Beginners gym workout | instructions கண்டிப்பா தேவைப்படும் 🔥👍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @aravintharavinth9555
    @aravintharavinth9555 ปีที่แล้ว +86

    யாருமே இந்த மாதிரி சொன்னதில்ல.. அருமை தல..!! வாழ்க தமிழ்

    • @karans2346
      @karans2346 ปีที่แล้ว +3

      வாழ்க தமிழ்❤

    • @hakkim6439
      @hakkim6439 ปีที่แล้ว +3

      ராஜா அண்ணா சூப்பர்

  • @muthamizhchitra1060
    @muthamizhchitra1060 ปีที่แล้ว +15

    Skip பண்ணாம full video பாக்குறதுக்கு உங்க காமெடி sense தான் அண்ணா காரணம்

  • @punithanpunithan1043
    @punithanpunithan1043 9 หลายเดือนก่อน +6

    அண்ணா 🙏 நான் இலங்கையில் இருந்து இந்த வீடியோ பார்க்கிறேன். மிகவும் நன்றி.

  • @CaptainJacksparrow-f6t
    @CaptainJacksparrow-f6t 10 หลายเดือนก่อน +10

    master ungelahh mari master rah naan pathethee illa masterr.....veree levell master ninggeee

  • @gowthamsparrow3533
    @gowthamsparrow3533 ปีที่แล้ว +145

    அண்ணா இதே மாதிரி பயிற்சி காணொளி அதிகமா போடுங்கனா.... நாங்க வீட்டிலேயே பயிற்சி எடுக்கிறோம். 💕

    • @mirrorlife9121
      @mirrorlife9121 ปีที่แล้ว +1

      இவனே பவுடர் உடம்பு டா🤦

    • @s-fitgym9325
      @s-fitgym9325 ปีที่แล้ว

      வீட்டுலயே செய்யனும்நு நினைக்கிறத விட அருகாமையில் இருக்கும் ஜிம் க்கு போங்க...

    • @s-fitgym9325
      @s-fitgym9325 ปีที่แล้ว +9

      @@mirrorlife9121 பவுடர் போட்டா மட்டும் வந்திட முடியாது சகோ

    • @shaiksulaiman9258
      @shaiksulaiman9258 10 หลายเดือนก่อน

      வீட்டில் செய்வது உகந்தது அல்ல ஏனென்றால் முதலில் பயிற்சி பெறுபவர்கள் வீட்டில் செய்வது சரியானதாக இருக்காதே ஏனென்றால் முறைப்படி சரியான அசைவுகள் செய்தால் தான் நல்ல கட்ஸ் கிடைக்கும் சோர்வு ஏற்பட்டு மூன்று செட்டு போடுவதற்கு தாமதமாகும் முதலில் ஜிம் முதலில் ஜிம்முக்கு சென்று முறையை கற்றுக் கொள்ளுங்கள் பிறகு வீட்டில் சாதனங்களை வாங்கி செய்து பயிற்சி பெறுங்கள்

    • @RajeshwariWari-q7h
      @RajeshwariWari-q7h 8 หลายเดือนก่อน

      Bro. உங்கள் gymbodyசர வேறுபாடுகளையும் தரும்

  • @Itsme_Vxmxl
    @Itsme_Vxmxl หลายเดือนก่อน +2

    Ithuthanda perfect beginner guide video.. Keep rocking bro 🔥 loves from Malaysia 🇲🇾 ❤

  • @subashsujo1377
    @subashsujo1377 ปีที่แล้ว +5

    Anna vera level 😂😂 correct ta solluringa

  • @AjithKumar-qo5gz
    @AjithKumar-qo5gz 9 หลายเดือนก่อน +3

    Thalaivaa,Neengathaan Ennode Inspiration.Neenga Sonna Antha Vaarthai,Avamaanam En Vazhikaatti

  • @akashjai6124
    @akashjai6124 ปีที่แล้ว +5

    அண்ணா இது வரைக்கும் நா பார்த்த வீடியோ ல இது போல தெளிவாக யாரும் சொல்ல ல அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @sigmamalesabari
    @sigmamalesabari 9 หลายเดือนก่อน +19

    Legends watching on bed 😂😂😂

  • @Alaparakelapurom37
    @Alaparakelapurom37 5 หลายเดือนก่อน +1

    நன்றி நண்பரே நானும் இப்போ தான் ஜிம் போறேன் உங்கள் பதிவை பார்க்கும்போது தொடர்ந்து ஜிம் போகும் ஆர்வம் உள்ளது

  • @mathialagan09
    @mathialagan09 11 หลายเดือนก่อน +15

    தல... இந்த வீடியோவை அமெரிக்காவிலிருந்து பார்க்கிறேன்... என்னை போல் கப்பலில் பணிபுரிபவர்கள் யூடியுப் பார்த்துதான்‌ உடற்பயிற்சி செய்கிறோம்.. என்ன செய்ய... வேறு வழியில்லை😅

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அண்ணா🙏 வாழ்க வளமுடன் அண்ணா🙏...

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 ปีที่แล้ว +19

    Mass 🥳🥳🥳 anna ur great 👏 training 🎉

  • @97tamilamudhan
    @97tamilamudhan ปีที่แล้ว +3

    Inga valikra valila..ponapodu panamdane...nra dialog Sema mass....😂😂😂😂😂😂 idukagave subscribe panen....

  • @thekkan
    @thekkan ปีที่แล้ว +3

    boss, your smile is the main highlight than your body.. keep smiling and spread the love.. beginner from Kerala 😀

  • @klogesh648
    @klogesh648 ปีที่แล้ว +22

    Please upload more videos like this master ....very useful for beginners...we love you 😘💕....

  • @s-fitgym9325
    @s-fitgym9325 ปีที่แล้ว +5

    அருமை சகோ, ஒர்க்கவட் மிஸ்டேக், சரியான ஒர்க்கவட், ஜிம்ல மாஸ்டர் டிரைனர்ஸ் நினைக்கும் விசயத்தையும், பசங்களுக்கு சொன்னாலும் கேட்காத விசயத்தையும் நல்ல தமிழில் காமெடி கலந்து அருமையாக சொன்னீங்க... சிரிக்கவும் செய்தது, சிந்திக்கவும் செய்தது... நன்றி சகோ...

  • @SparrowFire-rf6qb
    @SparrowFire-rf6qb ปีที่แล้ว +4

    Master vera level experience mass message master hat's off you 💪💪💪💪💪

  • @prakashvish3988
    @prakashvish3988 9 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂thanks bro ❤

  • @rajamech812
    @rajamech812 ปีที่แล้ว +5

    Ur speech 😂😂😂 love u master

  • @GUNASEKARANRCE
    @GUNASEKARANRCE ปีที่แล้ว +5

    8.50 🤣🤣🤣 super anne ♥️😍

  • @anbuonlinetutor
    @anbuonlinetutor ปีที่แล้ว +2

    Well said anna ..ur advising for youngest..it may useful for them...unmaiya pesi ringa... business nu yosikiva mati kinga.great na

  • @Azminashorts365
    @Azminashorts365 ปีที่แล้ว +2

    Anna 3days apram enna pannanum nu video poduinga annaaa

  • @MrVagabond-07
    @MrVagabond-07 9 หลายเดือนก่อน

    3:27 correct anna well said ❤

  • @mujipurrahman1497
    @mujipurrahman1497 7 หลายเดือนก่อน +1

    Master 8:42 vera level…😂
    10:12 Johnny sins…😂
    Nice explained…❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @muthusamy-gv2lr
    @muthusamy-gv2lr ปีที่แล้ว +9

    அண்ணா இந்த மாதிரி நானும் ஆகணும் 💪💪💪

  • @villagekingsanjay9020
    @villagekingsanjay9020 ปีที่แล้ว +1

    10:18 thala 🤣🤣🤣👆 joony

  • @Mrtamil-dp3lw
    @Mrtamil-dp3lw ปีที่แล้ว +9

    Waiting for முந்திரிக்கோட்டை episode ❤️

  • @venkateshveeraraghavan1090
    @venkateshveeraraghavan1090 ปีที่แล้ว +2

    Genuinely motivating 🎉

  • @andrewsivakumar
    @andrewsivakumar 2 หลายเดือนก่อน

    Really very useful thank you master 👍

  • @pachonthiofficiall
    @pachonthiofficiall ปีที่แล้ว +3

    Anna எங்கிட்ட 2 தம்பில்ஸ் இருக்கு அண்ணா.. அனா நா ஹோட்டல் லே work பன்ற...but...free time..அதிகமாக...இருக்கு...எனக்கு..கொஞ்சம்.. 🏠 workout சொல்லி கொடுங்க அண்ணா..... மென் மேலும். உயர என்னுடைய வாழ்த்துக்கள்....💐💐💐💐👑

  • @uniquegamerstamil
    @uniquegamerstamil ปีที่แล้ว +13

    namma ooru Ronnie Coleman ❤‍🔥❤‍🔥❤‍🔥🔥🔥

    • @teaadi
      @teaadi ปีที่แล้ว

      Sey dapa Sam sap sey

  • @kennypaul7354
    @kennypaul7354 9 หลายเดือนก่อน

    Super. Thank you. Very well explained

  • @arunsaran2535
    @arunsaran2535 ปีที่แล้ว

    அண்ணா விரைவில் நீங்க சினிமாவில் நடிக்க வேண்டும் இது இந்த தம்பியின் ஆசை வாழ்த்துக்கள்

  • @Tamiltroll-lg5ys
    @Tamiltroll-lg5ys ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா 👍

  • @sevenartistry
    @sevenartistry 27 วันที่ผ่านมา

    Azaga super ah solringa 😊🙌

  • @subramanim9072
    @subramanim9072 ปีที่แล้ว +1

    Fist la irundhu last variku follow pandra gym tips tq Anna 🎉❤

  • @sundaresansivabalan4086
    @sundaresansivabalan4086 ปีที่แล้ว +2

    Very good 👍

  • @polakarasavilleyam2021
    @polakarasavilleyam2021 ปีที่แล้ว +15

    நல்லா இருந்தது விழக்கம் வாழ்க. வழமுடன்❤

    • @polakarasavilleyam2021
      @polakarasavilleyam2021 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி

    • @Vanathi-jq9xk
      @Vanathi-jq9xk 2 หลายเดือนก่อน

      Vilakkam enbatharkku intha eluthu varathu

  • @jayasurya8633
    @jayasurya8633 ปีที่แล้ว +3

    அண்ணா உங்களோட voice volume low ah இருக்கு அண்ணா, next video la கொஞ்சம் அதிகமாக இருக்கிற மாதிரி பண்ணுங்க அண்ணா.
    நன்றி அண்ணா 🎉🎉

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly ปีที่แล้ว

    உங்கள் பதிவில் உங்களை நான் மிகவும் ரசிக்கிறேன்

  • @hardikjagan626
    @hardikjagan626 ปีที่แล้ว +1

    ama anna unka pechi actitu ellame nalarku neenka ethu ponru neraya video podunka anna🤗🤗

  • @Andy-iq2gh
    @Andy-iq2gh ปีที่แล้ว +2

    Love you my dear bro. Andy Malaysia 🥰❤️

  • @najumutheenhameem3797
    @najumutheenhameem3797 ปีที่แล้ว

    Love you brother❤, தெளிவா சொல்லி தரீங்க

  • @riyo_videos5077
    @riyo_videos5077 หลายเดือนก่อน

    Bro....innailarunthu nan ungal fan thala

  • @mansoor7738
    @mansoor7738 5 หลายเดือนก่อน

    Worth u bro..enalaum push up eduka mudila...half push up super

  • @esakkiammalkaruppan3465
    @esakkiammalkaruppan3465 ปีที่แล้ว +3

    Super, tq

  • @MrFuzzyGaming03
    @MrFuzzyGaming03 ปีที่แล้ว +1

    Beginners oru Playlist podunga bro

  • @chandrusekar9487
    @chandrusekar9487 ปีที่แล้ว +1

    super 👌 👍

  • @SiddhHabibee
    @SiddhHabibee ปีที่แล้ว

    Anna naa inniki dhaa join pannen
    Trainers romba bc ya irundhaanga
    EnnA pandradhu nnu therilla
    Sooo anyway romba tnx naaa
    Ini avanga bc yaa irundhAlum namma workout adhaavadhu neenga sonnadhu pannuven tqq naaa💥

  • @RajaKrishna27
    @RajaKrishna27 หลายเดือนก่อน

    Nalla video ..thank you G❤

  • @SureshBabu-et3eg
    @SureshBabu-et3eg ปีที่แล้ว +2

    Sema fun and usefull video thank you😊

  • @sivamariappan2251
    @sivamariappan2251 ปีที่แล้ว

    bro super ah explain pandringa

  • @Perumaleditz
    @Perumaleditz 7 หลายเดือนก่อน

    Semma funnha pochi bro 🎉🎉❤❤❤😊

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d ปีที่แล้ว +1

    என் பங்காளி ராசா அவர்கள் வார்த்தை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை...

  • @Vaagishwar
    @Vaagishwar ปีที่แล้ว

    8:22 Nanum apidithan pannitu eruken 😅😅😂

  • @vengittuk6480
    @vengittuk6480 ปีที่แล้ว +1

    Super na

  • @akashjai6124
    @akashjai6124 ปีที่แล้ว +1

    அண்ணா gim ல இருந்து அதிகம் வீடியோ போடுங்க

  • @vallarasuvallarasu4118
    @vallarasuvallarasu4118 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤

  • @dharmarajasomu9780
    @dharmarajasomu9780 ปีที่แล้ว

    Great 👍 brother

  • @pv8720
    @pv8720 ปีที่แล้ว

    very Good Trainer

  • @mahapappan9304
    @mahapappan9304 ปีที่แล้ว

    Awesome … ❤❤❤ … !!!

  • @sivanagules7214
    @sivanagules7214 ปีที่แล้ว

    அண்ணா இப்படி ஒவ்வொரு தசைக்கும் பயிற்சி வீடியோ போடுங்க

  • @easwargaming6704
    @easwargaming6704 ปีที่แล้ว +1

    Beginner pottutinga renduthuku naduvula Irukara intermediate ku oru video anna❣️😭

  • @joobinjoobin4753
    @joobinjoobin4753 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @venkatesanvenkatesan4437
    @venkatesanvenkatesan4437 ปีที่แล้ว +2

    🔥👍

    • @kathirvelkathirvel5591
      @kathirvelkathirvel5591 ปีที่แล้ว

      சார் வணக்கம்
      பெஞ்ச் பிரஸ்வெயிட்அதிகரிக்கசில. ஆலோசனைகள்

  • @wilsonraj7682
    @wilsonraj7682 ปีที่แล้ว

    👍👍

  • @praveenkumarn2062
    @praveenkumarn2062 9 หลายเดือนก่อน

    Smile semayaa iruku bro

  • @prasannakumar-gx2sj
    @prasannakumar-gx2sj 6 หลายเดือนก่อน

    Super sir correct 👌

  • @loguselvam2768
    @loguselvam2768 ปีที่แล้ว +1

    I am first like

  • @rvstudio4913
    @rvstudio4913 ปีที่แล้ว +2

    🙂

  • @viyauraa
    @viyauraa ปีที่แล้ว

    Super anna.laddu maari solli tharenga.

  • @AlavudeenJamal
    @AlavudeenJamal ปีที่แล้ว

    Super nice

  • @balabalamurugan6611
    @balabalamurugan6611 ปีที่แล้ว +2

    Great tamilan anna your information vera level anna keep it up anna coming beginners 🎉❤😊

  • @maharajanp3538
    @maharajanp3538 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா🫂🙂❤️❤️

  • @muniyanmurugan8887
    @muniyanmurugan8887 ปีที่แล้ว

    Anna na unga big fan na

  • @dharmaraja7289
    @dharmaraja7289 ปีที่แล้ว

    Super nga bro ❤❤❤❤

  • @DriverMCa
    @DriverMCa 6 หลายเดือนก่อน

    Thanks na 😊

  • @josedas9030
    @josedas9030 ปีที่แล้ว

    Happy Morning Master Beautiful Master will follow u master.

  • @anandmalar7462
    @anandmalar7462 10 หลายเดือนก่อน

    Anna... Semmmmmaaa

  • @hatakekakashi367
    @hatakekakashi367 ปีที่แล้ว +3

    6:48 nariya peru pull up ah over complicate panikuranga bro but neenga correct ah solitinga👏👏👏

  • @pretatorgaming8722
    @pretatorgaming8722 ปีที่แล้ว +1

    👍👍👍👍👌👌👌

  • @RAVISANKARM-tq3jc
    @RAVISANKARM-tq3jc 9 หลายเดือนก่อน

    😅 sirichutte video pathuttu 3:55 3:56 irukke anney

  • @Allu-bg2bq
    @Allu-bg2bq 7 หลายเดือนก่อน

    3:43 RCB 😅

  • @MTECHTAMIZHA
    @MTECHTAMIZHA ปีที่แล้ว +1

    Anna finally Gym join panniten ennathan 12 mani neram scaffolding Vela parthalum unga channel Parthathula irunthu Gym ku poye aagamnu join panniten Monday 3rd day pova poren

  • @nihureels715
    @nihureels715 9 หลายเดือนก่อน

    ஹலோ பிரதர் நீங்க சொல்றது ரொம்ப சிம்பிளா சொல்லி கொடுக்குறீங்க

  • @pkediti4639
    @pkediti4639 ปีที่แล้ว

    Super Anna vera level 😅😅😅

  • @Coimbatoreplanomillingwork
    @Coimbatoreplanomillingwork ปีที่แล้ว

    You are great sir nice information

  • @sajeenabegum7806
    @sajeenabegum7806 ปีที่แล้ว

    much needed one anna thank you so much very useful

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 ปีที่แล้ว +1

    Supar broooooo

  • @pachiyappanpachiyappan9051
    @pachiyappanpachiyappan9051 ปีที่แล้ว

    Superaana pathiuoo Anna

  • @alpyanil4644
    @alpyanil4644 6 หลายเดือนก่อน

    you are my master ,

  • @praveenkumarn5549
    @praveenkumarn5549 ปีที่แล้ว

    Namabaa gym join pana poran first time. So konjam stomach reduce pannanum fit aganum konjam active ah irukanum muscle so adhaan gym pogalamnu

  • @senkaankatti...4149
    @senkaankatti...4149 ปีที่แล้ว +1

    Bro neenga enna mbl vatchirukkinga

  • @Alvinreji42
    @Alvinreji42 ปีที่แล้ว

    Im from kerala your big fan bro ❤️❤️

  • @melvinsanthosh6944
    @melvinsanthosh6944 ปีที่แล้ว

    Master,
    Unga kuta irukka students kuthu vanchauvanga...super 👍🏻....

  • @ajithkumarm2937
    @ajithkumarm2937 ปีที่แล้ว +1

    Nice info❤

  • @SaravanaKumar-xi2ri
    @SaravanaKumar-xi2ri ปีที่แล้ว

    Anna super Na.

  • @oldmemories987
    @oldmemories987 ปีที่แล้ว

    13:25 super