எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல்.. ஜானகி அம்மாவின் கொஞ்சும் குரல்.. ராஜா சாரின் பின்னணி இசை.. காட்சி அமைப்பு.. அப்பப்பா.. சொல்ல வார்த்தைகளே இல்லை..
அந்த நாள்...ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....அதுதான் எதார்த்தமான மனிதர்கள் வாழ்ந்த காலம் துரோகம் இல்லை வஞ்சம் இல்லை நல்ல நண்பர்களுடன் வாழ்ந்த நினைவுகள் நீங்காது என்றும்🙏🙏
இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னென்று கேட்க ஓர் நாதியில்லை. செல்வாக்கு மீறிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு சொல்வது நியாயமில்லை. Super வரிகள்
This is not an ordinary film. Whether the hero choose to become a Godman or a good human first in the end of the movie. Such a nice film to see with depth in theme.
யோகஸ்ரீ... பாட்டு இனிமே அதிகம் பேர் இந்த பாட்ட கேட்பாங்க எங்க ஊர் திருவிழா வில் அதிகம் கேட்கும் பாட்டு பழசெல்லாம் ஞாபகம் வருது 90' காலத்தில் வந்த அருமையான பாட்டு...
நெல்லை மண்ணின் காவல் தெய்வம் ஐயன் சுடலைமாடசாமியின் பாடலை இசையாய் தந்த இசைஞானி, உணர்வு பொங்க குரலில் தந்த ஜானகியம்மா,வரிகளில் தந்த வாலி ஐயா உங்கள் புகழ் ஓங்குக
உண்மை உண்மை ஒரு பெண்ணின் உணர்ச்சிகளையும், ஆவேசத்தையும் கடவுளின் கோப உக்கிரத்தையும் மிரட்டலாக ஒரே இசையில் வடித்து காண்பிக்கும் அதாவது (ஒரு கல்லில் இரண்டு மாங்காய்) அடித்தது போல பாதிக்கபட்ட பெண்ணிற்கும், சாமியாடிக்கும் பொருந்துமாறு ஒரே பாடலில் இசையைதரும் உலகின் ஒரு தலைசிறந்த இசை கலைஞன் இசைஞானி இளையராஜா
சுடலை மாட சுவாமி எங்க குல தெய்வம்.. சிவ அம்சமான சக்தி வாய்ந்த தெய்வம்.. இந்த பாடலை கேட்கும் போது இனம்புரியாத சந்தோசம்.. சுடலை மாட சுவாமி கோவிலில் ஆடும் போது பார்க்க கண் கோடி வேண்டும்
கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி திக்கு திசை ஏது அன்பு தெய்வம் உதவாது தன்னந்தனியாக நிற்கும் கன்னி இளமாது கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என் என்று கேக்க ஓர் நாதி இல்ல செல்வாக்கு மேவிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு சொல்வது நீதி இல்லை தெய்வத்தின் பார்வையில் ஜாதி இல்லை தெய்வத்தை போல நீ இருக்க உன்னைத்தான் நம்பி நான் இருக்க நல்வாக்கு எங்கே கூறி விடு நம்பிக்கை வைத்தேன் வாழ்வு கொடு எப்போது தீரும் இப்போது காணும் என் வேதனை அம்மாடி இன்னும் தாளாது இங்கு உன் சோதனை கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி பொன் மாலை வேளையில் கை சேர மெய் சேர ஒன்றான காட்சியும் நாடகமா வெவ்வேறு மூலையில் நீ வாழ நான் வாழ கை பிள்ளைதான் ஒரு ஞாபகமா கை விட்ட காதலின் சாட்சியமா இன்னொரு தோளில் மாலை இட என் உயிர் இங்கே தாங்கிடுமா உன்னுடன் வாழ்ந்த காலமெல்லாம் சொப்பனம் போலே ஆகிடுமா கண்டவை யாவும் கற்பனை கோலம் என்றாகுமா உள்ளங்கள் மீண்டும் வெள்ளங்கள் போல ஒன்றாகுமா கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி திக்கு திசை ஏது அன்பு தெய்வம் உதவாது தன்னந்தனியாக நிற்கும் கன்னி இளமாது கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி இவன் உங்கள் நண்பன் திருவேற்காடு பிரபாகரன்
எனது குல தெய்வம் கருப்பண்ணசாமி வருடா வருடம் சித்ராபவுர்ணமி அன்று கோவில் திருவிழா அந்த நாள் என்று வரும் என்று ஏங்குவோம் அவ்வளவு சந்தோசம் அது கிராமத்து சந்தோசம்
@@aasaithambi7411 சகோ நான் சின்ன பையனாக இருக்கும் போது எங்க ஊருக்கும் குலதெய்வமான கருப்பனசாமி கோவிலுக்கும் 20 கிலோமீட்டர் முதல் நாள் விடியக்காலையில் ஊரில் பாதி பேர் மாட்டு வண்டியிலும் பாதி பேர் நடந்து தான் போவோம் பகல் இரவு என ஒரு நாள் முழுவதும் அங்கேயேதான் கோவிலில் இருப்போம் இரவில் டெக்கில் படம் போடுவார்கள் இன்றோ வாகனங்கள் அதிகமான காரணத்தால் காலையில் வருவார்கள் மாலையில் கிளம்பி விடுவார்கள் 😭😭😭😭😭 அந்த பழைய வாழ்கையே முற்றிலும் அழிந்து போய்விட்டது அந்த சந்தோசமும் கிடைக்கவில்லை
High-tempo , high- pitch, high-throw , ultimate breath control, pronunciation of an innocent village girl and excellent expression all these things can be brought together in a song only by the greatest singer s .janaki Amma.
இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலுமீ என்னென்று கேட்க்க. ஓர் நாதியில்லை 😔😭.......செல்வாக்கு மேவிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு சொல்வது நீதியில்லை தெய்வத்தின் பார்வையில் ஜாதி இல்லை
பத்மஸ்ரீ அருமையான நடிகை குறிப்பாக இப்படத்தில் மிகவும் பிடிக்கும். நடிப்பு, திறமை, அழகு என அனைத்தும் இருந்தும் அவர்களால் திரையுலகில் பிரகாசிக்க முடியவில்லை ஏன் என தெரியவில்லை. ஆனால் எனக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும்.
நான் தர்மபுரி காரன் இருந்தாலும் இந்த பாடலை இதுவரைக்கும் ஒரு ஆயிரம் முறை கோட்டு இருப்பேன் இந்த பாடல் கோட்கும் பொழுது மனதுக்கு எதே ஒரு அமைதியே எர்படுத்துகிறது...
This song would always stay at my bottom of my heart, i do had real experience that how Sudalai Madasamy (referred as oothadi Madasamy in my native village) Arul have come to enter in to human !!! no words to express that experience... we are blessed to see such kind of Samy Aattam .....Ohm Namashivaya
இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்ன என்று கேட்க ஓர் நாதியில்லை. அற்புதமான வரிகள். 👍👍👍
Bro.adutha variya parunga ... cash iruntha than god kku kan therium pola... nanba....
🥹
Fact
@@sathishmalai9854,
Ttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt ed
உடம்பில் புல்லரித்து கண்ணுகலங்கிறது.இந்த பாடலை கேட்க்கும்போது.காவகாரன் சுடலை எல்லாம் மக்களையும் காத்து அருளும் அய்யா
❤❤❤❤❤
பிரியாசிவக்குமார்741992
எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல்..
ஜானகி அம்மாவின் கொஞ்சும் குரல்..
ராஜா சாரின் பின்னணி இசை..
காட்சி அமைப்பு..
அப்பப்பா..
சொல்ல வார்த்தைகளே இல்லை..
இந்தப் பாட்டுக்கு விக்னேஷ் ஓட ஆட்டம் தான் சூப்பர்
Mariammalganesasukanthvanmanpsakukall
Really bro
1989அப்போது அந்தக் காலத்தில் இருந்த பாடல் வரிகள் சூப்பர் இப்போது மக்களுக்கு பாடல் புரியவில்லை இப்போது பாடல்
உண்மையான வரிகள்
ஞானியின் இசையும்....அம்மாவின் குரலும்....அய்யாவின் எழுத்துக்களும்....அம்மாடி...எத்தனை ஈர்ப்பு...
அந்த நாள்...ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....அதுதான் எதார்த்தமான மனிதர்கள் வாழ்ந்த காலம் துரோகம் இல்லை வஞ்சம் இல்லை நல்ல நண்பர்களுடன் வாழ்ந்த நினைவுகள் நீங்காது என்றும்🙏🙏
Correct
இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னென்று கேட்க ஓர் நாதியில்லை. செல்வாக்கு மீறிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு சொல்வது நியாயமில்லை. Super வரிகள்
😣
yes bro
Nise
@@sathishmalai9854 ன்னன்னன்ன்ன்ன்ஒன்
Same think bro Vera leval rasanai!
ஒரு சாதாரண பாடலையும், சாதாரணமான படத்தையும் தனது சிறப்பான இசையால் மிகச் சிறப்பாக மாற்றி அனைவரையும் பார்க்க வைப்பதில் இளையராஜாவை மிஞ்ச யாரும் இல்லை.
❤
This is not an ordinary film. Whether the hero choose to become a Godman or a good human first in the end of the movie. Such a nice film to see with depth in theme.
யோகஸ்ரீ... பாட்டு இனிமே அதிகம் பேர் இந்த பாட்ட கேட்பாங்க எங்க ஊர் திருவிழா வில் அதிகம் கேட்கும் பாட்டு பழசெல்லாம் ஞாபகம் வருது 90' காலத்தில் வந்த அருமையான பாட்டு...
❤❤❤
என் குலதெய்வம் அய்யனார் சாமி...இது போன்ற பாடலைக்கேட்கும்போது குலதெய்வத்தின் அருளை சொல்லிக்கொண்டே இருக்கலாம்
My favourite song wonderful 👍
என்னுடைய குலதெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி ஆனால் என்னுடைய இஷ்ட தெய்வம் சுடலைமாடசாமி துனை 🙏🙏🙏🌸🌸🌸🌺🌺🌺
ஜானகியம்மா குரலில்தான் எத்தனை கம்பீரம்,!!! எத்தனை உணர்ச்சிகள்!!! ஜானகியம்மா நீ தான் இசை பேரரசி!
Senthil KSK
Musicqueen Musicqueen 👌👌👌👌👌👌
Ya
💯 உண்மை
True
யோகஸ்ரீ பாபா பாடுவதை பார்த்துட்டு வந்து இந்த பாட்ட கேட்குறவங்க எத்தன பேரு ஒரு லைக் போட்டுட்டு போங்க ....யோகஸ்ரீ ...❤
நெல்லை மண்ணின் காவல் தெய்வம் ஐயன் சுடலைமாடசாமியின் பாடலை இசையாய் தந்த இசைஞானி, உணர்வு பொங்க குரலில் தந்த ஜானகியம்மா,வரிகளில் தந்த வாலி ஐயா உங்கள் புகழ் ஓங்குக
2022ல் கேட்பவர்கள்.இந்த பாடலை கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.😍😍😍😍.90's life always beautiful life .thirumbavum kidaikadhu
67⁷7
Yen kulathaivam
99
🙋🙋
தென் மாவட்ட காவல் தெய்வம் என் நம்பிக்கை தெய்வம்
ஜானகி அம்மாவை தவிர வேறு எந்த ஒரு பாடகி யாலும் இவளோ சிறப்பாக இந்த பாடலை பாடி இருக்க முடியாது....!
இல்லாத ஏழைங்க தாழ்ந்தழலும் வீழ்ந்தாலும் என்ன கேட்கவும் நாதி இல்லை 😭😭😭😭😭😭😭
கடவுளே வந்து இசையமச்ச மாதிரி இருக்கு.
இசைஞானி ஒரு இசை கடவுள்
எப்போதும் துணை நீர் மட்டுமே அய்யா...!!!! குலம் காக்கும் தெய்வம்!!! எங்களின் குல தெய்வம்.!!!
I'm.0??
Ya K
A
,
Ya
இன்றும் 2024 ல் இந்த பாடலை கேட்போர் எத்தனை பேர்.. நம் தென் தமிழ்நாட்டு மக்கள்.
நிறைய பேர் இருக்காங்க!🙏🙏
Daily kekuren...kannneer mattum tharai tharaiyai varuvathu mattum nirkavilllai....
Sivagangai
@@MRTGG-vk9tn : 🙏🙏🙏🙏
@@bassmass2000 : 🙏🙏🙏🙏
நம்ப சுடலை மாட சுவாமி தான் ஜானகி அம்மாவிற்கு சீக்கிரம் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க துணை நிற்க வேண்டும் 🙏
Yes
ஜானகி அம்மா தவிர வேறு யாராலும் இப்பாடலுக்கு உயிர் தர இயலாது... 🙏🙏
Correct tha
@@ddevu9793 00
Aà
@@thanuta3173 qqaàA+°+
Swarnalatha amma irukaanga bro
இந்தப்பாடலிலேயே மொத்த படமும் வெற்றியுடன் முடிவடைந்தது.ONLY REASON S.ஜானகி அம்மா பாடியதால் மட்டுமே 🙏🙏🙏🙏👏J.CHANDRAKANTH
👍👍👍👍👍
இந்தப் படத்தில் ஸ்வர்ணலதா, சுசிலா அம்மாவும் பாடிருக்காங்க
@@allinallrajasurya..4975 Ungalukku ithe vela than karumam... Intha patta yaaru ninachalum ivalo power ah jeevanodu paada mudiyathu
@@allinallrajasurya..4975 S.JANAKI ❤❤❤❤
Yes
இசை தேவனின்...
இசை மிரட்டல்....
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது....!
It's true mirattalana isai
உண்மை உண்மை ஒரு பெண்ணின் உணர்ச்சிகளையும், ஆவேசத்தையும் கடவுளின் கோப உக்கிரத்தையும் மிரட்டலாக ஒரே இசையில் வடித்து காண்பிக்கும் அதாவது (ஒரு கல்லில் இரண்டு மாங்காய்) அடித்தது போல பாதிக்கபட்ட பெண்ணிற்கும், சாமியாடிக்கும் பொருந்துமாறு ஒரே பாடலில் இசையைதரும் உலகின் ஒரு தலைசிறந்த இசை கலைஞன் இசைஞானி இளையராஜா
@@balasundaravelvel7865 unmai ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்னுடைய குலதெய்வம் ஐடமுனி. நொண்டி முனி🙏🙏🙏 உதிரி முனி🙏🙏🙏 பெரியாச்சி அம்மன் துனை🙏🙏🙏🙏🙏🙏 சிவ சிவ துனை🙏🙏🙏🙏🙏
@@balasundaravelvel7865 kanneerudan Nandri Elaya raja sir.
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது....🙏🙏
Song 👌👌👌🙏🙏🙏🙏
Yes bro
நீங்க அனைவர் வாழ்விலும் ஒரு பிடிப்பை உங்க பாடல்களால் ஏற்படுத்திய தெய்வம்.......
சுடலை மாட சுவாமி எங்க குல தெய்வம்.. சிவ அம்சமான சக்தி வாய்ந்த தெய்வம்.. இந்த பாடலை கேட்கும் போது இனம்புரியாத சந்தோசம்.. சுடலை மாட சுவாமி கோவிலில் ஆடும் போது பார்க்க கண் கோடி வேண்டும்
S en kulasamy sudalai ❣❣❣❣❣⚘⚘⚘👍
@@kannanbama873 suadali மாடன் திருவிழா eapa brother
Aadi
இன்னொரு தோளில் மாலையிட என்னுயிர் இங்கே தாங்கிடுமா
உன்னுடன் வாழ்ந்த காலமெல்லாம் சொப்பனம் போலே ஆகிடுமா😢😢😢
அருமையான வரிகள்
கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி
திக்கு திசை
ஏது அன்பு தெய்வம்
உதவாது தன்னந்தனியாக
நிற்கும் கன்னி இளமாது
கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி
இல்லாத
ஏழைகள் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் என் என்று
கேக்க ஓர் நாதி இல்ல
செல்வாக்கு
மேவிய ஊரார்க்கு
மட்டும் நீ நல்வாக்கு
சொல்வது நீதி இல்லை
தெய்வத்தின்
பார்வையில் ஜாதி
இல்லை தெய்வத்தை
போல நீ இருக்க
உன்னைத்தான் நம்பி
நான் இருக்க நல்வாக்கு
எங்கே கூறி விடு நம்பிக்கை
வைத்தேன் வாழ்வு கொடு
எப்போது தீரும்
இப்போது காணும் என்
வேதனை அம்மாடி
இன்னும் தாளாது இங்கு
உன் சோதனை
கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி
பொன் மாலை
வேளையில் கை சேர
மெய் சேர ஒன்றான
காட்சியும் நாடகமா
வெவ்வேறு
மூலையில் நீ வாழ
நான் வாழ கை பிள்ளைதான்
ஒரு ஞாபகமா கை விட்ட
காதலின் சாட்சியமா
இன்னொரு
தோளில் மாலை இட
என் உயிர் இங்கே
தாங்கிடுமா உன்னுடன்
வாழ்ந்த காலமெல்லாம்
சொப்பனம் போலே
ஆகிடுமா
கண்டவை யாவும்
கற்பனை கோலம் என்றாகுமா
உள்ளங்கள் மீண்டும் வெள்ளங்கள்
போல ஒன்றாகுமா
கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி
திக்கு திசை
ஏது அன்பு தெய்வம்
உதவாது தன்னந்தனியாக
நிற்கும் கன்னி இளமாது
கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி
இவன் உங்கள் நண்பன்
திருவேற்காடு பிரபாகரன்
Super
Super song
Fantastick
Supr
Arumaiiiii arumaiiiii
இந்த பாடலை கேப்பவர்கள் அதிகமா திருநெல்வேலி தூத்துக்குடி,கன்னியாகுமரி இந்த மாவட்டமாதன் இருப்பாங்க...... 🙏🙏
Super bro ❤️❤️❤️❤️
Na ramnad ana intha song ennoda fav.... Na marraige panni varaporathu thoothukudi seevalaperi.. Lakshmipuram
கள்ளக்குறிச்சி மாவட்டம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
No bro I'm, Dharmapuri 🧡❤️🙏🚩
யாருக்கெல்லாம் சுடலை மாட சுவாமி குல தெய்வம்..
en kulatheivam sudalaimadasami naan poosari enaku piditha theivam
En theivam Sudalai madasamy
Me
ஐகோர்ட் மகாராஜா
Me
விக்னேஷ் நடனம் அருமை& பத்மஸ்ரீ முகபாவனை சூப்பர். ஜானகி அம்மா & இசைஞானி வேற லெவல்.
இன்னொரு தோலில் மாலையிட என்னுயிர் இங்கே தாங்கிடும் உன்னுடன் வாழ்ந்த காலம் எல்லாம் சொப்பனம் போல் ஆகிடுமா....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Supper❤️❤️❤️❤️💚💚💚💚💚
Unmaidaan 😢
தோலில் அல்ல, "தோளில்"
ingayum ma ya unga thamila kattuvinga@@QuantitativeaptitudeforC-uj1ri
Hii
எனது குல தெய்வம் கருப்பண்ணசாமி வருடா வருடம் சித்ராபவுர்ணமி அன்று கோவில் திருவிழா அந்த நாள் என்று வரும் என்று ஏங்குவோம் அவ்வளவு சந்தோசம் அது கிராமத்து சந்தோசம்
உன்மைதான் சகோ நானும் காத்திருக்கிறேன்
Super
@@deviyathav8701 234
@@aasaithambi7411 சகோ நான் சின்ன பையனாக இருக்கும் போது எங்க ஊருக்கும் குலதெய்வமான கருப்பனசாமி கோவிலுக்கும் 20 கிலோமீட்டர் முதல் நாள் விடியக்காலையில் ஊரில் பாதி பேர் மாட்டு வண்டியிலும் பாதி பேர் நடந்து தான் போவோம் பகல் இரவு என ஒரு நாள் முழுவதும் அங்கேயேதான் கோவிலில் இருப்போம் இரவில் டெக்கில் படம் போடுவார்கள் இன்றோ வாகனங்கள் அதிகமான காரணத்தால் காலையில் வருவார்கள் மாலையில் கிளம்பி விடுவார்கள் 😭😭😭😭😭 அந்த பழைய வாழ்கையே முற்றிலும் அழிந்து போய்விட்டது அந்த சந்தோசமும் கிடைக்கவில்லை
பக்தியும், காதலையும் முடிச்சு போட்ட பாடல்.
Munia Samy
உண்மையான வார்த்தைகள்... ஐயா காதலையும் கடவுளையும் முடிச்சு போட்ட பாடல்... ஆனால் உண்மையில் பலருக்கு கடவுள் இப்படி வருவதில்லை....
Super commend
Semaya sonninga manithanull ulla kadavulai velipaduthuvarthe kadhal than
My life ithuthan
வெறித்தனமான இசை... இளையராஜா இசை கிங்...
Music god ilaiyaraja
அருமையான பாடல்.... ஜானகி அம்மாவின் குரலில் உருவான வைர வரிகள்
vai gai super VElla DuRai RAmaR
Super
யாரெல்லாம் ஜீ தமிழ்"சரிகமப" yohasri பாடியதை கேட்டு இங்கே பாக்க வந்திங்க...
Naanum
Ama bro
இசைஞானியின் அற்புதமும் வாலியின் வைர வரிகளும் ஜானகி அம்மாவின் ஈடற்ற குரலும் காட்சி அமைப்பும் அம்மம்மா....Goosebumps and exiting....1994 "காந்தாரா" கிளைமேக்ஸ்..
எங்க அம்மா குல தெய்வம் சுடலைமாடன் இந்த பாடலை கேட்டவுடன் அந்த குலதெய்வத்தை பார்த்தமாதிரி ஒரு சந்தோசம்
இனிமையான குரல் ஜானகி அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு
High-tempo , high- pitch, high-throw , ultimate breath control, pronunciation of an innocent village girl and excellent expression all these things can be brought together in a song only by the greatest singer s .janaki Amma.
Only Anna can do in the universe vaalga valamudan Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
7G suppliers
Amma awesome very very very powerful voice long live amma
@@7gsuppliers7g84 boudoir are r
Exactly true
இளையராஜாவால் மட்டுமே இது மாதிரி வெறித்தனம் கொண்டு இசை அமைக்க முடியும்
திக்கு திசை ஏதுதுதுது , தன்ன தனியா ககககக அந்த சங்கதி.. எப்படி ஜானிகி அம்மாவாள் மட்டும் முடியும் ... Great song ....
அவங்க ஒரு அதிசய பிறவி! அவதாரம் ❤️
@@akumarb4459 yes yes 🙌
Sure
2023லும் இந்த பாட்டை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கிண்றது இந்த பாடல் .மிக அருமையான வரிகள்
Intha lyrics kettu kanneer vittu aluthen....
காந்தார கன்னட படம் 2022 கலாச்சாரத்தை கம்பிச்சதா தமிழ் படங்கள் 30 வருஷத்துக்கு முன்னாடியே இந்த ஆட்டமெல்லாம் ஆடிடுச்சுடா
சத்தியம் தவறாத தெய்வம் நின்று பேசும் தெய்வம் சொன்னது சொன்னபடி நடத்தி காட்டும் தெய்வம் ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசன் 💥💞💯🕉️🙏
இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் இசைக்குயில் ஜானகி அம்மாள் குரலோசை சுடலை ஈஸ்வரனையும் ரசிக்க வைக்கும்
👌👌👌👌👍
Sathyam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சுடலை மாடன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
சுடலை மாடன் அய்யா🙏🙏🙏🙏 பாடல்🎶🎶🎶🎶🎶 கேட்கும் போது மெய் சிலிர்த்து போகிறது 🙏🙏🙏🙏🤜
Tyyyy
நான் இது வரை 1000 தடவை கேட்டுட்டேன்
என்றும் என் சுடலை ஆண்டவர் சிவன் துணை நிற்பார்
Me 2
Yen.apro.200.times
Same
சலிப்பே இருந்திருக்காதே.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா க௫ங்குளம் கிராமம் ஸ்ரீ அ௫ள்மிகு ஆற்றங்கரை சுடலை மாடசாமி போற்றி!! போற்றி!!
Nanum karungulam than
எங்கள் குலதெய்வம் ஆற்றங்கரை சுடலைமாடசாமி
Neenga Thoothukudi yaa
Yes
எங்கள் குலதெய்வம் சுடலைமாடன் மற்றும் பேச்சியம்மன் அனைவரையும் காக்க வேண்டும். 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். ,
Super songs
Msk
sss
இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலுமீ என்னென்று கேட்க்க. ஓர் நாதியில்லை 😔😭.......செல்வாக்கு மேவிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு சொல்வது நீதியில்லை தெய்வத்தின் பார்வையில் ஜாதி இல்லை
😭
Very good
சிறப்பு
இந்த பாடலை கேட்கும் போதும்,நம்பிக்கை அற்ற மனதில் ஒரு புத்துணர்ச்சிபிறக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻
மெய் சிலிர்க்கும் அர்த்தமுள்ள பாடல்
இளையராஜாவின் இசையும், ஜானகி அம்மாவின் குரலும் ,விக்னேஷ் நடனமும் ,இந்த பாட்டுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது,அருமை
இந்தமாதிரிபாடல்இனிவரபோவதில்லை
உண்மை
சுடலை மாடன் பாட்டு மெய் சிலிர்க்க வைத்தது பாட்டு. ... சுடலை மாடன் துணை....🙏🙏🙏🙏🙏
Crt
Ganesahakanthaipersaerku
True
நம்பியவரை என்றும் காப்பார் சீவலப்பேரி சுடலைமாடசாமி
Idhu andha kaalathu kanthara😍😍😍
இது அந்த காலத்து காந்தாரா...
நம் மனதை கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளால் தாக்கிக் கொண்டே இருக்கும் மனிதர்களிடம் இருந்து ஒரு ஆறுதல் தரும் பாடல் இது😢
அவர்களுக்கு அப்பனிடம் இருக்கிறது அடி ....இது சத்தியம் ஐகோர்ட் மகாராசா
@@petchimuthukumar1073 துரோகிகளை சமாளிக்க தெரியவில்லை இனிய நண்பரே , @sooriyon55
ஜானகி அம்மாவின் குரல் கட்சிதம் ப்ப்ப்ப்ப்ப்பப்ப்பா என்ன குரல் ❤️❤️❤️❤️❤️
ജാനകിയമ്മ എത്ര ഭംഗിയായി പാടിയിരിക്കുന്നു . വേറെ ആർക്കേലും ഇങ്ങനെ പാടാൻ പറ്റുമോ 😍❤️❤️. ജാനകിയമ്മ ഇഷ്ടം 😍😘😘😘
Adipoli 👍❤️
கடவுளை நம்பினோர் கெட்டுப்போவதில்லை சிவா காரமடை
Enga bro lastaaa
@@pradeepn6584 and
உண்மை சகோ
இந்த பாடலை கேட்கும் போது கிராமத்து மணம் பரவுகிறது
பத்மஸ்ரீ அருமையான நடிகை குறிப்பாக இப்படத்தில் மிகவும் பிடிக்கும். நடிப்பு, திறமை, அழகு என அனைத்தும் இருந்தும் அவர்களால் திரையுலகில் பிரகாசிக்க முடியவில்லை ஏன் என தெரியவில்லை. ஆனால் எனக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும்.
எத்தனை முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்க தோணுது. இந்த பாடல் வரிககளும் பத்மஸ்ரீ நடிப்பும் விக்னேஷ் ஆட்டமும் 👌
இந்த பாடலின் வரிகள் அருமை...
Ama police ann
எங்க சுடலை ஆண்டவர் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் 😊😊😊😊😊
நல்லது
என் அப்பான் சுடலைமாடன் வழியில் நான்
ஜானகி அம்மா பாடல் சூப்பராருக்கு 👌🏾👌🏾🙏🌹
...ஊருக்கு சாமியா இருப்பதைவிட ஒரு பிள்ளைக்கு நல்ல அப்பாவா இருக்க நினைக்கிறேன் சூப்பர்...🙏
வெவ்வேறு மூலையில் நீ வாழ நான் வாழ உன் நினைவுகள் தான் ஞாபகமாக இல்லை கைவிட்ட காதலனின் ஞாபகமாக 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
நடிப்புக்கென்று ஒரு சிவாஜி
வாள் சண்டைக்கென்று எம்.ஜி.ஆர்.
பாடலுக்கு கண்ணதாசன்
என்றால்
இசைக்கு என்றும்
'இசைஞானி' இளையராஜா தான்
Gangatharan Ganesan .
Gangatharan Ganesan தசராஙஓஙசஓஒஐஇஊபமரலளற்ீெேுை
yes yes yes
Chockalingam
ரொம்ப பிடித்தமான பாட்டு
எங்கும் எங்களுக்கு துணை நிற்கும் தென்காசி ஸ்ரீ மஞ்சனை செல்வ சுடலைமாடசாமி
கிராமத்து தெய்வங்களின் பெருமைகளை உரக்கச் சொல்லும் படம்...
Super song😍😍😍
Good
Song கேட்டாலே ஒரு உணர்வு உண்டாகுது இது போல் பாடல் கள் எவராலும் பாடவோ எழுதவோ முடியாது 🔥👌
ஜானகிஅம்மாவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
அருமையான பாடல்... என் குலதெய்வம் இராமானுஜம்புதூர் அத்தியடி தளவாய் ஶ்ரீ நல்லமாடசாமி கண் முன் வந்து போகிறார் இந்த பாடலை கேட்கும் போது.!!!
Semparapari karaiyadi sudalai thunai
ஐயா ஶ்ரீ ஊா்க்காடு சுடலைமாடன் துணை
இந்த பாடம் எங்கள் குலதெய்வம் வாசல் எது இத்தாது இது தான் எங்கள் குலதெய்வம் சுடலைமாடசாமி வாழ்ந்தள்அவருக்கா மடிந்தாள்அவருக்கா
எங்க குல தெய்வம் அலிபாச்சி சுடலை ..புதுக்குளம் திருநெல்வேலி
Janaki amma super ma unga voice 😍🥰🥰🥰🥰👏👏👏
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமங்கலம் சுடலை மாடன் சுவாமி துணை போற்றி
உண்மை
ஐக்கோர்ட் மகா ராஜா துனை
Mmm
ஹை கோர்ட் மகாராஜா நம்புணவங்கள கை விடும் தெய்வம்...
Yes
This song singing capacity Mrs.S.JANAKI Amma ONE AND ONLY......👌👌👌🙏🙏🙏🙏🙏
பாடல் கேக்கும் பாேதும் மேனி எல்லாம் சிலுக்குது தென்னாட்டு முதலாளி ஐகாேட் மாகாராஐா
Arumugamangalam
திருநெல்வேலி சீமை
Meithalaivan patti sudalaimadan
sudali madan village Sivan.
Yes really
விஜயநாராயணம் அருள் தரும் ஒத்த பனை சுடலைமாடசாமி போற்றி!!!
Unmai
❤
தென்னாட்டு மகராஜா ....சுடலை மாடன்
SEKRAI
Mm
என்னுடைய. குலதெய்வ ம். முனி பெரியாச்சி அம்மன் துனை. எல்
ஐகோர்ட்மகஹராஜர
Tamil
. 3:47
எங்களுக்கு இது தான் குலதெய்வம் சுடலை மாடசாமி நீதி இருந்தால் நின்று கேட்கும் தெய்வம்
ஜானகி அம்மா அவர்களின் குரலுக்கு நான் அடிமை
ஸ்ரீ சுடலை மாடசாமி துணை எங்கள் குல சாமி துணை பாட்டு அருமை சூப்பர் வரிகள்
மாடன் அழைத்தால் ஒரு நிம்மதி சூப்பர் பாடல் பிடித்திருந்தால் லிங்க் பண்ணுகா
நம் வெள்ளாளவிடுதி அருள்மிகு ஸ்ரீ.சிலம்பாயி அம்மன் அருள்மிகு ஸ்ரீ.பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமிகளின் அருளால் அனைவரும் வாழ்க வளமுடன்
சுடலை மாடசாமியின் அருமையான பாடல் , கேட்கும்போது பரவசம்
எத்தன முறை கேட்டும் திகட்டாத குறல் பாடல் படம் அனைத்து சிறப்பும் பெற்ற நல்ல கருத்தான சம்பவம்
Janaki Amma vera leval singing.. Raja Raja than.. what a song.. ❤️
நான் தர்மபுரி காரன் இருந்தாலும் இந்த பாடலை இதுவரைக்கும் ஒரு ஆயிரம் முறை கோட்டு இருப்பேன் இந்த பாடல் கோட்கும் பொழுது மனதுக்கு எதே ஒரு அமைதியே எர்படுத்துகிறது...
This song would always stay at my bottom of my heart, i do had real experience that how Sudalai Madasamy (referred as oothadi Madasamy in my native village) Arul have come to enter in to human !!! no words to express that experience... we are blessed to see such kind of Samy Aattam .....Ohm Namashivaya
🎶🎤என்ன ஒரு அருமையானா பாடல் 🎵🎻 உடம்பு சிலிர்க்குது
Nan.Namakkal.Dt.👍🙏🕊️🌱
சரிகம யோக ஶ்ரீ பாடியதை பார்த்து இந்த பாடலை கேட்க வந்தவர்கள் யார் யார்...?
தெய்வமே! தெய்வமே!, ஜானகி அம்மாவே! என் தெய்வமே.
2024 September ல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏
The best voice of janaki amma superb..
Samantha Corpal hii
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இதில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் அருமையான கருத்துக்கள் தினமும் ஒரு முறையாவது கேட்பேன்