0880 -கிரகம் இல்லாத வீடு என்ன பலன் தரும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 148

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 ปีที่แล้ว +37

    நான் கடந்த 3 வருசமாகyoutube-ன் வாயிலாக சுமார் 100 ஜோதிடர்களின் வீடியோ பார்த்து ஜோதிடம் ஓர் ஆய்வு என்ற வழியில் சுமார் 500 பக்கம் எழுதி வருகிறேன். ஆனால் டாக்டர் குருஜி ஐயா அவர்களின் பல மாநாடு ஜோதிட உரையாடலை கேட்டு உள்ளேன். எனவே கடந்த 3 மாதமாக தொடர்ந்து கேட்டு வருகிறேன், மிக, மிக, அற்புதம் குருவே.
    குறிப்பு : இனிமேல் மற்ற எவருடைய பதிவையும் கேட்க மாட்டேன் என உறுதி கொண்டுள்ளேன்.

    • @astro-hv9oo
      @astro-hv9oo 4 ปีที่แล้ว

      குருஜியை புகழ்வதற்கு நுறு சதவிகிதம் ஏற்றவர் தான் 0 இல்லாமல் எதுவும் இல்லை

    • @marichamychamy5231
      @marichamychamy5231 4 ปีที่แล้ว

      @@astro-hv9oo நண்பர்களே எனக்கு வயது 50
      நான் எனது அனுபவத்தை கூறியுள்ளேன். அதில் 0, புள்ளி (.) என்று கூறுவதில் என்ன கண்டீர்கள்.

    • @jamesregan454
      @jamesregan454 4 ปีที่แล้ว

      Correct dicision

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 ปีที่แล้ว +21

    இந்திய அளவில் தங்களுக்கு "ஜோதிட மாமேதை டாக்டர் " விருது வழங்க வேண்டும் குருவே.,
    இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் நண்பர்களே.,

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws 3 หลายเดือนก่อน

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @devaraj7595
    @devaraj7595 4 ปีที่แล้ว +2

    குருவே, இன்று எனக்கு தலை வாழை இலை போட்டு விருந்து சாப்பிட்டது போல் இருந்தது உங்கள் பேச்சு. ஆஹா!! அருமையான விளக்கங்கள்🙏🙏🙏👌👌👌👏👏👏.

  • @rajendranm8412
    @rajendranm8412 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.தங்கள் பதிவைப் படித்து விட்டு தான் நான் என்னுடைய ஜோதிட ஆர்வத்திற்குத் தீனி போட்டுக் கொண்டு இருக்கிறேன்.மிக்க நன்றியுடன்.மா.இராசேந்திரன்.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நல்ல தெளிவான விளக்கம் தங்கள் பெயருக்கு ( குருஜி ) பொருத்தமாக நன்றாக விளக்கம் அளித்தீர்கள் உங்கள் ஜோதிட சேவை தொடர வாழ்த்துக்கள் குருஜி

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் நல்ல கேள்வி நல்ல பதில் சூப்பர் குருஐி பார்வையற்ற வீட்டின் நிலைபாட்டை உங்கள் பாணியில் விளக்கினீர்கள் குருஐி மிக்க நன்றி

  • @kabilakabila5016
    @kabilakabila5016 3 ปีที่แล้ว

    Apppapaa ..Guruji name is correct..he is pouring knowledge

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கங்கள் அய்யா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @shivamvinoth
    @shivamvinoth 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி.
    - தியாகராஜன். S

  • @முருகன்வடிவேலன்
    @முருகன்வடிவேலன் 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான விளக்கம் குருஜி

  • @ATM_1984
    @ATM_1984 4 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய, என் மானசீக குரு
    ஆதித்ய குருஜி அவர்களுக்கு என் 🙏.
    என் சிறு வயதிலிருந்தே ஏறக்குறைய 10 வயதுகளிலிருந்தே
    வானியல் மீது எனக்கு ஆர்வம் அதிகம்.
    அதன் காரணமாக
    சோதிடம் பற்றி அறிந்து கொள்வதற்கு முயற்சிகள் பல எடுத்தேன்.
    ஆனாலும் அறிந்து கொள்ள முடியவில்லை.
    இருப்பினும் அவ்வப்பொழுது சோதிடம் சார்ந்த
    துணுக்குச் செய்திகளையும், கட்டுரைகளையும்
    வார இதழ்களில் படிப்பது வழக்கம்.
    சில வேளைகளில் நூலகங்களில் சோதிடம் சார்ந்த புத்தகங்களை
    எடுத்து படிப்பதும் வழக்கம்.
    ஆயினும் அவைகள் மூலம் என்னால் சோதிடத்தின்
    அடிப்படை விதிகளைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.
    காரணம்,
    ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு விதத்தில் எழுதி வைத்திருந்தனர் சோதிடத்தைப் பற்றி.
    இந்த நிலையில்,
    சோதிட மீதான தொடர் ஆர்வம் காரணமாக, கடந்த 2009 - ஆம் ஆண்டு
    ஈரோடு நகரில் அமைந்திருந்த ஒரு புத்தகக் கடையில்
    சோதிடம் சார்ந்த அறிவை
    அடிப்படையிலிருந்து முறையாகவும், தெளிவாகவும்
    கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்திலும்,
    அங்கு நான் பார்த்த ஒரு புத்தகம் என் நீண்ட வருடகால ஆசையை
    நிறைவேற்றும் என்கின்ற எண்ணத்திலும்
    நம்பிக்கையுடனும், ஆர்வத்துடன் ஏறக்குறைய 400 - 500
    பக்கங்களைக் கொண்டிருந்த,
    மேலும்
    1947 ஆம் ஆண்டிற்கு முன்பே பதிப்பிக்கப் பெற்ற ஆனால்,
    அந்தப் புத்தகம் எப்படிப்பட்ட பலனை வழங்கும் என்று
    ஆணித்தரமாக தெரியாத நிலையில்
    அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கினேன்.
    அன்றைக்கே அந்த புத்தகத்தின் விலை 300 ரூபாய்.
    அதன்பிறகு தான் எனக்கு தெரிந்தது அந்தப் புத்தகம்
    ஒரு மதிப்பு மிக்க புத்தகம் என்கின்ற உண்மை.
    ஆயினும்
    அந்தப் புத்தகத்தின் மொழி நடையை என்னால்
    புரிந்து கொள்ள இயலவில்லை.
    ஆகையினால்,
    அந்த புத்தகத்தை படிப்பதை நிறுத்தி விட்டேன்.
    அந்த புத்தகத்தின் பெயர் சாராவளி.
    அதன்பிறகும் கூட
    சோதிடம் மீதான ஆர்வம் என்னைவிட்டு நீங்கவில்லை.
    இந்நிலையில்,
    கடந்த 2014 ஆம் ஆண்டின் மத்திய பகுதிகளில்
    என் வாழ்வில் நிகழ்ந்த
    வேதனையான நிகழ்வுகள் காரணமாக,
    என் வாழ்க்கை ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்று
    மிகவும் வேதனையான மற்றும் வெறுப்பான மனநிலையிலும்,
    என் வேதனைகளை நீக்குவதற்கான மருந்துகள் ஏதும் இல்லாத
    சூழ்நிலையிலும் நான் ஒரு சோதிடரிடம்
    என் வேதனைக்கான காரணம் பற்றியும் மற்றும்
    அந்த வேதனைகளிலிருந்து
    விடுபடுவதற்குரிய வழிகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்காக
    முனைந்த பொழுது,

  • @Gopipy
    @Gopipy 4 ปีที่แล้ว

    என்னுடைய கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிகவும் நன்றி குருஜி

  • @sakthiprakash5223
    @sakthiprakash5223 4 ปีที่แล้ว +1

    Excellent explained for beginners.. Thanks gurugi

  • @MajorMadhanKumar
    @MajorMadhanKumar 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம், லக்னாதிபதி (கும்ப lagnam) சூனியம் அடைந்து பகை வீட்டில் ( 7 அம் வீடு - சிம்மம் ) இருந்து குரு , செவ்வாய் , மற்றும் வளர் பிறை சந்திரன் சேர்க்கை பெ ற்றால் என்ன பலன் இருக்கும் !

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว +1

    Ayya excellent explanation for me i am a beginner need lot of useful information like this- sundarrajan

  • @spicasyrma6338
    @spicasyrma6338 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி குருஜி

  • @prabhumk6022
    @prabhumk6022 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா அருமையான விளக்கம் நன்றி

  • @SriniVasan-be2rn
    @SriniVasan-be2rn 4 ปีที่แล้ว

    Very useful message.thank you guruji

  • @qramran2726
    @qramran2726 4 ปีที่แล้ว

    Thanks sir for information. Very useful information sir 🤗🤗🤗

  • @User01029
    @User01029 4 ปีที่แล้ว

    குருஜி, அருமையான விளக்கம். ஒரு சிறிய சந்தேகம். கடக லக்னம், சனி + ராகு, 4 இல் , சனி உச்ச வக்ரம் அடைந்தால், கெடு பலன்கள் குறையுமா?

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 ปีที่แล้ว

      @@manikm6755 Magara laknam..9 IL Raghu..Raghu Ku Veedu kudutha budhan 4 il vakram Suriyan sukran inaivu..Raghuvirku Sani 7 am paarvai matrum Guru 9 am paarvai...Raghu dasa eppadi irukum??🙏🙏🙏

  • @parimalak2419
    @parimalak2419 3 ปีที่แล้ว

    Good explanation Guruji

  • @ramalingam2706
    @ramalingam2706 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏 கிரகம் இல்லாத வீட்டிற்கு அதிபதி நீசமடைந்திருந்தால் பலன் எப்படி எடுப்பது?

  • @kesubhashankarshankar4306
    @kesubhashankarshankar4306 4 ปีที่แล้ว +4

    ராகு வர்கோத்தம்ம பற்றி விரிவாக விளக்க வேண்டும் குருஜி

  • @thillairajanraj8741
    @thillairajanraj8741 4 ปีที่แล้ว +1

    குருஜி அந்தசனி வக்ரம்பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையே குருஜி😍😍😍

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 4 ปีที่แล้ว

    Vanakkam guruji
    In my horoscope Chevvai aachi and sukran uttcham. How will be my family life?

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 4 ปีที่แล้ว

    Really worthy explanation about sukiran and bavaham🤽🤽🤽🤽

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 ปีที่แล้ว

    Good information. Please speak on Life after death, Reincarnation(Punarjanama) and difference between MUKTI and MOKSHA according to astrology

  • @sumateashok1824
    @sumateashok1824 4 ปีที่แล้ว

    நன்கு புரிந்தது ஐயா நன்றி,

  • @rengarajansundararajan1445
    @rengarajansundararajan1445 4 ปีที่แล้ว +1

    Guruji Vanakkam. Super explanation Guruji that Saturn and Raghu will not do Good unless they are aspected by Guru. One clarification regarding Saturn Vakram Guruji. whether we may predict Vakra Saturn and Vakra Raghu are combined in the same house, they will not do much harm even without being aspected by Guru. I asked this clarification from somewhere I studied both negatives make positive. Kindly excuse if the question is stupid.

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 4 ปีที่แล้ว

    Super clarity sir. Thanks

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว

    Super explanation thank you so much sir

  • @baskaran1203
    @baskaran1203 4 ปีที่แล้ว

    Excellent guruji thanks guruji

  • @prabaharan210
    @prabaharan210 4 ปีที่แล้ว

    விளக்கம் அருமை

  • @hemalatha8839
    @hemalatha8839 4 ปีที่แล้ว

    Vanakkam guruji kanni lagnathirkku paathagaathipathi guru enpathal guru ninra idam, paarvaiyal keduthal tharuma🙏🙏🙏🙏🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா நன்றி 🙏🙏

  • @jayalachmithanjan8495
    @jayalachmithanjan8495 4 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு.நன்றி🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 ปีที่แล้ว

    Thankyou Guruji🙏Excellent sir 👍😊👌

  • @hariprasanth2761
    @hariprasanth2761 4 ปีที่แล้ว +8

    Why guruji no live today???🤔🤔🤔

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 4 ปีที่แล้ว +1

    Super guruji ayya

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 4 ปีที่แล้ว +1

    Chevvai lord of 1st & 8th in 12 with sun, astanghadam. In 8th house no planet or Parvai. What is the effect?

  • @manoa3427
    @manoa3427 4 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா... ரிஷபம் துலாம் லக்கனதிர்க்கு குருவின் பார்வை ஒரு கிரகத்தை சுபதுவ படுதுமா? உதாரணம் ரிஷபம் லக்னம் 12இல் வர்கோதமம் குரு, 8இல் உள்ள சனியை சுபதுவம் படுதுமா? சுபதுவம் படுத்தும் என்றால் சனியின் பார்வை பெரும் இடம் நன்றாக இருக்குமா? அல்லது கெடுமா?

  • @sashikumar5402
    @sashikumar5402 4 ปีที่แล้ว

    Excellent Explanation Sir.

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 3 ปีที่แล้ว

    Good explained

  • @perumalsrinivasan1768
    @perumalsrinivasan1768 4 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @sguru6029
    @sguru6029 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @ashwinViper
    @ashwinViper 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா ... சூரியன் சனியை விட 100 மடங்கு பெரியது. சூரியனுக்கு மூல ஒளி உள்ளது மற்றும் சனி அதை பிரதிபலிக்கிறது. சூரியனும் சனியும் ஒரு ராசியில் இணைந்திருந்தால், சனி ஒளிக்கு சூரியனை பாபாதுவமாக மாற்றும் திறன் உள்ளதா? தயவுசெய்து விளக்கவும் ...

    • @sivaram6501
      @sivaram6501 ปีที่แล้ว +1

      Nam jothida padi Suriyan enbathu bhoomiyai kurikirathu. Sani Nam bhoomiyai vida pala madangu periya Graham. Vazthukal

  • @alagu.kalagu.k6122
    @alagu.kalagu.k6122 4 ปีที่แล้ว

    நன்றி குருஐி ஐயா

  • @arun0963
    @arun0963 4 ปีที่แล้ว +1

    ஐயா,ஜோதிட அருவியை.. !! லக்கினத்தில் ராகு இருந்தால், லக்கின அதிபதி சுபத்துவம் ஈடு செய்யுமா , example - சிம்ம லக்கினம் ஆகி லக்கினத்தில் ராகு அமர்ந்து சூரியன் 2ஹம் வீட்டில் மிக சுபத்துவம் அகா வர்கோத்தமம் ஆக இருத்தல் லகனம் பலம் அடையுமா
    இதில் சூர்ய தேச வேலை செய்யுமா ஐயா ...அல்லது ராகு தேச தன் லகனம் பலனை தருமா.இதில் ராகு தேச எப்படி இருக்கும் ஐயா லக்கின ராகு தன்னை கேடுத்து பலன் செய்யும் ஏன்றால் எப்படி கேடு பார் ஐயா...!! உங்கள் பதில்க்கு கதிருக்கிறான்

  • @rameshl1452
    @rameshl1452 4 ปีที่แล้ว

    Sir you are genius

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 3 ปีที่แล้ว

    Excellent iyya

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 4 ปีที่แล้ว

    L Subramanian .. Mesha Lagna, chevvai in 12th. 8th house no planet, no aspect.Is Lagnathipathi good or bad?

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 4 ปีที่แล้ว

    Astangadhham pettra chevvaikku 4,7,8 Parvai balamunda?

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 4 ปีที่แล้ว

    குருஜி மேசம் விருச்சிகம் இரண்டு செவ்வாய் வீடு செவ்வாய் சுபத்துவம். அல்லது விருச்சிகம் சுபத்துவம். இருக்கும் என்றால். மேசமும் சுபத்துவம் பெருமா இரண்டு வீடுகள் உள்ளது அதில் ஒரு வீட்டை குரு பார்ப்பதால் இரண்டு வீடும் சுபத்துவம் பெருமா குருஜி நன்றி

  • @kapildevan7620
    @kapildevan7620 4 ปีที่แล้ว +1

    அருமை குருவே

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 3 ปีที่แล้ว

    8 m இடம் சுத்தமாக இருந்தால் ஆயுள் போன்ற ஆடிபத்ய அமைப்பை என்ன சொல்வது, குருஜி விளக்கம் தரவும்.

  • @r.sankars.nandhini3731
    @r.sankars.nandhini3731 4 ปีที่แล้ว

    🌹சூப்பர் குருஜி sir 🙏🤷‍♂️

  • @qramran2726
    @qramran2726 4 ปีที่แล้ว

    Thanks sir for information 🤗🤗🤗

  • @balajiexports6105
    @balajiexports6105 4 ปีที่แล้ว

    Vannakkam guruji,
    Rishaba lagnam 5th place bhudan and sani, 4th place guru, sun an moon.3rd place sukh and raghu. Raghu dasa going to start. Can i start education training Institute. Dob. 8.9.1980.10.25 pm. Please assist. Vidya balaji

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் Sir

  • @Sri_andal.1
    @Sri_andal.1 2 ปีที่แล้ว

    நீச்ச குருவின் பார்வை சுபமா அல்லது அசுபமா, 8,11 அதிபதியாகி.

  • @thirusam9190
    @thirusam9190 4 ปีที่แล้ว +1

    Hi guruji How are you ?why guruji no live today what happened

  • @lathag1867
    @lathag1867 2 ปีที่แล้ว

    Thank you guruve...

  • @utha442
    @utha442 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. உங்களது ஒளித்தத்துவத்தை விளங்கி கொள்ள முயற்சிக்கிறேன். சூரியன் மேஷத்தில் கூடியளவு ஒளித்திறனுடனும் துலாத்தில் குறைந்த ஒளித்திறனுடனும் இருக்கும். இது விளங்கியது. அதுபோலவே சந்திரன் ரிஷபத்தில் கூடிய ஒளியுடனும் விருச்சிகத்தில் குறைந்த ஒளியுடனும் இருக்க வேண்டும்.
    ஆனால் இன்று சந்திரனானது பௌர்ணமிக்கு பக்கத்தில் விருச்சிகத்தில் இருக்கும் நிலையிலும் கூட, கூடிய ஒளியுடன்தானே பிரகாசிக்கிறது. அதை எவ்வாறு நீசம் என எடுத்துக்கொள்வது? இந்த முரண்பாடு ஏன்? சற்று விளக்க வேண்டுகிறேன் ஐயா.

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 ปีที่แล้ว +2

    ஐயா சனியும் குருவும் மகரத்தில் இருந்தால் சனி சுபத்துவம் ஆவாரா ஐயா?அல்லது குரு பாபத்துவம் அடைவாரா ஐயா ஏன் என்றால் குரு அங்கு நீசமாகிறார் .

  • @kalaivanishritharan4698
    @kalaivanishritharan4698 4 ปีที่แล้ว +1

    தயவுசெய்து என் மகளைப் பார்த்து அவளுடைய கல்வி மற்றும் உடல்நலம் பற்றி சொல்லுங்கள். d.o.b 07.12.2007, இரவு 7.17, சென்னை

  • @raajvinayaghem
    @raajvinayaghem 4 ปีที่แล้ว

    Thanks G raajvinayaghem chennai

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 2 ปีที่แล้ว

    எனக்கு 5ம் சுத்தம். குருவின் வீடு. என் ஜாதகத்தில் இரண்டில் ஆட்சி வக்ரம். எனக்கு பூர்வீக சொத்து கிடைக்கவில்லை ஏன குருஜி

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 4 ปีที่แล้ว

    No planet or Parvai in 8th house, 8th lord in 12th with sun and in astangadhham. What is Aayul effect for this 8th house?

  • @anandtamilgamingchannel8540
    @anandtamilgamingchannel8540 4 ปีที่แล้ว

    Sir, if the Mars in 6th house with guru & mercury for mesha lagnam,and Mars dasa now age 26, September 15,1993,chennai, 9.12 p. M and ammavasya simma raasi, Saturn retrograde in kumba

  • @geekysukila7530
    @geekysukila7530 4 ปีที่แล้ว

    துலாம் லக்கனம் ..மகரத்தில் சனி + செவ்வாய் சேர்க்கை குரு பார்வை இல்லை..சுப பார்வை இல்லை அசுப பார்வையும் இல்லை சனி தசை எப்படி இருக்கும்( ஆனால் சிம்மத்தில் வக்கிர குரு இருந்து சனி யின்7ம் வீடான கும்பத்தைத் பார்க்கிறது) சனி தசை பலன் பலன்??????

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம். இரயில்வே துறையில் பணி செய்வதற்கான அமைப்பு பற்றி வீடியோ போடுங்கள் குருஜி please நான் யூ ட்யூப், பிரீமியம் வீடியோ அனைத்திலும் தேடி பார்த்து வருகிறேன் இது வரை கிடைக்கவில்லை. என் பெயர் அருள் முத்து செவ்வி.

    • @sathish9705
      @sathish9705 4 ปีที่แล้ว

      @@maharajan6982 karma pirntha natchathiram padiya ellai lagnam nindra natchathiram padiya

  • @kumarakottie.kumarakotti4144
    @kumarakottie.kumarakotti4144 3 ปีที่แล้ว

    Correct

  • @lakshmik6016
    @lakshmik6016 2 ปีที่แล้ว

    🙏ஜி குருவின் வீ ட்டில் சுக்கிரன் எந்த நிலையில் இருப்பார் 🙏🙏(தனுசு லக்னம்)

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 ปีที่แล้ว

    வணக்கம் குரு

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 ปีที่แล้ว

    🙏Guruji. துலாம் லக்னம் -6ல் சனி ராகு. கடன்,நோய்,எதிரி கெடும்.10ம் இடத்துக்கு 9ம் இடமாக வருவதால் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களும் பாதிக்கும்.6ம் அதிபதியான குருவும் கேதுவும் 12லிருந்து பார்ப்பதும் தவறு.இப்படி இருக்கும் பட்சத்தில் சனியின் வீட்டிலேயே சுபரோடு சனி அமரும் பட்சத்தில் ,சனி தசை நல்லது செய்யுமா?

    • @umasaravanan3843
      @umasaravanan3843 4 ปีที่แล้ว

      அம்சத்தில் சனி சுபரோடு கூடி யிருக்கும் பட்சத்தில் சனி தசை துலாம் லக்னத்துக்கு நல்லது செய்யுமா?

  • @meenasundares
    @meenasundares 8 หลายเดือนก่อน

    Kamniya. Lagmam.5ilguru நீச்சம்
    Vakram.. Apothu. Vakraaal ஆட்டை chiku. Samam illayya

    • @meenasundares
      @meenasundares 8 หลายเดือนก่อน

      ஆட்சிக்கு சமம் இல்லையா

  • @kasthuriraja9132
    @kasthuriraja9132 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,
    பிறந்த தேதி: 05/06/1995
    பிறந்த நேரம்: 1:23 AM
    பிறந்த ஊர்: பரமக்குடி.
    1. திருமணம் எந்த வயதில் நடைபெறும் என்பது பற்றி கூறுங்கள் ஐயா?
    Meena laknam 7m idathil puthan v2 entha kiragamum illai epadipatta kanavar amaivar.

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 4 ปีที่แล้ว +2

      வணக்கம் சகோதரி தங்களுக்கு மீனலக்னம் ஆகி சிம்மராசி ஆகி தற்போது நடந்து கொண்டிருப்பது சுக்கிர தசையில் புதன் புத்தி இந்த அமைப்பின் படி இந்த வருடம் தீபாவளிக்கு பிறகு இந்த வருடம் இறுதிக்குள் உங்களுக்கான வரன் அடையாளம் காட்டப்பட்டு தைbமாதத்தில் உங்களுக்கு திருமணம் நடைபெறும்.ஏழாம் இடத்தில் கிரகங்கள் இல்லை என்றாலும் ஏழாம் இடத்தை சனி பார்க்கிறார் அந்த சனியை குரு பார்க்கிறார் எனவே இங்கே சனி சுபத்துவம் தான் அதே நேரத்தில் 7க்கு அதிபதி புதனையும் குரு பார்ப்பதால் தங்களுக்கு வரும் கணவர் மிக மிக மிக நல்லவராக இருப்பார் நல்ல திருமண வாழ்க்கை உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் சகோதரி பரம்பொருள் அருளால் நன்றாக இருப்பீர்கள்.நன்றி சகோதரி

    • @kasthuriraja9132
      @kasthuriraja9132 4 ปีที่แล้ว +1

      Nandri iya...🙏

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 4 ปีที่แล้ว +1

      @@kasthuriraja9132 மிக்க நன்றி ஐயா

    • @durkaperiasamy2405
      @durkaperiasamy2405 ปีที่แล้ว

      ​@@ariyaluraankensabari2747 29.10.04 -03:21am-erode சனி புத்தி எவ்வாறு இருக்கும்.....12ல் சனி(வர்கோத்தமம்) இருந்து 6யை பார்ப்பதால் கால் சார்ந்த பிரச்சனை, விபத்து போன்றவை தருமா??பதில் தாருங்கள் சார்

  • @rajeshduraikannu6520
    @rajeshduraikannu6520 4 ปีที่แล้ว

    Sir.. how to buy your book jothidam ennum theva ragasiyam. It is not available in online sites.. kindly share the details sir

  • @BoobeshMohanSVB
    @BoobeshMohanSVB 4 ปีที่แล้ว

    குருஜிஐயா வணக்கம்🙏❣️🙏,"🏍️Bike Riderக்கு &🏎️Car Riderக்கு&🚛🚌🚛Driverக்கு" என்ன அமைப்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும் ஐயா ,விளக்கம் தாருங்கள் ஐயா...

  • @srinithi4739
    @srinithi4739 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம். சூப்பர் விளக்கம் சனி இராகு இரண்டில், குடும்பம் கெட்டு விட்டது. சனி இராகு க்கு. வீடு கொடுத்த, சாரம் கொடுத்த சூரியனை உச்ச குரு பார்த்தல். ராகு தசா நடந்தால் நல்லது செய்யும் மா குருஜி நன்றி நன்றி நன்றி

    • @ariyaluraankensabari2747
      @ariyaluraankensabari2747 4 ปีที่แล้ว

      ராகுவுக்கு வீடு கொடுத்த சூரியனை உச்சகுரு பார்ப்பதால் ராகுவுக்கு வீடு கொடுத்த சூரியன் அதிக சுபத்துவத்தோடு இருப்பதால் ராகுதசை கண்டிப்பாக நன்மையைத் தான் செய்யும்.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 4 ปีที่แล้ว

    Sani utchamayi, visakha star la irunda?

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 ปีที่แล้ว

    Excellent Guruji

  • @ganeshkumar-dv4bs
    @ganeshkumar-dv4bs 4 ปีที่แล้ว

    ஐயா எனக்கு சிம்ம லக்னம், ஏழாம் வீடாக மகரம் வருகிறது, ஆனால் அதில் எந்த கிரகமும் இல்லை, 7ஆம் வீட்டின் அதிபதி சனி, 8 ஆம் வீட்டில் உள்ளார். எனக்கு என்ன பலன் ஐயா

  • @RajaKumar-hc9lf
    @RajaKumar-hc9lf 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் சேலத்தில் 19/8/1977 ல் மதியம் 1மணி 1 நிமிடத்திற்க்கு பிறந்தேன்.எனக்கு சனி திசை புதன் புத்தி நடக்கிறது .எனக்கு சரியான நிந்தறமான வேலை கிடைக்கவில்லை.மேலும் நான் அரசு நிருவனத்தில் ஒப்பந்த ஊழியாராக பணிபுறிகிரேன்.எப்பொழுது நிந்தரபணியமரும்.முன்னேற்றம் அடைவேனா..?

  • @RajKumar-vh5jj
    @RajKumar-vh5jj 4 ปีที่แล้ว

    Hi sir vankam my comment reply panugaka sir please my date of birth 06.06.1996morning 6.23am place thoothukudi 13years ragu theasai very very bad please sir yanku nalla palan soullanka sir please ragu theasai 12age my appa death ragu theasai poratei poduvetithu sir my life please sir yanku reply panugaka sir please 😭😭😭😭😭😭

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 ปีที่แล้ว

    ஐயா 7-ல் சுக்ரன் இருந்தால் கரகோ பாவ நாஸ்தி இல்லையா ஐயா?

  • @gunitsarav
    @gunitsarav 4 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @reachbalaiyer
    @reachbalaiyer 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @vasanthakumari4585
    @vasanthakumari4585 4 ปีที่แล้ว +2

    18.6.1989. 8.15. Am...பிறந்த இடம் தூத்துக்குடி... எப்போது திருமணம் நடக்கும்.... அடுத்த திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்...

  • @rameshl1452
    @rameshl1452 4 ปีที่แล้ว

    பாவகம்,பாவகதிபதி, காரகம் 33% எனில் இனைவு பார்வை இவைகளுக்கு என்ன சதவீத ம்

  • @srathiesh7657
    @srathiesh7657 4 ปีที่แล้ว

    Nice guruji

  • @karthikperumal3407
    @karthikperumal3407 4 ปีที่แล้ว

    பாவக சுத்தத்தைப்பற்றி விளக்கியதற்கு நன்றி...,
    அந்த பாவகத்தின் அதிபதி அதிக சுபத்துவமாக இருந்தால்,அந்த பாவகமும் சுபத்துவம் தானே ஐயா..

  • @smvijayan2825
    @smvijayan2825 4 ปีที่แล้ว +4

    ஐயா நீங்க ஒரு மாமேதை உங்களப் போல விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது.
    கஷ்டப்படுபவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்ன பண்ணுவது கெட்ட திசை நடக்கும்போது என்ன பண்ணுவது அதை பற்றி பொதுவாக விளக்க வேண்டும்.
    பொதுவான பலன்கள், இயல்பாக மாற்றம் அல்லது ஏதாவது பொதுவான மாற்றங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் தருமாறு கேட்டுக்கொள்கிறே

  • @ATM_1984
    @ATM_1984 4 ปีที่แล้ว

    அவர் கூறிய ஒரே ஒரு காரணம்.
    உன் இராசிக்கு தற்பொழுது
    ஏழரை சனி நடக்கின்றது என்பதுதான்.
    அதிலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 2014 - க்கு பிறகு
    உனக்கு ஏழரையில் ஜென்மச் சனி ஆரம்பம்.
    அதன்பின் உன் வேதனைகள் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினார் அவர்.
    அவரின் வார்த்தைகளைக் கேட்டதற்கு பிறகு,
    நான் உண்மையிலேயே
    வேதனையின், வாழ்க்கை மீதான வெறுப்பின் உச்சத்திற்கே சென்று விட்டேன்.
    அப்படியொரு மோசமான வேதனையை
    நான் என் மனதளவில் உணர்ந்து கொண்டிருந்த காலம் அது.
    அதன்பின்
    ஏழரைச்சனி என்றால் என்ன?
    ஏழரைச்சனியில் அப்படி என்னதான் இருக்கின்றது?
    அதைப்பற்றி சோதிடத் துறை என்னதான் சொல்கின்றது?
    ஏழரைச்சனி இப்படியொரு கொடுமையான வாழ்க்கைக்குள்
    என்னைத் திணித்துள்ளது ஏன்..? என்கின்ற வினாக்களுடன்
    ஏழரையைப் பற்றி கட்டாயம் அறிந்தே ஆக வேண்டும் என்கின்ற
    கொள்கையுடனும், வேகத்துடனும் இணையதளங்களில் அதைப் பற்றிய
    தகவல்களை தேடியபொழுது தான்
    முதன்முறையாக
    உங்களின் வெப் பிளாக் ஒன்றை பார்க்க நேர்ந்தது.
    அதிலிருந்த சோதிடம் சார்ந்த கட்டுரைகளில்
    எழுதப்பட்டுள்ள முறை, அவைகள் கூறியுள்ள விளக்கங்கள் இவைகள் அனைத்தும் ஒன்றிணைந்து என்னை அன்றிலிருந்து
    உங்களின் எழுத்துக்களுக்கும், விளக்கங்கங்களுக்கும் அடிமையாக்கி விட்டது.
    அதன் பின் இன்று வரையில்
    உங்களின் சோதிடம் சார்ந்த கட்டுரைகளை உங்கள் வெப் பிளாக்குகளில்
    தொடர்ந்து படிக்கின்றேன்.
    மிக எளிமையாக புரிகின்றது ஐயா.
    உங்களின் இந்த மிகப் பெரிய உதவிக்கு
    இந்த எளியவனின் மனமார்ந்த நன்றிகள் பல.
    அந்த வகையில்,
    இங்கு தாங்கள் கூறியுள்ள இந்த விளக்கம் என் சோதிட கல்விக்கு
    மிகப் பெரும் உதவியாக உள்ளது.
    காரணம்,
    தாங்களின் இந்த வீடியோவில்
    (ஒரு கிரகமும் இல்லாத வீட்டின் நிலை பற்றி கூறியுள்ள ஒரு விசயம்
    என் புத்தியில் சுயமாக உதயமாகிய சோதிடம் சார்ந்த ஒரு விசயத்தை
    உண்மை என்றாக்கியுள்ளது ஐயா.
    இதன் மூலம் சோதிடம் சார்ந்த என் சிந்தனைகள், கற்றல்கள் ஆகியவைகள்
    சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றன என்கின்ற
    எண்ணத்தை எனக்குள் உண்டாக்குகின்றது ஐயா.
    மேலும்,
    இந்த வீடியோவைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம்.
    ஏனெனில்,
    என் சாதகத்திலுங் கூட
    வெறுங் கட்டங்கள் தான் அதிகம்; எனவே,
    இந்த தலைப்பைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம்.
    மீண்டும் உங்களுக்கு
    இந்த எளியவனின் நன்றிகள் உரித்தாகுக.
    நன்றி....வணக்கம் ஐயா. 🙏

  • @photocenter9230
    @photocenter9230 4 ปีที่แล้ว

    குருஜி கலத்தர பாவகத்தில் கேது இருப்பின் கணவர் எப்படி பட்டவர் மீன கேது

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @vasuthevanl9522
    @vasuthevanl9522 4 ปีที่แล้ว +2

    4-6-2020 Live

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 4 ปีที่แล้ว

    Sir vanakkam