"மூல நூல்களில் பலன் எங்கே சொல்லி இருக்கிறார்கள்... "பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வாசகம்.. என்னுடைய 38 வருட ஜாதக படிப்பில் சொல்கிறேன்.. அற்புதமான video... வாழ்க வளமுடன்..
ஐயா! மிக சிறப்பு. ஒப்புக்கு சொல்லவில்லை, ஜோதிடத்தின் சிறந்த குரு நீங்கள்! உங்கள் அனுபவத்தை பட்டவர்தனமாக சொல்கிறீர்கள், தேடல் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய பொக்கிஷம் உங்கள் கானொளிகள்... வாழ்க வளமுடன்!
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே...
எனக்கு 7 இல் சனி உச்சம் கடந்த 14 வருடம் சனி திசா, என் வயது 32 சனி தன் என்னுடைய வாழ்க்கையில் மாஸ்டர் டிகிரி வரை படிப்பு, நல்ல ஆரோக்கியமான தாய் தந்தை மிகவும் நல்ல மனைவி குழந்தை வேலை வீடு வாகனம் எல்லம் குடுத்து திசை நடத்தி கொண்டு இருகிரார் சனி கெட்டவனுக்கு கெட்டவன் நல்லவனுக்கு ரொம்ப நல்லவன் ❤ இதில் என்ன சிறப்பு என்றால் எனோடய மனைவி & குழந்தை இன் லக்னாதிபதி சனி அவரே எல்லாவற்றையும் குடுததின் சாச்சி ❤🎉 அவரை பற்றி அவதுறு சொல்லுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
In my horoscope makara lagnam, 4th house Rahu, 7th house saturn, 10th house ketu. By GOD'S GRACE and Blessings of ancestors all going good. Guru in 12th, moon& Chandran in meenam, bhudhan in lagna.
குருஜி அய்யா வணக்கம். கடக லக்னம். மகர ராசி உத்திராடம் பாதம்2 லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை & வர்கோ த் த்தமம். சனியும்(சுவாதி 2) சுக்கிரனும்(சுவாதி 1) 4இல் முறையே உச்சம் & ஆட்சி. இவர்கள் இருவருக்கும் 12இல் உள்ள குருவின்(சுயசாரம் புனர்பூசம் 3 ஆம் பாதம் 29.53 degree) 5 aam பார்வை உண்டு. 6 ஆம் பவாகத்தில் ராகு(பூராடம் 2) & செவ்வாய் (மூலம் 4) குருவின் 7 ஆம் பார்வை பெற்று உள்ளார்கள். சூரியன் & புதன் முறையே ஆட்சி & மூலத் த்ரு கோணம்) மேற்படி கிரக அமைப்பில் சுபத்துவம் பெற்ற சனி ஆதிபத்திய பலன்கள் அதாவது வீடு, வண்டி போன்றவை இதுவரை தரவில்லை. அம்மாவும் 58 வயதில் காலமானார். தற்போது சனி திசையில் ராகு புக்தி from 01.02.23. வயது 70.(09.09.1954). சொந்த வீடு அமையும் யோகம் உள்ளதா?! எப்போது அமையும்? தயவு செய்து விளக்கவும். நன்றியுடன் தங்கள் பதில் எதிர் நோக்கும் தங்கள் TH-cam நேயர். வணக்கம்.
Vanakam Guruji Aishwarya 12/10/2000 ,6.57pm ,Chennai I saw ur Mesham lagnam planet combination video and I follow ur youtube videos my daughter horoscope same Mesham lagnam in 7th place Sukran and Budhan are there ,are these supportive for marriage life and coming sukran dasa is it favourable and currently 7 and half Sani is running is it favourable sir ,Please tell Guruji
A mother has 5 children , with each one having Shani in different houses. 2 or 3 are running Shani dasa. Then how to predict Guru ji? Some favourable some not.
குருஜி வணக்கம்! சூரியன் முதல் கேது வரை பாவத்துவம் தசை இயல்பான தசை சுபத்துவம் தசையில் என்ன நடக்கும் மிக முக்கியமான கேள்வினு நினைக்கிறேன் தயவு செய்து பலன் சொல்லுங்கள் .
ஐயா வணக்கம் 4 ல் (கும்பம்) சனி, 7ல் (ரிஷபம்) ராகு, நடப்பு ராகுதசா சனிபுத்தி , heart attack வந்து ( 8th September 2023), stent. போட்டு இருக்கு. இப்போ தேறி வருகிறேன். இன்னும் 1+ வருடம் ராகு, சனி மீதம் உள்ளது. ராகு, சனி குடும்பம், பிள்ளைகள் பிரச்சனை சனி, ராகு இயல்பாக உள்ளது சபம்/பாவத்துவம் அடையவில்லை 11/January/1965, Colombo, srilanka 4:20 am 8, 12 சபத்துவம் , கடந்த 26+ வருடமாக வெளிநாட்டு வாழ்க்கை. விருச்சிக லக்னம் அம்மா நோயாளீ, காலமாகி
ராகுக்கு வீடு குடுத்த சுக்ரன்,மற்றும் ராகுக்கு சாரம் குடுத்த சந்திரன் ஒருத்தருக்கு ஒருத்தர் ராகுக்கு 6,8 னு மறைஞ்சுச்சு இருக்குது சஸ்டாகம் மாக இருக்குகிறது, பூர்விகம் விட்டு வெளிநாட்டில் வேலை செய்தால் ராகு திசை யோகமாக இருக்கும்.
Mithuna Lagnathukku Rahu 7 irunthu veedu kodutha Guru Kadakathil uchamaha irunthal-Manaivi alladhu Kanavan oyir karahathuvathai kedukathu allava-Guru marahadhipathy enbathal in the kelvi Ayya
குருஜி அவர்களுக்கு வணக்கம். கன்னி லக்னம் 3இல் சனி வக்ரம் அடைந்து இருந்தால் சனி தசா எப்படி இருக்கும். நாம் எதனில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சொன்னதுபோல் இளைய சகோதர உறவு மிகவும் மோசமாக உளளது.
ஐய்யாவை வணங்குகிறேன்.ஐய்யா கன்னி லக்னம் மிதுணதில் சுக்கிரன் சந்திரன் புதன் இணைவு அம்மா மகன் மற்றும் மருமகள் மாமியார் உறவு எப்படி. இருக்கும் ஐய்யா. பெற்றோரிடம் ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
என் அக்கா 23, Aug. 1959, 2.42. AM. சிவகங்கை . 7.இல் சனி . குரு வீடு,. அது தவிர வேறு சுபத்துவம் இல்லை .இளம் பருவ வயதில் சொந்தத்தில் என் தாய் மாமனை திருமணம் செய்து இன்றும் நன்றாக இருக்கிறாரகள் . எப்படி ? புரியவில்லை . உங்கள் ரசிகன்.
குருஜி, கடக லக்கினத்திற்கு 10இல் சனி, சூரியன் சேர்க்கை தொழிலை கெடுக்கும் என்றால், அது சனி தசையில் மட்டுமா,அல்லது எப்போதுமா. குரு 9 இல் இருந்து, சனி 18 டிகிரி தள்ளி இருந்தால், சனி சுபத்துவமகுமா.5 இல் இருந்து செவ்வாய் பார்த்தால் நல்லது என்றால்,4 இல் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து பார்த்தால் என்ன பலன்.
ஐயா என் கணவருக்கு 7இல் சனி ராகு,ரிஷப லக்னம் ,செவ்வாய் 6இல் ,எனக்கு 14 வயதில் திருமண ,15 வயதில் இருந்து மருந்துடன் வாழ்கிறேன் இன்றளவும் ,19/12/1955,4.20pm,chennai, my dob 6th Dec, 1968 ,9.25pm,chennai ,marriage date 28th Feb 1983 தங்களுடைய பவுர்ணமியோகம் தான் 42ஆம் ஆண்டு திருமண நாள்,திருமண அன்று பிரதமை கரிநாள் எப்படி நாள் குறித்தார்களோபல பிரச்சனை வாழ்கையில் தங்களுடைய பவுர்ணமி யோகம் தான் காப்பாற்றியதோ,நன்றி🙏
குருஜி வணக்கம்! ராகு உடன் சேர்ந்த கிரகத்திற்கு விதிவிலக்கு இல்லை என்கிறீர்கள். ராகு உடன் லக்னாதிதபதி 1 டிகிரியில் இருந்தால் என்ன ஆகும் இருவரையும் 1 டிகிரி 2 டிகிரியில் குரு பார்த்தால் வேறு எதாவது விதிவிலக்கு இருக்கிறதா தயவு செய்து சொல்லுங்கள் மிக முக்கியமான கேள்வினு நான் நினைக்கிறேன்.
@DharaniDharani-4de-t9f சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் போதும் சூரியனை சந்திரன் நெருங்கி வரும் போதும் தான் தேய்பிறை சதுர்த்தசி திதியை தாண்டும் போது தான் சந்திரனுக்கு ஓரளவு ஒளி கிடைக்கும் அதுவரை தேய் பிறை தான்
@DharaniDharani-4de-t9f Sorry பஞ்சமி திதி தாண்டி வளர்பிறை நோக்கி வரும் சந்திரன் தான் ஒளி பொருந்திய சந்திரன் அமாவாசை தாண்டி 5 நாட்களுக்கு பிறகு வரும் ஓரளவு வட்ட வடிவ சந்திரன் தான் ஒளி பொருந்திய சந்திரன்
Guruji வணக்கம் ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவனே yoghan அதே சனி 8 மறைந்து தனுசு வீட்டில் சுக்ரன் சாரத்தில் அமர்ந்து வீடு கொடுத்த குரு லக்னத்தில் அமர்ந்து, அதாவது சனியும் குருவும் சாஷ்டாஸ்டகமாக இருந்து சனி தசா நடந்தால் சுபர் வீட்டில் இருக்கின்ற சனி ஆயுளை கெடுப்பாரா?
🙏🙏🙏வணக்கம் குருஜி , மெய் சிலர்த்து போனேன் குருஜி, உங்களுடைய 8,12 ம் இட சுபத்துவம் எனக்கு ஏன் குருஜி சரி வரல, 4.8.1988, 4.30am மதுரை. நான் இன்னும் மதுரையில் தான் இருக்கிறேன் குருஜி.
"மூல நூல்களில் பலன் எங்கே சொல்லி இருக்கிறார்கள்... "பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வாசகம்.. என்னுடைய 38 வருட ஜாதக படிப்பில் சொல்கிறேன்.. அற்புதமான video... வாழ்க வளமுடன்..
உண்மைங்க
@@RajaRaja-vl9cyqq
Super
ஐயா! மிக சிறப்பு. ஒப்புக்கு சொல்லவில்லை, ஜோதிடத்தின் சிறந்த குரு நீங்கள்!
உங்கள் அனுபவத்தை பட்டவர்தனமாக சொல்கிறீர்கள்,
தேடல் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய பொக்கிஷம் உங்கள் கானொளிகள்...
வாழ்க வளமுடன்!
Miga sirapaga solgirirgal
நாள் என் செயும்?
வினைதான் என் செயும்?
எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்?
குமரேசர் இரு தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே...
Om muruga
அருமையான விளக்க காணொளி ஐயா. ஜோதிடத்தின் ஆழமான சரியான பலன்கள் ஒளிந்து கொண்டு இருக்குமிடத்தை விளக்கும் அருமையான காணொளி ஐயா.
நன்றிகள் ஐயா.
LOVE YOU GURUJI SUCH A BOLD COMMENTS YOUR DESCRIPTION IS VERY CLEAR 100% CORRECT
எனக்கு 7 இல் சனி உச்சம் கடந்த 14 வருடம் சனி திசா, என் வயது 32
சனி தன் என்னுடைய வாழ்க்கையில் மாஸ்டர் டிகிரி வரை படிப்பு, நல்ல ஆரோக்கியமான தாய் தந்தை மிகவும் நல்ல மனைவி குழந்தை வேலை வீடு வாகனம் எல்லம் குடுத்து திசை நடத்தி கொண்டு இருகிரார்
சனி கெட்டவனுக்கு கெட்டவன்
நல்லவனுக்கு ரொம்ப நல்லவன்
❤
இதில் என்ன சிறப்பு என்றால் எனோடய மனைவி & குழந்தை இன் லக்னாதிபதி சனி
அவரே எல்லாவற்றையும் குடுததின் சாச்சி ❤🎉
அவரை பற்றி அவதுறு சொல்லுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்
உங்களுடைய பிறந்த தேதி நேரம் சொல்லுங்க
No chance
Guru parivai
Sent your date of birth
நன்றி குருஜி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
நன்றி குருஜி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்..
Supera solringa. I know very little but i came to know lot of things
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
Fantastic Guruji
மிகவும் தெளிவான விளக்கம் ஐயா
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
Good astroleger
குருவே சரணம்
குருஜி அவர்களுக்கு வணக்கம் ❤
18.45 சிம்மம் லக்னம் 7 இல் சனி குருவின் பார்வையில் சூப்பர் sir
In my horoscope makara lagnam, 4th house Rahu, 7th house saturn, 10th house ketu. By GOD'S GRACE and Blessings of ancestors all going good. Guru in 12th, moon& Chandran in meenam, bhudhan in lagna.
GOOD MESSAGE sir
நன்றி ஐயா.. குருவணக்கம்
❤ ஜோதிட ஞானி
V
Superb message sir.
வணக்கம் குருஜி❤🎉
Sir you are fantastic!
வணக்கம் ஐயா,எனக்கு ரிஷப லக்கினம்,லக்கினத்தில் செவ்வாய், 4 ம் இடத்தில் சனி+இராகு சேர்க்கை. தங்களுடைய வார்த்தை 100% சத்திய வாக்கு
Yes correct guruji I accept 200 percent
Sir all the horoscope are perfectly all right but without navakraga what. About the roll of karma ok
Iyya மிதுனம் 10ளில் சூரியன்,poouthan, சனி, கேது 4ளில் ராகு
வணக்கம் குருஜி அவர்களுக்கு நன்றி 🌟💫🌞🌍🌌🪐🌤️
குருஜிக்கு வணக்கங்கள். சஷ்டாஷ்டகத்தில் ஆட்சிக்கு நிகரான திக் பலம், பரிவர்த்தனை, வர்க்கோத்தமம் பற்றியும் விளக்கம் தாருங்கள்...🙏🙏
Is it for the transists?..... or natal chart
13:57 i guess simma lagnam, suriyan veedu
u have mentioned it as chevvai sir
குருஜி அய்யா
வணக்கம்.
கடக லக்னம். மகர ராசி
உத்திராடம் பாதம்2
லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை & வர்கோ த் த்தமம்.
சனியும்(சுவாதி 2) சுக்கிரனும்(சுவாதி 1) 4இல் முறையே உச்சம் & ஆட்சி. இவர்கள் இருவருக்கும் 12இல் உள்ள குருவின்(சுயசாரம் புனர்பூசம் 3 ஆம் பாதம் 29.53 degree) 5 aam பார்வை உண்டு. 6 ஆம் பவாகத்தில்
ராகு(பூராடம் 2) & செவ்வாய் (மூலம் 4) குருவின் 7 ஆம் பார்வை பெற்று உள்ளார்கள்.
சூரியன் & புதன் முறையே ஆட்சி & மூலத் த்ரு கோணம்)
மேற்படி கிரக அமைப்பில்
சுபத்துவம் பெற்ற சனி ஆதிபத்திய பலன்கள் அதாவது வீடு, வண்டி போன்றவை இதுவரை தரவில்லை. அம்மாவும் 58 வயதில் காலமானார்.
தற்போது சனி திசையில்
ராகு புக்தி from 01.02.23.
வயது 70.(09.09.1954).
சொந்த வீடு அமையும் யோகம் உள்ளதா?!
எப்போது அமையும்?
தயவு செய்து விளக்கவும்.
நன்றியுடன் தங்கள் பதில் எதிர் நோக்கும் தங்கள் TH-cam நேயர். வணக்கம்.
Kanya lagnam... 7l sani... Sani disai.... Manaivi pirivu... Kadaga guru paarvai.... Ok life.... 12l sukran.... Kalyanam ahiyum bramma chari
அற்புதம் ஐயா
காலை வணக்கம்
❤❤❤
அய்யா 10il ( சிம்மம்)ராகு புஷ்கர நவாம்சத்தில் உடன் சனி . லகனம் விருச்சிக ம்.சூரியன் 7il புஷ்கர navamsam. ராகு தசை எப்படி இருக்கும்?
Iyya 9 மற்றும் 3ளில் 🎉
12:10 நாலில் சனி
Vanakam Guruji
Aishwarya 12/10/2000 ,6.57pm ,Chennai
I saw ur Mesham lagnam planet combination video and I follow ur youtube videos my daughter horoscope same Mesham lagnam in 7th place Sukran and Budhan are there ,are these supportive for marriage life and coming sukran dasa is it favourable and currently 7 and half Sani is running is it favourable sir ,Please tell Guruji
🙏வணக்கம் GURUJI 🌟
@@Karthikeyanzbs23 old years le enna kalyanam
@@Karthikeyanzbs yo comment purileya?
@@Mrn0body_Modhalla original name la comment podu...minji pona nee yaara irupa kalyanam agatha 90 kids ah irupa..innu enake edhum nadakala unaku ipove kekutha nu vayitherichal la pesatha
@@Mrn0body_modhalla bayapadaama original name la vanthu comments podu..apro unta pesran
ஆன் லைனில் மட்டுமல்ல. யூ டியூப்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் வளர்ந்து வருகின்றனர்
உண்மை தானே உதாரணம்
வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் 4ம் இடத்தில் ராகு உள்ளது ராகு திசை வருகிறது ராகு பாவதுவமகா உள்ளது அம்மாவை பாதிக்குமா.
Date of birth and birth time
💖💖💖
Simma lagnam 10 il sani raku serkai
Best rascal
வணக்கம் குருஜி 🙏
எவ்வளவு
தேடல்
வாழ்க நலமுடன்
Viruchgha laknam , Sani raghu simma rasi. 7 degree gap . Sukran charam.raghu thisai eppadi erukum.pls tell any jothidar. Suriyan puthan 7thplace.
ஐய்யா...1967. மீன. ல க்கி னம் 17.2...1967.. எண் லக்னம் சரியா. ப்ளீஸ். மேஷம் ஆ.. லக்கினம். ஆ.. ப்ளீஸ் சொல்லுங்க.
Yanoda kanavan kani lagnam 4th house 6th house guru 7th house rahu pornami moon,nan malayali ponu sir ninga sariya solirikinge
Subathuva ragu makarathil.,raguvuku veedu koduthavan sani thulathil vucham., Thulathil sukkran aachi budan lagnathil.midunathil Guru. Ragu dasai Sani buthi.
ஐயா,ரிஷப லக்னம் 10இல் சனி செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன பலன்
🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏
7,l. Guru Sani irundal? Mesha veedu. Sollungal iyya
A mother has 5 children , with each one having Shani in different houses. 2 or 3 are running Shani dasa. Then how to predict Guru ji? Some favourable some not.
Vanakkam Sir, Kadaga Laknam , Sani and Ragu at 4th house, Sani vakram, DOB - 09.03.2013. 4.05pm, kulithalai. Please advise about mother?
I am just follower. But I think Sani ragu have guru parvai from mithunam.
Namaskaram guruji.
குரு ஒரு ராசியில் 2டிகிரியில் இருக்கும் போது அதன் பார்வை பக்கத்துராசியில் விழுமா குருஜி...விளக்கம் வேண்டும் குருஜி...
காலமெல்லாம் வணக்கங்கள் குருஜி......
குருஜி வணக்கம்!
சூரியன் முதல் கேது வரை பாவத்துவம் தசை இயல்பான தசை சுபத்துவம் தசையில் என்ன நடக்கும் மிக முக்கியமான கேள்வினு நினைக்கிறேன் தயவு செய்து பலன் சொல்லுங்கள் .
தசா புக்தி அந்தரம் கோட்சரத்தின் மீது பலன் எடுப்பது எப்படி ஐயா
ஐயா என் மகளுக்கு 7ல் சனி ராகு சேர்ந்து உள்ளது என்ன பலன் 🙏
7ல் சனி+ராகு+சுக்
Sar satin is good satinwas nil karma nil sorry for advice
ஐயா வணக்கம். துலாம் லக்கினம், துலாம் ராசி, 1-சனி, 7- ராகு, 28.06.1985.3.10pm. கள்ளக்குறிச்சி.
ஐயா வணக்கம்
4 ல் (கும்பம்) சனி, 7ல் (ரிஷபம்) ராகு, நடப்பு ராகுதசா சனிபுத்தி , heart attack வந்து ( 8th September 2023), stent. போட்டு இருக்கு. இப்போ தேறி வருகிறேன். இன்னும் 1+ வருடம் ராகு, சனி மீதம் உள்ளது. ராகு, சனி குடும்பம், பிள்ளைகள் பிரச்சனை
சனி, ராகு இயல்பாக உள்ளது
சபம்/பாவத்துவம் அடையவில்லை
11/January/1965, Colombo, srilanka
4:20 am
8, 12 சபத்துவம் , கடந்த 26+ வருடமாக வெளிநாட்டு வாழ்க்கை.
விருச்சிக லக்னம்
அம்மா நோயாளீ, காலமாகி
Mesa lagnam 10-sani&ragu
4-guru&kethu
1991
குருஜி அவர்களுக்கு வணக்கம்.7ல் ராகு சனி இருந்து குரு பார்வை பெற்றால் பலன் என்ன என்று கூறுங்கள் .
Subam
வணக்கம் குருஜி மிதுன லக்னம் பத்தில் சனி ராகு நான்காம் இடத்தில் குரு ஏழாம் பார்வையாக பார்க்கிறார் சனி திசை எப்படி இருக்கும்?
En kanavaruku 7 il raghu .. raghu dasai nadakirathu.. 12.7.1984. 4.8 pm ,viruchiga lagnam.epdi irukum ayya
ராகுக்கு வீடு குடுத்த சுக்ரன்,மற்றும் ராகுக்கு சாரம் குடுத்த சந்திரன் ஒருத்தருக்கு ஒருத்தர் ராகுக்கு 6,8 னு மறைஞ்சுச்சு இருக்குது சஸ்டாகம் மாக இருக்குகிறது, பூர்விகம் விட்டு வெளிநாட்டில் வேலை செய்தால் ராகு திசை யோகமாக இருக்கும்.
Mithuna Lagnathukku Rahu 7 irunthu veedu kodutha Guru Kadakathil uchamaha irunthal-Manaivi alladhu Kanavan oyir karahathuvathai kedukathu allava-Guru marahadhipathy enbathal in the kelvi Ayya
குருஜி அவர்களுக்கு வணக்கம். கன்னி லக்னம் 3இல் சனி வக்ரம் அடைந்து இருந்தால் சனி தசா எப்படி இருக்கும். நாம் எதனில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சொன்னதுபோல் இளைய சகோதர உறவு மிகவும் மோசமாக உளளது.
ஐய்யாவை வணங்குகிறேன்.ஐய்யா கன்னி லக்னம் மிதுணதில் சுக்கிரன் சந்திரன் புதன் இணைவு அம்மா மகன் மற்றும் மருமகள் மாமியார் உறவு எப்படி. இருக்கும் ஐய்யா. பெற்றோரிடம் ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
வணக்கம் குருஜி சிம்ம லக்னத்தில் சூரியன் புதன் சுக்கிரன் 7ல் சனி ( பூரட்டாதி 3 ல்)
இந்த சனி சுபத்துவமா
ஐயா என் மகனுக்கு 4 ராகு சனி இருக்கு யா நான் 2021 இருந்து மருத்துவ செலவு பாதுகிட்டு இருகிரங்கியா இதுகககு என்ன வலி
என் அக்கா 23, Aug. 1959, 2.42. AM. சிவகங்கை . 7.இல் சனி . குரு வீடு,. அது தவிர வேறு சுபத்துவம் இல்லை .இளம் பருவ வயதில் சொந்தத்தில் என் தாய் மாமனை திருமணம் செய்து இன்றும் நன்றாக இருக்கிறாரகள் . எப்படி ? புரியவில்லை . உங்கள் ரசிகன்.
May be sani dasa didn't come
And sukran is with aatchi Petra sun
th-cam.com/video/k6ubuSd8sb4/w-d-xo.html
Saamy enakku 8 th sani rahu simma lagnam
சிம்ம லக்னம் மூன்றாம் இடமான துலாம் ராசியில் சனி ராகு சந்திரன்சேர்ந்து இருந்தால் என்ன பலன்
கடகலக்னத்தில் குரு+கேது,7ல்சனி+சுக்ரன்+ராகு
🎉🎉🎉🎉🎉🎉
Saniyodu maman kurikum budhan erindhal sondhathil manaive amayaum
ஐயா என் மகனுக்கு கும்பம் ராசி கும்பம் லக்கினம். 4ஆம் இடம் சனி ராகு இருக்கு
குருஜி, கடக லக்கினத்திற்கு 10இல் சனி, சூரியன் சேர்க்கை தொழிலை கெடுக்கும் என்றால், அது சனி தசையில் மட்டுமா,அல்லது எப்போதுமா. குரு 9 இல் இருந்து, சனி 18 டிகிரி தள்ளி இருந்தால், சனி சுபத்துவமகுமா.5 இல் இருந்து செவ்வாய் பார்த்தால் நல்லது என்றால்,4 இல் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து பார்த்தால் என்ன பலன்.
கடக லக்னம் 4இல் சனி சூரியன் புதன் என்ன பலன்
7ல் சுக்கிரன் சனி ராகு லக்னத்தில் குரு கேது கடக லக்கினம்
👍🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா என் கணவருக்கு 7இல் சனி ராகு,ரிஷப லக்னம் ,செவ்வாய் 6இல் ,எனக்கு 14 வயதில் திருமண ,15 வயதில் இருந்து மருந்துடன் வாழ்கிறேன் இன்றளவும் ,19/12/1955,4.20pm,chennai, my dob 6th Dec, 1968 ,9.25pm,chennai ,marriage date 28th Feb 1983 தங்களுடைய பவுர்ணமியோகம் தான் 42ஆம் ஆண்டு திருமண நாள்,திருமண அன்று பிரதமை கரிநாள் எப்படி நாள் குறித்தார்களோபல பிரச்சனை வாழ்கையில் தங்களுடைய பவுர்ணமி யோகம் தான் காப்பாற்றியதோ,நன்றி🙏
கும்ப லக்னம். ரிஷபத்தில் சனி. நடப்பு சனி தசை
🙏
குருஜி வணக்கம்!
ராகு உடன் சேர்ந்த கிரகத்திற்கு விதிவிலக்கு இல்லை என்கிறீர்கள். ராகு உடன் லக்னாதிதபதி 1 டிகிரியில் இருந்தால்
என்ன ஆகும் இருவரையும் 1 டிகிரி 2 டிகிரியில் குரு பார்த்தால்
வேறு எதாவது விதிவிலக்கு இருக்கிறதா தயவு செய்து சொல்லுங்கள் மிக முக்கியமான கேள்வினு நான் நினைக்கிறேன்.
அய்யா வணக்கம் சஷ்டங்க தசா புத்தி என் தாய் மரணம் புதன் தசை சந்திரா புத்தி அஷ்டம சனி
Neengal mesha lagnam uh? Dob and time?
வணக்கம் குருஜீ சுப்பிரமணியம் அருப்புக்கோட்டை கும்ப லக்னம் 4ல் ராகு குருவே ராகு தசை சூரி சந் புக்திகள் என்ன செய்யும் குருவே
@DharaniDharani-4de-t9f சந்திர அதியோகம் பெளர்ணமி தினத்தன்று இருக்கும் ஒளி பொருந்திய சந்திரனுக்குத்தான் 6 7 8ம் பார்வைகள்தான் சந்திர அதியோகம் என்பது
@DharaniDharani-4de-t9f இல்லை சந்திரன் இருக்கும் வீட்டுக்கு 6 7 8 ம் வீட்டுக்கு தான் ஒளி கிடைக்கும்
@DharaniDharani-4de-t9f சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் போதும் சூரியனை சந்திரன் நெருங்கி வரும் போதும் தான் தேய்பிறை சதுர்த்தசி திதியை தாண்டும் போது தான் சந்திரனுக்கு ஓரளவு ஒளி கிடைக்கும் அதுவரை தேய் பிறை தான்
@DharaniDharani-4de-t9f Sorry பஞ்சமி திதி தாண்டி வளர்பிறை நோக்கி வரும் சந்திரன் தான் ஒளி பொருந்திய சந்திரன் அமாவாசை தாண்டி 5 நாட்களுக்கு பிறகு வரும் ஓரளவு வட்ட வடிவ சந்திரன் தான் ஒளி பொருந்திய சந்திரன்
Guruji வணக்கம் ரிஷப லக்னத்திற்கு சனி ஒருவனே yoghan அதே சனி 8 மறைந்து தனுசு வீட்டில் சுக்ரன் சாரத்தில் அமர்ந்து வீடு கொடுத்த குரு லக்னத்தில் அமர்ந்து, அதாவது சனியும் குருவும் சாஷ்டாஸ்டகமாக இருந்து சனி தசா நடந்தால் சுபர் வீட்டில் இருக்கின்ற சனி ஆயுளை கெடுப்பாரா?
No
🙏🙏🙏வணக்கம் குருஜி , மெய் சிலர்த்து போனேன் குருஜி, உங்களுடைய 8,12 ம் இட சுபத்துவம் எனக்கு ஏன் குருஜி சரி வரல, 4.8.1988, 4.30am மதுரை. நான் இன்னும் மதுரையில் தான் இருக்கிறேன் குருஜி.
Onmai
ஜோதிட களஞ்சியம்
ஜோதிடத்தின்
மைல்கல்
ஐயா உண்மையிலேயே மாணவர்களுக்கு புரியும்படி சொல்வது நீங்கமட்டுமே. முன்னமும் இல்லை பின்பும்இல்லை
Scienceஓட ஒட்டி இது வரை எவரும் ஜோதிடத்தை சொல்லி தந்தது கிடையாது குருவே உங்களை தவிர