีที่แล้ว +4

    எனக்கு இந்த நிகழ்வு நடந்து.
    மனவலி உள்ள ஒரு வாழ்க்கை எனக்கு மிகவும் அனுபவம் உண்டு
    என் அம்மா நான் 5 வயது இருக்கும் போது இதேபோல் கேன்சரால் இறந்து விட்டார்....இன்று எனக்கு 22 வயதாகிறது... இன்றும் அம்மா நியாபகம் அதிகம் வந்து செல்லும்....

  • @girijatamilmaran2387
    @girijatamilmaran2387 ปีที่แล้ว +8

    That child is living God

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 ปีที่แล้ว +13

    Kind hearted people please help meyyathaal and family.They really deserve it.
    They have given the contact number below .
    இளமையில் தாயை இழப்பது மிகவும் துன்பம்.
    அந்த சிறுமியை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது
    உதவும் மனம் கொண்ட நல்ல உள்ளங்கள் கட்டாயம். உதவுவார்கள்.

  • @muralishiva1160
    @muralishiva1160 ปีที่แล้ว +2

    ஊர் மக்கள் அனைவரும் கலந்து உதவி செய்வும்

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 ปีที่แล้ว +4

    Really super girl.God bless you.

  • @basilikah7645
    @basilikah7645 ปีที่แล้ว +4

    God bless you papa

  • @fathimafathima-yg1us
    @fathimafathima-yg1us ปีที่แล้ว +4

    God bless u da chlm😭

  • @jansiranirani2924
    @jansiranirani2924 ปีที่แล้ว +26

    நான்கு குழந்தைகளும் மனதளவில் ரெம்ப பாதிக்க
    பட்டு இருக்காங்க

  • @bairathymani
    @bairathymani 29 วันที่ผ่านมา

    உதவி செய்ய வாழ்த்துக்கள்

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 ปีที่แล้ว +3

    Avanga family ku please counsiling ,kodukkanum basic help and support kodukkanum,rich persons, plz help that childrens

  • @nandhininandhiniperumal7726
    @nandhininandhiniperumal7726 ปีที่แล้ว +3

    😭😭 Amma Ella ma vala mutiyathu

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 ปีที่แล้ว +8

    பாவாடை ‌சட்டை வாங்கி கூரியர் பண்ண நினைக்கிறேன்.விலாசம் தேவை.

  • @manidan9185
    @manidan9185 ปีที่แล้ว +5

    இந்தக் குழந்தையை கடவுள் பாதுகாப்பானாக மேலும் இந்த குழந்தையை தத்து எடு கே வாய்ப்பை கடவுள் அவர்களுக்கு கொடுப்பானாக

  • @jacylaxmi333
    @jacylaxmi333 ปีที่แล้ว +1

    கடவுள்ன்னு ஒருத்தர் இருந்து இருந்தா பாப்பா வாழ்க்கை நல்லா இருந்து இருக்கும்

  • @chinniv9646
    @chinniv9646 ปีที่แล้ว +12

    Sister , please try some social worker to help them. Father has drinking issues so in one channel the anchor told everybody not to hand in money but things like clothes, school bags , rice and groceries. RA media is very good and has helped them many times.Try some contacts instead of just an interview as their situation is bad some NGO will help them.

  • @mohanrajmk374
    @mohanrajmk374 ปีที่แล้ว +19

    மனேசே கஷ்டமா இருக்குது

  • @nirmalasarask7
    @nirmalasarask7 ปีที่แล้ว +1

    She dt hv anything to say for her ...but she wanted to give their sisters everything ...what a girl she is ...

  • @YouTubeItachi432
    @YouTubeItachi432 ปีที่แล้ว +2

    Meiyathal avalukku valimayum thiramayum dhairiyathayum valarthukolavendum kadavulidam prathikiren

  • @preethi364
    @preethi364 ปีที่แล้ว +2

    👉👉👉👉 💪 👉👉Ra media 🎉helping for this family🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @govindharajan7857
    @govindharajan7857 ปีที่แล้ว +2

    Mercury super

  • @marysam2192
    @marysam2192 ปีที่แล้ว +3

    Poor children. Madam pls help them for education... Put in govt hostel and them education. Thank you

  • @MaryMary-pv4oh
    @MaryMary-pv4oh 2 หลายเดือนก่อน +1

    God bless youu❤❤

  • @revathyr4643
    @revathyr4643 3 หลายเดือนก่อน +1

    God bless kutty

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo ปีที่แล้ว +2

    Amma Amma Amma..

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +6

    RA MEDIA இவர்களை வெளிச்சம் போட்டு காட்டியது குறிப்பிடத்தக்கது

    • @sangeethkumar8156
      @sangeethkumar8156 ปีที่แล้ว +1

      RA media evangaluku neraya help panirukanga, eppo evangaloda nelama konjan paravala, RA media pota video parunga, namalam unmaylaye romba sogusa valaram nu

  • @paranjothir4340
    @paranjothir4340 2 หลายเดือนก่อน

    Now these children on school days
    May get brakefast and lunch at school including her ( lunch ).
    But her service to family are Great.

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 ปีที่แล้ว +3

    Very dipressed ah irukkanga childrens and father plz govt help pannunga😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinniv9646
    @chinniv9646 ปีที่แล้ว +3

    Sister do a follow up interview to see how they are doing, also take a social worker , they know how to help

  • @thillainatarajans566
    @thillainatarajans566 หลายเดือนก่อน

    you are really very great Mam Thanks and welcome

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 2 หลายเดือนก่อน +1

    Nanum eppudi tha akka

  • @jothidasatha
    @jothidasatha 2 หลายเดือนก่อน

    சிரிக்க வேண்டிய வயதில் சிந்திக்கின்றாய். கடவுள் நிச்சயம் கை விட மாட்டார்.

  • @tamilselvi832
    @tamilselvi832 ปีที่แล้ว +1

    Valga valerga velga god bless u

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 8 วันที่ผ่านมา

    Super Video sis

  • @soundariyakannan8970
    @soundariyakannan8970 ปีที่แล้ว +1

    Kastama iruku

  • @queenqueen-hb5ez
    @queenqueen-hb5ez ปีที่แล้ว +1

    Good

  • @kyazhini2662
    @kyazhini2662 ปีที่แล้ว +3

    I know this pain because we are also 6 children's of my family

  • @vennilasri4903
    @vennilasri4903 ปีที่แล้ว +7

    மெய்யாத்தாலும் பாவம் தான் ஆனா அந்த பிள்ளையோட அக்கா உன்னை இவங்களுக்காக சம்பாதிக்க போயிருக்கேன் அதுவும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இருக்கும் அதையும் யோசிக்கணும்

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 ปีที่แล้ว +4

    Cycle theryama vilunthathukku antha paati why beating that baby🤔🤔😢😢😠😠

  • @Samuthiram-qp8bm
    @Samuthiram-qp8bm หลายเดือนก่อน

    இந்த குழந்தைகள் அனைத்தையும் அரசு அல்லது இலவசமாக செயல்படும் தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் சேர்ப்பது நல்லது. தந்தை தனக்கு சேவை செய்ய ஏதுவாக குழந்தைகளை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்புகிறார்

  • @sangeethkumar8156
    @sangeethkumar8156 ปีที่แล้ว +1

    RA media evangaluku neraya help panirukanga, eppo evangaloda nelama konjan paravala, RA media pota video parunga, namalam unmaylaye romba sogusa valaram nu nenaikara

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +2

    Dear ma provision and other things provide voluntary organisation ma save them .ma

  • @ajithfan3196
    @ajithfan3196 ปีที่แล้ว +2

    Kadavul than thunai nu sollalam na kadavul irukaranu therila. Nalla vazhkai kidaikkanum antha kulanthaigalukku.

  • @bommisamandhinayakkar9809
    @bommisamandhinayakkar9809 ปีที่แล้ว +1

    Good🏃‍♀

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 ปีที่แล้ว

    எத்தனை பேர்..வசதிபனடத்தவர்கள்.நாட்டில்..உதவ..நீங்கள்..முயர்ச்சி..செய்யுங்கள்

  • @eshwarihetensha5722
    @eshwarihetensha5722 ปีที่แล้ว +1

    Ur grt dear

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 ปีที่แล้ว +7

    குழந்தை யே
    குழந்தை யை
    வளர்கிறார்

  • @subathraedwin9642
    @subathraedwin9642 ปีที่แล้ว +1

    தாயுமானவள் 👍👍👍🤔🤔

  • @nehanajeem223
    @nehanajeem223 ปีที่แล้ว +3

    இந்த பிள்ளைகளுக்கு என்ன ஊர் கொஞ்சம் சொல்லுக ப்ளீஸ்

  • @jesusRA367
    @jesusRA367 ปีที่แล้ว +1

    🙏

  • @coolkaza5273
    @coolkaza5273 ปีที่แล้ว +2

    😢💓

  • @kkkfanboy9702
    @kkkfanboy9702 ปีที่แล้ว +1

    Ivankala...pola...innum...neraya pillaikal iptithan irukkanka....yellam iraivan seyal...

  • @mallikamuthukumar-mo8oz
    @mallikamuthukumar-mo8oz 15 วันที่ผ่านมา

    ஆசைன்னா என்னன்னு கூட தெரியல. கடவுள் கைவிடமாட்டார் மெய்யாத்தாள்

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว +9

    இந்த குழந்தைகள் அனைத்தும் இழந்து விட்டனர்
    இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை
    இறைவன் அருள் புரிவார்

  • @parthibanmanavalan980
    @parthibanmanavalan980 ปีที่แล้ว +33

    அவங்க அப்பா கிட்ட பணம் எதுவும் கொடுக்காதீங்க ஊதாரித்தனமாக செலவு பண்ணிட்டு வார் வேலைக்கு போக மாட்டாரு இன்னொரு youtube சேனல் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன் யாராவது உதவி பண்ணனும்னா அந்த குழந்தைங்க அக்கவுண்ட்ல பணம் போடுங்க

    • @priyatsp2562
      @priyatsp2562 ปีที่แล้ว +1

      Correct

    • @BalaBala-vt5fw
      @BalaBala-vt5fw ปีที่แล้ว +1

      Unmanga meyyathal unmaya Samy thanga antha family kku

    • @user-zw7pc6fk9g
      @user-zw7pc6fk9g ปีที่แล้ว +3

      அந்த பெண்ணோட தொடர்பு என்னை குடுங்கள்

  • @maryvanaja9754
    @maryvanaja9754 ปีที่แล้ว +6

    😭😭😭😭😭

  • @aaabbbbbbbddd9246
    @aaabbbbbbbddd9246 ปีที่แล้ว

    ivangha pota video nalla iruku

  • @bavabavas5361
    @bavabavas5361 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @graceeternaljoy9202
    @graceeternaljoy9202 ปีที่แล้ว +1

    Mudinjavanga antha pillaigalukku neraiya Snacks Biscuits new dresses and Chappals ellaam vaangi Kundu neril poyi kudunga plz.. Puli saatham thavira Vera ethum saapdalapola.