Amman Kovil Video Song | Aranmanai Kili | Rajkiran | Ilayaraja
ฝัง
- เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
- #Swarnalathahits #Rajkiransongs #Ilayarajasongs
Aranmanai Kili is a 1993 Tamil film directed by Rajkiran starring Rajkiran, Ahana, Gayathri, C. R. Vijayakumari, Vadivelu Music Composed by ilayaraja.
Track
1.Amman Koyil
Aranmanai kili
Minmini,Swarnalatha
Ilayaraja
Click and watch
1.Thazhuvudu Song | Anbe Aaruyire | S.J.Suriya | Nila | A.R.Rahman - • Thazhuvudu Song | Anbe...
2.Londanukku Pogavile Song | Man | Tippu | German Vijay - • Londanukku Pogavile So...
3.Ennoda Ulagam Song | Kizhakkum Merkkum | Ilayaraja - • Ennoda Ulagam Song | K...
4.Click and watch itunes songs - director special - selva ragavan super songs - itun.es/in/4rG5N
5.Click and watch wynk songs - Bheema fullmovie songs - wynk.in/music/...
Subscribe & Watch Our Channels
/ tamilfilmsongs
Like us:
Facebook Page Link : / 5staraudios
Twitter Page Link : / fivestarentert1
Five Star Audio Page Link : www.fivestaraud...
Instagram Page Link : www.instagram....
Pinterest Page Link : / fivestarpinterest
Tumblur Page Link : www.tumblr.com...
Blogspot Page Link : musicfivestar....
VK : id49888...
குடிச்ச போதை தலை ஏறிட்டா இந்த song கேப்பேன்.......போதை இறங்கிடும்.......இளையராஜா ஒரு ஞானிதான்...
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
ராஜ்கிரண் எந்த மதமாக இருந்தாலும் அவரோட நடிப்பு மிகவும் அருமை .அவரோட நடிப்பு என்னை மெய் சில்லிர்க்க வைத்து விட்டது
Thank you, Enjoy the Music -Nandha Fullmovie Audio Jukebox | Suriya | Laila - th-cam.com/video/2blfrTAqtFc/w-d-xo.html
Love you song
D
Dropkick
Padal miga arumaiyana varigal ❤❤❤
ராசாவும் ராஜ் கிரணும் தமிழ் இசைக்கு உயிர்ப்பு கொடுத்த பாடல்கள் ஏராளம்
Thank you, Enjoy the Music -Chevanam Oru Song | Juliet | Swarnalatha | Sundar - th-cam.com/video/6inRYtLlF9A/w-d-xo.html
அவர் ஏற்றுக் கொண்ட மார்க்கம் இஸ்லாம் ஆனால் அவர் தமிழர் அந்த உணர்வு இருக்கும் எப்பொழுதும் இந்த பாடல் காட்சியில் உயிரோட்டம் நிரம்பிய ஒரு அம்மன் பக்தன் போல் நடித்து வந்தார்
கொரோனா காலத்துல கேட்கும்போது கோவில் திருவிழா இனிமைகள் காண மனம் ஏங்குது
Thank you, Enjoy the Music -Alappuzha Song | Karkaa Kasadara | Vikranth | Raai Lakshmi - th-cam.com/video/2XAoX8wnu54/w-d-xo.html
Tamll
ராஜ் கிரண் நடிப்பு அருமை.தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருப்பித்துள்ளர்..
Thank you, Enjoy the Music -
Ponnu Veetukaaran Fullmovie Audio Jukebox | Sathyaraj | Preetha
th-cam.com/video/Hos3jN_xCdk/w-d-xo.html
ஊருக்குள்ள உன்னை விட்ட எங்களுக்கு வேற ஏது, சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா..." என்னஒரு அருமையான வரிகள் 🙏🏾🙏🏾🙏🏾 ஓம் சக்தி
பாடலை கேட்க்கும் போது உடம்பு சிலிர்க்குது ராஜ்கிரண் அய்யா 🙏🙏🙏🙏🙏
Thank you, Enjoy the Music -
Muthamizhe Muthamizhe Song | Raman Abdullah | Karan | Ilayaraja
th-cam.com/video/CLq0bgTKPSw/w-d-xo.html
Goosebumps 💪💪
Unmaiyave appdidhan irukku🔥🙏🙏
உண்மையிலேயே எங்கள் கோயில் திருவிழாவை கண்முன் கொண்டு வந்த இந்தப் பாடல் மிகவும் அருமை ராஜ்கிரண் சார் நடிப்பு மிகவும் அருமை.
சொர்ணலதா அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல் வழியாக நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறர்கள்
Thank you, Enjoy the Music -
Enga Ooru Laila Song | Karakaattakari | Roja | Ilayaraja
th-cam.com/video/zfq75VTO910/w-d-xo.html
Minmini+swarnalatha
Q0qq
😥😥😥
Good voice...swarnalatha mam
2021 இப்போது கேட்கும்போது கூட பழமைமாரமல் இனிமையாக உள்ளது
Thank you, Enjoy the Music -Kadhalenum | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre - th-cam.com/video/7QlJzkc9yQ0/w-d-xo.html
🎂
லவ்யு லவ் யு லவ்யு ஸ்வர்ணலதா மேடம் உங்க பாட்டுக்கு நாங்க அடிமை ..லவ்யு மேடம் ..நீங்க உலகத்தை விட்டு சென்றாலும் உங்க குரல் ஒலித்துகொண்டே இருக்கும்..லவ்யு மேடம்
Thank you, Enjoy the Music -
Ilayaraja Music With Ponnadiyan Hits | Chithra | Mano
th-cam.com/video/dPDsNwA8wtU/w-d-xo.html
இந்தபாடலை கேட்கும்போது கண்னிநீர்வருது பழையநினைவுகள் கண்முன்
Thank you, Enjoy the Music -
Oru Naal Oru Kanavuu Song | Kannukul Nilavu | K.J.Yesudas | Ilayaraja
th-cam.com/video/HQvhfpyYY9Y/w-d-xo.html
Super
Ssss intha song kekumbodhu manasuku nalla iruku
same feel
Yes correct ...nice feel😊
உண்மையான கிராமத்தான் இளையராஜா சார்
Thank you, Enjoy the Music -
Kizhakkum Merkkum Fullmovie Audio Jukebox | Napolean | Devayani
th-cam.com/video/1vW09xiROy8/w-d-xo.html
இந்த படம் எடுத்ததே எங்கள் ஊரில்தான் கடவூர் ,கரூர் மட்டம்😍😍😍
Thank you, Enjoy the Music -Kalvan Full Movie Audio Jukebox | Naveen | Sindhu - th-cam.com/video/4wmMkL5A4Oc/w-d-xo.html
நம்ம கடவூரில் தான் ஷுட்டிங் நடந்தது.அமீன் ஈசநத்தம்
Hi
Hii bro naan manapparai😊
நானும் கடவூர் வந்து இருக்கேன்
ஆயிரம் மயில் தூரத்தில் வெளியூரில் வாழ்ந்தாலும் இந்த பாட்டு நம்ம ஊரு அம்மன் கோவில் கொடையை கண்ணு முன்னாடியே கொண்டு வருகிறது.......
Ithu enga ooru sir athoor Dindigul
Yes correct 🌿🔥⚔️
@@pattupetchim7692 bng g.
உண்மைதான் நண்பரே
வாழ்த்துக்கள் உங்களுக்கு
பதிவு அருமை 😊
Intha. Movi. Enga. Oorla. Eduthathu
நான் வெளியூரில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்
அடுத்த மாதம் எங்கள் ஊர் கோயில் திருவிழா இந்த பாடலை கேட்கும் போது திருவிழா ஞாபகம் வருகிறது🙏🙏🙏🙏🙏🙏💗💗
Mgmg myth
இந்த பாடலை கேட்கும்போது எங்க ஊர் திருவிழா தான் எனக்கு நினைவுக்கு வருகிறது...
திருவிழாவில் இந்த பாடல் கட்டாயம் இடம்பெறும்...✨😊
சொர்ணலதா அம்மா விட்டு சென்ற நினைவுகள் என்றும் எங்கள் மனதில்
Thank you, Enjoy the Music -
En Veetu Jannal Full Lyrical Song | Raman Abdullah | Ilayaraja
th-cam.com/video/CdfIa6yYc24/w-d-xo.html
S
Swarnalatha and minmini rendu perum serndhu padinargal
Yes👍
பத்தினியே காளி அம்மா பக்தி உள்ள மக்களுக்கு வேலி அம்மா 🙏💐உன் குங்குமத்த சூடி வந்தா மங்களங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே 🙏🙏🙏💐💐💐💐💐
Thank you, Enjoy the Music
En Veetu Jannal Full Lyrical Song | Raman Abdullah | Ilayaraja
th-cam.com/video/CdfIa6yYc24/w-d-xo.html
Aaya magamayi samayaburatha dhunai🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes 🌹💚💛
ஆயிரம் முறைகேட்டாலும் சலிக்காத பாடல் ராஜ்க்கிரண் சார் நடிப்பு பிரமாதம்
ராஜ்கிரன் சார் ஒரு இஸ்லாமியர் அவரின் நடிப்பை பாருங்கள் வியப்பாக உள்ளது அருமை
Thank you, Enjoy the Music -
Iduppu Surukku Song | Chinna Ramasamy Periya Ramasamy | Jayaraman
th-cam.com/video/aQYcLOnmOQE/w-d-xo.html
Rajkiran islamiyar ah
😭 hgl😅😅🇦🇶🇦🇶🏳️🌈🏳️🌈🏳️🌈🇧🇻🇧🇻🇨🇽🇨🇴🇨🇩🇨🇩🇧🇳🇨🇮🇧🇻🇧🇳🇧🇳🇨🇴🇧🇳🇨🇴🇧🇻
@@ganishahulhameed1219 பரவாயில்ல அம்மன் பாட்டு கேக்க வந்து இருக்க
Nice 😍😍😍😍
உண்மையான திருவிழா.... ஊர் கூடி கொண்டாடும் திருவிழா...
Thank you, Enjoy the Music -Desakaatre Song | Thennavan | Vijayakanth | Kiran Rathod | Yuvan Shankar Raja - th-cam.com/video/1gNv6DMOv-M/w-d-xo.html
இந்தபாடலை கேட்க்கும் போது நம்ப ஊரில் நடப்பது போலவே இருக்கும் சொணர்லதா குரலிலும் என்னை தன் இசையால் கட்டிப்போட்ட ராஜாசாரும் வாழ்க
உணர்ச்சிகள் நிறைந்த பாடல் நன்றி இசைஞானி 🙏🙏🙏💙❤️
எங்கள் ஊர் தேனி மாவட்டம் உத்தமபாளையம். 2022- ஆம் ஆண்டு கூட இந்தப் பாடலைக் கேட்கும் போது எங்கள் ஊர் பகவதி அம்மன் கோயில் திருவிழா கரகம் எடுக்கும் நிகழ்வு அப்படியே ஞாபகம் வருகின்றது.
என் ஊரும் உத்தமபாளையம் தா ன்
My village one citizen family members function not
I'm Andipatty
🙏🙏🙏🙏🙏🙏
I am also uthamaplayam
கிராமிய மண் மரபு நம்பிக்கை சார்ந்த பாடல்......பாமரன்கள் தேக்கி வைக்கும் ஆசைக்கு நீயே நம்பிக்கை........
Thank you, Enjoy the Music -
Vaanathil Aadumm Song | Manam Virumbuthe Unnai | Mano | Ilayaraja
th-cam.com/video/GsSTRH09xHI/w-d-xo.html
எந்த ஊர் திருவிழாவிலும் இந்த பாடல் ஒலிக்கும்
Thank you, Enjoy the Music -
Kattukkili Full Lyrical Song | Karakaattakari | Roja | Ilayaraja
th-cam.com/video/AF8Oe5VDqbc/w-d-xo.html
இது எங்க ஊர்ல எடுத்த படம்
@@rajmohan5778 enna uru ennth district
@@rajmohan5778 எந்த ஊர்
எந்த மாவட்டம் நண்பா
@@rajmohan5778 நீங்கள் எந்த ஊரு தல
இவர் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் இந்து வேடத்தில் சும்மா கலக்குறாங்க நன்றி சார்
Thank you, Enjoy the Music -
Friends Fullmovie Audio Jukebox | Vijay | Suriya | Ilayaraja
th-cam.com/video/yjLsOubhgcw/w-d-xo.html
We r Indians ...ok ...anna ........
👌👌👌👌👌
P
கலைக்கு என்ன மதம் வேண்டி கிடக்கு
சொர்ணலதா அம்மா குரலில் கேட்டாலே போதும் கவலை எல்லாம் தீர்ந்து விடும்
முழுமையான பக்தி உணர்வை உணர வைத்த பாடல். 💙💙💙இசைஞானி💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
Thank you, Enjoy the Music -
Vaanam Perisuthan Song | Friends | Vijay | Surya | Ilayaraja
th-cam.com/video/KqbZa8-eqS0/w-d-xo.html
பூமாநதவ
Unmai
80s and 90s காலம் முறைக்கு நாம் செல்ல வேண்டும். அழிந்து கொண்டு இருக்கிறோம்.
💯 உண்மை
ஆன்மிகம் தலைக்கணும்
மெய்சிலிர்க்க வைக்கும் குரல்கள் சுவர்ணலதா அம்மா & மின்மினி
சிறப்பான பதிவு 💛🌹
முதல் காட்சியில் அம்மன், ராஜ்கிரண் முகத்தில் ருத்ர தாண்டவம் ஆடுகிறாள் 😍
Thank you, Enjoy the Music -
Adidaa Melathai Song | Kannukul Nilavu | Vijay | Shalini | Ilayaraja
th-cam.com/video/IU7KajSRleI/w-d-xo.html
Hiiii
Hru
@@jaisingh7197 7
Enakkum my favorite😍😍😍 song
ராஜ்கிரண் சார் மீண்டும் ஒரு முறை இதேபோல் ஒரு படம் எடுங்கள் வாழ்த்துக்கள்
தினமும் விடியற்காலையில் அழகரின் இந்த பாடலை கேட்பேன் 🙏🙏🙏🙏🙏
இது எங்க ஏரியா வையம்பட்டி மணப்பாறை அருகே உள்ள kadaur
நான் கொன்னையூர் அருகே உள்ள ஆலவயல்
Thank you, Enjoy the Music -
Kodiyethi Vaipom Song | Pithamagan | Vikram | Suriya | Ilayaraja
th-cam.com/video/bdDX2sjtfv0/w-d-xo.html
நான் மணப்பாறை இது கடவூர்
Swernalatha mam unga voice kadavulukum pidithathaal thaan ungala kuttikondu poitaru...
Thank you, Enjoy the Music -
Vaigai Nadhikkarai Full Lyrical Song | Nilave Mugam Kaattu | Ilayaraja
th-cam.com/video/SlQuGjvHvlY/w-d-xo.html
This is minmini not swarnalatha
@@ramyabalu654 swarnalatha padirukaanga...
@@selvamaniseladurai916 aamanga..I think both of them sang this song
சுவர்ணலதா மற்றும் மின்மினி
Ilaiya raja 😊🤗 fans like pannunga pa 😘😍
Thank you, Enjoy the Music -
Ilayaraja's Old Is Golden Audio Jukebox
th-cam.com/video/daC4wysmPF4/w-d-xo.html
இளையராஜா சுவாமிகள் 😄❤🙏
Thank you, Enjoy the Music -Angalai Enaku Song | Kicha Vayasu 16 | Dhina | Simran - th-cam.com/video/6vLCVfozevA/w-d-xo.html
அம்மா தாயே எனக்கு உடல் நிலை சரி இல்லை எனக்கு என் உடம்பில் உல்ல குரையை குனபடுத்துங்க அம்மா ஓம் சக்தி பரா சக்தி ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
Amma ❤
ராஜ்கிரண்.. முஸ்லிமோ அல்லது இந்துவோ... ஆனால் ரத்தம் தமிழ் ரத்தம்..... அதுதான் உண்மை...
Thank you, Enjoy the Music -
Thendralai Kandukolla Song | Nilave Mugam Kaattu | Karthik | Ilayaraja
th-cam.com/video/2baoGxZ3vnw/w-d-xo.html
True
Super
உண்மை நண்பா
Ungal varigal mikayum unmaiyanadhu nanba
இந்தப் பாடல் கேட்டால் எனக்கு சிறுவயது ஞாபகம் வருகிறது கண்ணில் நீர் தழுவுகிறது நான் கேட்ட முதல் பக்தி பாடல்
இந்த பாடலுக்காக.. நடிகர் ராஜ்கிரண் அவர்கள்.. எவ்வளவு பக்தி சிரத்தையுடன் இருந்து இருப்பார்... 🙏🏾
என் உசுரு இருக்கும் வரைக்கும் என் மனசுல உள்ள காயத்துக்கு இத மாதிரி பாட்டு கேட்டு என்னையா ஆறுதல படுத்துறது😢
அரண்மனைக்கிளி அகானா அழகோ அழகு // இந்தப்படத்தில் ராஜ்கிரன் அகானா ஜோடிப்பொருத்தம் அருமை // மிக அருமையான திரைப்படம்
Raja தான்டா கிங் ❤
22/12/2022
இந்த நாளில் இந்தப் பாடலைக் கேட்கும் போது என் மனம் பழைய நினைவுகள் உருகி உருகி ஏங்கி ஏங்கி தவித்தது
Goosebumps moment.....ultimate swarnalatha voice...humming queen 👸na summmava....ilayaraja 🎶 music omg.........
2021 la yaru ellam intha padala keaka vanthinga... 9.03.2021 Tuesday..
Nanum 09/03/2021
Enga oorla thiruvila
Thank you, Enjoy the Music -
Thendralai Kandukolla Song | Nilave Mugam Kaattu | Karthik | Ilayaraja
th-cam.com/video/2baoGxZ3vnw/w-d-xo.html
Me
உருமி மேலத்தில இந்த பாடலுக்கு இசையை தந்த இசைஞானி இளையராஜாவே இந்த பூமி உள்ள காலமெல்லாம் நாங்கள் கேட்டுகொண்டே இருப்போம்
என்றுமே இசைஞானி இளையராஜா
ஸ்சுவரங்களின் அரசி
சுவர்ணலதாவின்
இனிமையான குரலில்
இசையும் கட்டிபோடுகிறது
மனதை
💛💚💛💚🫀🌈
🙏 அம்மா, எனக்கு அம்மை வந்து படுக்கையில் இருக்கிறேன், என்னிடம் இருந்து விலகி எனக்கு நல்ல ஆரோக்கியத்தை குடுக்க வேண்டும் அம்மா🙏😭, நான் செய்த தவறை உணர்ந்து என்னை திரித்திக்கொள்கிறேன்🙏🙏🙏😭😭😭
எங்கள் ஊர் அருள்மிகு வைரியம்மன் திருவிழாவில் கரகம் எடுக்கும் நிகழ்வு மற்றும் கரகம் கோயில் உள்ளே செல்லும்போது வரும் அருள் போல் உள்ளது
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்
வாழ்க இளையராஜா
வளர்க சொர்ணலதா
புகழ்
Swanalatha amma unga voice magic ✨ I Miss amma voice queen 👑👑
ராஜ்கிரண் நடிப்பு அருமை மறக்க முடியாத படத்தில் இதுவும் ஒன்று
திருப்பூர் மாவட்டம் எங்கள் ஊரில் நடக்கும் மாகாலியம்மன் கோவில் திருவிழா எப்படி நடக்குமோ அப்படி இருந்தது
இசைசாமியின்
இசையால்
உடலெல்லாம்
சிலிர்க்குது
அம்மா தாயே உன்னுடைய அருளால் எனக்கும் அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும் தாயே நீ தான் துணை 🙏🙏🙏🙏
நடக்கும்
சக்தி.நல்லமனசைமட்டும்தான்விரும்பும்.உண்மையாக.உணர்ந்தேன்நான்
Thank you, Enjoy the Music -
Oru Naal Oru Kanavuu Song | Kannukul Nilavu | K.J.Yesudas | Ilayaraja
th-cam.com/video/HQvhfpyYY9Y/w-d-xo.html
Minmini voice ❣️❤️❤️🔥🙏🙏🙏🙏
🔥🔥எனக்கு துணை நீ தான் மாரியம்மா🔥🔥
Intha paadalai ketkkumpothu enga ooru amman kovil ninaivu varuthu👌
ஸ்வர்ணலதா அம்மா குரல் 🥺🥺🥺❤❤
Thank you, Enjoy the Music
Muthamizhe Muthamizhe Song | Raman Abdullah | Karan | Ilayaraja
th-cam.com/video/CLq0bgTKPSw/w-d-xo.html
Yes bro super voice
One more singer is there men thst minmini
Very good words
இளையராஜா ஆசான் அவர்களின் மச்சி மன்னாரு பாடல் ஒளி பரப்புங்கள்
My friend refered this song after addiction this song
Illayaraja .....master
Ketkupodhum enga oor thiruvila iruka feel
பாடல் சூப்பர் ராஜ்கிரண் நடிப்பு மிகவும் அருமை அருமை
Thank you, Enjoy the Music -
Nilavupattu Full Lyrical Song | Kannukul Nilavu | Vijay | Shalini | Ilayaraja
th-cam.com/video/yeseJ-TWT94/w-d-xo.html
ராஜ்கிராண்.சர்.சூப்பார்.ஓரு.ஓட்டு
Thank you, Enjoy the Music -
Azhagaana Mancha Pura Video Song | Ellame En Rasathan | Rajkiran
th-cam.com/video/TIyLHnjA0iM/w-d-xo.html
நல்ல வரிகள் இன்று நினைவில்
Getting goosebumps every time I hear this song.. What a great song it is .. Mastero & Swarnalatha
Thank you, Enjoy the Music -
Adidaa Melathai Song | Kannukul Nilavu | Vijay | Shalini | Ilayaraja
th-cam.com/video/IU7KajSRleI/w-d-xo.html
Mee too
எனக்கு மிகவும் பிடித்த படம் அரண்மனை கிளி திரைப்படம்😍💞💟💕
கூழ்ஊற்றும் திருவிழா முதல் பாடல் எங்க ஊர்ல இதான் பலவருசமா
இந்த பாடலை கேட்டாலே என்னுடைய. மனவேதனை தீரும்
எங்கள் ஊர் திருவிழாவில் இந்த பாடல் தான் முதலில் ஒளிபரப்பு செய்வார்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த பாடலை கேட்கும் போது திருவிழாவும் பழைய நினைவுகளும் கண்முன்னே வந்து போகின்றன..
Miss you Swarnalatha mam 🙏🙏🙏
Thank you, Enjoy the Music -Bombay Dyeing Song | Sishya | Karthik | S.P.B | S.Janaki | Deva - th-cam.com/video/08mBVT4K0Ws/w-d-xo.html
Yes possible amma n song eannaku romba romba peditha songs 🙏🙏🙏🔥🔥🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்டாலே எங்க ஊர் காளியம்மன் பண்டிகை ஞாபகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍
அருமை, அழகு அற்புதம்
Thank you, Enjoy the Music -
Kizhakkum Merkkum Fullmovie Audio Jukebox | Napolean | Devayani
th-cam.com/video/1vW09xiROy8/w-d-xo.html
KK
இன்றும் என் கிராமத்தின் நினைவுகளோடு.... சொர்ணலத்தா அம்மா
ஒரு முஸ்லிம் இந்துக்கள் வழிபடும்.ஆனால் சாமி உன்மையாக.ஆடுவார் ராஜ்கிரண் சார் அதற்கு மேல் மியூசிக் இசைஞானி சார் 🙏🙏
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் 🔥🔥🙏
Music vera levala erukku mei silirkka vakkirathu
Intha song kekkum pothunellam thiruvizha neyabagam than pa raja sir starting antha beats urmi with thavil fast sema 🥁🥁🔥🔥 village situation yetha maari nalla compose pannirgaaru
இசைக் கடவுளே .....
Thank you, Enjoy the Music -Rangu Rangamma Song | Bheema | Vikram | Trisha | Harris Jayaraj - th-cam.com/video/6bkQTL933OU/w-d-xo.html
கண்ணிர் வருது பார்க்க
Supar song
Thank you, Enjoy the Music -
Veenaikku Veenai Video Song | Ellame En Rasathan | Rajkiran | Ilayaraja
th-cam.com/video/Qvunvl3fzRE/w-d-xo.html
K. I'm going home for Thanksgiving break
இசை அரசன் இளையராஜா வாழ்க பல்லாண்டு
Ponniyamma thaaaye ellarum nalla erukanum... Itha kekum pothu Ellam enga ooru festival Tha niyapakam varum 😢😢😢😢 I miss my area festival...
நாட்டுப்புற இசைக்கு பெருமை இசைஞானி
Tbis type scene, only rajkiran can make it so powerful. The way his face changes..
Sornaladhaa voice its 😢very magic voice 😢😥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
எக்ஸ் லேண்ட் சூப்பர் ஹிட் நடிப்பு. ராஜ்கிரண் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
ராஜ்கிரண் இந்த உணர்வுகளாேடு ஒன்றியவர்...
உடம்பு எல்லாம் சிலிர்க்க வைக்கும் பாடல்
இன்று வரை இந்த பாடலுக்கு மாற்று வரவே இல்லை....
இசைக்கடவுள் இளையராஜா ஐயா
தினமும் ஒருமுறை கேட்பது வழக்கம். அதனால் மனம் லேசாகிறது. பழைய கிராமிய நினைவுகள்.
Rompa pidicha song. Enga oorla intha song illama paatu kacheri illa
Thank you, Enjoy the Music -
Ponnu Veetukaaran Fullmovie Audio Jukebox | Sathyaraj | Preetha
th-cam.com/video/Hos3jN_xCdk/w-d-xo.html
Ellam kerama Pura kovil Thruvelakal ellam inthan song favourite in my village function all brother's
காலத்திலும் அழியாத பொக்கிஷம்
What a song Ilayaraja 👍❤️❤️
Thank you, Enjoy the Music -
Ilayaraja Music With Arunmozhi Super Hit Audio Jukebox
th-cam.com/video/fVw5PVRNnUk/w-d-xo.html