என்னவாக இருந்தாலும் அவர்கள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும், சாப்பிட்டு வெளியே வரும்பொழுது வயிறு நிரம்பி கிறதோ இல்லையோ மனதில் 240 ரூபாய் செலவழித்து விட்டோமோ என்று எண்ணங்கள் தோன்றும், ஒரு தடவை ஆசைக்கு வேண்டுமானால் சாப்பிடலாம், ஆனால் தினசரி சாப்பிட சாமானிய மக்களுக்கு இது உதவாது என்பது என்னுடைய கருத்து நன்றி!🙏🏻
If one takes one meal a day without any additional dishes, it costs 7,200 another. 3 meals a day will cost 21,600/=. As said only once it can be trìed. Extra items price not disclosed. Only people like your family can have their food here. Not others
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன். மீண்டும் நெல்லை மாநகரில் கிராமிய மணத்தோடு பழங்காலத்து சுவையில் வீட்டு உபயோக முறையில் தயாரித்து அதை பயன்படுத்தி அருமையான சுவையில் அசைவ உணவு வகைகளை தயாரித்து வழங்கி வரும் நம்ம வீட்டு உணவகம் என்ற கடையில் இருந்து அற்புதமாக வீடியோ எடுத்து அதை நமது அசைவ பிரியர்களுக்கு விருந்தாக வழங்கிய உங்களைள பாராட்டி மகிழ்கிறேன். அற்புதமான வகையில் மட்டன் சுக்கா குழம்பு நாட்டு கோழி குழம்பு குடல் மிளகு வறுவல் ஃபோன்ல ஸ் விலமீன் பிரை நாட்டு கோழி பிச்சு போட்ட மிளகு வறுவல் மத்தி மீன் குழம்பு கேரட் முட்டைகோஸ் கறி அற்புதமான கொள்ளு துவையல் கரண்டி ஆம்லெட் அனைத்தும் கிராமிய மணத்தோடு அளவான உப்பு காரம் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு சுவையாக தயாரித்து வயிற்றிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வழங்கி வரும் உணவகத்தின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். மிகவும் அருமை யான கிராமிய விருந்து வழங்கிய உங்களைள பாராட்டி வாழ்த்துகிறேன். மிகவும் சிறப்பு வாய்ந்த வீடியோ சுவையான உணவு வகைகள் மிகவும் அருமை நன்றி வணக்கம் சார்
மன்னித்து விடுங்கள் உங்களை பற்றி தெரியாமல் சில மதங்களுக்கு முன்பு இப்படி comment செய்துவிட்டேன், இங்கு சென்றால் உங்களுக்கு பணம் கொடுக்கமாட்டார்கள் .நீங்கள் மக்களுக்காக video எடுத்தால் பரவாயில்லை ஆனால் நீங்கள் உங்கள் சுய நோக்கத்துக்காக video போடும் நபர் அதனால் இந்த இடம் உங்களுக்கு சரியானது இல்லை. 🙏
Good food need right price. We cannot eat frequently but monthly once or twice we can try here. We must try to prepare and eat at home regularly. I wish them a successful one. Congrats manoj bro for covering them
My recent dining experience at this restaurant was below average. The service lacked hospitality, the rice was undercooked, and despite bringing the issue to their attention, the staffs were reluctant to replace it and insisted on serving the undercooked rice. Additionally, the quality of the fish did not justify its high price. Overall, I believe there are better dining options available at more reasonable prices.
Sir Great video review in Tirunelveli (good human being hotel owner quality veetu murai samaiyal, and yenthatha food things yenga vanguraga nu flex vachu katura orea owner ivaratha irukum. 👌👏🤝😍 ) In namma veetu kitchen hotel . And good fun speach sivaji mari meen saputiga 🤩.
இன்று உணவகங்கள் பணம் சம்பாதிக்கும் ஒரே! நோக்கம்தான் எந்த ருசியும் இருக்காது.உடம்பிற்கும் கேடு.பொதுவாக வெளியில் சாப்பிட்டால் ருசியாக இருக்கனும் திருப்தியாக மனசுக்கு சந்தோசம் வரனும் ஆனால் அது இப்போதுள்ள எந்த உணவத்திலும் இல்லை.
குழம்பு நன்றாக இல்லை
எலும்பு குழம்பு நன்றாக இருக்கும்.
மற்ற அனைத்தும் ரொம்பவே சுமார் தான்.
போகாமல் இருப்பதே சிறப்பு
என்னவாக இருந்தாலும் அவர்கள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும், சாப்பிட்டு வெளியே வரும்பொழுது வயிறு நிரம்பி கிறதோ இல்லையோ மனதில் 240 ரூபாய் செலவழித்து விட்டோமோ என்று எண்ணங்கள் தோன்றும், ஒரு தடவை ஆசைக்கு வேண்டுமானால் சாப்பிடலாம், ஆனால் தினசரி சாப்பிட சாமானிய மக்களுக்கு இது உதவாது என்பது என்னுடைய கருத்து நன்றி!🙏🏻
Thinasari veetil samaithu saapidalaame
ஐயா !
நீங்கள் சொல்வதுதான் முற்றிலும் உண்மை !
தங்களது வணிகத்தின் யுக்தி மூலமாக,தங்களை வளப்படுத்தி கொள்ளத்தானே தவிர, நம்மை வாழவைக்க அல்ல !😢
If one takes one meal a day without any additional dishes, it costs 7,200 another. 3 meals a day will cost 21,600/=. As said only once it can be trìed. Extra items price not disclosed. Only people like your family can have their food here. Not others
2 Sambar idly one set Chapati ordered through Swiggy in Chennai at Ratha cafe was rs 219.
Considering this it is apt price only.
Nenga soltrathu unmaithaan epothum sapda mudiyathu eppoathu sapdalam thappu illanga
நம்ம ஊருக்கு பெருமை சேர்த்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
எங்க ஊரு எப்போதும் சிறப்பு தான்
இந்த மாதிரி ஆரோக்கியமான ஹோட்டலை அனைவரும் ஆதரிக்க வேண்டும்....
first rate lowwaa irukkanum
உண்கின்ற அளவிற்கு உழைப்பிருக்க வேண்டும்.ஆரோக்ய வாழ்விற்குரிய மந்திரமிது. வாழ்க ஆரோக்யமுடன்.
திருநெல்வேலி பகுதியில் ஒருநால் வருமானம் 250 தாண் அதிகமாந விலை
Super Review Sir. Food mattum focus pannamal antha restaurent ooda tayarippu and speciality highlight pannathu super sir. 💯💯👍👍
neenga panakkaarara?
பாவூர்சத்திரம் மட்டன் சாப்பாடு 140 ரூபாய் பெஸ்ட் என்று தோன்றுகிறது
Perfect gentleman sir neenga 🙏
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன். மீண்டும் நெல்லை மாநகரில் கிராமிய மணத்தோடு பழங்காலத்து சுவையில் வீட்டு உபயோக முறையில் தயாரித்து அதை பயன்படுத்தி அருமையான சுவையில் அசைவ உணவு வகைகளை தயாரித்து வழங்கி வரும் நம்ம வீட்டு உணவகம் என்ற கடையில் இருந்து அற்புதமாக வீடியோ எடுத்து அதை நமது அசைவ பிரியர்களுக்கு விருந்தாக வழங்கிய உங்களைள பாராட்டி மகிழ்கிறேன். அற்புதமான வகையில் மட்டன் சுக்கா குழம்பு நாட்டு கோழி குழம்பு குடல் மிளகு வறுவல் ஃபோன்ல ஸ் விலமீன் பிரை நாட்டு கோழி பிச்சு போட்ட மிளகு வறுவல் மத்தி மீன் குழம்பு கேரட் முட்டைகோஸ் கறி அற்புதமான கொள்ளு துவையல் கரண்டி ஆம்லெட் அனைத்தும் கிராமிய மணத்தோடு அளவான உப்பு காரம் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு சுவையாக தயாரித்து வயிற்றிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வழங்கி வரும் உணவகத்தின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். மிகவும் அருமை யான கிராமிய விருந்து வழங்கிய உங்களைள பாராட்டி வாழ்த்துகிறேன். மிகவும் சிறப்பு வாய்ந்த வீடியோ சுவையான உணவு வகைகள் மிகவும் அருமை நன்றி வணக்கம் சார்
sir tirunelveli railway station pogura valila gomathi saiva unavagam iruku அங்க போய் parunga supera irukum teaste
Palayamkottai illai, perumalpuram
240rs for that meals is a bit costly indeed.
திருநெல்வேலில இன்னும் நிறைய ஹோட்டல் விடியோ போடுங்க
Truthfull man... God bless him for giving such a good food.. Thanks a lot 4 our banana leaf captain❤️
padam poduraan
வணக்கம்,
திருப்பூரில் உள்ள AKR PETROL BUNK, அனைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள 20 ரூபாய் மதிய சாப்பாடு review செய்து போடுங்க.( sunday holiday)🙏🙏🙏
Nantru
வயிறு நிரய்யணும்
@@itzmevk170 புரியவில்லை 🤔🤔🤔
itha seiya sollunga
மன்னித்து விடுங்கள் உங்களை பற்றி தெரியாமல் சில மதங்களுக்கு முன்பு இப்படி comment செய்துவிட்டேன், இங்கு சென்றால் உங்களுக்கு பணம் கொடுக்கமாட்டார்கள் .நீங்கள் மக்களுக்காக video எடுத்தால் பரவாயில்லை ஆனால் நீங்கள் உங்கள் சுய நோக்கத்துக்காக video போடும் நபர் அதனால் இந்த இடம் உங்களுக்கு சரியானது இல்லை. 🙏
ivanga low peoplekku food sappidara mathiri ready pannunaatha success
திருநெல்வேலியில் சைவ உணவகம் பற்றி போடுங்கள்
அற்புதமான பதிவு
Good food need right price. We cannot eat frequently but monthly once or twice we can try here. We must try to prepare and eat at home regularly. I wish them a successful one. Congrats manoj bro for covering them
We tried today and it's not worth to go even. Half cooked. Cooker can be eaten at home
muthalla unlimited saappadu plate illamaa illailla kudulka sollunga
திருநெல்வேலி🔥😍
You've came near to my home:-) nalla sappadu . . Nalla sappaduthan. You're journey may continue.
Sir neanka sapidum pothu en nakkill rchil uruthu sir ❤❤❤😂😂😂
எங்க வீட்டு பக்கத்துல தான் இருக்கு இந்த ஹோட்டல்..
Exact location slunga bro
Video makes one so so so hungry......
திருநெல்வேலி காரன் ல 🔥👿😎
அருமை அருமை மனோஜ் சார் 😋😋😋🥰🥰🥰👌👌👌🤝🤝🤝
SUPER MANOJ BROTHER CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
My recent dining experience at this restaurant was below average. The service lacked hospitality, the rice was undercooked, and despite bringing the issue to their attention, the staffs were reluctant to replace it and insisted on serving the undercooked rice. Additionally, the quality of the fish did not justify its high price. Overall, I believe there are better dining options available at more reasonable prices.
சிறப்பான பதிவு
Sir Great video review in Tirunelveli (good human being hotel owner quality veetu murai samaiyal, and yenthatha food things yenga vanguraga nu flex vachu katura orea owner ivaratha irukum. 👌👏🤝😍 ) In namma veetu kitchen hotel . And good fun speach sivaji mari meen saputiga 🤩.
Excellent food review 👍👍👍
My native place hat's off sir
Are you the first vloger of no oil boiling
superb video sir - this is banana leaf unlimited in practice. excellent !
Try sithi kitchen..20 steps from that shop. The best mutton briyani in town!
எங்க ஊரு புளியங்குடி
Just had food here...their briyani and fish fry was good. Not much masala based just like home food. Fish meals was very very spicy
neenga panakkararaa?
Bro ambai Pakathula ulla kallidaikurichiiku vanthu sptu podunga ManjuBhaiii parotta stall ni8
240 is too much and not suitable for middle class families
Sir மத்தி மீன் வேறு சால மீன் வேறு சால மீன் தான் ருசியாக இருக்கும்
avarukku enna theriyum
அருமை அண்ணன்
Sir try it in Salem super non veg mess
Sir..super review..ur voice and editing is a great..
Address podunga
Camera man handling is too good...nice capturing
Manoj sir neenga sappttappo annaikku serikkaama irunthirukkkume.
unga youtube channel moodi dingala 😂😂😂😂
ellu thuvaiyal saptta vairu nirachirum
Chicken 🐔 பிரியாணி பிரியர்கள் like போடுங்க
Moment at 9.16$$$$$$ semma
Tharamana sambhavam 🔥🔥❤️
இந்த ஓட்டல்எங்க இருக்கு
Kasu koduthu namala sapita mudiyathu
vivasayam irukkunnaa poga vediyathana. yen padam podanum.
karandi omlete famouslaa kidiyathu
அருமை 👌 👍
wow what a great village food
Welcome our city
Super Boss congratulations 🙌🎉
Homemade super sir
Wife son non vegil kaanom yean
Regularly watching your video bro 😇
Nice sharing bro
Hai Manoj Kumar Anna good evening 🌹🌹🌹🌹
Tvl town try kassi vilas
அருமை
இன்று உணவகங்கள் பணம் சம்பாதிக்கும் ஒரே! நோக்கம்தான் எந்த ருசியும் இருக்காது.உடம்பிற்கும் கேடு.பொதுவாக வெளியில் சாப்பிட்டால் ருசியாக இருக்கனும் திருப்தியாக மனசுக்கு சந்தோசம் வரனும் ஆனால் அது இப்போதுள்ள எந்த உணவத்திலும் இல்லை.
Super bro gbu
நடுத்தர மக்களுக்கு உதவுகிற மாதிரி எதாவது வீடியோ போடுங்க
இங்கு முக்கால் வாசி ஐயட்டம் இருக்காது.. சாப்பாடும் டேஸ்ட் இல்லாததது வருத்தமே..
இன்னமும் கொஞ்சம் கோயம்பத்தூர் வட்டார தமிழில் பேசியிருக்கலாமோ ,
Eat in home weekly ones go and eat in hotels like this.
ஒட்டலிலில் ஓட்டல் சாப்பாடு தான் போடுவார்கள், வீட்டில் சமைப்பது தான் வீட்டு சாப்பாடு என்னடா சுத்த பேத்தல இருக்கு.
Business Teknik
இது போதாது என்று மண்பானை சமையல் என்று ஒரு கும்பல் ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறது.
very nice video sir
NAMMA VEETTU SAPPAD OK PERFECT BANANA LEAF UNLIMITED ALL VIDEOS EXCELLENT
2 years aa ungaloda subscriber ne nan
😃🙏
240 too much
rich people get food
food serve in plate
Vanakkam Manoj bro 🙏🙏🙏🙏🙏
Vanakkam 😃🙏
Vera level vlogs
50000 salary vanguravanga 240rs kuduthu sapadu sapiduvanga. 10000 salary vanguravanga yepdi sapida mudium... Neenga sonna madhiri collector arasiyalvathi peria alunga dhan sapida mudium. Idhu perumai illa...
Nice videos
Super sir, nice video👌
Super Anna, First comment
Veg 🥦🥕🌽 foods poduga
Welcome our City ❤️👍💐💐
Arumai sir
STC College போகும் வழியில் இந்த கடை இருக்கிறது சாப்பாடு நன்றாக இருக்கும் 😋😋😋
Wonderful sir
Super Food Sir🍗🍗🍗
Sir, sema review 👌
Thank you 😃🙏
@@banana_leaf_unlimited As for as Thirunelveli is concerned it is very costly.For once it is okay
சுமார்
Super super bro 👌
என்னதா இருந்தாலும்கூட கேஸ்ல தான் சமைக்கிறாங்க , இதுவா கிராமத்து சமையல்
Business Teknik
சாப்பிட்ட பின் தான் சுவை பற்றி சொல்ல வேண்டும்.. சாப்பிடும் முன் எப்படி தெரியும்??
மத்தவங்க சொல்லித்தான்
Super super
ஒவ்வொரு எடிபிசோடியம் ஹோட்டல்ல சாப்புடுறீங்க டேக் கேர் உங்களோட ஹெல்த் சார்