நேற்றுதான் வெள்ளியங்கிரி பயணம் முடித்துவிட்டு வந்தேன்..அடுத்து எந்த மலைக்கு போகலாம் என்று தேடும்போது உங்கள் வீடியோ பார்த்தேன்.. பயனுள்ள தகவல் நண்பா.. அடுத்தது பர்வத மலை பயணம் போகணும்
@@baraniari7784வருடத்தில் 365 நாளும் திறந்திருக்கும் ப்ரோ எப்ப வேண்டுமானாலும் வரலம் சாப்பாடு உண்டு . பஸ் உம் உண்டு . திருவண்ணாமலை வந்து வில்வரானி பஸ் மூலம் வரலாம்.
Om Namashivaya om ....... Two times Vellingiri Hills, Two times Parvathamalai, one time Sadhuragiri, Six times Theerthamalai visiting. I am awaiting...... Some more hills seeing. Om Namashivaya om.......
பருவதமலை சென்று வந்திருக்கிறேன் மீதி ஒன்பது மலைகளையும் மாதத்திற்கு இரண்டு மலைகள் ஆவது சென்று வரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் நன்றி தங்களது வழிகாட்டுதலுக்கு
நான் சில வாரங்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலை க்கு பயணம் செய்தேன் என் வாழ்க்கை மறக்க முடியாது ஒரு அனுபவம் அது எல்லாம்வள்ள ஈசனை காணும் அந்த நொடி ...சொல்ல வார்த்தைகளே இல்லை
இன்னைக்கு தான் வெள்ளிங்கிரி மலை ஏறி இறங்கி வந்த மிக பெரிய கடினம் ...7 மலையில முதல் 4 மலையும் கடைசி 7 வது மலையும் ரொம்ப சிரமம் ஏறவே 9 மணி நேரம் இறங்க 13 மணிநேரம் ஆய்டுச்சு 😢 இறங்கும் போதும் மட்டும் ஆபத்து பத்திரமாக இறங்கவும்😢😢😢😢
பாலமலை மிக சிறப்பான பலமுறை ஏறி இறங்கிய வயதானவர்களும் ஏறக்கூடிய அருமையான மழை அருகில் மேட்டூர் அணையில் சிறு கோடு போட்டு மாதிரி தெரியும் சிவன் தரிசனம் மிக அருமை
இப்ப தான் சுந்தரமகாலிங்கம் கோவில் போனம் ...மிக அருமையான அனுபவம் ...கஸ்டபட்டு ஏறிட்டம் சிவனை பார்த்து கும்பிட்ட பிறகு மனம் குளிர்ந்தது ...மழையும் சிறிது பெய்தது ...இறங்கும் போது கொஞ்சம் சிரமமாக இருந்தது ...ஆனால் மனம் சந்தோசமாக இருந்தது...சிவாய நமக...
பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட கண்ணாடி சம்பந்தப்பட்ட குப்பைகளைப் போட்டு பெரிய பாவங்களையும், அந்த மலையும் அசிங்க படுத்துகிறீர்கள், மலையின் இயற்கையின் புனிதத்தை கெடுக்கும் மிகப்பெரும் பாவிகள், இவர்களே மிகப்பெரிய போலி பக்தர்கள் போலி மலையேறுபவர்கள்
@@Ssss.con.. வணக்கம் தம்பி, அங்கு மலை அடிவாரத்தில் தங்குவதற்கு இடம் உள்ளதா. முன் இரவு தங்கி, காலை மலை ஏறலமா, தங்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமா. சற்று பதில் அளிக்கவும். நன்றி.
@@Dhurai_Raasalingam ம்ம்ம் தங்க இடம் உள்ளது அனுமதி தேவையில்லை ...இரவில் தங்கி காலையில் ஏறலாம்...கலையரங்கம்,மரத்தடியில் மண்டபதிண்ணைகள் உள்ளது ..தாராளமாக தங்கலாம்..🍆🍆
I have been there once back in 2013 October. praying Siva temple / took blessings from lot of sivanadiyaars Started our journey around 4:30 AM Reached temple around 7:45-8 AM prayers / rest Started our journey back around 2 Reached around 4:30 - 5 pm
வெள்ளையங்கிரி. அருனகிரி. சதுரகிரி. மும்மலையும் காண வாய்ப்புக்கிட்டியது. பருவதமலையும். பொதிகைமலையும். காண வாய்ப்புக் கிட்டும் என நம்புக்கிறோம். நல்ல காணொலி நன்றி
தீர்த்தமலை, சுவாமி மலை, சதுரகிரி மலை, மற்றும் வெள்ளியங்கிரி மலை ஆகிய நான்கு மலைகளுக்கும் சிவனின் அருளால் சென்று நன்முறையில் தரிசனம் பெற்றேன்.. ஓம் நமசிவாய...
நான் வெள்ளியங்கிரி ஆண்டவரின் அருளால் அவரை ஒருமுறை தரிசனம் செய்துள்ளேன் மற்றும் சதுரகிரி மகாலிங்கரை 4 முதல் 5 முறை தரிசனம் செய்துள்ளேன் 🙏🙏 மீதமுள்ள வாழ்நாளில் எம்பெருமான் அருளால் மீதமுள்ள அனைத்து தலங்களுக்கும் சென்று அவரை தரிசனம் செய்ய எல்லாம் வல்ல இறைவன் எம்மை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏 ஓம் சிவாய நமஹா 🙏🙏
கோயம்புத்தூர் பன்னி மடைக்கு அருகில் இருக்கும் குருடிமலை அருமையான மலை ஏற்றம் நான் நிறைய ழுறை அங்கு சென்று இருக்கிறேன் மேல்ழுடி ரங்கநாதர் கோவில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்தது.ஆனால் அந்த மலையில் படிகள் இல்லை வெறும் கரடு ழுரடு ஆன பாதை ஆனால் நல்ல. குளிர்ச்சியாக. அருமையாக இருக்கும்
இதில் நான் 1, பர்வதமலை 2, தீர்த்தமலை 3, சதுரகிரி மலை 4, வெள்ளியேங்கிரி மலை ஆகிய மலைகள் சென்றுள்ளேன். மற்ற மழைகளுக்கும் போக சிவன் அருள் புரிவாயாக ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
தென்காசி மாவட்டத்தில் - அத்திரி மலை - அத்திரி முனிவர் வாழ்ந்த மலை , தோரண மலை - முருகன் கோவில், செங்கோட்டை - பண்பொழி திருமலை குமார சுவாமி போன்ற மலை ஏறும் ஸ்தலங்கள் உள்ளது...
(1) ஈரோடு -மேட்டூர் சாலையில் உள்ள சித்தேஷ்வரன் மலை.... (2) ரெங்க மலை ஒட்டன்சத்திரம் (3) கொல்லிமலை அரப்பிஷ்வரன்..... இதுவும்மே வெள்ளியங்கிரி, சதுரகிரி, பருவதமலை , கொண்டக்கி மலை, இணையான மலை..., சிவ சிவ ஓம் நமசிவாய நம! 🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃
I went for velliangiri hills 2 time in shivrathiri this Year 3rd time I'm going om namah shivaya thennadudiya Shivane pottery ennattavarkum iraiva potri 🙏🕉️🙏
மிகவும் சிறப்பான கோயில் வெள்ளிங்கிரி மலை வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வாருங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
@@viji1991 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Hlo mr @ traveling Tamila .... Ninga பாலமலைக்கு போய்ருக்கிற்களா.... அருமையான நீரூற்று, ஓடை, அருமையான மலையேற்றம், அடுத்த வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் பாலமலை.... அங்கும் சென்று மலைகளை வரிசை பட்டியல் படுத்தவும்..
சிவன் அருளால் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை 1996 முதல் 2017 வரை தொடர்ந்து சென்று வந்துள்ளேன்...சிவ சிவ 🙏🙏🙏
Wow...❤❤❤🙏🙏
சிவ சிவ
Getu bro
Sathiyama mass uh thala neenga... 😎😎
My count is 2
கோவை வெள்ளியங்கிரி மலை போயிருக்கேன். . கஷ்டம் னா என்னென்னு நேர்ல தெரிஞ்சிகிட்டேன்....எதையோ சாதிச்ச மாதிரி இருந்துச்சு
புது அனுபவம் 💕💕💕
உண்மை bro namakkum mela oru sakthi than nammai koppittu poi vanthathu pol irunthathu en ayyan sivaya namaka
இதைவிட பொதிகைமலைக்கு ஒரு முறை சென்று வாருங்கள்
@@kgfarmygaming6458 aama bro.. 🙂
வெள்ளியங்கிரி மலையை காட்டிலும் பருவதமலை கோயிலுக்கு சென்று பாருங்கள்.
Yes bro
எந்த மலைக்கு சென்றாலும் அந்த மலையின் உச்சியில் வீற்றிருப்பவர் என்னப்பன் சிவனே ஓம் நமச்சிவாய
🙏ஓம் நமசிவாய🙏
Murugan
Emperumal
Sathuragiri 3 times poyachu..but ippo velliyangiri aasaiya ruku but women s not allowed ndranga u?
@@pasugeetha6921yes ,50 age ku mela irukavanga pola but hills risk ah irukum mostly 98%Men's
சதுரகிரி மலை போனேன். மிக அருமையான அனுபவம். சிவனை பார்த்தவுடன் வந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
Nanum neththu pone Siva siva
நேற்றுதான் வெள்ளியங்கிரி பயணம் முடித்துவிட்டு வந்தேன்..அடுத்து எந்த மலைக்கு போகலாம் என்று தேடும்போது உங்கள் வீடியோ பார்த்தேன்.. பயனுள்ள தகவல் நண்பா..
அடுத்தது பர்வத மலை பயணம் போகணும்
பருவதமலை நிறைய முறை போய் இருக்க... 🤩🤩🤩🤩thirlingaa......இருக்கும் அதும் night time la..... Sema...... 🤩🤩🤩🤩🤩so hpy moment for பருவதமலை 😍😍😍😍
My dp kuda பருவதமலை la தான் எடுத்தது 🤩🤩🤩🤩
My favourite வெள்ளியங்கிரி😍😍
வெள்ளியங்கிரி மலை நான்கு முறை ஏறி உள்ளேன் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
Bro idhu epa allow panuvanga and timing solungalen
Bro March to June bro
1. பொதிகை 6.30
2. வெள்ளியங்கிரி 5.41
3. பர்வதம் 4.49
4. சதுரகிரி 4.06
5. தலைமலை 3.20
6. கொண்டரங்கி 2.45
7. சுவாமி மலை 2.22
8. தேவதானம்பேட்டை 1.51
9. தவளகிரீசுவரர் 1.23
10 தீர்த்தமலை 0.34
Enna ithu
Yaru sami ne
Nalla thagaval supar
Really
Ethukkaha ithu
தென்னாட்டுடைய சிவனை போற்றி🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 வெள்ளியங்கிரி மலைப் பயணம் என் அப்பன் ஈசன் என் ஆன்மாவிற்கு தந்த அன்பு பயணம் 🥰
வெள்ளிங்கிரி மிக முக்கியமான விஷயம் கவனம் மிக அருமையான மழை
எப்பவுமே நம்ம ஊரு பருவதமலை தான் 🙏🙏🙏
Hi நண்பா நான் வருகின்ற 28..ஆம் தேதி பருவதமலை வரலாம் என்று இருக்கிறேன் மலை எர அனுமதி உண்டா
நண்பா என் massege பார்த்ததும் பதில் அனுப்பவும் பிளீஸ்
அங்கு குளித்து விட்டு மலை பயணம் செல்ல வசதி இருக்கின்றதா நான் நீலகிரி மாவட்டம் முதல் முறையாக அங்கு வருகின்றேன் தயவு கூர்ந்து தகவல் குறுங்கள்
@@baraniari7784வருடத்தில் 365 நாளும் திறந்திருக்கும் ப்ரோ எப்ப வேண்டுமானாலும் வரலம் சாப்பாடு உண்டு . பஸ் உம் உண்டு . திருவண்ணாமலை வந்து வில்வரானி பஸ் மூலம் வரலாம்.
@@baraniari7784 all time allowed and facilities are there for get ready… Welcome bro
பர்வத மலை மற்றும் வெள்ளியங்கிரி மலை சென்று வந்துள்ளேன் 🥰 ஓம் நம்சிவாய 🙏🙏🙏
ஒட்டன்சத்திரம் வாங்க ப்ரோ ..🤗🤗
Hiiiiuuiiii
Hi bro mobile number tell me
@@balajig1578 bro, yaarta number kekuringa ,purila...
Hi bro
பருவத மலை போகப்போறம் 😍
ஓம் நாம சிவாய 🙏🙏
வாழ்த்துக்கள்
வெள்ளியங்கிரி கொன்றைகீரனூர் பருவதமலை மூன்று மலைக்குச் சென்றிருக்கிறேன் அருமையான சிவன் தரிசனம்
வெள்ளங்கிரி போயிட்டே, கொண்டாரங்கி மலைக்கும் போயிட்டே Next Eka Ooru Pothgai Mallai ku than ponum... Nella karan la nanba ❤💚🤩
Om Namashivaya om ....... Two times Vellingiri Hills, Two times Parvathamalai, one time Sadhuragiri, Six times Theerthamalai visiting. I am awaiting...... Some more hills seeing. Om Namashivaya om.......
பருவதமலை சென்று வந்திருக்கிறேன் மீதி ஒன்பது மலைகளையும் மாதத்திற்கு இரண்டு மலைகள் ஆவது சென்று வரவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் நன்றி தங்களது வழிகாட்டுதலுக்கு
9 முறை பர்வதமலையை ஏறியிருக்கின்றேன் பர்வதமலையைத்தவிர நான் வேறெங்கும் சென்றதில்லை.
உங்களால் முடிந்தது அது மட்டுமா நண்பா வெள்ளிங்கிரி போய் வாங்க
Ninga kontarangi malai poittu vanga bro@@AriharaSudhan-td6uj
வெள்ளையங்கிரி மலை சென்று உள்ளேன். பருவத மலை செல்ல ஆசை...
நான் சில வாரங்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலை க்கு பயணம் செய்தேன் என் வாழ்க்கை மறக்க முடியாது ஒரு அனுபவம் அது எல்லாம்வள்ள ஈசனை காணும் அந்த நொடி ...சொல்ல வார்த்தைகளே இல்லை
பருவத மலை சுமார் 8 முறை ஏறியுள்ளேன் செமயான வழி நல்ல தரிசனம் 🙏🙏🙏
பயமா இருந்ததா?
இன்னைக்கு தான் வெள்ளிங்கிரி மலை ஏறி இறங்கி வந்த மிக பெரிய கடினம் ...7 மலையில முதல் 4 மலையும் கடைசி 7 வது மலையும் ரொம்ப சிரமம் ஏறவே 9 மணி நேரம் இறங்க 13 மணிநேரம் ஆய்டுச்சு 😢 இறங்கும் போதும் மட்டும் ஆபத்து பத்திரமாக இறங்கவும்😢😢😢😢
பாலமலை மிக சிறப்பான பலமுறை ஏறி இறங்கிய வயதானவர்களும் ஏறக்கூடிய அருமையான மழை அருகில் மேட்டூர் அணையில் சிறு கோடு போட்டு மாதிரி தெரியும் சிவன் தரிசனம் மிக அருமை
மலை.
Ella month uh polama bro ? Pls explain it .
இப்ப தான் சுந்தரமகாலிங்கம் கோவில் போனம் ...மிக அருமையான அனுபவம் ...கஸ்டபட்டு ஏறிட்டம் சிவனை பார்த்து கும்பிட்ட பிறகு மனம் குளிர்ந்தது ...மழையும் சிறிது பெய்தது ...இறங்கும் போது கொஞ்சம் சிரமமாக இருந்தது ...ஆனால் மனம் சந்தோசமாக இருந்தது...சிவாய நமக...
போன வாரம் சனிக்கிழமை வெள்ளியங்கிரி மலை சென்றேன் 🙏🙏🙏 மிகவும் கடினமான உள்ளது....ஓம் நமசிவாய 📿
1. பொதிகை மலை 6:30
2. வெள்ளியங்கிரி 5:41
3. பர்வத மலை 4:49
4. சதுரகிரி மலை 4:06
5. தலைமலை 3:20
6. கொண்டரங்கி மலை 2:45
7. சுவாமி மலை 2:22 8.தேவதானம்பேட்டை 1:51 9.தவளகிரீசுவரர் 1:23
10 தீர்த்தமலை 0:34
சித்தேஸ்வரன் மலை
சித்தேஷ்வரன் மலை ஈரோடு- அந்தியூர்
பருவதமலை வெள்ளியங்கிரி ஆகிய மலை பயணம் நல்ல அனுபவம் உள்ளது... ஓம் நமசிவாய 🙏
பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட கண்ணாடி சம்பந்தப்பட்ட குப்பைகளைப் போட்டு பெரிய பாவங்களையும், அந்த மலையும் அசிங்க படுத்துகிறீர்கள், மலையின் இயற்கையின் புனிதத்தை கெடுக்கும் மிகப்பெரும் பாவிகள், இவர்களே மிகப்பெரிய போலி பக்தர்கள் போலி மலையேறுபவர்கள்
வெள்ளியங்கிரி,பர்வதமலை,சதுரகிரி மலை நண்பர்களுடன் சென்றுள்ளேன்.சிவன் அருளால் அடுத்து கொண்டாரங்கிமலைக்கு போக முடிவுபண்ணிவுள்ளோம். சிவாயநம
Karur to Dindukal bypassla Rangamalai irukku bro.vera level trecking.
மலைகளில் சிறந்த மிகமலைகரூர்மாவட்டம்அரவக்குறிச்சிஅருகேஉள்ள.ஸ்ரீரெங்கமலைதான்உயர்ந்தமலைசிவசிவசிவ.ஓம்நமசிவாய...
பர்வத மலை போனோம் எங்க குடும்பம் என் தோழி எல்லோரும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏
எந்த வழியில் போகனும்
பர்வதமலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை நா ஏறி இருக்கேன், நல்ல அனுபவம்
ஒட்டன்சத்திரம் கொண்டறங்கி மலை நிறைய டைம் ஏறியிருக்கேன்..ஏனென்றால் என்னோட வீடே மலை அடிவாரத்துல தான் இருக்கு 😊😊😊😊😊😊
Epti bro Easy ah irukuma ,next anga than varan ,
@@anandhakumars6844 hi yepo varinga
@@Ssss.con.. வணக்கம் தம்பி, அங்கு மலை அடிவாரத்தில் தங்குவதற்கு இடம் உள்ளதா. முன் இரவு தங்கி, காலை மலை ஏறலமா, தங்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமா. சற்று பதில் அளிக்கவும். நன்றி.
@@Dhurai_Raasalingam ம்ம்ம் தங்க இடம் உள்ளது அனுமதி தேவையில்லை ...இரவில் தங்கி காலையில் ஏறலாம்...கலையரங்கம்,மரத்தடியில் மண்டபதிண்ணைகள் உள்ளது ..தாராளமாக தங்கலாம்..🍆🍆
Bro location , bus root sollunga
I have been there once back in 2013 October.
praying Siva temple / took blessings from
lot of sivanadiyaars
Started our journey around 4:30 AM
Reached temple around 7:45-8 AM
prayers / rest
Started our journey back around 2
Reached around 4:30 - 5 pm
But where
@@udhayakumara4033 சதுரகிரி
வெள்ளையங்கிரி. அருனகிரி. சதுரகிரி. மும்மலையும் காண வாய்ப்புக்கிட்டியது. பருவதமலையும். பொதிகைமலையும். காண வாய்ப்புக் கிட்டும் என நம்புக்கிறோம். நல்ல காணொலி நன்றி
27 years 30 times vellingiri hills journey ..
Valga valamudan
I love பர்வதமலை
பர்வத மலை ஒரு முறை சென்று வந்தேன் நல்ல திகிலன அனுபவம்
பருவதமலை 🔥🔥🔥🙏
தீர்த்தமலை, சுவாமி மலை, சதுரகிரி மலை, மற்றும் வெள்ளியங்கிரி மலை ஆகிய நான்கு மலைகளுக்கும் சிவனின் அருளால் சென்று நன்முறையில் தரிசனம் பெற்றேன்.. ஓம் நமசிவாய...
Super
1. வெள்ளங்கிரி மலை 2. பர்வத மலை 3. சதுரகிரி மலை இந்த மூன்று மலை சென்று உள்ளேன் ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம்
சதுரகிரி மலை
பர்வத மலை
வெள்ளியங்கிரி மலை....
தோழா நான் சென்ற இடம் பருவதமலை மிகவும் அழகாக இருந்தது
கொண்டரங்கி கீரனூர் மலை மேல் உள்ள மல்லிகார்ஜுனர் திருக்கோயிலுக்கு நான் ஏழு முறை சென்று வந்துள்ளேன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
நான் வெள்ளியங்கிரி ஆண்டவரின் அருளால் அவரை ஒருமுறை தரிசனம் செய்துள்ளேன் மற்றும் சதுரகிரி மகாலிங்கரை 4 முதல் 5 முறை தரிசனம் செய்துள்ளேன் 🙏🙏 மீதமுள்ள வாழ்நாளில் எம்பெருமான் அருளால் மீதமுள்ள அனைத்து தலங்களுக்கும் சென்று அவரை தரிசனம் செய்ய எல்லாம் வல்ல இறைவன் எம்மை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏 ஓம் சிவாய நமஹா 🙏🙏
நான் வெள்ளியங்கிரி மலைக்கு போனேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெள்ளியங்கிரி பருவதமலை தவளகிரிஸ் சுவரர் பயணம் சூப்பர் ஓம் நமசிவய
வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை பர்வதமலை ஏறி தரிசிக்கும் பிராப்தம் சிவனருளால் கிடைத்தது . வெள்ளியங்கிரிஷ்வரர் உடனுறையும் மனோன்மணி அம்மனுக்கு சாற்றிய வஸ்திரம் எனக்கும் என் தோழியாருக்கும் கிடைத்தது பெரும்பாக்கியம். சிவயநம.
கோயம்புத்தூர் பன்னி மடைக்கு அருகில் இருக்கும் குருடிமலை அருமையான மலை ஏற்றம் நான் நிறைய ழுறை அங்கு சென்று இருக்கிறேன் மேல்ழுடி ரங்கநாதர் கோவில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்தது.ஆனால் அந்த மலையில் படிகள் இல்லை வெறும் கரடு ழுரடு ஆன பாதை ஆனால் நல்ல. குளிர்ச்சியாக. அருமையாக இருக்கும்
Yenga ooruiku pinnadi than irruiku nsn palayam
வெள்ளியங்கிரி மலைப் பயணம் என் வாழ்வில் மறக்க இயலாதது.
இதில் நான் பொதிகை மலை மட்டும் பயணம் செய்துள்ளேன். அனுபவம் மிகவும் சிறந்ததாக இருந்தது
பருவதமலை இரண்டு முறை சென்று உள்ளேன். ஓம் நமசிவாய 🙏
எந்த வழியில் போகனும்
இதில் நான் 1, பர்வதமலை 2, தீர்த்தமலை 3, சதுரகிரி மலை 4, வெள்ளியேங்கிரி மலை ஆகிய மலைகள் சென்றுள்ளேன். மற்ற மழைகளுக்கும் போக சிவன் அருள் புரிவாயாக ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
Vellingiri semma experience 💥💥💥
பர்வதமலை ...நாங்கள் இன்று சென்று வந்தோம் நண்பர்கள் உடன் மிகவும் சிறப்பாக இருந்தது
தென்காசி மாவட்டத்தில் - அத்திரி மலை - அத்திரி முனிவர் வாழ்ந்த மலை , தோரண மலை - முருகன் கோவில், செங்கோட்டை - பண்பொழி திருமலை குமார சுவாமி போன்ற மலை ஏறும் ஸ்தலங்கள் உள்ளது...
நன்றி , வெள்ளியங்கிரி 1 முறை, மலை பர்வதம் மலை 3 முறை . சதுரகிரி மலை 1முறை போய் இருக்கேன்
Paruvathamalai poi irukka super 👏👍
a.gokulkrishan.ku.patti.dgl.
val.gkr.kovi.
அடுத்த முறை சென்றால் என்னை அழைத்துச்
பலமலை சித்தஸ்வரர் டெம்பிள் ஈரோடு -மேட்டூர் via
Vandavasi ❤thavalagirinathar and velliyangiri hills poitu vanthirukka bro...
வெள்ளியங்கிரி மலை
Super bro na 6 malai travel panni iruken
தம்பி, உங்கள் பெயரில் ஏன் டமில் வைத்துள்ளீர்கள், அவ்வளவு தமிழ் பற்றோ.
ஓம் நமச்சிவாயா வெள்ளிங்கிரி மலை பர்வதமலை சென்று வந்திருக்கிறேன்
8malai complete panirukean sago 🤝
My favourite Velliangiri hills thennadudaya Sivane potri Om Om Namah Shivaya
பர்வதமலை சென்றுளேன் 🙏 ஓம் நம சிவாய
Vellayangiri malai super.
வெள்ளியங்கிரி 21 முறையும், தீர்த்த மலை 1முறையும், சதுரகிரி 1முறையும், எம்பெருமான் அருளால் சென்று வந்துள்ளேன். ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 😊
அவனின் அருளால் அவன் பாதம் பணிந்து....அருள் பெற்ற மனிதர் நீங்கள்..😂😂
அடேங்கப்பா 21 முறையா வெள்ளையன்கிரி❤
வெள்ளையங்ரி மலை மற்றும் சதுரகிரி மலை
எடப்பாடி அடுத்து பூலாம்பட்டி.
காவிரி ஆறு அருகே அமைந்திருக்கும் சித்தேஸ்வரன் கோவில்🥵 பாலமலை என்று கூறுவார்கள்....🙏
4900 feet
இறைவன் அருளால் சதுரகிரி மற்றும் பொதிகை மலை சென்று வந்துள்ளேன் 🙏🙏🙏
1 வாரம் முன்பு வெள்ளையங்கிரி சென்று வந்தேன்...கரடு முரடான பாதைகள்
ஓம் நமச்சிவாயா வெள்ளிங்கிரி மலை1 பர்வதமலை 2 சென்று வந்திருக்கிறேன்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நைனா மலை, செங்குத்தான 3500 படிக்கட்டுகள் கொண்ட மிகவும் கடினமான மலை ஏற்றம்.
Naan yeri iruken Naina malai la irunthu patha kolli malai theriyum ❤️
மலைகளைக்கெல்லம் அரசன்..... பருவத மலை..... சென்றுவந்துல்லேன்.....பலமுறை..... பொதிகை மலை செல்ல ஆசையாக இருக்கிறது
Parvathamalai Hill's ✌️🤧🤧cara level experience 🥳😱😱😱
Paruvatha malai and vandavasi malai vera level advenure ah erukkum try panni paaruga
Parvathamalai Eriten Thiruvannamalai ( Malai ) Eriten , Vellaiyangiri Eriten ...... 🥺🙏🏼♥️ ஓம் நமசிவாய
நான் வெள்ளயங்கிரி மற்றும் பர்வதமலையில் ஏறியிருக்கிறேன்.. தங்களின் இந்த பதிவிற்கு பிறகு பொதிகை மலை சாரலில் நனைய ஆசை வந்துள்ளது.. நன்றி ....
எங்கள் ஊர் பர்வதமலை ஓம் நமசிவாய ❤️
Hi bro
Hi bro
(1) ஈரோடு -மேட்டூர் சாலையில் உள்ள சித்தேஷ்வரன் மலை....
(2) ரெங்க மலை ஒட்டன்சத்திரம்
(3) கொல்லிமலை அரப்பிஷ்வரன்.....
இதுவும்மே வெள்ளியங்கிரி, சதுரகிரி, பருவதமலை , கொண்டக்கி மலை, இணையான மலை..., சிவ சிவ ஓம் நமசிவாய நம! 🍃🙏🍃🙏🍃🙏🍃🙏🍃
பாலமலை (மேட்டூர் அணை) ஏறுவது மிகவும் கடினமான இருக்கும் நான் பலமுறை எரியுள்ளேன்
Hm s nanum poi erukka rombo kastem
Intha malaiku epo bro povanum?
@@Akash-ph4ty புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமை சிறந்தது
@@cinepicks1672 நன்றி ❣️
Theerthamalai sathuragiri parvathamalai vellaoyangiri I have wemtvi want to see podhigai malai and climb other hills mentioned by you very nice video
I went for velliangiri hills 2 time in shivrathiri this Year 3rd time I'm going om namah shivaya thennadudiya Shivane pottery ennattavarkum iraiva potri 🙏🕉️🙏
மிகவும் சிறப்பான கோயில் வெள்ளிங்கிரி மலை வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வாருங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
Paruvadhamalai 🔥🔥🔥
Paruvatha malai , super , good experience
பாலமலை , ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூரில் இருக்கிறது, அப்பன் சிவனும் விஷ்ணுவும் இனைந்திருக்கும் மலை இந்த மலைக்கு 3 ஆவது இடம் பொருந்தும்.
Yes bro
@@bathrips4476சித்தேஷ்வரன் மலை ஈரோடு....,..
பர்வதமலை அருமையான அனுபவம், வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல வேண்டும் என்று ஆவல்
Velliangiri intha year ponnan semma experience 👍
I am going this Shiva rathri ❤
பர்வத மலை 🗻 நான் போனேன்...... நண்பர்கள் கூட சேர்ந்து சந்தோஷமாக இருந்தது வந்தேன்.....❤ most Adventure 🔥
பர்வதமலை, வெள்ளியங்கிரிமலை
அடுத்து ஏற நினைப்பது சதுரகிரி
@@viji1991 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வெள்ளியங்கிரி...சதுரகிரி...பர்வதமலை..தவளகிரி...அய்யனை தரிசனம் கண்டோம்...இனி சிவம் நிறைந்த மற்ற இடங்களைத் தேடி பயணிப்போம்...
மதுரை மாவட்டம்,எழுமலையில் உள்ள வாசிமலைக்கு போயி பாருங்க இந்த பட்டியலில் கண்டிப்பாக முதல் இடத்தை பிடிக்கும் 6000 அடி மிகவும் கடினமான மலை
Ok
4 வது இடம் பிடிக்கும்
I have completed
1) velliangiri
2) sathuragiri
3) parvathamalai
பொதிகை மலை 💥 சதுரகிரி மலை 🔥 திருவண்ணாமலை ✨ 3 மலைக்கு சென்றுள்ளேன்...
பொதிகை மலை போக வழி சொல்லுங்க...
Usilampatti vaasimalaiyan hill athutha intha 10 ah vida kasdamana malai super trekking place must visit guys
வெள்ளிங்கிரி மலையே எறிட்டோம் இத ஏறமாட்டமான்னு easy ah நினைச்சுட்டு ஏறுன ஆனா ரொம்ப கஷ்டம்
எப்போ உச்சி வரும்ன்னு பாத்து பாத்து tieard தா ஆகும்😊
சதுரகிரி மலைக்கு மட்டும் தான் போயிருக்கோம் Bro
Nalla oru pathivu.!!
Aaana bro.!!!
Yenappan Eeasan Vazhgindra, mukkiyamana Malai. Panchaboothangalil, Jyothi vadivil kaatchi tharum malai.!!
Kaarthigai Mathathil AGNI swaroobanai kaatchi tharum malai.!!!
Sithargal Vaazhum malai.
Eesanin muthal Porpathangal Idampetrirukkum yengal THIRUANNAMALAI malai ah miss pannitingaley bro.!??
Kaarthigai muthal naal Malai yeri Jyothi paarthavangalukku theriyum, athan magimai.!!
🙏Thennadudaiya Shivaney Potti🙏
Same Naanum tha 😊