உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணையை தெரிந்து கொள்ள வேண்டுமா? | Aditya Guruji Astrology answers |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2020
  • ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி,
    7-ஆம் பாவத்தின் சிறப்பு என்ன? - Aditya Guruji Astrology answers
    உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணையை தெரிந்து கொள்ள வேண்டுமா? | Aditya Guruji Astrology answers |
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #Kumudam#AdityaGurujiAstrologyanswers#ஆதித்யகுருஜி#adityaguruji#adityagurujivideos
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#ஆதித்யகுருஜிகுமுதம்கேள்விபதில்
    #adityaguruji#ஆதித்யகுருஜிஜோதிடம்#adityagurujiastrology#adityagurujihoroscopes
    #குமுதம்குருஜி#kumudamadityaguruji#adityagurujikumudam#astrologyanswers#adityaguruji
    #ராகுகேது#adityagurujivideos#adityagurujilatest#adityagurujihoroscope#adityagurujianswers
    #குருஜிஜோதிடம்#7ஆம்பாவம்
  • บันเทิง

ความคิดเห็น • 91

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 3 ปีที่แล้ว +3

    Vanakkam Guruji

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 3 ปีที่แล้ว +3

    மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கும் குமுதம் வார இதழில் வணக்கம்

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @ManojManoj-rg8kn
    @ManojManoj-rg8kn 3 ปีที่แล้ว +1

    Super sir super sir

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว +1

    வணக்கம் kuruj❤ஐயா

  • @Sath234
    @Sath234 3 ปีที่แล้ว

    Thank you for your guidance 🙏

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว +5

    ஏழாம் பாவம் பாவம்

  • @sriramsanjaysanthakumar1362
    @sriramsanjaysanthakumar1362 3 ปีที่แล้ว

    Super. Thank you. Sir🙏

  • @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph
    @BKMURUGANASTRO-ACUHrMSCMPhilph 3 ปีที่แล้ว +1

    SUPER SIR

  • @eswari7573
    @eswari7573 2 หลายเดือนก่อน

    Annan thambi inaindhu tholil seiyum amaippu eppadi irukkum ayya

  • @saibaba4434
    @saibaba4434 3 ปีที่แล้ว +1

    Good 🙏

  • @shaunarts3212
    @shaunarts3212 3 ปีที่แล้ว +1

    7 bavgam Guru

  • @vanithamani4895
    @vanithamani4895 3 ปีที่แล้ว

    😘😉

  • @ashankar2694
    @ashankar2694 3 ปีที่แล้ว

    Guruji vanakkam 7il ovoru giraham patriyum silli irukkalam manam varuthappadum enbathal thelivaga sollavillaya guruji.

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว +1

    Sirappu

  • @sraja6011
    @sraja6011 3 ปีที่แล้ว

    👍👌

  • @srini4987
    @srini4987 3 ปีที่แล้ว +1

    Simma lagnam 7 il guru irunthaal nanmaiya sir.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *பண வரவிற்கு இதை செய்யுங்கள் சிம்ம லக்ன ராசியினரே...*
      th-cam.com/video/dgkM1QxqetE/w-d-xo.html

  • @karthikayan9028
    @karthikayan9028 3 ปีที่แล้ว +1

    எனக்கு ரிஷப லக்னம் லக்கினத்தில் ராகு இருக்கிறார் 7 ல் கேது.இதற்கு என்ன பலன் குரு ஜீ

  • @adityasudarsan4718
    @adityasudarsan4718 3 ปีที่แล้ว +2

    Sir ennakku 7 th bhaava la suryann chevvai irukku will it affect married life?3 RD house kethu 11 th house empty 12 th house empty

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 3 ปีที่แล้ว

    I ya Naan 20.11.1982. 2.12Pm. Salem.How is Ragu Dhasai

  • @prakash5915
    @prakash5915 3 ปีที่แล้ว

    7ல் ராகு

    • @JDcoooper
      @JDcoooper 3 ปีที่แล้ว

      ஆப்பு

  • @adityasudarsan4718
    @adityasudarsan4718 3 ปีที่แล้ว

    More details please pls put another video on 7 th bhaava

  • @jayakumarevariste9029
    @jayakumarevariste9029 3 ปีที่แล้ว

    P

  • @jeevithajeevitha3916
    @jeevithajeevitha3916 3 ปีที่แล้ว

    Viruchika lagna 12 l puthan suriyan sukiran ragu guru serkai irunthal nallatha sir...

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 8 விருச்சிக லக்னம்*
      th-cam.com/video/bBxiBym4SEU/w-d-xo.html

  • @blackcurrent6665
    @blackcurrent6665 3 ปีที่แล้ว

    கன்னி இல் சுக்ரன், ராகு

  • @tiruunna6275
    @tiruunna6275 3 ปีที่แล้ว +1

    குருஜீ வணக்கம் என் கணவர் மிதுன லக்னம் மேஷராசி பத்தாம் இடத்தில் குரு மட்டும் உள்ளார் அப்படி இருப்பது கூடாது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.எந்த மாதிரி பாதிப்பு ஏற்படும் என்று தெரியவில்லை ஜெயலலிதா ஜாதகத்தை மேற்கோள் காட்டினீர்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என பயமாக உள்ளது ஏனெனில் என் கணவருக்கு தற்போது குருதசா நடக்கிறது இரு முறை கீழே விழுந்து தலையில் அடிபட்டது ஒன்றும் ஆகவில்லை எனினும் மீதமிருக்கும் பத்து வருடத்தை நினைத்தால் பயமாக உள்ளது குருஜி தயவு செய்து பதிலும் பரிகாரமும் தாருங்கள் குருஜி.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 3 மிதுன லக்கினம்*
      th-cam.com/video/3kZgoxMwPr4/w-d-xo.html

    • @Chermaraj29
      @Chermaraj29 หลายเดือนก่อน

      ஜெயலலிதா ஜாதகத்தில் மிதுனம் லக்னம் பாதக இடத்தில் இருந்து திசை நடந்தது முதல் அமைச்சர் ஆகவில்லை என்றால் உயிர் போகாமல் இருக்கும் ஓரு பொருளாதார கொடுத்தால் உயிர் போய்விடும்

  • @msm8820
    @msm8820 3 ปีที่แล้ว +1

    Sir ennakku magara laknam viruchiga rasi kettay nachathiran 7 la sukkran irukku ana marriage innum agala dob 18.9.1988 3.25pm

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 9*
      *மகர லக்னம்*
      th-cam.com/video/qgZnqX4_4G4/w-d-xo.html

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 3 ปีที่แล้ว

      காரகோபாவநாஸ்தி என்பார்கள்‌ ஸ்தானாதிபதி சந்திரன் சுபத்துவமாகி வலுத்திருந்தால் அதாவது நீச சந்திரன் பங்கபட்டு சுபர் பார்வை சேர்க்கை உண்டாகி இருந்தால் திருமணம் நடக்ககூடிய காலம் தான் நான் ஜோதிடரல்ல எல்லாம் குருஜியின் பதிவுகளை பார்ப்பதின் விளைவுதான்

  • @umarfarook4557
    @umarfarook4557 3 ปีที่แล้ว

    D.ob.24.05.1983.time 12.30pm.thulam rasi about job

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 7 துலாம் லக்னம்*
      th-cam.com/video/4boZ-kq16yg/w-d-xo.html

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 ปีที่แล้ว +1

    தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்தமிழக காவல்துறைதமிழக காவல்துறை 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள் 🤑🤑🤑 முழு கட்ட பஞ்சாயத்து லஞ்ச ஊழல் கொள்ளை கூட்டாளிகள்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 ปีที่แล้ว +2

    ஏழாம்பாவகத்திற்க்கு காரகன் சுக்கிரன் நட்பிற்க்கு காரகன் செவ்வாய் தானே குருஜி என்னுடைய ஜாதகத்தில் இதை உணர்கிறேன் சரியா குருஜி?

  • @jeganvenkataesan3152
    @jeganvenkataesan3152 3 ปีที่แล้ว

    Guruji vanakam .....
    லக்கனத்தில் ராகு வும் 7 ல் கேது irrunthal yenna palan ?

    • @tttddd5008
      @tttddd5008 3 ปีที่แล้ว +2

      Bright future bro

    • @narayanane3406
      @narayanane3406 3 ปีที่แล้ว

      Same bro

    • @karthikayan9028
      @karthikayan9028 3 ปีที่แล้ว

      எனக்கு ரிஷப லக்னம் லக்கினத்தில் ராகு இருக்கிறார் 7 ல் கேது.இதற்கு என்ன பலன் குரு ஜீ

  • @vanithamani4895
    @vanithamani4895 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ஐயா🙏 எனக்கு 8ஆம் அதிபதி குரு தசைஎப்படிஇருக்கும் . பயமாக இருக்கிறது ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும்.எது சுபத்துவம் 19/3/1963 4.22p.m CBE பிற் கால ம் எப்படி இருக்கும்

  • @vanithamani4895
    @vanithamani4895 3 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் ஐயா🙏 எனக்கு 8ஆம் அதிபதி குரு தசைஎப்படிஇருக்கும் . பயமாக இருக்கிறது ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும்.எது சுபத்துவம் 19/3/1963 4.22p.m CBE பிற் கால ம் எப்படி இருக்கும்😘

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 ปีที่แล้ว +1

      அம்மா.,
      இங்கே குருஜி ஐயா பதில் இடம்பெறாது.,
      குரு தசா என்பது, லக்னாதிபதி (சூரிய தசா) போல் செயல்படும்.,
      ஆனால்,
      குரு தசா - சனி, புத, கே, சுக்புக்தி ( 10/2022 முதல் 2024 வரை)
      நல்ல பலன் இல்லை.,

    • @marichamydoha-qatar3035
      @marichamydoha-qatar3035 3 ปีที่แล้ว

      @@astrology_2023 ok
      நண்பரே.,
      Astro Star 5 ஐ
      Click செய்து,
      கேள்வி பதிவு செய்யவும்
      நன்றி

  • @rloganathan1986
    @rloganathan1986 3 ปีที่แล้ว

    7 இல் ‌புதன் சூரியன் புதன் இணைந்து இருந்தால் சிம்மம் லக்னம்

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *பண வரவிற்கு இதை செய்யுங்கள் சிம்ம லக்ன ராசியினரே...*
      th-cam.com/video/dgkM1QxqetE/w-d-xo.html

    • @rloganathan1986
      @rloganathan1986 3 ปีที่แล้ว

      @@mysticyantra2266 hello brother எனக்கு சிம்மம் லக்னம் 7 இல் சூரியன் புதன் இணைந்து 6 சனி மற்றும் ராகு வாழ்க்கை துணை குணம் எப்படி இருக்கும் என்று சொல்லூங்கள் 23 02 1991 time 05 50 pm Saturday Chennai

  • @ramachandranravi5217
    @ramachandranravi5217 3 ปีที่แล้ว

    Seventh house suriyan veedu that is simmam, where as sukran placed in that ,in my Astrology.I never love and my marriage life is not satisfied.Ialready checked with my astrologer but his answer is not good.

    • @kavinkumars1154
      @kavinkumars1154 3 ปีที่แล้ว +1

      Karago bhava naasthi

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 11*
      *கும்ப லக்னம்*
      th-cam.com/video/cRE0WTNqB_U/w-d-xo.html

  • @itsnura
    @itsnura 3 ปีที่แล้ว

    Is 7th house Maraka for all lagnas ?

  • @kalparaju355
    @kalparaju355 3 ปีที่แล้ว +1

    Sir 7th house Ketu irumthal kalyana thadai aaguma

    • @tttddd5008
      @tttddd5008 3 ปีที่แล้ว +1

      No

    • @hat_awesome21
      @hat_awesome21 3 ปีที่แล้ว +1

      No

    • @DH1N1
      @DH1N1 3 ปีที่แล้ว +1

      May be other caste or Christian partner ..

    • @santhosh3155
      @santhosh3155 3 ปีที่แล้ว

      @@DH1N1 true

    • @senthilp4014
      @senthilp4014 3 ปีที่แล้ว

      No.Sure ah Love failure . Marriage will be based on Dasa timing

  • @yoha6845
    @yoha6845 3 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி ரிஷப லக்னத்திற்கு ஏழாம் (அதிபதி செவ்வாய் குருவுடன் சேர்ந்து )இடத்தில் நீச்சம் பெற்ற சந்திரனுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் வாழ்க்கை எவ்வாறு அமையும்.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 2*
      *ரிஷபம்*
      th-cam.com/video/YrATvyhfb-o/w-d-xo.html

  • @gangadevikumar6792
    @gangadevikumar6792 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா எனக்கு ராகு திசை எப்படி இருக்கு
    4.3.78
    4.30am
    Chennai
    கூறுங்கள் ஐயா

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. திக்பலம் பெற்ற கிரகம் வலுப்பெருமா அல்லது நன்மை தருமா? உதாரணமாக துலாத்திற்க்கு குருவும் சனியும். மிதுனத்திற்கு செவ்வாய். மீனத்திற்கு புதன்.நன்றி

  • @deepakathiresan9105
    @deepakathiresan9105 3 ปีที่แล้ว +1

    7 ல் சூரியன் புதன் சுக்கிரன் இருந்தால் நல்லதா? கடகம் இலக்கணம் கும்பம் ராசி

    • @rajeshwari6191
      @rajeshwari6191 3 ปีที่แล้ว

      Nalladhu

    • @deepakathiresan9105
      @deepakathiresan9105 3 ปีที่แล้ว

      @@rajeshwari6191 About Marriage life sir

    • @rajeshwari6191
      @rajeshwari6191 3 ปีที่แล้ว

      Pudhan sukran irundhale nalladhuthan bro nalla wife kedaipanga

    • @deepakathiresan9105
      @deepakathiresan9105 3 ปีที่แล้ว

      @@rajeshwari6191 I am female. Then suriyan not affects give any problem?

    • @rajeshwari6191
      @rajeshwari6191 3 ปีที่แล้ว

      @@deepakathiresan9105 suriyan subathuvam agitu so no pblm

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว +4

    Not clear information. Confusion. Not explanation.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 ปีที่แล้ว +1

    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳

  • @sreedevisreedevi2874
    @sreedevisreedevi2874 3 ปีที่แล้ว +2

    7 ல் இருவருக்கும் எந்த கிரகம் இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை கூறவும் நண்பரே

    • @tttddd5008
      @tttddd5008 3 ปีที่แล้ว

      8 ம் இடமும், 3 ம் இடத்தையும் பார்க்கவேண்டும்

  • @ghijl
    @ghijl 3 ปีที่แล้ว +2

    Not clear explanation. Message irrelevant to title.

  • @revathimurali3352
    @revathimurali3352 3 ปีที่แล้ว

    7 th place Sani and chevvai will it affect married life?

    • @DH1N1
      @DH1N1 3 ปีที่แล้ว

      Sona mutha pocha..😅

    • @sssssss309
      @sssssss309 2 ปีที่แล้ว

      Nalla astrologer paathu entha theivam kumbida vendum nu kelunga regulara pooja Panna ellam sariagidum.....temple la weekly weekly special pooja pannunga

  • @Vicky__200
    @Vicky__200 2 ปีที่แล้ว

    7ம்பாவத்தில் கிரகமே இல

  • @manivelp4930
    @manivelp4930 2 ปีที่แล้ว +1

    ஜாதகம் பார்க்க வேண்டாம் பார்த்தால் மனசோர்வு அடைந்து நோயாளியாக ..... கோழையாக வாழ நேரிடும் இது சுத்த பொய் ஜாதகமே பொய்

    • @manivelp4930
      @manivelp4930 2 ปีที่แล้ว +2

      கடவுள் ஒருவர் மட்டுமே எல்லாம் அறிந்தவர் இந்த‌ மனிதன் சொல்லும் ஜாதகம் ஒரு மாயை‌

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்

  • @ghijl
    @ghijl 3 ปีที่แล้ว

    Subar irunthal good life pabar irunthal bad life.ithu ellarukum therincha visayam dan. Intha video ethuku potangany terla. Waste of time

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 3 ปีที่แล้ว

      😂ama bro, but பாப கிரக இருந்தாலும், அது சுப கிரக பார்வை பெற்றால் நல்ல துனைவி அமையும்

  • @ManojManoj-rg8kn
    @ManojManoj-rg8kn 3 ปีที่แล้ว +2

    Super sir super sir

  • @vanithamani4895
    @vanithamani4895 3 ปีที่แล้ว

    😘😉