பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • சமூக அறிவியல் பேரவை, வெங்காயம் பதிப்பகம்
    இணைந்து நடத்திய நூல் அறிமுக விழா
    30.12.23, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.
    அமர்வு -2
    சங்கமித்ரா எழுதிய
    பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை
    பார்ப்பான் வெல்வது ஏன்; தமிழன் தோற்பது ஏன்?
    பேராசிரியர் அ.கருணானந்தன் எழுதிய
    புத்தம் தம்மம் சங்கம்
    சிறப்புரை
    பேராசிரியர் அ.கருணானந்தன்
    நூல் அறிமுக உரை
    தோழர் பெல்.ராசன்
    தோழர் சந்திரசேகர்
    தோழர் சரவண பெருமாள்
    #periyar #sangamithra #karunanandan #tmnair #nonbrahminmanifesto #justiceparty #buddhism #buddha #brahminism #brahmins #டிஎம்நாயர் #pittythiyagarayar

ความคิดเห็น • 112

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 หลายเดือนก่อน +19

    உலகம் போற்றும் HISTORIAN
    பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏
    ONE OF THE ALL TIME🎩🎩🎩
    GREATEST HISTORIAN 🌏🌏🌏

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 7 หลายเดือนก่อน +9

    உண்மை. நீதி மறுக்கப்பட்ட மக்கள் நிச்சயமாக வெல்வது உறுதி.

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 7 หลายเดือนก่อน +4

    கூட்டிக்கொடுத்த இனம்தான் ஆளும் இனத்திற்கு உதவிகரம் நீட்டி உயர்ந்தது பலம் பொருந்திய சதிகார கும்பல்!. இதவும் ஆரிய மாயையில் ஒன்று.

  • @arumugamcinnaiyan8916
    @arumugamcinnaiyan8916 7 หลายเดือนก่อน +5

    great knowledgeable person.. prof. Sir ... Thank you sir.

  • @divakar9270
    @divakar9270 7 หลายเดือนก่อน +6

    Awesome speech 👏👏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 7 หลายเดือนก่อน +2

    Yes sir when the education system came it to India through English people.they the brahins couldnt bear.

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 7 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு பிராமண எதிர்ப்பு ஒரே குறிக்கோள் போலும். நல்ல தமிழை வளர்க்க பாடுபட வேண்டுகின்றேன்.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 3 หลายเดือนก่อน +1

      தமிழன் எப்போது இந்துவாக மாற்றப்பட்டான். நீத்தார் வழிபாடு(நடுகல்). இயற்கையை வணங்குதல் இவையே தமிழனின் வழிபாடாக இருந்திருக்கும். அவன் பிரபஞ்ச சக்தியை அறிந்திருந்தான். வானியலை கற்றிருந்தான். போர்புரிந்து, வென்று ஆண்டவனை சூதினால் வென்று ஆண்டுவருகிறது ஒரு கூட்டம். அதன் பினாமி பெயர் தான் இந்து மதம்.

  • @govindan470
    @govindan470 7 หลายเดือนก่อน +4

    நாம் அறிவியல் உச்சத்தில் உள்ளாே ம் சூரியனை
    ஆய்வு செ ய்கிறாே ம் . உடல் உருப்புக்களை மாற்றிக்காெ ள்கிறாே ம் . இந்த நாத்திக
    பே ராசிரியர் இன்னும் 1920 ல் இருந்து இப்பாெ ழுது தான்
    கண்விழித்த பூனை க்குட்டி பாே ல
    அலுக்காமல் பழங்கதை பே சி
    சமீபத்திய விஷயங்களை படிக்காமல் குண்டு சட்டிக்குள்
    குதிரை ஓட்டிக்காெ ண்டு இருக்கிறார்
    இவர் வியாக்கியானம் அறம் இல்லாதவன் தான் கே ட்க
    வே ண்டும் .

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 7 หลายเดือนก่อน +4

    Tamil vaalzha.....
    Tamil nadu vaalzha....
    Tamilarhal vaalzha.....
    Ayya karunanandan vaalzha valamudan.....
    Fascism olizha....
    Adimaihal olizha.....

  • @dhanasankar895
    @dhanasankar895 7 หลายเดือนก่อน +1

    Good spech sir

  • @surendrannatarajan4034
    @surendrannatarajan4034 7 หลายเดือนก่อน +8

    I want to attend sessions by Kulukkai. Where to find about your sessions ? Thanks.

  • @ravichandranachuthan4678
    @ravichandranachuthan4678 7 หลายเดือนก่อน +4

    🎉 Excellent speach

  • @KeyStone2
    @KeyStone2 7 หลายเดือนก่อน +3

    Thanks for enlightening ua...🎉🎉🎉✋👍👌

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 7 หลายเดือนก่อน

    Very knowledgeable sir

  • @pragasamramaswamy8714
    @pragasamramaswamy8714 7 หลายเดือนก่อน +2

    WONDERFUL SPEECH

  • @krishnakumarangamuthu8944
    @krishnakumarangamuthu8944 7 หลายเดือนก่อน +3

    உண்மை. பெளதம் வாழ்க.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 7 หลายเดือนก่อน

    Well said sir.

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5h 5 หลายเดือนก่อน +1

    ஔவையார் பார்பனியமா பட்டினத்தார் பார்பனியமா ‌சித்தரகள் எல்லோரும் பார்பனரா

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 4 หลายเดือนก่อน

      இவர்கள் கிருத்துவ மெஷினரி ஆட்கள்... சொசைட்டி ஆஃப் ஜீசஸ் என்ற அமைப்பை சார்ந்தவர்கள்..
      காசு வாங்கிக்கொண்டு இந்துமதம் பற்றி பேசுவார்கள். பொய் பேசுவதால் இந்த கருநாநந்தம் மூளை வெந்து சாவான்.

  • @indirasubramaniyan2260
    @indirasubramaniyan2260 7 หลายเดือนก่อน +1

    👍👍👍👌👌👌

  • @dran63
    @dran63 7 หลายเดือนก่อน +2

    The mistake is on the part of non Brahmins. Who asked them to believe what the Brahmin says.

    • @shivakumarnagarajan5731
      @shivakumarnagarajan5731 7 หลายเดือนก่อน +2

      கரெக்ட் நண்பரே!
      நீங்கள் அழைப்பதால்தானே உங்கள் வீட்டு பார்ப்பனன் திருமணம் , புதுமனைபுகுவிழா, காது குத்து முதற்கொண்டு சகல விசேஷங்களுக்கும் வருகிறான். அதற்கு உரிய கூலியை வாங்கிக்கொள்கிறான்.
      நீங்கள் பார்ப்பானை எதற்கும் கூப்பிடாதீர்கள். ப்ரச்னை முடிந்தது!

    • @dran63
      @dran63 7 หลายเดือนก่อน

      @@shivakumarnagarajan5731 we understand, as per the lecture, that Brahmins are able to elevate themselves to the top. If it is explained how they do it, other castes members can also do that. The world is after all designed for survival of the fittest.

  • @govinthamadha208
    @govinthamadha208 7 หลายเดือนก่อน

    ஐயா உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு... 🙏

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr 7 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏

  • @mohanpaulraj4480
    @mohanpaulraj4480 7 หลายเดือนก่อน +1

    It is correct

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 7 หลายเดือนก่อน +1

    இது போல் பேசி, ஏழுதி என்ன லாபம் உங்களுக்கு கிடைக்கிறது.
    நம்மை இறைவன் மனிதாக படைத்தது நாம் உயர்ந்த நிலையை ( கடவுள்) அடைய. ஆனால் உங்களை போன்றவர்கள் நன்றி இல்லாதவர்களாக வாழ்கின்றனர். அ

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 7 หลายเดือนก่อน +3

    👌👌👌👍

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 7 หลายเดือนก่อน +13

    ஒழுக்கமாக வாழ தோற்றுப்போன திராவிடர்கள் 2024 க்கு ஏற்ப புது புது கருத்துக்களை முன் வைத்து இந்திய இறையன்மை, இந்தி மொழி, இந்து மதம், பார்ப்பனர்கள் இவர்களை எதிர்க்கும் வகை இது.

    • @philipjoseph4804
      @philipjoseph4804 7 หลายเดือนก่อน +6

      உன் ஒழுக்கம் எங்களுக்கு தெரியும்

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 7 หลายเดือนก่อน +4

      @@philipjoseph4804 இப்படியே பொய்யை பேசிக்கொண்டு இருங்கள்.

    • @mohamedmohideen8348
      @mohamedmohideen8348 7 หลายเดือนก่อน

      டேய் பார்ப்பான்.... ஒழுக்கத்தை பற்றி நீ பேசுவது.... வேசி கற்பை பற்றி பேசுவதற்கு சமம்...... சங்கர மடத்தில் இரண்டு சங்கராச்சாரியார்களும் அடித்த கூத்து ஒன்று போதும்டா உங்களின் ஒழுக்கத்திற்கு .....

    • @murugans-el8np
      @murugans-el8np 7 หลายเดือนก่อน

      இந்தி மொழி,இந்துமதம்,பார்ப்பனர்கள் எதிர்கப்பட வேண்டியவர்களே

    • @sukumarsubramaniam4352
      @sukumarsubramaniam4352 7 หลายเดือนก่อน +10

      மதம் அவசிய மற்ற ஒன்று. அது ஒரு களை. மக்கள் மனதிலிருந்து பிடுங்கி எறியப்பட வேண்டிய ஒன்று! அந்நிய மொழியும் அவசியமற்றது!

  • @venkataramananp3915
    @venkataramananp3915 7 หลายเดือนก่อน +1

    ஐயா,
    கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.
    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
    இவை நமது திராவிட கவிஞர்கள் சொன்னவையா இல்லையா? ஐயா, ஒரு வகுப்பில் அனைவரும் முதல் மதிப்பெண் பெறுவது சாத்தியமா? அது போலத்தானே பகுத்தறிவும் பக்திமார்கமும். இரண்டு பக்கமும் தில்லுமுல்லு இல்லாமல் இல்லாமல் இருப்பது இருப்பது தானே சரி.

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 7 หลายเดือนก่อน +3

    தரம்🎉🎉🎉

  • @preetik1564
    @preetik1564 7 หลายเดือนก่อน +2

    Please share the idea how to share the contribution

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 2 หลายเดือนก่อน

    Pappanenapedatheyulithuval

  • @user-xe8lu1zq4c
    @user-xe8lu1zq4c 7 หลายเดือนก่อน

    Tholkappiyar kuda pramanar than pola nachinarkiniyar solraru thanathu uraiyil

  • @selvarajgovindhan7132
    @selvarajgovindhan7132 7 หลายเดือนก่อน

    சங்க காலத்திலோ சங்கத்துக்கு முற்பட்ட காலத்திலோ சாதி என்ற ஒன்று கிடையாது ; மதமும் கிடையாது. தமிழ்நாட்டில்
    சங்க காலத்திற்கு பிற்பட்ட காலத்தில் தோன்றிய மதங்கள் புத்தம் ,சமணம் ஆகிய இரண்டு மட்டுமே. இந்த இரண்டு மதங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்தது. இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்கள் மக்களை வளைப்பதற்காக தாங்கள் உருவாக்கிய மதத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக ,
    பொய் கதைகளை கட்டவிழ்த்துவிட்டு ஏற்கனவே இருந்த மதங்களை முற்றிலுமாக அழித்து ஒழித்தார்கள்.
    இன்று மதத்தை வைத்து மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    நம் கையை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்ற நிலைமை.
    நான் அடிமை ஆகின்றோம்.

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 2 หลายเดือนก่อน

    Soanthaarivuillathavan

  • @narayanancs8674
    @narayanancs8674 7 หลายเดือนก่อน

    Paupaana koil katti kumbittaan neenga katti samy vaichathe paupaane maintai panna cholli ippa kurai sonnaa ennyaa

  • @ageethan
    @ageethan 7 หลายเดือนก่อน +2

    Please don't create hate among people

  • @bluewolf07pharma82
    @bluewolf07pharma82 2 หลายเดือนก่อน

    hindu pengal bhramins pengalai paarthu nadanthaal bhramanargalai vendru vidalam

  • @sankibaya
    @sankibaya 7 หลายเดือนก่อน +2

    பரலோகம் பறையர் பல்லர் சதி.சரியா

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 7 หลายเดือนก่อน +2

      கடவுளே பார்ப்பனர்கள் சதியாம். தெய்வம் தான் தமிழர்களுக்கு உரியதாம். சுப வீ உதிர்த்த முத்து இது. எதாவது விளங்குகிறதா அமைச்சரே!

    • @wolfsr9259
      @wolfsr9259 7 หลายเดือนก่อน +1

      ​@venkatara 0:31 manankrishnan5012 நோக்கு விளங்கிடுத்துல்ல. ......ஸரி ஷரி

    • @govindan470
      @govindan470 7 หลายเดือนก่อน

      @@wolfsr9259
      நீ எழுதினது பறயர் பாஷை யா?
      முன்னுக்கு வந்து விட்டாய்
      வே ங்கை வயல் வே லை
      செ ய்கிறது .

  • @asurinarayanan279
    @asurinarayanan279 7 หลายเดือนก่อน +2

    Hell lot of wrong information

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 7 หลายเดือนก่อน +1

    தமிழர் என்று சொல்லும் தமிழர் திராவிடர் என்று சொல்லும் திராவிடர் அரசியல் கல்வி மருத்துவம் என்ற வழியில் கோடி கோடியாக கொள்ளை அடிப்பது சரியா?

  • @vasudevans2179
    @vasudevans2179 7 หลายเดือนก่อน +1

    This gentleman lacks grace , selfish attitude to gain prominence by disgracing the brahmin community ?

  • @user-sf5ix7bs8p
    @user-sf5ix7bs8p 7 หลายเดือนก่อน +1

    once you understand the fact that your capacity and knowledge is limited compared to vedas and when you see that vedas speak truth and loves humanity you start following vedas. brahmins are not like kings enjoying power and wealth; they sacrifice their life to be in sync with the universe and veda.

  • @narayanancs8674
    @narayanancs8674 7 หลายเดือนก่อน

    Athu thamizhan puthipera karunaa

  • @ayyappans3026
    @ayyappans3026 7 หลายเดือนก่อน

    Why are you giving sandalwood to "tharkha" and Rice to pallivasal. where is your secularism?

  • @rajarams4823
    @rajarams4823 7 หลายเดือนก่อน +3

    Ivan christhava evangelist

    • @rajeshe4676
      @rajeshe4676 7 หลายเดือนก่อน

      Nee oru suthran

    • @govindan470
      @govindan470 7 หลายเดือนก่อน +1

      @@rajeshe4676
      Nee maharajava?
      Venkai vayal. Dalit .