En Mana Vaanil - 4K Video Song | என் மன வானில் | Kasi | Vikram | Kaveri | Ilaiyaraaja | Ayngaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 886

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  10 วันที่ผ่านมา +13

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html

  • @Anithakamali
    @Anithakamali 9 หลายเดือนก่อน +359

    சிறு வயதில் நான் சோகமாக இருக்கும் போது கேட்டது ஆனால் இப்போழ்து தான் இந்த பாடல் அப்படியே என் வாழ்க்கைக்கு பொருந்துவது என்று புரிகிறது

    • @sivanandhu2785
      @sivanandhu2785 8 หลายเดือนก่อน +7

      Miss Anitha you feel in the song i. Feel this song

    • @sivanandhu2785
      @sivanandhu2785 8 หลายเดือนก่อน +4

      Anitha mam you feel this Nice

    • @r15subavlogs8
      @r15subavlogs8 8 หลายเดือนก่อน +9

      அண்ணா கடைசி வரைக்கும் நம கஸ்ட்ட படனும் 🥺🥺🥺🥺🥺

    • @manisangar8746
      @manisangar8746 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤a❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@sivanandhu2785

    • @kalaivanand4736
      @kalaivanand4736 5 หลายเดือนก่อน +3

      Don't feel

  • @prince-wt7qd
    @prince-wt7qd ปีที่แล้ว +96

    மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன் என்ற வரிகள் என் இதயத்தை விரட்டியது

    • @sankarr3255
      @sankarr3255 2 หลายเดือนก่อน

      ஆமா

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM ปีที่แล้ว +2249

    2024-ல் யாரெல்லாம் கேட்டு கொண்டுள்ளீர்கள் ❤️❤️❤

    • @pungodia4522
      @pungodia4522 ปีที่แล้ว +50

      Innum varve illaye bro😂❤

    • @Manojkumar_KVM
      @Manojkumar_KVM ปีที่แล้ว +1

      @@pungodia4522 காலத்தால் அழியாத வ(ரி)(லி)கள். அதனால் சொன்னேன்

    • @a.y.s.pakilan8714
      @a.y.s.pakilan8714 ปีที่แล้ว +14

      🙋🙋🙋

    • @bobmarley-wo9dx
      @bobmarley-wo9dx ปีที่แล้ว +11

      Yaraum illa 😂😂

    • @manojkumar8875
      @manojkumar8875 ปีที่แล้ว +11

      Me

  • @muthurajaneelamegam7213
    @muthurajaneelamegam7213 ปีที่แล้ว +159

    இந்த தெறமிக்கு ஒரு கோடி like வரணும் try பண்ணுங்க nanpa

    • @user-karthisathya91
      @user-karthisathya91 14 วันที่ผ่านมา

      நீ முதலில் நமது தமிழ் மொழியினை பிழையின்றி எழுத பழகு. அது தெறமி அல்ல திறமை.. தமிழ் மொழியினை பிழையின்றி எழுத தெரியல வந்துட்டான் லைக் பிச்சை எடுக்க..

    • @user-karthisathya91
      @user-karthisathya91 14 วันที่ผ่านมา

      நீ முதலில் நமது தமிழ் மொழியினை பிழையின்றி எழுத பழகு அது தெறமி அல்ல திறமை.. இந்த லட்சணத்தில் வந்துட்டான் லைக் பிச்சை எடுக்க.

  • @aravindraja5474
    @aravindraja5474 ปีที่แล้ว +139

    மனமுல்லோர் என்னை பார்பார் மனதினால் அவரை பார்ப்பேன். எனக்கு ரொம்ப பிடிச்ச வரி

    • @sankarr3255
      @sankarr3255 2 หลายเดือนก่อน +1

      எனக்கும்

  • @jpjpjp6995
    @jpjpjp6995 11 หลายเดือนก่อน +553

    விக்ரம் நடிப்பிற்கு விலை இல்லை அருமை ❤

    • @HarthikashanHarthikashan
      @HarthikashanHarthikashan 10 หลายเดือนก่อน +8

      My favorite❤ songs .....🎉🎉❤

    • @sankara3772
      @sankara3772 8 หลายเดือนก่อน +6

      Vilai illai ivulagil

    • @anjalisivaanjali
      @anjalisivaanjali 7 หลายเดือนก่อน +3

      Yes tamil actor only one vikram🔥🔥🔥🔥

    • @SujeewaSujeewa-m4e
      @SujeewaSujeewa-m4e 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤lllaà​@@HarthikashanHarthikashan

    • @Dharsan3132
      @Dharsan3132 7 หลายเดือนก่อน

      😊
      L pp mm​@@sankara3772

  • @deepakgowdads3506
    @deepakgowdads3506 4 หลายเดือนก่อน +132

    ವಿಕ್ರಂ ನನ್ನಿಷ್ಟದ ನಟರಲ್ಲಿ ಒಬ್ಬರು ❤️ ಕನ್ನಡದಲ್ಲಿ ದರ್ಶನ್ ಕೂಡ ಇಷ್ಟೇ ಅದ್ಭುತವಾಗಿ ನಟಿಸಿದ್ದಾರೆ ❤️

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 ปีที่แล้ว +34

    இந்த பாடல் அனைத்து சிறப்பையும பெற்ற பாடல் என்று நான் உறுதியாகச்சொல்வேன்.
    ஏனெனில் கதாநாயகன் விக்ரமின் நடிப்பு ஒரு பல்கலைக்கழகம்.பாடலாசிரியரின் பாடல் வரிகள் நெஞ்சை பிழியும்.
    இசைஞானியின் இசை இரு ஜாரனலாக பிரிக்கலாம்.
    ஒன்று விக்ரமின் ஆர்மோனிய பாடல் ஆர்மோனிய பாடல்
    மற்றொன்று நாடோடி கலைஞர்கள் நடனமும் அதற்கேற்ற இசைஞானியின் இசை.இப்பாடலின் நடன ஆசிரியர் நாடோடி கலைஞர்கள் நடனத்தை சிறுவர் சிறுமியர் இளைஞர் முதியோர் என்ற அனைத்து நடன கலைஞர் மூலம் இயக்குனரின் படமாக்க பட்ட விதம் Awesome.

  • @MarikowshikMarikowshik
    @MarikowshikMarikowshik ปีที่แล้ว +346

    நடிப்புச் சக்கரவர்த்தி சியான் விக்ரம் அவர்கள்❤

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  หลายเดือนก่อน +50

    #NirangalMoondru
    Megham Pol Aagi - video song out now ▶ th-cam.com/video/ipqtTkFPSBI/w-d-xo.html
    A film by @karthicknaren_M 📽

  • @mohamedshabeer9690
    @mohamedshabeer9690 11 หลายเดือนก่อน +78

    இசை ஞானி இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் ❤

    • @UruttuVijay
      @UruttuVijay 5 หลายเดือนก่อน +10

      ஏதே ஒரு பாடலா 😂 அவரு போட்ட எல்லாம் பாட்டுமே நல்ல‌ பாட்டுதானயா‌❤️🎹 Maestro Vibe 🔥

  • @prasanthr7040
    @prasanthr7040 11 หลายเดือนก่อน +110

    90s 80s கிட்ஸ் உள்ளவரை இந்த பாடல் அழியாது.... எவ்வளவு கஷ்டம் என்றாலும் 5 நிமிடம் இந்தப் பாடலை கேட்டால் அமைதியோ அமைதி....

    • @sanjay9355
      @sanjay9355 11 หลายเดือนก่อน +1

      Ennuma broo nee kids vea erukka... 90s avolodha bro

    • @prasanthr7040
      @prasanthr7040 11 หลายเดือนก่อน +1

      @@sanjay9355 Apa porantha ellarume manasala kids tha bro

    • @karthick582
      @karthick582 6 หลายเดือนก่อน

      True

    • @BalajiECE_
      @BalajiECE_ 4 หลายเดือนก่อน

      ❤❤❤90s

  • @alnibrasali100
    @alnibrasali100 8 วันที่ผ่านมา +2

    உண்மையாகவே கவிஞர் முஹம்மது மேத்தா அவர்களின் பாடல்களின் வரிகள் அருமை வாழ்த்துக்கள் கோடி

  • @64Classicals
    @64Classicals หลายเดือนก่อน +6

    நானும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிதான். தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்!. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது இந்தப் பாடல் படம் வெளியானது!. அப்போதெல்லாம் நான் அடிக்கடி கேட்கிற பாடல் இது. 2024 இந்த வருடத்திலும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது!.

    • @guideweb
      @guideweb 18 วันที่ผ่านมา

      ❤❤❤❤

  • @velmurugans8235
    @velmurugans8235 หลายเดือนก่อน +9

    ஹரிகரன் குரல் இசை கடவுளுக்கே பொறாமை ஏற்படும் .. 😊 தனி பிறவி நீர் ஐயா.. இளையராஜா உம்மை இந்த பாடலுக்கு பயன்படுத்தியதுதான் சிறப்பு

  • @rajarajesh826
    @rajarajesh826 10 หลายเดือนก่อน +28

    பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்
    பாடினேன் அதை நாளும் நாளும்
    பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
    போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்... மேத்தா வின் வரிகள் 🙏

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  หลายเดือนก่อน +10

    The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
    ▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1...
    Film releases in theatres on 22nd November.

  • @VMSVICKY
    @VMSVICKY ปีที่แล้ว +49

    தமிழ் சினிமாவின் பிதாமகன் சியான் விக்ரம் அவர்கள் 💛🔥

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish หลายเดือนก่อน +8

    என் வாழ்நாளில் நான் சாகும் வரை இந்த பாடலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன் 😢😢 இனி எத்தனை மோட்டிவேஷன் பாடல்கள் வந்தாலும் இதற்கு ஈடாக எதுவும் இல்லை ❤ இனி வர போவதும் இல்லை 😭 எப்பேர்ப்பட்ட வரிகள் 🫂சீ என்னடா வாழ்க்கை இது, இனி வாழவே வேண்டாம் என சாக நினைப்பவன் கூட, ஒரு நிமிடம் யோசிப்பான் இந்த பாடலை கேட்டால், வாழ்ந்து தான் பார்க்கலாம் என்று 🔥❤

  • @clintonsivalingam6191
    @clintonsivalingam6191 4 หลายเดือนก่อน +22

    வாழ்கை எணும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம்.. ! பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி.. 🥵❤️🇱🇰

  • @SampathChitra-d3b
    @SampathChitra-d3b 5 หลายเดือนก่อน +20

    சிவாஜி கமல் வரிசையில் நடிகர் விக்ரம் அருமையான நடிகர் இவரது திறமை களை தயாரிப்பாளர் பயன் படுத்தி அருமையான படத்தை தமிழ் மக்களுக்கு வழங்கவும்

  • @abdulnasarm6297
    @abdulnasarm6297 4 หลายเดือนก่อน +9

    என் மன வானில் சிறகை விரிக்கும்
    வண்ணப்பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
    சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
    தானாய் அடங்கிவிடும்
    உங்களைப்போலே சிறகுகள் விரிக்க
    நானும் ஆசைகொண்டேன்
    சிறகுகளின்றி வானத்தில் பறந்து
    தினம்தினம் திரும்பி வந்தேன்
    ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே
    இதயம் தாங்குமோ நீ கூறு
    என் மன வானில் சிறகை விரிக்கும்
    வண்ணப்பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
    சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
    தானாய் அடங்கிவிடும்
    இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
    ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
    மனிதரில் இதை யாரும் அறிவாரோ
    நான் பாடும் பாடல் எல்லாம்
    நான் பட்ட பாடே அன்றோ
    பூமியில் இதை யாரும் உணர்வாரோ
    மனதிலே மாளிகை வாசம்
    கிடைத்ததோ மரநிழல் நேசம்
    எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
    ராகம் உண்டு தாளம் உண்டு
    என்னை நானே தட்டிக்கொள்வேன்
    என் நெஞ்சில் உண்மையுண்டு
    வேறென்ன வேண்டும்..
    என் மன வானில் சிறகை விரிக்கும்
    வண்ணப்பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
    சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
    தானாய் அடங்கிவிடும்
    பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால்
    பொருளற்ற பாட்டே ஆகும்
    பாடினேன் அதை நாளும் நாளும்
    பொருளிலாப் பாட்டானாலும்
    பொருளையே போட்டுச் செல்வார்
    போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
    மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார்
    மனதினால் அவரைப் பார்ப்பே
    மறந்திடா ராகம் இதுதானே
    வாழ்க்கை என்னும் மேடைதனில்
    நாடகங்கள் ஓராயிரம்
    பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி..
    என் மன வானில் சிறகை விரிக்கும்
    வண்ணப்பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
    சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
    தானாய் அடங்கிவிடும்
    உங்களைப்போலே சிறகுகள் விரிக்க
    நானும் ஆசைகொண்டேன்
    சிறகுகளின்றி வானத்தில் பறந்து
    தினம்தினம் திரும்பி வந்தேன்
    ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே
    இதயம் தாங்குமோ நீ கூறு
    என் மன வானில் சிறகை விரிக்கும்
    வண்ணப்பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும்
    சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும்
    தானாய் அடங்கிவிடும்

  • @WithTheGun
    @WithTheGun 6 หลายเดือนก่อน +19

    பாடல் வரிகள்
    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
    தானாய் அடங்கி விடும்
    உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
    சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
    ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே
    இதயம் தாங்குமோ நீ கூறு
    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
    தானாய் அடங்கி விடும்
    இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
    மனிதரில் இதை யாரும் அறிவாரோ
    நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ
    பூமியில் இதை யாரும் உணர்வாரோ
    மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்
    எதற்க்கும் நான் கலங்கியதில்லை இங்கே...
    ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன்
    என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்
    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
    தானாய் அடங்கி விடும்
    பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்
    பாடினேன் அதை நாளும் நாளும்
    பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
    போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
    மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
    மறந்திடா ராகம் இது தானே...
    வாழ்க்கை என்னும் மேடை தன்னில் நாடகங்கள் ஓராயிரம்
    பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி...
    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளூம்
    கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
    தானாய் அடங்கி விடும்
    உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
    சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
    ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே
    இதயம் தாங்குமோ நீ கூறு
    என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
    என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
    தன்னால் மூடிக்கொள்ளும்
    கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
    என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
    தானாய் அடங்கி விடும்

  • @JENOENTERTAINMENT
    @JENOENTERTAINMENT 20 วันที่ผ่านมา +18

    2025 கேட்க தயாராகுங்கள்

  • @dangerzone7251
    @dangerzone7251 5 หลายเดือนก่อน +17

    "மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்" 😥

  • @digiatmosnb421
    @digiatmosnb421 ปีที่แล้ว +37

    Kasi Total Album Mesmerizing songs.. Remembering my school days..
    Album full by Hariharan sir and Raja sir magic❤❤

  • @MohamedAzarudhin-wl0yh
    @MohamedAzarudhin-wl0yh หลายเดือนก่อน +2

    இந்த பாடலை கேட்கும்போது கடந்த காலம் தானாக நினைவுக்கு வருகிறது...மனிதஉணர்வில் உச்சம் தொட்ட பாடல்.....

  • @kalaivanan7940
    @kalaivanan7940 หลายเดือนก่อน +4

    என் மனது வேதனை படும் பொழுது இப்பாட்டை 2முறை கேட்டு மன நிம்மதி பெறுவேன் இப்பாடலுக்காக நடித்த விக்ரம் நடிப்பு மிகவும் அருமை நன்றி நன்றி

  • @syedmohamedkhader7114
    @syedmohamedkhader7114 3 หลายเดือนก่อน +11

    மேத்தாவின் அழகிய வலிகள் நிறந்த வரிகள்.
    மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம்.

  • @shaikmohammed1440
    @shaikmohammed1440 ปีที่แล้ว +36

    This Movie All Songs Sung By Singer Hariharan 👌👌👌👌👌👌

  • @natarajaramachandrarao7052
    @natarajaramachandrarao7052 2 หลายเดือนก่อน +11

    Iam a kannadiga and I can’t understand Tamil. Inspite of this I have enjoyed this song several times. Whenever I hear this song tears roll on my cheeks without my knowledge. Wonderful music and singing,,,🙏🙏🙏

  • @prasannanr2851
    @prasannanr2851 7 หลายเดือนก่อน +5

    மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம்.........
    மனம் உள்ளோர் என்னை பார்பார்
    மனதினால் அவரை பார்பேன்
    மறந்திட ராகம் இது தானே

  • @Hiiivickey
    @Hiiivickey 4 หลายเดือนก่อน +14

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ❤🎉❤

  • @rakum6814
    @rakum6814 11 หลายเดือนก่อน +15

    04:18 நன்றி இளையராஜா ஐயா அவர்களே

  • @Sakthientartaiment
    @Sakthientartaiment หลายเดือนก่อน +3

    நா எப்போதெல்லாம் வருத்தமா இருக்கோ அப்போதெல்லாம் இந்த பாடல் கேட்பேன் சூப்பர் பாடல்

  • @elansuriyanm5985
    @elansuriyanm5985 3 หลายเดือนก่อน +4

    நன்றி... இளையராஜா ஐயா அவர்களே❤❤❤... இந்த பாடல் மெய்மறந்து வைத்துவிட்டது....

  • @sureshsrkandigai784
    @sureshsrkandigai784 9 ชั่วโมงที่ผ่านมา

    மது போதை தெளிய ஒரு இரவு போதும் இந்தப் பாடல் போதை தெரிய எத்தனை இரவு ஆகும் என்று தெரியவில்லை😢😢😢

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran หลายเดือนก่อน +1

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை வாழும் 🌿
    ஓம் நமசிவாயம் 👏

  • @saravanans748
    @saravanans748 7 หลายเดือนก่อน +4

    பொருளற்ற பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார்,
    என்ன ஒரு வரிகள். இனி மேலும் இப்படி ஒரு பாடல் வருமா ன்னு தெரியல

  • @Saji_saji
    @Saji_saji ปีที่แล้ว +146

    2024 இல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க

    • @natarajvel7060
      @natarajvel7060 8 หลายเดือนก่อน

      I have been trying to get the job 8😮😮😮r8r😅 Jin you dryer sr by 5 rest😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 you 5 catch a glimpse of my oz88888888889888998988898888 Otto iBook 8 Oi 888😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 4:25 😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @rameshkannaiah3533
      @rameshkannaiah3533 4 หลายเดือนก่อน

      18-08-2024

    • @Sk1505l
      @Sk1505l 4 หลายเดือนก่อน +1

      Me

    • @Manickam-sf6pg
      @Manickam-sf6pg 3 หลายเดือนก่อน

      2.10.24

    • @____6538
      @____6538 3 หลายเดือนก่อน

      6.10.2024

  • @nisanththala2446
    @nisanththala2446 7 หลายเดือนก่อน +31

    இந்த பாட்டு ஒவ்வொரு வரியும் ❤️❤️❤️இனி இப்படி oru பாட்டு வருமான்னு தெரியல

  • @karthickkarthick2163
    @karthickkarthick2163 4 หลายเดือนก่อน +110

    2025யாரு கேப்பிங்க

    • @kaviraj2919
      @kaviraj2919 4 หลายเดือนก่อน +1

      Me❤😊

    • @dendingjothi8-qg9qz
      @dendingjothi8-qg9qz 3 หลายเดือนก่อน +1

      Meeeee❤

    • @சமூகநீதி-ல8ர
      @சமூகநீதி-ல8ர 3 หลายเดือนก่อน +2

      Na keppa na sagura varaikku

    • @VENKIDU-v2v
      @VENKIDU-v2v 2 หลายเดือนก่อน

      2025ல் அல்ல எங்கள் உயிர் உள்ளவரை இசைஞானியின் பாடல்களை கேட்டுக்கொண்டேதான் இருப்போம்

    • @PorkodiPalani-h4l
      @PorkodiPalani-h4l 2 หลายเดือนก่อน

      Usuroda iruntha paapommm

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 2 หลายเดือนก่อน +2

    சிலை செய்த சிப்பியின் எதிரே❤ மணல் மேடை போட்டு வைத்தேன்🎉🎉 அதிலே புது காட்சியாய் 11 நிறத்தின் வானவில் வண்ணங்கள் எழுதினானே❤ இசைக் கவிஞனாய் தினந்தோறும் அதனாலே பூக்குதே மல்லிகையும் ரோசா கலரினில்❤❤

  • @servicetrust9395
    @servicetrust9395 หลายเดือนก่อน +4

    தேனை வாயால் சுவைத்து இருக்கிறோம் ஆனால் ராஜாவின் ராகத்தை காதினால் சுவைத்த அனுபவம் 4:02

  • @PraveenCivil77
    @PraveenCivil77 11 หลายเดือนก่อน +16

    வரிகள் : மேத்தா ❤❤

    • @avinashpurushothaman4049
      @avinashpurushothaman4049 9 หลายเดือนก่อน

      Very underrated lyricist in Tamil cinema industry… diamond Muthu and Vaali got lots of awards but not Mu.Metha

    • @thiruprabu7674
      @thiruprabu7674 3 หลายเดือนก่อน

      🔥😢

  • @manimaran2566
    @manimaran2566 5 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை இசை அமைத்தவர் மற்றும் பாடிவர் இவர்களுக்கு பெறுமை சேராது அனைத்தும் இந்த பாடல் எழிதிவர் பெறுமை சேரும்

    • @user-fm7ew5qj8m
      @user-fm7ew5qj8m 5 หลายเดือนก่อน

      Intha song pallavi Ilayaraja ezhuthunathu

    • @Suresh-vb2lp
      @Suresh-vb2lp 3 หลายเดือนก่อน

      நல்ல தெளிவு உங்களுக்கு பாடலை உருவாக்கியது இளையராஜா என்று சொல்வதில் உங்களுக்கு மனமில்லை.

  • @KOCHUNNI312
    @KOCHUNNI312 5 หลายเดือนก่อน +7

    കലാഭവൻ മണിക്ക് പകരം വെക്കാൻ ഇനിയൊരു നൂറു നടൻമാർ ഇന്ത്യയിൽ ജനിക്കേണ്ടി വരും ❤️❤️lovuu kalavhavan mani ❤️❤️

  • @arulp8425
    @arulp8425 ปีที่แล้ว +20

    என் மனதில் வருத்தத்தை கேட்கும் பாடல்

  • @Cinematic2001
    @Cinematic2001 26 วันที่ผ่านมา +5

    2025 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்க போகின்றிர்கள்

  • @vrrmahendran
    @vrrmahendran 6 หลายเดือนก่อน +3

    இது போல் வரிகளும் இசையும் இனிமேல் அமைவது கடினம். 90s kids are lucky.

  • @praveentj1560
    @praveentj1560 ปีที่แล้ว +11

    எப்ப கேட்டாலும் என் நிலையை கூறுவது போன்ற பாடல் இது

  • @MuraliKarthik-w5n
    @MuraliKarthik-w5n 4 หลายเดือนก่อน +5

    அன்றும். இன்றும். என்றும் நான் கேட்கும் பாடல் இது மட்டும் தான் இரவில் ♥️♥️♥️♥️😭😭😭😭

  • @ajviews4946
    @ajviews4946 11 หลายเดือนก่อน +38

    உம்முடைய நடிப்பிற்கு நீர்தான் மறுபடியும் பிறந்து வர வேண்டும்

    • @ravirv1754
      @ravirv1754 9 หลายเดือนก่อน +1

      Seththa da poitaru avaru

    • @myview7346
      @myview7346 7 หลายเดือนก่อน +1

      Avlo periya nadipu ellaam onnum illa

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 8 หลายเดือนก่อน +11

    One of the finest master piece of acting by our விக்ரம் bro.. Hatts off.. Tears coming automatically without our knowledge 😢😢🎉🎉

  • @SathaSivam-w2b
    @SathaSivam-w2b หลายเดือนก่อน +2

    என் அப்பா கூட நான் கடைசியாக பார்த்த படம்.... ❤❤❤❤ 22 வருடம் ஆகிருறுசு

  • @dbossgajapade.6564
    @dbossgajapade.6564 5 หลายเดือนก่อน +65

    #DBoss 😊😊😊😊😊Acting ಸೂಪರ್ Ramu 😊
    Super Acting sar.

    • @balagurusamy6416
      @balagurusamy6416 4 หลายเดือนก่อน +6

      yeah he tried his best. But none can beat Kalabavan mani and Vikram's performance!

    • @sneham3172
      @sneham3172 4 หลายเดือนก่อน +5

      ​@@balagurusamy6416Vikram and darshan best struggle actors others all are nepo kids

  • @jayalakshmi7561
    @jayalakshmi7561 11 หลายเดือนก่อน +8

    Enoda appa blind....avaroda nilamaila irundhu indha song kekren... romba alagaiya varudhu 😢😢😢❤...semma song

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 4 หลายเดือนก่อน +3

    மேத்தாவின் பாடல் வரிகள் இதயத்தை கணக்க செய்கிறது 😊

  • @abdulrahuman6229
    @abdulrahuman6229 2 วันที่ผ่านมา

    யாரெல்லாம் 2025 கேக்குறீங்க 2024 500தடவை கேட்டவன்

  • @brittomech4852
    @brittomech4852 6 หลายเดือนก่อน +6

    சொல்வதற்கு வார்த்தை இல்லை.. 🙏🙏🤝🤝வாழ்க.. வளமுடன்.. ராஜா சார்..

  • @hussainsanastr1340
    @hussainsanastr1340 2 หลายเดือนก่อน +3

    Intha song veeda best song iruntha sollunga life time settlemend Vikram lip seenk 😮

  • @bhavanikrishnan3813
    @bhavanikrishnan3813 15 ชั่วโมงที่ผ่านมา

    2025 layum kekuravanga erukingalaa..❤✨.. evolo yr aanalum kepom avolothan nammala mudichi vitinga pongathaan 😩💯

  • @siva-2150
    @siva-2150 6 หลายเดือนก่อน +7

    இந்த பாட்டு கேக்கும்போது சின்ன வயசு ஞாபகம் வருது 😔

  • @Kamaraj-ds9gf
    @Kamaraj-ds9gf 2 หลายเดือนก่อน +2

    , எனக்கு பிடித்த பாடல்கள் இசையும் மட்டும் மனதுக்கான மருந்தாக இருக்கிற மற்றும் நன்றி வாழ்த்துக்

  • @Ellamathi
    @Ellamathi 4 หลายเดือนก่อน +10

    ❤2024-ல் இந்த பாடலை யார்யாருல்லாம் கேக்குறீங்க ❤அருமையான வரிகள் கொண்டது இந்த பாடல் ❤🎉

  • @FazalSalman-nf1zo
    @FazalSalman-nf1zo 10 หลายเดือนก่อน +10

    என்றென்றும் ராஜா💯🛐

  • @abdulajees8700
    @abdulajees8700 10 หลายเดือนก่อน +9

    என்னுடையவலிக்குமருந்துஇதுதான்❤❤❤❤

  • @esakkimuthur5482
    @esakkimuthur5482 3 วันที่ผ่านมา

    2025 இல் யாரெல்லாம் இப்பாடலை ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்

  • @SuryashettyKS
    @SuryashettyKS 8 หลายเดือนก่อน +5

    From karnataka
    WT ha acting Vikram sir hats off to you ❤❤❤

  • @SelvamcncselvamCnc-fj5ty
    @SelvamcncselvamCnc-fj5ty 2 หลายเดือนก่อน

    இவரை போல் எந்த நடிகனும் நடிக்க முடியாது,, நடிப்பு அரக்கன் விக்ரம் sir ❤❤❤

  • @chandraks6974
    @chandraks6974 7 หลายเดือนก่อน +35

    ನಾನು ಕನ್ನಡಿಗ ಆದರೆ ಈ ಸಾಂಗ್ ತುಂಬಾ ಮನಸಿಗೆ ನಾಟಿತು

    • @manjakuk.r8454
      @manjakuk.r8454 5 หลายเดือนก่อน +3

      Dboss ದು ನಾಟಲಿಲ್ವ

    • @rakiappuboss5770
      @rakiappuboss5770 5 หลายเดือนก่อน +2

      ❤#D Boss❤

    • @-MARTIN-jg5xh
      @-MARTIN-jg5xh 5 หลายเดือนก่อน

      ​@@manjakuk.r8454 avnamman keyya 😂

    • @kempaiahnk3125
      @kempaiahnk3125 5 หลายเดือนก่อน

      ಗುರು ಕನ್ನಡದಲ್ಲಿ ಚೆನ್ನಾಗಿಲ್ವ ನಿನಗೆ.

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 10 วันที่ผ่านมา +3

    VIKRAM... ACTING.. SUPER... SUPER.. MOVIE

  • @vijaysolomon2691
    @vijaysolomon2691 8 วันที่ผ่านมา +1

    Illayaraja 🔥🔥🔥🔥🔥

  • @lokeshkumarr1111
    @lokeshkumarr1111 10 หลายเดือนก่อน +163

    2024-ல் யார் யார் இந்த பாடலை ரசிக்கிறீர்கள் 🧨

    • @nagoormeeran304
      @nagoormeeran304 6 หลายเดือนก่อน +4

      Na

    • @ShekThauth-uo2em
      @ShekThauth-uo2em 6 หลายเดือนก่อน +3

      Yarum illiyaaaaaaaa samiy

    • @ShekThauth-uo2em
      @ShekThauth-uo2em 6 หลายเดือนก่อน +1

      Naaaaaaaaaa

    • @divyakrish
      @divyakrish 6 หลายเดือนก่อน

      🙋🏻‍♀️

    • @manpa9931
      @manpa9931 5 หลายเดือนก่อน +1

      Ennal marakka mudiya song

  • @sarathbanujasvika5812
    @sarathbanujasvika5812 2 หลายเดือนก่อน +2

    2024 ல் யாரெல்லாம் இந்த சூப்பர் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க❤❤❤

  • @lathujansivakumar2628
    @lathujansivakumar2628 4 หลายเดือนก่อน +2

    விக்ரமுக்கு நிகர் விக்ரம் மட்டுமே ❤❤

  • @sureshsrkandigai784
    @sureshsrkandigai784 9 ชั่วโมงที่ผ่านมา

    புண்ணியம் எதுவுமே தெரியாது என்று வாழ்ந்து வருகிறோம் 😢😢😢

  • @albertgiri907
    @albertgiri907 18 วันที่ผ่านมา +1

    கஷ்டமா இருக்கும் போது இந்த சோங்க கேட்டுப்பாரு 😭😭

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 หลายเดือนก่อน +1

    விக்ரம் அவர்களின் உழைப்பு சிறப்பு.

  • @balajits9294
    @balajits9294 10 หลายเดือนก่อน +4

    Didn't understand single word also. But listening repeatedly. Magic of Music.

    • @kasiraman.j
      @kasiraman.j 6 หลายเดือนก่อน

      Ilayaraja sir music ❤

  • @bunkkrishna2876
    @bunkkrishna2876 6 หลายเดือนก่อน +10

    I am kannadiga's but i love tamil songs.. 💕💕

    • @GirishAmbiger-n3k
      @GirishAmbiger-n3k 6 หลายเดือนก่อน +3

      Kannada D DBOSS UNBEATABLE

  • @ajarje
    @ajarje 6 หลายเดือนก่อน +9

    கவிஞர் மு.மேத்தா ❤

  • @sivatamilan6154
    @sivatamilan6154 4 วันที่ผ่านมา +3

    Any one December 31 2024

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏☺😊😊சீயான் விக்ரம் சார் acting ultimate 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @babukanan4791
    @babukanan4791 หลายเดือนก่อน

    ராகம் உண்டு, தாளம் உண்டு, என்னைநானே தட்டி கொண்டு ❤ personally connected ❤

  • @manipandi7578
    @manipandi7578 5 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பாடல்
    இப்போதுதான் இந்த பாடலின் அர்த்தம் புரிந்தது

  • @haritharan7891
    @haritharan7891 ปีที่แล้ว +5

    ஐங்கரனின் இசைப்பதிவு சிறப்பு

  • @dhananjayamsdhanu9663
    @dhananjayamsdhanu9663 ปีที่แล้ว +14

    ನಮ್ಮ ಪ್ರೀತಿಯ ರಾಮು. ♥️ ಜೈ ಡಿ ಬಾಸ್

  • @Rajaarts-f5f
    @Rajaarts-f5f 9 หลายเดือนก่อน +3

    ஹரிஹரன் இளையராஜா
    விக்ரம் 🔥🔥🔥

  • @Nishadexcelworld
    @Nishadexcelworld หลายเดือนก่อน

    Male : En mana vaanil siragai virikkum
    Vanna paravaigalae
    En kadhaiyai kettaal
    Ungal siragugal thannaal moodikkollum
    Male : En mana vaanil siragai virikkum
    Vanna paravaigalae
    En kadhaiyai kettaal
    Ungal siragugal thannaal moodikkollum
    Male : Kalakala kalavena thulli kudhiththidum
    Chinnanjiru alaiyae
    En nilaiyai kettaal
    Ungal thullalum thaanaai adangividum
    Male : Ungalai pola siragugal virikka
    Naanum aasai kondaen
    Siragugal indri vaanaththil paranthu
    Dhinam dhinam thirumbi vanathaen
    Male : Oru paattu pothumo eduththu kooravae
    Idhayam thaangumo nee kooru
    Male : En mana vaanil siragai virikkum
    Vanna paravaigalae
    En kadhaiyai kettaal
    Ungal siragugal thannaal moodikkollum
    Male : Kalakala kalavena thulli kudhiththidum
    Chinnanjiru alaiyae
    En nilaiyai kettaal
    Ungal thullalum thaanaai adangividum
    Male : Iraivanidam varangal kettaen
    Swarangalai avanae koduththaan
    Manitharil…..idhai yaarum arivaaro
    Naan paadum paadal ellaam
    Naan patta paadae andro
    Bhoomiyil…idhai yaarum unarvaaro
    Male : Manathilae maaligai vaasam
    Kidaiththatho mara nizhal nesam
    Edharkkum naan kalangiyathillai
    Male : Ingae raagam undu thaalam undu
    Ennai naanae thattikolvaen
    En nenjil unmaiyundu
    Verenna vendum
    Male : En mana vaanil siragai virikkum
    Vanna paravaigalae
    En kadhaiyai kettaal
    Ungal siragugal thannaal moodikkollum
    Male : Kalakala kalavena thulli kudhiththidum
    Chinnanjiru alaiyae
    En nilaiyai kettaal
    Ungal thullalum thaanaai adangividum
    Male : Porulukkaai paattai sonnaal
    Porulattra paattae aagum
    Paadinaen adhai naalum naalum
    Porulillaa paattaanaalum
    Porulaiyae pottu selvaar
    Pottrumae en nenjam nenjam
    Male : Manamullor ennai paarpaar
    Manathinil avarai parppaen
    Maranthidaa raagam idhu thaanae
    Vaazhkkai enum maedaithanil
    Nadagangal ooraayiram
    Paarkka vaathaen naanum paarvai indri…ee…
    Male : En mana vaanil siragai virikkum
    Vanna paravaigalae
    En kadhaiyai kettaal
    Ungal siragugal thannaal moodikkollum
    Male : Kalakala kalavena thulli kudhiththidum
    Chinnanjiru alaiyae
    En nilaiyai kettaal
    Ungal thullalum thaanaai adangividum..

  • @Ravindrakumar-ml9wo
    @Ravindrakumar-ml9wo 11 หลายเดือนก่อน +6

    National award goes to ur vikram

  • @MagiLithu
    @MagiLithu 3 หลายเดือนก่อน +2

    என் வாழ்க்கையின் அர்த்தத்தை இந்த பாடலில் உணர்கிறேன்

  • @Dilipkuluva
    @Dilipkuluva 11 หลายเดือนก่อน +3

    You will never be able to create a song like this again...💕.

  • @feelmusic7187
    @feelmusic7187 3 วันที่ผ่านมา

    2025🎉❤ yar yar indha padalai kedkitirghal❤

  • @PSasiKumar-e5w
    @PSasiKumar-e5w 4 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு நடிப்பு மற்றும் இசை 🥲🥲😄♥️♥️♥️♥️♥️

  • @1234mohamedaki
    @1234mohamedaki 5 หลายเดือนก่อน

    இந்தப் பாட்டை கேட்கும்போது சின்ன வயசு ஞாபகம் வருது ஒருவேளை சோத்துக்கு கஷ்டம் ஆனா இப்போ நான் சூப்பர் வேற லெவல்ல இருக்கேன் பழைய ஞாபகங்கள் வந்துருச்சு

    • @sachithanandamp7613
      @sachithanandamp7613 5 หลายเดือนก่อน +1

      Magizhchi sago ❤

    • @sachithanandamp7613
      @sachithanandamp7613 5 หลายเดือนก่อน +1

      Naanum ungalai polave ...!

    • @1234mohamedaki
      @1234mohamedaki 5 หลายเดือนก่อน

      @@sachithanandamp7613 mmm

    • @1234mohamedaki
      @1234mohamedaki 5 หลายเดือนก่อน

      @@sachithanandamp7613 அது ஒரு காலம் அதெல்லாம் நெனச்சு பார்த்தாலே ரொம்ப பீலா தான் இருக்கு

  • @NishanthKumar-tz8in
    @NishanthKumar-tz8in หลายเดือนก่อน +3

    இந்த song கேக்குறவங்க மட்டும் like போடுங்க

  • @kasinad8472
    @kasinad8472 10 วันที่ผ่านมา

    വിക്രം പോളിയാണ് എന്നാലും മണിച്ചേട്ടന്റ തട്ട് താണുത്തന്നെ നിക്കും ✨🤩

  • @saravananr6691
    @saravananr6691 28 วันที่ผ่านมา +1

    அருமையான நடிகர் விக்ரம் 👌