16 வயது மகளை வேலைக்கு அனுப்பிய தந்தை : மெய்யாத்தாள் அக்காவுக்கு ஏற்பட்ட வேதனை வாழ்க்கை | Ra Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2022
  • தங்கைகளுக்கு தாயக மாறிய 13 வயது மெய்யாத்தாள் : எதற்கும் உதவாத தந்தை வறுமையில் வாடிய பிள்ளைகள் தாயின் மருத்துவ செலவுக்காக பெற்ற கடனை தீர்க்க 16 வயது மகளை வேலைக்கு அனுப்பிய தந்தை
    ===========================================================
    ============================================================
    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் உள்ள லெக்கணாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆவாரம் குடிபட்டி கிராமத்தில் தாயை இழந்து தவிக்கும் மெய்யாத்தாளின் கண்ணீர் வாழ்க்கை
    கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை தனி ஆளாக 3 தங்கைகளை வளர்க்கும் மெய்யாத்தாள் கதறி அழும் கிராமம்
    முகவரி :- ஆவாரம் குடிபட்டி ,
    லெக்கணப்பட்டி ரோடு ,
    ஓடுக்கூர் போஸ்ட் ,
    கீரனூர் அருகில் ,
    புதுக்கோட்டை மாவட்டம்
    ============================================================
    #Tamil Actress #Tamil movie Star #Lekkanapatti High school. #government school in tamilnadu #government school teacher
    #beast movie review #Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum #vijay television #suntv
    #Ra Media Completely Entertainment Channel :
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media other videos :
    தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
    தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய 250 கடவுள்கள் | மெய்யாத்தாள் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
    கதறி அழுத கூடைப்பந்து வீராங்கனை உதவ மறந்த OPS | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media : • கல் நெஞ்சும் கலங்கும் ...
    சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
    பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
    வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
    • வறுமையில் வாடும் BIGG ...
    நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...

ความคิดเห็น • 441

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 ปีที่แล้ว +173

    தோழர் உண்மையிலேயே உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது எங்கள் தமிழ்நாட்டின் மக்களின் சார்பாக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் கையில் இருக்கும் அந்த குட்டி தேவதைக்கும் வாழ்த்துக்கள் நன்றி நல்லது

    • @vijayakumar4213
      @vijayakumar4213 ปีที่แล้ว +7

      அற்புதமான உதவி இவர்களை போன்றவர்களுக்கு இதேபோல் உதவிகள் செய்யுங்கள் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நீடூழி வாழ்வார்கள்

    • @arulmozhi5476
      @arulmozhi5476 ปีที่แล้ว +1

      Congraslation sir god bless you

    • @rbboysofficials
      @rbboysofficials ปีที่แล้ว

      பி

  • @dhilipvarman9131
    @dhilipvarman9131 ปีที่แล้ว +64

    நான் பார்த்ததிலேயே மனித உருவில் நடமாடும் தெய்வம் ஐயா நீங்கள்.தங்களால் முடிந்த உதவி செய்த அனைத்து நெஞ்சகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்🙏🙏🙏🙏

  • @valarmathi6172
    @valarmathi6172 ปีที่แล้ว +63

    உங்க மாதிரி நல்ல உள்ளங்கள் இருப்பதினால் தான் நாட்டிலே மழைபெய்து வருகிறது வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் உங்க சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +181

    மனிதநேயமுள்ள சகோதருக்கு தலைவணங்கி நன்றி செலுத்துகின்றோம்🙏🙏🙏

  • @mohank2901
    @mohank2901 ปีที่แล้ว +55

    உங்கள் சேவை தொடரட்டும்
    அருமை ஒரு குடும்பத்திர்க்கு
    பல குடும்பங்களில் இருந்து உதவி செய்ய வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @godsson701
    @godsson701 ปีที่แล้ว +36

    ஒரு தகப்பனை போல உதவிய உங்கள் குடும்பத்தை கடவுள் அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 ปีที่แล้ว +28

    அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இறைவன் துணையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன் அண்ணா

  • @selvinrajkumar9422
    @selvinrajkumar9422 ปีที่แล้ว +47

    நல்ல உள்ளம் அண்ணா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @pooranisamita6073
    @pooranisamita6073 ปีที่แล้ว +5

    மிகவும் வேதனையாக இருக்கிறது... நம் எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது 😭😭 பாவம் அந்த குழந்தைகள்

  • @poornimax9596
    @poornimax9596 ปีที่แล้ว +61

    எங்க அப்பாவும் இப்படி ஒரு குடிகாரரா தான் இருந்தாரு நாங்க மூன்று பெண் குழந்தைகள் அப்ப எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்ல அதையும் தாண்டி நாங்க இப்ப முன்னுக்கு வந்து இருக்கோம் ஆனா அக்கம் பக்கத்துல ரொம்ப உதவி செஞ்சாங்க ஆனா எங்க அப்பா எங்க கிட்ட கடைசியா ஒன்னு கேட்டுக்கிட்டார் நான் உங்களுக்கு ஒன்னும் செய்யல என்றதுக்காக என்னைய பொது காசுல தூக்கி போட்டுடாதீங்க நான் செத்ததுக்கு அப்புறம் என்று கேட்டுக்கிட்டாரு எங்க அம்மாவும் எங்க அப்பா செத்ததுக்கு வரலைன்னு சொல்லிட்டாங்க நாங்க மூணு பொண்ணுங்களும் சேர்ந்து எங்க அப்பாவ எங்க சொந்த காசுல தூக்கி போட்டோ அந்த காசு செலவு அதனால பட்ட கடன் எங்க கடைசி தங்கச்சி வேலைக்கு போய் கடன் அடைச்சா நாங்க நானும் எங்க பெரிய அக்காவும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன் எங்கள நல்லா பார்த்துக்கிறாங்க என் தங்கச்சிக்கும் திருமண ஆயிருச்சு கொஞ்ச நல்லா இருக்கேன் நீ எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க எங்க சொந்த வந்தார்கள் எங்க அக்காவுக்கு ரெண்டு பெண் குழந்தையை எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் அதனால இடையில் வந்த சொந்தம் முழுசா போயிருச்சு இப்பயும் எப்பயும் எங்களுக்கு நாங்க மூணு பேரு தான் அவளுக்கு ஏதாவது ஒன்னுனா நான் போய் பார்ப்பேன் எனக்கு ஏதாவது ஒன்னுனா அவங்க வந்து தான் பார்த்தார்கள் அதனால ஆனா உறுதியோடு இருங்க யார பத்தியும் எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க உங்களுக்கு உதவி செய்ய இந்த யூடியூப் சேனல் இருந்து வந்த இந்த அண்ணனுக்கு ரொம்ப நன்றி எங்க அக்கா தங்கச்சி மூணு பேர் சார்பாக நான் சொல்லிக்கிறேன்

  • @sivasankari3647
    @sivasankari3647 ปีที่แล้ว +60

    Super Sir கடவுள் உங்களுக்கு எல்லாம் . நலங்களையும் தர வேண்டுகிறேன்

  • @sararosyrosy7755
    @sararosyrosy7755 ปีที่แล้ว +10

    குடி தான் இங்கு பல வீடுகளிலின் கண்ணீருக்கு காரணமாக அமைக்கிறது. கருணை உள்ளம் கொண்ட உங்களுக்கு நன்றி

  • @udayasooriyan191
    @udayasooriyan191 ปีที่แล้ว +10

    அண்ணா இந்த குடும்பத்தை தொடர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கிங்களா ரொம்ப நன்றி அண்ணா அந்த குழந்தைகள் முகத்துல உள்ள சந்தோஷம் இது உங்களால் கிடைத்தது

  • @nanagappan1960
    @nanagappan1960 ปีที่แล้ว +35

    உங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஆலவயல் ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமியின் ஆசீர்வாதமும் எப்போதும் இருக்கும் உங்களுக்கு

  • @aruragu2783
    @aruragu2783 ปีที่แล้ว +43

    இவர்களுடைய தந்தையை கடுமையாக கவனித்து ,குடும்ப பொறுப்பை உணர வைக்கவேண்டும்.

  • @n.karthikanatarajan4473
    @n.karthikanatarajan4473 ปีที่แล้ว +20

    அண்ணா மனித நேயத்துடன் உதவிய அனைவருக்கும் நன்றி

  • @daisyrani4615
    @daisyrani4615 ปีที่แล้ว +21

    தந்தை இல்லை என்றாலும் தாய் பிள்ளைகளை வளர்த்து விடுவார்

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 ปีที่แล้ว +24

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @rameshbanu2290
    @rameshbanu2290 ปีที่แล้ว +17

    அண்ணா நீங்க 100 வருசம் நல்ல இருக்கனும் இந்த பணியைத் தொடர்ந்து செய்யுங்கள் உங்களுக்கு நல்ல மனங்களின் ஆதரவு உண்டு வாழ்த்துக்கள்👍👍

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA ปีที่แล้ว +4

    நண்பரே இந்த குடும்பம் உங்கள் கண்காணிப்பில் இருப்பது நல்லது. நீங்கள் நேரில் சென்று இந்த குடும்பத்தை கவனித்து கொள்வதற்கு மிக்க நன்றி. இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பல மடங்கு ஆசிர் வழங்கி சீரும் சிறப்புமாக வாழ பிரார்த்திக்கிறேன்.

  • @udayasooriyan191
    @udayasooriyan191 ปีที่แล้ว +4

    உங்களுக்கு இந்த குடும்பத்தை முதல்ல காட்டினார் பாருங்க அவர் தான் ஐயா உண்மையான தெய்வம்

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +3

    அப்பங்காரன் ஒழுங்கா இருந்தா ஏன் சார் இந்த குழந்தையை இவ்வளவு கஷ்டப்பட போகுது அரசாங்கம் டாஸ்மாக்கை திறந்து வைத்து எத்தனை குடும்பங்களை சீரழிக்கிறது. உங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது 👍💐🙏

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +16

    நல்ல மணம் வாழ்க உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் என்றென்றும் எல்லாருடைய ஆசியுடன் இருக்கும் 🙏🙏🙏🙏

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 ปีที่แล้ว +15

    உதவும் மனம் கொண்ட உத்தமருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் இருகரம் கூப்பி வணக்கத்தையும் அவரது பொற்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்

  • @murugasamy6127
    @murugasamy6127 ปีที่แล้ว +17

    அமெரிக்காவில் வசிக்கும் அந்தக் கடவுள் உள்ளத்துக்கு மனமார்ந்த நன்றி இந்த உதவிகளை நம் ஸ்டாலின் ஏன் செய்ய முன் வரவில்லை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +11

    நல்ல மனீதர் நீங்க! நூறாண்டு வாழணும்!குழந்தைங்களைப்பாக்க கஷ்டமாருக்கூ! சரி!அந்த ரோஜாப்பூக்குழந்தை அழகு ! நல்ல உள்ளம் கொண்ட நீங்க இந்தக்குழந்தைகளை அடிக்கடிப்போயீப்பாத்துக்கிடுங்க! 👸 🙏

  • @smrafismrafi3
    @smrafismrafi3 ปีที่แล้ว +8

    சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

  • @Atchayaartandcraft
    @Atchayaartandcraft ปีที่แล้ว +5

    சிறப்பான செயல். கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்ப த்திற்கும் கிடைக்கும்.

  • @divaindian4135
    @divaindian4135 ปีที่แล้ว +9

    😓🙏🙏🙏🙏🙏🙏🙏தந்தைக்கு புத்திமதி கூறிபாதுகாப்பாக பார்த்துக்கொள்ளசொல்லவும்😭🙏நன்றி அண்ணா.

  • @rajasa2423
    @rajasa2423 ปีที่แล้ว +7

    நன்றி ‌ஐயா உங்கள் பணியை செய்து கொண்டு வாருகிறதை பாடைத்தாவன் உங்களை கைவிடமாட்டார்

  • @mohammedalijinnah7087
    @mohammedalijinnah7087 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அண்ணா அவங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 หลายเดือนก่อน

    அற்புதம் தம்பி ஏழையின் முகத்தில் இறைவனை காணலாம் பரம் பொருளே நாராயணா உன் கருணையால் இந்த குழந்தை கள் சிறப்பா வாழ்வார்கள்

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 ปีที่แล้ว +4

    நல்லா படியா இருக்கவும் முருகா காப்பத்து முருகா😭😭🙏🙏🙏

  • @Vijayalakshmi-kp7np
    @Vijayalakshmi-kp7np ปีที่แล้ว +4

    கடவுள் மாதிரி வந்து காப்பாத்தறீங்க உங்கள மாதிரி இருக்கிற நல்ல உள்ளங்கள் எங்கேயும் நல்லா இருக்கணும் இந்த மாதிரி ஒரு ஏழை குடும்பத்துக்கும் அந்த ஏழை பெண்களுக்கும் ஒரு கடவுளா இருந்து கை கொடுத்து காப்பாத்துறீங்க நீங்க என்றென்றும் நல்லா இருக்கணும் குழந்தை குட்டி கூட சந்தோஷமா இருக்கணும்

  • @muthuramalingam8787
    @muthuramalingam8787 ปีที่แล้ว +1

    அநாதம் நாலு குழந்தைகளுக்கும் நீங்க உங்க மனநிறையோட எல்லாரிடத்திலும் உதவி கேட்டு செஞ்ச உங்களுடைய உள்ளம் உங்க குடும்பம் உங்க பிள்ளைங்க தலைமுறை தலைமுறையும் நல்லா இருக்கணும்னா ஒரு கோடி கோடி நன்றியை சொல்லி நாங்க மதுரையிலிருந்து வாழ்த்துகிறோம்

  • @venuvenu9942
    @venuvenu9942 ปีที่แล้ว +4

    குழந்தைக்கு உதவி செய்த அத்தனை பேரும் கடவுளுக்கு சமமானவர்கள்

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 ปีที่แล้ว +5

    மனிதபிமானம் உள்ள மனித கடவுள்கள் வாழ்க.....

  • @SkSamy-ug3tb
    @SkSamy-ug3tb ปีที่แล้ว +8

    மனித. கடவுள்.அந்த.குடும்பத்திற்க்கு.உதவும்.அண்ணன்.தங்கள். பல்லாண்டுகாலம். வாழவேண்டும்

  • @suriya-qh2iy
    @suriya-qh2iy หลายเดือนก่อน

    அண்ணா உங்களின் கடவுள் உள்ளத்தை பார்க்கும் போது கடவுளையே நேரில் பார்க்கிறேன். உங்கள் பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள் அண்ணா

  • @sgeetha4632
    @sgeetha4632 ปีที่แล้ว +1

    நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

  • @santhosh.psanthosh5816
    @santhosh.psanthosh5816 ปีที่แล้ว +18

    Super Anna👌👌👌👌👌

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +4

    நான்கு பெண் குழந்தைகள் அவர்கள்களை கண்ணில் மணிபோல் பார்த்துக்கோங்க அவங்களுக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு 🙏🙏🙏🙏

  • @thilagavathikumar82
    @thilagavathikumar82 ปีที่แล้ว +3

    அண்ணா எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. ஆனா அந்த குடும்பத்துக்கு நீங்க இருக்கீங்க 🙏🏻

  • @v.mkalyanibsnl6327
    @v.mkalyanibsnl6327 ปีที่แล้ว +5

    Praise the Lord brother, you are doing good service . May God bless you

  • @sbabu2983
    @sbabu2983 ปีที่แล้ว +1

    இவர்களுக்கு உதவ முன்வந்த உங்களுக்கும் உங்கள் குடும்பம் சிறக்க கடவுள் அருள் என்றும் இருக்கும்.

  • @sivagnanam3502
    @sivagnanam3502 ปีที่แล้ว +5

    உதவி செய்ய வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
    8

  • @rameshkumar3622
    @rameshkumar3622 ปีที่แล้ว +3

    08.34 அண்ணா நீங்க உண்மையாலுமே சூப்பர். 😢👌👌👌👌

  • @AlagarsamyVellaichamy
    @AlagarsamyVellaichamy 2 หลายเดือนก่อน

    தோழர் உங்க யூதவிக்கு மிக்க நன்றி மனித கடவுள் சார் நீங்க

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 ปีที่แล้ว +4

    நீங்கள் செய்த உதவிக்கு... இறைவன் கொடுத்த வரம் சார் நீங்கள்.... மாமனிதர் சார் நீங்கள்....

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 ปีที่แล้ว +2

    எங்க அப்பா தெய்வம்....

  • @shobashoba8360
    @shobashoba8360 ปีที่แล้ว +2

    No words sir....still humanity is alive.May God bless you with abundant health and wellness sir.🙏🙏

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 หลายเดือนก่อน

    👌👍❤️🌹🙏 அவர்களுக்கு உதவி அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் ஐயா

  • @f.shanthamargaret647
    @f.shanthamargaret647 ปีที่แล้ว +3

    Humanitarian concern brother.God bless you and your family.

  • @patchirajanthevar5803
    @patchirajanthevar5803 ปีที่แล้ว +2

    மனித நேயத்திற்க்குஉதவிசெய்தவருபர்களுக்கு நன்றி சகோதரர் .

  • @bairathymani
    @bairathymani 15 วันที่ผ่านมา

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @venuvenu9942
    @venuvenu9942 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை கடவுளுக்கு சமம்

  • @aruviphotography9400
    @aruviphotography9400 ปีที่แล้ว +1

    RA MEDIA... அண்ணா...தாங்கள் எண்ணிலடங்கா வயது வாழ வேண்டும்...இது போன்ற குழந்தைகளை கண்டெடுத்து வாழ்வளிக்க தங்களை பிரார்த்திக்கிறேன்...கடவுள்(?) உங்க ரூபத்தில் வந்திருப்பதால்...நன்றி அண்ணா!

  • @josephjesus3178
    @josephjesus3178 ปีที่แล้ว

    இயேசு உங்களை நேசிக்கிறார் பிரதர் இயேசுவே மெய்யான தேவன் ஆமென்

  • @akilanniroja6660
    @akilanniroja6660 ปีที่แล้ว

    உங்களுக்கு கோடி நன்றிகள் ஜயா.. ,

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஐயா.
    உங்களுக்கு என்ன சொல்ல தெரியாது.
    இவனுங்க போல குடிகார அப்பன் இருக்கும் வரை குழந்தைகள் இப்படி தான்.

  • @deivanaip3443
    @deivanaip3443 ปีที่แล้ว +2

    மனித நேயம் வாழ்க வளர்க

  • @ambethkaru8787
    @ambethkaru8787 ปีที่แล้ว

    நண்பரே வாழ்த்துக்கள் இது மாதிரி குழந்தைகளே குடும்பமா நாட்டில் உலகத்திலேயே இருக்கு ஆனா உங்கள மாதிரி ஒரு சிலர் தான் கடவுள் புண்ணியத்துல இருக்கீங்க நீங்க நீடூடி வாழனும் எந்த குறையும் இல்லாமல் வாழ்த்துக்கு

  • @malathibrundha4754
    @malathibrundha4754 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @amutham2000
    @amutham2000 ปีที่แล้ว +5

    மத விற்பனையாளர்கள் கண்டெடுத்த கடவுள்கள், எந்தக்காலத்திலும் நேரில் வந்து , ஏழைகள் துயர் தீர்த்தது கிடையாது.
    கருணையுள்ளம் கொண்ட மனிதர்கள்தான் உதவியிருக்கிறார்கள் என்பது வரலாறு.
    மனிதம் வாழ்க!

  • @kalpanabalu9400
    @kalpanabalu9400 ปีที่แล้ว

    கடவுள் உங்களுக்கு என்றும் துணை இருப்பார் சார்

  • @geomurali2854
    @geomurali2854 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள்

  • @savithrim946
    @savithrim946 ปีที่แล้ว +1

    தம்பி....தாங்கள் அந்த " பிஞ்சு உள்ளங்களுக்கு " செய்த அளப்பரிய உதவிகளுக்கு தங்களுடைய பாதம் தொட்டு தலைவணங்கி நன்றி கூறுகிறேன். தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீடூழி " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் " 🙂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathyperumal64
    @saraswathyperumal64 ปีที่แล้ว +4

    Happy to see the chn again.
    God bless you and yr family for helping them.

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +1

    உங்களைப் போல உதவும் நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னும் நிலைத்து நிற்கின்றது.

  • @joeselva7950
    @joeselva7950 11 หลายเดือนก่อน

    காலைல இந்த வீடியோ பார்க்கிறது ரொம்ப மனநிறைவா இருக்கு...

  • @s.pcreationpravin6617
    @s.pcreationpravin6617 ปีที่แล้ว

    அன்பு உள்ளம் கொண்ட உங்களுக்கு மனமாரந்த வாழ்த்துக்கள்

  • @priya-lx1to
    @priya-lx1to ปีที่แล้ว +2

    No words to appreciate your work brother... please watch over them and guide them. May God bless you and keep you safe 🙏

  • @vanathipushpa835
    @vanathipushpa835 ปีที่แล้ว +4

    Hats off RA media, great soul

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 20 วันที่ผ่านมา

    Thanks
    God bless you and your family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gomathip2972
    @gomathip2972 ปีที่แล้ว +7

    Super anna 🤝

  • @marysam2192
    @marysam2192 ปีที่แล้ว +1

    Super help. God will reward you... God will bless your family ever and ever

  • @Raiamani567
    @Raiamani567 ปีที่แล้ว +2

    இந்த இடத்தில் பெண்பிள்ளைகளுக்கு தேவைகள் பாதுகாப்பு தாயின் சேவைகள் கிடைப்பது அரிதாக இருக்கும் நாட்கள் செல்ல செல்ல பள்ளி விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யுங்கள் எல்லா பிள்ளைகளும் சிரமமின்றி படிக்கும் அந்த தகப்பனார் குழந்தைகள் வளர்க்கும் அளவு வயது முதியவர் போல

  • @joellinson3508
    @joellinson3508 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் ஜி

  • @miltonsd2786
    @miltonsd2786 ปีที่แล้ว +11

    We appreciate your support and kindness. Above all, kindly inform the CWC which will take care of the children's future, education and security. Kindly do it immediately.

  • @KarthikKarthik-br1ge
    @KarthikKarthik-br1ge ปีที่แล้ว +2

    அண்ணே நீங்கள் எங்கா இருந்தாலும் நல்லா இருக்கும்அண்ணே உங்கா மனசு 👌🏾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @M-ig5eg
    @M-ig5eg 2 หลายเดือนก่อน

    உங்களுக்கு நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugans9017
    @murugans9017 ปีที่แล้ว

    ஐயா இந்த மாதிரி செய்து ரொம்ப நன்றி அந்த மாதிரி பாவங்களுக்கு நம்மளால கொடுக்க அதுக்கு வழி இல்லைன்னு உங்களவர் யூடியூப் சேனல் தான் சார் பார்க்க முடிவு

  • @narmathasathish3094
    @narmathasathish3094 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @subbiahpls425
    @subbiahpls425 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா!!!
    மலேசியாவிலிருந்து
    பழ.சுப்பையாதேவர்
    ஊருக்கு வரும்போது உங்களை அழைத்துச்சென்று இவர்களுக்கு உதவி செய்வேன்.

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 ปีที่แล้ว +1

    Nandri brother 🙏God gives you all to help poor and needy 🙇🙇🙏

  • @dhanamk5453
    @dhanamk5453 ปีที่แล้ว

    தொடர்ந்து அந்த தேவதைகளை கண்காணித்து கொண்டு இருப்பதற்கு நன்றி

  • @Meerameera6716
    @Meerameera6716 ปีที่แล้ว +1

    சார் நான் ஒரு மாற்றுத்திறனாளி நான் நிறைய சேவைகள் செய்திருக்கிறேன் தற்போது ஒரு குடும்பத்தில் நான்கு நான்கு இயலாதவர்களை ஒரு பெண்மணி காப்பாற்றி வீட்டு வேலை செய்து காப்பாற்றி வருகிறார்கள் அந்த நான்கு பேர்களுக்கும் இருக்க இடமும் உணவும் கிடைக்க உங்களால் முடிந்த உதவியை செய்து தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்கள் தொலைபேசி எண் எனக்கு மிகவும் தேவை ப்ளீஸ் உங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @Immaculate734
    @Immaculate734 ปีที่แล้ว

    Thank you so much God bless you

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 ปีที่แล้ว +4

    God bless your fa🙏🙏🙏🙏mily sir

  • @christinalmercy338
    @christinalmercy338 ปีที่แล้ว

    நன்றி சகோதரா 🙏

  • @sivaeswaran7579
    @sivaeswaran7579 ปีที่แล้ว

    Your Great Gentle men brother..

  • @abianutwins3908
    @abianutwins3908 ปีที่แล้ว

    தொடர்ந்து அந்ந குடும்பத்திற்க்கு தேவையாண அனைத்து உதவிகளையும் செய்து வரும் உங்களை வணங்குகிறேன்....சொந்தங்கள் கூட செய்யதயங்கும் உதவிகள்...உதவிய அனைத்து உள்ளங்களும் நன்றிகள்...நிரந்தரமாக அவங்க கஷ்டபடாமல் இருக்க மாடு வாங்கி தந்தீங்க..எவ்வளவு பெரிய உதவி , அவங்க குடும்பத்திற்க்கும் பால் பிரச்சனை இல்லை , அதிலிருந்து வருமானம் , அதை வைத்து பிழைத்து கொள்ளலாம் , இந்த நிலமையிலும் குடிக்கும் அந்ந அப்பன நெனச்சாத்தான் கோவமா வருது..

  • @gnanendranparameswary6721
    @gnanendranparameswary6721 ปีที่แล้ว +1

    கோடி புண்ணியம் சகோதரா

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 ปีที่แล้ว

    ❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏உங்களுக்காக தலை வணங்குகிறேன் அண்ணா

  • @Surya-ue2yt
    @Surya-ue2yt ปีที่แล้ว

    நன்றி சகோதரரே

  • @enbabieschannel5672
    @enbabieschannel5672 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அண்ணா

  • @seenuvasand1618
    @seenuvasand1618 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்களுக்கு வாழ்க வளமுடன் தங்கள் குடும்பமும் நண்பர்களும்

  • @isas1854
    @isas1854 ปีที่แล้ว

    தாய் தந்தை இருவரும் இல்லாத நிலையில் படும் துயரத்தை நான் பட்டு இருக்கிறேன் . என்னால் முடிந்த உதவி செய்கிறேன் .அன்ணா . எனக்கு அவர்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் போல் இருக்கிறது அன்ணா .

  • @sobitha6221
    @sobitha6221 ปีที่แล้ว +1

    உங்கள் குடும்பம் கோடி ஆண்டுகள் வாழ வேண்டும்.அந்த பிள்ளைகளுக்கு கவுன்சில் குடுங்க.அடிக்கடி போய் பாருங்க சார்.
    அப்பா குடிக்கும் பழக்கம் நிறைந்தவர் என்றால் உடனே குடியை நிறுத்த மாட்டார்.உங்களை கடவுள் என்றும் காப்பாற்றுவார்.

  • @karuppaiya9489
    @karuppaiya9489 ปีที่แล้ว

    சகோ கடவுளே நேரில் பார்த்தது இல்ல ஆனா நீங்க இந்த நிமிடம் கடவுளாக தெரிகிறீர்கள் உங்கள் குடும்பம் ஆண்டவன் அருளால் வாழ்க வளமுடன் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்