Pallakku Kuthiraiyile song | Periya veetu pannakaran | Malaysia vasudevan| Ilaiyaraja பல்லாக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2015
  • Music - llaiyaraja ,
    Lyrics - Gangai amaran
    Singer- Malaysia vasudevan
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - th-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 7K

  • @v3sakthi607
    @v3sakthi607 หลายเดือนก่อน +106

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤❤❤

  • @karthikarthi1437
    @karthikarthi1437 2 ปีที่แล้ว +3802

    2022ல் யாருக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும்

    • @meenakarthick8488
      @meenakarthick8488 2 ปีที่แล้ว +159

      Brother 2022 la matum illa 2052 la kuda intha pattu ellarukum pidikum 👍👍

    • @palanisamy1467
      @palanisamy1467 2 ปีที่แล้ว +44

      மூணு மாசம் ஆச்சு இன்னும் எஸ்எம்எஸ் வரலைன்னு பார்த்தேன்

    • @KAkash-tl2th
      @KAkash-tl2th 2 ปีที่แล้ว +24

      Enakkum pudikkum

    • @gowthamanm5375
      @gowthamanm5375 2 ปีที่แล้ว +12

      Always be like ❤️❤️🎉🎉

    • @nsebse1065
      @nsebse1065 2 ปีที่แล้ว +3

      @@palanisamy1467😂 😂😂

  • @user-mf6ux8st8h
    @user-mf6ux8st8h หลายเดือนก่อน +101

    2024 ல் இப்பாடலை விரும்பி கேட்பவர்கள் உள்ளீர்களா

  • @thivyam5346
    @thivyam5346 3 หลายเดือนก่อน +52

    2024ல் யாருக்கு இந்த பாட்டு பிடிக்கும்

    • @gowthamansakthivel7809
      @gowthamansakthivel7809 หลายเดือนก่อน

      Thirumba thirumba kettukitte irukken

    • @user-ey3ft6oi8j
      @user-ey3ft6oi8j หลายเดือนก่อน

      Me

    • @dheenadhayalan6183
      @dheenadhayalan6183 หลายเดือนก่อน

      ethe mokka comment ha yella palaya pattukum podrathu ku oru gosty irruku

    • @AnandhanSs-xx5mw
      @AnandhanSs-xx5mw หลายเดือนก่อน

      இந்த நிமிஷம் வரை இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

  • @saravanansaravanan5417
    @saravanansaravanan5417 2 ปีที่แล้ว +52

    இந்த பாடலை பிடிக்காதவர்கள் இருப்பாங்களா.மதுரையில் சித்திரை திருவிழா இன்று 6 ஆம் நாள் இந்த பாட்ட போட்டதும் அது ஒரு ஈர்ப்பு .அம்மா மீனாட்சி என் அப்பன் சொக்கநாதன் அவங்களுக்கே எழுதின பாட்டு. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @sriramsriram740
    @sriramsriram740 ปีที่แล้ว +79

    நவரச நாயகன் கார்த்திக் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க ..

  • @annamuthu4940
    @annamuthu4940 ปีที่แล้ว +56

    2023 இந்த பாட்டு யாருக்குஎல்லாம் பிடிக்கும் சொல்லுங்க

  • @nallapayanvishalvishal
    @nallapayanvishalvishal ปีที่แล้ว +46

    இப்பாடலை யார் யாரெல்லாம் 2023வரை கேட்டு ரசித்தவர்கள் 🙏

  • @suthanmaha7947
    @suthanmaha7947 ปีที่แล้ว +51

    மலேஷியா வாசுதேவன் & இளையராஜா... அருமை..2022 இந்த பாடல் கேக்கிரவங்க ஒரு லைக் போடுங்க ❤️👌👍

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 ปีที่แล้ว +60

    எங்க மதுரையின் சித்திரை திருவிழா காலங்களில் பலமுறை கேட்க முடியும்....
    ஆனா 2 வருடமாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடக்கவில்லை....
    என் சாமியை பார்க்க முடியலை மிகபெரிய வருத்தமளிக்கிறது.....

  • @vijayanandh6462
    @vijayanandh6462 ปีที่แล้ว +33

    2023 லையும் இந்த song ah கேட்காம தூங்க முடியாது... இதான் நிம்மதி... எங்க தலைவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் step என்ன style என்ன........

  • @ThaaraPavi
    @ThaaraPavi 2 หลายเดือนก่อน +81

    2024 la yaar lam kekuringa

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai 2 ปีที่แล้ว +51

    இந்தப் பாடல் மலேசியா வாசுதேவனைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு இனிமையாக இருந்திருக்காது.

  • @erpboys5522
    @erpboys5522 2 ปีที่แล้ว +39

    2022 la இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @rajantmr3477
    @rajantmr3477 ปีที่แล้ว +57

    🎶 2023 யார் எல்லாம் இந்த பாடலை கேட்க வந்திங்க 🎶

  • @ganeshankamaraj7551
    @ganeshankamaraj7551 ปีที่แล้ว +46

    சித்திரை திருவிழாவில் ஓங்கிஓலிக்கு பாடல் அதுவும் மீனாட்சி குதிரை வாகனத்தில் வரும்போதும் தேரோட்டத்தின் போதும் இந்த பாடலை கேட்கும் போதும் அந்த அனுபவத்தை ரசிக்கும் மதுரைக்காரனுக்கு தான் தெரியும்

  • @samiyuvi68
    @samiyuvi68 3 ปีที่แล้ว +488

    2021ல் ஒரு லைக் போடுங்க

  • @manikandank350
    @manikandank350 ปีที่แล้ว +41

    கார்த்தி யாருக்கெல்லாம் புடிக்கும்

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj ปีที่แล้ว +37

    2023ல் எத்தனை பெயர்கள் இந்த பாடலை கோட்டிர்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว

      பேர்கள்
      கேட்டீர்கள்

  • @96lovevlog
    @96lovevlog ปีที่แล้ว +40

    2023 ல யார் இந்த"பாடலை கேட்க போறா

  • @jagathish0072
    @jagathish0072 2 ปีที่แล้ว +56

    2023 ல யாரெல்லாம் இந்த பாடலை கேப்பிங்க 😜😜😜🔥

  • @meenakarthick8488
    @meenakarthick8488 2 ปีที่แล้ว +34

    Enga ஊர் மம்சாபுரம். தேவர் ஜெயந்தி, பொங்கல் நாளுக்கு இந்த ஒரு பாட்டு மட்டும் தான் any time. Repeated song. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு. 👌👌👌

  • @TKJ133
    @TKJ133 9 หลายเดือนก่อน +23

    2024யில் 😊 இப்பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤

  • @narayanannarayanan8064
    @narayanannarayanan8064 หลายเดือนก่อน +21

    இந்த பாடலின் ஆணிவேரே மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களின் குரல்தான் ...

  • @vanithamani7847
    @vanithamani7847 2 ปีที่แล้ว +58

    அம்மா மீனாட்சி தாயின் அருளால் எனக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமண நடை பெற அருள் புரி தாயே,

    • @selvamanikalidass5645
      @selvamanikalidass5645 2 ปีที่แล้ว

      Kadavul irukaru

    • @alagumuthumalaichamy6766
      @alagumuthumalaichamy6766 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு விரைவில் மணவாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்

    • @silambuarasan6188
      @silambuarasan6188 2 ปีที่แล้ว +1

      கடவுள் துணை

    • @ntmyasar7314
      @ntmyasar7314 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா உங்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்

    • @murugesanvalarmathi769
      @murugesanvalarmathi769 2 ปีที่แล้ว +1

      கடவுள் துணை உண்டு

  • @muthukrishnankasi4185
    @muthukrishnankasi4185 2 ปีที่แล้ว +59

    இன்னும் 2 வாரங்களில் 3 வருடத்திற்கு பிறகு மதுரை மாசி வீதி முழுவதும் ஒலிக்க போகும் பாடல். எங்கள் ஆத்தா மீனாட்சி, சொக்கனின் அழகு தேர் ஆடி அசைத்து வரும் அழகை பார்க்க என்ன தவம் செய்தோமோ!!!

    • @kishorevsv0605
      @kishorevsv0605 2 ปีที่แล้ว +1

      Yes bro...

    • @anshikaas463
      @anshikaas463 2 ปีที่แล้ว +2

      3 year ku munadi mdu vittu poiten. Ipa 3 year appuram mdu la thiruvila nadakka poguthu anal naan maduraila illai....

    • @muthukrishnankasi4185
      @muthukrishnankasi4185 2 ปีที่แล้ว

      @@anshikaas463 Dont worry, You are welcome to Madurai for Chithirai Festival 2022.

    • @santhavazhiyansabha6596
      @santhavazhiyansabha6596 2 ปีที่แล้ว

      😍😍😍

  • @kandanraji7247
    @kandanraji7247 8 หลายเดือนก่อน +38

    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
    ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூமாலை தோள்மீது போட பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
    வீராதி வீரமுள்ள இராசாதி இராசனுக்கு
    பூமாலை போடுகிற திருநாளு
    ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு வீராதி வீரமுள்ள இராசாதி இராசனுக்கு பூமாலை போடுகிற திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
    மாறாத அன்பு வச்ச மகராசி
    மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி
    ஊரோடும் பேரோடும் உறவாகும் ஒரு காட்சி
    மனசும் மனசும் இணைய ஒருநாள் திருநாளு பொறந்தது
    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
    போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம்பிடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம்பிடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    மரிபோர மல்லுக்கட்ட துணிஞ்ச்சாரு
    மகராசி கண்ணகண்டு‌ பணிஞ்சாரு
    வேரென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்னா நெனச்சத முடிப்பான் பாரு
    தடுக்குற மனுச யாரு....

    • @MurugeshP-je6qz
      @MurugeshP-je6qz 8 หลายเดือนก่อน +1

      ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா வரிகள் இருக்கு அண்ணா .
      ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க அண்ணா .
      மனசுக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கு அண்ணா ❤

    • @rajav2851
      @rajav2851 3 หลายเดือนก่อน +1

      Super😊😊

    • @babyravi7204
      @babyravi7204 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉

  • @dharmaduraidharma2070
    @dharmaduraidharma2070 ปีที่แล้ว +39

    2023 ல் பாத்தவங்க ஒரு லைக் போடுங்க

  • @manikandan-ij7ek
    @manikandan-ij7ek 2 ปีที่แล้ว +60

    மதுரைக்காரய்ங்களுக்கு மீனாட்சி தான் அம்மா .... 🙏
    அவளோட கல்யாண கதையை இந்த ஒத்த பாட்டுல அவ்ளோ அழகா சொல்லிருப்பாங்க .... அம்மா கல்யாணத்தை பாக்குற பாக்கியம் கிடைக்குற புள்ளைக எவ்ளோ புண்ணியம் பண்ணிருக்கணும் 😍
    பல்லாக்கு குதிரையிலே
    பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம்
    பாசம் வெச்ச ராசாத்தி
    ஊர்கோலம் ஊருக்குள்ள
    அவ வாராடி தேருக்குள்ள
    பூ மால தோள் மீது போட
    "வீராதி வீரமுள்ள
    ராசாதி ராசனுக்கு
    பூ மால போடும் இது திருநாளு
    ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
    மாறாத அன்பு வெச்ச மகராசி
    மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
    ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
    மனசும் மனசும் இணைய
    ஒரு நாள் திருநாள் பொறந்தது"
    என்னைய மாதிரி ஒருத்தன் லவ் பண்ணி எல்லா பிரச்சனையையும் சந்திச்சு அந்த பொண்ணையே கை புடிக்குற நேரம் .... அந்த சொக்கன் கொடுத்த பலமும் அருளும்
    ஏன்னா சொக்கனும் அப்படித்தான் எங்க அம்மா மீனாட்சி கையை புடிச்சிருக்கார் 🙏
    அதைத்தான் இந்த வரியில அழகா சொல்லியிருப்பாங்க ....
    "போடாத வேஷம் பல
    போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
    பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
    மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
    வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
    நெனச்சத முடிப்பான் பாரு
    தடுக்குற மனுஷன் யாரு"
    என் வூட்டம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும் .... இத்தனைக்கும் அவங்க முஸ்லிம் வேற .... நூருல் மாஷா அவங்க பேர் ....

  • @m.karthika841
    @m.karthika841 2 ปีที่แล้ว +58

    ...மீனாட்சி திருக்கல்யாணம் கண் முன் நிறுத்தும் பாடல் ...அருமையான வரிகள்👌...காலம் கடந்தும் எதிரொலிக்கும் ...

  • @abduljafar2535
    @abduljafar2535 ปีที่แล้ว +32

    இன்னைக்கு மதுர ஃபுல்லா இந்த பாட்டு எல்லா பக்கமும் ஓடிட்டு இருக்கு. வேற லெவல் வைப் 🎉

  • @sivaranjini3619
    @sivaranjini3619 ปีที่แล้ว +29

    1995 ல பிறந்து.. 2016 இல் தான் முதல் முறை இப்பாடலை கேட்கிறேன்..அதுவும் மதுரையில் பணிபுரியும் போது.. சித்திரை திருவிழா அப்போ... நா ராம்நாட் பொண்ணு ஆனா மதுரை பொண்ணுன்னுதான் சொல்லுவேன் எல்லார்கிட்டயும் மதுரை மிகவும் பிடிக்கும்.. இந்த பாடலை கேட்டாலே மதுரை நியாபகம்..

    • @kanagapandi5929
      @kanagapandi5929 ปีที่แล้ว

      Naan madurai

    • @sivaranjini3619
      @sivaranjini3619 ปีที่แล้ว

      @@kanagapandi5929 ok sis

    • @velumurugan5756
      @velumurugan5756 ปีที่แล้ว

      Hi

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or ปีที่แล้ว

      ஏம்மா ராம்நாட்டு சேதுபதி சீமை பொண்ணே எந்த ஊருமா நீ நான் ஆர் எஸ் மங்கலம்

    • @k.murugank.murugan2140
      @k.murugank.murugan2140 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி🌹

  • @RRR-ep2sq
    @RRR-ep2sq 2 ปีที่แล้ว +44

    எங்கையோ கேட்டுட்டு பாட்ட தேடி வந்தவங்க யாரு என போல🙋

  • @plrajaplraja4773
    @plrajaplraja4773 2 ปีที่แล้ว +56

    2022ல இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போட்டு போங்க

  • @kaviyarasankaviyarasan1958
    @kaviyarasankaviyarasan1958 ปีที่แล้ว +30

    2023ல் யாருக்கெல்லாம் இந்த பாடலைப் பிடிக்கும்

  • @IlaiyarajaM9518
    @IlaiyarajaM9518 2 หลายเดือนก่อน +22

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று பிடித்தவர்கள் லைக் பண்ணவும்

  • @sundar-mw5eg
    @sundar-mw5eg 2 ปีที่แล้ว +38

    2022மதுரை சித்திரை திருவிழா அப்புறம் யாரெல்லாம் வந்து பாக்குறீங்க 🤩

  • @randomj4331
    @randomj4331 2 ปีที่แล้ว +51

    2022 இரண்டில் இப்பாடலை விரும்பி பார்ப்பார்கள் லைக் செய்யவும்

  • @prabakaran4621
    @prabakaran4621 ปีที่แล้ว +34

    போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் பிடிக்க நடந்தாரு ....மரிப்போர மல்லுகட்ட துணிந்தாரு மகராசி கண்ணகண்டு பளிஞ்சாறு அற்புதமான வரிகள் ....

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or ปีที่แล้ว +36

    இன்றும் தென் மாவட்டங்களில் உள்ள அழகர் கோவில்கள் உள்ள ஊரில் நம்பியார் அவர்கள் கையில் வைத்து ஆடும் திருபழம் வைத்து ஆடுவார்கள் இந்த பாடல் சித்திரை பவுர்ணமி அன்று கண்டீப்பாக ஒலிக்கும் பாடல்

  • @RajBalu007
    @RajBalu007 2 ปีที่แล้ว +39

    பல்லாக்கு குதிரையிலே
    பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம்
    பாசம் வெச்ச ராசாத்தி
    ஊர்கோலம் ஊருக்குள்ள
    அவ வாராடி தேருக்குள்ள
    பூ மால தோள் மீது போட
    பல்லாக்கு குதிரையிலே
    பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம்
    பாசம் வெச்ச ராசாத்தி
    வீராதி வீரமுள்ள
    ராசாதி ராசனுக்கு
    பூ மால போடும் இது திருநாளு
    ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
    வீராதி வீரமுள்ள
    ராசாதி ராசனுக்கு
    பூ மால போடும் இது திருநாளு
    ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
    மாறாத அன்பு வெச்ச மகராசி
    மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
    ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
    மனசும் மனசும் இணைய
    ஒரு நாள் திருநாள் பொறந்தது
    பல்லாக்கு குதிரையிலே
    பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம்
    பாசம் வெச்ச ராசாத்தி
    போடாத வேஷம் பல
    போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
    பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    போடாத வேஷம் பல
    போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
    பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
    மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
    வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
    நெனச்சத முடிப்பான் பாரு
    தடுக்குற மனுஷன் யாரு
    பல்லாக்கு குதிரையிலே
    பவனி வரும் மீனாட்சி
    பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம்
    பாசம் வெச்ச ராசாத்தி
    பாசம் வெச்ச ராசாத்தி

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 ปีที่แล้ว +47

    மதுரை மீனாட்சி மதுரைக்கு மட்டும் அல்ல தமிழர்கள் வாழும் அனைத்து பக்கமும் சொந்தமானம்வள்

  • @Communication6668
    @Communication6668 ปีที่แล้ว +30

    காலம் கடந்தாலும் இப்ப வரை மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இப்பாடல் கேட்டு தேர் திருவிழா நடைபெறும்.......அருமையான பாடல்

  • @vigneshviswanathan4863
    @vigneshviswanathan4863 หลายเดือนก่อน +19

    எத்தனை முறை கேட்டாலும்....... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்... கிரேட் ராஜா சார்

  • @SathishKumar-zb4bs
    @SathishKumar-zb4bs 3 ปีที่แล้ว +126

    இன்று இந்த பாடலை கேட்பவர்கள் Like போடவும்

  • @palani5433
    @palani5433 2 ปีที่แล้ว +37

    🤵
    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
    ஊர்கோலம் ஊருக்குள்ள
    அவ வாராடி தேருக்குள்ள
    பூ மால தோள் மீது போட ...
    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
    @ Pala Ni
    🤵
    வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு
    பூ மால போடும் இது திருநாளு
    ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
    வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு
    பூ மால போடும் இது திருநாளு
    ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
    மாறாத .. அன்பு வெச்ச மகராசி
    மறையாத .. எண்ணம் வெச்ச மீனாட்சி
    ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
    மனசும் மனசும் இணைய
    ஒருநாள் திருநாள் பொறந்தது ...
    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
    @ Pala Ni
    🤵
    போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
    பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு
    மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
    பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
    மறிப்போர .. மல்லு கட்ட துணிஞ்சாரு
    மகராசி .. கண்ணக் கண்டு பணிஞ்சாரு
    வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
    நெனச்சத முடிப்பான் பாரு
    தடுக்குற மனுஷன் யாரு ...?
    🤵
    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    👥
    பவனி வரும் மீனாட்சி
    🤵
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
    👥
    பாசம் வெச்ச ராசாத்தி
    🤵
    ஊர்கோலம் ஊருக்குள்ள
    👥
    ஊருக்குள்ள ஊருக்குள்ள
    🤵
    அவ வந்தாடி தேருக்குள்ள
    👥
    தேருக்குள்ள தேருக்குள்ள
    🤵
    பூ மால தோள் மீது போட ...
    🤵👥
    பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
    பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
    படம் : பெரிய வீட்டுப் பண்ணக்காரன் ( 1990 )
    நடிகர் : நவரச நாயகன் கார்த்திக்
    நடிகை : கனகா
    இசை : இளையராஜா
    வரிகள் : கங்கை அமரன்
    பாடியவர் : மலேசியா வாசுதேவன்
    இயக்கம் : N.K.விஸ்வநாதன்
    சிறப்பு 👌 : மதுரை சித்திரைத் திருவிழாவின் போது தெருவெங்கும் ஒலிக்கும் பாடலிது 👍
    @ Pala Ni 👍

  • @nethajivict22
    @nethajivict22 ปีที่แล้ว +24

    2023 ம் இந்த பாடல் கேட்போம் ஏன் என்றால் நாங்கள் 90s kit🥰🥰

  • @appusamiindhirakumar3380
    @appusamiindhirakumar3380 ปีที่แล้ว +45

    2023 ல இந்த பாடலை பார்ப்பவர்கள் கமென்ட் செய்யவும்

  • @arun5888
    @arun5888 2 ปีที่แล้ว +78

    மதுரை சித்திரைத் திருவிழாவில் தான் இந்தப் பாடலை முதல் முறையாக கேட்டேன் அன்றிலிருந்து இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்...🔥🔥🔥🔥🔥

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 ปีที่แล้ว +88

    எத்தனை கோடி குடுத்தாலும் இந்த பாடலுக்கு ஈடகாது. கனகா மேம் கண்கள் & கார்த்திக் சார் டான்ஸ் & நம்பியார் ஐயா டான்ஸ் & இசை இளையராஜா சார்& மலேசியா வாசுதேவன் சார் குரல் அருமை அருமையான பாடல் வரிகள் சூப்பர் 🙏🙏🙏

    • @90sravi
      @90sravi 2 ปีที่แล้ว +4

      செம்ம ரசிகன் நண்பா..

  • @kumarpakkiam6432
    @kumarpakkiam6432 หลายเดือนก่อน +23

    மதுரை மாவட்டம் மக்கள் மனங்களில் நிரைந்து மீனாட்சி அம்மன் மீது அன்பு நிரைந்து கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல் இந்த பாட்டு. பாடியவர் பாட்டு எலுதியவர் இசை சேர்த்தவர் இப்பாடல் பெருமை சேர்க்கும் எக்காலத்திலும்.

  • @jothisriranganath177
    @jothisriranganath177 ปีที่แล้ว +30

    9/2/2023 இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்

  • @manikandanaathitya4756
    @manikandanaathitya4756 2 ปีที่แล้ว +34

    என்தாய் மீனாட்சி..... என்அப்பனை திருமண பாடல் திருவிளையாடல் படித்துவிட்டு இந்த பாடலை ஈசன் மீது பேரன்பு கொண்டவர் அனைவருக்கு பிடிக்கும்........👍👍👍

  • @sabariponraj8933
    @sabariponraj8933 2 ปีที่แล้ว +36

    லட்சம் முறை கேட்டாலும் திரும்பவும் கேட்கத் தூண்டும் பாடல் இசைஞானி கார்த்திக் கூட்டணி இந்தப் பாடலில் ஏதோ மேஜிக் செய்திருப்பார்கள்

  • @firestephen5899
    @firestephen5899 หลายเดือนก่อน +21

    2024 ல் பாடலுக்கு அடிமையானவர்கள் like போடுங்கபா❤

    • @user-fw2ze6fq6q
      @user-fw2ze6fq6q หลายเดือนก่อน +2

      நான் இருக்கேன்.

  • @suthasekar9254
    @suthasekar9254 11 หลายเดือนก่อน +30

    இந்த பாடல் என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல் தற்போது அவர் உயிருடன் இல்லை அவருக்காக இந்த பாடலை அடிக்கடி கேட்பேன்

    • @manoja3423
      @manoja3423 11 หลายเดือนก่อน +1

      Don't worry sister. His blessing always with you.

    • @rayaraya1984
      @rayaraya1984 11 หลายเดือนก่อน +1

      Don't feel

    • @saravanansaravanan6702
      @saravanansaravanan6702 10 หลายเดือนก่อน

      Sorry nga

    • @m.karthigeyanhha5416
      @m.karthigeyanhha5416 10 หลายเดือนก่อน +1

      Don't worry ❤

    • @rekla_status
      @rekla_status 10 หลายเดือนก่อน +1

      Ninaivugal mattum nirantharam. avar irunthalum ippothu illai endralum .kavalai podathinga sister

  • @seenivashan3467
    @seenivashan3467 2 ปีที่แล้ว +1428

    2021 😚யாருக்கெல்லாம் பிடிக்கும் இப்பாடல் 😍

    • @chuttipaiyan9258
      @chuttipaiyan9258 2 ปีที่แล้ว +23

      Enaku Romba Pudikkum
      Bro

    • @bigilmunis1338
      @bigilmunis1338 2 ปีที่แล้ว +21

      2021 மட்டும் 20வது முறை இப்பாடசாலை கோக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @dineshbabudineshbabu2441
      @dineshbabudineshbabu2441 2 ปีที่แล้ว +6

      Yes iam

    • @pugazhendhir6036
      @pugazhendhir6036 2 ปีที่แล้ว +8

      Romba.....❤️

    • @kumaranhicet1743
      @kumaranhicet1743 2 ปีที่แล้ว +7

      Me

  • @veerammari3948
    @veerammari3948 2 ปีที่แล้ว +49

    தென் மாவட்டத்தின் மண்வாசனை..... அண்ணன் கார்த்திக்கின் ஆட்டத்தில்... கனகாவின் கண் அசைவில்.. இளையராஜாவின் மாறுபட்ட இசையில்... தென்மாவட்டத்தின் வரலாறாய் நிற்கிறது இந்த பாடல்...

    • @komban2745
      @komban2745 2 ปีที่แล้ว

      Su

    • @komban2745
      @komban2745 2 ปีที่แล้ว

      S

    • @prabayuvan1810
      @prabayuvan1810 2 ปีที่แล้ว +2

      👌👌👌👌👌🙏

    • @nandagopalk9311
      @nandagopalk9311 2 ปีที่แล้ว +4

      Kanaga kanna thokka thooki comment la highlight panna....sema ya....Naanum kanagavin expression ku adimai pa....oru kudhuraikulla ukkandha madri enna mudiyumo adha azhaga pannirupanga....💥💥💥💥💥👍👍

    • @veerammari3948
      @veerammari3948 2 ปีที่แล้ว +2

      @@nandagopalk9311 yeah bro

  • @muniarajm993
    @muniarajm993 ปีที่แล้ว +44

    வானம் தூறியது... கொடி ஏறியது🕉️🔱மீனாட்சியின் அருளால் இடியுடன் கூடிய மழையுடன் சித்திரைத் திருவிழா ஆரம்பம் 23/4/2023🙏🙏🙏....heavy rain at Madurai ⛈️🌨️

    • @veluvajjram9787
      @veluvajjram9787 ปีที่แล้ว

      🙏🔥🔥🔥🔥,, meenakshi amma arul🔥🔥🔥🔥🔥🔥

  • @gopalkannan2285
    @gopalkannan2285 23 วันที่ผ่านมา +24

    இப்ப 2024 இப்ப மட்டும் இல்லை எப்பவும் எங்களுக்கு புடிக்கும்

  • @user-xi2if8xp4m
    @user-xi2if8xp4m 5 ปีที่แล้ว +188

    இந்த பாட்ட கேக்கும் போது எத்தன பேத்துக்கு மதுர காரன்ற கெத்து வருது மதுரை அரியதோர் பொக்கிஷம் இந்த உலகத்துல

  • @user-gn8jm8dt4e
    @user-gn8jm8dt4e 2 ปีที่แล้ว +33

    சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று
    என் தாய் மீனாட்சி🙏🙏

    • @user-gn8jm8dt4e
      @user-gn8jm8dt4e 2 ปีที่แล้ว +1

      @@vignesh7952 ஆமா தல

  • @jojo-li7jk
    @jojo-li7jk ปีที่แล้ว +26

    எங்கள் மதுரை மீனாட்சி திருவிழா வரப்போகிறது

  • @kathiresancoauthorsuper8435
    @kathiresancoauthorsuper8435 ปีที่แล้ว +24

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் சித்திரை ஒன்று அன்று இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு போய் பாருங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் திருத்தேர் பவனி வரும் அப்பொழுது தெரியும் இந்தப் பாடலின் அருமை ஊர்வலத்தில் இந்தப் பாடலை போடும் பொழுது உங்களுக்கு புரியும்

  • @user-kc4kx1dd6t
    @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว +31

    கிராமத்து திரைப்படங்களுக்கு ஏற்ற நடிகர் 1. ராமராஜன் 2. கார்த்திக் 90.80 காலங்களில் பெண்கள் அதிகம் விரும்பும் நடிகர். கார்த்திக் ராமராஜன் பாடல்கள் 👌

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 2 ปีที่แล้ว +41

    மதுரகாரைங்க"...இந்த பாட்ட, ஒரு நாளைக்கு 10- 30 தடவைக்கு மேல கேக்காம தூங்கவே மாட்டாய்ங்க.....
    சித்திர பொறந்தா"போதும் ....சின்ராச (மதுரகாரைய்ங்கல, ) கையிலயே புடிக்கமுடியாது.........
    மாறாத அன்பு வச்ச" மகராசி னு வாட்ஸப்ல Status அ சலிக்காம வக்கிற முக்கால்வாசி பயலுக ( மதுரை, திருநெல்வேலி)
    நம்மபயலுகதான்.......

  • @vickyramji310vigneshwaran4
    @vickyramji310vigneshwaran4 ปีที่แล้ว +34

    2023♥️🔥🔥🔥🔥🔥விரும்பும் நெஞ்சங்கள் லைக் போடுங்க 🔥🔥🔥

  • @RamnaduGovind
    @RamnaduGovind หลายเดือนก่อน +26

    இந்தப் பாடலுக்கு பாண்டிய நாடே அடிமையடா ❤❤❤

    • @user-ul8zn1em3d
      @user-ul8zn1em3d หลายเดือนก่อน +2

      Yes it's true from madurains😊

  • @aathi6771
    @aathi6771 2 ปีที่แล้ว +42

    90'S அரபிகுத்து இதான்டா ...!!!

    • @komban2745
      @komban2745 2 ปีที่แล้ว +1

      Su

    • @gulammohamed9248
      @gulammohamed9248 2 ปีที่แล้ว

      Arbi kutthu waste. This is evergreen song . Don't compare with other song.

    • @vengatvengat4416
      @vengatvengat4416 2 ปีที่แล้ว

      Tamil kuthu da su...

  • @nsksiva548
    @nsksiva548 2 ปีที่แล้ว +43

    தமிழ் மொழியும், மதுரை மாநகரமும் இருக்கும் வரை இந்த பாடல் நிலைத்து நிற்கும்🙏🙏🙏

  • @thulasimaran1234
    @thulasimaran1234 หลายเดือนก่อน +29

    2024 ல யாருக்கு எல்லாம் பிடித்தமான பாடல்

  • @meenakarthick8488
    @meenakarthick8488 3 ปีที่แล้ว +103

    June 2021la இந்த பாட்ட தேடிவந்து கேட்டு ரசிக்கிறவங்க லைக் podunga

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 ปีที่แล้ว +39

    யார் எல்லாம் 2022 ல் இந்த பாடலை கேட்பது👍👍👍👍👍

  • @RameshPriya-pz8zu
    @RameshPriya-pz8zu ปีที่แล้ว +26

    வாசு தேவன் அய்யா குரல்வளம் இளையராஜா வின் இசை நவரச நாயகனின் ஆட்டம் வாய்ப்பே இல்லங்க வேற லெவல் 👏👏👏👌👌👌🎉🎉🎉🎉🎉 எனக்கு என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் ""( மகராசி கண்ண கண்டு பணிஞ்சாரு,) "" பாடல் வரிகள் அருமை பாடலாசிரியர் யாரென்று தெரியவில்லை வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @SARAVANANS-ql8rd
    @SARAVANANS-ql8rd ปีที่แล้ว +28

    2023 ல இந்த படல கேட்டு கொண்டுறிகுறேன்

  • @RanjithKumar-wq3yh
    @RanjithKumar-wq3yh 2 ปีที่แล้ว +72

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😇. நான் 2k kids தான் but நவரச நாயகன் கார்த்திக் ரசிகன்😎😎

    • @rithishprabha9374
      @rithishprabha9374 2 ปีที่แล้ว +1

      Superrrr bro karthik sir ah ellarukkume pidikkum

  • @madhan363
    @madhan363 4 ปีที่แล้ว +322

    இந்த பாட்டு இல்லாமல் எங்க மதுரை மீனாட்சி🙏 சித்திரை திருவிழா பூர்த்தி அடையாது😍

    • @vasaben10tamil21
      @vasaben10tamil21 3 ปีที่แล้ว

      Ithu raja sir music appadi thaanga

    • @fathimaabbas9681
      @fathimaabbas9681 3 ปีที่แล้ว +2

      Waiting 2021 anga ALAGAR ayya varavukku.
      GORIPALAYAM MINI

    • @user-md2es2vr2v
      @user-md2es2vr2v 3 ปีที่แล้ว

      Reala va

    • @kanmanis1693
      @kanmanis1693 3 ปีที่แล้ว

      S I am in madurai

    • @mpsenthil4961
      @mpsenthil4961 3 ปีที่แล้ว

      @@user-md2es2vr2v Boss orumurai poopallaaku matrum ther thiruvizhavukku vandhu parunga..

  • @karthikeyanshanmugam6254
    @karthikeyanshanmugam6254 ปีที่แล้ว +19

    4.5.23... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்... மதுரை மீனாட்சி க்கு அருமையான பாடல்... 😍😍🥰🥰⚘⚘🤩🤩

  • @subramanipriya9082
    @subramanipriya9082 ปีที่แล้ว +26

    காந்த குரலுக்கு சொந்தக்காரர் அய்யா மலேசியா வாசுதேவன்

  • @prabhapuli1437
    @prabhapuli1437 2 ปีที่แล้ว +34

    எத்தன தடவ கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @munishwaran3469
    @munishwaran3469 2 ปีที่แล้ว +36

    2022 யாரள்ளாம் இந்த பாட்டை கேட்டிங்க

  • @rameshrameshxyg878
    @rameshrameshxyg878 หลายเดือนก่อน +27

    2024 மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா நடைபெறும் அன்று கேட்ட பாடல்

  • @kathiresancoauthorsuper8435
    @kathiresancoauthorsuper8435 ปีที่แล้ว +18

    இந்த அழகைக் காண இத்தனை நாள் பார்க்காமல் இருந்தோமே என்ற எண்ணம் வரும் இந்தப் பாடலின் வரியும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவீதி உலாவும் அப்பொழுது உங்களுக்கு புரியும் அன்று இந்த வைபவம் நடக்கும் அதை பாருங்கள் ஒவ்வொரு ஆன்மீக பக்தர்களும் பார்க்க வேண்டிய திருக்கல்யாண உற்சவம்

  • @veerapandian9584
    @veerapandian9584 2 ปีที่แล้ว +23

    தமிழனுடைய அப்பா அம்மா திருமண பாடல் யாருக்கு புடிக்காம இருக்கும் 👍👍👍

  • @d-amedia3944
    @d-amedia3944 ปีที่แล้ว +40

    மதுரை மக்கள் மனதில் ஆண்டுதோறும் ஒலிக்கும் இந்த பாடல்.....

  • @subashonline6022
    @subashonline6022 ปีที่แล้ว +17

    பாசமுள்ள பாண்டியர் பாட்டுக்கு பிறகு ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பிடித்த பாட்டு👍

  • @vigneshwaranp6867
    @vigneshwaranp6867 ปีที่แล้ว +36

    2023 மீனாட்சி அம்மன் கோயில் கொடி ஏற்றிய இன்று மாலை மதுரை ஏரியா முழுவதும் அதிர மழை கொட்டி தீர்த்தது.மீனாட்சி அம்மன் மனம் சந்தோஷமாக இருக்கின்றது 🐠⛈️

  • @kuttysiva5198
    @kuttysiva5198 2 ปีที่แล้ว +39

    2022la யாரெல்லாம் வெயிட்டிங் நம்ம சித்திரை திருவிழா க்கு

    • @muthukumarm8650
      @muthukumarm8650 2 ปีที่แล้ว +1

      Nanba intha varusam sambavam iruku🔥

  • @rasus7329
    @rasus7329 3 ปีที่แล้ว +167

    இந்தப் பாடலை 2021 இல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்

  • @user-db4gv5ol4b
    @user-db4gv5ol4b หลายเดือนก่อน +21

    2024ல் யாருக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும்❤

  • @kaleeswaranyaksha4600
    @kaleeswaranyaksha4600 ปีที่แล้ว +21

    மலேசியா வாசுதேவன் அய்யா குரல் அருமை

  • @silambu7115
    @silambu7115 2 ปีที่แล้ว +31

    யாரெல்லாம் 2022 இல் பாக்குறீங்க Like panunga

  • @shiva-jm2hf
    @shiva-jm2hf ปีที่แล้ว +34

    2023 கேக்குறவங்க யாரும் இருக்கிங்களா

    • @rajiragi1900
      @rajiragi1900 ปีที่แล้ว +4

      எனக்குரொம்பபிடித்தபாடல்

    • @SenthilKumar-vq1qe
      @SenthilKumar-vq1qe ปีที่แล้ว +1

      2023 mattum illa en iruthy naal varai Eppa vendumanalum Keppen

  • @v.raghu...6982
    @v.raghu...6982 ปีที่แล้ว +17

    இந்தப் பாடலைக் கேட்டால் கண்ணில் ஒரு ஓரமாக கண்ணீர் துளி வருகிறது

  • @edits3926
    @edits3926 2 ปีที่แล้ว +38

    2022 - ல் யாராவது வந்து இந்த song கேட்டீங்களா

  • @intamil1224
    @intamil1224 หลายเดือนก่อน +16

    சித்திரை மதுரை மீனாட்சி சொக்கநாதர் மாயவ பெருமாள் கள்ளழகர் குதிரை வைகை ஆறு கருப்பன் இது போன்ற பாடல்கள் இன்றும் நினைவில் வருபவர்கள்

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 8 หลายเดือนก่อน +23

    இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கும் எங்கள் நவரச நாயகனையும் பிடிக்கும்

  • @janupandi1506
    @janupandi1506 2 ปีที่แล้ว +33

    எத்தன வருடங்கள் கழித்து கேட்டாலும் திகட்டாத பாடல் 🔥
    15.03.2022

  • @rajassuthan
    @rajassuthan 2 ปีที่แล้ว +567

    ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் மீனாட்சி சுந்தரரேஷ்வரர் திருக்கோயில் தேர் திருவிழா வில் இந்த பாட்டு ஒலிக்கும் 2022 இதை பதிவு செய்கிறேன் ....

    • @manikandannatarajan3781
      @manikandannatarajan3781 ปีที่แล้ว +27

      வாழ்வில் ஒரு முறையாவது மீனாட்சி திருமணம் அழகர் ஆற்றில் இறங்கும் தருணத்தில் மதுரையில் இருந்து பார்க்க வேண்டும்

    • @punithafromcoimbatore1166
      @punithafromcoimbatore1166 ปีที่แล้ว +6

      2023,inniku Meenakshi amman kalyan, indha song kekuren,1.5.23🙏🙏

    • @mahalakshmi.s1892
      @mahalakshmi.s1892 ปีที่แล้ว +16

      இந்தப் பாட்டை இன்றுத் தேடிப் பார்த்து முழுவதுமாகக் கேட்கிறேன்.

    • @ringsing8966
      @ringsing8966 ปีที่แล้ว +7

      2023 indha murayum olichadhu

    • @prakashdhoni1540
      @prakashdhoni1540 ปีที่แล้ว

      @@manikandannatarajan3781 intha time vaanga bro

  • @vsmuruganvsmurugan4951
    @vsmuruganvsmurugan4951 11 หลายเดือนก่อน +26

    எங்கள் ஆணழகன் நவரச நாயகன் கார்த்திக் 🔥😍