Aditi Mudra - Primary Mudra to Practice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Dr. Salai Jaya #kalpana explains why it is essential to practice Aditi Mudra or #Kalivu Neeka Mudra and also the benefits of #Detox Mudra from #Siddha Mudra or Aditi Mudra. She explains how to get flush out all toxins that are entrapped in our #Physical body, #Astralbody, and #Mind with simple hand gestures of #aditimudra.
    It greatly helps people who are addicted to #coffee, #tea, #sweet craving, #food craving, or even alcohol addictions. It is a very effective #de-addiction program that helps millions to get rid of the #bad habits.
    The Procedure of Aditi Mudra:
    ☀️ Through the tip of the Thumb touch the lower third line inner side of the ring finger on both hands.
    ☀️ Press firmly in that region with the Thumb facing straight
    ☀️ Place both hands in the lap showing palm upwards.
    🕖 Duration: Morning 10 Minutes and Evening 10 Minutes. If perfectly positioned can perform the maximum of 24 Minutes
    *****************************************************************************
    Disclaimer: This video is intended for your knowledge purpose only and is not a substitute for professional medical advice or treatment for specific medical conditions. Do not use this information to diagnose or treat a health problem or disease without consulting a physician. We make no warranties of any kind and so please consult physicians with any questions or concerns you may have regarding your body conditions. ****************************************************************************
    Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha),
    👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
    Founder of :
    🤟🏼 Siddha Mudra
    🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
    🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
    ****************************************************************************
    FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
    📞 +91-9159508444
    🌐 www.siddhamudra.org
    ****************************************************************************
    Join our Telegram group:
    👉🏽t.me/joinchat/...
    👉🏽 / drsalaijaya. .
    👉🏽 / siddhamudra
    👉🏽 / siddhamudra
    👉🏽 / siddhamudra
    👉🏽 / salai-jaya. .
    👉🏽 chat.whatsapp....
    ****************************************************************************
    For Treatment, Contact:
    SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
    சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
    Online Clinic 09750111511
    (மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
    ****************************************************************************

ความคิดเห็น • 335

  • @LathishVimlesh
    @LathishVimlesh 4 หลายเดือนก่อน +6

    மனித வடிவில் தெய்வத்தை உங்களிடம் கணடேன்.வளர்க உங்கள் சேவை.

  • @Skr7222
    @Skr7222 2 ปีที่แล้ว +78

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன் உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள் 👍🙏👍🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +7

      Thank You Sir

    • @alagarsamysamy336
      @alagarsamysamy336 ปีที่แล้ว +1

      Good

    • @subbrajg8886
      @subbrajg8886 ปีที่แล้ว

      ​@@SiddhaMudramam,indha muthirai senja weight kudumaa, ennaku weight loss pannanum

    • @gmahabubjan9319
      @gmahabubjan9319 9 หลายเดือนก่อน

      Lpa@@/

    • @shreevithaaji7548
      @shreevithaaji7548 8 หลายเดือนก่อน

      நன்றிகள் அம்மா ❤

  • @kamalamu3349
    @kamalamu3349 หลายเดือนก่อน +1

    வணக்கம் டாக்டர் 🎉🎉🎉
    உங்களை எங்களுக்கு காட்டிய இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல.
    நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ இந்த பிரஞ்சத்திடம் வேண்டுகிறேன் அம்மா.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SiddhaMudra
      @SiddhaMudra  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @selvamkish8219
    @selvamkish8219 ปีที่แล้ว +12

    உங்களுக்கு எங்கள் உள்ளம் மகிழும் நன்றிகள்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Thank you, Pls share our videos to family and friends

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 ปีที่แล้ว +6

    வணக்கம் சகோதரி சாலை கல்பனா!!
    நீங்கள் கூறும் கழிவுநீக்க முத்திரை செய்து நல்ல பலனைப்பெற்றேன் .நன்றிகள் பல.
    நான்நித்திரையிலிருந்து விழித்ததும் (அனேகமாக அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணி) கட்டிலில் இருந்த படியே மேற்கூறிய கழிவுமுத்திரை செய்வது வழமை.
    இந்த முத்திரை செய்த முதற் கிழமையில்
    உமிழ் நீர் செம்மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து சுரந்தது,சில உணவைச்சாப்பிட்ட பின் வாய்க்குள் ஒரு கயர்ப்புதன்மைஒட்டியுள்ளது போல் இருந்தது அதற்காக தண்ணீர் கூடுதலாகக் குடித்தேன். ஏதோ
    சிலநாட்கள் செல்ல இரவில் சலம் பலதடவை ஒருபோதும்
    இல்லாத கலப்படமுள்ள தேயிலைச்சாயநிறத்தில் கழிந்தது.
    மலம் அதீத துர்நாற்றத்துடன்
    கழிந்தது.
    தற்பொழுது மேற்கூறியவை ஓரளவு குறைந்து ஆனால் தொடர்ச்சியாக இந்த செயற்பாடு நடக்கின்றது.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc

    • @prakashsahana9614
      @prakashsahana9614 9 หลายเดือนก่อน

      Evlo neram senjeenga

    • @vijayalakshmis6398
      @vijayalakshmis6398 5 หลายเดือนก่อน

      எனக்கு l4.l5 பிரச்னை இருக்கு இதற்கு தீர்வு சொல்லுங்க

    • @vikramanbu1587
      @vikramanbu1587 3 หลายเดือนก่อน

      😅​@@SiddhaMudra

  • @kantharuby9579
    @kantharuby9579 7 หลายเดือนก่อน +11

    நீங்கள் ‌ நூரு‌வயதிற்கு. மேல் நலமோடு வாழ வேண்டும் 🎉

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @umasangkar8659
    @umasangkar8659 7 หลายเดือนก่อน +5

    நான் டயலிஸ் patient, எனக்கு left kidney remove செய்து 29 வருடங்கள் ஆகிவிட்டது, கடந்த வருடம் ஜூலை முதல் dialysis ஆரம்பித்தேன், என் அக்காவும் dialysis patient, அவருக்கு urine output மிகவும் குறைவாக உள்ளது, எனவே வயிற்றில் நீர் சேர்ந்து கொள்கிறது, மூச்சு திணறல் பிரச்சினை முன்பு இருந்தது, இருதயம் சற்று பலவீனமாக இருக்கிறதாம், கடந்த இரண்டு வருடங்களாக முடக்கு வாதம் காரணமாக நடக்க முடியாமல் ரூமுக்குல்லேயே இருந்தார், இப்போது dialysis treatment க்கு பிறகு ஓரளவு நடக்க முடிகிறது, தனியாக அல்ல, support இருந்தால், urine output நன்றாக நடப்பதற்கு, வயிற்றில் நீர் சேராமல் இருக்க என்ன செய்யலாம், இப்போது நானும் என் இரண்டு சகோதரிகளும் இருக்கிறோம், நானும் வேலையை விட்டு 5 வருடம் ஆகிறது, என் அம்மாவின் இறப்புக்கு பிறகு, வேலை, வருமானம் இல்லை, எனவே எந்த treatment ம் எடுக்க வழியில்லை, என் அண்ணன் உதவியால் என் அக்காவின் dialysis செய்ய முடிகிறது, அவரும் retirement ஆகி ஒரு வருடம் ஆகிறது, அவரும் டயாலிஸிஸ் ஆரம்பித்து 6 மாதம் ஆகிவிட்டது, எங்கள் பரம்பரையில் பாலிசிஸ்டிக் kidney இருப்பதால் இந்த நிலை

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 หลายเดือนก่อน +1

      டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @nithyabalaji6740
    @nithyabalaji6740 ปีที่แล้ว +6

    Hi ma'am, really it's working, I am doing it for past 1 week, good result
    My body feeling light.
    Thank u so much

  • @GAJ-pc6tj
    @GAJ-pc6tj 3 หลายเดือนก่อน +1

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 8 หลายเดือนก่อน +2

    Thanks a lot for your eye opening guidelines given in detail.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      Our pleasure!

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @radhaamangalesh
    @radhaamangalesh ปีที่แล้ว +2

    டாக்டர் அக்கா நமஸ்காரம்...... தெய்வ கிருபை..... நல்ல சேவை.... தொடர பிரார்த்தனைகள்......
    ஆதியே துணை

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @muthulakshmiselvaraj4381
    @muthulakshmiselvaraj4381 ปีที่แล้ว +3

    Thank you doctor sister

  • @SSGP123
    @SSGP123 8 หลายเดือนก่อน +1

    56 Batch
    எல்லா வகுப்புகளும் அருமை
    Dr JK mam&Sir நன்றிகள் பல

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @ravichandra7873
    @ravichandra7873 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

    • @ravichandra7873
      @ravichandra7873 10 หลายเดือนก่อน

      @SiddhaMudra
      Thank you Madam

  • @Lalitha5
    @Lalitha5 8 หลายเดือนก่อน +4

    🔱Batch 56 Student 🪷Umashankaran 👍Erode,
    I did this mudra, its effect was excellent, my body got rejuvenated, it reduced my hungriness & weight but increased my strength
    I really thank Dr. Saalai Jaya Kalpana madam & her team,
    Thanks & regards

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 ปีที่แล้ว +2

    Great Dr

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Thank You , Please watch our videos and support our youtube channel by share your family and friends sir

  • @chandraleka9541
    @chandraleka9541 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் mam நன்றி நன்றி சுகமே 100% பலன் நன்றி வாழ்க வளமுடன்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @sukumarant5255
    @sukumarant5255 ปีที่แล้ว +6

    சிறப்பு சிறப்பு உங்கள் காணொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @azeezurrahman1867
    @azeezurrahman1867 8 หลายเดือนก่อน +1

    So many thanks & long live with happiness

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @hemalathag5896
    @hemalathag5896 7 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா ❤

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 9 หลายเดือนก่อน +1

    Madam very useful message Madam thank you so much mam God bless you

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 หลายเดือนก่อน

      Thank you too

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 หลายเดือนก่อน

      Thank you too

  • @konganar9915
    @konganar9915 ปีที่แล้ว +3

    Nice🤝🙏👍💪👌

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Thank you so much 👍

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.
      +91 9159506444
      +91 9159507444
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว +2

    God bless tk you somuch madam

  • @maheswarim9994
    @maheswarim9994 ปีที่แล้ว +2

    நன்றி அருமையான விளக்கம்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @Ramasamy-pt3vz
    @Ramasamy-pt3vz 4 หลายเดือนก่อน

    சகோதரி நல்வாழ்த்துக்கள்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும்
      குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @lokeshnainiyappan2267
    @lokeshnainiyappan2267 3 ปีที่แล้ว +4

    Thank you so much mam

  • @sathyamoorthy1-iw5em
    @sathyamoorthy1-iw5em ปีที่แล้ว +1

    Thank you🙏

  • @vijai3176
    @vijai3176 2 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் சகோதரி

  • @priyaVeera-pb1ek
    @priyaVeera-pb1ek 9 หลายเดือนก่อน +1

    Thanks madam ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 หลายเดือนก่อน

      Keep watching

  • @vairamaniamutha5127
    @vairamaniamutha5127 3 หลายเดือนก่อน

    Vaalaka valamudam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @nkumaroverseeroverseer7332
    @nkumaroverseeroverseer7332 7 หลายเดือนก่อน +1

    Arumai 🎉

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @jagannathan265
    @jagannathan265 2 ปีที่แล้ว +2

    Kalpana madam .. thank you.....

  • @agsskills7639
    @agsskills7639 ปีที่แล้ว +1

    Super super madam

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @vishnugammingtamilanyt6972
    @vishnugammingtamilanyt6972 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரி உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் எனக்கு 42வயது மாதவிடாய் நின்று விட்டது இதற்கான முத்திரை இருந்தால் போடுங்கள் மேடம் நன்றி 🌹🌹💐💐💐💐

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @rajeshkrishvakrishva6970
    @rajeshkrishvakrishva6970 ปีที่แล้ว +1

    பிரபஞ்சமே இறைவன் இறைசக்தி சரணம் சரணம் சரணாகதி... நன்றி...

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
      Pls watch our videos ...

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 2 ปีที่แล้ว +4

    சகோதரி கர்ப்பிணி இதை
    செய்லாமா.கர்பம் ஆக முயர்சிபபவர் இதை செய்யலாமா.நான் கடந்த மூன்று
    வாரம் செய்து வருகின்றேன்
    தற்போது எனக்கு மலம் பிசு பிசுபிசுப்பாக வருகின்றது.சளி
    மண்டையில் இருந்து தொண்டை வழியாக வருகின்றது.
    தங்கள் பதிவுகள் அணைத்தும்
    அற்புதம் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @meganathen.mmurugasan294
    @meganathen.mmurugasan294 3 หลายเดือนก่อน

    Nandri amma

  • @Srithi26Srithi26
    @Srithi26Srithi26 5 หลายเดือนก่อน

    Super God bless you

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      Thank you

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 ปีที่แล้ว +1

    அருமை

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 4 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும்
      குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @annadurai839
    @annadurai839 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏

  • @padithuraipeichiammanthuna2003
    @padithuraipeichiammanthuna2003 2 ปีที่แล้ว +1

    Thank you so much ma'am

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 ปีที่แล้ว +4

    எவ்வளவு காலம் எடுத்துக்கவேண்டும் மேடம்?
    நான் ஒரு வாராமா செய்றேன்... உடல் லேசாக உணர்கிறேன். ஆரம்பத்தில் கை வலி இருந்தது, இப்போது இல்லை

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @lakshmiindiran8909
      @lakshmiindiran8909 ปีที่แล้ว

      @@SiddhaMudra மிக்க நன்றி. வாழ்க வளமுடன்😊

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 2 ปีที่แล้ว +1

    Yes thank you very much sister 🙏🙏🙏🙏 my aathma blessings to you 🙌🙌🙌🙌🙌🙌🙌 god bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @fathimatreitinger8977
    @fathimatreitinger8977 2 ปีที่แล้ว +1

    Very nice thank you

  • @vidhyalakshmi1672
    @vidhyalakshmi1672 3 ปีที่แล้ว +5

    Sciatica pain relief aga mudra sollunga madam pls🙏🙏🙏.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 ปีที่แล้ว

      There are a lot of reasons that need to get analyzed before suggesting mudra treatment. We request you to get a consultation with our doctor. For appointments, please call: +91 97501 11511

    • @vidhyalakshmi1672
      @vidhyalakshmi1672 3 ปีที่แล้ว

      Ok mam thank you

  • @jpushparaj
    @jpushparaj ปีที่แล้ว +4

    Thanks for sharing a very valuable information. I am taking tablets for prostate enlargement and I had inguinal hernia surgery with mesh about six months back, can I do this Mudhra. Kindly advise. Thanks

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Thank You

    • @ArunaRathnapandi
      @ArunaRathnapandi 11 หลายเดือนก่อน

      ​@@SiddhaMudraI want to talk with Dr.

  • @adeviarumgamadeviarumugam8176
    @adeviarumgamadeviarumugam8176 ปีที่แล้ว +3

    தைராய்டு முத்திரை செய்து அதிகமான பலன் கிடைச்சிருக்கு டாக்டர் எனக்கு இப்ப கல்லீரல் முத்திரை எப்படின்னு சொன்னீங்கன்னா எனக்கு ரொம்ப இதுவா இருக்கு ஏன்னா அந்த சிகரமான வழி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 ปีที่แล้ว +1

    முத்திரைகள் செய்யும் போது நான் வேர்ச் சாப்பிடலாமா இன்று பிராமினர்கள் கூட நான் வேர்ச் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் நீங்கள் சொல்வது போல் பிரபஞ்சம் விஷமாக மாறி வெகு காலமாகி விட்டது எதிர்பார்ப்பு 0 வாகவும் நிகழ்ந்தவை நிகழ்பவை எதிர்கால நிகழ்வுகள் என்று அனைத்தையும் 100% ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் வேண்டும் இதில் திருத்தம் என்பது அவரவர் விருப்பம் போல் இன்று நாம் இடத்திற்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டிய நிலையில் நமக்கான தேவைகளை சூழ்நிலையை அனுசரித்து தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இதில் நான் இப்படி தான் என்று இருப்பது மிகவும் கடினமானது எனவே பயிற்சியின் போது நீங்கள் பயிற்சியாளர்களின் சூழ்நிலையை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம் எனவே அனைவரும் பயிற்சி பெற்று பயன்பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐♥️💐

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 ปีที่แล้ว +2

    Om namah shivaya potri potri. thank u so much mam.

  • @nirmalarajagopal8483
    @nirmalarajagopal8483 ปีที่แล้ว +2

    அம்மையரே! கழிவு நீக்க முத்திரை செய்து விட்டு உடனே பிராண‌ சக்தி முத்திரை செய்யலாமா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      No

    • @nirmalarajagopal8483
      @nirmalarajagopal8483 ปีที่แล้ว +1

      கால இடைவெளி எவ்வளவு வேண்டும்‌ அம்மையரே.

  • @bagiyarajraja6236
    @bagiyarajraja6236 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌

  • @Blackkomalikannan
    @Blackkomalikannan ปีที่แล้ว +2

    மண்ணு அதிகம் சாப்பிட தேடுகிறது இதற்கு என்ன ழுத்திரை செய்ய வேண்டும் Dr

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      நாங்கள் உங்களுக்கு தீர்வு சொல்ல கடமைப்பட்டுள்ளேன், ஆகவே உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும், ஆகவே எங்களை அழைத்து தீர்வு காணுங்கள் ,அலைபேசி எண் : 8754777841.

  • @kamalamunusamy3738
    @kamalamunusamy3738 ปีที่แล้ว +1

    Miss I have constipation problem can do this mudra

  • @divya5380
    @divya5380 11 หลายเดือนก่อน +1

    Hai mam girl baby 6months cough iruku mam we live in abroad plz give any remedy

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      Pls call our hospital 8754777841

  • @priyadarshini8106
    @priyadarshini8106 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் மேடம்
    கர்ப்ப பையில் உள்ள Fibroid கட்டி கரையுமா? கட்டாயம் இதற்கு பதில் சொல்லுங்கள்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 หลายเดือนก่อน +1

      Kindly call this number for more information :
      097501 11511

    • @Dipithivvijan
      @Dipithivvijan หลายเดือนก่อน

      வணக்கம் எனக்கும் இதே பிரச்சனை தீர்வு கிடைக்குமா

  • @benitaauxilia8738
    @benitaauxilia8738 3 ปีที่แล้ว +3

    Auto immune disorder lichen planus noikku mudra iruntha sollunga madam.please.pathavedippu adigama irrukku.please mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 ปีที่แล้ว

      There are a lot of reasons that need to get analyzed before suggesting mudra treatment. We request you to get a consultation with our doctor. For appointments, please call: +91 97501 11511

  • @tmsoundhar90
    @tmsoundhar90 10 หลายเดือนก่อน +1

    Respected Madam,
    I have steel inside my leg and did root canal treatment in two tooth. Can I do kazhivu neeku muthirai?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      pls don't do it

  • @priyadharashinir116
    @priyadharashinir116 ปีที่แล้ว +2

    Nan panre nalle palan erukku mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @dhineshservice5070
    @dhineshservice5070 3 หลายเดือนก่อน

    56 batch
    நீங்கள் எங்களுக்கு கிடைத்த அறிய பொக்கிஷம்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho 8 หลายเดือนก่อน +1

    Thank u amma. Vaju muthitai seithu pajanadainthen . Ippothu vajitu punkal ullathu. Kalivu neeka muthitai seijalama? From sri lanka

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @lingasram
    @lingasram 3 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரிக்கு .... வயது 35 முறையற்ற மாதவிடாய் பல மருத்துவ முறையும் பின்பற்றியும் பலன் இல்லை. தாங்கள் இதற்கு வழி சொல்லவும். நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 ปีที่แล้ว

      You can try Apana Mudra.. However, we suggest you get proper consultation with our chief doctor, as it should be diagnosed properly to get 100% cure. For a consultation, please call: 97501 11511

  • @suseelap339
    @suseelap339 4 หลายเดือนก่อน

    திரு கல்பனா அவர்களுக்கு வணக்கம்...🙏
    எனது மருமகளுக்கு தலையிலும், வாயிலும் அம்மை போன்று புண்கள் இரண்டு வருடங்களாக இருக்கின்றன. ஆங்கில மருந்து தொடர்ந்து எடுத்தும் சரியாகவில்லை. இது ஆயிரத்தில் ஒருவருக்கு வரு‌ம் எ‌ன்று சொல்கிறார்கள். என்ன செய்வது எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. இ‌ந்த ‌ முத்திரை செய்யலமா. தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் .

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 หลายเดือนก่อน

      kindly call this number for more information :
      097501 11511

  • @sanjaymusic5080
    @sanjaymusic5080 3 ปีที่แล้ว +2

    Mam vitamin b12 deficiency curing mudras video upload pannunga

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 ปีที่แล้ว

      Watch th-cam.com/video/dY3Lw4p-kLM/w-d-xo.html

  • @vadivoosubramanian9725
    @vadivoosubramanian9725 ปีที่แล้ว +2

    முத்திரை யை செய்துகாட்டவும்❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      please call this number 8754777841

  • @perumalammaperumalamma9363
    @perumalammaperumalamma9363 2 ปีที่แล้ว +2

    அம்மா நீரிலவு நோயால் கண் பாதிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்து இருக்கு அவங்க செய்யலாமா 🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      please call this number 8754777841

  • @umakarunakaran9586
    @umakarunakaran9586 4 หลายเดือนก่อน

    சகோதரி brain ல் surakum harmone levels seer padutha yena muthirai seiya vendum. Nandri

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 หลายเดือนก่อน

      kindly call this number for more information :
      097501 11511

  • @logaakirishnamurti7947
    @logaakirishnamurti7947 7 หลายเดือนก่อน

    அம்மா இந்த முத்ரா root canal செய்த பிறகு பயன் படுத்த லாமா அம்மா?

  • @selvashanthambaskaran5627
    @selvashanthambaskaran5627 ปีที่แล้ว +4

    Tqvm doctor...my husband is experiencing prostrate enlargement...as a result finding difficulty to past motion n normal urination...kindly suggest remedy as well as a mudra...thanks again good day ahead n god bless u n ur family in abundance...

  • @logaakirishnamurti7947
    @logaakirishnamurti7947 10 หลายเดือนก่อน +1

    அம்மா மாதவிடாய் காலங்களில் முத்திரை செய்யலாமா?அப்படி செய்யலாம் என்றால் எந்த முத்திரைகள் செய்யலாம் அம்மா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      No mudra...

  • @anunanthini5948
    @anunanthini5948 7 หลายเดือนก่อน

    Mam nan kulanthaiku feed panren ..enaku motion free aga ethachu sollunga

  • @KuganKugan-vp9em
    @KuganKugan-vp9em 7 หลายเดือนก่อน

    Ulsar vajiru+vaai punkal ullathu. Kalivu neeka muthitai seijalama? Amma. Age 32, female, from srilanka

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 หลายเดือนก่อน

      Call the following phone number for medical consultation
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @pcavin2383
    @pcavin2383 ปีที่แล้ว +3

    Children's panalama..mam

  • @dhayanithim2126
    @dhayanithim2126 ปีที่แล้ว +2

    Madam,
    Pls suggest Mudra for Vitiligo in Lips

  • @adeviarumgamadeviarumugam8176
    @adeviarumgamadeviarumugam8176 ปีที่แล้ว +1

    வணக்கம்
    நான் நீங்கள் கூறிய சித்த முத்திரை செய்து பலன் கிடைத்தது வணக்கம்

  • @nirmaladevia7041
    @nirmaladevia7041 8 หลายเดือนก่อน +2

    முகப்பரு சரியாக முத்திரை சொல்லுங்க mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @saranyasagu1460
    @saranyasagu1460 3 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம் ஆசனவாய் பகுதியில் உட்புறமாக வலி உள்ளது அடிக்கடி கடுமையான வலியும் உள்ளது இந்த கழிவு நீக்க முத்திரை தினமும் செய்யலாமா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 หลายเดือนก่อน

      kindly call this number for more information :
      097501 11511

  • @rakshainishiva6355
    @rakshainishiva6355 8 หลายเดือนก่อน +1

    Hi Dr I'm 50 i have a merina coil in my uterus because of heavy bleeding and also i have dental implants.so can do this muthra

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @MeenaMeena-ir4kc
    @MeenaMeena-ir4kc ปีที่แล้ว +1

    Mam baby ku feed panravanga entha muthiraiyum seiya koodatha please reply include weight loose muthiraiyum sollunga

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 3 ปีที่แล้ว +2

    Mam entha neramum saPiddukkonde irukkum palakkattai eppadi tavirpathu itarku ethavathu muttirai undaunswer pls mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 ปีที่แล้ว

      This is due to some impurities accumulation in your body. We suggest you join our V-Did Detox program which is our ongoing program. If you wish, you may please join us. Follow this link: siddhamudra.org/store/let-us-know-about-you/

  • @brinda-sg9go
    @brinda-sg9go 2 ปีที่แล้ว +2

    Hello mam, pls tell me mudra for fissure, piles and rectal pain

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      please call this number 8754777841

  • @geetha304
    @geetha304 2 ปีที่แล้ว +1

    Hi mam pls upload today's video, I'm following detox mudra as per your program. What mudra we have to do this week. Thank you mam.

  • @shanthigee4436
    @shanthigee4436 ปีที่แล้ว +2

    எல்லா முத்திரைகளையும் மடியில் வைத்து தான் செய்ய வேண்டுமா

  • @ksandy4250
    @ksandy4250 ปีที่แล้ว +2

    Explain to சி முத்திரை madam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Ok sure....

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.
      +91 9159506444
      +91 9159507444
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @s.renukambal7522
    @s.renukambal7522 3 หลายเดือนก่อน

    Mam babykgaga treatment edukaranvanga IUI, IVF Indha muthirai try pannalama

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      kindly call this number for more information :
      097501 11511

  • @shakeelafathima1223
    @shakeelafathima1223 4 หลายเดือนก่อน

    Madam. Enaku right thyroid gland la solitary nodule nu solranga( Tirads I category) enaku operate panni pathi thyroid gland edukkanumnu solranga.enaky ethavathu solution sollunga dr

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 หลายเดือนก่อน

      kindly call this number for more information :
      097501 11511

  • @rajeshramesh3388
    @rajeshramesh3388 10 หลายเดือนก่อน +1

    Mam na appendix operation panni irukkan. Operation 2yrs aanuchu apram ennoda teeth la adipattu cap pottu irukkan na indha muthirai seiyalama

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @subbrajg8886
    @subbrajg8886 ปีที่แล้ว +1

    Mam, indha muthirai senja weight kudumaa ennaku weight loss pannanum mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Soorya mudra for weight loss

  • @prarungit
    @prarungit 11 หลายเดือนก่อน +1

    Is there any mudra for cure of Hernia.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @MahendiranMahendiran-zc7vl
    @MahendiranMahendiran-zc7vl 3 หลายเดือนก่อน

    Mam I am join the class how to joined

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      kindly call this number for more information :
      097501 11511

  • @priyadharashinir116
    @priyadharashinir116 ปีที่แล้ว +2

    Period timle flow athigemage muthra mam

  • @GeorgeAmbrose-b8c
    @GeorgeAmbrose-b8c ปีที่แล้ว +2

    ஒருநாளைக்கு எத்தனை முத்திரை செய்யலாம். Plees

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      ஒரு நாளைக்கு ஒரு முத்திரை என்பது சிறந்தது...

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @muthuraj8282
    @muthuraj8282 3 ปีที่แล้ว +5

    மேடம் குடல் இறக்கம் சரியாக எந்த முத்திரை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 ปีที่แล้ว

      There are a lot of reasons that need to get analyzed before suggesting mudra treatment. We request you to get a consultation with our doctor. For appointments, please call: +91 97501 11511

  • @sabariswaran.vsabariswaran3118
    @sabariswaran.vsabariswaran3118 5 หลายเดือนก่อน

    Akka nenga sollurathu unmai akka

  • @mmeenamani1667
    @mmeenamani1667 2 ปีที่แล้ว +1

    Please what mudra we have to do for teeth gum strength

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      please call this number 8754777841

  • @adeviarumgamadeviarumugam8176
    @adeviarumgamadeviarumugam8176 ปีที่แล้ว +1

    வணக்கம் டாக்டர் எனக்கு கல்லீரல் கொலஸ்ட்ரால் இருக்குன்னு சொல்லி இருக்காங்க அதைவிட தைராய்டு இருக்கு

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @mythilir8330
    @mythilir8330 2 ปีที่แล้ว +2

    Mam good eve kids panalama mam.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Pls Call For Support : 8754777841

  • @brinda-sg9go
    @brinda-sg9go 2 ปีที่แล้ว +1

    Tell me mudra for piles, fissure and severe rectal pain

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      please call this number 8754777841