Vitha vithama Soap seepu HD தேவா இசையமைத்து பாடிய காதலே நிம்மதி பட கானா பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 872

  • @adichiketalumsollathinga1764
    @adichiketalumsollathinga1764 2 ปีที่แล้ว +260

    என்னடா 2k வாழ்க்கை.. 90s வாழ்க்கை சொர்க்கம் டா... எங்க வீட்டுல டேப் ரிக்கார்டர் ல இந்த பாட்ட கேட்டுருக்கேன்... ரீல் கேசட் 🥰🥰🥰🥰🥰

  • @வீரதமிழன்டா-ச9ச
    @வீரதமிழன்டா-ச9ச 3 ปีที่แล้ว +288

    நான் படிக்கும் பொழுது நினைவுகள் வரும் இந்த பாடலை கேட்கும் போழது மிகவும் அருமையான பாடல் அருமையான இசை தேவா சார் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் 👌👌👌🎤🎧🎵🎶🎼🎷🎸🥁🪕🎻🎺🎹

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 ปีที่แล้ว +11

    கானா ku brand onnu irukuna athu தேவா sir மட்டும் தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @balagmurugasan8373
    @balagmurugasan8373 2 ปีที่แล้ว +65

    இப்ப னா கானா சொல்லி நம்ம காது கொடுத்து கேட்க முடியாது, எப்பவும் 90 களின் காலம் சொர்க்கம்... கானா னா நம்ம தேவா சார் தான், இசைஞானி, ARR, U1, Harish,.. always unique Stars...

  • @maheshwaran87
    @maheshwaran87 2 ปีที่แล้ว +89

    அந்த காலம் திரும்ப வருமா...💞😍 Sun tv பாட்டுக்கு பாட்டுல இத ஒரு போட்டியாளர் பாடும் போது அரங்கமே அதிர்ந்தது 👍👌 அதற்கு அப்துல் ஹமீது அய்யாவின் சிரிப்பும் விளக்கமும் இன்னும் மனதில் அப்படியே பசுமையாய் 💞😍 90's full of golden memories 🎶💞😍😃😇💝🎶

    • @Bhuvaneswari_08
      @Bhuvaneswari_08 ปีที่แล้ว

      ஞாபகம் வருகிறது....

    • @axlyaxly2510
      @axlyaxly2510 ปีที่แล้ว

      ஞஞஞஞஞககபக
      கநநனறஉஉஞ மமனன

  • @anverbasha937
    @anverbasha937 3 ปีที่แล้ว +276

    90 களில் வந்தபாடல்கள் அனைத்தும் இன்றும் நெஞ்சில் நீங்காதவை ஆனால் இன்று வரும் பாடல்களோ

    • @santhoshsmart9853
      @santhoshsmart9853 3 ปีที่แล้ว +5

      Ovvoru generations ku thagundha mathiri thaan sir songs varum

    • @kingpalanibaba1294
      @kingpalanibaba1294 3 ปีที่แล้ว +7

      Song vanthaa parvalaya broo verum music thana varthu 🤣🤣🤣🤣

    • @faizalmizar3409
      @faizalmizar3409 2 ปีที่แล้ว +3

      உண்மை தான்

    • @ranjithayyanarkulam4897
      @ranjithayyanarkulam4897 2 ปีที่แล้ว +1

      @@kingpalanibaba1294 Yes

    • @Guru276
      @Guru276 2 ปีที่แล้ว

      Correct bro

  • @shanthakumardilip8061
    @shanthakumardilip8061 2 ปีที่แล้ว +806

    கானா என்றால்..அது ஐயா தேவா அவர்களே...ஆனல் அவருக்கேற்ற சரியான அங்கீகாரம் கிடைக்க,வில்லை..யாரெல்லாம் இந்த ஆண்டில் இந்த பாடலை கேட்கீரீர்கள்.2022.என்றும் மலேசிய ரசிகன்.

  • @கரிசல்நாடன்
    @கரிசல்நாடன் 3 ปีที่แล้ว +760

    என்னுடைய பள்ளிக்கால வயதில் இந்த பாடலை பாடி பரிசாக டீ டம்ளரை பெற்றேன்.

    • @balaaj2766
      @balaaj2766 3 ปีที่แล้ว +21

      Naa neru bdy ku..pooi vaal meenu vilangu meenu paati paadide...athukum 2nd price kuduthanga...

    • @balaaj2766
      @balaaj2766 3 ปีที่แล้ว +5

      @kalai ialak ada muttal naa mattum kalathu kitta epdi da 2 nd price kudupanga...oodra rigt nalla counter kuda poda thrla

    • @gmohan5247
      @gmohan5247 3 ปีที่แล้ว

      ?!7

    • @balaaj2766
      @balaaj2766 3 ปีที่แล้ว

      @kalai ialak okk sarithira saiko sir...

    • @rithishb6788
      @rithishb6788 3 ปีที่แล้ว

      @@balaaj2766 and

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 3 ปีที่แล้ว +368

    90 களின் வாழ்க்கை போல் ஒரு வாழ்க்கை எவனுமே வாழ முடியாது இந்த பாடல் வந்த காலம் வானொலி பெட்டியில் யப்பாஆஆ

    • @sivam8458
      @sivam8458 3 ปีที่แล้ว +8

      Enjoy life thala

    • @thulasivenkatesh20
      @thulasivenkatesh20 3 ปีที่แล้ว +4

      S

    • @sixcivil
      @sixcivil 3 ปีที่แล้ว +7

      Every Friday school cut. Mrng shakeela movie. Afternoon cauvery River bathing. Lunch below Bridge. Afternoon Hollywood movies. Song with Walkman. Now my friend's are director and associate director. Never come back 90s life.

    • @koilrajannachi78
      @koilrajannachi78 3 ปีที่แล้ว

      @@sixcivil a

    • @amscliffordd284
      @amscliffordd284 3 ปีที่แล้ว +2

      Nice

  • @ganesh.r4572
    @ganesh.r4572 2 ปีที่แล้ว +24

    3:03 அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தேன் (அவ என்ன தொட்டா நான் அவளை தொடவில்லை) உண்மையான 90's kids love... 🚶....

  • @chennaicitydriverjourney6480
    @chennaicitydriverjourney6480 3 ปีที่แล้ว +107

    தொண்ணூறுகளில் பிறந்த அனைவருக்கும் அவ என்ன தொட்டா நான் அவள தொடல

  • @The_old_chennal
    @The_old_chennal 3 ปีที่แล้ว +148

    அடக்க முடியாத நினைவு
    பள்ளிக்கூடத்தில் இந்த பாடலை ஆயிரமாயிரம் முறை பாடி இருப்போம்.
    😍😍😍😍😍😍
    கானா கச்சேரியே நடக்கும் 😒😒

  • @LG-yc9rb
    @LG-yc9rb 3 ปีที่แล้ว +168

    இந்த பாடலை கேட்கும் போது எங்க ஊர்ல டெக் எடுத்து படம் ஓட்டுன ஞாபகம் வரும்.i am 90s kits.

  • @thalapathymk9283
    @thalapathymk9283 3 ปีที่แล้ว +594

    90கிட்ஸ்க்கு தெரியும் இந்த song அருமை இப்போவும் கேட்டாலும் சலிக்காது. தேவா சார் song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @smilechengalpattu2039
      @smilechengalpattu2039 3 ปีที่แล้ว +5

      Yes

    • @pavithras6064
      @pavithras6064 3 ปีที่แล้ว +4

      Enna da 9 kits 2zk kits nu

    • @karthikrkkarthik3069
      @karthikrkkarthik3069 3 ปีที่แล้ว +4

      80கிட்ஸ்

    • @thalapathymk9283
      @thalapathymk9283 3 ปีที่แล้ว

      @@pavithras6064 என்ன பண்றது ரொம்ப ஆடுறாங்களா இப்போல்லாம் அதான் அப்படி

    • @panjaroja9375
      @panjaroja9375 3 ปีที่แล้ว +3

      Sound boxla kakumpothu inimaya irukum kalyanam thiruviya timela

  • @manojms4174
    @manojms4174 3 ปีที่แล้ว +220

    கானா தேவாக்கு ஈடு இனையே இல்ல 🥰🥰🥰🤗🙂🙂😊☺️👍👍

    • @ngmkoki9259
      @ngmkoki9259 3 ปีที่แล้ว +3

      Melody also bro

    • @jajay03
      @jajay03 2 ปีที่แล้ว

      @@ngmkoki9259 aama vaali,mugavari,kushi lam❣️

  • @gopipooma7816
    @gopipooma7816 3 ปีที่แล้ว +197

    கானா தேவா உருவாக்கிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ஒன்று மட்டுமே 😘😘😘😘

  • @Naga2206
    @Naga2206 2 ปีที่แล้ว +41

    வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி
    அத உடைச்சிடாம
    பார்க்கிறவன் கில்லாடி
    என் அக்கா பொண்ணு அஞ்சல
    நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
    நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட
    எங்கயும் போயி கொஞ்சல
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    ஒரு நாள் மார்கழி மாசம்
    காலங்காத்தால
    அவ வீட்டு முன்னால
    காலையில் எழுந்து
    கோலம் போடுகையில்
    காதுல சவுண்டு கேட்டு
    நானும் எழுந்தேன்டா
    எழுந்து பார்க்கையில்
    ஜன்னல தொறந்தேன்டா
    கொஞ்சும் குமரிய
    கண்ணுல பார்த்தேன்டா
    அவ என்ன பார்த்தா
    நான் அவள பார்த்தேன்
    அப்புறம்
    கண்ணும் கண்ணும்
    முட்டிக்கிச்சு
    காதல் வந்து ஒட்டிக்கிச்சு
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா

    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    சென்னை மாநகரிலே
    சவுத் உஷ்மான் ரோட்டிலே
    லலிதா ஜூவல்லரியில்
    நெக்லசு வாங்கி தந்தேன்
    பகவான் கடையில் கட்-பீஸ்
    வாங்கி தந்தேன்
    கண்ணுல அளவெடுத்து
    ஜாக்கெட் தச்சி தந்தேன்
    தேவி தியேட்டரிலே
    காதல் கோட்டை படம் பார்த்தேன்
    அவ என்னை தொட்டா
    நான் அவள தொடல
    அப்படியா
    கண்ணும் கண்ணும்
    முட்டிக்கிச்சு
    காதல் வந்து ஒட்டிக்கிச்சு
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி
    அத உடைச்சிடாம
    பார்க்கிறவன் கில்லாடி
    என் அக்கா பொண்ணு அஞ்சல
    நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
    நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட
    எங்கயும் போயி கொஞ்சல
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா (3)

  • @janajaba2557
    @janajaba2557 ปีที่แล้ว +30

    என்றும் தேவா அண்ணா ரசிகர் யார்.............

  • @harsaanhariganesh2886
    @harsaanhariganesh2886 3 ปีที่แล้ว +287

    இந்த பாட்டு வந்தப்ப சூர்யா ஒரு ஜெய் அளவுக்கு தான் ஒரு சாதாரண நடிகர் இப்ப தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நடிகர். காலம் மாறும் 👍👍👍

    • @vkdmedia3734
      @vkdmedia3734 3 ปีที่แล้ว +10

      பாவம்ய்யா ஜெய்...!
      கடைசி வரைக்கும்
      ஜெய்க்கு அதே நிலைதான்
      அதுக்கெல்லாம்
      நடிக்கணும் தம்பி
      சும்மா தோன்றக்கூடாது...!

    • @JayaKumar-iy1bw
      @JayaKumar-iy1bw 3 ปีที่แล้ว +3

      Yy we have w

    • @PremkumarArunachalam
      @PremkumarArunachalam 3 ปีที่แล้ว +6

      அகில இந்திய ஜெய் ரசிகர்கள் மன்றம்

    • @sakthivelazhagu8168
      @sakthivelazhagu8168 3 ปีที่แล้ว +1

      0p

    • @avkvk2775
      @avkvk2775 2 ปีที่แล้ว +2

      @@PremkumarArunachalam ,,😂😂🤣🤣

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 3 ปีที่แล้ว +37

    தேவி தியேட்டர்ல காதல்கோட்டை படம் பார்த்தேன்...🔥

  • @karthiks5692
    @karthiks5692 3 ปีที่แล้ว +24

    தேவா சார் க்கு மட்டும் எப்படி இவ்ளோ முத்து முத்தான பாட்டு கிடைக்குது இன்னு தெரியல அத்தனையும் வைரங்கள் போல் ஜோலிக்கும் பாடல்கள் 😍🙏

  • @jamiskobi8281
    @jamiskobi8281 3 ปีที่แล้ว +17

    இந்த பாட்ட கேக்கும் போது குதிரை ல போற மாறி இருக்கும். ♥♥♥🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @k.palanivel1264
    @k.palanivel1264 3 ปีที่แล้ว +101

    💯💯💯💜💜எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்ந பாடலை தவிர்க்க முடியாது 💜💜💯💯

  • @mr.amavlogs5536
    @mr.amavlogs5536 ปีที่แล้ว +2

    த்தா.... இந்த பாட்டுக்கு போட்டிக்கு ஒரு பாட்ட சொல்லுங்கடா பாப்போம். தேவான்னா தேவாதான் 🔥🔥🔥💥💥💥

  • @NazxRnn
    @NazxRnn 3 ปีที่แล้ว +22

    காதல் காதல் காதல் காதல் போயின் சாதல்... அருமை 😍🤗❤

    • @_ahakavi_
      @_ahakavi_ 3 ปีที่แล้ว +1

      😍😍😍😘😘😘😘

    • @NazxRnn
      @NazxRnn 3 ปีที่แล้ว +1

      @@_ahakavi_ 💋💋❤️❤️❤️❤️❤️

  • @mathesvaranpasupathi9103
    @mathesvaranpasupathi9103 ปีที่แล้ว +4

    90s கிட்ஸ், நாம பலதடவை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த நாட்கள், சிறு வயது நியாபங்கள் நினைவுக்கு வருகிறது...

  • @vikramselva7613
    @vikramselva7613 3 ปีที่แล้ว +67

    இந்த பாடல் என்னை எனது சிறுவயதில் கொண்டு சென்றுவிடுகிறது மறக்க முடியாத எனது நினைவுகள் கண்முன் வந்து செல்கின்றது✨🦋🥰

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 หลายเดือนก่อน +1

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு

  • @ganesank1501
    @ganesank1501 3 ปีที่แล้ว +16

    தேனிசை தென்றல் தேவா சார் எப்போதும் மாஸ்

  • @benittapravinbenittapravin2965
    @benittapravinbenittapravin2965 3 ปีที่แล้ว +13

    தேவா ஒரு நல்லா கான பாடகர் அற்புதமான வைர varigal

  • @takediversionfhm-official6519
    @takediversionfhm-official6519 3 ปีที่แล้ว +47

    Deva music & voice featuring thalaivasal vijay & manivannan is my most favorite

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    வள்ளி திருமணம் நாடகம் நடத்து நாவே முன்னாடி எல்லாம் இந்த படத்தில் உள்ள முதல் வரி பாடல்தான் 🥰🥰🥰

  • @bgmlover4764
    @bgmlover4764 4 ปีที่แล้ว +86

    மறக்க முடியுமா தேவாவின் கானா பாடல்களை❤❤❤❤

  • @viji8641
    @viji8641 4 ปีที่แล้ว +49

    தேனிசை தென்றலின் குரலில் இசையில் இனிய பாடல் 1998il velivantha film Apo enku age 11

  • @vigneshwaran8319
    @vigneshwaran8319 4 ปีที่แล้ว +214

    90's kids favourite 👌🏾❤️

  • @ரோஜா-ட7ய
    @ரோஜா-ட7ய 2 ปีที่แล้ว +163

    2022.இந்தப் பாடலை யார் யார் எந்தெந்த ஊரில் இருந்து கேக்குறீங்க.நான் கோவை திருநங்கை ரோஜா மும்தாஜ்🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼

  • @perumalmuthu619
    @perumalmuthu619 3 ปีที่แล้ว +52

    90 S லவ்வர் அதிகம் விரும்பிய பாடல் . சூப்பர் பாடல்

  • @gandhakumar
    @gandhakumar 5 หลายเดือนก่อน +2

    நான் ஏழாம் வகுப்பு படித்த போது ஆண்டு விழாவில் நான் பாடிய பாட்டு .... அது ஒரு பொற்காலம் 🎉

  • @vinothbabu3587
    @vinothbabu3587 3 ปีที่แล้ว +15

    இந்த பாடலை 22/07/21
    கேட்பவர்கள்.... 👍👍👍👍

  • @கரிசல்நாடன்
    @கரிசல்நாடன் 3 ปีที่แล้ว +11

    எனது சிறிது வயதில் இந்த பாடல் பாடி பரிசு பெற்றேன்

  • @itspravi1885
    @itspravi1885 2 ปีที่แล้ว +4

    இல்லாதவர்களுக்கு உதவி செய்தால் இறைவன் உங்களை பார்த்துக்கொள்வார்

  • @bharanidharan9094
    @bharanidharan9094 3 ปีที่แล้ว +93

    2021 keakuravanga oru lika pootu poonga

  • @sugumars5277
    @sugumars5277 6 หลายเดือนก่อน +2

    என்றென்றும் தேவா இசையில்

  • @k.thirunavukkarasu.k.thiru7993
    @k.thirunavukkarasu.k.thiru7993 ปีที่แล้ว +2

    ❤ thirunavukkarau love tvm

  • @dharanirajan4921
    @dharanirajan4921 3 ปีที่แล้ว +6

    பஸ் பயணத்தில் அடிக்கடி நான் கேட்கும் பாடல் 🌹

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 2 ปีที่แล้ว +4

    என் பள்ளி காலத்தில் போது கொட்ட பாடல் 👌👌🌹🌹

    • @subinjo3020
      @subinjo3020 2 ปีที่แล้ว

      கேட்ட 😵‍💫

  • @havitha9904
    @havitha9904 2 ปีที่แล้ว +2

    Im ramya Chennai porur....all time favorite song 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +424

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇

  • @paulchandrasekar5814
    @paulchandrasekar5814 2 ปีที่แล้ว +1

    இப்பவும் இந்த பாடல் எனக்கு புத்துணர்ச்சி தரும் அருமை யானா பாடல்

  • @karanthivam
    @karanthivam 3 ปีที่แล้ว +55

    Not many ppl nowadays know what kind of a gem Murali was

  • @brokenheart9835
    @brokenheart9835 3 ปีที่แล้ว +5

    இசையமைப்பாளர் : தேவா
    ஆண் : வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி
    அத உடைச்சிடாம
    பார்க்கிறவன் கில்லாடி
    ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல
    நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
    நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட
    எங்கயும் போயி கொஞ்சல
    ஆண் : டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    ஆண் : வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    ஆண் : ஒரு நாள் மார்கழி மாசம்
    காலங்காத்தால
    அவ வீட்டு முன்னால
    காலையில் எழுந்து
    கோலம் போடுகையில்
    காதுல சவுண்டு கேட்டு
    நானும் எழுந்தேன்டா
    ஆண் : எழுந்து பார்க்கையில்
    ஜன்னல தொறந்தேன்டா
    கொஞ்சும் குமரிய
    கண்ணுல பார்த்தேன்டா
    ஆண் : அவ என்ன பார்த்தா
    நான் அவள பார்த்தேன்
    ஆண் : அப்புறம்
    ஆண் : கண்ணும் கண்ணும்
    முட்டிக்கிச்சு
    காதல் வந்து ஒட்டிக்கிச்சு
    ஆண் : டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    ஆண் : சென்னை மாநகரிலே
    சவுத் உஷ்மான் ரோட்டிலே
    லலிதா ஜூவல்லரியில்
    நெக்லசு வாங்கி தந்தேன்
    ஆண் : பகவான் கடையில் கட்-பீஸ்
    வாங்கி தந்தேன்
    கண்ணுல அளவெடுத்து
    ஜாக்கெட் தச்சி தந்தேன்
    ஆண் : தேவி தியேட்டரிலே
    காதல் கோட்டை படம் பார்த்தேன்
    அவ என்னை தொட்டா
    நான் அவள தொடல
    ஆண் : அப்படியா
    ஆண் : கண்ணும் கண்ணும்
    முட்டிக்கிச்சு
    காதல் வந்து ஒட்டிக்கிச்சு
    ஆண் : டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    ஆண் : வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி
    அத உடைச்சிடாம
    பார்க்கிறவன் கில்லாடி
    ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல
    நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
    நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட
    எங்கயும் போயி கொஞ்சல
    ஆண் : {டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா} (3)

  • @sureshr4637
    @sureshr4637 4 ปีที่แล้ว +89

    தேவா இசை அருமை

  • @thecommandsofmysoul7293
    @thecommandsofmysoul7293 3 ปีที่แล้ว +5

    முரளி சார் செம்ம க்யூட்டாக இருக்கார்

  • @creater8368
    @creater8368 2 ปีที่แล้ว

    Na like panrae ❤️❤️❤️

  • @arumugamsk7003
    @arumugamsk7003 4 ปีที่แล้ว +52

    தேவா 👌👌👌

  • @meenu0610
    @meenu0610 3 ปีที่แล้ว +10

    Childhood memories... School days la.. Pongal celebration ku ooruku pona.. Indha song periya speakers la kekum.. Avlo super ah irukum keka...ipo ketalum adhe feeling dan❤️❤️❤️❤️

  • @mindupset5153
    @mindupset5153 ปีที่แล้ว +3

    2023 ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குரிங்க

  • @anandababu272
    @anandababu272 3 ปีที่แล้ว +51

    இனிமேல் எல்லாம் இந்த மாதிரி ஒரு பாடல் வரவே வராது

  • @vignesharumuganainar
    @vignesharumuganainar 4 ปีที่แล้ว +57

    ஆண் : வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி
    அத உடைச்சிடாம
    பார்க்கிறவன் கில்லாடி
    ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல
    நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
    நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட
    எங்கயும் போயி கொஞ்சல
    ஆண் : டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    ஆண் : வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    ஆண் : ஒரு நாள் மார்கழி மாசம்
    காலங்காத்தால
    அவ வீட்டு முன்னால
    காலையில் எழுந்து
    கோலம் போடுகையில்
    காதுல சவுண்டு கேட்டு
    நானும் எழுந்தேன்டா
    ஆண் : எழுந்து பார்க்கையில்
    ஜன்னல தொறந்தேன்டா
    கொஞ்சும் குமரிய
    கண்ணுல பார்த்தேன்டா
    ஆண் : அவ என்ன பார்த்தா
    நான் அவள பார்த்தேன்
    ஆண் : அப்புறம்
    ஆண் : கண்ணும் கண்ணும்
    முட்டிக்கிச்சு
    காதல் வந்து ஒட்டிக்கிச்சு
    ஆண் : டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    ஆண் : சென்னை மாநகரிலே
    சவுத் உஷ்மான் ரோட்டிலே
    லலிதா ஜூவல்லரியில்
    நெக்லசு வாங்கி தந்தேன்
    ஆண் : பகவான் கடையில் கட்-பீஸ்
    வாங்கி தந்தேன்
    கண்ணுல அளவெடுத்து
    ஜாக்கெட் தச்சி தந்தேன்
    ஆண் : தேவி தியேட்டரிலே
    காதல் கோட்டை படம் பார்த்தேன்
    அவ என்னை தொட்டா
    நான் அவள தொடல
    ஆண் : அப்படியா
    ஆண் : கண்ணும் கண்ணும்
    முட்டிக்கிச்சு
    காதல் வந்து ஒட்டிக்கிச்சு
    ஆண் : டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    ஆண் : வித விதமா
    சோப்பு சீப்பு கண்ணாடி
    என் அக்கா மவ
    வந்து நின்னா முன்னாடி
    எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி
    அத உடைச்சிடாம
    பார்க்கிறவன் கில்லாடி
    ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல
    நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
    நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட
    எங்கயும் போயி கொஞ்சல
    ஆண் : {டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா
    டாவு டாவு டாவுடா
    டாவில்லாட்டி டையிடா} (3)

  • @opsivanyt2660
    @opsivanyt2660 2 ปีที่แล้ว +3

    கான தேவா சார் பாட்டு வேற லெவல்

  • @saveenkumark8483
    @saveenkumark8483 3 ปีที่แล้ว +5

    எனக்கு பிடித்த கானா பாடல்லில் இதுவும் ஒன்றாகும்

  • @akshithak4098
    @akshithak4098 3 ปีที่แล้ว +106

    2021 ley pakuravage yarru

  • @sekarmt8924
    @sekarmt8924 3 ปีที่แล้ว +37

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍♥️ உங்களுக்கு?

    • @stephenraja4442
      @stephenraja4442 3 ปีที่แล้ว

      Mm

    • @sekarmt8924
      @sekarmt8924 3 ปีที่แล้ว

      @@stephenraja4442 சூப்பர் ப்ரோ 👍

    • @aravind007kutty9
      @aravind007kutty9 3 ปีที่แล้ว

      Poodekathu

    • @sekarmt8924
      @sekarmt8924 3 ปีที่แล้ว

      @@aravind007kutty9 ஒகே 👍😔

    • @muthudharasan3497
      @muthudharasan3497 2 ปีที่แล้ว

      @@aravind007kutty9
      .
      என் க்ஷக்ஷக்ஷ
      என்〜(꒪〜(〜(꒪꒳꒪〜(꒪〜(꒪꒳꒪)〜〜(꒪꒳꒪)〜〜(꒪꒳꒪)〜〜(꒪꒳꒪〜(꒪꒳꒪〜(〜(꒪꒳꒪)〜〜(꒪꒳꒪)〜

  • @Basha-d6r
    @Basha-d6r 3 ปีที่แล้ว +20

    2021 still playing in our restaurent everyday USA california pleasanton 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +29

    ரம்மியமானஇசை

  • @VK0741
    @VK0741 3 ปีที่แล้ว +15

    தேனிசை தென்றல் தேவா 🔥

  • @mukthikrish7948
    @mukthikrish7948 หลายเดือนก่อน

    தலைவாசல் விஜய் ரொம்ப நல்ல டான்ஸர்

  • @தேவாஇசைப்பிரியன்-ன8ல

    My Fav Song 💞💞😘😍😍🎶🎶🎵🎵👌👌👏👏 ... Childhood Memories 👌😍😘💞

  • @osw-oddlysatisfyingtheworl2311
    @osw-oddlysatisfyingtheworl2311 3 ปีที่แล้ว +5

    கண்ணும் கண்ணும்......... காதல் வந்து............. 🤩

  • @havitha9904
    @havitha9904 2 ปีที่แล้ว +2

    Semaaaaaaa vibrating..song...vera level👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayVijay-g2l5c
    @VijayVijay-g2l5c หลายเดือนก่อน

    Thalaivaasal Vijay act vera level ❤❤🎉

  • @gopikrishnan6246
    @gopikrishnan6246 2 ปีที่แล้ว +3

    தேவா சாருக்கு கோபி கிருஷ்ணன் னின் வாழ்த்துக்கள் ❤️

  • @vasanthvadivel28
    @vasanthvadivel28 2 ปีที่แล้ว +11

    Missing those golden days 90s ♥️ kids 😢

  • @sharks4170
    @sharks4170 9 หลายเดือนก่อน +1

    இந்த பாடலில் அனைத்து காட்சிகளும் குமரி மாவட்டத்தில் எடுக்க பட்டது

  • @shri.muthuselvanc3793
    @shri.muthuselvanc3793 4 ปีที่แล้ว +71

    I love ❤ Murali hero. Black handsom 👌👌👌👌👌

  • @RamKumar-pe2jq
    @RamKumar-pe2jq 2 ปีที่แล้ว +1

    Eppa vara entha padalum onnu velagala na 2 kids palaya song tha nalla irruku

  • @rubanraj_0715
    @rubanraj_0715 3 ปีที่แล้ว +11

    தேவா ஐயா💥🤩

  • @vijayamoorthi8249
    @vijayamoorthi8249 3 ปีที่แล้ว +4

    மிகவும் பிடித்த பாடல்........👍👍❤️❤️ தேவா கானா சாங்

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 2 ปีที่แล้ว +1

    கங்கை அமரன் மகன்ரம்மி விளையாட.சொல்லி நாட்டையே கெடுக்கிறான்.அப்பன்தமிழ் நாட்டையே கெடுக்கிறான் நாட்டையே

  • @ArunKumar-wh9mu
    @ArunKumar-wh9mu หลายเดือนก่อน

    தலைவாசல் விஜய் ஐயா டான்ஸ் ரொம்ப அருமையாக இருக்கும்

  • @jayaprakash4354
    @jayaprakash4354 2 ปีที่แล้ว

    மரக்க முடியாத நிகழ்வு பள்ளி பருவ காதல் காலங்களில் கேட்ட பாடல் வரிகள்

  • @selvamperiyasamy6165
    @selvamperiyasamy6165 3 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த பாடல் சூப்பர் மனதில் நின்றாவை

  • @kavithakavi2543
    @kavithakavi2543 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பாடல் 😎☺

  • @lokesh5230
    @lokesh5230 2 ปีที่แล้ว +4

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்துக் கேட்டீர்கள்...😍

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 ปีที่แล้ว +8

    90 s Deva sir oru powerful special gethu music thankyou

    • @jayakumarra6765
      @jayakumarra6765 3 ปีที่แล้ว

      Anaku
      akka no l so sorry brother

  • @karthikp5325
    @karthikp5325 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ப்ரோ ப்ரோ

  • @TheKarthiggeyan
    @TheKarthiggeyan 3 ปีที่แล้ว +1

    மனுசன் ரசிச்சு ரசிச்சு பாடி இருக்காரு 👌👌👌

  • @அமரன்கிரியேசன்ஸ்

    Background la irukura ooru super

  • @MohamedRiyas-kc2lv
    @MohamedRiyas-kc2lv 6 หลายเดือนก่อน

    Deva avarhalin song endral enaku romba pidikum

  • @tamilpaiyan3356
    @tamilpaiyan3356 3 ปีที่แล้ว +12

    Deva voice vera level 2021 September

  • @SankarGame
    @SankarGame ปีที่แล้ว

    இந்த பாடல் மீண்டும் கேட்க உயிரோட இருப்பேனா

  • @ArunRaj-kj3nx
    @ArunRaj-kj3nx 3 ปีที่แล้ว +14

    Isaignani and AR Rahman rendu perukum tough kudutha ore legend Deva sir 🙏

  • @ச.சந்தோஷ்குமார்
    @ச.சந்தோஷ்குமார் 3 ปีที่แล้ว +16

    எத்தனை முறை கேட்டேன்னு கணக்கே தெரியவில்லை

    • @ASAS-qd7me
      @ASAS-qd7me 3 ปีที่แล้ว

      00

    • @chandranchandru4335
      @chandranchandru4335 3 ปีที่แล้ว

      @@ASAS-qd7me super❤❤🌹🌹❤❤❤👍👍👍

    • @sivasiva3963
      @sivasiva3963 3 ปีที่แล้ว +1

      @@ASAS-qd7me ஐஐஐஐஐஐலலைஐஐஐஐஐஐஐலல்ஐலலல்ல்ல்ல்ஊலலல

  • @perumaeepalathye6386
    @perumaeepalathye6386 3 ปีที่แล้ว +3

    அண்ணா விஜய் சாங் பிடிக்கும் ஃ🤞🤚

  • @கழுப்பார்வை
    @கழுப்பார்வை 2 ปีที่แล้ว

    செம

  • @billukutty3736
    @billukutty3736 3 ปีที่แล้ว +10

    Thenisai Thenral Super🎧💃🏿

  • @gobinath5533
    @gobinath5533 2 ปีที่แล้ว +2

    காலம் மாறினாலும் கேட்டுக்கொன்டே இருக்கலாம்

  • @santhoshkumar-bx1lm
    @santhoshkumar-bx1lm 4 ปีที่แล้ว +88

    Thalaivasal vijay 👍

  • @malaikannanmalai1625
    @malaikannanmalai1625 2 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடல் வரிகள்,

  • @vjvijay380
    @vjvijay380 2 ปีที่แล้ว +1

    Song last vara beat korayave koraiyathu super song.
    head phone la kekuravanga oru like podungo😎