Lyrics Recordings இசை பதிவேற்றம்: MSSSARAN ஆண்:ல.ல.ல.ல.ஆ.ஹா.ஹா... அடி யாரது யாரது அங்கே... என் காதல் தேவதையா... பறிபோனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனையா... ஆண்:அடி யாரது யாரது அங்கே... என் காதல் தேவதையா... பறிபோனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனையா... பனி ரோஜக் தோட்டம் தான்... ஒரு சேலை கட்டியதா... பெண்:அட உங்கள் கண் இன்று... என் மேலே ஒட்டியதா... ஆண்:நீ கனவா கற்பனையா... பெண்:அட இன்னும் தெரியலயா... பெண்/குழு:ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஆண்:அடி யாரது யாரது அங்கே... என் காதல் தேவதையா... பறி போனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனயா... இசை பதிவேற்றம்: MSSSARAN பெண்:என் சேலைச் சோலைக்குள்... முதல் பூவை பறித்தாயே... என்னை மிச்சம் இல்லாமல்... நீ அள்ளி குடித்தாயே இசை ஆண்:முதல் பார்வையிலே என்னை... நீ கொள்ளை அடித்தாயே... என் உள்ளம் முழுவதிலும்... புது வெள்ளை அடித்தாயே... நீ மலரில் பிறந்தவளா... இல்லை நிலவில் வளர்ந்தவளா... அந்த காமன் வீட்டுக்கு... ஒரு ஜன்னல் திறந்தவளா... பெண்:அட இன்னும் தெரியலயா... நான் உந்தன் துணை இல்லையா... பெண்/குழு:ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஆண்:அடி யாரது யாரது அங்கே... என் காதல் தேவதையா... பறி போனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனையா... இசை பதிவேற்றம்: MSSSARAN ஆண்:ஒரு சிப்பியில் முத்தை போல்... என்னை மூடிக் கொள்வாயா... உன் அழகில் தொலைந்தவனை... நீ தேடித் தருவாயா... பெண்:உன் கனவில் நனைக்கின்றேன்... நீ குடைகள் தருவாயா... நான் கொஞ்சம் தூங்குகிறேன்... நீ தலையணை ஆவாயா... இசை பெண்:நீ காதல் ஓவியனா... ஒரு கவிதை நாயகனா... நான் தேடும் மன்மதனா... என் அழகின் காவலனா... ஆண்:அட போதும் அம்மம்மா... நாம் கைகள் இணைவோமா... பெண்/குழு:ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஆண்:அடி யாரது யாரது அங்கே... என் காதல் தேவதையா... பறி போனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனையா... பெண்:அடி யாரது யாரது அங்கே... என் காதல் நாயகனா... பறி போனது போனது நெஞ்சம்... இது வாலிப சோதனையா... ஆண்:பனி ரோஜக் தோட்டம் தான்... ஒரு சேலை கட்டியதா... பெண்:அட உங்கள் கண் இன்று... என் மேலே ஒட்டியதா... ஆண்:நீ கனவா கற்பனையா... பெண்:அட இன்னும் தெரியலயா... பெண்/குழு:ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ... ஹோ..ஹோ..ஓ...
பாடகி : ஸ்வர்ண லதா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சிற்பி குழு : ……………………. ஆண் : ……………………. அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா ஆண் : அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா பெண் : அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா ஆண் : நீ கனவா கற்பனையா பெண் : அட இன்னும் தெரியலயா குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா பெண் : என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளி குடித்தாயே ஆண் : முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே ஆண் : நீ மலரில் பிறந்தவளா இல்லை நிலவில் வளர்ந்தவளா அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா பெண் : அட இன்னும் தெரியலயா நான் உந்தன் துணை இல்லையா குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா குழு : ……………………… ஆண் : ஒரு சிப்பியில் முத்தை போல் என்னை மூடிக் கொள்வாயா உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா பெண் : உன் கனவில் நனைக்கின்றேன் நீ குடைகள் தருவாயா நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயா பெண் : நீ காதல் ஓவியனா ஒரு கவிதை நாயகனா நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா ஆண் : அட போதும் அம்மம்மா நாம் கைகள் இணைவோமா குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஆண் : அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா பெண் : அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா ஆண் : பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா பெண் : அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா ஆண் : நீ கனவா கற்பனையா பெண் : அட இன்னும் தெரியலயா ஆண் : ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ பெண் : ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ
அடுத்த பாடல் இதே படத்திலுள்ள அன்புள்ள மன்னவனே என் ஆசை காதலனே பாடல்தானே😀😀😀👌👌👌👍
Please uploaded bro🙏🙏🙏🙏🙏
-jh uj
Ada Ama.. Thalivaa 😃
❤❤❤0❤@@ravileela19
😅 யார் ரா தம்பி நீ 😅
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த song..
Mind-blowing heart touching to my sweet heart
என்னுடைய மனைவிக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல்
Mono voice Very nice Karthik old is gold Dance Super 🙈🙉🙊
Thanks So much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ கார்த்திக் கின் ❤மெகா ஹிட் பாடல் ❤
മലയാളികൾ ഇല്ലേ ഈ പാട്ട് കേൾക്കാൻ എല്ലാ സോങ്ങും ഒരുപാട് ഇഷ്ടമാണ് 🌹👌👌👍
Remembering 1996.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢
E,
1998ம் ஆண்டு பள்ளி கட் அடித்து விட்டு படம் பார்த்து விட்டு வந்து என் அப்புச்சியிடம் அடி வாங்கியது பசுமையான நினைவுகள் ❤
My favourite song 💕❤️💕❤❤❤
அருமையான பாடல் காதல் வரிகள்💚💚💚💚💚
Lyrics
Recordings
இசை
பதிவேற்றம்: MSSSARAN
ஆண்:ல.ல.ல.ல.ஆ.ஹா.ஹா...
அடி யாரது யாரது அங்கே...
என் காதல் தேவதையா...
பறிபோனது போனது நெஞ்சம்...
இது வாலிப சோதனையா...
ஆண்:அடி யாரது யாரது அங்கே...
என் காதல் தேவதையா...
பறிபோனது போனது நெஞ்சம்...
இது வாலிப சோதனையா...
பனி ரோஜக் தோட்டம் தான்...
ஒரு சேலை கட்டியதா...
பெண்:அட உங்கள் கண் இன்று...
என் மேலே ஒட்டியதா...
ஆண்:நீ கனவா கற்பனையா...
பெண்:அட இன்னும் தெரியலயா...
பெண்/குழு:ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஆண்:அடி யாரது யாரது அங்கே...
என் காதல் தேவதையா...
பறி போனது போனது நெஞ்சம்...
இது வாலிப சோதனயா...
இசை
பதிவேற்றம்: MSSSARAN
பெண்:என் சேலைச் சோலைக்குள்...
முதல் பூவை பறித்தாயே...
என்னை மிச்சம் இல்லாமல்...
நீ அள்ளி குடித்தாயே
இசை
ஆண்:முதல் பார்வையிலே என்னை...
நீ கொள்ளை அடித்தாயே...
என் உள்ளம் முழுவதிலும்...
புது வெள்ளை அடித்தாயே...
நீ மலரில் பிறந்தவளா...
இல்லை நிலவில் வளர்ந்தவளா...
அந்த காமன் வீட்டுக்கு...
ஒரு ஜன்னல் திறந்தவளா...
பெண்:அட இன்னும் தெரியலயா...
நான் உந்தன் துணை இல்லையா...
பெண்/குழு:ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஆண்:அடி யாரது யாரது அங்கே...
என் காதல் தேவதையா...
பறி போனது போனது நெஞ்சம்...
இது வாலிப சோதனையா...
இசை
பதிவேற்றம்: MSSSARAN
ஆண்:ஒரு சிப்பியில் முத்தை போல்...
என்னை மூடிக் கொள்வாயா...
உன் அழகில் தொலைந்தவனை...
நீ தேடித் தருவாயா...
பெண்:உன் கனவில் நனைக்கின்றேன்...
நீ குடைகள் தருவாயா...
நான் கொஞ்சம் தூங்குகிறேன்...
நீ தலையணை ஆவாயா...
இசை
பெண்:நீ காதல் ஓவியனா...
ஒரு கவிதை நாயகனா...
நான் தேடும் மன்மதனா...
என் அழகின் காவலனா...
ஆண்:அட போதும் அம்மம்மா...
நாம் கைகள் இணைவோமா...
பெண்/குழு:ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஆண்:அடி யாரது யாரது அங்கே...
என் காதல் தேவதையா...
பறி போனது போனது நெஞ்சம்...
இது வாலிப சோதனையா...
பெண்:அடி யாரது யாரது அங்கே...
என் காதல் நாயகனா...
பறி போனது போனது நெஞ்சம்...
இது வாலிப சோதனையா...
ஆண்:பனி ரோஜக் தோட்டம் தான்...
ஒரு சேலை கட்டியதா...
பெண்:அட உங்கள் கண் இன்று...
என் மேலே ஒட்டியதா...
ஆண்:நீ கனவா கற்பனையா...
பெண்:அட இன்னும் தெரியலயா...
பெண்/குழு:ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
ஹோ..ஹோ..ஓ...
Mono voice super ❤🎉
இந்த பாடல் மூலியமாக இன்னும் காதல் வாழுகின்றன
My favourite this song ❤️❤️ wow lovely song super 👌👍
Kalakkal, ❤❤❤❤
THIS KARTHIK IS WHAT WE ARE MISSING FROM TAMIL CINEMA
1990 to 2000 tamil cinema golden years super hit songs ...superb hit films ...coming...celebrate by .all fans..
Veri nice vaice
இசையமைப்பாளர் சிற்பி சுந்தர் சி கூட்டணி சூப்பர்
Lovely song ❤️
சூப்பர்பாடல் 👌
All time favorite song no one can beat Mono
quality super
சுந்தர் சி கார்த்திக் இனைந்த கூட்டணி அனைத்து படமும் வெற்றி படங்கள் தான்
This song Dedicated to my Lovely Driver ❤
Love is blind.!!!❤❤❤
Super thalapathy anna next CM
Super super super super super
One of my favourite song
This is actually the interlude humming from lucky lucky song from ratchagan movie
🎉 inime 4k videos podunga bro
Super ji ❤❤❤❤❤
@@vykn80s hininlads❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
My favorite ❤
❤ I love songs
कमाल
My fav song ❤
My love love love songs❤❤❤❤❤❤
Veera Mari 🎉😢❤
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
Super song
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹
✨
Why don’t we get like this songs now a days
That period is golden period of tamil cinema...
நவரச நாயகன்.
❤❤❤❤❤❤❤
Karanataka mysure palece
Bro kannan varauvan movie song podunga bro
Eggavure sir thajavure karthi act
I love my Sudumuge
14 Nov 2024
Print super
Sorry'
நக்மாவை வைச்சு சரத்குமார் நல்லா சைஞ்சர்
பாடகி : ஸ்வர்ண லதா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : சிற்பி
குழு : …………………….
ஆண் : …………………….
அடி யாரது யாரது
அங்கே என் காதல்
தேவதையா பறிபோனது
போனது நெஞ்சம் இது
வாலிப சோதனையா
ஆண் : அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா பனிரோஜக்
தோட்டம் தான் ஒரு சேலை
கட்டியதா
பெண் : அட உந்தன்
கண் இன்று என் மேலே
ஒட்டியதா
ஆண் : நீ கனவா
கற்பனையா
பெண் : அட
இன்னும் தெரியலயா
குழு : ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ
ஆண் : அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
பெண் : என் சேலைச்
சோலைக்குள் முதல்
பூவை பறித்தாயே
என்னை மிச்சம்
இல்லாமல் நீ அள்ளி
குடித்தாயே
ஆண் : முதல்
பார்வையிலே
என்னை நீ கொள்ளை
அடித்தாயே என் உள்ளம்
முழுவதிலும் புது
வெள்ளை அடித்தாயே
ஆண் : நீ மலரில்
பிறந்தவளா இல்லை
நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா
பெண் : அட இன்னும்
தெரியலயா நான் உந்தன்
துணை இல்லையா
குழு : ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ
ஆண் : அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
குழு : ………………………
ஆண் : ஒரு சிப்பியில்
முத்தை போல் என்னை
மூடிக் கொள்வாயா உன்
அழகில் தொலைந்தவனை
நீ தேடித் தருவாயா
பெண் : உன் கனவில்
நனைக்கின்றேன் நீ
குடைகள் தருவாயா
நான் கொஞ்சம்
தூங்குகிறேன் நீ
தலையணை ஆவாயா
பெண் : நீ காதல்
ஓவியனா ஒரு
கவிதை நாயகனா
நான் தேடும் மன்மதனா
என் அழகின் காவலனா
ஆண் : அட போதும்
அம்மம்மா நாம் கைகள்
இணைவோமா
குழு : ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ
ஆண் : அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
பெண் : அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
ஆண் : பனிரோஜக்
தோட்டம் தான் ஒரு
சேலை கட்டியதா
பெண் : அட உந்தன்
கண் இன்று என் மேலே
ஒட்டியதா
ஆண் : நீ கனவா
கற்பனையா
பெண் : அட
இன்னும் தெரியலயா
ஆண் : ஓ ஹோ
ஹோ ஓஹோ
ஹோ
பெண் : ஓ ஹோ
ஹோ ஓஹோ
ஹோ
❤❤❤
Not swarnalatha. I think it's chitra
❤
My favourite ❤❤
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
❤