Chinna Thayee | 1992 | Vignesh , Padmashri | Tamil Super Hit Full Movie | Bicstol Channel....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Chinna Thayee | 1992 | Vignesh , Padmashri | Tamil Super Hit Full Movie | Bicstol Channel....
    Other Channel Video Link :
    • Video
    Chinna Thayee is a 1992 Indian Tamil-language drama film directed by S. Ganesaraj. The film stars Vignesh and Padmashri . The film, produced by M. Vedha, had a musical score by Ilaiyaraaja and was released on 1 February 1992
    Directed by : S. Ganesaraj
    Written by : S. Ganesaraj
    Produced by : M. Vedha
    Starring : Vignesh
    Padmashri
    Radha Ravi
    Vinu Chakravarthy
    Napoleon
    Goundamani
    Senthil
    Sabitha Anand
    Cinematography : Viswam Nataraj
    Edited by : Srinivas Krishna
    Music by : Ilaiyaraaja
    Production
    company : M.S.R Films
    Release date : 1 February 1992
    Song List :
    01 Aarumuga Mangalathil : 1:50
    Singer : Chorus
    02 Kottaiya Vittu : 9:47
    Singer : Uma Ramanan, Kalpana
    03 Kottaiya Vittu : 14:52
    Singers : S. P. Balasubrahmanyam
    04 Naan Erikarai : 27:20
    Singers : K. J. Yesudas, Swarnalatha
    05 "Naan Ipothum : 47:01
    Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
    06 Naan Erikarai : 1:13:15
    Singers : Ilaiyaraaja
    07 Arumbarumba Saram : 1:39:33
    Singers : P. Susheela
    08 Kottaiya Vittu : 205:17
    Singers : S. Janaki

ความคิดเห็น • 449

  • @madhum6773
    @madhum6773 9 หลายเดือนก่อน +56

    காந்தாரா படத்த இப்ப கொண்டாடறாங்க. . ஆனா அப்பவே எடுத்துட்டான் தமிழன்❤❤❤❤❤❤❤

    • @Joker_Kid
      @Joker_Kid 3 หลายเดือนก่อน

      படத்தின் கிளைமேக்ஸ் கவனிச்சு பாருங்க... கடவுள் என்பது ஒரு கற்பனை கற்பிதம், மனிதாபிமானம் மட்டுமே சிறந்தது என்று சின்னத்தாயி கூட்டிட்டு கிளம்பிவார் 'சாமியாடி' விக்னேஷ்... 🔥👍
      காந்தாரா ஒரு டுபாகூர்.👎👎👎

  • @natarajanmunisamy2121
    @natarajanmunisamy2121 หลายเดือนก่อน +4

    வேலூரில் தாஜ் திரையரங்கில் 1992 ல் பார்த்து மிகவும் ரசித்து இப்போது புரிந்து கூடுதலாக ரசித்து வியந்த படம். இயக்குனர் கணேசராஜ். தற்போது உயிருடன் இல்லை ஆனால் அவரின் படைப்பு , இந்த உலகம் உள்ளவரை உயிருடன் இருக்கும்.

  • @isaithamizhatp9389
    @isaithamizhatp9389 2 ปีที่แล้ว +105

    2022ல் பார்ப்பவர்கள் .இந்த படத்தில் வரும் கிளைமேக்ஸ் பாடலை கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது😍😍😍.மிகவும் அருமையான திரைப்படம்😍😍😍😍.90's life always beautiful life .90s வாழ்க்கை திரும்பவும் கிடைக்காது மறுபடியும் 2023ல் பார்த்தேன்இளையராஜா ஐயாவின் இசை படத்திற்கு மேலும் 😍😍😍😍😍

  • @kumarankumaran272
    @kumarankumaran272 3 ปีที่แล้ว +225

    அட பாவிகளா இவோலோ நாலா இந்தமாதிரி படத்த ஒரு நாள் கூட டிவி சேனல் ல பொடலயே இது போன்ற ஒரு நல்லா படத்த 30வமருசம பார்க்காம இருந்ததுக்கு நான் வெட்கபடுரன் என்ன ஒரு படம் டா சாமி old is gold இந்த படத்த இப்போ கூட தியேட்டர் ல போட்டா கூட நல்லா இறுக்கும் move backround music Gread all songs super 80"90" all love story moves vera level

  • @kajamalaivasanth9594
    @kajamalaivasanth9594 2 ปีที่แล้ว +79

    நாயகியின் நடிப்பு பாராட்டுக்குரிய து திறமைக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை

    • @AshokKumar-hy6ez
      @AshokKumar-hy6ez ปีที่แล้ว +2

      Unmaithan Bro

    • @antonyxavier7251
      @antonyxavier7251 11 หลายเดือนก่อน

      Adallam eallai evanga tirumanam aaghi setel agettanga 6 varusham kalichu mooventher paduthilla eantri kuduthanga rasikarkal verumpala

    • @muthukrishnan5600
      @muthukrishnan5600 9 หลายเดือนก่อน +1

      Unmai🎉🎉🎉🎉

  • @Devar-3
    @Devar-3 2 ปีที่แล้ว +161

    படத்திற்கு உயிர் கொடுத்த இளையராஜாவுக்கு மிக்க நன்றி🙏

    • @RajaRaja-ki8wt
      @RajaRaja-ki8wt 2 ปีที่แล้ว +1

      Ilayaraja ennanga pannuna avana patthi pesathinga

    • @jaikarthikeyan5427
      @jaikarthikeyan5427 2 ปีที่แล้ว +1

      @@RajaRaja-ki8wt poda pundavane

    • @MusicGlims
      @MusicGlims ปีที่แล้ว +1

      ​@@RajaRaja-ki8wtMusic avanga than. Paatu naalu thadava varuthu. Pakalaiya

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir ปีที่แล้ว

      Yes correct, raja sir 🎉🎉🎉🎉🎉👍👍👍

  • @karthikpraju2405
    @karthikpraju2405 ปีที่แล้ว +321

    2024 la பாக்குறவங்க ஒரு லைக்க போடுங்க..

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 3 ปีที่แล้ว +90

    சிறந்த கதை தேர்ந்த நடிப்பு இளையராஜாவின் இனிய பாடல்கள் இவை அனைத்தும் அமைந்த திரைப்படம் தான் சின்னதாயீ நநன்றி

  • @JJM_TRAVEL
    @JJM_TRAVEL ปีที่แล้ว +317

    2024 ல யாராச்சும் பாக்கரிங்களா?

    • @srikanth2427
      @srikanth2427 11 หลายเดือนก่อน +2

      amazing songs & simple yet beautiful storyline

    • @littleguna3568
      @littleguna3568 11 หลายเดือนก่อน +2

      Naa paakkuren ❤

    • @PremRaina-qi3kx
      @PremRaina-qi3kx 11 หลายเดือนก่อน +2

      Naaa pakuren ❤

    • @rivishaben6890
      @rivishaben6890 11 หลายเดือนก่อน +1

      14/3/24 I'm watching from Malaysia ❤

    • @rameshsakthi
      @rameshsakthi 10 หลายเดือนก่อน

      3.4.2024 pathen super movie song altimet

  • @SamantharbashaA
    @SamantharbashaA 2 หลายเดือนก่อน +5

    80,90 வந்த படங்கெல்லாம் அருமை யான படைப்பு.......

  • @santhiyasaru
    @santhiyasaru ปีที่แล้ว +74

    எங்கள் ஊர் முக்கூடலில் எடுத்த படம்.. இன்றும் என்றும் எனது விருப்பமான படம்

    • @rahulr5589
      @rahulr5589 ปีที่แล้ว

      Yaathu Oru

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir ปีที่แล้ว

      😊👍👍👍

    • @divyam3026
      @divyam3026 10 หลายเดือนก่อน

      Entha ooru ithu

    • @mmshjam
      @mmshjam 7 หลายเดือนก่อน

      அரிகேசவநல்லுர்❤

    • @srinavadurga3607
      @srinavadurga3607 6 หลายเดือนก่อน +1

      எந்த மாவட்டம் bro

  • @gsampathkumar3242
    @gsampathkumar3242 ปีที่แล้ว +108

    படத்தோட கிளைமாக்ஸ் டயலாக் தான் டாப்.... கடவுளாக இருப்பதைவிட நல்ல மனிதராக இருப்பதே போதும்

  • @sakthisakthii8030
    @sakthisakthii8030 11 หลายเดือนก่อน +99

    2024 la naan intha movie parthen atuthu parpavargal one like panuga friends

  • @logeshwarans4106
    @logeshwarans4106 ปีที่แล้ว +23

    இந்தப் படம் இப்ப வந்திருந்தால் எங்கேயோ போயிருக்கும் இந்தப் படத்தில் பாடல்கள் அருமையாக உள்ளது சின்னத்தாயி படம் சுப்பிர🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Sivapriya-do9es
    @Sivapriya-do9es 5 หลายเดือนก่อน +5

    Yea hearta yea touch panituchi .. entha movie.... Eullo naalaa entha padatha na paakkama miss panirukka... 2024

    • @Sivapriya-do9es
      @Sivapriya-do9es 5 หลายเดือนก่อน

      2024la entha movie vanthurukka kudathu.... 😢😢Etha mariyea 2paagam vanthaa rompa nallaa erukkum ...😢😢

  • @nagarajan1370
    @nagarajan1370 2 ปีที่แล้ว +64

    கடவுள் கலந்த காதல் காவியம் இந்த மாதிரி படங்கள் இனி பார்க்க முடியாது சிறந்த இயக்குனர் க்கு பாரட்டுகள்

  • @ManjuManju-km6je
    @ManjuManju-km6je 2 ปีที่แล้ว +747

    2023 la indha movie pakravanga oru like pannuga guys

    • @rathieshrathiesh6612
      @rathieshrathiesh6612 2 ปีที่แล้ว +11

      Theatre la ninutu partha padam

    • @periyasamyparkavan7432
      @periyasamyparkavan7432 ปีที่แล้ว +5

      Uyir ulla varai my favourite

    • @anbu4930
      @anbu4930 ปีที่แล้ว +2

      Epatha paathune eruka

    • @anbu4930
      @anbu4930 ปีที่แล้ว +1

      Paathune eruka athukula onuku vanthuruchi poitu vanthuraaaaaa

    • @KumarSuvi
      @KumarSuvi ปีที่แล้ว +2

      நான் இன்று (20.05.2023) பார்த்தேன்.

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว +60

    ராதா ரவி,,நடிப்பு fine சூப்பர்
    பாடல்கள் அருமை,,,வினு சக்ரவர்த்தி,,,,உண்மையா
    பூசாரி வேடம்,,அருமை,,,,

  • @nishasubbu3320
    @nishasubbu3320 7 หลายเดือนก่อน +15

    Chinnathaayi ஒரு அருமயான படம்.கிளைமாக்ஸ் சூப்பரா இருக்கும்.90 களின் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று ❤❤❤

  • @chandrakumars4370
    @chandrakumars4370 2 ปีที่แล้ว +146

    இன்றோடு இப்படம் வெளிவந்து... முப்பது ஆண்டுகள்.. இருபத்தி ஏழு நாட்கள்.. கடந்து விட்டது.. அருமையான திரைப்படம்...

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 ปีที่แล้ว +12

      உங்கள் ஞாபகம் திறனுக்கு👍👍நன்றிகள்💐

    • @nagarathinam3589
      @nagarathinam3589 2 ปีที่แล้ว

      L
      saaaaa

    • @nalininalini1657
      @nalininalini1657 2 ปีที่แล้ว

      @@சந்தியா-வ6ல qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq will q

    • @nalininalini1657
      @nalininalini1657 2 ปีที่แล้ว

      @@சந்தியா-வ6ல qqqqqqqqqqqqqqqqq. Q
      Q. Qqqqqq. Q. Qqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @nalininalini1657
      @nalininalini1657 2 ปีที่แล้ว

      @@சந்தியா-வ6ல qqqqqqqqqqqqq

  • @cmuniyappan5755
    @cmuniyappan5755 2 ปีที่แล้ว +23

    நன்றி இந்தப் படம் நான் சின்ன வயதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போல இந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன் நின்றவரை 100 நாள் மேலே இந்த படத்தை பார்த்து இருப்பேன்

  • @r.senthilkumarsenthil8288
    @r.senthilkumarsenthil8288 ปีที่แล้ว +15

    ஒவ்வொருவரும் தங்கள் நடிப்பில் மிஞ்சும் வகையில் மிக சிறந்த படைப்பு இந்த காவியம், இசைஞானியின் பின்னணி இசை படத்திற்கு உயிர் போல அமைந்துள்ளது..🎊🥰🎉💞🎥🎥

  • @kalakalcauvery9324
    @kalakalcauvery9324 2 ปีที่แล้ว +52

    திருநெல்வேலி சீமை கண்கண்ட தெய்வம் அப்பன் மாடன்

    • @kokkikumar123.
      @kokkikumar123. 11 หลายเดือนก่อน

      🙏🤲🙇🥺💯

  • @syedabdulrahumanabdulla6585
    @syedabdulrahumanabdulla6585 3 ปีที่แล้ว +59

    நல்ல படம் அருமை படம் இதைப் போன்ற படம் பார்க்க வேண்டும்

    • @bicstol
      @bicstol  3 ปีที่แล้ว

      th-cam.com/video/lDNs-7YugGU/w-d-xo.html ( Subscribe My Other Channel Friends )

  • @kareemyas4929
    @kareemyas4929 2 ปีที่แล้ว +59

    யாருய்ய இந்த படத்தின் இயக்குனர் எனக்கே பாக்கனும் போல இருக்கு பாரதிராஜாவிற்கு அப்புறம் கிராமத்து கதையே அப்படியே செதுக்கியிருக்கிறார் மனுசன் அருமை

    • @RoadTales
      @RoadTales ปีที่แล้ว +2

      S Ganesaraj.. Iranthu vittar... :(

    • @parthibansubramanian6855
      @parthibansubramanian6855 ปีที่แล้ว +1

      ​@@RoadTales😢
      Avar intha oru movie than eduthaaraa

    • @RaviChandran-4375
      @RaviChandran-4375 8 หลายเดือนก่อน

      ​@@parthibansubramanian6855அதன் பிறகு மாமியார் வீடு என்று ஒரு படம் எடுத்தார் அற்புதமா -ஆனால் ஓடவில்லை.அதையே மணிரத்னம் போன்றவர்கள் எடுத்திருந்தால் எல்லாரும் பாராட்டியிருப்பார்கள்

    • @muthuprabhu6041
      @muthuprabhu6041 5 หลายเดือนก่อน +1

      கனேசராஸ் இந்த டைரக்டர் ஆனால் இப்போது உயிருடன் இல்லை. மிகவும் வருந்துகிறேன்.

    • @ManiSweety-g8t
      @ManiSweety-g8t 5 วันที่ผ่านมา

      Super🎉❤

  • @gunaseelangopal6336
    @gunaseelangopal6336 2 ปีที่แล้ว +105

    🙏🙏32 டு ஆண்டுகளாக கடந்த இன்றும்கூட இறுதி கட்ட பாடலை கேட்டால் என் உடம்பை சிலிர்க்க வைக்கின்றது 🙏🙏

  • @sundari.sundari7712
    @sundari.sundari7712 2 ปีที่แล้ว +51

    இந்த படம் வரும் போது எனக்கு 18 வயது. சூப்பர் ஹிட் படம். பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்.. பாடலுக்காக ஓடிய படம்....

    • @eswari623
      @eswari623 ปีที่แล้ว

      Na பிறக்கவே இல்லை

    • @swaminathankanagarajan3504
      @swaminathankanagarajan3504 ปีที่แล้ว

      ​@@eswari623hi

    • @blackeyblackey-bh7jy
      @blackeyblackey-bh7jy ปีที่แล้ว +1

      ​@@eswari623😂 Also 2k

    • @kanmanikanmani6279
      @kanmanikanmani6279 ปีที่แล้ว +1

      பாடல் மட்டுமல்ல கதையும் இயக்கமும் அருமை

  • @Siva_9044_ss
    @Siva_9044_ss ปีที่แล้ว +17

    ஒருத்திக்காக. வாழ்ந்து அவளுக்காக எல்லா கஷ்டத்தையும். தாங்கி அவள காப்பாத்தி விட்டேன்..சுடலைமாடனா

  • @MithranRudhran
    @MithranRudhran ปีที่แล้ว +16

    உயிர்ப்புள்ள திரைப்படம். Soooooper❤

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 3 หลายเดือนก่อน +3

    இளையராஜா என்றும் தமிழ் இசை தந்த கொடை தமிழரின் பெருமை மிகு அடையாளம் 🙏🙏🙏🙏🙏

  • @TAMILNADU_WEATHER
    @TAMILNADU_WEATHER 2 ปีที่แล้ว +28

    8 வயதில் விபரம் தெரியாமல் #காரைக்கால் #சாந்தி தியட்டரில் பார்த்த படம்....இப்பொழுது 38 வயதில் பார்க்கையில் இது ஒரு மிக சிறந்த படைப்பு என்பதை உணர்கிறேன்.....30 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கு தனி துணிவு இருந்திருக்க வேண்டும்... மண் மணம் மாறாத ஒரு படைப்பு....இளையராஜா மொத்த திரைக்கதைக்கும் உயிர் வழங்கி இருக்கிறார்.... என்னுடைய படைப்புகளில் இதன் தாக்கம் நிச்சயம் வருங்காலங்களில் இருக்கும்....

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 2 หลายเดือนก่อน +7

    யாரெல்லாம் கவுண்டமணி செந்தில் காமடி பாத்துட்டு படம் பெயர் தெரியாம தேடி கண்டுபிடித்து வந்தீங்க 😅😅

  • @suuressh5257
    @suuressh5257 2 ปีที่แล้ว +67

    திருநெல்வேலி சீமையின் இயல்பு நிறைந்த திரைப்படம்

  • @DhineshMaha1731
    @DhineshMaha1731 2 ปีที่แล้ว +23

    காதலும் ஆன்மீகமும் கலந்த அற்புத படைப்பு I'm now waiting this 16.02.2023

  • @AslamAslam-sc9te
    @AslamAslam-sc9te 2 ปีที่แล้ว +90

    ஒலியும் ஒளியும் ல இந்த பாடலை கேட்டு பரவசபட்டநாட்கள் அதிகம்

  • @ravindranvs293
    @ravindranvs293 ปีที่แล้ว +53

    2024 la yaaru paakuringa 😂😂😂

  • @muthuprabhu6041
    @muthuprabhu6041 5 หลายเดือนก่อน +5

    இந்த படத்திற்கு இசை ஞானி காசு எதுவும் வாங்க வில்லை.

  • @narayanamoorthy802
    @narayanamoorthy802 หลายเดือนก่อน +2

    Movie story 35%+movie message 15%,+ilaiyaraja music 50%=💯
    Super hit movie

  • @raviprakathish1654
    @raviprakathish1654 2 ปีที่แล้ว +107

    2023 பாக்குறவீங்க like podunga

  • @Gangstersteamguys
    @Gangstersteamguys ปีที่แล้ว +10

    I will see tha movie every year 🤩❤❤ negalum pakurigala. Oru like poduga

  • @THEVLOGS28
    @THEVLOGS28 11 หลายเดือนก่อน +15

    2024 la pakkura movie super 🥰💥

  • @albertraj9204
    @albertraj9204 ปีที่แล้ว +30

    2024 ல் பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க

  • @MarimuthuMari-on9ig
    @MarimuthuMari-on9ig 9 หลายเดือนก่อน +6

    4/5/2024 ippadhan padam mulusa pathen claimax la kanne kalangiruchi 😢 semma movies ippo intha movie a re-release panna super ah irukum😊

  • @dimblikigaming...9217
    @dimblikigaming...9217 ปีที่แล้ว +29

    2024 ல் பார்ப்பவர்கள் oru like பண்ணுங்க 🤩🤩🤩🤩

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 3 ปีที่แล้ว +22

    சிறந்த படம்....வித்தியாசமான சிந்தனை,

    • @bicstol
      @bicstol  3 ปีที่แล้ว

      th-cam.com/video/sRIeqiQdt5Y/w-d-xo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )

  • @arijitkarthikmurugan9280
    @arijitkarthikmurugan9280 ปีที่แล้ว +9

    நல்லா திரைப்படம் இவ்ள நாள் பார்க்காம இருந்துட்டேன்

  • @saranrajs4495
    @saranrajs4495 2 ปีที่แล้ว +14

    Inna movieda sami Vera laval 👌👌👌👌👌👌😍😍😍

  • @poobalanpoobalan6960
    @poobalanpoobalan6960 หลายเดือนก่อน +2

    2025 இந்த படத்தை யாரு எல்லாம் இருக்கிங்க ❤❤

  • @priyavvv4448
    @priyavvv4448 2 ปีที่แล้ว +14

    Ufffffff.....padam super....climax altimate....sudalaimalai Samy song vera level.....

  • @kabhilash9333
    @kabhilash9333 2 ปีที่แล้ว +19

    விக்னேஷ் நடிப்பு நல்லா இருக்கு

  • @kamalapathip9623
    @kamalapathip9623 ปีที่แล้ว +7

    Semma movie
    Songs first class....
    Situation related songs.....
    Music veara level....

  • @ramananbangalore1
    @ramananbangalore1 ปีที่แล้ว +6

    பெங்களூரில் இருந்து ஒரு பிரச்சினை யை எதிர்கொள்ள திருச்சி போகிறேன். நேரடி பஸ் கிடைக்காததால் சேலத்தில் இறங்கு கிறேன்.
    அங்கு ஒரு தியேட்டரில் இப்படம் பார்த்தேன்.
    மனசெல்லாம் நிறைந்து விட்டது
    இப்போது 61 வயது எனக்கு. ராஜா சாரின் பாடல்கள் வாழ்க்கையில் நான் பட்ட எவ்வளவோ இடர்பாடுகளை விரட்டின. சத்தியமாய் சொல்லுகிறேன். என் கடைசி மூச்சு இவரின் பாடலை கேட்டுக்கொண்டே போய் விடவேண்டும். அது தான் என் விருப்பம் 47:15

  • @thaiyalraj1809
    @thaiyalraj1809 ปีที่แล้ว +8

    Intha padam suppera irukku...I like this movie...

  • @sangeethathina8821
    @sangeethathina8821 ปีที่แล้ว +6

    2024 intha movie innaiku tha parthe pakravunga like panuga guys

  • @balamurugan-jx6oi
    @balamurugan-jx6oi ปีที่แล้ว +7

    எங்கள் ஊர் காவால் தெய்வம் பச்சாத்தி மாடன்

    • @kokkikumar123.
      @kokkikumar123. 11 หลายเดือนก่อน

      எந்த ஊரு ப்ரோ நீக

  • @balaa15
    @balaa15 2 ปีที่แล้ว +64

    "Kantara " க்கு 30 வருஷத்துக்கு முன்னமே நாட்டார் வழக்கியலை வைத்து ஒரு முயற்சி இங்கு நடந்துள்ளது.

    • @soundcheck2k7
      @soundcheck2k7 2 ปีที่แล้ว +4

      Thenpaandi kalacharam makka

    • @goodlife6116
      @goodlife6116 ปีที่แล้ว

      Yes .

    • @goodlife6116
      @goodlife6116 ปีที่แล้ว +1

      @@soundcheck2k7 enna la thiruttu kallanaa

    • @soundcheck2k7
      @soundcheck2k7 ปีที่แล้ว

      @@goodlife6116 ongappa thiruttu kallan thaan makka

  • @vadivelshanmugavel8581
    @vadivelshanmugavel8581 ปีที่แล้ว +7

    Old is gold movie . Who is this movie watch of year 2023 ❤❤❤❤❤ like here .

  • @MAGIZHANKOLANGAL
    @MAGIZHANKOLANGAL ปีที่แล้ว +7

    13/9/2023 yaaradhu Today pakuratha.iruntha like panidunga 😊

  • @sasir6533
    @sasir6533 ปีที่แล้ว +6

    2024 vandhalum innum yarellam intha movie pathutu irukkinga
    Oru like podunga🥰

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 11 หลายเดือนก่อน +3

    இந்த படம் நல்லா இருக்கு 😊

  • @perumalpandian8255
    @perumalpandian8255 ปีที่แล้ว +4

    திருநெல்வேலி வாழ்வியல் கலந்த படம்

  • @ashiquerasool5089
    @ashiquerasool5089 2 ปีที่แล้ว +12

    എത്ര കേട്ടാലും മതി വരില്ല ഈ പാട്ട് ഞാൻ എപ്പോഴും ഈ പാട്ട് പാടും 👍👍👍👍👍👍👍

  • @TharaThara-x4r
    @TharaThara-x4r 11 หลายเดือนก่อน +5

    2024 yaralam entha movie pakuriga

  • @SathishKumaran702
    @SathishKumaran702 หลายเดือนก่อน

    இந்த படம் பார்த்து என் பழைய நினைவு வந்து விட்டது

  • @kalakalcauvery9324
    @kalakalcauvery9324 2 ปีที่แล้ว +11

    என் காவல் தெய்வம் அப்பன் மாடன்

  • @ammanalangaram6700
    @ammanalangaram6700 ปีที่แล้ว +9

    Old is Gold ❤ Amazing movie ❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว +3

    1992.ல்.தைபொங்கல்அன்றுவெளியானபடம்.சின்னதாயி....மறக்கமுடியாதபாடல்கள்.இளயராஜா.படத்திற்குஉயிர்கொடுத்தவர்.அடுத்தது.சுடலைமாடசாமிஆடும்.வினுசக்கரவர்த்தி

  • @vimalvimal215
    @vimalvimal215 ปีที่แล้ว +10

    Radharavi role vera leval.

  • @raghuraghu1947
    @raghuraghu1947 6 หลายเดือนก่อน +6

    ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்ன பொறுத்த வர காவியம்

  • @SivaKumar-od2gs
    @SivaKumar-od2gs หลายเดือนก่อน

    Enga village la kovil thiru vila la potta movie ipoyum niyabagam irukku ......❤❤

  • @smk-ld2we
    @smk-ld2we ปีที่แล้ว +6

    கிளைமாக்ஸ் காட்சி அருமை

  • @rebornxuniqueplan263
    @rebornxuniqueplan263 9 หลายเดือนก่อน +3

    I love this movie ❤❤❤

  • @alagaralagar1973
    @alagaralagar1973 11 หลายเดือนก่อน +2

    Enakku piditha padam padalgal arumai

  • @marimuthun1655
    @marimuthun1655 2 ปีที่แล้ว +9

    ராதாரவி நடிப்பு சூப்பர் சுடலை மாடசாமி பாடல் அருமை

    • @iyyappan426
      @iyyappan426 2 ปีที่แล้ว +2

      ராதா ரவியா..? வினுசக்ரவத்தியா..?

    • @GajaGaja-hw8mq
      @GajaGaja-hw8mq ปีที่แล้ว

      ❤❤❤❤❤

  • @n.mohanapriyasobhana2915
    @n.mohanapriyasobhana2915 ปีที่แล้ว +10

    Radharavi entro Vera level

    • @sathishkumargs7027
      @sathishkumargs7027 ปีที่แล้ว

      30 yrs before itself, Jailer like Cameo in this film.... Radharavi Mass

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f ปีที่แล้ว +1

    ஆணாதிக்கம் பறந்து விரிந்து கிடக்குது கதையில் மற்றபடி படம் 👌

    • @sarathppradeep9055
      @sarathppradeep9055 หลายเดือนก่อน

      ஆணாதிக்கம் எவ்வளவு அருவருப்பானது என்ற விளக்கியது இப்படம்.

  • @bharathid5459
    @bharathid5459 9 วันที่ผ่านมา

    Nice Movie.Intha padam parkum pothum kottayavittu padal Adikadi tv la oliyum oliyum l poduvanga.30.1.2025

  • @SpDharshan
    @SpDharshan หลายเดือนก่อน +1

    2025 ல யாரும் பாத்திங்களா

  • @v.s.r78
    @v.s.r78 หลายเดือนก่อน

    1-1-2025வருஷம்
    யாரெல்லாம் பாக்குறீங்க நண்பர்களே

  • @srimargvasu1378
    @srimargvasu1378 ปีที่แล้ว +3

    ஆன்மீகம் தேவை... ஆனால் அடக்கு முறை எல்லா சாதியிலும் இருக்கு மீண்டு வருவது மிக கடினமான காரியம்..

  • @m.prabhaambethkarprabhaamb1307
    @m.prabhaambethkarprabhaamb1307 2 ปีที่แล้ว +6

    My favourite movie And climax is ultimate Hats off u director

  • @Vishnu-kw2sk
    @Vishnu-kw2sk 3 หลายเดือนก่อน +1

    Radha Ravi acting super

  • @mkasmart007
    @mkasmart007 2 ปีที่แล้ว +6

    அந்த காலத்து KANTARA 🔥🔥

  • @EsakiEsaki-df1pd
    @EsakiEsaki-df1pd 11 หลายเดือนก่อน +3

    2026 la pakuravage oru like poduge

  • @karthikeyanabishek4813
    @karthikeyanabishek4813 2 ปีที่แล้ว +4

    Very good movie 100thadava pakkalam

  • @karpagamkarpagam2764
    @karpagamkarpagam2764 5 หลายเดือนก่อน

    தெய்வத்தைப் போல நீ இருக்க உன்னை தான் நம்பி நான் இருக்க

  • @balaanbu5376
    @balaanbu5376 7 หลายเดือนก่อน +1

    நா பொறக்குறதுக்கு 4 வருசத்துக்கு முன்னாடியே இந்த திரைபடம் வந்துருக்கு அப்ப எவ்வளவு பேறு ரசிச்சி கொண்டாடியிருப்பாங்க இல்லை ஆனா நா படம் வந்து 32 வருசத்துக்கு அப்பறம்தான் இந்த காவியத்தை பார்க்குற வாய்ப்பு கிடைச்சுது
    இளையாராஜா அய்யாவுக்கு அவர் நம்முடன் இருக்கும் போதே ஆஸ்கார் வழங்கி சிறப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் தரமான இசை பாடல்கள்

  • @ThenpandiP
    @ThenpandiP หลายเดือนก่อน +3

    2025 ❤ i am watching

  • @kabhilash9333
    @kabhilash9333 3 ปีที่แล้ว +16

    Vignesh nadippu nalla irukku

    • @bicstol
      @bicstol  3 ปีที่แล้ว

      th-cam.com/video/sRIeqiQdt5Y/w-d-xo.html ( This is My Other Channel Link Watch and Subscribe Friends )

  • @nirmaladurairajan1714
    @nirmaladurairajan1714 10 หลายเดือนก่อน +2

    Naanum romba naal aasai

  • @thiruneelan5637
    @thiruneelan5637 หลายเดือนก่อน

    மனிதன் கடவுள் முன்னாடி பொய் சொல்லாம் கடவுள் மனிதன் முன்னாடி பொய் சொல்ல கூடாது

  • @kambanadan
    @kambanadan 2 ปีที่แล้ว +12

    இசைக் கடவுள் 🙏🙏🙏🙏

  • @HudsonManuvelAsir96
    @HudsonManuvelAsir96 ปีที่แล้ว +8

    Tobirama Senju recommendation. #SVK

  • @MuthuMadasamy-v5j
    @MuthuMadasamy-v5j 7 หลายเดือนก่อน +1

    2024la pakkuravanga ilke podunga

  • @Yuva_YR
    @Yuva_YR 11 หลายเดือนก่อน +2

    Only one reason watch this movie 1:11:47...❤ Raja Sir 🌬😇

  • @adhavadhuaishvarya
    @adhavadhuaishvarya ปีที่แล้ว +7

    Heroine, Vignesh super..

  • @localelectrician7359
    @localelectrician7359 ปีที่แล้ว +1

    19/9/23 la intha padatha fulla pakuren... Nenga..?

  • @shanthik8916
    @shanthik8916 3 หลายเดือนก่อน

    2024 la yaravathu intha pathingala

  • @சரவணவேல்-வ5ய
    @சரவணவேல்-வ5ய หลายเดือนก่อน

    Best one ❤,,,,miss u dii 😢

  • @pariscool7729
    @pariscool7729 2 ปีที่แล้ว +7

    Real police 🚔 Radha ravi Sir