"மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு...." | K.S.Chithra, Anuradha sriram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 538

  • @savanyaedits3687
    @savanyaedits3687  9 หลายเดือนก่อน +280

    Thank you to all the viewers and thank you for all the comments ❤

    • @ChandriMani-b1c
      @ChandriMani-b1c 4 หลายเดือนก่อน +33

      🔥❤💯❤💯❤🔥

    • @RamadasRamadas-cu3yu
      @RamadasRamadas-cu3yu 4 หลายเดือนก่อน

      Pp​@@ChandriMani-b1c

    • @Dineshkumardinesh-gi9ev
      @Dineshkumardinesh-gi9ev 3 หลายเดือนก่อน

      NoKo hu😮 hu​@@ChandriMani-b1c

    • @velumurugan276
      @velumurugan276 3 หลายเดือนก่อน

      🔱🔥🌿🙏💑💙🤝💐👍👮🏻🇮🇳😄😃😁😜💙☕🌹✍🏻🕌💐🤝👍

    • @velumurugan276
      @velumurugan276 3 หลายเดือนก่อน +12

      🌹🌹🦁🦁🦁🌹🌹🔱🔥🌿🙏

  • @p.pmuthu2138
    @p.pmuthu2138 9 หลายเดือนก่อน +154

    இந்த மாதிரி பாடல்களை கேட்பதற்காகவே ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்கணும்னு ஆசையா இருக்கு

    • @jeganjs5009
      @jeganjs5009 9 หลายเดือนก่อน +3

      🎉

    • @kannikaguna1692
      @kannikaguna1692 8 หลายเดือนก่อน +4

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍🙏🙏🙏🙏🙏

    • @nagajothi7491
      @nagajothi7491 7 หลายเดือนก่อน +2

      7😮😮😮

    • @velumurugan276
      @velumurugan276 2 หลายเดือนก่อน

      😂😅😊😂

  • @Namma92
    @Namma92 ปีที่แล้ว +260

    காது கேட்கும் வரை இந்த பாடலை கேட்பேன் என்று சொல்ரவங்க யார்?

    • @Bullprof
      @Bullprof 11 หลายเดือนก่อน +3

      😂

    • @Namma92
      @Namma92 11 หลายเดือนก่อน

      @@Bullprof 🍌

    • @Sakthivel-xs1gx
      @Sakthivel-xs1gx 11 หลายเดือนก่อน +2

      யோவ்..😂😂😂

    • @BarveenBarveen-d1i
      @BarveenBarveen-d1i 11 หลายเดือนก่อน +1

      Sssssssss na than😂😂😂😂😂

    • @lalithasivachidambaram4866
      @lalithasivachidambaram4866 11 หลายเดือนก่อน +1

      Me too

  • @umaumaumauma3712
    @umaumaumauma3712 11 หลายเดือนก่อน +343

    2024 யாரெல்லாம் இந்த சாங் கேக்கறீங்க ❤️

  • @rajendranc7058
    @rajendranc7058 ปีที่แล้ว +152

    எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க ப்ளீஸ் 2030வரை

  • @charulatha2435
    @charulatha2435 11 หลายเดือนก่อน +162

    ரம்பாவைவிட தேவயானி ரொம்ப அழகு ❤

    • @NilekabiniNile
      @NilekabiniNile 6 หลายเดือนก่อน +6

      அழகில் ஏன் ஓரவஞ்சனை

    • @SathishSathishkumarngt
      @SathishSathishkumarngt 3 หลายเดือนก่อน +4

      இந்த பாடலை பார்ப்பது தேவயாணி அவர்களுக்காக தான்

    • @s.vijayakumar8788
      @s.vijayakumar8788 2 หลายเดือนก่อน +4

      இருவருமே அழகு ❤

  • @r.shivaganesan7348
    @r.shivaganesan7348 9 หลายเดือนก่อน +35

    தேனிசை தென்றல் தேவாவின் இசையில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் 😊

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 ปีที่แล้ว +993

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

    • @ThalapathyvijayThalapathy
      @ThalapathyvijayThalapathy ปีที่แล้ว +28

      நாங்க எத்தனை தடவ வேணாலும் கேட்போம் அதுக்கு என்ன காரணம்னா இளையதளபதியின் நடனம் நடிப்பு மற்றும் தேனிசை தென்றல் தேவா அவர்களின் துள்ளலான இசை பழனிபாரதியின் பாடல் வரிகள் மற்றும் அனுராதா & சித்ரா அம்மா வாய்சுக்காக எத்தனை தடவ வேணாலும் கேட்போம்...

    • @manoharanmano8920
      @manoharanmano8920 ปีที่แล้ว +4

      ​@@ThalapathyvijayThalapathypt lot of people

    • @purusothamansirmbcanychance
      @purusothamansirmbcanychance ปีที่แล้ว +2

      S

    • @shakthisidhsimbu1431
      @shakthisidhsimbu1431 ปีที่แล้ว +5

      Intha💃🏽movie 2100 la um paakalam

    • @muthukumarmurugesan2578
      @muthukumarmurugesan2578 ปีที่แล้ว +1

      Yes, correct enga Thalapathy song, sema mass .💕💕💕💕💕💕💙💙💙💙💙💙💙 My sweet heart.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +198

    அனுராதா ஸ்ரீராம் அவர்கள் குரல். K. S. சித்ரா அவர்கள் குரல் அருமை. தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 5 หลายเดือนก่อน +21

    ஆழ் கடலில் மூழ்கி எடுத்த முத்தை போன்று என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல் இது இப் பாடலுக்கு பங்காற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @nazeehashakoor0161
      @nazeehashakoor0161 หลายเดือนก่อน

      E just got home from work android android phones android android wwww phones phones devices phones phones android phones phones devices phones phones android phones ❤

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 ปีที่แล้ว +181

    தேனிசை தென்றல் தேவா உண்மைதான், பாடலில் தேனும், இசையும் கலந்து கொடுத்து உள்ளார்.❤❤❤

  • @SankarSankar-qe8hm
    @SankarSankar-qe8hm ปีที่แล้ว +166

    அனுராதா பாடல் என்றாலே தனிச்சிறப்பு வரிகள். சித்ரா தலாட்டும் இன்பம்.

    • @ramkiramki8978
      @ramkiramki8978 ปีที่แล้ว +1

      Anuradha Sriram medam very unique talents singar... ellam songskum Vera leavel la irukku m

    • @RamarM-mb4qk
      @RamarM-mb4qk ปีที่แล้ว +2

      ​@@ramkiramki8978❤ qz1y11ywetqyeeaa 😢😢😊

    • @DhanalakshmiGunasekaran-gv2tk
      @DhanalakshmiGunasekaran-gv2tk 7 หลายเดือนก่อน

      Trewb❤rfdewqmlpoku🤭yhgtrewq

  • @rajendranc7058
    @rajendranc7058 ปีที่แล้ว +62

    எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாத பாடல

    • @MurugaKani-px6tu
      @MurugaKani-px6tu 11 หลายเดือนก่อน +2

      Lover song
      Super

    • @ChellamathiMathi
      @ChellamathiMathi 8 หลายเดือนก่อน

      Kmkmklmkkmmkkmmkmmkmkmkmmkmkkmllmkkmkmkmkmkmomomkmkmmlmkkmkmkmkm,😮😢😂😊
      H a m . 😊

  • @eswarsaiom
    @eswarsaiom 9 หลายเดือนก่อน +14

    మా తెలుగులోనే బాగుంది పెళ్లి సందడి మూవీ సాంగ్ హీరో శ్రీకాంత్

  • @RajaR-wo7ju
    @RajaR-wo7ju 5 หลายเดือนก่อน +18

    மல்லிகை மலர் மட்டும் அல்ல பாடலிலும் வாசனை வீசுகிறது!!! 👌👌👌

  • @R15RS
    @R15RS 6 หลายเดือนก่อน +17

    90's kid's கிடைத்த வரப்பிரசாதம். அப்போ வந்த படங்கள் எல்லாம் படத்துக்கு (கதைக்கு) ஏற்றால் போல பாட்டுகளும் அமைந்தன...

  • @Raji_makeover
    @Raji_makeover 11 หลายเดือนก่อน +55

    நல்ல இசை பூமியில் மனிதன் உள்ள வரை வாழும்

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g 8 หลายเดือนก่อน +12

    எத்தனை வருட வருடம் ஆனாலும் அழகாய் இருக்கும் பாடல்..................❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +44

    இரு அழகிகளீன் சங்கம ப்பாடல் தேவயானீ ரம்பா க்யூட் தேவதைகள்! இசை தேவா?!?!அரெமை அருமை ! எனக்குப்புடிச்சப்பாட்டு !நன்றீங்க ❤❤❤❤❤😂❤😂❤😂😊

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 11 หลายเดือนก่อน +32

    தேவா sir super. மீண்டும் வாருங்கள் sir. தேனிசை வழங்க வாருங்கள்

  • @kokilachenappan6632
    @kokilachenappan6632 9 หลายเดือนก่อน +10

    Super chithra mam,Anuradha mam super voice

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 ปีที่แล้ว +165

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் இல்லத்தரசிகள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே தேவயானி & ரம்பா & தேவா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த comments ku பொருத்தமான உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 🌹By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil & Gas field ❤

  • @LAKSHMIV-y7y
    @LAKSHMIV-y7y หลายเดือนก่อน +6

    இந்தப் பாடல் எந்த அக்கா தங்கச்சிக்கு பிடிக்கும் லைக் போடுங்க❤❤❤❤❤❤❤❤

  • @rajendranjaganathan8151
    @rajendranjaganathan8151 3 หลายเดือนก่อน +12

    மனதை வருடி கவலை மறக்க வைக்கும் பாடல்

  • @sathyaraj3714
    @sathyaraj3714 11 หลายเดือนก่อน +34

    2100 vanthalum ketkalam very nice song

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +26

    அற்புதமான💕😍 ஒரு தேன். கவியம்

  • @palanivel7471
    @palanivel7471 ปีที่แล้ว +102

    காலத்தால் அழியாத வரிகள்....

  • @hharoonharoon6369
    @hharoonharoon6369 11 หลายเดือนก่อน +16

    Inda paatu le devayani romba quet irupanga 😊😊😊

  • @anilaabey9369
    @anilaabey9369 11 หลายเดือนก่อน +20

    Intha pattu vere level,,.. Very feel❤

  • @s.manjunthan8995
    @s.manjunthan8995 6 หลายเดือนก่อน +8

    நான் கேட்பேன் 2050.வரை.பாடல்கேட்பேன்

  • @renugaappunarayananrenuga417
    @renugaappunarayananrenuga417 ปีที่แล้ว +26

    கேட்டாலும் என்று சொல்ல முடியாது ❤❤❤

  • @RanjithRanjith-nh2si
    @RanjithRanjith-nh2si 11 หลายเดือนก่อน +17

    மிக அருமையான பாடல்

  • @gurunathan7649
    @gurunathan7649 10 หลายเดือนก่อน +3

    1 kodi murai keduerukken super song

  • @a.sathishkumar663
    @a.sathishkumar663 หลายเดือนก่อน +5

    பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @ShajahanShajahan-j2i
    @ShajahanShajahan-j2i 3 หลายเดือนก่อน +3

    நான் கிலவி ஆனாலும் இந்த பாடல் கேட்பேன் ❤

  • @appus7181
    @appus7181 3 หลายเดือนก่อน +3

    Good sister' s ❤❤❤❤🎉🎉🎉😊😊😊my favourite song nice 🙂🙂🥰❤️

  • @srinivasanalangayam1597
    @srinivasanalangayam1597 ปีที่แล้ว +40

    Unforgettable school days memories

  • @Elumalai-xg9gw
    @Elumalai-xg9gw 9 หลายเดือนก่อน +3

    My favourite one an only song😍😍😍😍😍

  • @Rajeshfabia
    @Rajeshfabia ปีที่แล้ว +14

    Proud to be Anuradha sriram madams Fan
    🛐🛐🛐🛐🛐

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 5 หลายเดือนก่อน

    படம் நினைத்தேன் வந்தாய் இசை தேவா பாடியவர் சித்ரா அனுராதா ஸ்ரீராம் (விஜய் ரம்பா தேவயானி )

  • @joshnakasipandy1225
    @joshnakasipandy1225 ปีที่แล้ว +6

    Naa college padikum pothu ethai pondru arumayaana song undu yenakum yen friend kum romba piditha song nanga adikadi appo la oruthar oruthar entha song paadi tease panuvo athu oru alagaana ninaivugal..ennum entha song keta palaya naal kaluke mind poirum

  • @shanthap9162
    @shanthap9162 11 หลายเดือนก่อน +11

    Now I am Krishnan, 65 years old till now I love this song ❤

  • @RAMAKRISHNAN-dx2kw
    @RAMAKRISHNAN-dx2kw ปีที่แล้ว +3

    Nandhini madam super cut selection flower setting. My life time special every day most watch. Your edition heart beat remember onece. Daily repat seeing song.

  • @haridasa8765
    @haridasa8765 ปีที่แล้ว +31

    very nice song ഈ സിനിമ 2023 ൽ ഈ പാട്ട് കേട്ടവരുണ്ടോ? ഉണ്ടെങ്കിൽ like അടിക്കുക.

  • @kaliappanm197
    @kaliappanm197 4 หลายเดือนก่อน +5

    Anuradha mam and chithra mam jolly aah potti pottu padirupanga fantastic song

  • @harilal3598
    @harilal3598 8 หลายเดือนก่อน +4

    ഞാൻ മലയാളി എനിക്ക് ഇപ്പാട്ട് ❤❤❤❤❤🌹🌹🌹❤

  • @kayalvizhikayalvizhi6666
    @kayalvizhikayalvizhi6666 10 หลายเดือนก่อน +6

    Super song ❤my school days memories dava sir music super

  • @AmmaAmma-f4o
    @AmmaAmma-f4o 9 หลายเดือนก่อน +3

    🎉 super song

  • @ReashmaKali-pi5me
    @ReashmaKali-pi5me หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த பாடல் ❤🎉

  • @Banumathi-gx9ls
    @Banumathi-gx9ls 5 หลายเดือนก่อน +2

    நாள் பார்ட் பபபோன கேட்டேன்

  • @sharmivelu
    @sharmivelu 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤vera level song chitra ma anuradha mam voice altimate❤❤❤❤

  • @Prakash.m-w9w
    @Prakash.m-w9w ปีที่แล้ว +10

    My favourite ❤🥰devayani mam

  • @hshd9913
    @hshd9913 11 หลายเดือนก่อน +4

    கண்டிப்பாக கேட்பேன்

  • @RajuB-y8j
    @RajuB-y8j หลายเดือนก่อน

    Lavany.1.000.முறை கூட கேட்கலாம்❤😂❤😮😊

  • @BalaGanga-s1e
    @BalaGanga-s1e 11 หลายเดือนก่อน +2

    This is very my favourite song❤

  • @smaheshwari9801
    @smaheshwari9801 10 วันที่ผ่านมา

    Yennoda school life la intha song keakka aarambichen innum salikkaamal keattukkondirukkiren❤❤❤❤

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot หลายเดือนก่อน +2

    Rambhavai vida devayani very beautiful.

  • @afrinrafi1485
    @afrinrafi1485 หลายเดือนก่อน +2

    ❤❤ அழகான பாடல் 😗💓💕

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy1224 ปีที่แล้ว +17

    Music Director Mr Deva, you are highly talented Music Master

    • @bibinadukattil9060
      @bibinadukattil9060 5 หลายเดือนก่อน

      This is not composed by Deva. It's originally a Kannada movie song. Deva just copied the tune for this movie.

  • @sirajadimali6601
    @sirajadimali6601 ปีที่แล้ว +28

    Super chithrama anuradha sreeram❤❤❤ super voice

  • @gopikannan7155
    @gopikannan7155 3 หลายเดือนก่อน +2

    3050 நான் இருந்தால் இந்த பாடல் கேட்பேன்

  • @VelayudhanPillai-uv4nr
    @VelayudhanPillai-uv4nr 4 หลายเดือนก่อน

    நினைத்தாலே இனிக்கும் லவ் சாங்

  • @copyright729
    @copyright729 ปีที่แล้ว +5

    Excellent 👍👌

  • @munvarali9007
    @munvarali9007 ปีที่แล้ว +3

    Input output
    Ichinlanzakodukulu vadhu

  • @bokkaprasadkumar5639
    @bokkaprasadkumar5639 2 หลายเดือนก่อน +3

    This movie 🎥🎥 remake original Telugu movie..pellisandadi....1990s.... super hit in Telugu.. after Tamil ramake.. Tamil also Hit

  • @srivenichanakya8464
    @srivenichanakya8464 ปีที่แล้ว +6

    I dedicated this song to love of my life my chanu❤

  • @SowjanyaRachapudi-d6g
    @SowjanyaRachapudi-d6g 10 หลายเดือนก่อน +1

    Which movie

  • @makkallasrinu3238
    @makkallasrinu3238 8 หลายเดือนก่อน +2

    అక్క ఎవరే ఆతగాడు పెళ్లి సందడ్డీ హీరో శ్రీకాంత్ telugu

  • @suthamathib440
    @suthamathib440 8 หลายเดือนก่อน +3

    My husband favarite song

  • @GeethaMuniva
    @GeethaMuniva ปีที่แล้ว +13

    Thalaivan DEVA sir music vera level.

    • @bibinadukattil9060
      @bibinadukattil9060 5 หลายเดือนก่อน +1

      It's not composed by Deva. It's originally a Kannada movie song. Deva just copied the tune to this movie.

  • @ramarajanr913
    @ramarajanr913 10 หลายเดือนก่อน

    İam from athivetti Ramarajan 1998 study Gandhi matriculation school vikramaam madukkur

  • @ganeshifs-y9v
    @ganeshifs-y9v ปีที่แล้ว +3

    😍👍Ganesh CBI (inteligence) ❤ 10 laks adults touch girls * continue ........🎶💯 i like this song

  • @anandakumard2524
    @anandakumard2524 ปีที่แล้ว +66

    My favorite actress Devayani🙌🎉❤

  • @bokkaprasadkumar5639
    @bokkaprasadkumar5639 2 หลายเดือนก่อน +1

    Telugu Srikanth,Ravali,Deptibhatnagar... Direction..k Ragavendrarao garu...

  • @DanushYasodha-j4e
    @DanushYasodha-j4e ปีที่แล้ว +2

    Unnaku arivu illanu solla mattain உன்கிட்ட pesa mudiyala 🎉

  • @ShashikalaTammishetty
    @ShashikalaTammishetty ปีที่แล้ว +4

    విజయ్ ఐ లవ్ మీ సినిమాలంటే నాకు ప్రాణం

  • @rajaganapathi7476
    @rajaganapathi7476 2 หลายเดือนก่อน

    என் பொண்டாட்டியோட பாட்டு

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +6

    Superb song and voice and 🎶 16.9.2023

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +2

      ஆஹா. என்ன. அற்புதம்🌹

    • @VaralakshmiCharlie
      @VaralakshmiCharlie ปีที่แล้ว +1

      26.10.2023

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +2

      @@VaralakshmiCharlie இனிய இரவு✨ 🌚⏰ நமஸ்காரம்🍎

    • @mnisha7865
      @mnisha7865 ปีที่แล้ว +1

      @@VaralakshmiCharlie good night

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம்🙋 நிஷா

  • @Praveen.alp.indian.railways
    @Praveen.alp.indian.railways 6 หลายเดือนก่อน +2

    Fantastic song

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 หลายเดือนก่อน +2

    இந்த பாடலில் சித்ரா அம்மாவை ஓவர் டேக் செய்திருப்பார் அனுராதா அவர்கள்.க்ஷ😊

  • @GayatheriGayatheri-wy7nh
    @GayatheriGayatheri-wy7nh 2 หลายเดือนก่อน +2

    Na kepen nice songe🥰🥰🥰

  • @palanivelmuthukaruppan8684
    @palanivelmuthukaruppan8684 ปีที่แล้ว +7

    Ungala eanaku pakkanum Devayani🙏 ungala eanaku romba pudikum😂😂😂😂😂😂

  • @thilagavathi3836
    @thilagavathi3836 ปีที่แล้ว +11

    Love 💕 the song 💕 all time my favourite song 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @hiqe3908
    @hiqe3908 ปีที่แล้ว +2

    Wonderfull pls upload all somg

  • @DanushYasodha-j4e
    @DanushYasodha-j4e ปีที่แล้ว +3

    Zoola irrunthu polachi vanthutom🎉

  • @durgamangali1982
    @durgamangali1982 ปีที่แล้ว +2

    Very nice ❤❤

  • @SasiKavi-rs6ll
    @SasiKavi-rs6ll 11 หลายเดือนก่อน +2

    I like this song

  • @ashokraju6229
    @ashokraju6229 ปีที่แล้ว +9

    Gorgeous Rambha……excellent dancer ❤❤

  • @NallamalNallamal-t2p
    @NallamalNallamal-t2p 4 หลายเดือนก่อน

    Nan kettukitey iruppen ennoda uir

  • @nithyanallappannithyanalla2720
    @nithyanallappannithyanalla2720 11 หลายเดือนก่อน +4

    தளபதி உங்கள் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று ஆசை எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என் மனித கடவுளே ❤❤❤❤❤

  • @RajuB-y8j
    @RajuB-y8j 11 วันที่ผ่านมา

    Super song Sana.k

  • @DanushYasodha-j4e
    @DanushYasodha-j4e ปีที่แล้ว +2

    Atta kalli 8 Peru akka spilits how many children u have on birth🎉

  • @krishnapriya1443
    @krishnapriya1443 ปีที่แล้ว +48

    My favourite song from 90's

  • @prabhavk9fz
    @prabhavk9fz ปีที่แล้ว +7

    This is my favourite song

  • @priyav8560
    @priyav8560 9 หลายเดือนก่อน +1

    Super sister super song.

  • @Kumar-jd2mc
    @Kumar-jd2mc 15 วันที่ผ่านมา +1

    காலை வ,வணக்கம்

  • @mythilim8954
    @mythilim8954 ปีที่แล้ว +11

    Need this song in LOKESH movie 🍿🎥

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 10 หลายเดือนก่อน +3

    இனிமை என்றென்றும் .

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 11 หลายเดือนก่อน +16

    Devayani mam is legendary actress