"முதுமையின் இளமை” பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் 5 -சுகிசிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 86

  • @sri.srinivasanvenkatraman3806
    @sri.srinivasanvenkatraman3806 3 ปีที่แล้ว +11

    சார், நமஸ்காரம். இவ்வளவு அக்கறையோடு அழகாக அருமையான விஷயங்களைச் சொல்கிறீர்களே, வணங்கி மகிழ்கிறேன். இரண்டு நாட்களாக, உத்தமமான ஓய்விலே இந்த புத்தம்புதியதான, உங்களது அருகாமையை அனுபவித்து மகிழ்கிறேன். எவ்வளவு ஆழம். உங்களது தலைமைப்பீடத்திலே, நீங்கள் இயல்பாக மலர்ந்து இருந்து, அதன் கம்பீரமான இயல்பிலே, "பூந்துவிளையாடுறீங்க சார். " நகைச்சுவை கூர்மை + அன்பான அக்கறை + உரிமையோடு வெளிப்படும் கோபம் + நல்ல நயம் என பலப்பல விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன... புலவர் கீரன், கூடவே டிங்.. டிங்..டிங்..டிங்... என கிண்டல் ஒலியோடும் சொல்லி விளக்குவார்.. நீங்கள் விளுக்கும் இனிமை அதைவிட ஆழமாகவும் அக்கறையோடும் அத்யாவசியமான அறிவுரையோடும் இருக்கிறது.. மிகவும் நன்றி சார். நமஸ்காரம்...

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna9229 3 ปีที่แล้ว +8

    இந்த பகுதி மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் அருணகிரிநாதர் பாடலுடன் சொல்லிய விளக்கம் ரசிக்கும் வண்ணம் இருந்தது.
    பட்டிணத்தார் பாடல் என கேள்விப்பட்டு இருக்கிறேன்! ஆனால் பாடலும் அதற்கான விளக்கமும் உங்கள் மூலம் இப்பொழுது கிடைத்துக் கொண்டு உள்ளது.நன்றி..தொடருங்கள்.

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 ปีที่แล้ว +15

    அற்புதமான விளக்கம் உடல் கூறுகளைப்பற்றி கூறியுள்ளீர்கள்.

  • @lovelysri8574
    @lovelysri8574 ปีที่แล้ว

    அற்புதமான உண்மை விடயம்

  • @sivasivakumar7695
    @sivasivakumar7695 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான உண்மையான விளக்கம். இப்படி உண்மை பேச ஒரு துணிவு வேண்டும். இதுவே உங்கள் தனி இயல்பு

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 3 ปีที่แล้ว +1

    உங்கள் சொற்பணிக்கு தமிழர் உலகம் என்றும் கடன்பட்டுள்ளது ஐயா!

  • @balagurusundaram886
    @balagurusundaram886 3 ปีที่แล้ว

    ச்சு...ச்சு...ச்சு.... அருமை. அருமை.. ஓர் வேண்டுகோள் ” உடற்கூறு வண்ணம் முழுவதும் உங்கள் அற்புதமான ஓசை ஒலியால் பாடிக் காட்டுங்களேன். இளைய தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். ---- இப்படிக்கு ஒர் ஆசிாியன்.

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி ஜயா 🙏

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏

  • @ஏழுமலைவெங்கடேசன்
    @ஏழுமலைவெங்கடேசன் 3 ปีที่แล้ว +1

    சுகி சார் இது போன்ற வார்த்தை நீங்க சொன்னது போல் பல என் வாழ்விலும் நடந்துள்ளது. உண்மை உண்மை என்று எந்த மறைப்பும். இன்றி ஏற்று கொள்ள வேண்டும் நான் பட்டினத்தார் பாடல் கேட்டு அர்த்தம் தெரியாமல் இருக்கும் இப்போ நன்றி நன்றி ஐயா.

  • @shylaja.t9081
    @shylaja.t9081 ปีที่แล้ว

    Very sweet sir intha phathivugal anithum

  • @karthikadhi5216
    @karthikadhi5216 2 ปีที่แล้ว

    அருமை

  • @ulahantv9753
    @ulahantv9753 5 หลายเดือนก่อน

    இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா!

  • @karthikkeyan4447
    @karthikkeyan4447 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா 🙏

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் வரிகள் மற்றும் அற்புதமான கருத்துக்கள். மிக்க நன்றி ஐயா 🙏

  • @யோகமும்ஞானமும்
    @யோகமும்ஞானமும் 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @N.ChandranN.Chandran-fk2te
    @N.ChandranN.Chandran-fk2te 4 หลายเดือนก่อน

    தாயின் மடியில் முலைப்பாலை குடித்து வளர்ந்து வாலிபன் ஆனவுடன் மங்கையர் மார்பின் வடிவில் மயங்கி விழுந்தார்கள் வாழும்போது சிற்றின்பம் கண்டு மகிழ்ந்து எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பின்பு முதுமை வந்தது வாழ்க்கை எல்லாம் வெறும் கணவாய் போனது தான் உண்மை🙏💕

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 3 ปีที่แล้ว +6

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஊநலல

  • @selvaprithi4336
    @selvaprithi4336 3 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் 🙏🙏

  • @tiktiktikmusicjournalism7150
    @tiktiktikmusicjournalism7150 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏காலை வணக்கம் வாழ்க வளமுடன் ஐய்யா

  • @msudhayakumaar7871
    @msudhayakumaar7871 3 ปีที่แล้ว

    MS. UDHAYAKUMAAR Vazhga valamudan

  • @sivaguru4554
    @sivaguru4554 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +1

    Excellent pathivu ayya 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 3 ปีที่แล้ว

    அய்யா வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @umarsingh4330
    @umarsingh4330 3 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் குரு, அருமை நன்றி, excellent open speech

  • @ragavipriya5664
    @ragavipriya5664 3 ปีที่แล้ว

    Nanri ayya

  • @autismkidautismkid6431
    @autismkidautismkid6431 3 ปีที่แล้ว +1

    Fantastic Mr sugisivam 🙏

  • @rajeshchandrasekar1042
    @rajeshchandrasekar1042 ปีที่แล้ว

    Siva siva

  • @sresaravanaskitchen5423
    @sresaravanaskitchen5423 3 ปีที่แล้ว

    Aarumayana pathivu Thanks sir. 👃

  • @jayasurya2834
    @jayasurya2834 3 ปีที่แล้ว

    Super

  • @lathabaskaran4285
    @lathabaskaran4285 3 ปีที่แล้ว +1

    👌👌👌🙏

  • @selvamnarayanan6001
    @selvamnarayanan6001 3 ปีที่แล้ว

    உண்மை அய்யா... எனக்கும் இந்த பைத்தியம் பிடித்திருந்தது... ஆனால், எனக்கு கொஞ்சம் அதிக பைத்தியம்... இப்பொழுது நினைத்துப்பார்த்தால் வெட்கமாக இருக்கிறது...

  • @spmarunkumar
    @spmarunkumar 3 ปีที่แล้ว

    Super... Super..

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 3 ปีที่แล้ว +1

    Thanks Sir...

  • @universallibrary8032
    @universallibrary8032 3 ปีที่แล้ว +5

    Sir, நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்.

  • @youarewelcome9682
    @youarewelcome9682 3 ปีที่แล้ว +5

    மனித வாழ்கை ஏன் இப்படி முரண்பாடாக இருக்கிறது ..உலகத்தையும் மனித வாழ்க்கையும் சமநிலை படுத்தவே வாய்ப்பே இல்லை ..மனித வாழ்கை ஒரு அர்த்தம் இல்லாத வாழ்க்கையாய் இருக்கிறது ...எதற்க்காக பிறந்தோம் எதர்க்காக வாழ்கிறோம் ..எதற்காக நாம்வாழவேண்டும் இப்டி பல கேள்விகள் எனக்குள் உண்டு ..மற்றவர்களுக்காக வாழ்ந்து என்ன பயன் .நமக்காக நாம் வாழ்ந்து என்ன பயன் ....ஏதோ இந்த உலகத்தை புரிஞ்சி என்ன பயன் ..நல்லா பதிலா அறிவுரையா சொல்லுங்கள் ஐயா .

    • @beachild541
      @beachild541 3 ปีที่แล้ว

      try to read osho books.💙

    • @dhamayanthisekar76
      @dhamayanthisekar76 3 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் சுகிசிவம்ஐயா அவர்கள்

    • @KuppuSamyT-zq4zj
      @KuppuSamyT-zq4zj 7 หลายเดือนก่อน

      8:34

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว +3

    பட்டினத்தாரும் அதை அனுபவித்து ச் சொன்னதால்தான் அதை ரசிக்க முடிகிறது . தத்துவத்தை மட்டும் சொன்னால் அந்த அனுபவம் எட்டாமல் போய்விடுமே .

  • @s.b.ag.rajesh1031
    @s.b.ag.rajesh1031 3 ปีที่แล้ว +2

    தியாகராஜ பாகவதர்.

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 ปีที่แล้ว

    அடிசக்கை. சோக்கான விளக்கம்
    வாழ்த்துக்கள்

  • @yadinbabu
    @yadinbabu 3 ปีที่แล้ว +1

    Sir, You Are a whistleblower

  • @appaathuaris9434
    @appaathuaris9434 3 ปีที่แล้ว

    Not.any.book.reed.know.very.vell.of.life.Tanks

  • @naga5871
    @naga5871 3 ปีที่แล้ว

    God morning sir 🙏

  • @lswamym1077
    @lswamym1077 3 ปีที่แล้ว

    Great speach

  • @elango.syuvaraj5858
    @elango.syuvaraj5858 3 ปีที่แล้ว

    Great

  • @sathessathes3063
    @sathessathes3063 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🏼

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 ปีที่แล้ว +1

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @aruloliraja3191
    @aruloliraja3191 3 ปีที่แล้ว +4

    God bless you!!Thank You for good teaching.
    Words are powerful and give 'birth' to them when spoken.

  • @madavisaji1338
    @madavisaji1338 3 ปีที่แล้ว +1

    Very good as always, the other song please explain in other video about old age and death...how to face old age and death' also kindly go through our ancestors books and explain to us...

  • @madavisaji1338
    @madavisaji1338 3 ปีที่แล้ว +1

    Also how to come out from the losses by other people cheating, kindly tell us.

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @srirammouli2507
    @srirammouli2507 3 ปีที่แล้ว

    👍👌🙏🙏🙏😄

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👌😍

  • @narenselva4621
    @narenselva4621 3 ปีที่แล้ว +1

    Sir, can you please forward the title of the book to avoid food that increases mucus! Please. I'm suffering very badly!

  • @agajothi7353
    @agajothi7353 3 ปีที่แล้ว

    🙏

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 3 ปีที่แล้ว

    நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்ன இது கீதை அல்ல குண்டலகேசியில்சொன்னது

  • @krsathyabama2390
    @krsathyabama2390 3 ปีที่แล้ว

    🙄🥺🙏

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +1

    👍💢💢👍

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      அல்வாலின் திருவடியை.. நான் நெனைத்த மாத்திரத்தில்..எல்லாம் மறப்பேனடி..களியே.. இராவுபகல்..
      காணேனடி..
      ..
      21.02
      2021.02.14

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      இன்..னும், பேசக்..கூடத்..தொடங்கலையே.. முடிஞ்சு.. போச்சு.. என்கிறாய்.. ஒரு, கொஞ்சம் கூட மனம் ஒனக்கு இல்லையா.. நீ..வருவாய்..என்று..காலை..கடல்..அலை..கண்டேன்.. நீ..வந்து..வந்து.. போனாய்.. அந்த.. அலைகளைப்போலே.. நொந்தமனம்.. ஆற..வில்லை.. நான் ஒடஞ்சேன்.. வளையலைப்போலே..
      ..
      நீ..தங்கக் குவளை தேடியிப்போ.. பால்..குடிக்கப்..போகிகிறாய்.. நான்..நடுவழியில் நனையிறனே
      அலை..வந்து..அடிக்க..
      ..
      ஒடஞ்ச வளையல்..ஒட்டுவனா.. ஒன்மனதில்.. நா..னு..ம்..
      போதும் காளை..கட்டுவனா.. கச்சேரி..யோஞ்..சாச்சா..
      ..
      🖤🖤🖤🖤⛳🖤🖤🖤🖤🖤

    • @sathyabamaveedagiri7183
      @sathyabamaveedagiri7183 3 ปีที่แล้ว

      நன்றி அய்யா

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      கூப்பிடு..தூரம்..கடவுள்..வருவான்..கும்பிடு..மொழியாலே.. சாப்பிடும் போதும்..கடவுள்..மொழியால்..நம்பிடு..வரமது தருவானே..வெம்பி.. வெதும்புவ..தாலே..ஒன்றும்..ஆவது..இல்லை..அல்லா..தானே..சொன்னான்..ஆறுகள்..பாயுது..அதனருகே..தாகம்..தீர்த்து..நிமிந்தே.. தித்தித்தோம்.. பொருள்..தித்தித் தோமென.. தத்தித்.. தாவின.. மந்தைகள்;
      ..
      09.06

  • @thillailokanathan2708
    @thillailokanathan2708 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா தங்கள் email முகவரிதரமுடியுமா ??? நன்றி
    எனக்கு தர்மம் சுதர்மம் பற்றி விளக்கம் உங்களிடமிருந்து வேண்டும்
    நன்றி

  • @capmantocaptain1546
    @capmantocaptain1546 3 ปีที่แล้ว

    Ivar kalam enna sir

  • @capmantocaptain1546
    @capmantocaptain1546 3 ปีที่แล้ว

    Time line sir

  • @rajamohan8783
    @rajamohan8783 3 ปีที่แล้ว

    Sir tell way to see god before death method by sithar and minibar .tell see method sir don't forget it help many people . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sukisivam5522
      @sukisivam5522 3 ปีที่แล้ว +1

      Still you have not under stood what is GOD. Religions claim that they will take you to GOD. Really all religions are the main hinderernce to realise God.

  • @srinivasan4731
    @srinivasan4731 3 ปีที่แล้ว

    Super sir. Idhe pol oru oru sidhargalai patri pesungal. Ungalai dhinamum thiraiyil parpathu santhosam alikirathu.

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว +1

    Enakkum muthumai varuma ayya romba varuthama irukku athai ninaikkum pothu 😁😂😁

    • @thilakkumar008
      @thilakkumar008 3 ปีที่แล้ว

      Mudhuma varanum...varalana dhaan prachana....

  • @subulakshmirajan4709
    @subulakshmirajan4709 2 ปีที่แล้ว

  • @amuthaganapathi
    @amuthaganapathi 2 ปีที่แล้ว

    Why you threaten people who lead normal life. Life have both joy and sorrow,Young and aged. No completeness in anyone life. You can not say some one is good or some one is bad . All are mixed. God create every one to live each one life. Whatever comes live without fear. No one prevent death.

  • @jeraldvincent131
    @jeraldvincent131 2 ปีที่แล้ว

    நீங்களும் ஒரு விரலில் நிலவை காட்டி விட்டிர் உண்மையான நிலவை காட்டாமல் விட்டு விட்டிரே

  • @chinnarajananandan
    @chinnarajananandan 3 ปีที่แล้ว

    ஐயா, முகநூலில் இந்த பட்டினத்தார் பாடலின் காணோளி ஒன்றை காமம் இல்லாது, ஞான விளக்கமாக பதிந்திருந்தேன். 70+ வயது நண்பர் ஒருவர் அதிர்ந்து போய் ஒரு குறிப்பு இடுகிறார். முகநூல்காரன் காணொளிக்கு ஒரு முக்காடும் போட்டுவிட்டான்! But the video is openly available in TH-cam. What a hypocrisy, Sir!

  • @sureshsowndappan6702
    @sureshsowndappan6702 3 ปีที่แล้ว

    Thediya ma mudhal kasu illa sir
    it's sperms. because. it's life it's chance to enlightenment
    It's save. it's gives the enlightenment

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 ปีที่แล้ว

    ஐயா நீங்களும் ஒரு ஞானிதான் நீங்கள் மனித குலத்திற்க்கு புத்தி சொல்லும் ஒரு மகான் ஞானி. நீங்கள் மட்டும் தற்ப்போதைய சினிமா நாடகங்களை பார்த்விடாதீர்கள் ஏன் என்றால் இந்த மனித குலத்திற்க்கு நல்லவை கிடைக்காமல் போய் விடும்,

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @hariprasathkm8682
    @hariprasathkm8682 3 ปีที่แล้ว

    🙏

  • @Vedikai
    @Vedikai ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @shanthip3987
    @shanthip3987 3 ปีที่แล้ว

    🙏

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว

    🙏