Prof. Karunananthan explains Rig Vedham and its hidden references | Aryans | Dravidians | Indians

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #tamilmint #karunannathan #rigveda
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

ความคิดเห็น • 62

  • @devadharshanb1553
    @devadharshanb1553 หลายเดือนก่อน +2

    Very much usefull speech❤️
    I'm preparing for govt. Exam
    Professor's speeches are useful for me

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @shankhavi8490
    @shankhavi8490 ปีที่แล้ว +10

    வரலாற்று பதிவு
    நன்றி
    தோழர்

  • @prabuboo
    @prabuboo 2 หลายเดือนก่อน +4

    இவர் திராவிட அரசியல் பேச்சாளர். கற்ற வித்தையை பிழைக்க, ஒரு சார்புடன் பேசுவும் பயன்படுத்தும் இவரும் இவர் சாடும் ஆரிய பிராமணரை போன்றவரே

  • @sathi6395
    @sathi6395 ปีที่แล้ว +3

    Brilliant insight. Invaluable knowledge. Since the Rig Veda makes reference to Dravidians containing water via dams can we find which dams are they referring to and where was it? Best wishes from Msia.

  • @elangovankraman
    @elangovankraman 8 หลายเดือนก่อน +2

    பார்ப்பனர்கள் வந்த காலம் முதல் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு துவங்கியது.

  • @vikingvst
    @vikingvst 11 หลายเดือนก่อน +2

    Black Tamils fell for the nomadic whitish Aryan women. We succumbed to their influence. It is natural consequnce.
    But think about it. even after thousands of years, Tamil has not been destroyed.
    We live.

  • @meenakshik7777
    @meenakshik7777 หลายเดือนก่อน

    தமிழர் வாழ்த்து பாடல் கூட உங்களுக்கு சாதகமாக ஆக்கிட்டேங்க அதில் கூட திராவிடம் என்ற சொல் கலந்துவிட்டேர்கள்

  • @powerlinkers
    @powerlinkers ปีที่แล้ว +2

    there is no point , as long as TN stays in India, we won't ever be able to stop BJP from implementing Hindu Rashtra, they might fail in 2024, but they will be successful in 20 years down the road.

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +1

    வாழ்க திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! வாழ்க திராவிட இராமர்! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள்! மனு திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு! ஆதாரம் மச்ச புராணம்!! இராமர் முன்னோர் திராவிட ர்! ஆதாரம் இதிகாசங்கள்! இராமர் முன்னோர் திராவிட மனுதான்! ! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை! தலைஅடமானம்! ! வாழ்க திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை

    • @palanikumarv6086
      @palanikumarv6086 ปีที่แล้ว

      யாருடா நீ.., முட்டா பீஸு. பார்ப்பானின் அடிவருடி.
      உனக்கு தன்மானம் இல்லையா..,
      அநேகமாக நீ பார்ப்பானுக்கு பிறந்தவன் தானே..,

  • @sathi6395
    @sathi6395 ปีที่แล้ว

    I didnt follow the part why skilled people called "sudras" became untouchables. My Tamill is not too fluent. Can anyone help me out here. Thanks.

    • @deva6486
      @deva6486 10 หลายเดือนก่อน

      Who were became Buddhist became enemy of brahminism since buddhism is not allowing yenzam ....they became untouchables during Gupta period by making beef eaters as untouchables as law.

    • @murugesank.a5850
      @murugesank.a5850 8 หลายเดือนก่อน +1

      Shudram means formula.... Carpenters need formula (pi)
      Weavers need to calculate
      Gold smiths need to find out percentage and temperature...... So those who work with knowledge and skills need formula...... Formula is nothing but suthiram and one who followed it was called shudhra.

    • @aruchase
      @aruchase 6 หลายเดือนก่อน

      ​@@murugesank.a5850 Bright Chap, does not Sanskrit language , Yagnam , Yagsala, Poetry, knowledge, astrology etc require formulas? Measurements? Then why Brahmins are not called Shudras?

  • @murugaiyan5670
    @murugaiyan5670 ปีที่แล้ว

    6.7.2023..

  • @daily101-vg9ih
    @daily101-vg9ih ปีที่แล้ว

    English translation

  • @natarajansn6805
    @natarajansn6805 ปีที่แล้ว

    There is a mention of 10 different types of pulses including rice wheat , in Chamakam which is a part of srirudram. These were know 5000 years back to the vedic culture

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +2

    ஆரிய! ! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்!!!!!!!!!!!!!!!!

    • @palanikumarv6086
      @palanikumarv6086 ปีที่แล้ว

      யாருடா நீ.., முட்டா பீஸு. பார்ப்பானின் அடிவருடி.
      உனக்கு தன்மானம் இல்லையா..,
      அநேகமாக நீ பார்ப்பானுக்கு பிறந்தவன் தானே..,

    • @Savioami
      @Savioami 9 หลายเดือนก่อน

      வந்தேறி பாப்பான் ஆரியன் ...தமிழுக்கும் ஆரியனுக்கும் தொடர்பில்லை

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +4

    திராவிட அர்த்தம் தென் இந்தியா பிராமணர்!! பஞ்ச திராவிட! பிராமணர் மட்டுமே!

    • @palanikumarv6086
      @palanikumarv6086 ปีที่แล้ว

      யாருடா நீ.., முட்டா பீஸு. பார்ப்பானின் அடிவருடி.
      உனக்கு தன்மானம் இல்லையா..,
      அநேகமாக நீ பார்ப்பானுக்கு பிறந்தவன் தானே..,

  • @neonlogic9214
    @neonlogic9214 11 หลายเดือนก่อน

    Actual India includes Pakistan and Afghanistan. Because of invaders, in the name of religion, the country separated. Definitely, we were slaves even before the British period.

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 ปีที่แล้ว

    ஐயா இந்த வீடியோவோட விளக்கம் யார்கிட்ட கூற

  • @neonlogic9214
    @neonlogic9214 11 หลายเดือนก่อน +1

    The caste system came into Tamilnadu after the Vijayanagar Empire. There is no such thing as Dravidian. Stop cheating Tamils on the name of Dravidian.

    • @deva6486
      @deva6486 10 หลายเดือนก่อน +1

      Wrong....

    • @neonlogic9214
      @neonlogic9214 10 หลายเดือนก่อน

      @@deva6486 There is no evidence of caste system before vijayanagar empire.நான் படித்த சில செய்திகளை உங்களுக்கு தருகின்றேன்.
      இதை நாம் அனைவரும் படித்தால் மிகவும் நல்லது.
      1. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தப்பட்ட சங்க இலக்கியங்களை படிக்கும் போது தமிழ் மக்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தார்கள். அவர்கள் யார் என்றால்
      1. துடியன்
      2. பாணன்
      3. பறையன்
      4. கடம்பன்
      இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்று புறநானூறு 335 தெளிவாகக் கூறுகின்றது.
      இது தவிற வேறு எந்த சாதி பெயரும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.
      தமிழ் மக்கள் அனைவரும் இந்த நான்கிற்குள் அடங்குவர்.
      2. உலக பிரசித்தம் வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் தலைமை குருவாக இருந்தவர் நந்தனார் என்பவர். இவர் ஒரு பறையர் குடியை சார்ந்தவர்.
      இவர் 63 நாயன்மார்களில் ஒருவர்.
      இவரை ஆரியர்கள் உயிருடன் எரித்துவிட்டு சிதம்பரம் கோயிலை கைப்பற்றினார்.
      3. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பறையர் குடியை சேர்ந்தவர்.* (ஐரோப்பியர்களின் ஆட்சியில் தமிழக அரசு இத்தகவலை வெளியிட்டது.
      ஆண்டு 1905. வெளியிட்டவர் W.பிரான்சிஸ் - Civil Service)
      மேற்கண்ட தகவலின்படி பறையர்கள் என்பவர்கள் கீழ்சாதி என்று எப்போதுமே கண்டதில்லை. தமிழகத்தில் கீழ் சாதியென்றும் மேல் சாதியென்றும் ஒருவரும் இருந்ததில்லை.
      அப்படியிருக்க எப்படி ஒரு கூட்டம் மேல் சாதியென்றும் மற்றொரு கூட்டம் கீழ் சாதியென்றும் ஆனாது என்னும் கேள்வி எழும்புகின்றது.
      சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்*
      தெலுங்கு நாயக்கர்கள்
      தமிழகத்திற்குள் படையெடுத்து வந்து தமிழகத்தை வென்றனர்.
      ஆறு ஏரி போன்ற நிர் பாசம நிலங்களையும் செல்வ வளம் உள்ள பெரிய கோயிலையும் தன்வசம் ஏடுத்து கொண்டார்னர்கள்
      இப்படி படையெடுத்து வந்தவர்களை ஒரு கூட்ட மக்கள் அண்டி பிழைத்தனர்.
      ஒரு கூட்ட மக்கள் அமைதி காத்தனர். ஒரு கூட்ட மக்கள் எதிர்த்தனர். ஒரு கூட்ட மக்கள் மலைகளுக்கு ஓடி சென்றனர்.
      1. யாரெல்லாம் அண்டி பிழைத்தனரோ அவர்களுக்கு சகல செல்வாக்கு வழங்கப்பட்டது. அவர்கள்தான் இன்றைய உயர்சாதி என்று அழைக்கப் படுகின்றனர்.
      2. யாரெல்லாம் அந்த உயர் சாதிகளுக்கு அடிமை வேலை செய்தவர்கள் அவர்கள்தான் இன்றைய BC MBC என்று அழைக்கப்படுகின்றனர்.
      3. யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களது நிலங்கள் மற்றும் உடைமைகள் பிடுங்கப்பட்டு ஊருக்கு புறம்பே தள்ளப்பட்டனர். அவர்கள்தான் இன்றைய SC பட்டியல் இனம் என்று அழைக்கப் படுகின்றவர்கள்.
      4. யாரெல்லாம் பயந்து மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடினார்களோ அவர்கள் மலைசாதி ஆயினர். (இத்தகவலை சொன்னவர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்)
      *சாதிப்பிரிவு இப்படிதான் இந்தியாவிற்குள் வந்தது.
      எதிர்த்தவன் கீழ்சாதியானான்.
      அண்டி பிழைத்தவர்கள் உயர்சாதியானார்கள்.*
      படித்தவை மிகவும் பிடித்த வரலாற்று உண்மை...
      தகவல் வெளியீடு;
      புத்தா கல்வி சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (மற்றும்) தமிழ்நாடு உழவர் ஆர்வலர் சங்கம்... இப்படிக்கு:- கே.பி.ஸ்டீபன்...

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 10 หลายเดือนก่อน

    Mannargal vilthathu vellaiyana pengalal unmaiyai sollavum

  • @neonlogic9214
    @neonlogic9214 11 หลายเดือนก่อน +1

    ஒன்றிய அரசு ஒரு பொய்யை திணிக்கிறது என்றால் உங்களை போன்றோர் திரவிடம் எனும் பொய்யை திணிக்கிறீர்கள்.

  • @narayanancs8674
    @narayanancs8674 ปีที่แล้ว +1

    Vedhangal vaadhangal alla sathiyum

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +3

    ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!! பாதிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் படி!!!! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது படி! !

    • @palanikumarv6086
      @palanikumarv6086 ปีที่แล้ว

      யாருடா நீ.., முட்டா பீஸு. பார்ப்பானின் அடிவருடி.
      உனக்கு தன்மானம் இல்லையா..,
      அநேகமாக நீ பார்ப்பானுக்கு பிறந்தவன் தானே..,

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +2

    திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! அர்த்தம் தென் இந்தியா! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள்! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! இவர் தான் திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு தமிழ் மண்ணர்! இராமர் முன்னோர் திராவிட ர்! வைவஸ்தமனு! ! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! தமிழ் ழை! குறிக்கும்? சமிஸ்கிருதவார்தை! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான்! மடயா! வேதம் மதம் அல்ல தர்மம்! ! ! சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி! தலைஅடமானம்! பிரிட்டிஷ் மடயா பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம்! பஞ்ச திராவிட! தமிழ் பிராமணர்!

    • @palanikumarv6086
      @palanikumarv6086 ปีที่แล้ว

      யாருடா நீ.., முட்டா பீஸு. பார்ப்பானின் அடிவருடி.
      உனக்கு தன்மானம் இல்லையா..,
      அநேகமாக நீ பார்ப்பானுக்கு பிறந்தவன் தானே..,

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +2

    ! ஏன்டா பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! ! கோடி நன்றிகள்! சூத்திரம் அர்த்தம் ஃபார் முலா! ! சூத்திரம் அர்த்தம் மேலான உயர்ந்த தொழில்நுட்ப ம்! ? அர்த்தம்! கண்டுபிடி கண்டுபிடி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை

    • @palanikumarv6086
      @palanikumarv6086 ปีที่แล้ว

      யாருடா நீ.., முட்டா பீஸு. பார்ப்பானின் அடிவருடி.
      உனக்கு தன்மானம் இல்லையா..,
      அநேகமாக நீ பார்ப்பானுக்கு பிறந்தவன் தானே..,

  • @vrikshk5658
    @vrikshk5658 11 หลายเดือนก่อน

    Most useless audience 😢
    No respect for a knowledgeable person’s words!!!

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +3

    தமிழ் பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! யுகே யுகே! காலம் கிமு யுகே யுகே! திராவிட ஈஸ்வரன்! வைவஸ்தமனு! ! மனுநீதிச் சோழன்! தமிழ் மண்ணர்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! ! வாழ்க திராவிட வித்யா பூஷன்! உவேசா! ஐய்யர்!!! வாழ்க ஆரிய! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி!! வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி வேண்டாம் டா பிரிட்டிஷ்!

    • @palanikumarv6086
      @palanikumarv6086 ปีที่แล้ว

      யாருடா நீ.., முட்டா பீஸு. பார்ப்பானின் அடிவருடி.
      உனக்கு தன்மானம் இல்லையா..,
      அநேகமாக நீ பார்ப்பானுக்கு பிறந்தவன் தானே..,

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 ปีที่แล้ว

      Veandam unnai pondra kaiber or bolan kanavaai valiyaaga vantheari koottam. Neengal seitha soolchi thaan varalaaru thelivaaga solgirathu. Pothum intha nattai vittu poi vidungal naadu nimathiyaaga irrukkum.

  • @vathima18
    @vathima18 ปีที่แล้ว +2

    தமிழ் இலக்கியம். இன்று எங்கே இருக்கு.?. இவர் கத்துகிறார்?. ஏன்? பொய்பேச இத்தனை சத்தமா?

  • @sureshsuresh-nz7li
    @sureshsuresh-nz7li 9 หลายเดือนก่อน

    தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு)
    1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948
    என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்கவேண்டு மென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஆட்கள்தான் **எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.**
    ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். **என்னைப் பின் பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று** . யாராவது நடத்தக்கூடியவனாக இருக்கமுடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கவேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.
    **நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான்.**. கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்; என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப் பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர, அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!
    ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும் பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் ***கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு,***. கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்றி தடக்க வேண்டியது தான் முறை,
    ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித்திரிவது என்பது 'விஷமத்தனமே’ ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
    சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதி காரம்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
    - 1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948

  • @prabuboo
    @prabuboo 2 หลายเดือนก่อน

    இவர் திராவிட அரசியல் பேச்சாளர். கற்ற வித்தையை பிழைக்க, ஒரு சார்புடன் பேசுவும் பயன்படுத்தும் இவரும் இவர் சாடும் ஆரிய பிராமணரை போன்றவரே