This song my native palce my grandmother house oru la 1995 shooting yatudhanga appo na 5th standard padikuren My village name Chettpattu la irundhu 7 km la place name nolampai village aree la shooting yadhu thanga my chettappa friend kuruvi pudichi kodhudhanga unmaiya soilrenga sweet memories this songs my life yenga veetu pakkadhula tha iruku aree meena and sangve rompa aalga rundhanmga Meena veda sangavi color but makeup appdi black podu irudhanga sangavi ku Shooting sapadu roompa super irundhu chee appo shooting pardhavagal yaga oru makkal yellam sapittanga.
விழுப்புரம் மாவட்டம் சஞ்சீவராயன்பேட்டை ஏரியில் எடுத்தது.திருவண்ணமலை மாவட்டம் சேத்துப்பட்டிலிருந்து 3 கிமீதான்.இன்றைக்கு அந்த ஏரியில் ஒரு கருவேலமரம் கிடையாது
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வச்ச கூட்டுக்குள்ள கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது குழு : ………………. பெண் : கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வச்ச கூட்டுக்குள்ள கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது குழு : ……………… பெண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும் வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும் பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரனி பேசுது சும்மா பொரனி பேசுது ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வச்ச கூட்டுக்குள்ள கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது ஆண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும் வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும் பொரசல் என்ன பொரசலின்னு பொரனி பேசுது சும்மா பொரனி பேசுது பெண் : ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே ஏஏய்……. பெண் : ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே… பெண் : நாம கூது காய்ஞ்சதுண்டா என்று குத்தி பேசுது குருவி குத்தி பேசுது ஆண் : கோடை மழை புடிச்சாலும் அட கூத காத்து அடிச்சாலும் புடிக்காத குருவிகிட்ட பொட்ட கூடுமா ஆண் : இது பொம்பளைக்கு புரியலைன்னு பொரனி பேசுது குருவி பொரனி பேசுது பெண் : ஆ…. சோடியோடு பாடி ஆட ஓடி ஓடி வந்த போது சண்ட போட்ட குருவியின்னு சாடை பேசுது பெண் : கூடு யாரு கூடு என்றும் சோடி எங்கு கூடுமென்றும் கொஞ்ச நாளில் தெரியுமென்று குருவி பேசுது பெண் : கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வச்ச கூட்டுக்குள்ள கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது குழு : ………………… பெண் : சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே…..ஏஏய்… பெண் : சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே பெண் : நாம முத்தம் தந்ததுண்டா என்று மொனகி பேசுது குருவி மொனகி பேசுது ஆண் : முத்து சோளம் திங்கையிலே அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா சோளத் துண்டு சிக்கிக்கிட்டு தொண்ட விக்குமே ஹ… ஆண் : இதை பொட்டச்சிக்கு சொல்ல சொல்லி குத்தி பேசுது குருவி குத்தி பேசுது பெண் : அஹா…அத்து வன காட்டுக்குள்ள ஒத்த வாயி தண்ணி கேட்டா முள்ளு காட்டு குருவியின்னு லொள்ளு பேசுது பெண் : காடு வெட்டும் சாக்க வச்சு கூடு வெட்ட கூடாதுன்னு பாடுபட்ட குருவி ஒன்னு பதறி பேசுது ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வச்ச கூட்டுக்குள்ள கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது பெண் : முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும் வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும் பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு பொரனி பேசுது சும்மா பொரனிபேசுது பெண் : கருவேலங் காட்டுக்குள்ள….. ஏ ஏ……..ஏய்……ஏய்………
இந்த பாட்டு என் மனதில் கேக்கும் போது என்னை அறியாமல் சந்தோசமாக இருக்கு தினமும் நான் கேட்டு ரசிக்கும் பாடல் இது ❤️❤️❤️❤️❤️❤️
Intha song enga oorla eduthaanga school padikum pothu veetuku theriyama poi shooting paathom sweet memories marakave mudiyathu
Super
சகோதரி என்ன ஊர், எங்க ஊர்லயும் நிறைய ஷூட்டிங் நடந்து, ஜி ,கிரி, அரசு, தனம், எங்க ஊர்ல அக்ரஹாரம் இருக்கு,
Poi
Entha uru
Enna orula
எனக்கு பிடித்த பாடல் தேவா இசை அருமை
❤ my favourite song
I love this❤❤❤❤❤🎵🎵🎵🎵🎵🎵 song for murali meena sangavi anu ma voice😂😂😂
இது ஒரு பொற்காலம்❤
மிகவும் அருமையான பாடல்
அனுராதா மேடம் 🎉🎉🎉
வெளிய செல்லாத காதல் இனிமயானது
Azhagana varthaigal ❤Azhagana kural mega arumai❤
Anuratha madam voice boss
I like Anuradhamma voice ❤❤
சூப்பர் பாடல்கள்
Anu madam voice so beautiful...
This song my native palce my grandmother house oru la 1995 shooting yatudhanga appo na 5th standard padikuren
My village name
Chettpattu la irundhu 7 km la place name
nolampai village
aree la shooting yadhu thanga my chettappa friend kuruvi pudichi kodhudhanga unmaiya soilrenga sweet memories this songs my life yenga veetu pakkadhula tha iruku aree meena and sangve rompa aalga rundhanmga
Meena veda sangavi color but makeup appdi black podu irudhanga sangavi ku
Shooting sapadu roompa super irundhu chee appo shooting pardhavagal yaga oru makkal yellam sapittanga.
District enna
Vandavasi next chettpattu Divya collage straight road 7km nolampai thirvananamalai district started
விழுப்புரம் மாவட்டம் சஞ்சீவராயன்பேட்டை ஏரியில் எடுத்தது.திருவண்ணமலை மாவட்டம் சேத்துப்பட்டிலிருந்து 3 கிமீதான்.இன்றைக்கு அந்த ஏரியில் ஒரு கருவேலமரம் கிடையாது
கடைசி சாட் எடுக்கும் போது தடுப்பை மீறி சென்று முரளியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய நினைவிருக்கு
Nice song intha movie la vara songs ellam super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enaku romba pudiku ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ indha Patta ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
இந்த பாடலை கேட்கவோ அதிர்ஷ்டம் வேண்டும்
Nethiela thuni katti irukaradhu ooty style
Oooooo mmmm
Tea thool parikara ladies kattikuvaanga🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Superb nice song and voice and 🎶 8.2.2024
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொரசல் என்ன பொரசலின்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே
ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே
நாம கூது காய்ஞ்சதுண்டா என்று குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
கோடை மழை புடிச்சாலும் அட கூத காத்து அடிச்சாலும்
புடிக்காத குருவிகிட்ட பொட்ட கூடுமா
இது பொம்பளைக்கு புரியலைன்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
ஆ.. சோடியோடு பாடி ஆட ஓடி ஓடி வந்த போது
சண்ட போட்ட குருவியின்னு சாட பேசுது
கூடு யாரு கூடு என்றும் சோடி எங்கு கூடுமென்றும்
கொஞ்ச நாளில் தெரியுமென்று குருவி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே
சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே
நாம முத்தம் தந்ததுண்டா என்று மொனகி பேசுது
குருவி மொனகி பேசுது
முத்து சோளம் திங்கையிலே அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா
சோளத் துண்டு சிக்கிக்கிட்டு தொண்ட விக்குமே ஹ…
இத பொட்டச்சிக்கு சொல்ல சொல்லி குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
அஹ… அத்து வன காட்டுக்குள்ள ஒத்த வாயி தண்ணி கேட்டா
முள்ளு காட்டு குருவியின்னு லொள்ளு பேசுது
காடு வெட்டும் சாக்க வச்சு கூடு வெட்ட கூடாதுன்னு
பாடுபட்ட குருவி ஒன்னு பதறி பேசுது

கருவேலங் காட்டுக்குள்ள …
Super ❤
Nice❤
Tq❤
மிகவும் அருமை அருமை 🙏🙏🙏🙏🙏
Nice Beautiful ❤ Song❤
Every day morning and evening I am hearing this song during my office travel time.nice songs.
Yan manathai kavarntha patal I love 💕
🎉❤😂😊sanajana
Ippa karuvelam engeyum illa ellathayum azhichitanga😢village la erila erkkum
My favourite voice ❤❤❤❤
அருமை❤❤❤❤
My favourite songs
Super😊
❤❤❤😊 Lovell
Nice lyrics ❤❤❤❤
Super song 🎉
Meena cute ❤❤❤❤
🌹🌻💐🌷💘super stang super💘💚💜💛💟
Best move
Super👌😂😮😢😅
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤suppar💋
❤❤❤❤❤😊😊😊😊😊😊
I love this song🎉❤ like it❤😂
எழுதி போடுங்களே யாராவது ❤
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொரசல் என்ன பொரசலின்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே
ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே
நாம கூது காய்ஞ்சதுண்டா என்று குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
கோடை மழை புடிச்சாலும் அட கூத காத்து அடிச்சாலும்
புடிக்காத குருவிகிட்ட பொட்ட கூடுமா
இது பொம்பளைக்கு புரியலைன்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
ஆ.. சோடியோடு பாடி ஆட ஓடி ஓடி வந்த போது
சண்ட போட்ட குருவியின்னு சாட பேசுது
கூடு யாரு கூடு என்றும் சோடி எங்கு கூடுமென்றும்
கொஞ்ச நாளில் தெரியுமென்று குருவி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே
சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே
நாம முத்தம் தந்ததுண்டா என்று மொனகி பேசுது
குருவி மொனகி பேசுது
முத்து சோளம் திங்கையிலே அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா
சோளத் துண்டு சிக்கிக்கிட்டு தொண்ட விக்குமே ஹ…
இத பொட்டச்சிக்கு சொல்ல சொல்லி குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
அஹ… அத்து வன காட்டுக்குள்ள ஒத்த வாயி தண்ணி கேட்டா
முள்ளு காட்டு குருவியின்னு லொள்ளு பேசுது
காடு வெட்டும் சாக்க வச்சு கூடு வெட்ட கூடாதுன்னு
பாடுபட்ட குருவி ஒன்னு பதறி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள …
❤
L@@sksk-tv3er
😍😍😍😍@@sksk-tv3er
Evergreen songs endrum
👌❤️
Old memories 😂
❤super song
My favorite song 90s
Super song
Alagu
Arumaiyanna baduyia
❤❤❤❤❤
Super
Any madam I Love you❤❤❤
2024❤👌
Mmm 🌺
Porkkaalam
❤
Yes padhari dhan peasudhu mm
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
குழு : ……………….
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
குழு : ………………
பெண் : முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல
பொருத்தமுன்னு பொரனி பேசுது
சும்மா பொரனி பேசுது
ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
ஆண் : முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொரசல் என்ன
பொரசலின்னு பொரனி பேசுது
சும்மா பொரனி பேசுது
பெண் : ஈசானி மூலையில
ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும்
ரெக்கக்குள்ள கூத காயுமே ஏஏய்…….
பெண் : ஈசானி மூலையில
ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும்
ரெக்கக்குள்ள கூத காயுமே…
பெண் : நாம கூது காய்ஞ்சதுண்டா
என்று குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
ஆண் : கோடை மழை புடிச்சாலும்
அட கூத காத்து அடிச்சாலும்
புடிக்காத குருவிகிட்ட
பொட்ட கூடுமா
ஆண் : இது பொம்பளைக்கு
புரியலைன்னு பொரனி பேசுது
குருவி பொரனி பேசுது
பெண் : ஆ…. சோடியோடு பாடி ஆட
ஓடி ஓடி வந்த போது
சண்ட போட்ட
குருவியின்னு சாடை பேசுது
பெண் : கூடு யாரு கூடு என்றும்
சோடி எங்கு கூடுமென்றும்
கொஞ்ச நாளில் தெரியுமென்று
குருவி பேசுது
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
குழு : …………………
பெண் : சோலையன் காட்டுக்குள்ள
சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும்
மோதிக்கொள்ள
முத்தம் தருமே…..ஏஏய்…
பெண் : சோலையன் காட்டுக்குள்ள
சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும்
மோதிக்கொள்ள முத்தம் தருமே
பெண் : நாம முத்தம் தந்ததுண்டா
என்று மொனகி பேசுது
குருவி மொனகி பேசுது
ஆண் : முத்து சோளம் திங்கையிலே
அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா
சோளத் துண்டு சிக்கிக்கிட்டு
தொண்ட விக்குமே ஹ…
ஆண் : இதை பொட்டச்சிக்கு சொல்ல
சொல்லி குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
பெண் : அஹா…அத்து வன காட்டுக்குள்ள
ஒத்த வாயி தண்ணி கேட்டா
முள்ளு காட்டு குருவியின்னு
லொள்ளு பேசுது
பெண் : காடு வெட்டும் சாக்க வச்சு
கூடு வெட்ட கூடாதுன்னு
பாடுபட்ட குருவி ஒன்னு
பதறி பேசுது
ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
பெண் : முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல
பொருத்தமுன்னு பொரனி பேசுது
சும்மா பொரனிபேசுது
பெண் : கருவேலங் காட்டுக்குள்ள…..
ஏ ஏ……..ஏய்……ஏய்………
Song veri glarity
😮😢😮
Super 2024
2.4.2024
Hi
Vavi kinarum
Karuvelankadum.
Thoppu mani wives deaths. Ask jagathy sree kumar now
Kkjj
Anu mam voice very good ❤❤❤
Arunmozhi sir voice super
Super
My favorite song❤❤❤❤
❤❤❤❤❤❤❤
❤❤❤❤
❤
I love song ....❤❤❤❤❤❤❤❤
Supper
❤
🥰❤❤
❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤
❤
❤❤❤❤❤
❤
❤
❤❤❤