இணைபிரியாதம்பதிகள் யார் ? | Who are the cohabiting couples ? | Sri Mahalakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 183

  • @ravidharanee
    @ravidharanee 3 หลายเดือนก่อน +21

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
    ஸர்வார்த்த ஸாதகே
    ஸரண்யே த்ரயம்பகே கௌரி
    நாராயணி நமோஸ்துதே

  • @jeevaananthi5553
    @jeevaananthi5553 3 หลายเดือนก่อน +7

    பயனுள்ள காணொளி . இரண்டாம் திருமணத்தில் இணைபிரியா தம்பதிகள் ஒரு video போடுங்க சார்.

  • @theivanais
    @theivanais 3 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமை 👌 nowadays couples need this position for long time unity

  • @Suresh-530
    @Suresh-530 3 หลายเดือนก่อน +25

    வணக்கம் குருவே ❤😊 அனுதினமும் தங்கள் கருத்துக்களை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி குருவே ❤

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 3 หลายเดือนก่อน +4

    ஜோதிட ஞானத்தை அனைவருக்கும் கர்ணனாக வாரி வழங்கும் அன்பு குருவிற்கு நன்றி..! ❤❤❤❤

  • @beemadivya4580
    @beemadivya4580 3 หลายเดือนก่อน +6

    முற்றிலும் உண்மை.. வாழ்க வளமுடன்❤❤❤ நன்றி ஐயா

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 3 หลายเดือนก่อน +14

    வணக்கம் குருஜி......
    "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா....
    நன்றி குருவே.....

  • @roopas8655
    @roopas8655 3 หลายเดือนก่อน +4

    Haha 😂 excellent topic 👍I was eagerly waiting for this video 👍my favorite soul mate video💑 😊👍Tq a lot guruji 🙏ur words r true guruji 👍precious explanation and valuable video 👍very important for this generation and Tqs for guiding guruji 👏👏👏👍😊🙏🙋

  • @sp.ragu.1
    @sp.ragu.1 3 หลายเดือนก่อน +7

    பயனுள்ள பதிவு
    நன்றி ஐயா.

  • @priya....6684
    @priya....6684 3 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 3 หลายเดือนก่อน +5

    வணக்கம் குரு ஜீ. அருமையான பதிவு மிக்க நன்றி..

  • @sivayogi6570
    @sivayogi6570 3 หลายเดือนก่อน +6

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @megalas1256
    @megalas1256 3 หลายเดือนก่อน +5

    அற்புதம் 🎉 குருவே..

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 3 หลายเดือนก่อน +9

    வணக்கம் சுவாமி ஜீ.இதற்கு நாம் 7 தலைமுறை புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @gvkumar1057
    @gvkumar1057 3 หลายเดือนก่อน +1

    தங்களுடைய முடிவுரை மிகவும் அருமை👌👌👌👌👌👌👌

  • @vssaranya783
    @vssaranya783 3 หลายเดือนก่อน +4

    அம்மா பிள்ளைகள் ஒரு பதிவு போடுங்கள்

  • @panneerselvam4682
    @panneerselvam4682 3 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏👏

  • @yvanbador4086
    @yvanbador4086 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா. உங்களுக்கு மிகவும் மனமார்ந்த நன்றி. 🙏🪷🕉️ இவன்லஷ்மி

  • @ringsekarsekarsekar2023
    @ringsekarsekarsekar2023 3 หลายเดือนก่อน +1

    பயனுள்ள நுணுக்கமான தகவல் ஐயா வாழ்க வளத்துடன் 🤝🙏❤

  • @freeworld6526
    @freeworld6526 3 หลายเดือนก่อน +5

    இனிய காலை வணக்கம் சார் 🙏

  • @ravidharanee
    @ravidharanee 3 หลายเดือนก่อน +5

    பொன்னார் மேனியனே புலித்
    தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
    கொன்றை யணிந்தவனே
    மன்னே மாமணியே மழ
    பாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே

  • @Krish_056
    @Krish_056 3 หลายเดือนก่อน +2

    எனக்கு இந்த அமைப்பு உள்ளது...😊

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 หลายเดือนก่อน +3

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @suchitrav5335
    @suchitrav5335 3 หลายเดือนก่อน +5

    இந்த வார்த்தையை படிக்கும் போதே கண் கலகுகிறது....

  • @kannang6812
    @kannang6812 3 หลายเดือนก่อน +4

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @betelgeuse5181
    @betelgeuse5181 2 หลายเดือนก่อน +1

    Divorce yeppo kedaikum nu oru video poduga sir .....

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt 3 หลายเดือนก่อน +4

    காலை வணக்கம் குருஜி

  • @Prabakaransaranya-dv8sw
    @Prabakaransaranya-dv8sw 3 หลายเดือนก่อน +2

    Sir ennoda husband ku kumba laknam, meenathil suriyan sukran , magarathil sani midhunam rasi, ennoda laknam midhunam, rasi rishabam ennoda jadhagathil sevvai thikpalam 10 midathil life super ra iruku ayya❤❤

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 3 หลายเดือนก่อน +1

    Thank you guruji neengal sonna anaithu vithikalum porunthukirathu except rasi athipathi. Revathi from chinnadharapuram

  • @ashasricreations3490
    @ashasricreations3490 3 หลายเดือนก่อน +4

    வணக்கம் குருஜி🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 3 หลายเดือนก่อน +5

    காலை வணக்கம் சார்

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 3 หลายเดือนก่อน +2

    வணங்குகிறேன் குருஜி

  • @ManojS-n9b
    @ManojS-n9b 3 หลายเดือนก่อน +3

    🙏வணக்கம் குருவே❤

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m 2 หลายเดือนก่อน

    Vanakkam sir, romba nalaiku apparam unga video intha week parkuren, thank you ji😊😊🤩🙏🙏🙏💐

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝

  • @dilibabu1207
    @dilibabu1207 3 หลายเดือนก่อน +2

    ஐயா, "செவ்வாய், சந்திரன் மற்றும் ராகு" இவர்கள் மூவருக்கும் பொதுவான தொழில் எது

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 3 หลายเดือนก่อน +2

    Vanakkam sir 🙏 😊
    Naan kumba lagnam viruchigam 7am idathula sani ragu 12 la suriyan sevvai serththu ullargal en husband simma rasi naanga marry panni 22 years aachu and we have 3kids ayya ungal pathivugal mulam neraiya vishayangalai arinthu kolkirom thank you sir for your wonderful information ♥ 😊 🌹🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 หลายเดือนก่อน +2

    Welcome sir 🎉🎉

  • @nirmalk20
    @nirmalk20 หลายเดือนก่อน

    Oru 4 points sonneenga sir ...nacchunu irukku 👌🙏🏻
    so, naan Vrichaga raasi , enaku Chandra mangala yogam iruku
    The best raasi for my future wife is Kadaga raasi
    (Better than even Meenam or Rishabam raasi )
    Correct uh sollunga sir ? Plz 🙏🏻

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருஜி ❤🙏

  • @a.vijayshankar8691
    @a.vijayshankar8691 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார்... சனியின் பத்தாம் பார்வை ராகு மீது விழும்போது என்ன தொழில் பண்ணலாம் சொல்லுங்க.... ஒரு வீடியோ வா போடுங்க சார்....

  • @saravanan1178
    @saravanan1178 3 หลายเดือนก่อน +4

    வணக்கம் குருஜி

  • @nsumathi5128
    @nsumathi5128 หลายเดือนก่อน +1

    Super, sir

  • @v.dmoneshwaran3571
    @v.dmoneshwaran3571 3 หลายเดือนก่อน +1

    Kumba laganam sun in 10 house sani 2 saram. Navaamsam sani in sima rasi. Chevvai in sima in sukaran rasi.

  • @Romanreigns-nv2sr
    @Romanreigns-nv2sr 3 หลายเดือนก่อน +1

    Ayya vannakam …..Rahu 11 th house kanni laganam Veedu kudutha Chandran 8 il …Rahu punarpusam saaram next Rahu thisai eppadi irukum 28.06.2000 11:58 am tanjore

  • @prasannabca2002
    @prasannabca2002 3 หลายเดือนก่อน +2

    Good morning sir 🙏 🎉

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch หลายเดือนก่อน

    Guruji Enaku Sun and Guru parivarthanai in 7&12 th House.Kanni Lagnam.Sani in Mithunam.Marriage la problem varuma?

  • @Ramki-o6z
    @Ramki-o6z 3 หลายเดือนก่อน

    சிறந்த வாழ்வியல் பலன் நன்றி 🙏

  • @itz_rokith_offesal
    @itz_rokith_offesal 3 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி எனது காலை வணக்கம் மிகவும் அருமையான தகவல் சூப்பர் குருஜி

  • @jothimuthup7265
    @jothimuthup7265 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா..

  • @Anushri383
    @Anushri383 3 หลายเดือนก่อน

    Sir mesha lagnam ketu(aswini)+venus(barani) in mesham mars insimmam( magam)now venus dhasa saturn in kumbam guru in viruchagam how my marriage life will be sir?

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 3 หลายเดือนก่อน

    Sir lagnathipathi ezhamathipathu inaindhu, kendram, thirigonathil irundhalum?

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 3 หลายเดือนก่อน +1

    Guruji lagna na thipathiyee sevvai suliran irudhal enna palan solla la ❤

  • @RaseswaranvimalaRaseswaranvima
    @RaseswaranvimalaRaseswaranvima หลายเดือนก่อน

    கடக லக்னத்தில் குரு 5ல் கேது 8ல் செவ்வாய் 10ல் புதன் வெள்ளி 11ல்.சூரியன் சந்திரன் ராகு 12ல் சனி நல்ல கணவர் அமையுமா

  • @vanithagopal4069
    @vanithagopal4069 3 หลายเดือนก่อน +2

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @v.dmoneshwaran3571
    @v.dmoneshwaran3571 3 หลายเดือนก่อน

    Vanakkam Guruji you are my living God ❤🎉.

  • @selvapriyanp5163
    @selvapriyanp5163 3 หลายเดือนก่อน +2

    Good morning sir

  • @mech-uu6ii
    @mech-uu6ii 2 หลายเดือนก่อน +1

    Ungalidam jathagam pakkanum sir please answer me

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 3 หลายเดือนก่อน +1

    Miga nalla pathivu guruji nandri vanakkam

  • @vigneshvs2881
    @vigneshvs2881 3 หลายเดือนก่อน

    8.03 to 9 min it's very true 🙏

  • @shwetab626
    @shwetab626 3 หลายเดือนก่อน +1

    Sir, me and my husband both are thulam rasi, and in both horoscopes Sukiran is in Mithunam rasi, is it good or bad Sir?

  • @rubinic7304
    @rubinic7304 3 หลายเดือนก่อน

    Rishabha laknam sukran meenathil utcham sevvai viruchigathil atchi rishabhathil guru sani, sani mahathisai eppadi irukum sir

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 3 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் venkatesh குமார் salem maanthi பற்றி ஒரு video need ayya

  • @kavikavitha3629
    @kavikavitha3629 3 หลายเดือนก่อน

    பெண்.லக்னாதிபதி செவ்வாய் சுக்ரன் வீட்டில் 12ல் துலாத்தில். நல்ல கணவர் அமையுமா sir?

  • @sachin6905
    @sachin6905 3 หลายเดือนก่อน

    Sir your information very useful

  • @luxmyp5850
    @luxmyp5850 3 หลายเดือนก่อน

    I regularly view ur video ❤❤🎉

  • @chithrashridar2253
    @chithrashridar2253 3 หลายเดือนก่อน

    You are Always great gurui

  • @subhashini.kannan3067
    @subhashini.kannan3067 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.
    நாங்கள் அனைவரும் உங்களை குருவாக பார்க்கின்றோம் ஆகையால் நீங்கள் எல்லா லக்னத்திற்கு உரிய தெய்வ மந்திரம் வழங்க வேண்டும் குரு வாயில்லாக கற்றுக் கொள்ள வது தான் மந்திரம் கற்கும் மறையும் கூட ஐயா
    நன்றிகள் ஐயா

  • @JAMMY_08
    @JAMMY_08 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா, கன்னி லக்கினம் 7இல் சனி கேது
    can i get loyal wife?
    நன்றி ஐயா 💓

  • @kishora139
    @kishora139 3 หลายเดือนก่อน

    Sir simha lagna sun in anurada nakshtea satrun uttarashada nakshtra , nakshtra parivartane enda edu apply avada sir

  • @abinayavarshiniranganathan6552
    @abinayavarshiniranganathan6552 3 หลายเดือนก่อน

    Sir extramarital affair’s epdi kandupidikka nu video podunga please.

  • @balusamyrajesh4396
    @balusamyrajesh4396 3 หลายเดือนก่อน +3

    unmai Anna 👌👌

  • @ganesharmy3010
    @ganesharmy3010 3 หลายเดือนก่อน

    Jii sukkran sevvai parivathanai vedio podunga iiya please 😢

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @udhayasuryamuruganantham1372
    @udhayasuryamuruganantham1372 3 หลายเดือนก่อน +1

    Lakkinathibathi budhan meshathil 8il sevai kumbathil 6il ithu nallatha sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 หลายเดือนก่อน

    வணக்கம் சார்🙏

  • @hemalatha959
    @hemalatha959 3 หลายเดือนก่อน

    Nice topic sir

  • @veeraramya6404
    @veeraramya6404 3 หลายเดือนก่อน

    Pennuku dhanusu aanuku meenam ore rasi athipathi irukalama.. Lagnathipathi in 7th house ok sir

  • @User-211-e1o
    @User-211-e1o 2 หลายเดือนก่อน

    how much your consultation fees i need to see my horoscope and my husband's horoscope..

  • @Krish_056
    @Krish_056 หลายเดือนก่อน

    ஐயா, இருவரின் ராசி அதிபதிகளும் பகை கிரகங்களாக இணைந்து இருப்பது (புதன், செவ்வாய்) இதற்கு முழுமையாக பொருந்துமா ஐயா...🙏 விருச்சிக ராசி, புதன் ராசியோடு திருமணம் செய்ய கூடாது என்கிறார்கள்...🙏

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 3 หลายเดือนก่อน

    guruji en manivi rishaba legnam moolam danusu rasi 8il kethu sooryan chadran kethu buthun. ivan kaluthula thaliye poda koodathu nu josiyar solrar. thaliyai kalati vachitu valkai nadathinal life nalla irukuma avaluku sevoi 10il irukirar 14 varushama sandai ya iruku

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 3 หลายเดือนก่อน

    Thelivana jodhidar guru ji 🙏🙏🙏

  • @IMNOBODY-ho9yl
    @IMNOBODY-ho9yl 3 หลายเดือนก่อน

    Sir na mesha lagnam 7lil sukran aatchi idhu enaku porundhuma

  • @venivelu4547
    @venivelu4547 3 หลายเดือนก่อน +1

    Sir, 🙏🙏👌👌

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 3 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🎉🎉🎉

  • @Echoes-Of-Life-with-me
    @Echoes-Of-Life-with-me 3 หลายเดือนก่อน

    சிறப்பு! மிக்க நன்றி!
    ஆணின் லக்கின அதிபதியே சுக்கிரன் & பெண்ணின் லக்கின அதிபதியே செவ்வாய் ஆக அமைந்தால் எப்படி எடுத்துக் கொள்வது?
    ராசி அதிபதிகள் எதிர் அணியினர் ஆக இருக்கும் போது தொடர்பு கொள்வது சில சமயங்களில் கெடுதல் செய்யாதா?
    உதாரணம் செவ்வாய் & புதன் ராசி அதிபதிகள் நேருக்கு நேர் 7ஆம் பார்வை பார்த்தால் புதனும், அவர் அமர்ந்த வீடும் பாதிப்பு அடையுமே?
    சற்றே விளக்குங்கள் குருவே.

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 หลายเดือนก่อน

    Very true Sir🙏🙏🙏

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 3 หลายเดือนก่อน +2

    🤣🤣🤣மிகச்சரி. ஆரம்பமே என் லக்னத்தை தொட்டு உதாரணம். சூப்பர். ரிஷப லக்கனம் மீன ராசி நான், என் கணவர் விருச்சகம் லக்கனம் ரிஷப ராசி. மிக சரியாக செவ்வாய் சுக்கிரன் சந்திரன் 11ம் இடம் மீனத்தில். எந்த ஒரு விஷயமும் ஒத்து போகாமல் முரண்டு பிடித்து கொண்டே 15வருடம் தாண்டி விட்டோம் 🤣🤣. என்னை அவர் சமாளிக்க முடியாமல், அவரை நான் சமாளிக்க முடியாமல் க க போ. 100சதவீதம் நாங்கள் இருவரும் இருவரையும் பிரியும் எண்ணம் இருந்ததில்லை.. நான் இல்லாமல் அவருக்கு ஒரு வேலையும் ஓடாது தெரியாது.எனக்கான தேவைகளை அவரும் மறுத்தது இல்லை.தற்பொழுது வெளிநாட்டில் உள்ளார் , ஒரே வீட்டில் வாழும் போது பிரச்சனை குறைவாக உள்ளதாகவே தோன்றுகிறது, காரணம் தெரியவில்லை. உண்மை தானே அய்யா.?

  • @rmktamil453
    @rmktamil453 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி மகரலக்னம் சனி கடகத்தில்,சந கும்பத்தில், செவ்வாய் மேஷத்தில் உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 3 หลายเดือนก่อน

    Happy morning Anna 🎉

  • @devika3183
    @devika3183 3 หลายเดือนก่อน +2

    🙏sir

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 3 หลายเดือนก่อน

    Lagna lord budhan sukran oda same degree la eruntha ? Guruji

  • @kowsalyat4178
    @kowsalyat4178 3 หลายเดือนก่อน

    கடகம் லக்னம்,லக்னத்தில் சுக்கிரன், லக்கினாதிபதி 7 இல் சந்திரன், 8 இல் சனி, 10 இல் செவ்வாய் + கேது இணைவு, வாழ்க்கை துணை நன்றாக அமையுமா?

    • @esumahi1378
      @esumahi1378 3 หลายเดือนก่อน

      நல்லது தான்

  • @hariprasath3336
    @hariprasath3336 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா ❤❤

  • @maheshwareng901
    @maheshwareng901 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @ranimadhu737
    @ranimadhu737 3 หลายเดือนก่อน

    Good morning sir. ❤

  • @mekalaelango6737
    @mekalaelango6737 3 หลายเดือนก่อน

    Lagnathil 3 Graham irunthal sir

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 3 หลายเดือนก่อน

    ஜீ,மீனலக்னம்..... 7ம் அதிபதி(புதன்) ,6ம் அதிபதி(சூரியன் )பரிவர்த்தனை, திருமணத்திற்கு பலன் எடுக்கும்போது புதன் கன்னியில் உச்சமாக உள்ளது என்று எடுக்கலாமா sir??

  • @SaravanansSaravanan-r7w
    @SaravanansSaravanan-r7w 3 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம்