கிராமத்து மண்ணில் ஒரு விடிகாலை கறிவேட்டை DMK Jagadeesan Kadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 253

  • @janakiram4149
    @janakiram4149 2 ปีที่แล้ว +19

    மிக அருமையாக வெள்ளாடு கறியை சமைத்து போடுவதை பார்த்தால், எனக்கு சாப்பிட மிக ஆசையாக இருக்கு. என் ஊர் திருநெல்வேலி. குடும்பமே உழைக்கிறது. உங்க கையால் சாப்பிட கொடுத்து வைக்கனும். நீங்கள் உங்க குடும்பத்தோடு சீரும் சிறப்பாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @Kvptalkies
    @Kvptalkies 2 ปีที่แล้ว +11

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது கேமரா மேன் உண்மையாகவே ரசனையானவர்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +26

    எளிய உணவகம். சிறந்த மனிதர்கள். அதை நீங்கள் எங்களுக்கு பரிமாறிய விதம் அருமை. வாழ்த்துக்கள்,உங்களுக்கும், உணவகத்திற்கும்.

  • @sindhanaisiragugal6618
    @sindhanaisiragugal6618 2 ปีที่แล้ว +9

    காலை வணக்கம்
    ஓட்டல் உரிமையாளர் அவர்களுக்கு
    குறைந்த விலையில் தரமான உணவையும் தங்களின் அன்பான கவனிப்புக்கும் மிக்க நன்றி
    மென்மேலும் தங்களின் ஓட்டல் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
    நன்றி நடேசன் கார்த்திகேயன்

  • @ambikasubramaniam5
    @ambikasubramaniam5 2 ปีที่แล้ว +30

    Chennai n other big districts la sapidarathu ellam 7 days stock mutton n chicken....here it's very fresh..!!!...village life is heaven for true....!!

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 ปีที่แล้ว

      ​@@rameshk360 ana vera jathi karangala gourava kolaiyum pannuvinga

  • @Gokisna99
    @Gokisna99 2 ปีที่แล้ว +171

    அவிங்க, இவிங்க வட்டாரப் பேச்சு தான், பொது மக்கள் அதுவும் வாடிக்கையாளர்களை சற்று மரியாதையுடன் குறித்து பேசுவது, நம்மை மீண்டும் மேன்மை பண்படுத்தும்!!! வாழ்த்துக்கள்!!!

  • @90kidsarulraj35
    @90kidsarulraj35 2 ปีที่แล้ว +19

    8:27.நானும் ஒரு சில கடைகளில் முட்டை தோசை போடுவதை பார்த்து இருக்கேன் ஆனால் சிலர் கைகளால் முட்டையை தேய்க்கிறார்கள் அது பிடிக்கவில்லை 🤷

    • @MrStach2011
      @MrStach2011 2 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்வது சரிதான். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஒரு கரண்டியால் கலக்கியபின் தோசையில் ஊற்றலாம்.

  • @ashokkumar6584
    @ashokkumar6584 2 ปีที่แล้ว +21

    அட நம்ம திருச்செங்கோடு
    ஆட்டையாம்பட்டி இருந்து அசோக் 😍😍😍 கேமரா மேன் வீடியோ சூப்பர இருக்கு 🥰🥰

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 ปีที่แล้ว +1

      யோவ் என்னய்யா சொல்ற நானும் ஆட்டையாம்பட்டி தாயா

    • @கிராமப்புறத்தான்
      @கிராமப்புறத்தான் 8 หลายเดือนก่อน

      அட போங்கப்பா நானும் ஆட்டையாம்பட்டிதான் என்னுமோ போங்க

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 9 หลายเดือนก่อน

    video partha romba santhoshama irukku bro❤❤❤

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +5

    கிராமத்து கறி குழம்பு சுவை வேர லெவல்😋😋😋👍👌👌👌

  • @ranjithkumaroldbits8454
    @ranjithkumaroldbits8454 2 ปีที่แล้ว +4

    இது எங்க ஊர்😍😍😍

  • @jillapraveen4929
    @jillapraveen4929 2 ปีที่แล้ว +9

    இது எங்க ஊர் திருச்செங்கோடு

    • @GirirajPoy
      @GirirajPoy 8 หลายเดือนก่อน

      Pengalnam,kangal,suppar,thaikulam,valga

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 2 หลายเดือนก่อน +1

    Hi bro how are you I am Manju Karthik from Kumbakonam this video one of the my favourite video more than time I wajed this video 👌👌👌👌🤤🤤🤤👍👍👍👍👍👍👍 All the best bro 👍👍👍👍👍

    • @RollingSirrr
      @RollingSirrr  2 หลายเดือนก่อน

      Thank u sis..😊 keep supporting 👍🏻

  • @jaybala9529
    @jaybala9529 2 ปีที่แล้ว +14

    Egg dosai knjm hand✋ use pannama karandila potta nalla irukum, athu knjm pakka kastam ah iruku

    • @MrASH-rw3fj
      @MrASH-rw3fj 2 ปีที่แล้ว +1

      UNMATHAN BUT BAROTTA SAAPDUVINGALA BRO......

    • @jaybala9529
      @jaybala9529 2 ปีที่แล้ว

      @@MrASH-rw3fj s bro, y

    • @jaybala9529
      @jaybala9529 2 ปีที่แล้ว

      @@MrASH-rw3fj s bro, y

    • @Priya-od9hs
      @Priya-od9hs 2 ปีที่แล้ว

      @@MrASH-rw3fj super question❓

    • @DineshKumar-fy3qu
      @DineshKumar-fy3qu ปีที่แล้ว

      Nega 5 star hotels ponalum egg dosa hand use pannama poda mudiyathu yanu kekalam nega solra mathiri karadila aply panna mudiyathu nega try at home

  • @ഈജന്മംസസുഖം
    @ഈജന്മംസസുഖം 2 ปีที่แล้ว +2

    എങ്കെയോ പോയിട്ടീങ്കെ😋. വീഡിയോ പാത്ത്ഹ ഹ എന്നാ ഒരു ഫീൽ അങ്കെ വന്ത് ശാപിട മാതിരി ഇരുക്ക് - ആനാൽ . നാൻ ഇപ്പോ രും ഭ ദൂരമാകേരളാവിൽ ഇരുക്ക്ത്😋😁🧡

  • @nithlanachiar3898
    @nithlanachiar3898 ปีที่แล้ว

    Dosai eduthu vaikurathu left hand la eduthu vaikuranga..muttai oothum pothu muttai thodu Ula vizhuguthu...left hand jaasthi use panni parimaruranga..athellam change panni hygienic ah saapadu kudukalam

  • @muhammadnawas8315
    @muhammadnawas8315 2 ปีที่แล้ว +4

    The food looks awsome... But cleaniness is a question...
    I hope they will improve in hygiene..

  • @மறத்தமிழன்மூர்த்தி

    உங்கள் மேக்கிங் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோ மேக்கிங் கேமரா மேக்கிங்

  • @amalamahendran6799
    @amalamahendran6799 2 ปีที่แล้ว

    Neenga epm Thoothukudi ku varuvinga

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Soon we’ll come bro😊

  • @HariHari-zj2gh
    @HariHari-zj2gh 5 หลายเดือนก่อน

    எங்க ஊரு...👑அட நம்ம கடை 😇

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 2 ปีที่แล้ว +2

    Wow great work dears chunks etc ....very lovely moovements I like it 🥰❤️👍😁😋😜😘🤪

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 2 ปีที่แล้ว +4

    Sir i love♥️your channel... Especially your BGM👌. It's top notch.

  • @ஆன்மீககளஞ்சியம்
    @ஆன்மீககளஞ்சியம் 5 หลายเดือนก่อน

    Trichy thuvakudi konar mess review panunga

  • @rajeshrathore-uk6jz
    @rajeshrathore-uk6jz 2 ปีที่แล้ว +2

    7:17. Police kaaranga la vandhu saptu povanga. Kaasu kudupaangala ??

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs ปีที่แล้ว +3

    வீடியோ பார்த்து சாப்பிடப்போவோர் சங்கம் சார்பாக வாழ்த்துகள் 🎉

  • @StephenMosesRaj
    @StephenMosesRaj 2 ปีที่แล้ว +5

    The video makes me hungry 😋 looks very delicious

  • @dineshraj5519
    @dineshraj5519 2 ปีที่แล้ว +1

    Bro chennai la irundha sollunga indha madiri

  • @Shashi.karkoon
    @Shashi.karkoon 2 ปีที่แล้ว +6

    Thanks for presenting such a wonderful content, small eateries are always the best

  • @AshokKumar-lr3tc
    @AshokKumar-lr3tc 5 หลายเดือนก่อน

    Hotel need full painting . Tables chairs to change .Flooring need as wooden sheets to fix in this hotel . Dheaksha need to change .Economy wise try .paratta while mixing ghees some to mix for nice taste ad well biriyani also ghees to mix well to eat ..

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว

    சூப்பர் 👍👌😍

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துக்கள்

  • @meharajan2419
    @meharajan2419 ปีที่แล้ว

    Really their service is very good.

  • @SunilPradhan-hy2fg
    @SunilPradhan-hy2fg 9 หลายเดือนก่อน

    Can't understand language but food is mouth watering

  • @indiankavi8125
    @indiankavi8125 2 ปีที่แล้ว +2

    Super Anna Akka 👍👍👍

  • @rajeshdurai1698
    @rajeshdurai1698 2 ปีที่แล้ว

    Entha video super anna❤️❤️❤️

  • @vigneshelumalai2330
    @vigneshelumalai2330 2 ปีที่แล้ว

    Bro sunday erukkuma shop

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 2 หลายเดือนก่อน +1

    தமிழில் மரியாதை தந்த கொங்கு தமிழ் தாங்க மற்ற மாவட்டங்களில் மரியாதை இருக்காது சண்டை கூட மரியாதை இருக்கிறது கொங்கு தமிழ் வாங்க கொண்ணுபோடுவோங்க என்று

  • @vignesh.m9338
    @vignesh.m9338 2 ปีที่แล้ว +3

    கடை அமைப்பு நல்லா இருக்கு சூப்பர் தி.மு.க 🖤❤

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 2 ปีที่แล้ว +1

    Arumaiya irukkuu

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว +5

    எடிடிங் வாவ் வேற லெவல்👌👌🌷🌷♥🎉🎇✨❤🙏

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 2 ปีที่แล้ว +3

    திருச்செங்கோடு

  • @ecstaticlife1798
    @ecstaticlife1798 10 หลายเดือนก่อน +1

    Nenga round adichala tharamana oru video bro.. awaiting for tharam in Coimbatore bro...!!

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 ปีที่แล้ว

    பாக்கவே நல்லாருக்கே👌👌👌

  • @tenzinnamsel2028
    @tenzinnamsel2028 2 ปีที่แล้ว

    Hi sir,nic to see ur this video,i want to know this hotel location place

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Adding and contact detail in video description please check it bro😊

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 2 หลายเดือนก่อน

    உண்மை அனைத்து கொங்கு மண்டல தமிழ் தான் சிறப்பு

  • @STN9131
    @STN9131 2 ปีที่แล้ว +4

    Kongu Tamil 🎉🎉🎉🎉❤️❤️❤️

  • @BaalaMSS
    @BaalaMSS 2 ปีที่แล้ว +16

    Parota 1 no Rs.15 Ethu rate kammeya. Chennai laye innum 10rs ku parota kedaikuthu.

    • @Kiran-nu6sq
      @Kiran-nu6sq ปีที่แล้ว +3

      Apa Chennai la sapdu....

    • @user-de4zc1rk9y
      @user-de4zc1rk9y ปีที่แล้ว

      Erode Kongu Stella 24 rs. Kevalamana service. Poi anga sapidu

    • @RSR-HTThamizhan
      @RSR-HTThamizhan 8 หลายเดือนก่อน

      Fact 😅

    • @mohanrajm1866
      @mohanrajm1866 7 หลายเดือนก่อน

      Erode, Namakkal Karur ellame parota 15 than bro

  • @marshelnithi782
    @marshelnithi782 2 ปีที่แล้ว

    Pls add location.....

    • @babumohan4549
      @babumohan4549 2 ปีที่แล้ว

      hotel placed near tiruchengodu (namakkal district).

  • @chandrasekar9213
    @chandrasekar9213 2 ปีที่แล้ว

    Semmea sonninga

  • @tn34kakkisattai65
    @tn34kakkisattai65 2 ปีที่แล้ว +1

    Tiruchengode super erukum bro

  • @user-rs2vn1vr8x
    @user-rs2vn1vr8x 2 ปีที่แล้ว +1

    Ithu halal aga irkum patchathil nangalum iraivanin peyar koori unbome , mashaallah vazthukkal 🤲🤲🤲🤲🍫🍫🍫🍫🍒

    • @dharanigarments2344
      @dharanigarments2344 2 ปีที่แล้ว +2

      துலுக்கனா மாறிட்டிங்கலா ப்ரோ

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 2 ปีที่แล้ว

    Arumai

  • @christopherprovence7378
    @christopherprovence7378 11 หลายเดือนก่อน

    Wow food 😙😋😋😋😋😋😋

  • @madhubabu5814
    @madhubabu5814 ปีที่แล้ว

    Location bro??

    • @RollingSirrr
      @RollingSirrr  ปีที่แล้ว

      Location detail in video description please check it bro 😊

  • @NaveenKumar-kf3hv
    @NaveenKumar-kf3hv ปีที่แล้ว

    Can you send me address of this hotel

  • @hajasharif7163
    @hajasharif7163 2 ปีที่แล้ว +4

    குறைந்த விலை ஒரு பரோட்டா 15 ரூபாய் 🤔🤔🤔

    • @Prabhakaran-uh9yc
      @Prabhakaran-uh9yc 2 ปีที่แล้ว

      மற்ற கடைகளில் கூட,7,10,12ரூபாய்க்கு தான் விக்கிறாங்க 😁

    • @user-de4zc1rk9y
      @user-de4zc1rk9y ปีที่แล้ว

      Erode area la 15 20 common

  • @part005
    @part005 2 ปีที่แล้ว

    Captured nicely

  • @BAHAREAHARwithPrabir
    @BAHAREAHARwithPrabir 2 ปีที่แล้ว

    Very delicious and nice blog 👍❤

  • @mangeshmeshram7763
    @mangeshmeshram7763 11 หลายเดือนก่อน

    Subtitle must be needed sir.❤❤❤❤❤❤

  • @thalaveriyan7503
    @thalaveriyan7503 2 ปีที่แล้ว +1

    Ooooohoooo samayal velai seithu makkalai kapathurathu sarithan but pichai karavangala kapathunga podhum unga thevai avangalukavathu payan padadum thank you

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 7 หลายเดือนก่อน +1

    தென்பகுதியில் சாப்பிட்டது போல இந்தக் கடையில் குடலில் கவிச்சை அடிக்கும் சாணிக்கவிச்சை 🤷🏻‍♂️ இட்லி கல்லு போன்று இருக்கும் 🤦🏻‍♂️ எதுவுமே உடனடியாக கிடைக்காது 🤔 என் வாழ்க்கையில் இப்படி ஒரு தோசையை நான் சாப்பிட்டதே கிடையாது அவ்வளவு கொடூரமான தோசை😏 காசு கொடுத்தார்கள் என்பதற்காக இவ்வளவு மோசமான கடையை மேல் உயர்த்தி காட்டுவது மிகவும் தவறான ஒன்று 🤦🏻‍♂️

  • @deepankarthish
    @deepankarthish 2 ปีที่แล้ว +4

    Happy Diwali bro and everyone God bless you all with lot of happiness more healthy and wealthy keep rocking all the best for your upcoming videos bro 🎆🎇👍💐🙏

  • @Tiruchengode-34
    @Tiruchengode-34 2 ปีที่แล้ว

    Enga ooru....

  • @nilascurrybowl
    @nilascurrybowl 2 ปีที่แล้ว +1

    Sema 👌👌👌

  • @jayraycreation
    @jayraycreation 2 ปีที่แล้ว +4

    Wow.. I am hungry 😋

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 8 หลายเดือนก่อน

    கடைசீலே திங்கறதே தான் மிச்சம்..ஒண்ணுமிலே வாகை வகையா தின்னு எல்லா நோவு வந்து சாக வேண்டியது தான்

  • @sivasami8428
    @sivasami8428 2 ปีที่แล้ว +1

    SUPER ANNA

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 ปีที่แล้ว +10

    விலை அதிகம்

    • @kcmuthu7654
      @kcmuthu7654 2 ปีที่แล้ว +1

      வாங்க சாமி எந்த ஊர்ங்கய்யா....? அப்படியே மதுரைப்பக்கம் போய்த்தான் பாருங்க.

    • @SenthilKumar-ib3wx
      @SenthilKumar-ib3wx 2 ปีที่แล้ว +2

      @@kcmuthu7654 நண்பா எங்கள் பகுதியில் 5₹ மூன்று வகையான சட்டினியுடன் வாழை இலையில்

    • @kcmuthu7654
      @kcmuthu7654 2 ปีที่แล้ว

      @@SenthilKumar-ib3wx super super.

    • @somusundaram3047
      @somusundaram3047 2 ปีที่แล้ว

      @@SenthilKumar-ib3wx எந்த ஊர்

  • @manicmanickam113
    @manicmanickam113 2 ปีที่แล้ว +11

    The Vegetarian will be changed Non-vegetarian by watching this video congrats rolling sirr

  • @vasugo1747
    @vasugo1747 2 ปีที่แล้ว

    அருமை

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 2 ปีที่แล้ว

    My favorite hotel.iam eating more times

  • @Civil914
    @Civil914 2 ปีที่แล้ว +2

    While doing my engineering it’s my favorite hotel….. ❤❤

  • @rangarajv1959
    @rangarajv1959 2 ปีที่แล้ว +6

    Don't use hands, use for spoons

  • @chaka8396
    @chaka8396 ปีที่แล้ว

    Camera work nice...

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +2

    Yummy mouthwatering

  • @jerryoliva7425
    @jerryoliva7425 8 หลายเดือนก่อน

    Done Subscribes from Philippines..

  • @RabindraSahu-q2l
    @RabindraSahu-q2l ปีที่แล้ว

    Very nice video

  • @rajeshpc6803
    @rajeshpc6803 ปีที่แล้ว +2

    Nice videos

  • @satheeshsatheesh1366
    @satheeshsatheesh1366 2 ปีที่แล้ว +1

    Sema friends

  • @anisramani5271
    @anisramani5271 2 ปีที่แล้ว +1

    Superb

  • @nickyaero
    @nickyaero 2 ปีที่แล้ว +2

    All are humans only , who ever comes to eat collector or police or driver what is there position doesn’t matter …

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว

    THAT B,G,M NAME BALLPOINT STRAWMAN RIGT?

  • @sivaranjan3067
    @sivaranjan3067 2 ปีที่แล้ว

    Video super bro

  • @supportid7344
    @supportid7344 2 ปีที่แล้ว

    Wonderful and delicious

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +1

    Good introduction to our traditional way of cooking.
    Kindly consider to avoid using meaningless English words with tamils please 🙏🙏

  • @venkatelakkiyavenkat8530
    @venkatelakkiyavenkat8530 8 หลายเดือนก่อน

    நாங்க மெட்ராஸ் சென்னைல இருந்து வராங்க😅😅

  • @bkannan5390
    @bkannan5390 25 วันที่ผ่านมา

    அரசியல், தாசில்தார், போலீஸ் இவர்கள் எல்லாம் அடுத்தவன் காசில் சாப்பிடுவான் நார்மல் மனிதனுக்கு பேட்ஜெட் இருக்குமா

  • @shamiselvan1918
    @shamiselvan1918 2 ปีที่แล้ว +2

    Coimbatore la solluga bro

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +2

    பார்த்தாலே பசி எடுக்குதே நான் என்ன பண்ணட்டும்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 ปีที่แล้ว

      தண்ணிய குடிச்சிட்டு படுக்கவும்

  • @venkyvenky98
    @venkyvenky98 2 ปีที่แล้ว

    Super 👌🥰

  • @ganeshk5077
    @ganeshk5077 2 ปีที่แล้ว +1

    Happy diwali bro

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว +1

      Thank you bro. Wish u the same 😊

  • @jawaharsrinath4859
    @jawaharsrinath4859 2 ปีที่แล้ว

    Tiruchengode devanankurichi kannan hotel la review Pannu ga morning food

  • @kaviyaragam1496
    @kaviyaragam1496 2 ปีที่แล้ว +1

    Super.

  • @kesavarajd8107
    @kesavarajd8107 ปีที่แล้ว +1

    ஜெயா தியேட்டர் போற வழியிலா இந்த ஓட்டல் இருக்குது

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +2

    ரொட்டி வேகவே இல்ல எந்த குழம்பும் கரண்டியில் ஒட்டவே இல்ல குழம்பு பார்த்தாலே தெரியுது பச்சையா தண்ணி மாதிரி இருக்கு நல்லா கொதிக்கவே இல்லை

  • @vmviji2
    @vmviji2 2 ปีที่แล้ว +2

    Kongu tamil💐💐

  • @dselvam8619
    @dselvam8619 2 ปีที่แล้ว

    Hotel Ella idathilum All Tamil nadu layum irukkuthu, enga ponalum, taste than mukkiyam

  • @aishwaryacinestudio4817
    @aishwaryacinestudio4817 2 ปีที่แล้ว

    Great people

  • @MuthuMuthu-sl9zx
    @MuthuMuthu-sl9zx 2 ปีที่แล้ว

    Super