நாம் எங்கே போகிறோம் - சுகி சிவம் (உடல் - உயிர்)| Don't Let Your Mind Bully Your Body - Suki Sivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • நாம் எங்கே போகிறோம் - சுகி சிவம் (உடல் - உயிர்)| Don't Let Your Mind Bully Your Body - Suki Sivam
    Take care of your body, its the only place where you can live

ความคิดเห็น • 133

  • @LakshmiLakshmi-sp1rp
    @LakshmiLakshmi-sp1rp 10 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா

  • @JDhanaradha
    @JDhanaradha ปีที่แล้ว +4

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Excellent program
    🎉 Thank you very much
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 ปีที่แล้ว +1

    Congratulatio worldfamous
    Sugisivamsir
    Excellent program
    Excellent speech
    Welcome myfriens
    Thanks you for coming Allthebest good luck Dhanarad hajegadeesan sslc tamil kavithaiteacher moolakkara

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep ปีที่แล้ว +1

    மிக நன்று வாழ்க வளமுடன்.

  • @jegadeesh5244
    @jegadeesh5244 2 ปีที่แล้ว +1

    Congratulation worldfamous india excellent tamil Speaker Suki Sivam sir
    Welcome my friend
    Thank you very much
    Dhanaradha jegadeesan sslc tamil songwriter Moolakkarai tamil nadu

  • @kannanp8681
    @kannanp8681 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா...

    • @rajalakshmidr542
      @rajalakshmidr542 3 ปีที่แล้ว +1

      The important message very simple waywith example which can be adapted by any body to maintain this body to reach our aim of attaining moksha

  • @outlookoff9884
    @outlookoff9884 4 หลายเดือนก่อน

    literature Intelligence ! Great content !

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว

    திரு.சுகிசிவம் ஐய௱ அவர்களின் பிரசங்கங்கள் விஞ்ஞ௱னப்பூர்வம௱கவும்,சிந்திக்க வைப்பத௱கவும் இருக்கும்.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    En kadan ....Thiruvembavai...Aagayam...Ayodin....Thirumal...Narayana...Namo Namo

  • @lucaandshrimpy5855
    @lucaandshrimpy5855 ปีที่แล้ว +1

    Romba vala valanu irukku ..point to point pesunga Sir

  • @GaneshKumar-iz8ss
    @GaneshKumar-iz8ss ปีที่แล้ว

    ஆயிரம் புத்தகங்களை படித்ததற்கு சமம்

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq ปีที่แล้ว

    Thank god
    Ayya

  • @sivaprakash6800
    @sivaprakash6800 ปีที่แล้ว +3

    நீங்கள் தமிழின் அடையாளம் 🙏

  • @lakshmanans270
    @lakshmanans270 3 ปีที่แล้ว +4

    சிறந்த கருத்துக்கள். நன்றி.

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 ปีที่แล้ว

    Good speech, good explanation.

  • @kbalufilmdirector262
    @kbalufilmdirector262 3 ปีที่แล้ว +2

    சிறந்த சொற்பொழிவு

    • @subaidhaumma932
      @subaidhaumma932 3 ปีที่แล้ว

      பாலும்தெளிதேனும்கலந்துபோன்றபேச்சுகரும்சாப்பிட்டயினிமையானசுகம்அமைதி

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 3 ปีที่แล้ว +1

    மிக சிறந்தஅறிவுரை

  • @syedimtiyaz2238
    @syedimtiyaz2238 2 ปีที่แล้ว +1

    Nice words

  • @JESUS-ly3fz
    @JESUS-ly3fz 3 ปีที่แล้ว +4

    Super👌

  • @rajubettan1968
    @rajubettan1968 2 ปีที่แล้ว

    Suki Sivam is a super Library A great Reformer Dr BH Rajubettan Nunthala Nilgiris

  • @a.v.balamurugan7303
    @a.v.balamurugan7303 3 ปีที่แล้ว +8

    அய்யா நன்றி

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +1

    Thanks for your services Sir

  • @jessi1389
    @jessi1389 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว

    Ayya very informative speech. Words of wisdom.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว +1

    Thanks Sir💚💛💜

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +1

    🌎🙏🌎🙏🌎🙏🌎🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 ปีที่แล้ว

    அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம்.வாழ்க வளமுடன் எல்லாப் புகழும்றைவனுக்கே.அல்லா மாலிக் .
    ஓ மை காட் ஆனந்தம் பரமானந்தம் நாம் எங்கே போகிறோம் சூப்பர் அருமையான தலைப்பு அதை என்னுள் நடந்தது அங்கு வார்த்தைகளாக விவரிக்கிறீர்கள்கால்வாசி தான் கேட்டேன் இது உண்மை இது சத்தியம் எனில் என்னுள் நடந்ததை நிகழ்வுகள் அங்கு வார்த்தைகளாக அருவி மலை அருவியாக கொட்டிகொண்டு இருக்கிறது சொற்பொழிவு இது உண்மை காட் பிளஸ் யூ அண்ணா.

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 4 ปีที่แล้ว +2

    அருமை, சிறந்த சொற்பொழிவு

  • @vijayanramasamy9934
    @vijayanramasamy9934 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 ปีที่แล้ว

    Well explained Sir. Thank you

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 ปีที่แล้ว +3

    Excellent speech
    God bless all

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว

    People with Wisdom can change the world. God bless always sir.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 3 ปีที่แล้ว +10

    1.உடல் மரணத்தை நோக்கி போகி
    றது.2.மனம் உலகத்தை நோக்கி
    போகிறது.3.ஆத்மா இறைவனின்
    தீர்ப்பை நோக்கி போகிறது.

  • @happylife4483
    @happylife4483 4 ปีที่แล้ว +2

    உங்க இனிமையான பேச்சு..... ஒவ்வோர் ஆண்டும் மெருகெரி கொண்டே போகிறது...... மிக மிக சிறப்பு.
    உங்களை வானம் அளவுக்கு பிடிக்கிறது.....
    என்னை நல் வழியில் செதுக்கி வருகிறது உங்க ஒவ்வோர் பேச்சும்

  • @krisi7562
    @krisi7562 2 ปีที่แล้ว +1

    Thiru Suki Sivam is conveying traditional Thamizh Wisdom as supported by the All India Culture of the Sastram of over 5,000 years of Wisdom.

  • @Ashwin-yo4xo
    @Ashwin-yo4xo 2 ปีที่แล้ว

    Good man

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 ปีที่แล้ว +1

    Thank you nice video thank you so much thank you for advice thank you yaakkai

  • @kowsikowsi4375
    @kowsikowsi4375 2 ปีที่แล้ว

    Sir thank you sir.

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +5

    அறிவில்.. வருவது, செய்..யுள்
    ஆத்ம தரிசனம்.. கவிதை!
    மனசில் மலர்ந்தால், பாடல்..
    இதயம் சொல்வது காதல்!!
    இவை சரி வரியெனில்.. இங்கிதமே, சரி போல் வரைந்தால் சித்திரமே!!!
    "ஏன் இவை மனமே சும்மா இரு" என நீ இருந்..தாலும்.. இணைக்கும் இணையம் இணைகரம் ஆகும்!!!!
    ஒரு..போதும் இணையாத, இரு நோக்கு, ஒன்றை..ஒன்று,
    எதி..ரெதிர், குறுக்கறுக்கும் தருணம், பண்புகளில் இணையும் நியமம் என்றே.. வகுத்தவன் இராமபிரான் கதையின் இமயம்..
    தாங்கும் அனுமன் தூங்குவதில்லை.. தன்வலு தெரிந்தவன் தலைவன்..
    ..
    11.42
    21.08.2021
    🐡🐳🐡🐳✌🐡🐳🐡🐳🐡

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      எல்லாம் தொடுவது குறியல்ல, தொட்டதை விடுவது அழகல்ல!
      முட்டின விரல்கள் முள்மீதே, தொடுபொருள் அந்த, முள் அல்ல!!
      வட்ட நெலாவில், வானம் கண்டேன், வளைக்கப் போனேன், வில் அல்ல!!! முட்டும், பொருள் கவி சொட்டல்ல, சொக்கிப் போனேன் சொல் அல்ல!!!!
      சொல்லின் வடிவில், உந்தன் முகமே, வட்டம் இட்டது வானத்தில்!
      நட்சத்திரமைத் தொட்டுப் பார்த்தேன், அவையும் சொன்னது நானல்ல!! நாணிப்போனேன் எனக்கென்ன, நாள் பொழுதெல்லாம் சிந்தித்தேன்!!!
      சிந்தனை எந்தன் சொந்தம் இல்லை, ஆனால் எப்படி எனக்குள்ளே!!!!
      புலர்ந்தது காலை, கண்ணால் கண்டேன்! கூவின சேவல், காதால் கேட்டேன்!! மேவின பொருளில், உன்னைக் கண்டேன்!!! சிந்திய இதழ்தொறும் சிந்தனையாய்!!!!

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      மனித வளம் என்பது பற்றாக்குறை இல்லாத மூலவளம், அதைப் பராமரிப்பதென்பது யாருக்கும் அவசியமில்லாத ஒன்று, ஆனா..லும், உலகம் என்பது மனிதனை முன்னிறுத்தியது.. ஆனபடியால், மனித மேம்பாடு என்ற ஒரு ஒப்பனை தேவை!
      எதிர் புதிரான இந்த இரண்டு அடிப்படைகளை முன்னிறுத்திய கருதுகோளையே சுகம் தேடும் மனிதர்கள் எல்லோரும் விரும்பினார்கள் போல.. அதனால்தான், அவ்வாறான அரசுகள் கனகச்சிதமாக நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது!!
      ஒருவகையில்.. அறிவார்ந்த சுகம் தேடும் மனிதர்களின் நலவாழ்வுக்காக.. இதர தரப்பினர் மொத்தமும், அனைத்து இயற்கை வளங்களும் பசியாறப்பட்டன!!!
      மனித வளமும், அனைத்து இயற்கை வளங்களும் ஒருநாள் சுகம் தேடும் மனிதர்களுக்கு எதிராக ஒன்றாயினபோது,
      மீண்டும் ஒரு கால்மாக்ஸ் ஜென்னி உருவாக வேண்டிய சூழலை ஒன்றையே உலகம் பெரிதும் விரும்புவதை அவதானித்தது!!!!
      முயற்சியாண்மை, முதலுருவாக்கம்.. தனித்து எந்திரங்களும் கணனிகளும் உற்பத்தி செய்து மனிதர்களின் சுகபோகத்தை மெருகூட்டுமா?
      அந்த..எண்ணக்கரு அடியோடு மாறி, சுகபோக மனிதர்களே இல்லாமல் போகும்வரை இயற்கை
      தனது சீற்றத்தை தொடரப் போவதாக அறிவித்தது!
      சுகபோகம் நாடாத மனிதர்களும் இதர தரப்பினரும் தவணைமுறையில் தாங்களும், உலகச் சுமையைக் குறைப்பதற்கான போரில் உயிர் துறக்கச் சித்தம் கொள்கிறோம் என்றனர்!!
      காதலும் காப்பியமும் செத்துப் போன உலகத்தில் தாங்களும் வாழ விரும்பவில்லை என தமது உடலில் உணர்வுள்ள.. அனைவரும், ஒரே உந்துதலில், ஒரே குரலில் சொன்னார்கள்!!!
      மானுடம் மரிக்க காரணமான சுகம் தேடும் மனிதர்களே.. அனைத்துப் பழி..பாதகங்களும் உங்கள் தலைகளின் மீது வரலாறாக்கித்தான் மனிதம் ஓயும்..
      பார்க்கலாமா.. என்று!!!!
      ..
      11.57
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✍🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      எதுவுமே,
      தாமதமாகவும் கிடைக்கப் போவதில்லை, கொஞ்சம், சீக்கிரமாகவும் நடக்கப்போவதில்லை..
      அல்லாவின் அனுக்ரகப்படி,
      நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டது எதுவோ அதுவெல்லாம் நடக்கும்..
      வீண் ஆரவாரம், வீண் அவசரம் வீண் அலைச்சல் தவிர்த்து, இறை அச்சம் தாங்கி, உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழுங்கள்..
      "தாயின் காலடியில் சுவர்க்கம் என்ற அல்லாவின் திருவாக்கியத்தை மனத்திடை நிறுத்தி அன்பினால் நாட்களை நிறையுங்கள்"
      ..
      20.37

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      பொய் ஆய மாயம்
      அது
      மெய் இல்லையே
      மெய்யான, மெய் கூட
      நிலையில்லையே!
      நாய் கண்டால்
      கல் இல்லை
      கல் இல்லையே
      அது, கல் என்றால்
      நாய் என்ற ஒன்றில்லையே!!
      கருது நிலை
      காட்சி
      காண்பவனே சாட்சி
      கருதாத, பொருள் கூட
      உலகத்தில் உண்டு!!!
      எல்லோர்க்கும் ஒருகாலம்
      வந்தாகும் என்று
      நீ நம்பி நின்றால்
      பொய்யான, பார்வைகள்
      வலிதற்றுச் சாகும்!!!!
      ..
      22.10
      01.10.2022

  • @krishnankrishan4585
    @krishnankrishan4585 ปีที่แล้ว +1

    என்கடைசி ஆசை திருசுதகிசிவம் என்னுடன் 10 நிமிடம் நேரடியாக பேசவேண்டும்

    • @VeniVeni-iv5gk
      @VeniVeni-iv5gk ปีที่แล้ว

      😢😂😂😮😂😂😢😢😂😂😢😮😂😮😢🎉🎉😂😂q.hyHkhq

    • @sanjayramasamy1215
      @sanjayramasamy1215 11 หลายเดือนก่อน

      என்ன கேட்க வேண்டும்?

  • @ridhwanshahvaalgavalamudan3129
    @ridhwanshahvaalgavalamudan3129 6 ปีที่แล้ว +4

    Thank you brother
    Vaalga valamudan...

  • @vimalaraju5370
    @vimalaraju5370 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.🙏🙏🙏

  • @paramvasanth879
    @paramvasanth879 3 ปีที่แล้ว +18

    Dear Sir, I'm feeling blessed that I get a chance to listen to your words through this channel. It guides me in every way.I thank you from my heart for your wonderful service 🙏🙏

    • @eramakrishnan8338
      @eramakrishnan8338 3 ปีที่แล้ว +5

      Pra to

    • @RudhranMApm
      @RudhranMApm 2 ปีที่แล้ว +1

      Tq

    • @kisokiso8518
      @kisokiso8518 ปีที่แล้ว

      ​@eramakrishnan8338 😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😅😮😮😊

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +5

    கற்றுக்கொள்ள வேண்டும் இவரிடம்.

    • @paalmuru9598
      @paalmuru9598 4 ปีที่แล้ว +2

      You think about it but it's not free Will for all.... okay okay

  • @jessi1389
    @jessi1389 3 ปีที่แล้ว

    அருமை

    • @subaidhaumma932
      @subaidhaumma932 3 ปีที่แล้ว

      ,ம்கனைஅறிவாளியாக்கயிருபதுவரும்முட்டாள்ஆக்கமனைவிக்குமூன்றுநாள்உண்மைமறுக்கமுடியாத்ஈஉண்மை

  • @vaithiyarajvaithi8765
    @vaithiyarajvaithi8765 5 ปีที่แล้ว +2

    Super speech

  • @raguvaranbalakrishnan236
    @raguvaranbalakrishnan236 3 ปีที่แล้ว +2

    From 29.00 Mass speech

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 3 ปีที่แล้ว +1

    Good speech about whare we are going and mother lookafter children during the school period over 20 years
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
    Mr R thàmarikkannan
    No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka.
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Kosangal 5, Magam,Kumbam, Thathuvam-3

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 ปีที่แล้ว +1

    Vaalga valamudan 🌻 ayya

  • @muruganvelu7943
    @muruganvelu7943 5 ปีที่แล้ว +33

    போகிரோம் என்பதை போகிறோம் என மாற்றினால் சிறப்பு

    • @prakashc5402
      @prakashc5402 3 ปีที่แล้ว +4

      9

    • @induindrani9896
      @induindrani9896 3 ปีที่แล้ว +1

      ஜொஔ

    • @malasrinivasan7759
      @malasrinivasan7759 3 ปีที่แล้ว

      @@prakashc5402 9999999

    • @malasrinivasan7759
      @malasrinivasan7759 3 ปีที่แล้ว

      @@prakashc5402 9

    • @bab911can
      @bab911can 3 ปีที่แล้ว

      இரண்டு வருடங்களாக மாற்றப்படாமலுள்ளது. ஆயினும் உங்கள் கவனிப்புக்கு நன்றி.

  • @naga5871
    @naga5871 4 ปีที่แล้ว +1

    God morning sir 🙏

  • @joshijenu1105
    @joshijenu1105 2 ปีที่แล้ว

    Pogirom- Autograph - shall go

  • @gokul4944
    @gokul4944 3 ปีที่แล้ว

    Ads, nice information

  • @knatarajan8081
    @knatarajan8081 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு
    வாழ்க வளமுடன்

  • @ganesamoorthyvaithnaswamy596
    @ganesamoorthyvaithnaswamy596 3 ปีที่แล้ว +2

    உங்களால் உபதேசம் பெற்ற நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ஆண்டவனை

  • @aarunandhini7293
    @aarunandhini7293 6 ปีที่แล้ว +3

    Ennudaya valgayel mukkiyamana oru magaaa yani neengal than ayya unga speech arumai ayyaaa 🙏🙏

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 3 ปีที่แล้ว +4

    Beautiful topic and very well explained as to how to take care of our body and mind.👏👏👏

  • @kabilganesh8404
    @kabilganesh8404 ปีที่แล้ว

    மதிப்பிற்க்குரிய சுகி சிவம் ஐயா அவர்களே உணவு விசயத்தில் நான்‌கேள்விப்பட்டதை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன் நம் உடம்பு எந்த சத்து குறைவாக உள்ளதோ அந்த உணவை நமது உடம்பு தானாகவே விரும்பி உண்ணும் என்பது உண்மையா

  • @antonymuthuthommaimicheal375
    @antonymuthuthommaimicheal375 5 ปีที่แล้ว +1

    Fine

  • @yaanvaa
    @yaanvaa 2 หลายเดือนก่อน

    அய்யா, தங்களது அனுபவ மொழி ஆளுமையின் உச்சம். அடைமொழி ஆக்கத்தின் உச்சம், தமிழின் அடையாளங்களை குறியீடு செய்தால் தாங்கள் ஒரு சொல்வேந்தக்குறியீடு, மறுப்பதற்கில்லை... ஒரு சின்ன திருத்தம் உங்களின் வீடியோ பதிவில் ஒரு தமிழ் பிழை நிற்கிறது... நாங்கள் புரிந்து கொள்கிறோம் இது தொழில்நுட்ப பிழை என்று. இது உங்கள் கவனத்தில் நிற்கிறதா? பரவாயில்லை... தங்கள் பணி தொய்வின்றி சிறக்க வேண்டுகிறேன்.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Sumithra, Chunnambu, Vibuthi,Guru Chandran, Reborn

  • @christophermahiban6003
    @christophermahiban6003 5 ปีที่แล้ว +7

    Excellent speech and inspirational advice

  • @pasakpasak5034
    @pasakpasak5034 4 ปีที่แล้ว +1

    Thiruchitrambalam 🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว

    Thanks Sir

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 ปีที่แล้ว +2

    Wonderful speech that where we are going
    Mrs.m.letchumi
    No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @vijayalakshmig7219
    @vijayalakshmig7219 4 ปีที่แล้ว +3

    If you understand the merit of our life then it is easy to handle it so be cautious to prevent our health. Then we can be the happiest person. Very valuable information.thank you

    • @vijayalakshmig7219
      @vijayalakshmig7219 4 ปีที่แล้ว +2

      Karumbukku Manu dosham. Kudiyai nirutthinal vazkkai menai nadiya medium
      . Kanu roshan..

    • @satyavathit2607
      @satyavathit2607 2 ปีที่แล้ว +1

      ​@@vijayalakshmig7219

  • @akshayakeerthi6273
    @akshayakeerthi6273 5 หลายเดือนก่อน

    💌

  • @aarunandhini7293
    @aarunandhini7293 6 ปีที่แล้ว +1

    Ayya ungaluku kotana kodi nanri ayya 🙏🙏🙏

  • @gowdhamk9407
    @gowdhamk9407 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @paalmuru9598
    @paalmuru9598 4 ปีที่แล้ว +1

    Okay thanks again for all...

  • @aarunandhini7293
    @aarunandhini7293 6 ปีที่แล้ว +5

    Ungal asirvatham vendum ayya 🙏🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Chinna Maniyan Sirumulai Porsabai alchohal

  • @satheesh2933
    @satheesh2933 ปีที่แล้ว

    தமிழர் சமயத்தில் மறுபிறப்பு பற்றி இல்லை. சைவ சித்தாந்த சாத்திரங்கள் மறுக்கிறது.

  • @kana7723
    @kana7723 4 ปีที่แล้ว +3

    அருமை 👌 அண்ணா

  • @joshijenu1105
    @joshijenu1105 2 ปีที่แล้ว

    Dhasarathan go to POGIROM

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Ariya- Aanma, Pen- Pentagan upon Brain

  • @vaithiyarajvaithi8765
    @vaithiyarajvaithi8765 5 ปีที่แล้ว +1

    Excelenct

  • @kkajamoiden8108
    @kkajamoiden8108 3 ปีที่แล้ว

    Marumai noki
    Aathmaku irapu kidayathu

  • @srinivs1
    @srinivs1 4 ปีที่แล้ว +4

    Great speech, Looks like this is the first day of the speech about anna maya kosam. Can we get the series to know about other kosams?

  • @vedhavedha2787
    @vedhavedha2787 3 ปีที่แล้ว +1

    Manadhu semmaiyanal padaluku sivirgala?

  • @mnallusamy2327
    @mnallusamy2327 2 ปีที่แล้ว

    நாம் எங்கே போகிறோம் என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.( தலைப்பை).

  • @meenaldevaraajan2509
    @meenaldevaraajan2509 4 ปีที่แล้ว +1

    தலைப்பிலே ஓகிறோம் என்றல்லவா இருக்க வேண்டும்,( கந்தபுராணப்பேச்சில்) ஓரெழுத்து மாறினால் அர்த்தம் மாறிவிடும் . குற ங்கு, குரங்கு

    • @meenaldevaraajan2509
      @meenaldevaraajan2509 4 ปีที่แล้ว +1

      போகிறோம் என்று நான் எழுதியிக்கவேண்டும்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 ปีที่แล้ว +4

    Very rare to get the opportunities to do the good things…..ex: when I cook I like to give my food by my HAND to one poor person. Because in Canada no one here to get the cooked food every where …., we can give food items to food bank only . You are right 👍

  • @நீயேசிவன்
    @நீயேசிவன் 4 ปีที่แล้ว

    Super

    • @subbulakshmi2712
      @subbulakshmi2712 4 ปีที่แล้ว

      சந்தோஷம் ஐயா. சிந்திக்க நல்லதொரு தலைப்பை தந்த உங்களுக்கு நன்றி.🙏🏼🙏🏼🙏🏼

    • @rengandevaki1692
      @rengandevaki1692 4 ปีที่แล้ว

      பொன்னான தகவல்கள நல்வாழ்வுக்கு உயர் தே ஒ ஓர் உதவுவது

  • @murugangnanasekar3805
    @murugangnanasekar3805 3 ปีที่แล้ว

    We WhyThe

  • @natarajansrivalli5105
    @natarajansrivalli5105 4 ปีที่แล้ว +1

    எங்கே போகிறோம் என்பதே சரியானது. சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நாம் முன்னோடியாக வேண்டும்.
    Tanq
    N Srivalli
    9940204292

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 ปีที่แล้ว +1

    SIR Thalaipil Elutthu pilai ullathai,kavanikkavillaiya ற🍉

  • @priyasiddhu5451
    @priyasiddhu5451 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 ปีที่แล้ว +1

      வன்னியர்ஆனால்சமஸ்கிறம்மந்திரம்பாடபிடிக்கும்பஸ்ந்தஹைஐலைக்குருஜீதன்யவாத்

  • @sivasinna2591
    @sivasinna2591 3 ปีที่แล้ว

    Mom I’m I I mi mi mi mi mi mi mi mi im I McMillan I n

  • @banumathimurugan1890
    @banumathimurugan1890 3 ปีที่แล้ว

    .
    .

  • @kowsikowsi4375
    @kowsikowsi4375 2 ปีที่แล้ว

    Poagiroam tamil wrong

  • @vinothkumar-qi8fm
    @vinothkumar-qi8fm 4 ปีที่แล้ว

    Incomplete video..

  • @naga5871
    @naga5871 4 ปีที่แล้ว +3

    God morning sir 🙏

  • @kothandanvenkatesan654
    @kothandanvenkatesan654 4 ปีที่แล้ว +1

    Super

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 ปีที่แล้ว

    Thanks Sir

  • @basithfarhana5197
    @basithfarhana5197 ปีที่แล้ว

  • @ezhilshan5464
    @ezhilshan5464 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว +1

    Thanks Sir

  • @naga5871
    @naga5871 3 ปีที่แล้ว +1

    God morning sir 🙏