Top 10 Temples in Tamilnadu || தமிழ்நாட்டின் புகழ்பெற்ற முக்கிய 10 கோயில்கள் || Tamil Tourist Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 10 கோயில்கள் || Top 10 Temples in Tamilnadu
    10. ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோயில் || Sri Lakshmi Narayani Golden Temple, Vellore
    9. தில்லை நடராஜர் கோயில் || Thillai Natarajar Temple, Chidambaram
    8. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் || Tiuvannamalai Arunachaleswarar Temple
    7. பழனி முருகன் கோயில் || Palani Murugan Temple
    6. காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் || Kanchi Kamakshi Amman Temple
    5. திருச்செந்தூர் முருகன் கோயில் || Tiruchendhur Murugan Temple
    4. அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் || Arulmigu Ramanathaswamy Temple, Rameshwaram
    3. ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம் || Sri Ranganathaswamy Temple, Srirangam
    2. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் || Madurai Meenakshi Amman Temple
    1. தஞ்சை பெரிய கோயில் || Thanjai Big Temple
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    _________________________________________________
    Music Used in This Video:
    Song: Erik Lund - Summertime (Vlog No Copyright Music)
    Music promoted by Vlog No Copyright Music.
    Video Link: • Video
    #tamiltouristguide #touristguide #top10templesintamilnadu #thanjaibigtemple #maduraimeenakshiammantemple #srirangamtemple #tiruvannamalai #tiruvannamalaitemple #rameshwaram #rameshwaramtemple #kanchikamakshitemple #palanimurugantemple #thillainatarajartemple #chidambaram #velloregoldentemple
    ___________________________________________________________________________________
    Thanks To All

ความคิดเห็น • 80

  • @barathbabu2709
    @barathbabu2709 ปีที่แล้ว +8

    காஞ்சிபுரம், கும்பகோணம் கோவில்களின் நகரம் என்று அழைக்க படுகிறது🙏🏻🙏🏻🙏🏻பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், காஞ்சிபுரம் கைலாநாதர் கோவில் Super ahh Irukkum, பார்ப்பதற்கு கண்குள்ளா காட்சியாக இருக்கும்😍🥺😌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🛕🛕🛕🛕🛕🛕🛕

  • @rampandi7711
    @rampandi7711 ปีที่แล้ว +20

    நீங்கள் சொன்னா அனைத்து கோவிலுக்கும் சென்று உள்ளேன்..
    "என்ன பொறுத்த வரைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் பெஸ்ட்..
    நான் பார்த்து வியந்த கோவில்...

    • @AshokKumar-hy6ez
      @AshokKumar-hy6ez ปีที่แล้ว +2

      Aen bro

    • @kamesh_0456.
      @kamesh_0456. 3 หลายเดือนก่อน

      சிதம்பரம் நடராஜர் கோயில் ❤❤❤❤

  • @naturelove285
    @naturelove285 2 ปีที่แล้ว +13

    சோழப் பதாகை💥.
    தமிழர் பெருமை💪
    அருள்மொழி வர்மனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரியக் கோவில்.

  • @smartragav7426
    @smartragav7426 ปีที่แล้ว +10

    தஞ்சாவூர்...💯💥🔥

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 2 ปีที่แล้ว +9

    திருவாரூர்
    சிரிவில்லிபுத்தூர்
    கும்பகோணம்
    மன்னார்குடி
    இதையெல்லாம் முக்கிய பட்டியலில் சேர்க்கலாம்

  • @smartboysenthil4125
    @smartboysenthil4125 2 ปีที่แล้ว +16

    Samayapuram Mariamman Kovil sollave ella.
    Tamilnadu is 2 richest temple 🔥🔥🔥

    • @once-yt
      @once-yt ปีที่แล้ว +3

      First entha kovil bro?

    • @rahulvaishaw8973
      @rahulvaishaw8973 ปีที่แล้ว +2

      @@once-yt palani murugan kovil

    • @kamesh_0456.
      @kamesh_0456. 3 หลายเดือนก่อน

      ​@@rahulvaishaw8973அதிக வசூல் செய்யும் கோவில் பழனி முருகன்

  • @karthickarunkumarkarthick3760
    @karthickarunkumarkarthick3760 ปีที่แล้ว +1

    thanjavur periye kovil brother 🙂👌👍 no 1 list la serthathu rombo perumaya irukku brother

  • @jothieswar7134
    @jothieswar7134 2 ปีที่แล้ว +15

    Srivilliputhur Aandal Kovil sollala athu than tamilnadu simple

  • @RenugaRenu-gy5lv
    @RenugaRenu-gy5lv ปีที่แล้ว +3

    பஞ்சபூதத்தலங்களில் ஆகாயம் தலமான தில்லை நடராஜர் பெருமான் கோவில் , நெருப்பு ஸ்தலமாக திருவண்ணாமலை கூறினீர்கள். மீதம் மூன்று நிலம் ,நீர் காற்று ஸ்தலம் சொல்லவில்லையே.

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 ปีที่แล้ว +1

    நான் அனைத்து கோவில்களுக்கும் செல்ல வேண்டும் ஐயனே 🙏🏼🙏🏼🙏🏼

  • @sivakumarjaya5378
    @sivakumarjaya5378 ปีที่แล้ว +6

    திருவண்ணாமலை கிரிவலம்🔥🔥🔥

  • @parkavisomasundharam4276
    @parkavisomasundharam4276 3 หลายเดือนก่อน

    திருவானைக்காவல் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்...

  • @somugrvl6383
    @somugrvl6383 ปีที่แล้ว +2

    Chola thesam🔥💥

  • @hitachilover7527
    @hitachilover7527 5 หลายเดือนก่อน +1

    திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பிரம்மன் கோவில் இந்தியாவில் இரண்டு கோவில் மட்டும் தான் உள்ளது ஒன்னு வட மாநிலத்தில் உள்ளது இன்னொன்னு தென் மாநிலம்

  • @Purple_mine
    @Purple_mine 10 หลายเดือนก่อน

    Tq for information super❣️💫

  • @anbuanbarasu3486
    @anbuanbarasu3486 2 ปีที่แล้ว +3

    Your voice super bro

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 ปีที่แล้ว

    Short video aanalum description in detail u give so very interesting

  • @ShivaKumar-pi7fu
    @ShivaKumar-pi7fu 2 ปีที่แล้ว +3

    Samayapuram mariamman kovil, kumbagonam kovilgal patthi sollung
    51sakthi petangalpatthi sollunga

  • @murugesan.k0576
    @murugesan.k0576 ปีที่แล้ว +2

    Nellaiappar kovil in Thirunelveli

  • @rajalakshmi.k.v7552
    @rajalakshmi.k.v7552 ปีที่แล้ว

    Super review thank you bro God bless you

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களும் சிறப்பு‌ 10 என்பது ஒரு பட்டியல்தான். ஏகாம்பரநாதர் கோயில் வில்லிபுத்தூர் ஆண்டாள் ஆரூரான் திருவாரூர் மன்னை ராஜகோபாலன்கங்கை கொண்ட சோழீசம் இப்படி இன்னும் பல உள்ளது. இதுதான் நம்பர் 1 என பிரித்து பார்த்தல் கூடாது எல்லாமே சிறப்பூ

  • @sarunbro9918
    @sarunbro9918 ปีที่แล้ว +2

    Thanjavur Periya Kovil 🔥🔥

  • @naveekannan630
    @naveekannan630 ปีที่แล้ว +1

    தஞ்சாவூர்...💥💫

  • @anbuanbarasu3486
    @anbuanbarasu3486 2 ปีที่แล้ว +2

    Top 10 panakara kovil in india

  • @hearthacker6735
    @hearthacker6735 ปีที่แล้ว +2

    Trichy srirangam welcomes

  • @alamunaidu199
    @alamunaidu199 2 ปีที่แล้ว

    I went all the 10 temples in TN.i enjoyed myself (Alamu Naidu from Singapore 28/8/2023/2 5.45 pm)

  • @keerthidhanam6024
    @keerthidhanam6024 ปีที่แล้ว +1

    எங்க ஊர் வேலூர்

  • @muniyasamys4795
    @muniyasamys4795 2 ปีที่แล้ว

    One million subscribe adika Anathu valthukal

  • @kanagarajsoundarajan1096
    @kanagarajsoundarajan1096 ปีที่แล้ว

    ThanjaI da

  • @sid2110
    @sid2110 ปีที่แล้ว

    தஞ்சை ❤️

  • @msuriya2155
    @msuriya2155 ปีที่แล้ว

    Top10 festival tamilnadu

  • @karthikeyan-bq3fs
    @karthikeyan-bq3fs 2 ปีที่แล้ว

    👌

  • @appus7181
    @appus7181 ปีที่แล้ว +1

    All kovilukku pogaunm mathurai meenachi Amman kovilukku poerugan

  • @vnvignesh5725
    @vnvignesh5725 ปีที่แล้ว +3

    I from vellore(Sripuram), already visited all the 10 temples but innum naraya places miss pannirukinga may be top 10 tourists vara place ha ida sollalam, need one separate video with all important temples in TN👍 District wise sonna innum better ha irukum🙂

  • @karthikeyanm8343
    @karthikeyanm8343 ปีที่แล้ว +1

    Thiruperundurai Sivan kovil koorappadavillai

  • @balakalaibk4440
    @balakalaibk4440 ปีที่แล้ว +1

    Thiruvadanai periya kovil 🔥🔥🔥

  • @kunalKumar-hn9jq
    @kunalKumar-hn9jq ปีที่แล้ว

    Sri rangam

  • @naveenkumarnaveenkumar7695
    @naveenkumarnaveenkumar7695 ปีที่แล้ว +5

    நான்தில்லைநாடராஜன்கோவில்க்செல்வேண்டும்

    • @santhosh3665
      @santhosh3665 ปีที่แล้ว +5

      Vanga bro enga oorudhu than..

    • @manomanoj6099
      @manomanoj6099 ปีที่แล้ว +2

      Nee vaa bro namma ooru than chidambaram 💯🥰

    • @dharanis
      @dharanis 8 หลายเดือนก่อน

      Naanum...

  • @ramprobing7431
    @ramprobing7431 ปีที่แล้ว +1

    10 கோவில் கும் சென்று வந்து விட்டேன் 🙏🙏🙏

  • @smtmklyricalbeats
    @smtmklyricalbeats ปีที่แล้ว +1

    Palani karan da🤍🤍🤪🤪

  • @Naveen-we2ft
    @Naveen-we2ft 2 ปีที่แล้ว +2

    2nd richest temple samayapuram

  • @dharanis
    @dharanis 8 หลายเดือนก่อน

    Thirumalai nayakkar Mahal. Sollala

  • @redgamer2857
    @redgamer2857 ปีที่แล้ว

    Bro srivilliputhur andal temple la serkalam bro .. tamilnadu muthiraiye andal koburam than bro ..

  • @TempleClean
    @TempleClean 2 ปีที่แล้ว

    இறை தொண்டு செய்வோம் அனைவரும் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻

  • @balajibala9410
    @balajibala9410 ปีที่แล้ว

    ஏழு கோயில்கள் தரிசித்துள்ளேன்

  • @ManiMani-wb1lr
    @ManiMani-wb1lr ปีที่แล้ว +3

    Number one thiruchanthur😏

  • @Rk-qc7zc
    @Rk-qc7zc 2 ปีที่แล้ว

    Anna Tn Ella district top 10 temples videovum ithe mathiri potalame

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 2 ปีที่แล้ว

    Va Thala Va Thala
    I'm waiting for you 😂 😂

  • @vengateshvengatesh4421
    @vengateshvengatesh4421 ปีที่แล้ว +1

    🌾🌾🕍Thanjavur 🕍🔥

  • @SakthiVel-ux6fv
    @SakthiVel-ux6fv ปีที่แล้ว +1

    பெற் கோயில்

  • @anandraj-ok4vz
    @anandraj-ok4vz 5 หลายเดือนก่อน

    Kpm 🔥⚔️

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 ปีที่แล้ว

    தஞ்சை பெரிய கோவில் நான் பிறந்த மண் உலக புகழ்பெற்ற

  • @sudharsun.shakthidevi7297
    @sudharsun.shakthidevi7297 ปีที่แล้ว +1

    என் சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்துல காட்டுமன்னார்கோயில் இந்த கோயில் போகம இருப்பார்கள்

  • @akashakash-xd6eq
    @akashakash-xd6eq ปีที่แล้ว

    Palani murugan kovil

  • @ManiKandan-bp1fz
    @ManiKandan-bp1fz 7 หลายเดือนก่อน

    10/8 Kovil poi irukan

  • @palanivelpalanivel5515
    @palanivelpalanivel5515 ปีที่แล้ว

    நான் எல்லா கோவில் போக வேண்டும்

  • @rmlsamayal3492
    @rmlsamayal3492 ปีที่แล้ว

    Bro thirupatti யைசேட்கலம்

  • @saravanakumars566
    @saravanakumars566 ปีที่แล้ว

    Tamilnadile ulaka alavil peyar petrathu palani murugan kovil thaan first best

  • @naveen8255
    @naveen8255 ปีที่แล้ว +1

    Vellore fort ehh solla evlo important sivan kovil

  • @user-mb6vv6rf8j
    @user-mb6vv6rf8j 5 วันที่ผ่านมา

    ராமேஸ்வரம் மட்டும் பாக்கலை

  • @ramamoorthyramamoorthy4268
    @ramamoorthyramamoorthy4268 ปีที่แล้ว

    Ellathukum poirukan

  • @rathaguganathan5474
    @rathaguganathan5474 2 หลายเดือนก่อน

    You are talking very fast difficult to listen

  • @mpvview4628
    @mpvview4628 ปีที่แล้ว +4

    தஞ்சை விட மதுரை தான் முதலில் வரும் 🔥.. இந்தியாவில் no 5 கோவில்.. பொன்னின் செல்வன் பாத்துட்டு market panathinkada😁

  • @arunsivan3942
    @arunsivan3942 ปีที่แล้ว

    இரண்டு வருங்களுக்கு முன் எறணாகுளத்திலிருந்து நாங்கள் பன்னிரண்டு பேர் மதுரைக்கு வந்திருந்தோம்.திருப்பரம்குன்றம் தரிசனம் செய்து விட்டு மதுரைக்கோவிலுக்கு வநதோம்.மூன்று மணிக்கூர் வரை வரிசையில் நின்று கஷ்டபட்டு படியேறி சென்றுஒருவிளக்கின் ஒளி மட்டுமே பார்க்க முடிந்தது.அப்படியே வெளியேற்றி விட்டனர்.மிகவும் வருத்தப்பட்டு திரும்பவந்தோம்.தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் இந்த மாதிரி கொள்ளைகள் நடப்பதால் மறுபடி வருவதற்கு ஒருவித விருப்பமும் இல்லை.