தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு...| 4K Video Song | Murali | Meena | Raj 4K Songs
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- Porkaalam is a 1997 Indian Tamil-language drama film written and directed by Cheran. The film has Murali, Meena, Sanghavi, Rajeshwari and Vadivelu in key roles. It was later remade in Telugu, Kannada and Hindi. Porkaalam was one among 1997 Deepavali releases and became a huge success.
Directed by Cheran
Written by Cheran
Produced by
M. Kaja Mydeen
V. Gnanavelu
V. Jaya Prakash
Starring
Murali
Meena
Sanghavi
Vadivelu
Rajeshwari
Manivannan
Cinematography Priyan
Edited by K. Thanikachalam
Music by Deva
Don't forget to SUBSCRIBE to Raj 4K Songs TH-cam Channel:
/ @raj4ksongsofficial
#RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic #raj4ksongs
#4kvideosSongs #tamilmoviessong #tamil4ksongs #raj4ksongs
#4ksong #4kvideo #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #HitmoviesVideosongs #Tamilmovies #TamilmoviesSong #Superhitvideosongs #Hit4KSongs #Hitvideos #Rajmovies #HighQualityvideosongs #balumahendra #revathi #revathivideos #revathisivakumar #nizhalgalravi #nizhalgal #aravind #aravindsamy #aravindsamysongs #ilayarajamusic #ilayarajahits #ilayarajahits #ilayaraja #isaignani #isaignaniilayaraja #ilayarajamusic
#ilyaraja #ilayarajapadalgal #ilayarajasongs #ilayaraja #ilayarajahitssongs #ilayarajalovefailuresongs #ilayarajalovebgmsongs #ilayaraja #ilayaraja_music #ilayarajasadsongs #ilayarajasogapadalgal #ilayarajaspbhitssongs #arvindswamy #aravindsamy #revathi #revathivideos #revathisivakumar #revathisongs #tamilmoviessong #balumahendra #balumahendramovies #meena #tamilmoviessong #murali #vadivelu #muralisongs #raj4ksongs #superhitvideosongs #tamilsong #tamil #youtubevideo #deva #devaganasongs #devahits #devar
ஹெட் போன் யூஸ் பண்ணி மாலை நேரம் இந்த பாடலை கேட்கும் போது இருக்குது பாரு ஒரு சுகம் ....... 🎉
Mental Roring monster😢😢
Deva sir hits
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
❤❤❤❤❤❤
❤❤
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
இரட்டை அர்த்தமற்ற அற்புத வரிகள்.... நன்றி கவிஞரே
P0😊phn
நல்ல கருத்து உள்ள படம் முரளி சார் உணர்ச்சிபூர்வமான நடிப்பு அருமை இனிமையான பாடல்கள் சூப்பர் 👌👌👌
மீனாவின் நடிப்பு, முகபாவனை, நடனம் அருமை.. திறமையான நடிகை.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா ❤️
Love♡♡♡❤❤❤Love♡♡♡❤❤
இந்த பாடல் சிங்கப்பூர் பிரதமர் இறுதி சடங்கிற்கு இப்பாடல் அவரின் இறுதி விருப்பம்
Idhu rajni sir mulamaga yelorum kum therinathu
Yes
❤❤b
❤❤b
❤❤b
இந்த மாதிரி பாடல்கள் இனீமேவ. வற போகுதூ 80S .90s. எல்லாமே இனீ மிஸ் பண்றோம்
😅😅😅😅😅😊😅😮😮😊😊😊
🙏🙏🙏🙏🙏
2024 la yaarachum irukengala 🥲🙌
முதலாளி நீங்க இங்கயும் வந்துடீங்களா😮
என் உசுர நான் குடுத்து உசுரு தந்தன் கண்ணுக்கு 🥺💕
உண்மையில் 90's ஒரு பொற்காலம் தான்.
இந்த பாடலின் மூலம் என்றும் வாழ்வார் முரளி சார்
2024 la watch' pannavanga oru like ❤
July
24.08.2024 uae time
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா💞💞 அடி அத்தனையும் உன்னை போல மின்னுமா பதில் சொல்லுமா 🥰🥰❣️❣️
Proudly from ..தஞ்சாவூர்..மாவட்டம்
2024 August 30th la pakkuran......❤❤❤❤
Thalaivar rajinikantha speech keettu intha song yaarellam kekkuringa..❤
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்
iam 2 k கிட்ஸ் but i love this song ❤❤❤
நிலவில் மண்ணுனு எடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க 👌🏻👌🏻👌🏻
😅 2:09 2:09 2:09 2:09
@@sundaresannagarajahe9773😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
2:37 WOWWWWW No one else can do this so gracefully except meena. Superb song😍😍😍
A story like this never happens. This movie is directed by Cheran. Murali Meena's performance in this movie is very beautiful and it stuck in my heart.
Apart from music and lyrics. The conceptualization by Director Cheran is outstanding. Its very important to give credit to visualisation. Especially Meenas expression is spellbound. Murali's nativity performance is real nostalgic and traditional.
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு, என் உசுர நான் குடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு.....
அழ வச்ச வைரமுத்து, தேவா மேல case போட போறேன் 😔😔😔😔
❤❤❤❤❤ always my favourite🎉🎉🎉🎉 lovely lyrics and voice
எனக்கு பிடித்த பாடல் ❤
Manusan anupavachu yeluthirukanya💛🫰🤍
தஞ்சை பெரிய கோயிலை
கட்டியவர் யார்?
விடை: முதலாம் இராஜராஜ சோழன் 👑
My favourite songs ❤❤❤❤❤
Deva sir❤
2024 la um entha song kekaren
Semma song
Meena❤❤❤❤
Raj tv nice to release 4k video and audio Tanjore song 😍
Thanni said Deva Sir...lovely composing..
This song one of the best gifts to Tamil Nadu by the creators. So lovely
My favourite heroine meena ❤❤❤❤
GOAT 3 rd single mixing 😂
❤❤ wow..Really...So beautiful song ❤❤❤❤❤
Entha padalal enaku vairamuthu meethu enaku rompa kovam enga ooru vittutaaru Pudukkottai yea 🔥🔥🔥
Sun tv is one reason to reach high level of this song
தமிழன் திறமையைப் பொற்றுவோம்... உலகம் அறிய...
Arumaiyana Song 👌👏
மீனாம்மா ❤❤❤
En ponnunku thalattu intha song than paduven nalla thungiduva😂
Meena bommai madiriyae aduranaga❤ amazing actress
Diamond muthu varikal❤
ECR Prarthana drive in theater la paathen I'm a 90s kid unforgettable memories
Kalathaal azhiyadha padal
14 . 1.2024 na கேட்கிறேன் நேரம்.. 10.34
❤❤❤❤❤
After Aaha Kalyanam Serial Promo 😅
Idha paatu dedicated to tamilnadu kuvayargalukku truthful love songs in delta tamilnadu district love boy
Anyone after seeing Keerthi Suresh singing❤
We lost such an actor murali sir❤
Pattukkottai ❤
2:15 வைகை மண் TN60 ❤
மிக இனிமை பாடல்கள்
(2.08) தங்க கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க...
I love this song also. One of the intrest subject. Who as acted star late Murali. Belongs to karnataka. His father was a great kannada diractor. Vary famous filam. Boothiana maga. Late actor vishnuvardhana. Vary nice song.
Super song ❤ I love this song
தஞ்சாவூர் மண்ணெடுத்து தாமிரபரணி தண்ணீய விட்டு
தேவா இனிமை
My all time favorite❤
இந்தமாதிரிபாடல்கிடைப்பதுஅதிஷ்டம்
அருமையான பாடல்❤
நல்லா இருக்கு இந்த பாட்டு ஃபேவரிட் சாங்
Na thanjavur tha really nice song i like this song
எனது அப்பாவின் நெருங்கிய நண்பர் முரளி மாமா நினைவுகள் அளவில்லாதது 😢
😂😂😂😂
Eththanayo pomma seithan kannamma vithu....🥺🥺🥺
Athu ellam Unna pola minnuma...😫😫
😍❤️💚👸👀😍🤗❤️💚🚶♂️🤗😍
Super song👌❤️❤️❤️
2.2.24 - Time 12.12 Am Now hearing
சுப்பர்பாடல்
Yarellam aaha kalyanam promoku apram paathinga
thanks for voice
Malayali ille ❤
Suparya❤
Love from Kerala. Watching this song in 2023 December
Enku pudicha song 🥰😍
Voice and 🎶 super23.2.2024
Super sang love you❤
Very nice songs
Murali sir miss u dir😢
😭😭😭😭
All language tamil first language
Super ❤❤🎉
I am😊 mumbai nice song ❤❤❤
Excellent 👌👌👌👌👌
Singer ❤❤❤
Wow
Very nice song 🥰
Super
My favorite song
Epdi oru song 2024 la varumanu therila
❤❤❤
❤
👌👌👌
சூப்பர்
My,favorite,❤
வைரம்முத்துவின் கற்பனை எப்படி?
🙄
@@vijayapandian521what
ஆதி ஏசு க்கு வாச்சது எல்லாம் மரியா
I am sankari
Whosingthissong
He sang this song fo me 💞🦋❤️🩹