இந்த மாதிரி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு!!! | SASI KADAI'S amazing mutton samayal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • FOR PRICING DETAILS VISIT 3:58 TIMESTAMP!!
    Monday Holiday for Sasi/ER Biriyani shop !!! Please call this number before visiting 9894105156 & 9442337556
    Address(ER Biriyani - Sasi Kadai)
    3 Thiyagi Kumaran Street, E Arunachalam Rd, R.S. Puram, Coimbatore, Tamil Nadu 641002
    Google maps(ER Biriyani)
    goo.gl/maps/Nf...
    Contact numbers of ER Biriyani (Sasi Kadai)
    9442337556 & 9894105156
    They accept bulk, party and special festival orders also, please contact above numbers for more details!!
    --------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #muttonbiryani #erbiryani

ความคิดเห็น • 220

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  ปีที่แล้ว +3

    Monday Holiday for Sasi/ER Biriyani shop !!! Please call this number before visiting 9894105156

  • @senthilkumar6876
    @senthilkumar6876 2 ปีที่แล้ว +74

    நல்ல நல்ல சிறிய கடைகளை தேடிப்பிடித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது Bro.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +6

    கடையின் முதலாளியிடம் கேட்டால் கூட இந்த மாதிரி அவரது கடை பற்றி சொல்லி இருக்க மாட்டார். கடையின் சிறப்பான உணவு ஒவ்வொன்றின் சுவை பற்றி நீங்கள் எங்களுக்கு பரிமாறிய விதம் அருமை.வாழ்த்துக்கள் நண்பா!

  • @ajaymaths5451
    @ajaymaths5451 2 ปีที่แล้ว +6

    மட்டன் chops சாப்டீங்க பாருங்க paa கேக் சாப்பிட்ட மாதிரி இருந்தது. எங்களுக்கே இந்த feeling, உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்????? Nice வீடியோ

  • @radhakrishnank8895
    @radhakrishnank8895 2 ปีที่แล้ว +8

    Mr.Manoj
    This video is good +usefull+informative.
    Price details are given in a clear terms.
    We need like this details.
    Keep videos like this.
    KR coimbatore

  • @sakthim1127
    @sakthim1127 2 ปีที่แล้ว +6

    In Er briyani low price Good quality mutton 🐑all parts 😋 this video review is very useful for er briyani and customers. Congratulations Manoj sir

  • @baburagavan9774
    @baburagavan9774 2 ปีที่แล้ว +10

    மனோஜ் சார் இந்த மாதிரி சிறிய கடைகளுக்கு உங்கள் ஆதரவு மென் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝

  • @syedtheexplorer2574
    @syedtheexplorer2574 2 ปีที่แล้ว +6

    Aweome ,tatsy food... Bala known for quality, sasi is so good in hospitality 🤩

  • @seerudaishukoor
    @seerudaishukoor 2 ปีที่แล้ว +5

    மூளை அங்கே இருக்கட்டும் என்றதும் சிரித்து விட்டேன்

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 ปีที่แล้ว +35

    குளிர் பதன பெட்டி இல்லை என்றால் அங்கு உணவு சாப்பிடலாம்.

  • @MrXaviermv
    @MrXaviermv ปีที่แล้ว +3

    Looks like a complete package of all mutton items.. really awesome. Sasi and team are putting in a lot of hardwork it seems. Cheers to them. 🎉

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 4 หลายเดือนก่อน

    Reasonable & affordable price for all the mutton items. I'm really happy to listen to that. From Bangalore

  • @jaijv8743
    @jaijv8743 2 ปีที่แล้ว +5

    Anna, very nice video, when the owner says, we don't have fridge and freezer 😀 am so Happpy, didn't skip even single sec 😉......... keep rocking anna

  • @visitinghours3649
    @visitinghours3649 2 ปีที่แล้ว +6

    உருவம் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உருவம் குரல் பாடகர் மனோ
    அவர்களுடைய குரல்

  • @saravananfromsalem
    @saravananfromsalem 2 ปีที่แล้ว +6

    ஆட்டுக்கறியில் கொம்பும் , வாலும் தான் Missing போல Sir😉😉😉

    • @balakrishnanloganathan2915
      @balakrishnanloganathan2915 2 ปีที่แล้ว

      இப்ப இருக்கிற ஆடுகளுக்கெல்லாம் கொம்பு எங்க சார் வருது. 😀😀😀

    • @sathishkannan175
      @sathishkannan175 ปีที่แล้ว

      🤣

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 ปีที่แล้ว

    அருமையான அசைவ உணவு வகைகளை எல்லாம் இந்த காணொளி மூலம் கண்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே மனோஜ். நன்றி.

  • @ragsan247
    @ragsan247 2 ปีที่แล้ว +1

    சகோ உங்கள் சந்தாதாரர்களின் கருத்து மிகவும் நேர்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது, அதுதான் யூடியூபராக நீங்கள் சம்பாதிப்பது... எனக்கும் உங்கள் வீடியோக்கள் மற்றும் நீங்கள் வழங்கும் விதம் மிகவும் பிடிக்கும்.... கடவுள் ஆசீர்வதிக்கட்டும்

  • @snowmass5310
    @snowmass5310 2 ปีที่แล้ว +7

    Nice to see the chefs and cooks who are usually behind the scenes get recognition.Keep up the good work bro

  • @vasanthraj5117
    @vasanthraj5117 2 ปีที่แล้ว +3

    Hi Manoj sir your food review is very genuine. ER biryani is a must try eatery.

  • @vmkgvmkg9665
    @vmkgvmkg9665 ปีที่แล้ว +1

    neega saptreenga Echil ooruthu..thanks..manoj&fly..grops.oll the best ..

  • @IppadikkuYaaro
    @IppadikkuYaaro 2 ปีที่แล้ว

    உங்களின் மிக பெரிய fan நான் அண்ணா.. உங்கள் video பார்த்த உடனே அந்த கடைக்கு கெளம்பிடுவேன்(கோவையில் இருந்தால்), சுத்து கொழுப்பு பற்றி நீங்கள் சொல்லும்போது உங்கள் முகத்தில் வந்த புன்னகை'கு நான் அடிமை.. நான் Anand saibaba colony cbe.

  • @user-uu3mx1ht1k
    @user-uu3mx1ht1k 11 หลายเดือนก่อน +1

    Manoj Kumar sir very very good
    Delhi Ravi
    Delhi video Varun mudiyuma Anna

  • @nirmalat3878
    @nirmalat3878 2 ปีที่แล้ว +5

    சும்மா இருக்கிற சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி இதையும் பார்த்துட்டு சாப்பிடப்போரேன் சாம்பார் சாதம்😭😭😭

  • @vishnup7979
    @vishnup7979 2 ปีที่แล้ว +2

    Vera level thalaivare !!! Kandippa try pananum

  • @santhanamji8742
    @santhanamji8742 2 ปีที่แล้ว +10

    சிக்கன் 65 யுடன் லெமனும் வெங்காயமும் எதுக்கு தருகிறார்கள் என்று யாரும் சிந்திக்காமல் அதை வேஸ்ட் செய்கின்றனர் சாப்பிடுபவர்கள்
    65 பீஸ் மீது லெமனை பிழிந்து விட்டு வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்
    தனியா சாப்பிட வேண்டிய பிரியாணி யுடன் எதை எதையோ சேர்த்து சாப்பிடுறீங்க ஆனால் சேர்த்து சாப்பிட வேண்டியதை சேர்த்து சாப்பிடாமல் வேஸ்ட் செய்றீங்க

    • @krishnamoorthyseshan3752
      @krishnamoorthyseshan3752 2 ปีที่แล้ว

      Very nice to see all the mutton varieties in one rack and your unique comment on each item made every one to visit the
      hotel immly

    • @mahimahi2805
      @mahimahi2805 หลายเดือนก่อน

      Super ji😂😂

  • @kathirvel1093
    @kathirvel1093 2 ปีที่แล้ว +3

    "வடசட்டி"- ரிவ்யூ பாத்துட்டு இங்க போய் சாப்பிட்டேன் ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி. பிரியாணி மட்டுமே இருந்தது. It was fine. அன்னைக்கே அந்த owner கிட்டே இர்பான், Banana leaf கூப்பிட்டு ரிவ்யூ பண்ணுங்கனு சொன்னேன். இர்பானை கூப்பிட முடியாதென காரணமும் சொன்னார். BLU வை கூப்பிடுவதாக அன்று கூறி, இன்று ரிவ்யூ செய்ய வைத்து உள்ளார்.
    பின்குறிப்பு- இவர் கெம்பட்டி காலணி "குழந்தை கடையில்" இருந்ததாகவும் கூறினார்.

  • @ragsan247
    @ragsan247 2 ปีที่แล้ว +1

    Bro your subscriber feedback was so candid and honest that's what you earn as youtuber...I too love your Videos and the way you present....God bless

  • @jananikrishnan404
    @jananikrishnan404 2 ปีที่แล้ว +6

    Last week had tiffin in savithiri akka kadai as you said their chutneys were top notch.. Next after aadi month er biriyani than 🤤❤️ you are the best food vlogger from coimbatore whom we can trust blindly... Thanks Anna ☺️ but review of gravy given with biriyani missing 😁

  • @18gowtham
    @18gowtham 2 ปีที่แล้ว +1

    Manoj na.. Food Review super. Today poi try panni pakran. Nandri Anna.

  • @ttf2601
    @ttf2601 2 ปีที่แล้ว +1

    Anna voice super and clarification

  • @user-jh6wq2uc5g
    @user-jh6wq2uc5g หลายเดือนก่อน

    Unga videos ellame romba nalla irukunga appa

  • @PromoPriyan
    @PromoPriyan 2 ปีที่แล้ว +1

    Super video presented with all spares of mutton. Btw expecting little more bloopers, if possible separate video for bloopers.

  • @muthamilselvan514
    @muthamilselvan514 2 ปีที่แล้ว +4

    Really loved this video..... Explaining food and also sharing healthy informations🤩

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +1

    இந்த மெஸ்சும் வளரனும் மனோஜ் சார் நீங்களும் வளரனும் வாழ்கவளமுடன் நன்றிகள்🙏🏻

  • @krishnamoorthyseshan3752
    @krishnamoorthyseshan3752 2 ปีที่แล้ว +1

    Brother
    Excel variety of mutton items and your presentation not only commands to visit the hotel ,also make every one for mouth watering.
    Chuttu kolupu....a new item

  • @punithab9904
    @punithab9904 2 ปีที่แล้ว

    Kandippa er biriyani ku poi family oda sapdanum yammi

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    அருமையான உணவு விருந்து

  • @nagarajp8346
    @nagarajp8346 2 ปีที่แล้ว

    Vala yelai pakave annadama iruku wow 👌 super video manoj Anna extordinary keep up the good work 👏

  • @shanmugam6522
    @shanmugam6522 ปีที่แล้ว +1

    Good taste, quality okay

  • @silentchamp1222
    @silentchamp1222 2 ปีที่แล้ว

    Attagaasamaana non-veg varieties and video presentation sir!!!

  • @NaveenKumar-md6dd
    @NaveenKumar-md6dd 2 ปีที่แล้ว +2

    Manoj bro , Manoj bro tha you know the pulse of viewers the price list and tasty review satisfied video bro 👏👏👏🖐️

  • @pgsamy8666
    @pgsamy8666 2 ปีที่แล้ว +2

    நியாமான விலை 👌

  • @ngrajesh3552
    @ngrajesh3552 ปีที่แล้ว

    Nanu coimbatore ku gandhipuram ku work ka varuven endhamuraiy tra pandra sasi hotel super

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 ปีที่แล้ว

    Very good and looks very genuine in terms quality

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +3

    கலக்குறீங்க ப்ரோ 👍🏻

  • @Kingsman-1981
    @Kingsman-1981 ปีที่แล้ว +1

    👌

  • @SasiKumar10A
    @SasiKumar10A 2 ปีที่แล้ว

    Super boss
    Will try for sure
    Thanks

  • @ProfSatheeshKumar
    @ProfSatheeshKumar 2 ปีที่แล้ว

    Super sir. As always. We are going to try this. Satheesh Kumar from nammaoorulocalguide channel.

  • @karthigeyanr8134
    @karthigeyanr8134 2 ปีที่แล้ว +2

    3:08 எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் கிடைக்கும் . ஆட்டோமொபைல் கடை மாதிரி சொல்றாரு.. 🤣🤣

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 2 ปีที่แล้ว +2

    Anna , mouthwatering
    Ponga
    😭😭😭💓💓💕💕

  • @tharunraj9974
    @tharunraj9974 10 หลายเดือนก่อน

    Excellent service and food ❤

  • @deepikaasai266
    @deepikaasai266 2 ปีที่แล้ว +2

    அருமை 👌 👌 👌 👌

  • @rajeswarimohankumar7305
    @rajeswarimohankumar7305 ปีที่แล้ว

    Only today we went over there
    Really àwesome..

  • @jovialakashpattanaik5558
    @jovialakashpattanaik5558 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏❤❤😍🥰👌👍 wah.. Wow.. Awesome & super sir... The way you enjoying your food 👌👌👌👌👌👌👌👍👍 Ek no.. Jhakaash.. I'm unable to understand tamil language but understand feelings for ur tasting food. Yummy and delicious .. Lovely video. 🙏🙏❤🥰😍 from SAMBALPUR, ODISHA.

  • @nishanthnishanth3410
    @nishanthnishanth3410 2 ปีที่แล้ว

    Super review manoj Anna valthukal🍓🍅🍓

  • @balajid84
    @balajid84 2 ปีที่แล้ว

    Brother recently I'm watching your videos it was very nice. way of presenting excellent very tempting Keep going

  • @anithamuthu4597
    @anithamuthu4597 2 ปีที่แล้ว +1

    Me having keerai kolambu and potato fry watching this amazing video with big peru moochu Hmmmmm. Super video bro. Dishes all looked amazing.

  • @thepchidabaram
    @thepchidabaram 2 ปีที่แล้ว

    Vazthukal Bala

  • @babujeeva3132
    @babujeeva3132 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @sureshresh9646
    @sureshresh9646 2 ปีที่แล้ว +1

    Wow wow wow wow wow super

  • @Deeptasfoodville
    @Deeptasfoodville 2 ปีที่แล้ว +1

    Excellent Explanation 👍👍

  • @firehumanity6608
    @firehumanity6608 2 ปีที่แล้ว

    Anna hotel Ali buhari fast food best biryani and grilled chicken award winning shop kinds of chicken location:vadaplani(Night shop)

  • @Channel-uc6kp
    @Channel-uc6kp 2 ปีที่แล้ว +1

    Awesome biryani

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว

    Vazhthukal bro

  • @vsa422
    @vsa422 2 ปีที่แล้ว

    Hello Manoj pls could you guys add a English subtitles also?

  • @sakthivelk9186
    @sakthivelk9186 2 ปีที่แล้ว

    Each n every items very tasty n price is reasonable... 👏 👏 👏

  • @chathanreddy9748
    @chathanreddy9748 2 ปีที่แล้ว +1

    Super Food Sir🍗🍗🍗

  • @ganeshrvgk
    @ganeshrvgk 11 หลายเดือนก่อน +1

    The saddest part is recently I visited Coimbatore and checked for a good Mutton Briyani in RS Puram, I didn't see this hotel rather I saw a useless hotel and had in one hotel which was full of oil and colored rice with a couple of pieces. My sister makes really more than this.

  • @hisathees
    @hisathees ปีที่แล้ว

    Which is the best mutton biryani atchya Or sasi kadai tell me sir

  • @amalraj9151
    @amalraj9151 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @narayanan1512
    @narayanan1512 ปีที่แล้ว

    Bro yours review are very nice

  • @cetmoorthy
    @cetmoorthy 2 ปีที่แล้ว

    One of the best

  • @devendranramasamy6965
    @devendranramasamy6965 2 ปีที่แล้ว

    Especially mullai fry with briyani 🤓🤓

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว

    Super

  • @rdevatharani4410
    @rdevatharani4410 2 ปีที่แล้ว

    Nice video bro reasonable cost 👍

  • @geethapandian1654
    @geethapandian1654 ปีที่แล้ว

    Chennai nalla briyani kadai enkey ulladhu.please poodunga

  • @venkatachalammv8916
    @venkatachalammv8916 2 ปีที่แล้ว +5

    மனோஜ் அண்ணா ஆடி மாதம் நம்ம நாக்கை கட்டுப்படுத்த முடியலனா

  • @Jjacob0135
    @Jjacob0135 2 ปีที่แล้ว

    Very good presentation Sir 🤠

  • @sundargnana3268
    @sundargnana3268 ปีที่แล้ว

    Sir kanjepurem one video pudgea s

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @user-ut5xb1ki5o
    @user-ut5xb1ki5o หลายเดือนก่อน

    Liver fry பற்றி எதுவும் சொல்லவில்லை. அது இங்கே கிடைக்குமாங்க சார்?

  • @jaganjva3728
    @jaganjva3728 ปีที่แล้ว

    WOOOOW Adarrrrrrr Items

  • @ravid8245
    @ravid8245 2 ปีที่แล้ว

    அருமை...

  • @thisthatwhat
    @thisthatwhat 2 ปีที่แล้ว

    I got ulcers. Athu name enna sir? Sudu kolupu? I can't hear properly. I wanna try for my issue also

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 2 ปีที่แล้ว +1

    வணக்கம் மனோஜ்.அனைத்துபாகங்களும்பார்க்கவேதரமானதாக‌இருக்கின்றன.பிரியாணியைஉடையாமல்இலையில்தள்ளும்அழகேதனிதான்.கீதாவைக்கேட்டதாகசொல்லவும்.(பி.கு).காரம்அளவாக‌இருந்தால்என்போன்றபெரியவர்களும்சுவைக்கநலமாக‌இருக்கும்.திருமதிராம்.

  • @r.s.tamil.2530
    @r.s.tamil.2530 2 ปีที่แล้ว

    Super Eriku videos 👍😎

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 2 ปีที่แล้ว

    Amazing video sir. Vow....

  • @vikeyrocks5982
    @vikeyrocks5982 2 ปีที่แล้ว

    Welcome to coimbatore...🤝🤝

  • @kiruthikavijay5050
    @kiruthikavijay5050 ปีที่แล้ว

    Sir oru doubt mutton vanthu original vellatu flesh ah eilla kurumbada. Pls update anga poi sapadanum nu thonuchu but enna mutton nu thericha kocham confident ah sapuduvom

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว

    Good.

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 ปีที่แล้ว

    Hi anna super o super
    Maaya Bazar Rangarav matheri
    Theringinga anna
    Summa summa
    Lullu lai

  • @karthikeyan-bs8qx
    @karthikeyan-bs8qx 2 ปีที่แล้ว +1

    Bro , Romba days oru doubt ,, neenga sapdurathuku ellam amount neenga pay panuveengal ahh or hotel la pay panna thevai illa ya ??

  • @karthiksuba8164
    @karthiksuba8164 2 ปีที่แล้ว

    Super bro best video

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว

    Vera level vlogs

  • @anukrishnan1976
    @anukrishnan1976 2 ปีที่แล้ว

    Super dishes

  • @kasirajan5640
    @kasirajan5640 2 ปีที่แล้ว

    Nala Kari virundhu Bro

  • @rajeswarimohankumar7305
    @rajeswarimohankumar7305 ปีที่แล้ว

    Attakasamana biriyani

  • @manikumarmani6418
    @manikumarmani6418 2 ปีที่แล้ว +1

    Intha video paatha udaney bayagarama pasikudhu

  • @p.muruganp3409
    @p.muruganp3409 2 ปีที่แล้ว

    Bro unga fan Nan Bangalore Malika piriyani try panuga seamaya irukum

  • @raajvj477
    @raajvj477 2 ปีที่แล้ว

    Don't miss the kolambu kalakki.. 🔥here..