அருமையான பேச்சு தெளிவாக தெரிகிறது சுகி சிவம் அவர்கள் எல்லா வளங்களையும் பெற்று குரு அருளோடு இறை அருளும் பெற்று இன்பமாக அவர்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
சுகி சிவம் அவர்களின் அருமையான பேச்சு கலைஞரிடத்தில் அவர் பெற்ற அனுபவம் மற்றும் தவறாய் நடந்தால் சுட்டிக்காட்டினால் ஏற்றுகொள்ளும் தன்மையை உரையாடலில் மக்களிடத்தில் தன் தவறினை மாற்றிக்கொள்ள ஏதுவாக இருந்தார்.
மதிப்பிற்குரிய சகி சிவம் அவர்களின் பேச்சு என்றுமே அருமையான உச்சரிப்பு. அவர்கள் பேசுகின்ற பேச்சுக்களை விட உச்சரிக்கின்ற உச்சரிப்புகளைத்தான் மிக அதிகமாக கேட்டிருக்கிறேன். விஸ்வம். ....3.05 பி.எம்...
நான் விரும்பும் பேச்சாளர்களில் மரியாதைக்குரியவர் சுகிசிவம் ஐயா அவர்கள்! எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பற்றி கூறிய கருத்துக்கள் அத்தனையும் உண்மை!உண்மை! உண்மை! டாக்டர். கோவை கிருஷ்ணா.
சுகி சிவம் ஐயா வணக்கம், உங்களது பேச்சாற்றல் அனைவரும் அறிந்ததே ஆயினும் டாக்டர். கலைஞர் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமை. கடைசியாக நிரைவுறை தரும் போது ஏகாதசி துவாதசி பற்றிய விளக்கம் அருமை அருமை. மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள் பல ஐயா👌🙏
அற்புதமான அழகான சொற்பொழிவு . தமிழாய்ந்த தமிழ் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி அய்யா சுகி. சிவம் அவர்களின் மடைதிறந்த சொற்பொழிவு கேட்டு மெய் சிலிர்த்து போனோம் .. நன்றி ... நன்றி சிவம் அவர்களே .
நல்ல சிந்தனன, மத ஓற்றுமை, அனனத்து மதங்களையும் அவற்றின் பொருள் 'கடவுள்' என்பதை உணர்ந்த நிலையில் மற்றவர்களையும் உணரவைக்கும் தலை சிறந்த மானிடர். வாழ்க இவர்.
ஐயா சுகி சிவம் முதிர்ந்த குணம் சிறந்த சிந்தனை இயற்கை படைப்பின் சிறப்பு இயற்கை இறைவன் படைப்பில் அற்புதம் சிந்தனையின் சிகரம் சுகி சிவம் ஐயா அவர்கள் மனதில் நிறைந்தவர் மக்கள் எதிர்காலம் போற்றுவார்கள் மக்கள் சிந்திக்கவும்
என்னங்க கிருபானந்த வாரியார் என்ன ஸ்விக்கி சிவம் மாதிரி திராவிட கைக்கூலியா? வாரியார் சுவாமிகள் கொள்கை உடைய பக்தன் ஆனால் இந்த ஸ்விக்கி திராவிட கைக்கூலி பணம் கொடுத்து பேச சொன்னால் எதை வேண்டுமானாலும் பேசுவார்
மிகவும் சரி முறையாக...❤...கலைஞர் கருணாநிதி. ஆட்சியில் இருந்த ஒரு நாள் இரவு நேரத்தில் ❤எந்த. ஆனால் அவர் அதை விட முக்கியமாக கவனிக்க வேண்டும்..தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்தி .36 minrm..
சுகி சிவம் ஐயா அவர்கள் எவருக்கும் பயப்படாமல் நடந்த உண்மைகளை தைரியமாக பேசக்கூடியவர் , அதனால் தான் திமுக தொண்டர்கள் அனைவரும் பாராட்டக் கூடியவர் ஐயா சுகி சிவம் அவர்கள்,
அத்தனையும் பொய்யான பதிவுகள். காட்டுமிராண்டி கட்டுமரத்தை உத்தமனாக காட்ட முயற்சிக்கிறார்கள். அந்த கட்டுமரத்தின் உண்மையான முகத்தை உன் பெற்றோரைக் கேட்டுப் பாருங்கள்
Intha muththaththudan, Iniya Muththaththudan, Puthu varusam Pirakkaddum Yavarkkum supam solli.. .. Ini 01.01.2019 il Riaimputhu varudath hil santhipom எல்லோரும் எல்லாமும் பெற வேண்டி இறை த்யானம் செய்வோமாக.. .. "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"
thozhar pandian தவறாக புரிந்துள்ளீர்கள் இன்றையகூவம் என்ற பெயருக்கு கருணாநிதியை பொருத்தம்வாய்ந்த தலைவர் காரணம் கூவத்தை சுத்தம் செய்வதாக பல ஆண்டாக பல கோடிகளை சுருட்டிய கருணாநிதி பின் கூவத்தில் முதலைகள் உள்ளது எனவே சுத்தம் செய்வது சாத்தியமற்றது என்று வரலாற்று சிறப்புமிக்க பதிலைத்தந்தவர் ஆகவே கூவமே கூசும் கருணாநிதியே பட்டத்திற்கு பொருத்தமானவர். 😂😂😂😂
வாழும் போது மனிதர்கள் தவறு செய்யாமல் வாழ முடியாது காரணம் சமூகச் சூழலும் மனதின் ஆசைகளும் கலைஞர் வாழும்போது தவறு செய்திருந்தாலும் வாழும்போது பல நல்ல வரலாற்று மதிக்கக்கூடிய நல்லதெல்லாம் படைத்திருக்கிறார்கள் செய்திருக்கிறார்கள் குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் பகுதி 1 நல்லது மனைவி உண்டு செய்தவர் கலைஞர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார் கவிஞர் கலைஞர் முதல்வர் வரலாற்று எழுத்தாளர் இப்படி இன்னும் பல சொந்த வரலாறுகள் சொல்ல முடியும் அறிஞர் மக்கள் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: இஉஎங
கலைஞரை நன்கு அறிந்த நீங்கள் தைரியமாக எடுத்து பேசியதற்கு மிக்க நன்றி. ஆனால் அவர் ஆற்றிய ஆயிரமாயிரம் சட்டதிருத்தங்கள் கீழே கிடந்த எத்தனை சமுதாயத்தை மேலே கொண்டுவந்தவர் மக்கள் அனைவரும் சமம் என்பதை நிகழ்த்திக் காட்டிய கலைஞரை முதல்வர்கள் வரிசையில்பேச மறுக்கும் இன்றைய ஆலும் கட்சியை பார்த்து வெட்கபடுகிறேன்
எல்லா இடங்களிலும் பேசும் திறன் உங்களுக்கு மட்டுமே உண்டு.... நீங்கள் ஒரு சார்பாக மட்டுமே பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் உங்கள் முழு பேச்சும் கேட்க வேண்டும்..... அப்போது தான் நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவர் என்று புரியும்..
சுகி சிவம் சொன்னதில் ஒரு திருத்தம்.தமிழ் படித்தவர்கள் தலைமை ஆசிரியர் ஆகலாம் என்றல்ல,தமிழ் படித்தவர்தான் தலைமைஆசிரியர் ஆகமுடியும் என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அவர்கள்.
@@marketingwebber7561 TAMIL TEACHERS BECOME A HEAD MASTER OF SCHOOLS THAT LAW IMPLEMENT BY M.G.RAMACHANDRA MANRAADIAAR GOUNDER,(M.G.R) NOT A TELUNGU KARUNANITHI YOU ASK ANY TAMIL TEACHERS WHO BECOME NOW 80 YEARS OLD IT IS A TRUTH
கேமராமேன்கள் கவனத்திற்கு.. பேசுவோர் முகத்தை மட்டும் காட்டாமல் கேட்போர் முகத்தையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய எதிர்வினை என்ன என்று புரியும்.
மிகவும் அருமையான பேச்சு நன்றி திரு சுகி சிவம் அவர்களின் பொற்பாதத்திற்க்கு
அருமையான பேச்சு
தெளிவாக தெரிகிறது
சுகி சிவம் அவர்கள் எல்லா வளங்களையும் பெற்று குரு அருளோடு இறை அருளும் பெற்று இன்பமாக அவர்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன்
சுகி சிவம் அவர்களின் அருமையான பேச்சு கலைஞரிடத்தில் அவர் பெற்ற அனுபவம் மற்றும் தவறாய் நடந்தால் சுட்டிக்காட்டினால் ஏற்றுகொள்ளும் தன்மையை உரையாடலில் மக்களிடத்தில்
தன் தவறினை மாற்றிக்கொள்ள ஏதுவாக இருந்தார்.
மதிப்பிற்குரிய சகி சிவம் அவர்களின் பேச்சு என்றுமே அருமையான உச்சரிப்பு. அவர்கள் பேசுகின்ற பேச்சுக்களை விட உச்சரிக்கின்ற உச்சரிப்புகளைத்தான் மிக அதிகமாக கேட்டிருக்கிறேன். விஸ்வம். ....3.05 பி.எம்...
நான் விரும்பும் பேச்சாளர்களில் மரியாதைக்குரியவர் சுகிசிவம் ஐயா அவர்கள்! எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பற்றி கூறிய கருத்துக்கள் அத்தனையும் உண்மை!உண்மை! உண்மை!
டாக்டர். கோவை கிருஷ்ணா.
ஐயா சுகி சிவம் அவர்கள் ஒரு தமிழ் தங்க சுரங்கம், அந்த சுரங்கத்துக்கே முதலாளியே எங்கள் ஐயா கலைஞர் அவர்கள். தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
ஆஹா 2006-2011 ஆளும் போது நடந்தவாறே மறைந்த பின்பும் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா காணும் ஒரே தலைவர் அட்ரா சக்க அட்ரா சக்க
சுகி சிவம் ஐயா வணக்கம், உங்களது பேச்சாற்றல் அனைவரும் அறிந்ததே ஆயினும் டாக்டர். கலைஞர் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமை. கடைசியாக நிரைவுறை தரும் போது ஏகாதசி துவாதசி பற்றிய விளக்கம் அருமை அருமை. மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள் பல ஐயா👌🙏
தமிழின் பெருமை சேர்க்கும் சிறப்புமிக்க பேச்சாளர்கள்.
சுகி சிவம் ஐயா..... வணக்கம்..... வாழ்க... தமிழ்..
அற்புதமான அழகான சொற்பொழிவு . தமிழாய்ந்த தமிழ் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி அய்யா சுகி. சிவம் அவர்களின் மடைதிறந்த சொற்பொழிவு கேட்டு மெய் சிலிர்த்து போனோம் .. நன்றி ... நன்றி சிவம் அவர்களே .
உண்மையை. சொன்ன..அய்யாவுக்கு நன்றி
திரு சுகி சிவம் அவர்கள் அய்யா கலைஞர் அவர்களை பற்றிய பேச்சானாதுமிகச்சரியான கணிப்பு உண்மை யானது உன்னதமானது வாழ்க சுகி ஐயா அவர்கள்.
திரு சுகிசிவம் ஐயா எந்த ஒரு மேடைப் பேச்சிம் ஒரு அற்புதமாக அமையும் கலைஞர் ஐயா பத்தி பேசினது மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் ஐயா
சிறப்பான பேச்சு.
அருமை வாழ்த்துக்கள் வணக்கம், நான் லண்டனில் இருந்து மு. இரா. இளங்கோ
மிக அருமையான உரை, முத்தாய்ப்பாக
தகப்பன் கொடுப்பதைவிட
தமிழ்நாடே கொடுக்கும் என சொன்னது போல் இன்று தமிழக மக்கள் முதல்வராக திகழ்கிறார்.
Outstanding oration by Thiru SUGI SIVAM அய்யா....
சுகிசிவம் அய்யா அவர்களின் கூர்மையான பேச்சு அழகு தமிழ். நன்றி அய்யா.
தனித் திறமையினால் எவரும், எந்த இடத்திலும் உயர முடியும் என்பதற்கு நீங்கள் இருவருமே சிறந்த முன்னுதாரணம்
தனித் திறமை பொது நலமானால் உயர்வாகும்
Valhalla Kalankarai
அருமை அய்யா கேட்பதற்கு சுவாரஸ்யம் அதிகமாக இருக்கிறது வாழ்த்துகள் ஃ
நல்ல சிந்தனன, மத ஓற்றுமை, அனனத்து மதங்களையும் அவற்றின் பொருள் 'கடவுள்' என்பதை உணர்ந்த நிலையில் மற்றவர்களையும் உணரவைக்கும் தலை சிறந்த மானிடர். வாழ்க இவர்.
அருமையான பேச்சு. நான் மிகவும் ரசித்தேன்.
ஐயா சுகி சிவம் முதிர்ந்த குணம் சிறந்த சிந்தனை இயற்கை படைப்பின் சிறப்பு இயற்கை இறைவன் படைப்பில் அற்புதம் சிந்தனையின் சிகரம் சுகி சிவம் ஐயா அவர்கள் மனதில் நிறைந்தவர் மக்கள் எதிர்காலம் போற்றுவார்கள் மக்கள் சிந்திக்கவும்
W:
கிருபானந்த வாரியார் இல்லை என்கிற குறையை தீர்த்து வைக்கிறார்.,சுகி சிவம் அவர்கள்.வாழ்க! வளர்க! .🌹
கொற்கை பாண்டியன் அவர் முழுமையான ஆத்திகன் இவர் போலி ஆத்திகன். திராவிட கைக்கூலி
கைக்கூலியாக இருப்பது அவமானமில்லை.. கழுவுவதற்கு கூலி வாங்கிக்கொண்டிருக்கும் சங்கிகள் தான் அவமானப்படவேண்டும்
@@saravanavisagam நீங்க கழுவுங்க தி க காரனுக்கு
என்னங்க கிருபானந்த வாரியார் என்ன ஸ்விக்கி சிவம் மாதிரி திராவிட கைக்கூலியா? வாரியார் சுவாமிகள் கொள்கை உடைய பக்தன் ஆனால் இந்த ஸ்விக்கி திராவிட கைக்கூலி பணம் கொடுத்து பேச சொன்னால் எதை வேண்டுமானாலும் பேசுவார்
சுகி சிவம் பேச்சு
சுகிசிவம் அய்யா நீங்கள் இறுதியாக கூறிய வார்த்தை சிறப்பு
நீ மிக உயர்ந்தவன்…. சுகி
அழகான அருமையான உண்மையானது தங்கள் பேச்சு. நன்றிங்க ஐயா.
மிகவும் சரி முறையாக...❤...கலைஞர் கருணாநிதி. ஆட்சியில் இருந்த ஒரு நாள் இரவு நேரத்தில் ❤எந்த. ஆனால் அவர் அதை விட முக்கியமாக கவனிக்க வேண்டும்..தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்தி .36 minrm..
தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் காக்க வேண்டும் என்று
நான் மிகவும் நேசிக்கும் ஓர் சிறந்த பேச்சாளர் திரு. சுகிசிவம் அவர்கள். அவரது கருத்துக்கள் நமது சிந்தனை யை தூண்டி விட்டு சிந்திக்க வைக்கும்
உண்மையிலே சுகி சிவம் ஐயா அவர்கள் மிகப்பெரிய மனிதத்தை நேசிப்பவர்
@@pethanamuraga1131 bx
மறந்து போன சமூகத்திற்கு நல்ல நினைவூட்டல் நன்றிங்க ஐயா.
❤
சுகி.சிவம் எவ்வளவு அருமையாக தனது பதிவினைச் சொல்லிய விதம் அருமை...வாழ்த்துக்கள்
சுகி சிவம் பேசுவது சரி தான் ஆனால் அவர்கள் நிகழ்ச்சிக்கு கேட்கும்தொகை அளவுக்கு அதிக அளவில் என்று நான் கேள்விக்பட்டேன்
@@psenthilvelnadar444 ò0
Tn vg5
கலைஞர் அவர்களை பற்றிய அறிய தகவல்களை கூறிய சுகிசிவம் அவர்களுக்கு எனது தமிழ் வணக்கம்
திமுக கலைஞரின் பெருமையை கடைசிவரைக்கும் காப்பாற்ற வேண்டும்
நான் உங்கள்
அருமையான பேச்சிக்கு
என்றும்
நான் அடிமை
சுகி சிவம் ஐயா அவர்கள் எவருக்கும் பயப்படாமல்
நடந்த உண்மைகளை தைரியமாக பேசக்கூடியவர் , அதனால் தான் திமுக தொண்டர்கள் அனைவரும் பாராட்டக் கூடியவர் ஐயா சுகி சிவம் அவர்கள்,
தெளிந்த நீரோடைபோன்றது தங்களதுசொற்கள்🙏
அருமையான பேச்சு வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறப்பு வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி தங்களுக்கு 🙏
இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஐயா அவர்கள் போல் சொல் அரசர்கள் வருவதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும்.
கலைஞர் பற்றிய அறிந்திராத சில செய்திகளை கூறியமைக்கு நன்றி.
Super sir
அத்தனையும் பொய்யான பதிவுகள். காட்டுமிராண்டி கட்டுமரத்தை உத்தமனாக காட்ட முயற்சிக்கிறார்கள். அந்த கட்டுமரத்தின் உண்மையான முகத்தை உன் பெற்றோரைக் கேட்டுப் பாருங்கள்
@@badrinarayanan2019 zip
R
the
Very nice speech of Suki sivam sir about the world Tamil leader. I bow my head to his wonderful speech about our beloved kalaignar.
அய்யா சுகிசிவம் பேச்சு
தெளிவான நீரோடை
போன்றது.
சுகி சிவம் அவர்கள் பண்பட்ட... சுவாரஸ்யமான பேச்சாளர்...
எப்படி காசுக்காக திராவிடநாத்திகம் பன்னிகளை பெருமையாக பேசுவதா?
Super speech sir.....
அருமையான பேச்சு
If
Intha muththaththudan,
Iniya
Muththaththudan,
Puthu varusam
Pirakkaddum
Yavarkkum supam solli.. ..
Ini 01.01.2019 il
Riaimputhu varudath hil santhipom
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டி
இறை த்யானம்
செய்வோமாக.. ..
"இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க"
கலைஞர் பற்றி சுகி சிவம் பேசிய பேச்சுக்கள் அருமையிலும் அருமை
அருமையான இந்த தகவல்களை அறிய வாய்பளித்த அய்யா ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், அய்யா சுகி. சிவம் அவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
Suki Sivam Iyya I respect you a lot while you speak Samaya sorpolivu ,
அருமை அருமை ஐயா கலைஞரைப் பற்றி பல அரிய தகவல்களை இதில் இங்கு பதிவிட்டிருக்கிறீர்கள் நன்றி
ஒரு. அறிவாளி. இன்னொரு. அறிவாளியை பாராட்டுகிறார். திறமைக்குத் தான். திறமையை பற்றி. தெரியும். கலைஞர். ஒரு. சகாப்தம்
நல்லது கொள்வது நல்லது👍
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞
நன்றி ஐயா
அருமையான உரையாடல் எனது நன்றி வணக்கம்
கலைஞரின் சிறப்பை சுகி. சிவம் அவர்களின் பேச்சால் கேட்கும்போது மிகவும் சிறப்பாக இருந்தது.
இவரை சொல்லின் செல்வர் என்று சொன்னதில் உண்மை இருக்கிறது
தமிழக அரசியலின் பெருமிதம்.. திரு.கலைஞர் கருணாநிதி! அவரை நீங்கள் பாராட்டுவது எங்களுக்கு பெருமிதம் !!! நன்றி அய்யா
.Sex
Gunaraja Raja
hiya supper
@@MuthuRaja-rr4hn ĺ
True words about thalivar Dr.Kalignar . He lives with us forever till tamil exist.
Yes. All are true. Suki sir talking is real one. Kakaiyar not died but lives in my heart.
இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டிய பதிவு
சுகிசிவம் பேச்சு நீரோடையை போல் தெளிவானது!
Kaal bairav இல்லையே. சிவம் ஜெயலலிதா பற்றியோ காஞ்சி மடாதிபதி பற்றியோ பேசவில்லையே
thozhar pandian
Siva Sankar .
@@thozharpandian8052 super reply sir.
thozhar pandian தவறாக புரிந்துள்ளீர்கள் இன்றையகூவம் என்ற பெயருக்கு கருணாநிதியை பொருத்தம்வாய்ந்த தலைவர் காரணம் கூவத்தை சுத்தம் செய்வதாக பல ஆண்டாக பல கோடிகளை சுருட்டிய கருணாநிதி பின் கூவத்தில் முதலைகள் உள்ளது எனவே சுத்தம் செய்வது சாத்தியமற்றது என்று வரலாற்று சிறப்புமிக்க பதிலைத்தந்தவர் ஆகவே கூவமே கூசும் கருணாநிதியே பட்டத்திற்கு பொருத்தமானவர். 😂😂😂😂
அருமை
நிகழ் காலத்தில் உள்ள தமிழ் பேச்சாளர்' களில் தலை சிறந்தவர் சுகி சிவம்
உண்மை நண்பரே
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
அற்புதமானபேச்சுபாராட்டுக்கள்
தகுதியானவர்களை உருவாக்குவதுதான் கலைஞரின் தனித்தன்மை.
எப்படி தத்தி பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின் & உதயநிதி ஸ்டாலின் ய உருவாக்கின மாதிரி யா 😂
@@kalaismart9516 எடப்பாடி பன்னீரா
வாழும் போது மனிதர்கள் தவறு செய்யாமல் வாழ முடியாது காரணம் சமூகச் சூழலும் மனதின் ஆசைகளும் கலைஞர் வாழும்போது தவறு செய்திருந்தாலும் வாழும்போது பல நல்ல வரலாற்று மதிக்கக்கூடிய நல்லதெல்லாம் படைத்திருக்கிறார்கள் செய்திருக்கிறார்கள் குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் பகுதி 1 நல்லது மனைவி உண்டு செய்தவர் கலைஞர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார் கவிஞர் கலைஞர் முதல்வர் வரலாற்று எழுத்தாளர் இப்படி இன்னும் பல சொந்த வரலாறுகள் சொல்ல முடியும் அறிஞர் மக்கள் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்
எம் தலைவர் கலைஞர் உலக ஞானம் படைத்தவர்
கலைஞர் ஒர் ஒப்பற்ற பொக்கிசம்
தங்கத்தமிழும் , தங்கச்சூரியனும் , உள்ளவரை, தள்ளி வைத்து பார்க்க முடியாத தங்கத்தலைவர் புகழ் ஜொலிக்கட்டும் .
மறவாமல் அவர் புகழ் பாடுவோம்.
அருமை ஐயா அருமை👌👌👌👍👍👍
தமிழ் நாடு தந்த உயர்வை பெற்று தளபதி அவர்கள் கலைஞர் விரும்பிய தமிழ் நாட்டின் பெருமையை உணர்த்துவார்
Wonderful speech, we know lot of matters ur speech about kalaingar. Ekathasi maranam duvathasi thakanam.superb.vanakkam ayya.
Arasiyal vazhiyilum
Kavidhai vazhiyilum
Kalaigar kalaigar thaan 👍🙏🙏🙏🙏🙏
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: இஉஎங
Arumai Ayya
Great kalaingar
நல்ல பேச்சாளர் திரு சுகி சிவம் அவர்கள்!
sanjiv Rajan F
t
@@sethuramalingam7535 sb
@@sethuramalingam7535 sulisivsm
@@sethuramalingam7535 I really
@@sethuramalingam7535 p
கலைஞரை நன்கு அறிந்த
நீங்கள் தைரியமாக எடுத்து
பேசியதற்கு மிக்க நன்றி.
ஆனால் அவர் ஆற்றிய
ஆயிரமாயிரம் சட்டதிருத்தங்கள் கீழே கிடந்த
எத்தனை சமுதாயத்தை
மேலே கொண்டுவந்தவர்
மக்கள் அனைவரும் சமம்
என்பதை நிகழ்த்திக் காட்டிய
கலைஞரை முதல்வர்கள்
வரிசையில்பேச மறுக்கும்
இன்றைய ஆலும் கட்சியை
பார்த்து வெட்கபடுகிறேன்
எல்லா இடங்களிலும் பேசும் திறன் உங்களுக்கு மட்டுமே உண்டு.... நீங்கள் ஒரு சார்பாக மட்டுமே பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் உங்கள் முழு பேச்சும் கேட்க வேண்டும்..... அப்போது தான் நீங்கள் எல்லோருக்கும் பொதுவானவர் என்று புரியும்..
Amuthan Amuthan z the livery
Ph
Amuthan Amuthan .
Amuthan Amuthan
9th
6 665t7 noz
Good speech. I appreciate.
He spoke the wise remembrance. Those who kept thumbs down or known to all. They don't know that they are humans.
Great speech
Thanks a lot 🙏🙏🙏
M karunanethi he is a great man and good writer and speecher
Sirantha Arumaiyaana Ketka kidaikkaatha Super Pathivu.
Super speech
சுகி சிவம் சொன்னதில் ஒரு திருத்தம்.தமிழ் படித்தவர்கள் தலைமை ஆசிரியர் ஆகலாம் என்றல்ல,தமிழ் படித்தவர்தான் தலைமைஆசிரியர் ஆகமுடியும் என்ற சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அவர்கள்.
Subramanian Chellaiah se
@@marketingwebber7561 TAMIL TEACHERS BECOME A HEAD MASTER OF SCHOOLS THAT LAW IMPLEMENT BY M.G.RAMACHANDRA MANRAADIAAR GOUNDER,(M.G.R) NOT A TELUNGU KARUNANITHI YOU ASK ANY TAMIL TEACHERS WHO BECOME NOW 80 YEARS OLD IT IS A TRUTH
you are wrong
இதனால் பல அறிவியல் ஆசிரியர்கள் தமிழ் எம்ஏ தொலைதொடர்பில் கற்றார்கள் உண்மை
Subramanian Chellaiah திருட்டுரயில் என்று தவறாக பதிவிட வேண்டாம் அவர் வரலாற்றை படியுங்கள்
அற்புதமான பேச்சு...அருமை
கேமராமேன்கள் கவனத்திற்கு.. பேசுவோர் முகத்தை மட்டும் காட்டாமல் கேட்போர் முகத்தையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய எதிர்வினை என்ன என்று புரியும்.
Ua
உண்மை
Ayya suki sivam pesai kettle
Arivu valarum
அய்யா சுகி சிவம் அவர்கள் பேச்சைக்கேட்டாலேப் போதும் பாமறனும் மேதையாகலாம்.
நன்றி ஐயா 💐
கற்றாரை கற்றாரே காமுருவர்
🙏
Good information to all
Wonderful Talk.
அவர் முதல்வர் அல்ல... முதல்வர்களின் முதல்வர்....👌👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sirapu.nantri sukisivam ayya..