காலம் சொல்லும் பதில் |Perambalur Book fair 2025 | S Ramakrishnan
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- writer S.Ramakrishnan speech at Perambalur book fair 2025
Date: 31.01.2025
join with the journey of Desanthiri Now
/ @desanthiripathippagam
#bookstagram agram #tamilliterature #sramakrishnan #Desanthiri #translations #Travel #bookintroduction #Tamilbook #literature #tamil #Writer #speaker #PublicSpeaking #speech #guestlecture #bookstagram #tamil #tamilspeech #essays #literature #worldliterature #history #Novels #SRA #book #tamilauthors #poetry #poetrybook #tamilpoetry #bookstagram #tamilbookstagram #booksofinstagram #booksbooksbooks #tamilbookstagram #readersofindia #newreaders #newreader #booksrecommendation #bookstore #booksofinstagram #readersofinstagram #booklover #booksale #bookworm #bookaholic
புத்தகம் படித்தல் பற்றிய விழிப்புணர்வு பேச்சின் வீச்சு என்னைக் கவர்ந்தது.அனைவரும் உணர்ந்து புத்தகம் வாசிக்க உற்சாகப்படுத்தும் எழுச்சியான பேச்சு. அண்ணன், தம்பி தத்துவ கதை இல்லை இல்லை ததத்துவ நாவல் எடுத்துறைக்க உங்களால்தான் முடியும்.
இந்த உயர்ந்த மனிதரை பார்க்க வேண்டும், கைகுலுக்கி பரிசம் அடையவேண்டும் என்ற எனது வாழ்நாள் ஆசை இந்த ஆண்டு ஜனவரி 11ந் தேதி சென்னை புத்தக காட்சியில் கிடைத்தது. நன்றி. உங்களின் காணொளிகள் என்னை தொடர் வாசிப்புக்கு உள்ளாக்கி இளமை முதல் இன்றுவரை கிரேக்கம், ஐரோப்பா, ரஷ்யா அறிஞர்களின் எழுத்துக்களை சுவாசிக்க வைத்துள்ளது. உங்களை என்றும் மறக்க முடியாது. மும்பையில் உங்களின் தமிழ் இதே புன்னகையோடு குரல் ஒலிக்க வேண்டும். விரைவில் நடக்கும். நன்றி.
என்னையும் எஸ்.ரா வே புத்தக வாசிப்பின் பக்கம் இழுத்தார்
மனித உறவுகள், உணர்ச்சிகள் உலகமெங்கும் ஒன்றுதான்...!
Sir நான் புத்தகம் நிறைய படித்து வளர்ந்தவள்
கடந்த சில வருடங்களாக அந்த பழக்கம் போய் விட்டது
கதை சொல்வதை கேக்குறேன்
வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்து இருக்கிறேன்.. சிலது படித்தும் இருக்கிறேன்.
ஆனால் நீங்கள் சொல்வதை போல.. அந்த பழக்கத்தை கொண்டு வர முயற்சி செய்கிறேன்
இந்த பேச்சுக்கு நன்றி
எங்கள் ஊருக்கு அருகில் வந்து ஒரு அருமையான உரை தந்ததற்கு நன்றி ஐயா தங்களை சந்திக்க முடியவில்லையே என்ற ஒரு சிறிய வருத்தம்
Very good speech. Thank you sir.
எங்கள் ஆசான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
ஒரு நாள் நான் சிறுவனாக இருநதபோது எனக்கு ஒரு ஆசை எனக்கு பயணம் போக வேண்டும் என்ற ஆசை என்னுடைய ஆவலை வெளிப்படுத்த நான் கும்பகோணம் போகிறேன் கும்பகோணம் போகிறேன் என்று சொல்வதும் காரணம் என்னவாக இருக்கும் அங்கே உறவினர்கள் இருப்பார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று யோசித்த போது தென்பட்டது அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் என்பதே
Great
much needed habit
reading book
ஆமா sir.
இப்படி பட்ட மனிதர்களா சமூகம் அங்கீகரிக்க வில்லை.
உங்களை போன்றவர்கள் மட்டுமே அங்கீகரிக்க செய்கிறீர்கள்
சூப்பர் Sir ஆண்டாள் கரிகாலன் -ன் அன்பு வணக்கம்
Good morning sir vanakkam
Yes . Please take care of spelling mistake.
இருக்காது, இறுக்க இல்ல
கண்களை வென்றது காது