Top 10 Dangerous Waterfalls in Tamilnadu || தமிழ்நாட்டின் ஆபத்தான 10 அருவிகள் || Tamil Tourist Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    💎தமிழ்நாட்டின் சுற்றுலா செல்ல சூப்பரான 10 அருவிகள் // Top 10 Beautiful Waterfalls in Tamilnadu
    👉 • Top 10 Waterfalls in T...
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் உள்ள மர்மங்கள் நிறைந்த ஆபத்தான 10 அருவிகளை பற்றி கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    தமிழ்நாட்டின் ஆபத்தான 10 அருவிகள் // Top 10 Dangerous Waterfalls in Tamilnadu
    1. தலையாறு அருவி // Thalaiyar Falls
    2. பாணதீர்த்தம் அருவி // Banatheertham Falls
    3. சிகூர் அருவி // Sigur Falls
    4. சின்னக்கல்லார் அருவி // Chinnakkallar Waterfalls
    5. தேனருவி // Thenaruvi
    6. கல்லாறு நீர்வீழ்ச்சி // Kallaru Waterfalls
    7. கோரையாறு அருவி // Koraiyar Falls
    8. வட்டப்பாறை அருவி // Vattapparai Falls
    9. மங்கலம் அருவி // Mangalam Falls
    10. மேகம் அருவி // Megam Falla.
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    Please Subscribe to TAMIL TOURIST GUIDE
    ~SUBSCRIBE
    ~SHARE
    ~LIKE
    ~COMMENT
    #tamiltouristguide #top10waterfallsintamilnadu #thalaiyarfalls #banatheerthamfalls #sigurfalls #chinnakkallarfalls #thenaruvi #kallaruwaterfalls #koraiyarfalls #vattapparaifalls #mangalamfalls #megamfalls #touristguide #top10dangerouswaterfallsintamilnadu
    ___________________________________________________________________________________
    Thanks To All

ความคิดเห็น • 380

  • @எம்பெரியசாமி
    @எம்பெரியசாமி 3 ปีที่แล้ว +44

    ஏதோ என்னால இந்த இடத்துக்கு போக முடியாது பணவசதி இல்லை வீடியோவை நன்றாக பார் கிறேன் நன்றி

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 3 ปีที่แล้ว +102

    இவ்வளவு அருவி இருந்தும் நீர் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. தமிழ் நாட்டில். சிறு துளி பெருவெள்ளம். நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று.

    • @nadargaming5867
      @nadargaming5867 3 ปีที่แล้ว +1

      🇩🇯🇩🇯🇩🇯💚💙💚💙💚

    • @vasansvg139
      @vasansvg139 ปีที่แล้ว

      ஐயோ ....ஐயோ ......😃

    • @மணி2047
      @மணி2047 4 หลายเดือนก่อน

      இதிலெல்லாம் மழைக்காலங்களில் மட்டும்தான் தன்னீர் இருக்கும். கொல்லி மலையில் ஆகாய கங்கை, நம்மருவி என அனைத்தும் இந்த வருடம் வறண்டு போய்விட்டது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் தொடங்கும் பல சிற்றாறுகள் இப்போதெல்லம் சிறிய ஓடல் போலவே உள்ளன. மழி பெய்தால் இரண்டு நாட்களுக்கு செந்தன்னீர் ஓடும். பிறகு அப்படியே வறண்டு போகும். மலை அடிவாரங்களிலேயே விவசாயம் நடப்ப்தும், ஆழ்கிணறுகள் உள்ளதாலும் மலியிலேயே தண்ணீர் ஊறுவது இல்லை. காய்ந்து போன பூமியில் மழி விழ விழ அப்படியே நீர் உறிஞ்சப்படும்.

  • @ramaraj.mmuthusaamy.p1878
    @ramaraj.mmuthusaamy.p1878 2 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி நண்பரே. நான் பச்சைமலைதான். எட்டெருமை பாலி என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டது. 2001ல் நான் பச்சைமலை ஊராட்சிமன்ற தலைவராக வந்தவுடன் வெளியுலகுக்கு எங்கள் மலையின் பெயரை தெரியப்படுத்தவே "மங்களா அருவி" என பெயர் வைத்தேன். அருகில் சின்னமங்களம் - பெரியமங்கலம் என இரு குக்கிராமங்களை அடையாளம் காணவே, அப்பெயரை வைத்து மண்சாலையையும், குடிநீருக்காக இரண்டு ஆழ்துளை கைபம்புகளையும் அமைத்தேன். தாங்கள் பதிவு செய்த மங்களா அருவிதான் உண்மையான அருவி. 420 அடி உயரம் கொண்டது. இந்த அருவி வனப்பகுதியில் இல்லை. இந்த அருவிக்கு சற்று தள்ளிதான் வனப்பகுதி இருக்கிறது. வனவிலங்குகள் ஆபத்து இங்கில்லை. அருவியின் அழகை ரசிக்க ஆபத்தான வழிப் பயணம் சற்று சிரமமானதுதான்.

  • @nagarajmani3694
    @nagarajmani3694 3 ปีที่แล้ว +55

    தலையாறு அருவிக்கு நான் போன வாரம் தான் சென்று வந்தேன் மிக அருமை

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 3 ปีที่แล้ว +2

      Epdi bro anga poninga? Konjam details solluringala..

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 3 ปีที่แล้ว +2

      Nanum poai irukan

    • @முத்தரசி-த6ன
      @முத்தரசி-த6ன 3 ปีที่แล้ว

      வீடியோ சொல்ல மாதிரி பெர்மிஷன் வாங்கி சென்றீர்களா தெரியாமத்தான் கேட்கிறேன்

    • @vishvandhvishvandh6812
      @vishvandhvishvandh6812 3 ปีที่แล้ว

      Good

    • @rgrajasekar
      @rgrajasekar 2 ปีที่แล้ว

      How

  • @independentdisciple3670
    @independentdisciple3670 3 ปีที่แล้ว +13

    1) 0:46 - Thalaiyar falls
    2) 2:20 - Banatheertham falls
    3) 3:07 - Sigur falls
    4) 3:42 - Chinnakkallar falls
    5) 4:21 - Thenaruvi falls
    6) 5:04 - Kallaru falls
    7)

  • @Arunkumar-oz8hs
    @Arunkumar-oz8hs 3 ปีที่แล้ว +93

    எங்கள் ஊர் அருகில் பஞ்சாயத்து அருவி உள்ளது.
    தண்ணீர் எடுத்து விடுபவர் அசந்து விட்டால் , வாட்டர் டேங்க் அவ்வபோது 60 அடி அருவியாக மாறி விடும்...

  • @thalathala179
    @thalathala179 3 ปีที่แล้ว +1

    திற்பரப்பு அருவி

  • @KarthikKarthik-oq8fj
    @KarthikKarthik-oq8fj 3 ปีที่แล้ว +4

    மிக அருமையாக இருக்கிறது அண்ணா💪💪👍 இவ்வளவு விஷயங்கள் இருக்கு ஆனால் மக்களுக்கு தெரியவில்லை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க அண்ணா 🔥👍

  • @benonsudha352
    @benonsudha352 2 ปีที่แล้ว +2

    Arumaii. 100% unmaiyana thagaval

  • @arkesavalu7509
    @arkesavalu7509 2 ปีที่แล้ว

    SUPER.VIDEO TAKEN PAINSTAKINGLY AND UNDERTAKING RISK.VAZGA VALAMUDAN

  • @Madh1953
    @Madh1953 2 ปีที่แล้ว

    அருமை.. அற்புதம்

  • @periyarramasamy8091
    @periyarramasamy8091 3 ปีที่แล้ว +50

    மனிதனால்அசுத்தமாஆகாமல்
    தப்பித்துக்கொண்டது

  • @ravyt16
    @ravyt16 ปีที่แล้ว

    Very informative. Keep up the good work 👍.

  • @MuruganMurugan-rv6tb
    @MuruganMurugan-rv6tb 3 ปีที่แล้ว +65

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருவி ஆகாயகங்கை

    • @மணி2047
      @மணி2047 4 หลายเดือนก่อน

      இந்தப் பதிவில் பெயர் பெறாத அருவிகளைதான் குறிப்பிடுகிறார். ஆகாய கஙை இந்த லிஸ்ட்டில் வராது. ஏனெனில் அனேகமாக யாவருக்கும் இதைப் பற்றி தெரியும். இந்த வருடம் நம்ம அருவி, மாசிலா அருவி, ஆகாய கங்கை யாவுமே வறண்டுவிட்டன! கொல்லி மலையில் மிகவும் வறட்சி.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว

    அருமை சூப்பர்

  • @anandhnarayanan
    @anandhnarayanan 3 ปีที่แล้ว +1

    அருவியின் அழகு அதை விட உங்கள் வசீகரிக்கும் குரல் மிகவும் அழகு.

  • @micdrop5470
    @micdrop5470 3 ปีที่แล้ว +14

    பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி என்ற கிராமத்தில் எட்டெருமை பாழி அருவி என்று ஓர் அருவி உள்ளது. மிகவும் அழகான பசுமையான இடம் அது.

  • @mr.pandian3092
    @mr.pandian3092 3 ปีที่แล้ว +1

    கல்லாறு நீர் வீழ்ச்சி இடம் நல்ல இருக்கும் நண்பா நான் அதிக முறை அங்க போவன் ஆனா பத்திரமா போகணும் ....நன்றி சேலம் மாவட்டம் பற்றி சொல்லியதற்கு💐💐💐👌👌👌

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 3 ปีที่แล้ว +5

    சூப்பரா இருக்கு நன்றி 🙏🏻

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 3 ปีที่แล้ว +30

    தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, தலையணை காட்டைப் பற்றி போடுங்கள் சகோ

  • @கலர்புல்டிராவல்
    @கலர்புல்டிராவல் 3 ปีที่แล้ว

    Super வீடியோ காட்சிகள்

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว

    நன்றி 👌

  • @Prankover
    @Prankover 10 หลายเดือนก่อน

    Naan ithi irukum 4 idangaluku sendren Miga Arumai Romba bayama irunthuchi

  • @winwaycollege4529
    @winwaycollege4529 2 ปีที่แล้ว +1

    Vasudevanallur Thethapari falls supper

  • @manir1997
    @manir1997 9 หลายเดือนก่อน

    🌴🌴தம்பிஉனக்குகோடிநன்றி💐💐🌹🌹🙏🙏🙋🙋

  • @dearson1577
    @dearson1577 3 ปีที่แล้ว +2

    Kallaru water falls la poyachu bro Vera level ah irrukum 😍💫💥

  • @LokeshLokesh-ki1he
    @LokeshLokesh-ki1he 8 หลายเดือนก่อน +1

    Kallakurichi maankombu aruvi

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 3 ปีที่แล้ว +2

    Super effort and info

  • @vasuraja7493
    @vasuraja7493 2 ปีที่แล้ว

    Thanks bro Naa Kodaikanal than thalai yarula kovil lum irukku

  • @sumathimohanraj6472
    @sumathimohanraj6472 5 หลายเดือนก่อน

    Super❤

  • @dossdoss4789
    @dossdoss4789 2 ปีที่แล้ว

    Excellent bro congratulations

  • @890juni
    @890juni 2 ปีที่แล้ว

    ChinnaKallaru poirukom with proper permission . Super ah irukum.. Nangavpogumbothu oru 21 yanaigal thanni kudika vanthurchu. Athunala engala kitaye pokudadhu nu soli kelamba solitanga forest officers. Distance larnth yanailam pathathu super experience

  • @thirumurugan283
    @thirumurugan283 3 ปีที่แล้ว

    Perambalur......Enga Oru.....bro vanga ellam enjoy panitu ponga 👍👍👍

  • @GowthamK-c8d
    @GowthamK-c8d 6 หลายเดือนก่อน

    Bro ellamae ok super. But thalayar falls devadanapatty manjalar dam in theni district

  • @s.kannankannan5477
    @s.kannankannan5477 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹❤❤

  • @aravindkumar2718
    @aravindkumar2718 3 ปีที่แล้ว

    back raund music super nice 👌anna

  • @jrsrobin6227
    @jrsrobin6227 3 ปีที่แล้ว

    Nice place good

  • @nainarselvam6424
    @nainarselvam6424 3 ปีที่แล้ว

    Nellai ....⚔️🔥

  • @sekarkarur9438
    @sekarkarur9438 3 ปีที่แล้ว +2

    அருமை ‌அண்ணா 👍

  • @Prakash-yl7en
    @Prakash-yl7en 3 ปีที่แล้ว

    Ji enga orru fall s kku vaaringala sirukallur falls kallakurichi

  • @yasinmohd9636
    @yasinmohd9636 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்பரே 🙏 வாழ்த்துக்கள்

  • @kulothunganv5535
    @kulothunganv5535 3 ปีที่แล้ว +5

    Fantastic and informative video. Great appreciation to you👍. Beeman Falls in Javvadhu Hills and Jalukkumbaarai Falls in Yelagiri Hills can also be added in this list.
    Thank you🙏.

  • @avscreation9066
    @avscreation9066 3 ปีที่แล้ว

    Spr explain panninga my native place Tirunelveli panatheertham

  • @bharath.p2451
    @bharath.p2451 3 ปีที่แล้ว +17

    அண்ணா தலையாறு அருவிக்கு நான் சென்றுள்ளேன் நான் அந்த ஊர் தான் அண்ணா

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 3 ปีที่แล้ว

      Epdi bro anga porathu??

    • @puvin9121
      @puvin9121 3 ปีที่แล้ว

      Sollunga bro eppadi porathu

    • @muthuvel6723
      @muthuvel6723 3 ปีที่แล้ว

      @@thamizhvelan6746 paraila sampani sampani atru valiye pogalam payakkuravanga poga mudiyathu unga number kutunga bro call pannuren Details venumna atrukku pakgathulatha enga thottam bro

    • @messiaht6672
      @messiaht6672 3 ปีที่แล้ว

      Naanum poiruken 2month before

  • @Jafargamin
    @Jafargamin 3 ปีที่แล้ว +1

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஒரு video போடுங்க நண்ப

  • @kayaa999
    @kayaa999 3 ปีที่แล้ว +1

    அருமை , மிக அருமை👌👌🙏🙏🙏

  • @prakashregi9059
    @prakashregi9059 3 ปีที่แล้ว +1

    அண்ணா நான் பச்சை மலையில் உள்ள கோரையாறு அருவியை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 ปีที่แล้ว +20

    கொல்லிமலை அருவி பேரு ரொம்ப பெரிசு

  • @vasansvg139
    @vasansvg139 ปีที่แล้ว

    அருவி பார்க்க ரசிக்க
    இந்த வீடியோ ஒரு கருவி....

  • @piravin.officially
    @piravin.officially 3 ปีที่แล้ว +3

    இதே வீடியோவை கொஞ்சம் அதிகம் சவுண்டாக பேசி போடவும் அருமையான பதிவு

  • @umavijayan9574
    @umavijayan9574 2 ปีที่แล้ว

    நான் குற்றாலத்தில் தேன் அருவி பொயிருக்கேன் சூப்பராகஇருக்கும்

  • @Vanjeenathabalaji
    @Vanjeenathabalaji 2 ปีที่แล้ว

    I am kallakuruchi meagam neer vizlchi supra iukkum

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 3 ปีที่แล้ว +5

    Keep rocking
    Continuous ahh video podu❤️

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +1

    Wow nice God bless

  • @sakthiravi2347
    @sakthiravi2347 3 ปีที่แล้ว +1

    Wow 😱😱 video Vera level

  • @suryaj5899
    @suryaj5899 3 ปีที่แล้ว +74

    முதல் இடத்தில் இருப்பது எங்களுக்கு மிக பெருமை தலையாறு அருவி மஞ்சளாறு அணை எங்கள் ஊரை தான்டிதான் இந்த தலையாறு அருவிக்கு போக முடியும்

    • @jdvel6314
      @jdvel6314 3 ปีที่แล้ว +1

      IAM IN ODC

    • @Queen_of_mine_world
      @Queen_of_mine_world 3 ปีที่แล้ว

      Onga ooru ethu

    • @jdvel6314
      @jdvel6314 3 ปีที่แล้ว +1

      @@Queen_of_mine_world ஒட்டன்சத்திரம்,விஸ்வநாதநகர்

    • @jdvel6314
      @jdvel6314 3 ปีที่แล้ว

      @@Queen_of_mine_world THANKS

    • @buttu8837
      @buttu8837 3 ปีที่แล้ว

      @@jdvel6314 bro entha month la aruvila thanni varum intha 10sep 11nov month varuma

  • @kirubanithi_janakiraman6271
    @kirubanithi_janakiraman6271 3 ปีที่แล้ว +1

    Super explainations ♥️ nerya visiyangal idhu la irundhu Terinchukitean

  • @kuttytwinthortlersttf4037
    @kuttytwinthortlersttf4037 3 ปีที่แล้ว

    Tenkasi mavtam...vk puthur taluka .....surandai ஊத்து நீர் வீழ்ச்சி

  • @johnpeterp8723
    @johnpeterp8723 3 ปีที่แล้ว

    Super bro.

  • @duraisamys9457
    @duraisamys9457 3 ปีที่แล้ว +1

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj 3 ปีที่แล้ว

    super anna

  • @nagaprime2501
    @nagaprime2501 3 ปีที่แล้ว

    Super bro 👍🥰

  • @karnan6302
    @karnan6302 3 ปีที่แล้ว +4

    Thalaiyar falls.... 💚💚💚

  • @sudhaps6601
    @sudhaps6601 3 ปีที่แล้ว +14

    Bro you missed Agaya Gangai, It's located in Kolli hills... This hill hight 300 ft. Its really nice place for visit

  • @sivalingamsivalingam8933
    @sivalingamsivalingam8933 3 ปีที่แล้ว +8

    சூப்பர் வாழ்த்துக்கள் 💐🌹❤️💐🙏🙏🙏🙏

  • @SunilKumar-gv1qe
    @SunilKumar-gv1qe 3 ปีที่แล้ว +2

    Top quality content bro 🔥🔥🔥

  • @shamlimbore9406
    @shamlimbore9406 3 ปีที่แล้ว +9

    Beautiful

  • @mokkavideo4787
    @mokkavideo4787 3 ปีที่แล้ว +2

    Super bro video is awesome.
    நீங்க சாதாரணமாக பேசுங்க அன்புள்ள....

  • @ddhamo342
    @ddhamo342 3 ปีที่แล้ว

    சுற்றலா காரர்களுக்கு தெரியாது என்று சொன்னிகா ஆனா உங்களுக்கு எப்படி தெரியும். இருந்தாலும் அருமையா இருக்கு👌👌👌👌👌👌👌

  • @PradeepKumar-yz5is
    @PradeepKumar-yz5is 3 ปีที่แล้ว +1

    சின்னக்கல்லார் அருவி ❤️

  • @p.r.harishkrishna3600
    @p.r.harishkrishna3600 3 ปีที่แล้ว +1

    பாணதீர்த்த அருவி.... அழகான இடம்.... ஆனால் இப்பொழுது அங்கு அனுமதி இல்லை... காரையார் அணையை சுமார் 3 கிமீ படகு சவாரி செய்து தான் இங்கே செல்ல முடியும்

  • @Gobi2427
    @Gobi2427 2 ปีที่แล้ว +2

    என்றும் தம᭄ழன்🔥🔥🔥..!!! என்றென்றும் தம᭄ழன்🔥🔥🔥..!!!

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +2

    Do we have in all these water falls and rivers currently now?

  • @Honeygirl0918
    @Honeygirl0918 3 ปีที่แล้ว +2

    Super Frnd

  • @jollyaoruride9873
    @jollyaoruride9873 2 ปีที่แล้ว

    கோரையார் அருவி எங்க ஏரியா 😍 பச்ச மலை

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 3 ปีที่แล้ว

    OK Bro good... Aruvi originate point edhu...????!! adhu oootraaa... Illai hills mela rain water ah..?!?! If Rain water.. than hill mela reservoir tank irukkaaa...?? Video podunga.. Epdi continuous ah ivlo amount water Aruvi'la kottitte irukku...

  • @vinothpranav6981
    @vinothpranav6981 3 ปีที่แล้ว +8

    Rajapalayam and srivilliputhur - ayyanar falls and rakkachiamman falls and sastha Kovil falls and senbagathoppu falls all are hidden Western garden forest . 😘

  • @hailiyas7780
    @hailiyas7780 ปีที่แล้ว

    Thalayar falls theni dist bro paathu sollunga bro 🤫

  • @vktamilan9931
    @vktamilan9931 3 ปีที่แล้ว +1

    I am kallakurichi bro

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 ปีที่แล้ว

    Wonderful bro nice explanation

  • @kavikumar3622
    @kavikumar3622 8 หลายเดือนก่อน +1

    தலையறு அருவி தேனி மாவட்டம்...... 🙌🫠😇

  • @rvcreation..6827
    @rvcreation..6827 3 ปีที่แล้ว +11

    Megam water falls 🔥 Vera level enjoyment 🔥😎 Super place 👍❤️

  • @sivabanu8710
    @sivabanu8710 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @prabakaranelumalai8416
    @prabakaranelumalai8416 3 ปีที่แล้ว

    Supper information bro

  • @godblessmagizh
    @godblessmagizh 2 ปีที่แล้ว

    Banatheertham falls is the one where Chinna chinna aasai song (from film Roja) was shot....

  • @ayan_ajay
    @ayan_ajay 2 ปีที่แล้ว

    Thalaiyar fall naanga ponom bro rompo mosamana anupavam irumthuchu broo anga poravanga safe ah ponga

  • @kaliraj2532
    @kaliraj2532 3 ปีที่แล้ว +1

    Cinnakallar poi iruken bro nan valpari tan 😍😘

  • @ushakomagan4005
    @ushakomagan4005 3 ปีที่แล้ว

    Good information. Thank u

  • @mr.chinnayogi3797
    @mr.chinnayogi3797 3 ปีที่แล้ว +35

    தலையார் அருவி எங்கள் ஊருல இருக்கு .....ஊர் .தேவதானப்பட்டி

    • @muneesdgl2690
      @muneesdgl2690 3 ปีที่แล้ว +1

      I am dgl

    • @citychellam5567
      @citychellam5567 3 ปีที่แล้ว

      Day mapilla

    • @adhipan4744
      @adhipan4744 3 ปีที่แล้ว

      தேவதான பட்டியில் இருந்து எத்தனை km பாதை எப்படி

    • @citychellam5567
      @citychellam5567 3 ปีที่แล้ว +1

      மாபில்ல நான் தான் செல்லம்

    • @mr.chinnayogi3797
      @mr.chinnayogi3797 3 ปีที่แล้ว

      Ok mama

  • @manikandan8963
    @manikandan8963 2 ปีที่แล้ว

    Bro naanga thalaiyar falls reach pannirukkom😎😎

  • @arunpandian7076
    @arunpandian7076 3 ปีที่แล้ว +1

    Bro coimbatore thudiyalore la panimadai pora road la ponnuthu falls nu 1nu eruku athu romba dangerous falls bro anga visit pani paarunga bro

  • @SudhakarSudhakar-wz4uv
    @SudhakarSudhakar-wz4uv 3 ปีที่แล้ว +1

    Super bro 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 2 ปีที่แล้ว

    ஆத்தூர் அருகில் உள்ள கல்புகனூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்ராயன் மலையில் ஆனைவாரி மடுவு என்ற அருவி உள்ளது இங்கு யாரும் செல்ல முடியாது இதைப் பற்றி தெளிவாக போடவும்

  • @maruthiprasad7091
    @maruthiprasad7091 3 ปีที่แล้ว +5

    Bro elivaal aruvi theni district periyakulam pakkathula irukku

    • @vimalvlog8838
      @vimalvlog8838 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsyIgoy2V1Dxc?feature=share

  • @yogikamal2827
    @yogikamal2827 3 ปีที่แล้ว +2

    Bro bgm ah mathi podunga 😂😂 aruvi kooda payama illa neenga podura background bgm thaa payama iruku

  • @lovefeelboyedis7253
    @lovefeelboyedis7253 3 ปีที่แล้ว +9

    எங்கள் ஊரின் அருகில் உள்செக்கடி கிராமத்தில் ஒரு அருவி இருக்கு.
    இது திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தில் தானிப்பாடியல் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

  • @Sy-tf5ko
    @Sy-tf5ko 3 ปีที่แล้ว +1

    Awesome

  • @Vlog_vicky2002
    @Vlog_vicky2002 3 ปีที่แล้ว +3

    Anna namma TN Peoples Kerala forest ulla camping panna rules and regulations kku oru vedio potunga, anna

  • @yugabharathi6832
    @yugabharathi6832 3 ปีที่แล้ว +1

    Thirumoorthy hillis pathi podunga bro

  • @alagesanravi1283
    @alagesanravi1283 2 ปีที่แล้ว +1

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார் மங்கலம் கிராமம் மலையின் இடுக்குகள் அந்த அருவி பெயர் முருங்கமரத்து அருவி