இது தான் BIRYANI🔥 1975-ல இருந்து AHMEDIYA VANIYAMBADI MUTTON BIRYANI |CDK 1725 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 551

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 หลายเดือนก่อน +564

    பாய்க்கு ரொம்ப சந்தோஷம். இந்த சிரித்த முகத்துடன் எவ்வளவு சந்தோசமாக பரிமாறுகிறார் என்று பாருங்கள். பாய் & தீனாவுக்கு மென்மேலும் வாழ்த்துக்கள்.

    • @CMY7122
      @CMY7122 หลายเดือนก่อน +11

      Enga ooru vaniyambadi 💕😘 vaniyambadi briyani unbeatable

    • @salaamtourstravels.salaamtrave
      @salaamtourstravels.salaamtrave หลายเดือนก่อน

      @@sellamuthusr6473 Bhai ன்னா பிரியாணின்னு ஆக்கிட்டீங்களே!!? தலைவா. இது நியாயமா? சொல்லுங்க தல!!!!

    • @kavya2140
      @kavya2140 26 วันที่ผ่านมา +3

      @@sellamuthusr6473 பிரியாணிக்கு பேமஸ் எங்க ஊருன்னு சொல்றதுல எனக்கு ரொம்ப பெருமை💯

    • @thiruvetti
      @thiruvetti 20 วันที่ผ่านมา

      Diabetes/Cholestrol on a plate == Biryani

    • @Mukund415
      @Mukund415 20 วันที่ผ่านมา

      Bai is prosperous and 😊happy: his Apple Watch says it all!

  • @shivakumar-vh8sz
    @shivakumar-vh8sz หลายเดือนก่อน +254

    Bhai சும்மா இல்லை... நம்ம தீனா chef விட ரொம்ப பணிவான மனிதரா தெரியுறார்... அந்த இறைவன் நிறைய அருள் கொடுக்கட்டும்

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 28 วันที่ผ่านมา +112

    உண்மையிலேயே சுத்தமாக செய்கிறார். Mutton கழுவி இருந்தது. ரொம்ப சுத்தமாக இருந்தது. ஒவ்வொரு கடைகளில் இரத்தம் சரியாக வடியாமல் அடியில் சிவப்பு நிற தண்ணீர் இருப்பதையே பார்த்திருக்கிறோம். நல்லா சுத்தமாக செய்கிறார்.பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. வெல்டன் பாய். நாங்களும் வருகிறோம் வாணியம்பாடி.

    • @mkprakash7326
      @mkprakash7326 15 วันที่ผ่านมา

      I have to tasty very soon, because I like seeraga samba rices only. Smiling bros. Bhoy.

  • @chithraa4445
    @chithraa4445 27 วันที่ผ่านมา +66

    வாணியம்பாடி மக்கள் அன்பானவர்கள் அது பாய் அவர்களின் பேச்சில் வெளிப்படுகிறது.நிறைய முறை நாங்கள் விரும்பி சாப்பிட்ட பிரியாணி.நன்றி

  • @ilangoilango2843
    @ilangoilango2843 หลายเดือนก่อน +201

    இந்தக் காணொளியில்
    கடைமுதலாளி முகமது பாய் அவர்களின் சிரித்தமுகம் அழகு.இறையருள் மிகுந்தப்பெற்ற நல்மனிதர்.விருந்தோம்பலை தங்களது உணர்வாக வெளிப்படுத்துகிறார்.வாழ்க!

    • @TheMechmani
      @TheMechmani 25 วันที่ผ่านมา +1

      Unakku அந்த கொட்டாவுல இருந்து வந்து Thirudunavana தெரியுமா....???? கோழி Kari....????😎☝️👋

  • @naganandhini5816
    @naganandhini5816 หลายเดือนก่อน +264

    Biriyani vida அவருடைய சிரித்த முகம் அழகு

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 28 วันที่ผ่านมา +62

    அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது.பிரியாணி தரமும் ahmediya விருந்தோம்பல் குணமும் கற்றுக்கொடுத்தது... மனமகிழ்ச்சியாக வாழ தரமான மனிதநேயம் கொண்ட மனிதனாக வாழ்ந்தால் போதுமே ...என்கிறது. உணவிற்கு உண்மையான உழைப்பாளியாக வாழ்வோம்.மனிதகுலமே....🌏தரமான சம்பவம் Chef Deena'...நல்ல மனிதனை சந்திப்பது அரிது....வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

  • @jessyshub
    @jessyshub 28 วันที่ผ่านมา +42

    Ahmediya la family oda saaptom nearly 25 people. Biryani was awesome. Value for money. Very very affordable price. All the dishes were good but biryani is the highlight.

  • @ganeshganes6692
    @ganeshganes6692 หลายเดือนก่อน +64

    உண்மையிலேயே மனமார்ந்த வாழ்த்துக்கள்... எதிர்காலத்தில் இந்த செய்முறையின் அடிப்படையில் எனது கடையைத் தொடங்க திட்டமிட்டிருக்கலாம்...

  • @npradha195
    @npradha195 หลายเดือนก่อน +54

    Hospitality, more than anything, owner's words touched my heart.

  • @szawvyl3381
    @szawvyl3381 หลายเดือนก่อน +49

    சிரித்த முகம், உபசரிப்பு, சிறப்பான ரெசிப்பி, வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும். 💐💐

  • @haarishbabu4017
    @haarishbabu4017 หลายเดือนก่อน +64

    Mohammed zeesaan bai, smiling face, superb recipe, very nice explanation, Deena sir highly THANKS for you, GOD BLESS YOU

  • @223g
    @223g 26 วันที่ผ่านมา +12

    மொகமது ஜீசான் அவர்கள் பேச்சில் அன்பு ,பணிவு அருமை.அவர் சமையல் மிக சுத்தமாக,சுகாதாரமாக உள்ளது.
    சுகாதாரமான,தரமான பிரியாணி ❤

  • @vickydec1
    @vickydec1 หลายเดือนก่อน +18

    looks like bhai is a kind hearted and have a welcoming personality ...next time i should try at his place.

  • @commonman3099
    @commonman3099 หลายเดือนก่อน +12

    sometimes after my work i use to drive 2hours to vanniyambadi ahmedia restaurant and use to have mutton briyani , i really love their food and hospitality , nice that chef deena sir did the video with him , congrats to teem , one of the best video in this channel

  • @SomasundaramVijayakumar
    @SomasundaramVijayakumar หลายเดือนก่อน +36

    உங்கள் இருவரின் சிரித்த முகம். பிரியாணி தயாரித்து சுவை பார்த்தது. நாங்களே சாப்பிட்ட உணர்வு. அருமை வாழ்த்துக்கள்.

  • @AneethaLord
    @AneethaLord หลายเดือนก่อน +24

    ❤❤❤❤Ahmediya biriyani, aattu kaal paya, kunafa ku enoda nakku adimai, kandipa yelarum oru time vaniyampadi ahmediya la sapudanum🤤🤤🤤🤤🤤

  • @goodlove4121
    @goodlove4121 26 วันที่ผ่านมา +11

    இறைவனுக்கு நன்றி சொன்னீங்களே அது தான் இறைவனுக்கு மிகவும் பிடித்த விசயம் ஏன் என்றால் அவர் படைத்த பூமியும் அந்த பூமியில் இருக்கும் பொருட்களை வைத்தும் இறைவன் படைத்த மனித மூளையை வைத்தும் இந்த உணவுகளை மனிதன் தயாரிப்பது எல்லாம் இத்தனைக்கும் காரணம் (இறைவனே) அவருக்கே மகிமைகள் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா

  • @gloria0704
    @gloria0704 หลายเดือนก่อน +8

    I enjoyed this video.ஆம்பூர்,வாணியம்பாடி பிரியாணிகளில் தக்காளி,கொத்தமல்லி,புதினா தழைகள் தெரிவதேயில்லை..வியப்பு.
    அருமை அருமை.
    Both are very humble..good gesture

  • @asathishkumar9789
    @asathishkumar9789 17 วันที่ผ่านมา +4

    I visited Ahmedia highway hotel yesterday and met Zeeshan Bhai I like is simplicity and hospitality I just told only I saw you in youtube and he came by himself and the way he treated the customer without any attitude that's why he is very successful in is buisness he himself served the biryani with smiling face. Finally he personally came for send off and voluntarily offered tea which i didn't expected which taste really good..most i liked is mutton biryani with their authentic flavours not too spicy but flavour ful and mutton was really tender and tasty. Everyone must visit once to Ahmedia highway hotel.

  • @mohamedimran4962
    @mohamedimran4962 7 วันที่ผ่านมา +1

    ❤ Masha Allah super Bhai and Deena ji.
    எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!
    திருக் குர்ஆன் 18:10.

  • @kayal2896
    @kayal2896 หลายเดือนก่อน +8

    Mashallah .. Deena you're an chef expert yet unga simplicity romba pudichiruku it's like youre learning biryani for the first time and curious to know more about it . How calmly you're listening to cook about small tips like buying ginger etc .

  • @sathyaandivel7348
    @sathyaandivel7348 28 วันที่ผ่านมา +8

    Bhai, smiling articulation and open mind and his humbleness is great. I love this bhai. Deena is ultimate personality as usual. The best video that I liked

  • @saifullahjansha323
    @saifullahjansha323 หลายเดือนก่อน +5

    பிரியாணி தம் உடைத்த உடனே சூடாக தயிர் தால்சா எதுவும் இல்லாமல் தனியாக பிரியாணி மட்டும் சாப்பிடும் சுவையோ சுவை

  • @martinjarad1268
    @martinjarad1268 หลายเดือนก่อน +40

    Many of the hotels didn’t focus on theirs raw materials sources, but he is very particular about that. It Looks very authentic briyani making style❤ he shows kindness 👍 superb.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  หลายเดือนก่อน +11

      Totally agree!

    • @karthikaliannan
      @karthikaliannan หลายเดือนก่อน +2

      @@chefdeenaskitchen Hi, Deena, I understand the recipe is his proprietary, but I would like to know the name of the Bahsmathi rice he mentioned in the video. It was not clearly understood. Can you please let us know the name of the Bashmathi rice..

    • @YTIndiana
      @YTIndiana หลายเดือนก่อน +1

      @@karthikaliannan Basmati rice from Punjab is more earthier in taste due to five rivers running through it. Basmati rice from Himachal Pradesh is a bit whiter due to high altitude,but less tasty. Google about Basmati rice and watch TH-cam videos on how Basmati rice is grown. You will get his point!

  • @sasie2676
    @sasie2676 24 วันที่ผ่านมา +8

    TN. No 1st நம்ம வாணியம்பாடி ஆம்பூர் பிரியாணி மட்டுமே 👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯

  • @karthik054
    @karthik054 22 วันที่ผ่านมา +5

    Zeesan bhai is a excellent human being we reached as early as morning 7.30 am to his ahamadia hotel. He was not popular during that time he served us with patience and provided minimal portion of all the available dishes. We are not the reviewer though. His attitude had made him to reach the level where he is now.

  • @MaryamHany-r4o
    @MaryamHany-r4o 23 วันที่ผ่านมา +3

    Alhamdulillah. Ipidi oththumaya pakum pothu evlo santhosama iruku. Ellarum nalla irukanum nalla vaalanum🤲❤

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 26 วันที่ผ่านมา +9

    தீனா சார், இந்த வீடியோ ரொம்ப ஜாலியா பாஸிட்டிவ் vibe ஓட இருக்குது❤❤❤

  • @Srinathrkz007
    @Srinathrkz007 หลายเดือนก่อน +10

    Me and my friends are hardcore fans of Ahmedia’s biriyani. Never missed an opportunity to have this on route to Bangalore. Sathiyama Vera level shiz

  • @Bond7120
    @Bond7120 หลายเดือนก่อน +19

    This is one of the best video for your chennal sir❤
    echee orruthu sir😋

  • @palanisamyk-br1ky
    @palanisamyk-br1ky 21 วันที่ผ่านมา +5

    பாய் அழகாக அன்போடும்
    பனிவோடும் தனது தொழில் நுட்பத்தை ரகசியம் காக்காது கூறுகிறார் வாழ்க ❤

  • @SAJEEVSASI-e7i
    @SAJEEVSASI-e7i 20 วันที่ผ่านมา +3

    As soon as the guest took the first bite of the biriyani, Bhai's eyes lit up with excitement. He was eagerly waiting to hear their thoughts and feedback on the dish, wanting to ensure that every guest had a positive experience with the food. His curiosity and passion for creating a great guest experience were evident in his enthusiastic demeanor and attentive listening.

  • @BalasubramaniamMarappan
    @BalasubramaniamMarappan หลายเดือนก่อน +14

    Chubby, punnagai mannan, made a best Briyani, thanks to chef Deena

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 26 วันที่ผ่านมา +3

    சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அஹமதியாவில் மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருக்கேன். நன்கு சுவையாக இருக்கும்.

  • @rajasekaranm9717
    @rajasekaranm9717 หลายเดือนก่อน +9

    இரண்டு chef க்கும் .. God bless❤

  • @mahamoothajeelani3556
    @mahamoothajeelani3556 หลายเดือนก่อน +18

    Konjam varusham munnadi food lovers tv channel la ahmedia hotel pathi kirpal potrdaru....apola irnde ivar hospitality inum marala......

  • @JinnahFoodsvlog
    @JinnahFoodsvlog 25 วันที่ผ่านมา +3

    Biriyani recipe is very fine.Conversation,quantity, demonstration and method of preparation of vaniyambadi Biriyani is excellent. Thank you very much.

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 หลายเดือนก่อน +24

    Haiiiii enga ooru .......
    Enga oooru enga ooru .... Biriyani... Thank you Chef for visiting my Home Town and exposing enga oooru Biriyani. 🙏

    • @ashokapak
      @ashokapak หลายเดือนก่อน

      @@kalaiarasipandiyan9950
      Thank you for your response Chef. So Happy

    • @kalaiarasipandiyan9950
      @kalaiarasipandiyan9950 หลายเดือนก่อน

      Chef Sunday special Naatu Kozhi chicken biriyani in Aathu medu.. you can meet him too. Enga ooru biriyani special history and ooru History ellam solli oru episode kuda podalaam.🙏

  • @Just_Murali
    @Just_Murali 20 วันที่ผ่านมา +2

    Such a kind hearted human you are..,Verum sapadula mattum taste illa bhai manasula iruku..,❤

  • @poomathi7295
    @poomathi7295 21 วันที่ผ่านมา +3

    Both are Such a kind nd humble persons ❤🎉 bhai the way he explain the way he serve 🎉❤ smile on his face 🎉❤ really grt job

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 หลายเดือนก่อน +17

    அல்டிமேட் பாய்❤❤❤ நல்லா கசாய்க்கிறீங்க 🎉🎉🎉🎉

  • @sivaramjai6518
    @sivaramjai6518 หลายเดือนก่อน +61

    பாய்க்கு சிரிச்ச முகம் 🤗

  • @manirao5152
    @manirao5152 27 วันที่ผ่านมา +9

    ஐயா வணக்கம் உங்களுடைய சேனல்ல போடுற சமையல்கள் எல்லாமே அற்புதமா இருக்கு நாங்களும் வீட்ல ட்ரை பண்ணி இருக்கோம் நல்லாவும் வந்திருக்கு அதேநேரத்தில் நீங்க எல்லா உணவுகளையும் பதிவிட வேண்டும் எல்லா மாமிசத்தையும் பதிவிட வேண்டும் எந்த ஒரு மாமிசத்தையும் நீ ஒதுக்க கூடாதுன்னு நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்

  • @MousyMedias
    @MousyMedias หลายเดือนก่อน +8

    Randomly found this restaurant on maps during a travel in 2019, from that time never forget to taste their biryani whenever I cross vaniyambadi, took many of my friends there, not only the biryani, paaya n parotta also good. Visited last September too. Always detouring from the highway to their main branch.

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 หลายเดือนก่อน +10

    இருவருக்கும் நன்றி இருவரும் இறைவன் அருள் பெற்று இனிதே சிரித்த முகத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @maheshwaranumapathy
    @maheshwaranumapathy 21 วันที่ผ่านมา +3

    Bhai is very cute, loved the video! Thanks for teaching us!

  • @hakeemabarvin6885
    @hakeemabarvin6885 28 วันที่ผ่านมา +3

    Subhanallah..bhai your dedicating vera leval..masha allah..deena bro oru nalla biriyaniya arimuha padutiyatharku nandri

  • @shanthirobert3606
    @shanthirobert3606 หลายเดือนก่อน +10

    Thank you Dhina Sir for this yummy Recipe. Bhai explains very well God bless

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 หลายเดือนก่อน +17

    Veetla mutton vaangi vecha video podureenga. Correct eh Sunday le. Nalla sync aagudhu.

    • @vijayalakshmik4385
      @vijayalakshmik4385 หลายเดือนก่อน +1

      Mutton biryani try panniten. Ultimate.

  • @dhivakarmurugesan7360
    @dhivakarmurugesan7360 หลายเดือนก่อน +32

    Bhai smiling face with chef dheena always smiling face

  • @manoharanr4196
    @manoharanr4196 หลายเดือนก่อน +6

    Hi
    A superb preparation… must be delicious. Bhai’s beautiful smile till end of the video is amazing. I studied in Islamiah college- Vaniyambadi decades back. I use to have biriyani at this joint with my college friends. It was delicious, in those days.
    I haven’t tried during recent days , though I frequent to Chennai from Bangalore. I usually miss the timings. When u Tavel next let me dine with my family , who loves biriyani.. I use to share my experience of this joint.
    I’m a foodie and a seasoned house cook , weekends is my day.
    Let me try this … will share my experience.
    Well, I think you missed water measurements, please share it if possible. All the best to smoky Bhai and chef Deena
    God bless you both
    Thanks Manu

  • @rikasharikasa8064
    @rikasharikasa8064 25 วันที่ผ่านมา +1

    பாயுடைய சிரித்த முகம் ❤ பல நூறு பிரியாணி சாப்பிட்ட சந்தோஷத்தை எங்களுக்கு அளிக்கிறது ❤. பொழுதும் இந்த சிரித்த முகத்துடனே உங்களுடைய பணியை தொடர இறைவன் அருள் புரிவானாக 🤲🏻

  • @ravirajsow
    @ravirajsow หลายเดือนก่อน +58

    நல்ல சிரித்த முகம்.. செய்முறை அருமை..

  • @govindraj443
    @govindraj443 หลายเดือนก่อน +9

    ❤ semma sir avar smile pola briyani super

  • @MirzaSharabudin
    @MirzaSharabudin หลายเดือนก่อน +5

    Please more vaniyambadi recepies.. especially their day today home recepies... they have more hidden tasty dishes..

  • @ravir6052
    @ravir6052 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு சார் இந்த தீபாவளிக்கு எங்கள் வீட்டில் இந்த பிரியாணி தான் நன்றி சார்

  • @sathishkumar-ud1xz
    @sathishkumar-ud1xz 28 วันที่ผ่านมา +3

    Their Biryani will be awesome. Especially their town branch has the best of taste. The current Tirupattur district has the best Biryani places - Ambur with Seeraga Samba Biryani and VNB with Basmati rice Biryani

  • @malu5074
    @malu5074 หลายเดือนก่อน +8

    Dhenna sir enga orla tha erukinga Thank u

  • @Sairaj-t3t
    @Sairaj-t3t 24 วันที่ผ่านมา +2

    சூப்பர்
    இவர் போல யாரும் சொல்லி தந்தது இல்ல
    Good அவருக்கு ரொம்ப நன்றி

  • @ravinaidutn7555
    @ravinaidutn7555 19 วันที่ผ่านมา +1

    Not unwanted ingredients
    First time simple and found to be tasty
    No hiding secrets
    Excellent

  • @bueladaisy3818
    @bueladaisy3818 หลายเดือนก่อน +8

    Chef, class biriyani beautifully, clearly explained. Biriyani looks Great. If you could provide the measurements for 1kg please. Thanks for all the efforts taken. Daisy Robert Bangalore

  • @Mrsashbad
    @Mrsashbad 19 วันที่ผ่านมา +1

    Very humble human beings ! Both Bhai and Chef Dheena! Anbum and panbum miga sirappu ❤

  • @zafiralifestyle
    @zafiralifestyle 28 วันที่ผ่านมา +4

    MashaAllah Bhai insha Allah kandipa unga kadaiku saapida varean from Rameshwaram

  • @arjunkl7184
    @arjunkl7184 หลายเดือนก่อน +9

    Mass Anna I have visited this place thrice biriyani is awesome and mutton chukka ultimate. Please try Mutton Chukka and post us the video of chukka preparation also Anna from Ahmediya restaurant. ❤

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 หลายเดือนก่อน +4

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @jmenterprices8243
    @jmenterprices8243 27 วันที่ผ่านมา +3

    நேர்த்தியான செய்முறை,
    தெளிவான கேள்வி,
    செம பிரியாணி.

  • @ganeshpln
    @ganeshpln หลายเดือนก่อน +3

    Nall Siricha Mugama irukka Bhai, Love his demonstration... Miga Alaghu

  • @gomathihariharakumar1868
    @gomathihariharakumar1868 หลายเดือนก่อน +11

    Super dheena sir and bhai

  • @Govindarajan-rf5kk
    @Govindarajan-rf5kk หลายเดือนก่อน +7

    Five rivets flow in that state, and the Punjab derived from that. Panch means five (5) and that is reason the name Punjab

  • @TonyStark-p9g
    @TonyStark-p9g หลายเดือนก่อน +4

    Avaruu nala manasuku menmellum valra valthkallllll sagooo❤❤❤❤❤❤

  • @vinodkanna1516
    @vinodkanna1516 5 วันที่ผ่านมา

    Packet curd use pandradhu ila Okay aana packet masala use pandringalae.. adhaiyum muraiya arachi vechu use panuna sapdravanga healthy ah irupargal allava 😊

  • @TNIND24
    @TNIND24 25 วันที่ผ่านมา +1

    Really what humbleness and character... Will have to go places...

  • @sikkenderhussain487
    @sikkenderhussain487 28 วันที่ผ่านมา +2

    Semma 🥰. But Ithu 1kg onion marathi illaiye???? Might be 3 kg?

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน +6

    Chef, Eppa than Diwali Vantha Mathri Iruku.. Bhai recipes ellam podunga bro.

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 18 วันที่ผ่านมา +1

    ரொம்ப சூப்பரான பிரியாணி பாய் சும்மா அசத்திட்டார். வாழ்த்துக்கள் 👍❤️❤️❤️💯

  • @kumbidimon
    @kumbidimon 16 วันที่ผ่านมา

    Bhai your smiling face and simplicity is simply great. Never seen such a hygenic way of cooking. Hats of to you. Will definitely visit Ahamedia Hotel when I go through Vaniambadi next time.

  • @shrikanthshrikanth9116
    @shrikanthshrikanth9116 24 วันที่ผ่านมา +1

    Video pathute irundha time pona de therile super sir . thank you

  • @bharathzaky9484
    @bharathzaky9484 หลายเดือนก่อน

    those who are wondering what is "AGNI" - it is YAKHNI (that masala thanni). "Yakhni" preparation has a long history behind it dating back to Awadh kingdom - Nawab Wajid Ali Shah's (Galawati Kabab guy) time most probably (not sure).
    the reason why he is taking about Punjab rice (or extreme North basmati rice) is that the original BASMATI RICE is grown in freshwater (fresh glacial melted water) conditions and hence the slight sweetness and fluffiness.

  • @jkpoorvaj4098
    @jkpoorvaj4098 21 วันที่ผ่านมา +1

    நான் அடிக்கடி சாப்பிடும் பிரியாணியில் வாணியம்பாடி அஹமதியா பிரியாணிக்கு முதலிடம்...
    நான் கடந்த பத்து வருடங்களாக மாதத்திற்கு ஒரு முறையாவது அஹமதியா பிரியாணி கடைக்கு சென்று சாப்பிடுவது வழக்கம், அன்றிலிருந்து இன்று வரை துளியும் சுவை மாறாமல் பரிமாறப்படும் ஒரே உணவகமாக உள்ளது!

  • @karthikaliannan
    @karthikaliannan หลายเดือนก่อน +3

    ​ @chefdeenaskitchen Hi, Deena, I understand the recipe is his proprietary, but I would like to know the name of the Bahsmathi rice he mentioned in the video. It was not clearly understood. Can you please let us know the name of the Bashmathi rice..

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  หลายเดือนก่อน +2

      Punjab is his main supplier for basmati rice. They're not using steamed basmati rice; they're using raw rice.

  • @MakkalNanayam
    @MakkalNanayam 11 วันที่ผ่านมา

    நான் இப்போது சென்னை வாசி .வாணியம்பாடி பூர்வீகம். நான் படிக்கம் போது ரஹமதியா என்ற பெயருடன் இருந்தது. குடிசையாப் இருக்கும் போது பள்ளி நண்பர்களுடன் பரோட்டா, திக்கான குருமாவுடன் அதன் ருசியே தனி. 80, 81களில் மிகவும் பிரபலம். சிக்கள் சிக்கள்யாணி 3.00 ரூபாய் அப்போது

  • @senthilkumarradha7721
    @senthilkumarradha7721 25 วันที่ผ่านมา

    Usually these kind of branded (or) famous restaurants may not share the secrets behind the receipe. However Ahmadia shared it to public as much as they can . Really appreciated. 👍👌Thanks chef Deena 😊

  • @selvakumari8671
    @selvakumari8671 หลายเดือนก่อน +8

    Vaniyambadi kaja briyani ponga

  • @ShanthiShanthi-yw9os
    @ShanthiShanthi-yw9os หลายเดือนก่อน +4

    நீங்கள் எங்க ஊர் வாணியம்பாடி வந்ததுக்கு ரெம்ப சந்தேஷம்

  • @cinematimes9593
    @cinematimes9593 หลายเดือนก่อน +3

    Good morning sir Sunday rainku yetra Top Briyani super sir mass

  • @nagarajr153
    @nagarajr153 14 วันที่ผ่านมา

    My native is in Gudiyatam & I'm settled in Banglore. I work in 5 Star hotel, My family and friends have been regularly visiting this place for more than 12 years, Outstanding Briyani there is No match for its taste.
    MUST VISIT & ENJOY A REAL BRIYANI.....🥘🍖

  • @BalaSubramani-zr5gw
    @BalaSubramani-zr5gw 16 วันที่ผ่านมา

    மிக அழகான புன்னகை பாய் 😊😅❤..... அந்த பிரியாணிய பாக்கும் போதே தெரியுது அவ்ளோ ருசிஎன்று.... மிஸ் யூ வாணியம்பாடி பிரியாணி ❤

  • @javeedpasha6074
    @javeedpasha6074 7 วันที่ผ่านมา +1

    iam watching from Dubai Nice to see indian Culture🎉

  • @soulcurry_in
    @soulcurry_in 28 วันที่ผ่านมา +2

    Chef daiyavusenju 1 kilo measurements kooda podunga. Chef turmeric podaveille...yenn Isn't it yakni? What a lovely person this gentleman is. So pleasant.

    • @naushaddawood4562
      @naushaddawood4562 26 วันที่ผ่านมา +1

      Turmeric is not used in biryani

    • @soulcurry_in
      @soulcurry_in 26 วันที่ผ่านมา

      @@naushaddawood4562 Oh why is that? I never knew that.

    • @banubanu8520
      @banubanu8520 23 วันที่ผ่านมา +1

      @@soulcurry_in Muslims won't use turmeric in the briyani it will changes the taste

    • @shaikmunna8572
      @shaikmunna8572 21 วันที่ผ่านมา

      @@banubanu8520 ys correct 💯
      Muslims not use turmeric powder in briyani

  • @Akashanand0305
    @Akashanand0305 หลายเดือนก่อน +8

    செஃப் ஜபார் வாயுடன் ஒரு வீடியோ எடுத்து போடுங்களேன்

  • @cowboyhere
    @cowboyhere 26 วันที่ผ่านมา

    video clarity is so good 😍. Which cemera r u using 👍🏻

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn หลายเดือนก่อน +6

    இப்படி செய்தால் நன்றாக இருக்கும். இதே போல்தான் நானும் செய்வேன். ஆனால் இதோடு 3 தேங்காய் பால் சேர்த்து செய்வேன். சும்மா அதிரும்ல

    • @YTIndiana
      @YTIndiana หลายเดือนก่อน +1

      @@GRC-iw3vn Add poppy seeds (Kasakasa) too for ultimate taste! 😲

  • @saravanan8806
    @saravanan8806 หลายเดือนก่อน +4

    College days my favourite hotel in vaniyambadi

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 27 วันที่ผ่านมา +2

    Which is better? His briyani or his smile? Both!

  • @kulsumshaik4476
    @kulsumshaik4476 22 วันที่ผ่านมา +1

    My god my mouth is watering 🤤🤤🤤 i love Biryani ❤❤❤❤

  • @vyou8610
    @vyou8610 หลายเดือนก่อน +2

    Smile n success....Briyani ❤

  • @manickarul9994
    @manickarul9994 15 วันที่ผ่านมา

    Dheena sir rice boiling agurappa yellow colour irukku termaric add pannuma

  • @Cherrysams1
    @Cherrysams1 14 วันที่ผ่านมา

    Sir you went to make these type of videos please make a follow up video that same recipe with 1kg quantity... So it'll be useful to us and thank you for sharing all these Authentic Biriyani's ❤

  • @soulcurry_in
    @soulcurry_in 27 วันที่ผ่านมา

    Hello Zeeshan Bhai and Chef Deena. Have some questions. Can vegetarians make this with soya chunks? Please give us the measurements for 1 kilo of Basmati rice with mutton/ prawn and chicken. Will this restaurant deliver to Chennai if we order? Kindly let us know.