பொன்னியின் செல்வன் - பகுதி 1 | Ponniyin selvan story in Tamil | Raja Raja cholan | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @Bioscopeofficial
    @Bioscopeofficial  5 ปีที่แล้ว +143

    பொன்னியின் செல்வன் முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D.html

    • @aakash.r2103
      @aakash.r2103 5 ปีที่แล้ว +12

      மன்னிச்சுடுங்க சகோ புதுசா ஒரு Companyla Join பன்னீருக்கேன் அதனால என்னால உங்க தொகுப்புகள பாக்கவும் முடியல கருத்து தெரிவிக்கவும் முடியல🤗இப்பொழுது இருந்து உங்க தொகுப்ப பாக்குறதுக்கே நான் நேரம் ஒதுக்க போறேன்🤗 அருமையான தொகுப்புகளைஅளித்தமைக்கு மிக்க நன்றி சகோ🤗🤗🤗🤗

    • @kanchisundar
      @kanchisundar 5 ปีที่แล้ว +4

      இன்றைய பதிவு இன்னும் வெளியிடவில்லை தோழர் .

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +5

      நன்றி நண்பா

    • @dheeran_1
      @dheeran_1 5 ปีที่แล้ว +2

      Semma anna.. 👌👌

    • @saikarthi4615
      @saikarthi4615 4 ปีที่แล้ว +2

      நன்று

  • @kishan4578
    @kishan4578 5 ปีที่แล้ว +288

    எத்தனையோ முறை படித்து விட்டேன். கதை பெயர் கேட்டால் மீண்டும் படிக்க தோன்றும்.

  • @shameelhaqthar6016
    @shameelhaqthar6016 5 ปีที่แล้ว +266

    நன்றி சார். ரொம்ப நாளா நான் படிக்கணும்னு நினைத்த ஒரு புத்தகம். இப்ப கேக்கரதுக்கு சூப்பரா இருக்கு சார். மீண்டும் நன்றிகள் பல சார்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว

      நன்றி

    • @girikodumudi
      @girikodumudi 5 ปีที่แล้ว +1

      Get Kalki app from play store and read it

    • @vetriselvam8664
      @vetriselvam8664 4 ปีที่แล้ว

      Naanum dhan bro

    • @jeeva.450
      @jeeva.450 4 ปีที่แล้ว +1

      படியுங்கள் நண்பா அதைவிட அருமையாக இருக்கும்

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 4 ปีที่แล้ว

      My opinion also

  • @divya.k2487
    @divya.k2487 5 ปีที่แล้ว +765

    ஒரு முறை படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் காவியம்.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +10

      ஆம்..நன்றிகள் பலன்

    • @samiyesaranam3434
      @samiyesaranam3434 5 ปีที่แล้ว +15

      பொன்னியின் செல்வன் புத்தகத்தை மும்முறை படித்துவிட்டேன்.புத்தகத்தைகீழேவைக்க மனசு வரவில்லை.திரும்பவும் இதைக்கேட்கிறேன்

    • @divya.k2487
      @divya.k2487 5 ปีที่แล้ว +8

      @@samiyesaranam3434 உண்மைதான் கல்கி அவர்களின் வர்ணனை போல் வேறு யாராலும் வர்ணனை தர முடியாது

    • @madhavangk6712
      @madhavangk6712 5 ปีที่แล้ว +2

      Samiye Saranam apadiya ok nandhini oda Appa yaaru

    • @divya.k2487
      @divya.k2487 5 ปีที่แล้ว +1

      @@madhavangk6712 வீர பாண்டியனா இருக்கும்

  • @varalakshmidina9215
    @varalakshmidina9215 5 ปีที่แล้ว +109

    மிகவும் நன்றி, எனக்கு புத்தகம் படிக்க நேரம் யில்லை ஆனால் இப்போது கேட்ட கொண்டு என் பணிகள் செய்ய முடிகிறது, உங்கள் முயற்றிக்கு மீண்டும் நன்றி .

  • @kowsi882
    @kowsi882 4 ปีที่แล้ว +119

    வந்தியத்தேவன் fans 😍😍

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 5 ปีที่แล้ว +48

    என் இளமைக்காலத்தில் படித்த சிறந்த நாவல்
    படிக்கும் போதே நாமே கதாநாயகன் வந்தியதேவனாக மாறி கதை முழுவதும் வளம் வருவோம்
    அருமையான நாவல் இனி இது போன்ற உயிர் உள்ள நாவல்களை எழத யாரும் இல்லை
    16ல் படித்த நாவல்
    70லும் அந்த நாவல் திரைபடமாய் ஓடுகிறது
    மீண்டும் அந்த நாவலை எங்களுக்கு
    படைத்த அருமை நண்பர்களுக்கு நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @SanthoshKumar-sq8uj
    @SanthoshKumar-sq8uj 5 ปีที่แล้ว +11

    வாழ்க்கையில் மறக்க முடியாத புதினம்..இக்கதை படிக்க தொடங்கிய முதல் நாள் ஏற்பட்ட வியப்பு இறுதி வரை குறைய வில்லை ..தொடக்கமே எங்கள் ஊர் விராணம் ஏரியின் அழகு வர்ணனை வியக்க வைத்தது..நன்றி கல்கி அய்யா

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 5 ปีที่แล้ว +27

    நல்ல குரல் அழகான பதிவு .. புத்தகம் வாசித்தது போலவே இருக்கின்றது

  • @rajjiramesh3684
    @rajjiramesh3684 3 ปีที่แล้ว +7

    எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாத அற்புத காவிய படைப்பு பொன்னியின் செல்வன் நாவல்

  • @kasthurivelayutham9694
    @kasthurivelayutham9694 5 ปีที่แล้ว +112

    நல்ல முயற்சி இது தொடரட்டும். கல்கியின் சிவகாமியின் சபதம் இது போன்று முயற்சி செய்து தாருங்கள். நன்றிகள்

  • @karthickkarthick-lh5ys
    @karthickkarthick-lh5ys 5 ปีที่แล้ว +15

    Padika padika thikadatha historical story like very much vanthiya devan .arul mozhi.aathitha karikalar .kunthavai . They are my favorite

  • @sharmisakthi3437
    @sharmisakthi3437 5 ปีที่แล้ว +5

    எனக்கு மிகுந்த பற்றுள்ள 2 ஆசிரியர்கள் கல்கி ஐயா மற்றும் சாண்டில்யன் ஐயா கதைகள். படிக்க படிக்க திகட்டாத, ஆர்வத்தை தூண்டும், மிக சிறந்த கற்பனை சக்தி வாய்ந்த கதைகள். சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்

  • @kandhavel2477
    @kandhavel2477 5 ปีที่แล้ว +272

    இதுவரை 30 முறை படித்து விட்டேன் ஆனால் திரும்ப படிக்க ஆசை ...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +4

      அருமை

    • @gayathriragulkumar5102
      @gayathriragulkumar5102 5 ปีที่แล้ว +2

      அது ஏன் அப்படி?நானும் அப்படியே....

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 5 ปีที่แล้ว

      @@gayathriragulkumar5102 unmai sambavangal adippadaiyil amainththaga kalki avargale indha novelil koorugindrar!

    • @anithas5278
      @anithas5278 5 ปีที่แล้ว +4

      Oru 50 times Nichayama padichirupen 2years back la Ennoda tension relief Intha books than Intha books ah Ennaku present pannuna Ennoda father-in-law ku thanks

    • @vijayamallika6572
      @vijayamallika6572 5 ปีที่แล้ว

      @@Bioscopeofficial ithu muzhuvathum unmai kathaya?illa,karpanaya?

  • @avmraja1887
    @avmraja1887 4 ปีที่แล้ว +16

    Maasha Allah
    I completely read more than 5 times.
    I enjoyed the novel like any thing.
    Still I grace about Ponniyin Selvan.
    From Riyadh, Saudi Arabia (Aduthurai - Kumbakonam)

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 5 ปีที่แล้ว +8

    நன்று நான் நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்த நாவல் இது. வழங்கியதற்கு நன்றி.

  • @vinothiniharshavarshini6508
    @vinothiniharshavarshini6508 4 ปีที่แล้ว +1

    படிக்க வேண்டும் என நினைத்து கொண்டே இருந்தேன் இப்போது அதை கதையாக கேட்க மிக அருமை👍👍 இதேபோல தொடர்ந்து நல்ல பழங்கதைகளை பதிவிடுடுங்கள்

  • @appabombay
    @appabombay 5 ปีที่แล้ว +51

    I used to enjoy reading this thrilling epic during my school days in Bombay. Wish you success in your future efforts. ✌️Radhe Krishna

  • @n.m1571
    @n.m1571 3 ปีที่แล้ว +2

    School time la irunthe intha book padikanumnu rompa aasai aparam oruvazhiya Ennoda pregnancy time lathan nan rompa aasa patta intha kaviyatha padichu mudichen.....i love lotttt...
    Then en paiyanoda name அருள்மொழிவர்மன்...aasapattu vaitha peyar..

    • @yb1616
      @yb1616 2 ปีที่แล้ว +1

      great sister 💥

  • @ckptguys6823
    @ckptguys6823 5 ปีที่แล้ว +36

    Ponniyin Selvan story is amazing please continue this video.....

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 ปีที่แล้ว +2

    👍👌👌🤗மிக்க நன்றி. சிறப்பான முயற்சி வரலாற்றை இளைய தலைமுறைகளுக்கு எடுத்து செல்வதில். அவசியமான ஒன்று.சிறு வயதில் படித்ததை மீண்டும் காணொளியாக பார்ப்பதில் மிக மிக மகிழ்ச்சி. நன்றி🙏🙏

  • @anbalagananbalagan8988
    @anbalagananbalagan8988 4 ปีที่แล้ว +3

    வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் நாவல் நன்றி

  • @k.k.manojkumar1747
    @k.k.manojkumar1747 3 ปีที่แล้ว +2

    Last March 2020 lockdown la ketan...
    Sema interesting aa irudhuchi....
    Ippo first episode kekum podhu yedho memories oru mari nalla iruku...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  3 ปีที่แล้ว +1

      Super. Thanks a lot. Please watch our next series Sivagamiyin Sabatham. Here is the URL : th-cam.com/video/7Oh43eaHKhc/w-d-xo.html

  • @firdhose
    @firdhose 3 ปีที่แล้ว +11

    பலமுறை பார்த்து ரசித்த காணொளி ❤️ பலமுறை ரசித்து படித்த புத்தகம்....

  • @natarajanv1920
    @natarajanv1920 4 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.❤❤❤ பொன்னியின் செல்வன்🎉🎉❤

  • @arunaeswaramoorthy7734
    @arunaeswaramoorthy7734 5 ปีที่แล้ว +24

    அருமையான முயற்சி ‌, உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว

      தொடர்ந்து ஆதரவளியுங்கள். நன்றி

  • @anunciamaryarulraj4905
    @anunciamaryarulraj4905 4 ปีที่แล้ว +1

    இறவாத புகழுடைய வரலாற்றுக் காவியத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் தங்களது முயற்சி வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துகள். இனிய குரல் வளம். கதைமாந்தர்கள் கண்முன் வருகிறார்கள். எத்தனை முறை படித்தாலும் சலிக்காத அமர காவியம் பொன்னியின் செல்வன். வாழ்க கல்கி.

  • @sowmiyaav9045
    @sowmiyaav9045 5 ปีที่แล้ว +21

    அருமையான பதிவு....மிக்க நன்றி...இறுதி வரை தொடரட்டும்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +7

      மிக்க நன்றி. விடீயோவிற்கான பார்வையாளர்கள் மிக மிக குறைவாக உள்ளார்கள். தயவு செய்து பிறருக்கு இந்த விடீயோவை பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

  • @suseendhirans789
    @suseendhirans789 5 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு நன்றி, படித்தாலே மிரட்டும் காவியம், இதற்கு கம்பீரமான குரலில் பதிவிட வேண்டுகிறோம்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว

      முயற்சிக்கிறேன்

  • @SundayDisturbers
    @SundayDisturbers 5 ปีที่แล้ว +187

    Wow it's you started. All the very best. Great work

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +16

      Thanks. Are you the owner of Sunday Distributers?

    • @SundayDisturbers
      @SundayDisturbers 5 ปีที่แล้ว +19

      @@Bioscopeofficial s bro and also ur subscribers and fan too

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +9

      Thanks a lot bro

    • @maheshmahie8170
      @maheshmahie8170 5 ปีที่แล้ว +1

      Arun anna nice

    • @shrisainathmetalsbronzelam1650
      @shrisainathmetalsbronzelam1650 5 ปีที่แล้ว +2

      Brother neega Nala irukagala brother... கீழடி கதையை முடித்து விட்டீர்கள்.. ஆனால் எங்கள் மனமோ இயங்கிக் கொண்டிருக்கிறது...

  • @balasubramaniamjanardhanan9673
    @balasubramaniamjanardhanan9673 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.... இன்று ஆடிபெருக்கு.... திரும்பவும் ஆரம்பிக்கிறேன்... வாழ்த்துக்கள்!

  • @dheepikaraj7297
    @dheepikaraj7297 5 ปีที่แล้ว +3

    Intha mathri oru video ku wait panitu irunthe, hats off

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว

      Thanks a lot

    • @gokul4944
      @gokul4944 4 ปีที่แล้ว

      Hi Dheepika nega ida novel ah read panregala firstu?

  • @Kannan-hv2fb
    @Kannan-hv2fb 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை இதுதான் இவை நாள் எதிர்பார்த்தேன் நன்றிஉங்கள் தென்றுக்கு மிக்க நன்றி

  • @padmalathachakkaravarthi9743
    @padmalathachakkaravarthi9743 5 ปีที่แล้ว +13

    படிக்க படிக்க அலுக்காத காவ்யம். நல்ல முயற்சி, வரவேற்கிறோம்

  • @chinnaraj8824
    @chinnaraj8824 4 ปีที่แล้ว

    கதையை நல்ல தொடங்கி இருக்கிறீர்கள் மிகச் சிறப்பு நீண்ட நாள் பொன்னியின் செல்வன் கதையை படிக்க வேண்டும் ஆசை ஆனால் சில காரணங்களால் படிக்க முடியவில்லை ஆனால் இப்பொழுது சிவி வலியால் கேட்கும் கதை அற்புதம் உங்கள் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @minutesv3741
      @minutesv3741 4 ปีที่แล้ว

      th-cam.com/video/SW3JG6wVNwI0/w-d-xo.html

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps 3 ปีที่แล้ว +3

    Finished the whole book in my 10th summer leave. My love with historical fiction started with this

  • @mariparimelazhagan1776
    @mariparimelazhagan1776 5 ปีที่แล้ว +1

    நன்றி.. படிக்கப் படிக்க திகட்டாத தித்திக்கும் காவியம். நல்ல முயற்சி. பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @ynotssn9357
    @ynotssn9357 5 ปีที่แล้ว +30

    I finished reading 5 parts of kalki's poniyin selvan at my age of 15(during 10th summer vacation)....this is a great initiative and i wish u to narrate the whole story without losing it's pride and importance 😍 #greatwork #manyhastocome.....

  • @KrishnaMoorthi1987
    @KrishnaMoorthi1987 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு... நான் படிக்கத்துவங்கி நேரம் இல்லாத்தால் பாதியில் நிருத்தினேன்... இந்த பதிவு எனனை மிகவும் பிடித்திருந்தது...

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு... பல கோடி வணக்கங்கள் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🔥🔥🔥💖💖💖💝💝💝

  • @chitrasuresh2991
    @chitrasuresh2991 4 ปีที่แล้ว +6

    So many times have read this Story. Still your descriptive story telling makes me feel very happy. Thank you

  • @seethaperumal9361
    @seethaperumal9361 4 ปีที่แล้ว +1

    நல்ல கதை தொடர்ந்து இதைபோடுங்கள் நன்றி இப்படி நம் நம்ம பழங்கால கதைகலை திரும்ப திரும்ப எவ்வளவு காலம்கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கும்குழந்தைகளுக்கும் இதுஒருநல்லபயன்தரும் நன்றி

  • @maragathamramachandranmara2371
    @maragathamramachandranmara2371 5 ปีที่แล้ว +19

    It was my favorite, I'm a big fan of Kalki and you are a good story teller 👏👏👏

  • @thulasip6913
    @thulasip6913 3 ปีที่แล้ว +2

    Now I'm 41yrs.in my 12th yr I read this great novel.nobody able to give good picturisation to this novel. Own imagination is fine for our own.

  • @policeman9225
    @policeman9225 4 ปีที่แล้ว +7

    I am watching this video after reading 1st chapter, some words were confusing for me, cleared after watching this video. So, I am going to watch each video in the playlist after reading each chapter. You are doing god's work here. Thanks for this.

  • @santharajagopalsantha3531
    @santharajagopalsantha3531 5 ปีที่แล้ว +5

    அருமையான தொகுப்பு. மீண்டும் மீண்டும் படிக்கவும். மனதில் கதையை நினைத்து அசைபோடுவும்.இனியான காவியம். உங்கள் இந்த முயற்சியும் தொடரவேண்டும். வாழ்க வளா்க

  • @senthilkumar2300
    @senthilkumar2300 5 ปีที่แล้ว +31

    Excellent Sir... though My Father have the very old book inherited from his grand father... I don't have patience to read it...the way you explained made me think reading of the book

  • @santhoshkumar-dm6hm
    @santhoshkumar-dm6hm 4 ปีที่แล้ว +2

    We try to read this book lot of time but i failed
    i Saw ur videos it very help to show off every thing by ur pictures and words
    your Tamil Pronunciation awesome its really good to hear
    you did excellent job for our next generation

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 5 ปีที่แล้ว +24

    எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய அத்தனை யும் அருமையான பதிவு
    கடல் புறா

    • @kumarnagendrakumar618
      @kumarnagendrakumar618 5 ปีที่แล้ว +2

      இது கல்கி அல்லவா?

    • @vimaladhithyanraja
      @vimaladhithyanraja 5 ปีที่แล้ว

      Written by kalki krishnamoorthy

    • @umamaheshwari8577
      @umamaheshwari8577 5 ปีที่แล้ว +1

      Ennadhu sandilyana sariya pochu

    • @brindaparameswaran3795
      @brindaparameswaran3795 5 ปีที่แล้ว

      Kadal pura written by Chandilyan . Ponniyin chelvan written by Kalki Krishnamoorthy .

    • @kavithakrishnaraj2886
      @kavithakrishnaraj2886 5 ปีที่แล้ว

      இந்த கதையை‌ எழுதியவர் கல்கி தான்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 5 ปีที่แล้ว +2

    அருமை யான பதிவு.நீங்கள். இந்த மாதிரியே.. படியுங்கள்... குரலும் உச்சரிப்பும் நன்றாகவே உள்ளது.தமிழ்.கேட்க இனிக்கிறது.

  • @k.venkatk.venkat4223
    @k.venkatk.venkat4223 5 ปีที่แล้ว +6

    வெகு நாட்களா எதிர்பார்த்த காவியம். நன்றி

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 4 ปีที่แล้ว +1

    2வது முறையாக பார்க்க தொடங்குகிறேன்....

  • @ramganeshmm
    @ramganeshmm 2 ปีที่แล้ว +4

    This is definitely a audio book. Keen to know PS story? If you start this playlist you can't stop moving next chapter and Tamizh pronunciation of the person is mesmerizing. Efforts taken is greatly appreciated Sir. Vaazhaga Tamizh.

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 4 ปีที่แล้ว +1

    எப்பேர்ப்பட்ட நாவல்.. மிக்க நன்றி

  • @arunpandianma5564
    @arunpandianma5564 5 ปีที่แล้ว +3

    இன்றய இளந்தலைமுறைக்கு கிடைத்த நல்ல பொக்கிசம்.
    மகிழ்ச்சி

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 ปีที่แล้ว +1

    திகட்டாத ஒரு காவியம்.நன்றிகள் பல.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 5 ปีที่แล้ว +4

    நானும் கல்கியில் 2வருடம் முன்பு... தொடர்கதை.. படித்தேன்.. முடிவு... தான்... படிக்க முடியாமல் போய் விட்டது.. நன்றி.. தொடருங்கள் உங்கள் பேச்சுநடையை... நன்றி

  • @pramilaselvaraj1426
    @pramilaselvaraj1426 5 ปีที่แล้ว +1

    அப்படியே மறுபடியும் நான் அந்த புத்தகம் படிக்கற மாதிரியே இருந்தது.. நல்ல முயற்சி..

  • @tharsiniparadev4113
    @tharsiniparadev4113 4 ปีที่แล้ว +3

    ஆ..... இதுவல்லவா காவியம். ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தமிழ் வாசம் வீசுகிறது
    😇😇😇😇😇

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @tharsiniparadev4113
      @tharsiniparadev4113 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial
      அருமை.
      இதே போல மகாபாரதக் கதையையும் தர முடியுமா?

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว

      @@tharsiniparadev4113 மகாபாரதம் முழு பதிவு லிங்க் : th-cam.com/play/PLWSUch4AC_y32hw14cFH49LEoqIA0Jc1f.html

    • @tharsiniparadev4113
      @tharsiniparadev4113 4 ปีที่แล้ว

      @@Bioscopeofficial நன்றி 🙏

  • @liyakkathalifarhan6631
    @liyakkathalifarhan6631 5 ปีที่แล้ว +2

    நீண்ட கால ஆசை இப்போது நிறைவேறியது
    நன்றி

  • @dhanalakshmi2946
    @dhanalakshmi2946 5 ปีที่แล้ว +9

    Wow.. Wow...
    Waiting for this..
    My place is near veeranam.
    Love to hear

  • @nagajothi4640
    @nagajothi4640 2 ปีที่แล้ว

    Ponniyin selvan padikanumnu rompa nal aasai. Thinamum ketkiren mikka nandri thozhare🙏🙏

  • @fathimama9353
    @fathimama9353 5 ปีที่แล้ว +6

    என் பள்ளிப்பருவத்தில் படித்த கதை இரவு பகல் பாராது படித்து முடித்தேன். வாழ்ந்தேன் என்பதே உண்மை. ஒவ்வொரு வரியை படிக்கும் போதும் அந்த கதை களத்தில் நான் இருப்பது போலவே உணர்ந்து படிப்பேன். எனக்கு பிடித்த கதை நாயகி நந்தினி நாயகன் வந்தியதேவன்.

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 4 ปีที่แล้ว +1

    அருமை. பழைமையை ஞாபகப் படுத்தியதர்க்கு நன்றி

  • @selvaraj210
    @selvaraj210 5 ปีที่แล้ว +136

    நான் படித்தது மலையாளம், முதலில் எனக்கு தமிழ் படிக்க தெரியாது. அப்படியிருக்கும்போது ஒரு நாள் எனது இரு அண்ணன்களும், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் ,நாவலைப் படித்துக் கொண்டிருந்தார்கள், அப்பொழுது அவர்கள் இந்த மாதிரி ஒரு நாவலை வாழ்க்கையில் படித்ததே இல்லை !!!என்று பேசிக் கொள்வார்கள் அப்போது எனக்கும் இந்த நாவலை படிக்க வேண்டுமென்ற அசை வந்துவிட்டது .ஆனால் எனக்கு தமிழ் படிக்க தெரியாது ,அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் ஓரிரு வாரங்களில அரைகுறையாகதமிழ் படிக்க கற்றுக் கொண்டு அந்த ஐந்து பாகங்கள் கொண்ட புக்கை முழுமையாக படித்துமுடித்தேன் (நானும் முழுமையாக தமிழ் படிக்க கற்றுக் கொண்டேன் )(தமிழர் ,பண்பாடு, கலாச்சாரம், வீரம், இரக்கம், காதல், சோகம், துரோகம். இவை அனைத்தும் இந்தக் கதையை படித்தால் கண்டிப்பாக உங்களுக்கு அனுபவ படும் )

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +10

      அருமை அருமை... தமிழை படிப்பதோடு மட்டும் அல்லாமல் எழுத்து பிழை இல்லாமல் சிறப்பாகவே எழுதுகிறீர்கள்... சிறப்பு..

    • @gopeekasubramaniam5098
      @gopeekasubramaniam5098 5 ปีที่แล้ว +3

      சிறப்பு.. வாழ்த்துக்கள்

    • @jbscbed
      @jbscbed 5 ปีที่แล้ว +2

      அழகான தமிழில் எழுதியிருக்கிறீர்கள்
      அருமை

    • @matheshganga1195
      @matheshganga1195 4 ปีที่แล้ว +2

      அருமை நண்பா

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 4 ปีที่แล้ว

      Super

  • @tripletsystems3864
    @tripletsystems3864 5 ปีที่แล้ว +1

    Indha comments videos views idhukana varaverpu paakum podhu edhoo naneaa book ezhudhi positive comments paathu sandhosum padra feel varudhu ... Best book in d history of world 🙏

  • @PadmaSilks
    @PadmaSilks 5 ปีที่แล้ว +7

    தலைவா பொன்னியின் செல்வன் இந்த காதை ஆடியோ பதிவு சில நாட்களுக்கு முன் தேடினேன்...
    தங்கள் பதிவை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது...

  • @a.rajagogulnatha.rajagogul2343
    @a.rajagogulnatha.rajagogul2343 5 ปีที่แล้ว +1

    புதினம். இதைத்தான் எதிர்பார்த்தேன். நன்றி அதிக மகிழ்ச்சி

  • @brindasati9445
    @brindasati9445 4 ปีที่แล้ว +3

    Awesome story... amazing plots...if one has not read it they are missing an important experience inlife... this novel, it's characters are all an amazing experience...go for it

  • @mvsu3234
    @mvsu3234 4 ปีที่แล้ว +1

    Mass ...
    Nan padichatha thirumba kannula kodu vanthu nikkira mari pannitenga 🔥🔥
    Superb 😍😍😍
    Tnq so much.....

  • @Arunkumar5301-1
    @Arunkumar5301-1 5 ปีที่แล้ว +2

    Anna as a book reader and history student i had a desire to read ponniyin selvan book for many years. Buy because of lack of time and content of book, i had no chance to read it. Today i got a golden opportunity. Tqqqqqq so much anna. I like such historical videos and waiting eagerly for next video. But it is better to put videos with a time gap. 😍😍😍😍😍once again tqqq na

  • @sankarsan3596
    @sankarsan3596 5 ปีที่แล้ว +1

    விறு விறு நடை....அருமை..சுவாரஸ்யம்

  • @Shankarpr
    @Shankarpr 5 ปีที่แล้ว +3

    Already fulla padichiten 😊 neenga solra vidham keta apdiye kannu munnadi niruthudhu. Super bro full story um successful ah solli mudichidunga 😊

  • @kousalyasindhu3541
    @kousalyasindhu3541 4 ปีที่แล้ว +1

    Na romba naal intha story read pannanum nu think pannitu iruntha tq sooo much for u ❤❤❤

  • @kanchisundar
    @kanchisundar 5 ปีที่แล้ว +89

    இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் படித்தே ஆகிய வேண்டிய காவியம்.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்

  • @durgak0306
    @durgak0306 5 ปีที่แล้ว +1

    Romba naala I expected bro yarum ponniyin selvan pathi pesa matrangale nu. Ipodhan unga channel kandupudichen.thanks

  • @musicfreak1562
    @musicfreak1562 5 ปีที่แล้ว +3

    Waiting for more parts..👌👌👌👌 congratulations

  • @hemalatha385
    @hemalatha385 5 ปีที่แล้ว +1

    Thank you sir Enatha book la padichalum athuku nu time spent pana mudiyala but unga videos paka start paniruka very happy to see this thank you so much

  • @giggleprince562
    @giggleprince562 5 ปีที่แล้ว +5

    I am ur new subscriber bcs of ponniyin selvan

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +1

      Welcome to Bioscope. The world of History.

  • @rudhran29
    @rudhran29 4 ปีที่แล้ว +1

    Super innaki than start pandren....book la padikkum pothe avlo intrest ah irukkum na again again padichitte iruppen eni epolam thonutho apolam intha vedios than pakka poren😍

  • @deepikak2491
    @deepikak2491 5 ปีที่แล้ว +4

    Weekend special a Sunday u rendu episode release panlam la..... 😛 nice part.... Indha flashback ku dhn wait panitrndhn.....

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 5 ปีที่แล้ว +1

    படிக்கும் போதே எனக்கும் அவ்வளவு பிடித்திருந்தது இந்த கதை இப்போது படமாக எடுக்கிறார்கள் மீண்டும் இந்த கதையை படிக்க வேண்டும் எனறு தோன்றியது இதன் புத்தகம் எங்கு கிடைக்கும் என யோசித்திருந்தேன் ஆனால் நீங்கள் இந்த பதிவை பாகங்களாகப் போட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது மிக்க நன்றி ‌( இந்த கதையை இயக்குனர் மணிரத்னம் படமாக எடுக்கிறார்)

  • @sureshkumar-fv4fw
    @sureshkumar-fv4fw 5 ปีที่แล้ว +4

    All time favourite novel...Ever.
    Great

  • @mathimathiudaya8688
    @mathimathiudaya8688 5 ปีที่แล้ว +1

    இரண்டு முறை படித்து விட்டேன், play store- ல் உள்ளது. அற்புதமான நாவல், மீண்டும் ஒரு நாவல் இது போல் வருமா என்பது தெரியவில்லை.

  • @megalas1919
    @megalas1919 5 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த நாவல்..

  • @gvidhya6411
    @gvidhya6411 4 ปีที่แล้ว +2

    Hey, what a Man Mr.Sathish Raj??? Tooo OSM of ***Tamil Pronunciations*** Amazing
    *****I LOVE Soooo much of Ponnin Selvan*****
    Thank you jiiii
    I Am ***a SLAVE of Your Voice, Love U***

  • @gvidhya6411
    @gvidhya6411 5 ปีที่แล้ว +4

    Broooo your ***Voice is sooo attractive to me*** for Justice stories
    Awesome

  • @puduvaibodybuilding1572
    @puduvaibodybuilding1572 5 ปีที่แล้ว

    நல்ல முயற்சி இது போன்ற சிவகாமியின் சபதம் நாவலையும் தாங்கள் ஆடியோ வடிவில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி

  • @dr.adithyamurali1108
    @dr.adithyamurali1108 2 ปีที่แล้ว +3

    This is the Best Audiobook Available in TH-cam
    If you feel it is Lengthy listen to this in 1.25x or 1.5x
    But don't fail to Listen to this Piece of Work by Satish Anna And Bioscope

  • @gokulkrishnan4523
    @gokulkrishnan4523 5 ปีที่แล้ว +1

    மிக மிக சிறந்த பணி... வார்த்தை ஏதேம் இல்லை விவரிக்க...

  • @meerstheagarajan9694
    @meerstheagarajan9694 5 ปีที่แล้ว +8

    Many were telling they will take film I wanted visual impact you fulfilled thanks a lot good job please try with other works of kalki ardent fan of kalki read atleast more than 1000 times still every day atleast 5 to 10 chapters iam 63 years your video fulfilled my visual dream God bless you

  • @pavithraravikumar5200
    @pavithraravikumar5200 4 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான படைப்பு

  • @jbscbed
    @jbscbed 5 ปีที่แล้ว +4

    தரமான தமிழ் காவியம்

  • @sumisara_
    @sumisara_ 4 ปีที่แล้ว +1

    நான் படிக்கலாம் என்று நினைத்தேன் நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது

  • @nithyaramasamy2891
    @nithyaramasamy2891 4 ปีที่แล้ว +3

    ❤️❤️பொன்னியின் செல்வன்😍😍😍😍

  • @bijoyj5714
    @bijoyj5714 2 ปีที่แล้ว

    Unga channel tha intha kathaiya theriya vanthathu romba nantri bro

  • @ravirv772
    @ravirv772 5 ปีที่แล้ว +5

    பதிவு அருமை நன்றி

  • @govinthragul6054
    @govinthragul6054 4 ปีที่แล้ว +1

    தங்களின் முயற்சி போற்றத்தக்கது. மேலும் தொடர்க..... வாழ்த்துக்கள்.

  • @aishwaryaravi4426
    @aishwaryaravi4426 5 ปีที่แล้ว +4

    Epic❤ novel all tym fav

  • @ganeshg8379
    @ganeshg8379 5 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் கதையை மூன்றாவது முறையாய் கேட்கிறேன் ஏனோ என் மனதிற்குள் ஒரு இன்பம்