தர்மம் - சுகி சிவம் | THE LAW OF DHARMA - SUKI SIVAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 509

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep ปีที่แล้ว +3

    மிக நன்று. பல்லாண்டு வாழ்க.

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 2 ปีที่แล้ว +2

    very thinking full spiritual speach
    Excellent explanation
    Namskaram suki sivam sir

  • @saravananmaha3429
    @saravananmaha3429 3 ปีที่แล้ว +1

    Valgha valamudan.....Very nice your dharamam in speech.....

  • @JDhanaradha
    @JDhanaradha 11 หลายเดือนก่อน

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +2

    Every talk is expression of right knowledge and wisdom to help humanity.

  • @varatharajvaratharaj8599
    @varatharajvaratharaj8599 2 ปีที่แล้ว

    20 yearsuku munnadi unga pecha kettu valkaiyil nalla karuthai kadai pidithu vanthen 20 years ku appuram muru padiyum antha bakkiyam kidschuruku ayya romba nanri...

  • @sivaluxmesivapathanathan556
    @sivaluxmesivapathanathan556 4 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான பதிவுகள். கொடுத்து வைத்த பார்வையாளன் யான்.
    நன்றி.

  • @jothijo1162
    @jothijo1162 2 ปีที่แล้ว +1

    Speechless... Vera level explanation... Ida India layea teiriyama solradhu ninga ta.. super... kalakunga

  • @manikandanp6042
    @manikandanp6042 2 ปีที่แล้ว

    Super enaku petithiruku happya eruku All the best

  • @JDhanaradha
    @JDhanaradha 5 หลายเดือนก่อน

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil songs writer

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +2

    One of the very best thought provoking talk I have listened to. Ayya your words are like wisdom way for meaningful life.

  • @articpiegrapefruit
    @articpiegrapefruit ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சு ஐயா.நன்றி.

  • @natarajank3938
    @natarajank3938 ปีที่แล้ว +1

    கருத்தாழம் மிக்க சொற்பொழிவு. மிகவும் அருமை.

  • @AnandKumar-df9vx
    @AnandKumar-df9vx 3 ปีที่แล้ว +1

    அருமையான சிந்தனை சொற்கள்

  • @LITTLEMASTER2k
    @LITTLEMASTER2k 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @JDhanaradha
    @JDhanaradha 5 หลายเดือนก่อน

    Excellent opinion
    Excellent speech 🎉🎉🎉🎉🎉
    Dhanaradha jegadeesan

  • @Viveckan
    @Viveckan 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் வர்ணாசிரமம் பற்றி 👌 அற்புதம் 🙏

  • @senthilnathan71
    @senthilnathan71 3 ปีที่แล้ว +2

    இது தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  • @chandrasekarangovindan9554
    @chandrasekarangovindan9554 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சு

  • @roberthits8048
    @roberthits8048 3 ปีที่แล้ว +10

    தர்மத்தை குறித்து அருமையாக விளக்கி திரு சுகிசிவம் ஐயா அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் கடைசியாக அழ வைத்தது அண்ணனுக்கு செய்த தர்மம் தேங்க்ஸ் அய்யா தேங்க்ஸ்

  • @sachinsaravanan7806
    @sachinsaravanan7806 2 ปีที่แล้ว +6

    ஐயாவின் ,பேச்சுனுடைய கம்பீரம், சிங்கத்தின் கர்ஜனை போன்று உள்ளது... அந்த ஆளுமை காண்போரை ஆட்கொண்டு விட்டு தான் செல்லும்...

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 ปีที่แล้ว +11

    Very true and touching speech.... excellent... Blessed by God....love you so much sir....

    • @krishnasamy3500
      @krishnasamy3500 2 ปีที่แล้ว +1

      Wonderful argumentative speech

  • @mohamedthowfeek7785
    @mohamedthowfeek7785 2 ปีที่แล้ว +2

    Great eye open speech...

  • @gomathimanivannan9221
    @gomathimanivannan9221 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    Thankalathu entha speech miga niyayam miga mukiyam endru en manathirkku thonriyathu
    Ellam valla eraivan eppozhuthum ungal thunai irukka manamara vendugiren
    Nandri aiya

  • @JDhanaradha
    @JDhanaradha 11 หลายเดือนก่อน

    Congratulations world famous excellent opinion 🎉
    Iam proud of you 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @thiruvenkatacharysrinivasa6907
    @thiruvenkatacharysrinivasa6907 ปีที่แล้ว +1

    Excellent clarity and Thoughtfulness
    Reformers are not recognised during their life.

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 5 ปีที่แล้ว +4

    அருமையான சொற்பொழிவு ஆற்றிய திரு சுகி சிவம்

    • @k.cramani221
      @k.cramani221 4 ปีที่แล้ว

      Thank for sukisivam sir

  • @InfiNity-jw9hc
    @InfiNity-jw9hc 3 ปีที่แล้ว +2

    Ella vishayangalum maruparisilanaikkku utpattavai . Awesome speech

  • @aravinthkasi3182
    @aravinthkasi3182 3 ปีที่แล้ว +4

    ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என் போல் பகுத்தறிவு அற்ற மக்களுக்காக. வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்... நன்றி ஐயா...

  • @balamuruganj8826
    @balamuruganj8826 2 ปีที่แล้ว +1

    அருமை பெருமை பெருமிதம் அருமை

  • @ramamurthiramamurthi148
    @ramamurthiramamurthi148 2 ปีที่แล้ว

    Vanakkam...vanangukiren ayyaa...

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 ปีที่แล้ว

    Fine sir thanks...
    All listener's, are nearing end their life journey...

  • @balajib785
    @balajib785 ปีที่แล้ว

    The content of talk explaining God knowledge is infinity ♾️. Thank you guruji...

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 3 ปีที่แล้ว

    மிக ஆழமான கருத்து ஜயா...

  • @lotus4867
    @lotus4867 4 ปีที่แล้ว +4

    Real guts, very nice revelation Sir, Thank you.

  • @umapillai6245
    @umapillai6245 3 ปีที่แล้ว +3

    I accept your thoughts.
    Keep it up.
    God bless you.

  • @manoahgovindan1
    @manoahgovindan1 3 ปีที่แล้ว +4

    Dear sir u r speech reach my mind
    Peace of mind beautiful

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +2

    Thanks for your inspiration Sir💚💛💜

  • @tsiam6184
    @tsiam6184 3 ปีที่แล้ว +1

    கேட்டறிந்தோம் நன்றி ஐயா 💐

  • @sholivg
    @sholivg ปีที่แล้ว +1

    Wonderful speech 🙏🙏

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว +2

    Suki sivam iya is my FAVORITE LEGEND
    SUKI SIVAM IYA IS THE REAL HERO.

  • @JESUS-ly3fz
    @JESUS-ly3fz 3 ปีที่แล้ว +1

    அருமை நன்றி ஐயா

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 ปีที่แล้ว +2

    Extraordinary speech...

  • @venkateshrajaraman2031
    @venkateshrajaraman2031 4 ปีที่แล้ว +22

    The Law of dharma is playing in my life starting from 25:30,

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว +2

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @gopakumaran3994
    @gopakumaran3994 3 ปีที่แล้ว +1

    அற்புதமான கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள். என்னைப்போன்ற பாமரனுக்கும் எளிதில் புரியும் வகையில் சொன்னமைக்கு மிகுந்த நன்றி.. நீங்கள் நீடூழி வாழ்ந்து இந்த இறைப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @dlbsree
    @dlbsree 3 ปีที่แล้ว +1

    Your speech is an eye opener.

  • @mugilanrengappan3496
    @mugilanrengappan3496 2 ปีที่แล้ว +3

    ஐயா சுகி சிந்தனையின் பல பேச்சுக்களின் பயன் எனக்கும்
    பயனலிக்கிறது .
    தொடர் வேண்டும் தங்களின் சேவை.

  • @venkatesansankararaman341
    @venkatesansankararaman341 2 ปีที่แล้ว +1

    The difference between Aram between Dharma was Great

  • @rosemarysebastian4021
    @rosemarysebastian4021 4 ปีที่แล้ว +1

    Super. I have saved to hear aga
    in

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்கள் போல் உலகம் முழுவதும் ஞானிகள் உருவாகவேண்டும் நன்றி வாழ்க வளமுடன்.

  • @srisaisrisai9175
    @srisaisrisai9175 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍correct sir.i love your speech.

  • @shivaalingamvaradarajan9291
    @shivaalingamvaradarajan9291 ปีที่แล้ว

    Vazhga Valamudan...!

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 ปีที่แล้ว +1

    Vazhga valarga nandri

  • @manimaran91mani87
    @manimaran91mani87 5 ปีที่แล้ว +15

    Sol vendharagiya
    Sukisivamum oru "Sambavami"
    Nandri...!

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 ปีที่แล้ว +1

    Always
    Telling the needy
    TRUTH
    Guts to speak
    Explain
    God bless

  • @sachchisubra8922
    @sachchisubra8922 2 ปีที่แล้ว +1

    This is very excellent

  • @xpertphysio
    @xpertphysio 4 ปีที่แล้ว +1

    அன்னை தெரசாவைப் பற்றிய கருத்து அருமை. அழகான ஒவியத்தில் கரை இருந்தால் அதை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அனைவரும் கூருவர். மொத்தத்தில் மிகவும் அருமையான செர்பொழிவு.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 ปีที่แล้ว +1

    Thanks sir
    God bless
    Nice topic
    Great

  • @shanthiganesh3921
    @shanthiganesh3921 4 ปีที่แล้ว +4

    Amazing speech

  • @bkala9506
    @bkala9506 2 ปีที่แล้ว

    Excellent explanation for nee &naan

  • @s.chandrasekaran1550
    @s.chandrasekaran1550 4 ปีที่แล้ว +1

    சிறந்த கருத்துக்கள்

  • @crystalmask3642
    @crystalmask3642 3 ปีที่แล้ว +2

    Ayya neengal neenda naal arogyamaaga vaaza vendum. Nalla padhivu. Om namah shivaya

  • @natarajank3938
    @natarajank3938 ปีที่แล้ว +2

    சத்திய மேவ ஜெயதே.

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 3 ปีที่แล้ว +2

    தான் மெய்யாண வாழ்வு வாழும் மனிதனே . பலரின்நலம்கருதிய புதிய ஞானத்தை போதிக்கலாம்.

  • @Mani_2_3
    @Mani_2_3 6 หลายเดือนก่อน

    வளமுடன் வாழ்க.!

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🏾

  • @ThanursivakolunduThanur
    @ThanursivakolunduThanur ปีที่แล้ว +6

    நான் மிகவும் உமது இந்த பேச்சை ரசித்தேன் , அதன் கருத்தை ருசித்தேன் !
    வர்ணம் நாலும் புரிந்தது ! செய்யும் பணியே வர்ணத்தை உருதி செய்வது என்பதை உணர்ந்தேன் ! ரியல் ஜீனியஸ் நீவீர் என்பது சத்தியமே ! உமக்கு நிறை ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை ஆண்டவன் தந்திட பிரார்த்திக்கிறேன் ! அன்பன் : தானூர்.சிவக்கொழுந்து. தலமை கழக சொற்பொழிவாளன், வேங்கை மைந்தர் வேளாண்துறை அமைச்சர் M.R.K. பன்னீர் செல்வம் அவர்களின் கடலூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் !

    • @ethenthiranRishi
      @ethenthiranRishi 8 หลายเดือนก่อน

      😊

    • @vigneshwarik8012
      @vigneshwarik8012 11 วันที่ผ่านมา

      அருமையான பயனுள்ள பேச்சு

    • @vigneshwarik8012
      @vigneshwarik8012 11 วันที่ผ่านมา

      வழக்கம் போல் அய்யாவின் பேச்சு மிகவும் சிறப்பு

  • @Sei222
    @Sei222 4 ปีที่แล้ว +7

    வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் அய்யா

  • @preetyjagadeesan9041
    @preetyjagadeesan9041 5 ปีที่แล้ว +5

    Very Good for me after hearing ur speech sir. Ur are near to ur mukti ....

  • @subbusugies8823
    @subbusugies8823 3 ปีที่แล้ว +11

    Last 5 minutes of ur speech has changed my belief about Dharmam. 👍😊

  • @kumara3412
    @kumara3412 3 ปีที่แล้ว +1

    Tell about Tamzil History.

  • @rajamani2671
    @rajamani2671 4 ปีที่แล้ว +2

    Super speech l am very happy 🥰🥰🥰

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 ปีที่แล้ว

    நள்ள கருத்து வாழ்த்துக்கள் நன்றி

  • @bethurajans5892
    @bethurajans5892 4 ปีที่แล้ว +1

    Arumai...arumai..seruppal adithal pol irunthathu

  • @gardening5164
    @gardening5164 2 ปีที่แล้ว +3

    All best teachings will never change the mentality of our people..

  • @radhakrishnanr9887
    @radhakrishnanr9887 3 ปีที่แล้ว +8

    I'm really much impressed and grateful for the exemplary deliverance of speech touching every aspect of human beings, while living command high Respect for persons of present human Mass. More so if only if everyone gives a serious thought, before every act during life .Mr .Suki Sivam deserve appreciation beyond words can describe ! Hatts off to your yeoman Services and Every Human being to be happy and Proud of !

  • @Jasvini
    @Jasvini 3 ปีที่แล้ว +7

    தர்மம் தலைகாக்கும்
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்...

  • @arun2k9
    @arun2k9 3 ปีที่แล้ว +6

    Excellent speech Sir... You nicely explored the other side of varnashiram policy.. 🙏👍

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +12

    வணக்கம் ஐயா: உண்மைதான் உங்களைப்போல் நல்லவர் நாலுபேராவது இருப்பதினால்தான் இவ்வையம் இன்னும் வாழ்கிறது என்பார்.

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 ปีที่แล้ว +2

    Amazing speech that charity give
    Mrs.m.letchumi
    No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

    • @VijayaKumar-mp2mq
      @VijayaKumar-mp2mq 3 ปีที่แล้ว

      சுசி சிவம் அப்பா உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு கோபம் அதிகம் வருகிரது எப்படி அதை குறைப்பது சொல்லுங்கள் அப்பா

  • @kathir5897
    @kathir5897 5 ปีที่แล้ว +11

    1/7 365 days i am hearing ur speech....

  • @sivaananthi8692
    @sivaananthi8692 4 ปีที่แล้ว

    Last minute speech very very beautiful

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 11 หลายเดือนก่อน

    நன்றிகள் பல ஐயா

  • @ganeshsp989
    @ganeshsp989 5 ปีที่แล้ว +4

    happy sir.....god is great....

  • @sundersinghdn7100
    @sundersinghdn7100 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @vimaladominic
    @vimaladominic 4 ปีที่แล้ว +3

    Atma namaste sir heartfelt gratitude God bless you for youe amazing service. Sir your end speech regarding your father brought tears in my eyes. God bless much love 🙏❤🙏❤

  • @nizamhm1944
    @nizamhm1944 ปีที่แล้ว +1

    பார்சல்களை மாற்றிச் சாப்பிட்டிருகக்லாம், தினமொரு உணலாகும்.

  • @1qwertyuiop1000
    @1qwertyuiop1000 4 ปีที่แล้ว +1

    Nice to hear your speech sir..Unless GOD changes his way of Karma of next Jhanma nothing can be changed...

  • @sivaluxmesivapathanathan556
    @sivaluxmesivapathanathan556 4 ปีที่แล้ว +1

    பாதாரவிந்தம் சரணம் பிரபப்த்யே !!

  • @paalmuru9598
    @paalmuru9598 4 ปีที่แล้ว +1

    Dharumam I like it better for God okay thanks

  • @restrest5793
    @restrest5793 4 ปีที่แล้ว

    Hello Mr SUKI SIVAM what you think about Mr Jiddu Krishnamurti

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 ปีที่แล้ว +1

    சிறப்பான உரை.

  • @jaleel2229
    @jaleel2229 2 ปีที่แล้ว +1

    Excellent 😊👍

  • @shanmugakesavan1918
    @shanmugakesavan1918 4 ปีที่แล้ว +6

    அய்யா, உங்கள் கருத்துக்களையும், சிந்தனைகளையும் ரசிப்பவன், பின்பற்ற முயற்சிப்பவன். நீங்கள் வளமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @thiruvalluvand3235
      @thiruvalluvand3235 4 ปีที่แล้ว

      docs.google.com/spreadsheets/d/1yKi0ses8zDUhny0-VUz_EGB7HyL-Oo0w6-l2b-kz-zw/edit?usp=sharing

  • @mamatha2982
    @mamatha2982 ปีที่แล้ว

    Really he is a Like GOD.

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 4 ปีที่แล้ว +2

    Excellent explanation.

  • @qwertyman9560
    @qwertyman9560 5 ปีที่แล้ว +13

    As always brilliant talk Sir!

  • @KannanKannan-kf3bu
    @KannanKannan-kf3bu 2 ปีที่แล้ว

    Suki. Sivam. Sir. Iraivan. Yar enpathai. Engu. Theriya paduthungal sir. Please

  • @kamachisolaiyappan7237
    @kamachisolaiyappan7237 4 ปีที่แล้ว +2

    Arumai Ayya🙏