உலகம் முழுக்க உன் புகழ் பரவனும் டா என் உயிரே உடன்பிறப்பே பரணி அண்ணா.. அப்பா அம்மா உன்ன நெனச்சு ரொம்ப சந்தோச படுவாங்க... அந்த கருப்பனே இறங்கி வந்த மாதிரி இருந்துச்சு... அண்ணன் கம்பீரக்குரலோன் அய்யா கொட்டுமுரசு கோட்டைச்சாமி எதிரொலி V.M. மகாலிங்கம் அண்ணனுக்கு எம் குடும்பத்தின் சார்பில் நன்றிகள்...❤
எனக்கு மாதிரி யார் யாருக்கு கண்களில் கண்ணீர் வந்தது சாமி சாமியே சரணம் ஐயப்பா ❤
10 நிமிடம் கண்ணுல நீர் நிக்கவே இல்ல bro
Neegka Sri Lanka ah?
ஆனந்த கண்ணீர் ❤
எங்க காவல் தெய்வம்🙏🙏🙏🙏🙏கருப்பசாமி......... 🙇♀️🙇♀️
உடல் நலம் குறைவதோடு பார்த்து கொண்டு இருக்கிறேன் அருள் தந்து சரியாக வேண்டும்
@@rosequeen5898 poittu docter ahh paaru bro
Doctor ahh paru arul la thana varum
கண்டிப்பா சரியாகும் சுவாமி சரணம்
அருமையான பாடல்,,, இந்த பாடலை தந்த மகாலிங்கம் அண்ணா அவர்களுக்கு நன்றி ❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமியே சரணம் ஐயப்பா...
கருப்பண்ணசாமியே மகாலிங்கத்தின் மீது முழுமையாக இறங்கி இந்த பாடலை பாட வைத்தது போல் இருக்கிறது நன்றி
⚘️⚘️🙏🙏🙏
Unga voicekye karupan irangi varrivar karupasamikku 10000000 potri ❤
Lirikstelugu
🙏🙇
எங்கள் குல தெய்வம் ❤❤❤🎉🎉🎉🎉கருப்பசாமி ❤❤❤
உலகம் முழுக்க உன் புகழ் பரவனும் டா என் உயிரே உடன்பிறப்பே பரணி அண்ணா.. அப்பா அம்மா உன்ன நெனச்சு ரொம்ப சந்தோச படுவாங்க... அந்த கருப்பனே இறங்கி வந்த மாதிரி இருந்துச்சு... அண்ணன் கம்பீரக்குரலோன் அய்யா கொட்டுமுரசு கோட்டைச்சாமி எதிரொலி V.M. மகாலிங்கம் அண்ணனுக்கு எம் குடும்பத்தின் சார்பில் நன்றிகள்...❤
Very nice
@@Ramya-ch5mb thanks 😊
❤
Ama v.m. mahalingam Annan voice a eppa kettalum avvalavu santhosama irukkum. Aptiye udampellam silirthu poyirum ❤❤❤❤❤❤
எப்ப கேட்டாலும் உடம்பு சிலிர்த்து கண்ணீர் வருகிறது எனக்கே தெரியவில்லை 💥💥💥💥💥💥🫂🫂🫂
Trye
உண்மையான கருத்து
😢😢😢😢
😢
பாடும் போது கேட்கும் போது மேனி எல்லாம் அப்படியே மெய் சிலிர்க்கிறது . என்ன ஒரு குரல் தெய்வ மனம் .
Karuppusamy saranam ayyappa 🙏
ஐயா ibc வேற மாறி பண்ணிட்டு இருக்கீங்க❤❤❤❤❤❤❤ ரொம்ப நல்லா இருக்கு♥️♥️♥️♥️♥️
அய்யா உங்கள் குரல் அருமையா உள்ளது
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பசாமி பாடல் என்றால் அண்ணன் மகாலிங்கம் அண்ணன் தான் 🙏🕉️
Enga appa karuppa samy thunnai
Enga vamasam kavala samy enga karuppasamy
அழகர் மலை காத்த காவல் தெய்வம் ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி..... சரணம் ஐயப்பா...... கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...... 🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏❤❤❤பாட்ட கேக்கேகுள்ளே என்ன ஒரு உட்சாகம் 💪💪
இந்த மாதிரி நிகழ்ச்சி அடுத்தமுறை நடத்தும் போது தெரிவியுங்கள்.அருமையான நிகழ்ச்சி
ஓம் ஶ்ரீ கருப்புசாமி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇🙏🙏🙏
கருப்பையா துணை எப்போதும் இருக்கும் எல்லாருக்கும்🙏
Excellent singing🎤 wonder ful ful voice maygods blessings be upon 🙏🙏🙏
கண்ணீர் வந்து விட்டது.... ஒம் முருகா....
எங்க அப்பன் மாயாண்டி சுடலைமாட சுவாமி பேரு மட்டும் missing 😢
Karuppasamy is my kuladeivam.powerful God.🙏🙏🙏🙏
எங்க காவல் தெய்வம் 🙏🙏எங்க குல சாமி 🙏🙏🙏
Karuppu swami saranm iyappan 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான குரல் 🎶🎶👌
ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 🥹🥹🥹🥹👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
அங்க இடி முழங்குது பதினெட்டாம்படி கருப்பன் பக்தி பாடல் சூப்பர்
உடல் சிலிர்த்து விட்டது ❤
18 ம் படி கருப்புசாமி துணை 🙏🙏🙏🙏
Karruppa🙏❤💯Vera Level Performance Anna🎇🔊
கருப்பா உடல் நலகுறைவால் உள்ளேன் நீதான் என்னை சரியாகிவிடனும்
I didn't understand a single word from entire video but I still got goosebumps.
Karupu swamy 🙏🙏neeku vandanalu.
ஓம் கருப்பசாமியை போற்றி போற்றி
உங்க குரல் அருமை தோழரே 🙏🙏🙏
கருப்பனை நினைத்தாலே கண்ணீர் வரும் பாடல் கேட்டால் சொல்லவா வேணும் 🙏🙏🙏🙏🙏
எங்க குல தெய்வம் கோட்டை கருப்பண்ணசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கருப்பண்ணசாமி அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய மன பாரமே குறைந்தது போல உணருகிறேன்.
Super anna
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல். Sir நீங்க வேற level.
இந்த பாடலை கேக்கு போதெ சாமி வருது
வாழ்த்துக்கள் மயிலாடுதுறை தம்பி பரணி
Wow super எனக்கு சாமி வந்துருச்சு போல 🙏🏽🙏🏽🙏🏽❤
Ayya siva karrupasamyy thunai
Magalingam anna voice la intha song 💥💥💥
Vera level anna 🎉
🙇♂️🙇♂️🙇♂️கருப்பா
Thanks!
சாமியே சரணம் ஜய்யப்பா🙏🙏
@ibc bakti thanks for uploading it .
எங்கள் ஊரு பரணி(கருப்பு சாமி) அண்ணா அவர்களுக்கு நன்றி மயிலாடுதுறை சார்பாக
Wooowww semmma voice and nice music sir thalaiva aaaaaaa nenga veraaa level❤
valttukal Anna Super Padalal Karuppusamy
En vinayagapuram karuppusamy🙏🏻🙏🏻🙏🏻
அருமை பாடல் கருப்பா...!!!💚🖤🙏💯💥🫂🌎🪶🙌👍
Magalingam anna vera leval இந்தப் பாடல் நிகழ்ச்சி எல்லாரையும் மெய்சிலிர்க்க வைத்தது super.....
மகாலிங்கம் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
What a divine voice
❤
ஓம் ஶ்ரீ கருப்பசாமி போற்றி
Thank you super
Karupuswamya Saranam Ayyapa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கருப்பு சாமி
Singamuga karuppar...
வட தமிழக மூணிஸ்வரன் ❤
ஓடை கருப்பு துணை ❤💯💯🔥🔥🔥🔥🔥🖤🖤
Super mahalingam anna
Goosebumps💥
18ம் படி ஐயாவின் ஆட்டம்தான் எல்லோரையும் சிலிர்க்க வைத்து மிரட்சியுடன் பார்க்க வைத்தது பாடியவரின் குராலும் மிக மிக அருமை 💞💞🙏🙏🙏
இந்த பாடல் வரிகள் கிடைக்குமா ஐயா
Iyya karuppaswami Arogaraaaaa 🙏🙏🏡🙏🤩🏠🏠🏠
எனக்கு ரொம்பவே பிடித்த பாடல் மையிசிலிற்கவைக்கும்
Sir neega vera level
Super
காவல் தெய்வம் கருப்பு சாமி
Iya neenga oru daiva perivi
கருப்பசாமி போற்றி🙏🙏🙏🙏🙏
Very very wonder full songs
அருமை..பாடியவர் எல்லோரையும் புதிய உலககிற்கு அழைத்து சென்றுவிட்டார்.
❤🎉🎉 super
கருப்பு குன்னம் கிஷோர் நன்பன் ஐய்ப்பன்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐♥️💐♥️💐♥️💐♥️💐🥰
Veppur
கருப்பா உன் பொற் பாதங்களை வணங்கி
Karupasamy 🙏🙏🙏
Super song. I like my god
கருப்பு சாமி துணை🥷👁️🗨️👁️🗨️🙏
18 ஆம் படி கருப்பா 🙏💥
Pathinettu Padi karuppanukkum Vanakkam
❤❤❤❤❤❤❤ singer mahalingam
👌👌👌🙏🙏
goosebumps moment
Semma Anna 🙏🙏🙏
Anna super
5:43 cute father amd son
தம்பிநல்லாஇருக்கனும்
Karappu swamiye saranam Ayyappa 😢😢😢🙏🙏🙏🙏
காவல் தெய்வம் கருப்பர்
karupusamy🔥🔥🔥🙇🙇🙇
Long days waiting for this song