பெற்ற மகள்களை விட்டு ஓடிய தாய் தந்தை : இடிந்து விழும் வீட்டில் வாழும் சிறுமிகளின் கண்ணீர் வாழ்க்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • தேவைக்கு மீறி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பெற்ற மகள்களை தனியாக தவிக்க விட்டு விட்டு ஓடிய தாய் தந்தையால் இடிந்து விழும் வீட்டில் வறுமையில் வாடும் சிறுமிகள்
    ============================================================
    ரசியா, தமன்னாவுக்கு உதவ : - 97 88 20 91 92 { Ra Media }
    ============================================================
    ரசியா, தமன்னாவுக்கு நேரில் உதவ :
    சுப்புலக்ஷ்மி { ரசியாவின் பாட்டி }
    வடமதுரை ,
    திண்டுக்கல் மாவட்டம்
    Ra Media Completely Entertainment Channel :
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media other videos :
    தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
    தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய 250 கடவுள்கள் | மெய்யாத்தாள் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
    கதறி அழுத கூடைப்பந்து வீராங்கனை உதவ மறந்த OPS | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media : • கல் நெஞ்சும் கலங்கும் ...
    சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
    பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
    வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
    • வறுமையில் வாடும் BIGG ...
    நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
    #tamilactors #dindigulchildren #sadstory #ramedia #cyclonnews
    #Tamil Actress #Tamil movie Star #government school in tamilnadu
    #Vijay Tv #Pandiyan Stores #disneyhotstartamil #tamilum saraswathiyum #vijay television #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan #vijaytelevisionpromo #tamilnadurain

ความคิดเห็น • 1K

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA ปีที่แล้ว +79

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பிள்ளைகளுக்கும் அந்த பாட்டிக்கும் இறைவன் நல்ல வழியை திறக்க வேண்டும்.

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 ปีที่แล้ว +311

    கண்கலங்கியது சகோதரரே.உங்கள் சேவை மகத்தானது.

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di ปีที่แล้ว +51

    என்னதான் Smartphone ஐ நாம் குறை சொன்னாலும் பலவழிகளில் உதவியாகத்தான் உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி

    • @nelsond819
      @nelsond819 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌👌

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 ปีที่แล้ว +77

    நல்லதே நடக்கட்டும் இந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @ambikam7907
    @ambikam7907 ปีที่แล้ว +29

    கடவுளே இந்த குடும்பத்தை காப்பாதுங்கப்பா அந்த குழந்தைகள பாக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு கடவுளே 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻காப்பாத்துங்கப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyadhaniqx8919
    @sathyadhaniqx8919 ปีที่แล้ว +72

    அவர்களுடைய கஷ்டத்தைப்போக்க எங்களால்முடிந்தளவு உதவி செய்கிறோம் அண்ணா உங்கள் பணி தொடரட்டும்

    • @omcop1114
      @omcop1114 ปีที่แล้ว

      சார் நீங்கள் செய்த உதவி பெரியது, இருப்பினும் நிறந்தமாக அந்த குழந்தைகளுக்கு (உணவு உடை இருப்பிடம்) பெற அரசாங்கத்தின் உதவி கிடைத்திட தயவுசெய்து ஏற்படுசெய்யுங்கள் சார் 🙏🙏🙏

  • @mercypritha8992
    @mercypritha8992 ปีที่แล้ว +51

    கர்த்தர் தான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻😭😭

    • @surenrulz8905
      @surenrulz8905 ปีที่แล้ว +6

      Apo nenga onum saiya porathu illa la 🤔🙄😌

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA ปีที่แล้ว +5

      நாம் செய்யும் உதவி தற்காலிகம். கர்த்தரால் வரும் உதவி நிரந்தரம். இந்த நிரந்தர உதவி தான் இன்று எந்த மனிதனுக்கும் தேவை.

    • @Akshan12345
      @Akshan12345 ปีที่แล้ว

      Yesappa neega kirubai seika

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk ปีที่แล้ว +12

    பாதுகாப்பற்ற சூழல் , வறுமை கொடுமையோ கொடுமையோ கண்ணீர் வடிகிறது. மனித கடவுள்கள் இவர்களுக்கு நிச்சயம் துணை நிற்பார்கள். நீங்க முதல் தெய்வம் சார்.

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 ปีที่แล้ว +48

    Sir. எல்லா you tubers கிட்ட பேசி அவர்களின் உதவியை பெற்று இந்த குடும்பத்துக்கு தேவையானவற்றை செய்து கொடுங்க அண்ணா.உங்களால் மட்டும்தான் முடியும்

  • @k.m.dhanabagiyammoorthi6125
    @k.m.dhanabagiyammoorthi6125 ปีที่แล้ว +2

    ஐயா தமிழக முதல்வர்ஐயா அவர்களே. உங்களை இருகரம் நீட்டி கேட்டுக்கொள்கிறோம் இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள். எத்தனையோ வசதிபடைத்தவர்கள் இதைப்பார்த்து இந்த குடும்பத்திற்கு வாழவழிசெய்யுங்கள். உதவும் அனைவருக்கும் இறைவன் புண்ணியத்தை அருள்வார்.

  • @nsvstore3712
    @nsvstore3712 ปีที่แล้ว +10

    நீங்கள் செய்யும் பணி மகத்தானது இறைவன் அருள் எப்பொழுதும் காக்கும்

  • @smartvengatesh4323
    @smartvengatesh4323 ปีที่แล้ว +262

    மனம் வலிக்கிறது பதிவினை கண்டு உங்கள் பணி மகத்தானது அண்ணா

    • @krishnavenis7946
      @krishnavenis7946 ปีที่แล้ว +4

      Ivaga address koduga please

    • @priyakiran4457
      @priyakiran4457 ปีที่แล้ว

      Im feel so much🤲🤲🤲🤲😥😥😥😥😥😥

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb ปีที่แล้ว +29

    ஐயா வணக்கம் தங்களின் இந்த பதிவும் தங்களின் கண்ணீரும் வீன் போகாது கண்டிப்பாக இனி அவர்களுக்கு பல நல்லிதயங்கள் பேருதவி செய்வார்கள் 🙏

  • @sivambikaisivamoorthy8910
    @sivambikaisivamoorthy8910 ปีที่แล้ว +33

    பாட்டி மனம் தளர விடாதீங்க, எம்மால் முடிந்த உதவி நிச்சயமாக செய்வோம் என்று

  • @sheelalazar1922
    @sheelalazar1922 ปีที่แล้ว +6

    அன்பு தோழர் அவர்களுக்கு
    என்னுடைய சார்பில் ஒரு சிறு தொகையை தங்களது கணக்கில் செலுத்தியுள்ளேன். அது இந்த பிள்ளைகளின் தேவை (தமன்னா மற்றும் ரசிகா) சிறிதளவு சந்திக்கப்படும்
    என நம்புகிறேன்.

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว +11

    நாங்களும் சிறு வயதில் இப்படி தான் வளர்ந்தோம்

  • @abdulkadhar4655
    @abdulkadhar4655 ปีที่แล้ว +8

    மேற்கண்ட நிகழ்ச்சியில் ரசியா தமன்னா இரு குழந்தைகளின் முகவரி தந்தால் அவர்களுக்கு முடிந்த உதவி புரிய சௌகரியமாக இருக்கும் என்பது எனது கணிப்பாகும்.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட ஆண்களின்மீதே வெறுப்பு வருகிறது.வாழ்த்துக்கள் சகோ.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 ปีที่แล้ว +12

    இளமையில் வறுமை என்பது மிக கொடியது
    இவ்வாறான இளந்தளிர்களை தேடிச்சென்று உதவும் உங்கள் உள்ளத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @natarajan2606
    @natarajan2606 ปีที่แล้ว +9

    இது தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை பகிருங்கள் அரசு செலவில் வீடு கட்டி தருவார் மற்ற உதவி களும் செய்வார்

  • @yovaan1517
    @yovaan1517 ปีที่แล้ว +24

    பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத காலமாக இருக்கிறது.இப்படி இருக்கும் போது பிள்ளைகளையும் வயதான தாயையும் விட்டுப் போயிருக்கிறார்களே😓

  • @krishnavalli4530
    @krishnavalli4530 ปีที่แล้ว +1

    Iraiva ivarkalai kappathu hat's off you sir

  • @jvstamil167
    @jvstamil167 ปีที่แล้ว +6

    கோடிக்கணக்கில் பணக்காகிதத்தை
    வைத்துக் கொண்டிருக்கும்
    சில நல்ல மனித இதயங்களே
    கொஞ்சம் உதவி செய்யுங்கள்.
    போகும் போது எந்த
    காகிதத்தையும் யாரும்
    கொண்டு போவதில்லை.

  • @malanjewellery-d9i
    @malanjewellery-d9i 3 หลายเดือนก่อน

    உங்கள் பணி சிறக்க நன்றிகள்

  • @MuruganMurugan-ku1sf
    @MuruganMurugan-ku1sf ปีที่แล้ว +17

    உதவி செய்ய நல்லவர்கள் வருவார்கள் அம்மா அழாதீங்க

  • @pargaviesther5139
    @pargaviesther5139 ปีที่แล้ว

    அன்பு சகோதரனே இந்த ஊழியம் செய்யும் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் அவன் கொடுத்ததை அவர் இருமடங்காக தருவார் என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்னால் இயன்ற சிறு‌ உதவி அனுப்பி உள்ளேன் மேலும் இவர்கள் தேவைகள் பூர்த்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏👏

  • @ananthanananthan2353
    @ananthanananthan2353 ปีที่แล้ว

    Vanakkam sako ungal nalla manasukku vaalthukgal ungal Pani thotarttum🙏🙏🙏🙏

  • @kumarm3107
    @kumarm3107 ปีที่แล้ว +7

    அண்ணனை நூறு ஆண்டுகள் நோயின்றி இறைவன் காக்கட்டும்

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 ปีที่แล้ว

    மிகவும் பாவமாக இருக்கிறது அட்ரஸ் தாருங்கள்

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว +6

    Ayya, you are the person equal to God.

  • @jancyjacob8768
    @jancyjacob8768 ปีที่แล้ว +1

    Thamizhaga arasu intha kudumbathuku yathavathu kandipa pannaum

  • @murugamuruga369
    @murugamuruga369 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அண்னா

  • @karpomkarpippom4254
    @karpomkarpippom4254 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த குழந்தைகளின் அட்ரஸ் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் எங்களால் முடிந்த உதவி செய்கிறோம்

  • @raniraja301
    @raniraja301 ปีที่แล้ว +2

    கர்த்தாவே இந்த குழந்தைகளுக்கு கிருபை தாங்கப்பா .🙏🙏

    • @selvi3643
      @selvi3643 ปีที่แล้ว +1

      அப்பா இயேசு அப்பா இவர்களை காப்பாத்துங்க பா‌ 😭🙏

  • @Mmb2121
    @Mmb2121 ปีที่แล้ว +5

    🙏🙏🙏
    குழந்தைகளுக்கு
    உதவியதற்கு நன்றி அண்ணன்.
    குழந்தைகள் வாழ்க்கைக்கு இறைவன் நல்வழி காட்டுவானாக பிராத்தனை செய்கிறேன் அண்ணன்.
    இந்த வீடியோவை நட்புகளுக்கும் , உறவினர்களுக்கம் பகிர்கிறேன்.
    என்னால் இயன்ற பணத்தையும் அனுப்புகிறேன் அண்ணன் .

  • @maryrani4230
    @maryrani4230 ปีที่แล้ว

    Sir I have paid 500rs,ur service to the poor and needy is very valuable one May God bless you and your family with double fold blessings Sir.

  • @srinivasana9504
    @srinivasana9504 ปีที่แล้ว

    Your service very greatful sir

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 ปีที่แล้ว +1

    கடவுள் போன்ற மனிதர்கள் தான் உதவ வேண்டும்

  • @reddyskala5273
    @reddyskala5273 ปีที่แล้ว +5

    God bless you Brother 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vijaykhanna7158
    @vijaykhanna7158 ปีที่แล้ว

    அவர்கள் பிரச்சினை களை அழகாக பதிவிட்டு உள்ளீர்கள் படிப்பவர்கள் கல் நெஞ்சாக இருந்தாலும் கரைந்து விடும் உதவி செய்ய நினைப்பவர்கள் யாரை தொடர்பு கொள்வது என்பதையும் தெளிவு படுத்தி இருந்தாள் நன்றாக இருக்கும்

  • @PriyaPriya-we1cn
    @PriyaPriya-we1cn ปีที่แล้ว +5

    பாட்டி உங்களுடைய பேத்தியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் g இறைவன் நமக்கு துணை இருப்பான் பேரப் பிள்ளையை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் கவலை வேண்டாம் பாட்டி கூலி வேலை பார்த்தாவது பிள்ளைகளை காப்பாற்றி விடலாம் குடிகாரனை வெளியே விரட்டி விடுங்கள்

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph ปีที่แล้ว

    குடி குடியை கெடுத்த சோகமான இரத்தம் உறையும் பதிவு.இறைவா கன்களில் அழ
    நீரை மட்டும் ஏன் குறைவின்றி கொடுத்தாய்...அன்பு உள்ளங்களே..உதவுவோம்.🙏
    தனியொருவருக்கு உணவில்லையெனில்.இந்த உலகம் இருந்தென்ன பயன்.🙏🙏🙏🙏🙏😱😭😭😭

  • @savithrim946
    @savithrim946 ปีที่แล้ว +1

    இந்த பதிவை பதிவிடும் ஐயா....நீங்கள் யாராவது நல்ல மனம் படைத்த பெரிய பதவியில் இருப்பவர்கள் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @premnadhiyapremnadhiya6368
    @premnadhiyapremnadhiya6368 ปีที่แล้ว

    கண் கலங்க வைத்த காட்சி பாவம் இந்த குழந்தை கள். இது மாதிரி தாய் தந்தை இருக்க கூடாது அண்ணா உங்கள் சேவைகளை பாராட்டுகிறேன் நன்றி அண்ணா என் கால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன் அந்த பாப்பாங்க எங்க இருக்காங்க சொல்லு ங்க எந்த ஊர் அண்ணா

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 ปีที่แล้ว

    இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்

  • @egavallis1288
    @egavallis1288 ปีที่แล้ว +3

    Romba mantri ungalukku 💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 ปีที่แล้ว

    ஐயா உங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன கூகுள்பே நம்பர் சரியானதா பக்கத்தில் இருக்கும் மனிதர்களா அல்லது மிருகங்களா பாவம் இந்த பெண் குழந்தைகள் எத்தனையோ நல்ல மனிதர்கள் வாழும் உலகில் நீங்கள் அழ வேண்டாம் அம்மா.நல்ல உள்ளங்கள் முடிந்த உதவிகளைச் செய்யலாம்

  • @vaijayanthimalav902
    @vaijayanthimalav902 ปีที่แล้ว +13

    Anna great social work. Keep it up... I will contribute from my side for these kids....

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 ปีที่แล้ว +1

      Bad Father's and Mother's
      Great Grand Mother
      If we'll God help
      Children is God save
      I fell to very sarry sir
      Thanks Jothimani Thanjauver

    • @DhanaLakshmi-fe5xu
      @DhanaLakshmi-fe5xu ปีที่แล้ว

      🙌🙏

    • @radharamesh7614
      @radharamesh7614 ปีที่แล้ว

      Sir ur no please bro God bless u bra

  • @maninisha7882
    @maninisha7882 ปีที่แล้ว

    Intha mathiriyana vidayangalai makkalukku kondu serpathukku nanri

  • @deivanaip3443
    @deivanaip3443 ปีที่แล้ว +6

    கண்கலங்கியது

  • @raghavirr7584
    @raghavirr7584 ปีที่แล้ว +1

    ஆந்திரா ஹர்ஷா சாய் பார்த்தால் உதவி செய்வார்

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 ปีที่แล้ว +2

    Pavam pasanga ungaluku nala manasu sir

  • @kavithaauro5082
    @kavithaauro5082 ปีที่แล้ว

    கண்டிப்பாக உங்கள் மூலமாக இவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.. அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். இந்த மாதிரி ஆட்களுக்கு தான் உதவி கிடைக்க வேண்டும். கூடிய சீக்கிரம் இவங்க 3 பேரும் நல்லா இருக்காங்கன்னு செய்தி வரனும் சகோ.

  • @amj3761
    @amj3761 ปีที่แล้ว +4

    என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அண்ணா

  • @lalithamani6610
    @lalithamani6610 ปีที่แล้ว +1

    Neengal solvathu migavum sariyana words

  • @sathikali8525
    @sathikali8525 ปีที่แล้ว

    நன்றிகள் சகோதரா

  • @churchreformationmission622
    @churchreformationmission622 ปีที่แล้ว +3

    அரசாங்கம் ஒரு வீடு ஒதுக்கி தரவேண்டும். நிச்சயமாக முதல்வர் செய்வார்கள்

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 ปีที่แล้ว

    இஸ்டாலின்உதவவேனீம்

  • @mathuramm1257
    @mathuramm1257 ปีที่แล้ว +3

    Tamil Nadu government is speaking poor families must be upgraded that is their moto. But this kind of so many peoples are living in Tamil Nadu. The government should be immediately ordered to the officials to take such poor families data's and help their families. For this poor family government must immediately help to give food daily and build a small house to live. like wise to help to all the families or government should arrange home to them. The Chief minister of Tamil Nadu must see this vedio and must come forward to give all helps. GOD WILL BLESS this poor family.

  • @priyakiran4457
    @priyakiran4457 ปีที่แล้ว

    Sir... your service lifelong continue .. mt wish you are genuine person.. sir
    that family now situation please tell me sir u

  • @paranjhothiarokiyasamyarok2083
    @paranjhothiarokiyasamyarok2083 ปีที่แล้ว

    ரொம்ப மனசு சரியில்ல இந்த குழந்தைகள் எதிர்காலத்தில் நல்லா வருவாங்க கடவுள் நம்பிக்கை இருக்கிறது

  • @santhisingam9420
    @santhisingam9420 ปีที่แล้ว +1

    Anna ungalai kadavuul ungalai valthuvar 😭😭😭 Malaysia

  • @csravikumar9171
    @csravikumar9171 ปีที่แล้ว +4

    Heart breaking to see this

  • @sivakumaris3500
    @sivakumaris3500 ปีที่แล้ว

    Oingala mathiri Sela per kaga tha intha social media side la varavay pidikithu na neega romba nal nalla erukanum

  • @gomathisekarai4142
    @gomathisekarai4142 ปีที่แล้ว +3

    நல்ல மனசு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyrajesh9918
    @antonyrajesh9918 ปีที่แล้ว +1

    Bro...u found them right. Gr8 and shareing to SM to make. Yes atleast every person should help them for food, shelter and clothes. Pls send address of them

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 ปีที่แล้ว +3

    இந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் அல்லது இந்த ஊரின் வார்டு மெம்பர் என்ன பண்ணுகிறார் இவர்களை போன்றவர்களுக்கு உதவ தமிழக அரசு முன் வர வேண்டும் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும் நாம் அனைவரும்

  • @savithrim946
    @savithrim946 ปีที่แล้ว +3

    இந்த குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பயம் அக்குழந்தைகளின் பெற்றோருக்கு இல்லாமல் போனது ஏனோ? கடவுள் தான் படைத்த உயிர்களை ஒருபோதும் தவிக்க விடமாட்டார். கவலை படாதீர்கள் அம்மா. கடவுள் நிச்சயம் கைவிட மாட்டார். கவலை படாதீர்கள் அம்மா. 😥😭

  • @organicbeauty7254
    @organicbeauty7254 ปีที่แล้ว

    Brothers and sisters athigamaga paakirunggal intha news and channel la subscribe panni ithu pola real hero va irukura ra media channel ku paarathukkal Anna

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 ปีที่แล้ว +1

    Done great 👍 job bro
    My like

  • @harshanshankari2297
    @harshanshankari2297 ปีที่แล้ว +3

    Weldone bro 👏👍

  • @guna5890
    @guna5890 ปีที่แล้ว

    God bless you 🙏

  • @winsee2678
    @winsee2678 ปีที่แล้ว +1

    Karthavea entha pillaikalai ellathenkukum pathu kathukollum thakapanea nenka pathukathukollum thayavai thakapanea amen

  • @thanu7584
    @thanu7584 ปีที่แล้ว +7

    கடவுளே 😭😭😭😭😭😭😭😭😭😭🤕😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว

    வருந்துகிறேன் நன்றி அண்ணா

  • @ganesandhana7229
    @ganesandhana7229 ปีที่แล้ว +4

    🌹🙏 vanakkam sir🙏🌹

  • @lily_radha
    @lily_radha ปีที่แล้ว

    Amma Aandavar ungalai nichayamaaga Kai vidamaataar.
    Ungalai paarkayile kann kalanguthu.

  • @sarkunankunan3760
    @sarkunankunan3760 ปีที่แล้ว +4

    Pls help Government tamil Nadu CM 🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🙏🙏🙏🥺🙏🥺

  • @zahidabegum6617
    @zahidabegum6617 ปีที่แล้ว +1

    Alhamdulillah allah with this family😭😭😭😭😭

  • @prabhakarang2166
    @prabhakarang2166 ปีที่แล้ว

    Thanks brother 👍

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 ปีที่แล้ว +3

    நல்லவர்கள் கைவசம் இருக்கும் ஆசிரமங்கள் இருந்தால் கொண்டு போய் சேர்த்து விடுங்கள் அண்ணா. எத்தனையோ ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் மாதம் இருமுறை வந்து பணமும் உடைகளும் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். அதுபோல் ஆசிரமம் வைத்திருக்கும் அன்பர்கள் இவர்களை கண்டால் அழைத்துக் கொள்ளுங்கள்.

  • @ravirajans825
    @ravirajans825 ปีที่แล้ว +1

    🙏 நல்ல ஆத்மாவே வணக்கம், இரு குழந்தைகளும் உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்தால் எந்த வகையிலாவது நன்மையாக அமையும்., நல்ல உள்ளங்களுக்கு அப்பள்ளியில் தொடர்பு கொள்ள வாய்ப்பு இருந்தால் நல்ல ஆத்மாவை தொடர்ப்பு கொண்டு உதவி செய்யுமாறு பண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அருட்பேராற்றல் கருணையினால் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டி அமையுமாக வாழ்க வளமுடன் 🙏🙌

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว

    Our Honorable chief minister Take necessary action sir.

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 ปีที่แล้ว

    இவர்களுக்கு உதவ விரும்புகிறேன். எல்லோரும் வீடியோ போடுகிரீகள். எப்படி தொடர்பு கொள்வது என்று சொல்வதில்லை.

  • @panjavarnampanjavarnam5974
    @panjavarnampanjavarnam5974 ปีที่แล้ว

    நாலுமாவடி சகோ.மோகன்.சி்.லாசரஸ் ட்ரஸ்ட் கொண்டு போய் விடுங்கள். அவர்கள் எதிர்காலம் நன்றாக இருப்பார்கள் இயேசு வாழ வைப்பார்.

  • @racheljames3048
    @racheljames3048 ปีที่แล้ว

    Thank brother God bless you 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 ปีที่แล้ว +1

    Thanks

  • @All-peoples
    @All-peoples ปีที่แล้ว +1

    எனக்கு என்ன சொல்றது னு தெரியல அழுறேன் அழுகை எனக்கு நிறுத்த முடியல 😢
    என் தங்கங்களே கவலை படாதீங்க... எங்க வீட்டுக்கு வாங்கடா தங்கங்களா, எங்க வீட்ல 3 பெண் பிள்ளைகள் இருக்கு, அவங்களோட சந்தோசமா இருக்கலாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... என் தங்க பிள்ளைகளே கவலை படாதீங்க மா... 🌹🌹🌹

  • @SureshSuresh-mt5co
    @SureshSuresh-mt5co ปีที่แล้ว +5

    இந்த வீட்டுக்கு அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி தம்பிகள் உதவ வேண்டும்

  • @muthurakku8496
    @muthurakku8496 ปีที่แล้ว

    முழு விலாசம் அல்லது வங்கி கணக்கு என் தெரிந்தால் உதவிக்கு நல்லது ஓம் நம சிவாயநம

  • @sureshsureshveera8710
    @sureshsureshveera8710 ปีที่แล้ว +6

    மெய்யாத்தால் குடும்பத்துக்கு போல் help pannuka anna nan unkala connected eppadi pannurathu anna

  • @shanjanashrishanjanashri4881
    @shanjanashrishanjanashri4881 ปีที่แล้ว +1

    பாவம் இந்த மாதிரி ஆட்களை போலீஸ் ஸ்டேஷனில் புகார் குடுங்க அரஸ்ட் பன்னி செயலில் போடுங்க அவிங்க அம்மாவை கண்டு பிடிங்க பாவம் இந்த இரண்டு குழந்தைகள் பாட்டி எப்படி தான் காப்பாற்ற போறாங்கன்னு தெரியவில்லை கடவுளே எப்படி ஆவது காப்பாற்றுங்க

  • @sss-co7ev
    @sss-co7ev ปีที่แล้ว +3

    சா இப்படி ஒரு கொடுமை யாருக்கும் வர கூடாது

  • @Mithran8827
    @Mithran8827 ปีที่แล้ว +2

    உண்மையாகவே மனசு வருத்தமாக உள்ளது

  • @sathyarajraj1429
    @sathyarajraj1429 ปีที่แล้ว +1

    Govt place pen kulandhiga evllo kashta paduraga help pannuga illarum halp pannuga

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว

    Megaum kanneer varavalaitha video 😭. Pavam 😭 god bless you brother 🙏

  • @malaisamy3978
    @malaisamy3978 ปีที่แล้ว +1

    தலைவாஉங்கள்பெருந்தன்மைக்குகோடானகோடிநன்றிகள்அந்தகுளந்தைக்குநல்லவழிசெய்துகொடுங்கள்.சாமி.வாள்த்துக்கள்

  • @mythilinisha8979
    @mythilinisha8979 ปีที่แล้ว

    Annai varum udavi seiya vendum 🙏🙏🙏🙏🙏 nanum seiya pogurean ennal mudinthathu

  • @shafi.j
    @shafi.j ปีที่แล้ว

    இதற்காக தான் நான் கல்யாணத்தை தடை செய்ய வேண்டும் என்றேன்
    ஒரு ஆண் அதற்காக தகுதியற்றவனாக இருந்தால்
    பிற உயிர்களுக்கு உதவிகள் செய்து தான் வாழ்க்கையை முடித்து கொள்ளலாம்.
    இறைவன் உங்களுக்கு நன்மைகள் வழங்குவான்

  • @thajusalem5972
    @thajusalem5972 ปีที่แล้ว +2

    God bless you