இப்படி ஒரு தன்னலமற்ற ஆசிரியர் கிடைப்பது ரொம்ப ரொம்ப அரிது, அதேபோல் அவருக்கு கிடைத்த மனைவியும் ரொம்ப சாப்டாவும் சப்போர்ட்டாவும் இருக்காங்க. இருவருக்கும் ஆண்டவர் நல்ல வாழ்க்கையை கொடுப்பார். நாமும் அவர்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம். 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌நன்றி. குட்டி பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.
You are a model to other youngsters to educate children. You are a proud reacher. Ignore others mocking. You are a blessed person . God bless you and your family. Ramachandren ,you are a god sent gift to children.🇨🇦
தேசிய விருது பெற்ற ஆசிரியர் ஐயா அவர்களும் ஐயா அவர்களின் மனைவியும் குழந்தைகளும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் ஆழ் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி சிறந்த வாழ்க்கை வாழ இன்னும் பல விருதுகளைப் பெற கிராம மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஐயா அவர்களுக்கு புதிய பாரதத்தின் வாழ்த்துக்கள்
அரசு பள்ளியில் இப்படி ஒரு ஆசிரியரா......ஆச்சரியமா இருக்கு....😳😳😳😳👍👍👌👌👌👏👏👏ஆனால் தனியார் பள்ளியில் எவ்வளவு கஷ்டபட்டாலும் ஆசிரியர்களுக்கு என்னைக்குமே வாழ்வு கிடையாது.....😏😏😏😏
Hearty congratulations ramachandran sir God bless you and your family with full of joy and happiness u r a product of Secrets heart school from Ramanathapuram District All the best
தேசிய நல்லாசிரியர்விருது பெற்ற தம்பி ராமச்சந்திரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தம்பி பயின்ற பள்ளியில், பயின்ற காலத்தில் அப்பள்ளியில் யானும் ஒரு ஆசிரியராக பணியாற்றியுள்ளேன் என்பதால் எம் மாணவர் விருதுபெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை.... "என்ற குறள் மனதில் ஊசலாடுகிறது.
Valthugal Thiru.Ramachandran Teacher I wish you long life so as to give your best to the society, especially to create more "educated" young minds in the distant, industrially backward Ramnad district. Your teaching shall target instilling scientific thoughts, and removal of superstitious, divisive beliefs & holds like discriminating practices using castes and suppressing others using majoritarainism, unmindful of natural justice, in the young minds.
congratulations sir really your achievement is so great though came from an uneducated family your fame and name imprinted so strongly.keep rocking your talent should reach the unreached.
Kindly read the following two books if you find time.1 sarbachan in english.2 radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.
I feel call her questions r like very modern style but they r very simple n down to earth pple they take life as it is No demand s Ofcourse good life every one wishes
இப்படி ஒரு தன்னலமற்ற ஆசிரியர் கிடைப்பது ரொம்ப ரொம்ப அரிது, அதேபோல் அவருக்கு கிடைத்த மனைவியும் ரொம்ப சாப்டாவும் சப்போர்ட்டாவும் இருக்காங்க. இருவருக்கும் ஆண்டவர் நல்ல வாழ்க்கையை கொடுப்பார். நாமும் அவர்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம். 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌நன்றி.
குட்டி பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.
ஐயா🙏🏻
உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான உடல் நலனையும் கொடுக்க வேண்டும்.பல நல்ல மாணவர்கள் உருவாக வேண்டும்.
வாழ்க, வளர்க உங்களது உயரியபணி. மாதா ,பிதா, குரு,தெய்வம்.
அன்பு சகோதரரே இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வாதிக்கட்டும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் இன்னும் மேலே அதிகமான வளர்ச்சி விகிதம் நல்ல மாணவர்கள் வழியாக நடத்தி சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் மகிழ்ச்சி
ஆசிரியர்க்கு வாழ்த்துகள்...தொடரட்டும் உங்கள் பணி...💐💐💐🥰
உனது பணிசிறக்க வாழ்த்துக்கள்
நானும் அரசு பள்ளி மாணவன் என்ற முறையில் என்னோட பள்ளி பருவம் ஞாபகம் வருகிறது அது மட்டும் அல்லாமல் தானாக கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது
நல்ல தமிழில் கருத்து பதிவிட்டமைக்கு நன்றியும் அன்பும்
நல்ல பொறுப்பு , பண்பாடு மிகுந்த நல்ல மகன். நல்ல குடி மகன். வாழ்த்துக்கள் மகனே. நீ நீண்ட ஆயுளுடன் சந்தோஷமா குடும்பத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
He is the only teacher who got the national award from TN this year. Congratulations for his exemplary work. Best Wishes.
You are a model to other youngsters to educate children. You are a proud reacher. Ignore others mocking.
You are a blessed person . God bless you and your family. Ramachandren ,you are a god sent gift to children.🇨🇦
அருமை வாழ்த்துக்கள்
சதீஷ் ஆஸ்திரேலியா
Vazhlthukkal
குடும்பத்தினருக்கும் சிறிது நேரம் ஒதுக்கி மகிழ்ச்சி அடையச் செய்யலாமே ஐயா.
சிறப்பு வாழ்த்துகள் ஐயா
தாங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
பெரிய மனது, வாழ்த்துக்கள்,💐💐🙏
தேசிய விருது பெற்ற ஆசிரியர் ஐயா அவர்களும் ஐயா அவர்களின் மனைவியும் குழந்தைகளும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் ஆழ் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி சிறந்த வாழ்க்கை வாழ இன்னும் பல விருதுகளைப் பெற கிராம மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஐயா அவர்களுக்கு புதிய பாரதத்தின் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சார் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் அய்யா ,
வணக்கத்துக்குரியவர் தமிழக அரசு இதுபோன்ற ஆசிரியர்களை கண்டறிந்து கொளரவ படுத்த வேண்டும்.
நிச்சியம் நடக்கும், உங்கள் வாக்கு பலிக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் sir💐
Valthugal brother to be continue sevai👍🙏
Superb sir. Vazhthukkal. God bless you abundantly.
வாழ்த்துக்கள்
Amazing. In this material world, he is a blessing to all his students. 🙏🙏
வாக்கு கற்றுக்கொடுத்த வழி காட்டி வாத்தியாருக்கு மனம் நிறைந்த மகிழ்வான நல்வாழ்த்துகள்
நீங்க மனுஷன் ஐயா .💪💪🙂🥳😇🎉🎊🔥❤️❤️❤️❤️❤️❤️❤️♥️👏
Vazhthukkal sir thodarattum vungal
thondu💐💐💐
உருப்படியான பதிவு. மேலும் தொடருங்கள் இந்த பணியை. இது போன்று வந்தால் மக்கள் தேற வழி வகுக்கும்.
வாழ்த்துகள் Sir.💐💐💐💐💐
Super sir
அரசு பள்ளியில் இப்படி ஒரு ஆசிரியரா......ஆச்சரியமா இருக்கு....😳😳😳😳👍👍👌👌👌👏👏👏ஆனால் தனியார் பள்ளியில் எவ்வளவு கஷ்டபட்டாலும் ஆசிரியர்களுக்கு என்னைக்குமே வாழ்வு கிடையாது.....😏😏😏😏
உண்மைதான்
வாழ்த்துக்கள்... ஐயா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹...
Super sir👍🏻you r a great man. So proud. me also gvrmd school student
Big Inspiration for childrens sir......🙏💐💐
Great super
Hearty congratulations ramachandran sir God bless you and your family with full of joy and happiness u r a product of Secrets heart school from Ramanathapuram District All the best
Wow sir.... Hats off 2 u...... Ungalaku idha award podhadhu..... Congratulations....
நானும் திருவரங்கப்பள்ளியில் தான் படித்தேன். அந்த சர்ச் க்கு தினமும் நானும் போயிட்டு தான் பள்ளிக்குப் போவேன். மன அமைதி யாக இருக்கும்
Really super,,
Congratulations
Amazing
Congratulations Sir
God bless them 🙏
Super sir god bless you
திரு இராமச்சந்திரன் ஆசிரியர் எம்மதமும் சம்மதம் என்று வாழ்கிறார் இதுதான் மனித நேயம்
எல்லாம் வல்ல இறைவன் உம்மையும் உம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Sir i best wishes to you
Edwin info channel
👍👍👍👍
Good Anna
மானவர் உளவியலை புரிந்து கொண்ட நவீன ஆசிரியர் இவர். எதிர்காலத்தில் தேவைப்படுவது இவர்களை போன்ற ஆசிரியர்களே
மாணவர்
Vazhalthukal vazhalga valamudan nalamudan
Congratulations Sir . Good going.Keep it up.
Great sir 👌
Very nice
ஐயா -2. +48. உங்கள் சமூக நீதி தொடரட்டும்
உங்கள் ஆசான் ஐயா லாசர் வழி உங்கள் பணி தொடரட்டும்
ஐயா
உங்கள் பணியை தொடர
🙏🎉🙏
தேசிய நல்லாசிரியர்விருது பெற்ற தம்பி ராமச்சந்திரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தம்பி பயின்ற பள்ளியில், பயின்ற காலத்தில் அப்பள்ளியில் யானும் ஒரு ஆசிரியராக பணியாற்றியுள்ளேன் என்பதால் எம் மாணவர் விருதுபெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை.... "என்ற குறள் மனதில் ஊசலாடுகிறது.
Valthugal Thiru.Ramachandran Teacher I wish you long life so as to give your best to the society, especially to create more "educated" young minds in the distant, industrially backward Ramnad district. Your teaching shall target instilling scientific thoughts, and removal of superstitious, divisive beliefs & holds like discriminating practices using castes and suppressing others using majoritarainism, unmindful of natural justice, in the young minds.
Wish you happy congratulations brother . God bless you brother .
Congrats sir💐💐💐
Kadavulin karunai enrerumungaluku kidaikkattum great human being pure mankind super sir
நன்றி சார் உங்களால் தமிழ் நாட்டுக்கு பெருமை
Valzha vallamudan sir
Hat's of u sir
Am very proud of you
Vazthukkal Ayya.
Vazhka valamudan
Congratulations sir.Proceed your good deeds in future too.God bless you .
வாழ்த்துக்கள் சார்....
Social responsibility is deeply rooted in his heart and mind. Proud of you sir 👏
Om vanakam very good sir 👍 you are great very much 👍 🙏 👏 🙌
Very good sir.God. bless you
Super
Dear Sir happy to know about your commitment towards future leaders that is students from ordinary people wishing you all the best
அருமையான பதிவு நன்றி
Salute sir
Hats off you sir
Congrats. Great ur good son.good husband, good teacher and becomes good father.
Good sir good
congratulations sir really your achievement is so great though came from an uneducated family your fame and name imprinted so strongly.keep rocking your talent should reach the unreached.
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சீரிய பணி..🙏🙏🙏🙏
Nalvazhthukkall
Super sir
Good sir you are God
Sir vazhithugal neenga enga ooru s.karaikudi aarugil kilambal
He is working in கீழாம்பல். But native place is செம்பொன்குடி.
A good shepherd and a true care taker. But in north there is a wolf in school.
God bless you🙏💕 sir
Congratulations sir God bless you
உங்களின் சேவை வளரட்டும். வாழ்த்துகள்...பழுத்த மரத்திற்குதான் கல்லடி அதிகம் இருக்கும்..just ignore..
God bless you sir
Good sit
God bless you
the great sir🙏🙏🙏
Anna super super 👏
கடினமான உழைப்பு இருந்தால் _நிச்சயம் உயர்வு கிடைத்தே தீரும்.
🙏🙏🙏🥳😍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Reflection of Abdul Kalam sir but different fields, intention is same and genuine, wife is assets for him
Ungaluku oru virthalla orayiram viruthu kuduthalum paththathu Anna
Kindly read the following two books if you find time.1 sarbachan in english.2 radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.
I feel call her questions r like very modern style but they r very simple n down to earth pple they take life as it is
No demand s
Ofcourse good life every one wishes
Correction all her
👍
🙏🙏🙏🙏🙏
சார் போன் நம்பர் வே னு ம்
👍👍👍🎉🎉🎉🎉🎉