உ ண்மையில் தங்களின் கருத்து அருமை...அருமை...அட்டகாசம்...அமர்க்களம்...ஆனந்தம்...தங்களின் இந்த தகவல் உள்ளத்தை உற்சாகப்படுத்தியது. பயில்வான் தங்களின் தேனமுத வார்த்தைகள் கேட்டவர், நிச்சயம் நிம்மதியில் துயில்வான், அப்படியொரு அற்புதம். எங்கே பலவீனம் என்று சொல்லி இந்த அரும் பொக்கிஷ தகவலை பாழ் படுத்திடுவீங்களோ என்று பதட்டத்துடன் தான் பார்த்தேன். நெஞ்சில் பால் வார்த்தீர்கள், வாழ்க பல்லாண்டு, பல கோடியாண்டு. நன்றி...நன்றி...நன்றி...!
ஒவ்வொரு மனிதனிடமும் நற்குணங்களும் சிலவிரும்பத்தகாத குணங்களும் அமைந்துஇருப்பது இயற்கை. குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப மிகையை மட்டும் எடுத்துக் கொண்டால் இவரின் இசையும் திறமையும் அதை தமிழ் மக்களுக்குத் தந்த பெருமையும் வேரோருவர் நூறாண்டுகள் கடந்தாலும் செய்ய இயலாதஅளப்பறிய செயலே. இசையைப் போற்றுவோம் இசைஞானியைப்போற்றுவோம். வாழ்க பல்லாண்டு
Ilayaraja - it is not an individual's name. It is the other name for music. Yet ilayaraja is a man like every one of us. Man is an imperfect creation. He is a social animal with many drawbacks. No one could be an exception to this rule in nature. Yet, Ilayaraja has least imperfections in his individuality. They are his loud thinking, commands over & reprimands of others. They are all harmless. Such so called imperfections only paved the way for his perfection in his music. He ignored his other imperfections & solely concentrated on perfecting his musical skill & gnana. In that sense we should all be thankful to his other imperfections. The core point in his personality is missing in this video. He saw to it that he repaid his debt to all those who helped him on the way to enter into his musical journey in tamil film world. He didn't forget any one. He helped all of them such as Panchu Arunachalam, Sangili murugan, Director Vasu, Prathap pothan etc...providing his musical score free of cost. This list is long & not complete. All awards came to Ilayaraja on their own without asking for or expecting them. All such awards felt gratified after being bestowed upon him. The title Isaignani is the most apt title bestowed upon him. Unlike ilayaraja, Vairamuthu though being a good poet is very much ordinary. Still he has to go a long way to comprehend the depth of tamil as Ilayaraja did comprehend music to its very core. Vairamuthu was propped by a VIP in tamil nadu. He got many awards riding on the back of this VIP. All such awards were due to courtesy of that VIP. Ilayaraja'a personal image is impeccable like mother's milk unlike Vairamuthu. So,it is outrageous to talk about Ilayaraja's versatility in music along with Vairamuthu's poetic skill. You can't compare or even talk about Himalayas along with a sand mound in a sea shore. It is a sort of anachronistic logic.
Well said! if anyone conferred him a title "mellisai maa mannar", Raaja would have refused to accept that - such a respect he has for MSV, TKR, and KVM too. Where as, VM accepts the title kaviperarasu while he is no way near great poet kannadaasan and he knows that too!
Beauty and mystify music And beloved pillars and pillows of magic; Let Maestro Music Ilayaraja cradle To top us topple to sleep! Keeping ruminate deep, Unique Universal Union and Unison like biurinal beats Along with Cosmic harmony sound of B flat surround, support to sublime peace... N.KARTHIKEYAN N.K.OSHO
தகவல்கள் தவறாகப் சொல்லக் கூடாது. இளையராஜாவின் இயற் பெயர் ஞான தேசிகர் எனும் வைணவப் பெயர். பிறகு கிருத்துவப் பெயரான ராசையா. அதை தன்ராஜ் மாஸ்டர் ராஜாவாக மாற்றி பிறகு பஞ்சு அருணாசலம் இளையராஜாவாக மாற்றினார்.
இளையராஜா அவர்கள் என்னதான் கோபபட்டாலும் அது நெஞ்சில் வஞ்சம் அற்ற கோபம், ஒரு குழந்தையின் கோபத்தை போன்றது. அதனால் தான் அவர் இசையையும் தாண்டி நேசிக்க படுகிறார்... இசையை மட்டுமே பழகியவர்.. அவரின் இசையோடு நம்மை என்றென்றும் பழக வைத்துவிட்டார்...
@@PradeepUmapathyy I agree..but till now Bharat Ratna award was not given to a Music director..for singers they have given though...and if they are planning to give then Ilayaraja sir deserves it..
என்னது இளையராஜாவை ரஹ்மான் பின்னுக்கு தள்ளி விட்டாரா சும்மா காமெடி பண்ணாதீங்க ரோஜா பட பாடல்கள் வந்து 30 வருசம் ஆச்சு தளபதி வந்து 31 வருசம் ஆச்சு எந்த பாட்டு இப்ப மக்கள் கெக்கராங்க நீங்களே சொல்லுங்க
எத்தனை இசையமைப்பாளர் வரலாம் ஆனால் இசையரசரின் உதிரி பூக்கள் அழகிய கண்ணே முள்ளும் மலரும் செந்தாழம்பூவில் 16 வயதினிலே செந்தூரப்பூவே தர்மயுத்தம் ஒரு தங்க ரதத்தில் அலைகள் ஓய்வதில்லை ஆயிரம் தாமரை இதயம் ஒரு கோயில் ராக்கம்மா தளபதி நீ பார்த்த பார்வைஹேராம் அந்தி மழை ராஜாவின் பார்வை மூடுபனி என் இனிய பன்னீர் புஷ்பங்கள் கோடைக்கால காற்றே பிதாமகன் இளஙகாற்றுவீசுதே உன்னைவிட விருமாண்டி நிலா காயுது சகலகலா வல்லவன் ஆயிரம் மலர்கள் நிறம் மாறாத பூக்கள் மாங்குயில் கரகாட்டக்காரன் நிலாக்காயுது மௌனராகம் இன்னும் பல ஆயிரம் பாடல் இருக்கிறது சந்திப்போம் அன்புடன் ர சண்முக சுந்தரம்
Sir, I don't believe you are giving complete facts, rather giving in bits and pieces - like reason for permanent split of Raaja from VM sounds very lame - Raaja has fought with many, but patched up eventually - SJ, SPB, Bhagyaraj, Bharathiraja, Mysskin to name a few. Unless we know the complete facts about their split, better not to spread incomplete info. Also about Gangai Amaran - he likes to brag about himself and his sons, which is ok - but he also loves to put Raaja down at every chance he gets, evident from many interviews. Raaja hasn't uttered one word against such hate mongering speeches. It would have been nice for readers if you quoted these as well. Raaja's discipline inside and outside his work/studio is exemplary and he has raised his sons and daughter so well - whether they are successful professionally or not is a different debate, but at least they are not getting caught in drinking party cases involving physical fights nor spending all the wealth earned by one's parents, lavishly. It would be great if you could highlight these aspects of Raaja - as well as highlight how many movies he has done for either free or at a very low cost to help upcoming producers and directors. How many singers he has not only introduced, but also groomed by giving chances regularly - same goes with lyricists till today he works with unknown/newbie lyricists - we can talk about that too. And he is willing to give multiple alternate tunes if previous tunes not appealing to directors, he is not so rigid as you portrayed in all the occasions - of course if someone asked him about beep song or why Rahman got oscar & you didn't get it kind of questions, he will probably say get out. Lastly, I remember Raaja has said many times - he never begged anyone for a chance - never had the habit of visiting producers/directors offices/houses asking for a chance - rather his brother Bhaskar did - I think he knew his worth right from start, he didn't need media to lift him up and he is not the type who would act in front of anyone to get favorable outcome. Rahman was favored by KB, Mani etal to put Raaja down, where as Raaja had to climb the huge mountain of overcoming the great MSV's/KVM's rule when he entered as music director. All these can be highlighted as well. Thanks.
உலகக்குரல் இறைவன் பாடிய அத்தனை பாடல்களும் அற்புதம் இளையராசு இசையில் மற்று அப்படியொன்றும் பெரிய இசை தந்தவரில்லை. இசையென்றால் கே.வி.எம், எம்.எஸ்.வி மற்றும் பல இந்தி இசையமைப்பாளர்களே - இளையராசின் இசை என்பது இசை அறிவிலி பாமர மக்களுக்கே. குறைந்த தர கிளிங் கிளிங் இளையானின் தட்டல்கள்
@sajaan mhd இன்றைக்கும் கிராமப்புற டி கடைகளிலும் தமிழ் நாட்டின் பெறும்பாலான பேருந்துகளிலும் 1980 களின் பாடல்கள்தான் ஓலித்துக்கொம்டிருக்கது. 1990களின் பாடல்களல்ல
True.I am a frequent long distance bus traveller.Most of the heavy vehicle drivers in mid night play. And drive 80s Ilayaraja songs in a low pleasant volume drive happily
Bayilvan seem to be confusing on timelines. Muthal mariyathai released in 1987 or 86. Arr made his debut in 91 or 92, for almost 5 years vairamuthu struggled and was writing lyrics only for maragathamani and other less popular musicians.
There are infinite amount of unnoticed good qualities, he has. Even in future if anybody describe any new good qualities, their his character and soul has been shown the equality.
Isaiyin varalatril avar gopura utcham ithe Pol isai puyal Oscar music-hero Rahman patriya oru pathivu podungal.karthick raja sir music is something unusual his music is different
தமிழ் மக்களுக்கு ஒரு குணம் உண்டு. கறுப்பு நிறம் உள்ளவர்களை மட்டமாக பார்ப்பது பேசுவது திறமைகளை மட்டம் தட்டி பேசுவது சினிமா உலகமும் பொது மக்களும் அவரை ஆரம்ப காலத்தில் ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் தமிழ் மண்ணுக்கு அவர் தெய்வீக இசையை கொடுத்துள்ளார். இன்றைய தலைமுறை தன்னை விரும்பாதவளின் முகத்தில் ஆசிட் ஊற்றும் தலைமறை. ஒரு சிறிய சொல்லுக்கு பெரிய பலி கேட்கும் ரத்த வெறி காம வெறி பிடித்த மிருகங்களின் வாரிசுகள். எனவே அவரை போற்றுவோம் தூற்ற வேண்டாம்
தன் அற்புதமான இசையால் பலரை தாலாட்டி தூங்க வைப்பவர்,பலருக்கு ஆறுதலாக இருப்பவர், பலரது கண்ணீரை துடைப்பவர்,பலரது கண்களில் நீரை வரவழைப்பவர், இன்னும் பலரை உருக வைப்பவர்..அந்த அளவுக்கு தனிச்சிறப்பான இசை,இசைஞானியின் "எல்லா காலத்திற்கும்" ரசித்துக் கேட்கக்கூடிய "உயிரோட்டமான" இசை😍😍😍❤️❤️❤️
நானும் இளையராஜா ரசிகன் சார் அவர் இசையும், பாடல்கலும் தான் என் மனதை சந்தோச அடைய செய்கிறது நன்றி பயில்வான் அவர்களே
அயிரம் சாதித்து விட்டு ஆணவம் மதம் கொண்டால்... என்ன பயன்?
@@bernardlourdh366 irukatum enna ippa
சின்ன தாயவள் தந்த ராசாவே .....இப்பொழுது இந்த பாடலின் அர்த்தம் புரிகிறது
Yes
ஆ……………
😅
உ ண்மையில் தங்களின் கருத்து அருமை...அருமை...அட்டகாசம்...அமர்க்களம்...ஆனந்தம்...தங்களின் இந்த தகவல் உள்ளத்தை உற்சாகப்படுத்தியது. பயில்வான் தங்களின் தேனமுத வார்த்தைகள் கேட்டவர், நிச்சயம் நிம்மதியில் துயில்வான், அப்படியொரு அற்புதம். எங்கே பலவீனம் என்று சொல்லி இந்த அரும் பொக்கிஷ தகவலை பாழ் படுத்திடுவீங்களோ என்று பதட்டத்துடன் தான் பார்த்தேன். நெஞ்சில் பால் வார்த்தீர்கள், வாழ்க பல்லாண்டு, பல கோடியாண்டு. நன்றி...நன்றி...நன்றி...!
எதைப்பற்றி சிந்திக்கின்றாயொ
அதாகவே மாறுகின்றாய்.
பகவத்கீதை அர்த்தமுள்ளது
ரங்கநாதன் அய்யா விமர்சனம் வரவேற்க தக்கது
என்னதான் ஏ.ஆர்.ரகுமான்,அனிருத் வந்தாலும் இன்னும் பல இடங்களில் ஒலிப்பது இசைஞானியின் பாடல்கள் மட்டுமே
என்ன தான் இருந்தாலம் மேடையில் பேசத் தெரியாத கர்வம் பிடித்த காட்டு மிராண்டி
@@MegaSharfan ennathan irunthalum pala directorukku freeya music pottavar raaja mattume. Panam sambathikkum viyabaram therintha kalnuni manganungale ARR and co
இவர் புனித போர் (காட்டு மிராண்டி இல்ல) புனிதச் இசை காட்டுமிராண்டி
@@MegaSharfan irukurathu thapu illa. 👍unaku enga valikuthu 🤷🏻♂️
@@MegaSharfan thulukkan buthiya katre pathiya,,,otha ungalala thiruthave mudiyathuda
கடைசியாக சொன்ன வாக்கியம் அருமை.. "இளையராஜாவின் இசை தாயின் தாலாட்டு"
உலகத்தின் கடைசி வாகனம் இருக்கும் வரை அய்யா பாட்டு இருக்கும் 🎵🎶🎵🎵
ஒவ்வொரு மனிதனிடமும் நற்குணங்களும்
சிலவிரும்பத்தகாத குணங்களும் அமைந்துஇருப்பது இயற்கை.
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப மிகையை மட்டும் எடுத்துக் கொண்டால் இவரின்
இசையும் திறமையும் அதை தமிழ் மக்களுக்குத் தந்த பெருமையும் வேரோருவர் நூறாண்டுகள் கடந்தாலும்
செய்ய இயலாதஅளப்பறிய செயலே.
இசையைப் போற்றுவோம்
இசைஞானியைப்போற்றுவோம்.
வாழ்க பல்லாண்டு
இயற்கை எமக்கு தந்த கொடைகளுள் ஒன்று ஐயா ராஜா அவர்கள், இறைவனுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் பயில்வான் அண்ணா... ஏரல் சிவகளையிலிருந்து..
இந்தி திணிப்பை இசையால் விரட்ட உதவியது இளையராஜாவின் பாடல்கள்
True 100%
Yb. In
ஒரு கதை சொல்லட்டுமா சார் ... ஒரு ஊர்ல ஒரு ராஜா ... இன்னும் அவர்தான் ராஜா .... அவர்தான் இளையராஜா 🦁 🦁🦁🙏🙏🙏🙏
Endrume raja...
Sema comment
Super punch
ங்கொய்யால! முடியுமா? ஆங்?
Kuoojaaaa....
தாரை தப்பட்டை1000 வது படம்.
Avaru 960 films nu solrathu Tamil movies mattum nu solraru
என் கடவுள் அவர்தான்
அவரை பற்றி மற்றும் மொறு தகழ்வுகளை தந்துகொண்டு இருங்கள் கேட்போம் அண்ணா 🙏
பலவீனம் இல்லையென்றால் கடவுளுக்கு இனையாகிவிடுவோம்....அதனால் தான் இறைவன் பலவீனத்தை மனிதனிடம் வைத்துள்ளார்
Ariya unmai , arumai.
உண்மை...
Ilayaraja - it is not an individual's name. It is the other name for music.
Yet ilayaraja is a man like every one of us. Man is an imperfect creation. He is a social animal with many drawbacks. No one could be an exception to this rule in nature.
Yet, Ilayaraja has least imperfections in his individuality. They are his loud thinking, commands over & reprimands of others. They are all harmless.
Such so called imperfections only paved the way for his perfection in his music. He ignored his other imperfections & solely concentrated on perfecting his musical skill & gnana. In that sense we should all be thankful to his other imperfections.
The core point in his personality is missing in this video. He saw to it that he repaid his debt to all those who helped him on the way to enter into his musical journey in tamil film world.
He didn't forget any one. He helped all of them such as Panchu Arunachalam, Sangili murugan, Director Vasu, Prathap pothan etc...providing his musical score free of cost. This list is long & not complete.
All awards came to Ilayaraja on their own without asking for or expecting them. All such awards felt gratified after being bestowed upon him. The title Isaignani is the most apt title bestowed upon him.
Unlike ilayaraja, Vairamuthu though being a good poet is very much ordinary. Still he has to go a long way to comprehend the depth of tamil as Ilayaraja did comprehend music to its very core.
Vairamuthu was propped by a VIP in tamil nadu. He got many awards riding on the back of this VIP. All such awards were due to courtesy of that VIP.
Ilayaraja'a personal image is impeccable like mother's milk unlike Vairamuthu.
So,it is outrageous to talk about Ilayaraja's versatility in music along with Vairamuthu's poetic skill.
You can't compare or even talk about Himalayas along with a sand mound in a sea shore. It is a sort of anachronistic logic.
.பெஸ்டியலிடி
இசையமைப்பாளர் வேறு எப்படியெல்லாம் இருக்க வேண்டும்..
Well said! if anyone conferred him a title "mellisai maa mannar", Raaja would have refused to accept that - such a respect he has for MSV, TKR, and KVM too. Where as, VM accepts the title kaviperarasu while he is no way near great poet kannadaasan and he knows that too!
Super, lovely descriptions, it requires a lot of wisdom and maturity to understand the god of music , someuseless creatures can only add negativity!
தன் அற்புதமான இசையால் பலரை தாலாட்டி தூங்க வைப்பவர்,பலருக்கு ஆறுதலாக இருப்பவர், பலரது கண்ணீரை துடைப்பவர்,பலரது கண்களில் நீரை வரவழைப்பவர், இன்னும் பலரை உருக வைப்பவர்..அந்த அளவுக்கு தனிச்சிறப்பான இசை,இசைஞானியின் "எல்லா காலத்திற்கும்" ரசித்துக் கேட்கக்கூடிய "உயிரோட்டமான" இசை😍😍😍❤️❤️❤️
Beauty and mystify music
And beloved pillars and pillows of magic;
Let Maestro Music Ilayaraja cradle
To top us topple to sleep!
Keeping ruminate deep,
Unique Universal Union and Unison like biurinal beats
Along with Cosmic harmony sound of B flat surround, support to sublime peace...
N.KARTHIKEYAN
N.K.OSHO
தகவல்கள் தவறாகப் சொல்லக் கூடாது. இளையராஜாவின் இயற் பெயர் ஞான தேசிகர் எனும் வைணவப் பெயர். பிறகு கிருத்துவப் பெயரான ராசையா. அதை தன்ராஜ் மாஸ்டர் ராஜாவாக மாற்றி பிறகு பஞ்சு அருணாசலம் இளையராஜாவாக மாற்றினார்.
Daniel Raja. Played organ in a church in Madurai.
@@senthilkumaranramachandran5592 🙄👍💆💇
திரு ரங்கநாதர் அவர்களே உங்கள் பதிவு என்றென்றும் அருமை என்றென்றும் உண்மை ஜெய்ஹிந்த்
இப்பொழுது ஹிந்தி பாடல்கள் இங்கு வந்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாக இருக்கு.
வருஷத்துக்கு ஒரு பத்து பாட்டு கூட நல்ல பாடல்கள் வருவதில்லை இப்போ.
தன் அற்புதமான இசையால் பலரை தாலாட்டி தூங்க வைப்பவர்,பலருக்கு ஆறுதலாக இருப்பவர், பலரது கண்ணீரை துடைப்பவர்,பலரது கண்களில் நீரை வரவழைப்பவர், இன்னும் பலரை உருக வைப்பவர்..அந்த அளவுக்கு தனிச்சிறப்பான இசை,இசைஞானியின் "எல்லா காலத்திற்கும்" ரசித்துக் கேட்கக்கூடிய "உயிரோட்டமான" இசை😍😍😍❤️❤️❤️
இணையதளம் வந்த பிறகு தமிழ் படங்கள், பாடல்கள் முன்பை விட மற்ற மாநில மக்களிடையே பிரபலமாக இருக்கிறது, குறிப்பாக வட இந்தியர்கள் மத்தியில்.
Nice. Ilayaraja did all this by his own hard work. Many people used him for their own profit.
இளையராஜா அவர்கள் என்னதான் கோபபட்டாலும் அது நெஞ்சில் வஞ்சம் அற்ற கோபம், ஒரு குழந்தையின் கோபத்தை போன்றது. அதனால் தான் அவர் இசையையும் தாண்டி நேசிக்க படுகிறார்... இசையை மட்டுமே பழகியவர்.. அவரின் இசையோடு நம்மை என்றென்றும் பழக வைத்துவிட்டார்...
ராஜா சார் உலக அளவில் புகழப்படுவதர்க்கு
Hope he gets Bharath ratna award soon..most deserving music director in Indian history..
Even it is awarded now it is too late brother. He should have been awarded atleast 15 years before also for S. Janaki ma'am.
@@PradeepUmapathyy I agree..but till now Bharat Ratna award was not given to a Music director..for singers they have given though...and if they are planning to give then Ilayaraja sir deserves it..
நல்ல பகிர்வு. நன்றி ஐயா
அருமை யான தகவல் நன்றி சகோ சிவசுப்பிரமணியம் திருச்சி
Amazing tunes in sagara sangamam and sindu bhairavi. Best classical composing.
என்னது இளையராஜாவை ரஹ்மான் பின்னுக்கு தள்ளி விட்டாரா சும்மா காமெடி பண்ணாதீங்க ரோஜா பட பாடல்கள் வந்து 30 வருசம் ஆச்சு தளபதி வந்து 31 வருசம் ஆச்சு எந்த பாட்டு இப்ப மக்கள் கெக்கராங்க நீங்களே சொல்லுங்க
Thalabathi than
Thalapathi sundari kannal oru sethi
இங்கே ஒருவர் ராஜா அய்யாவை காட்டுமிராண்டி என்று கூறுகிறார்கள் உலகத்திற்கே தெரியும் காட்டுமிராண்டிகள் யார் என்று
Thevai illamal yen IR vs ARR sandai, rendu perume avaravargal kaalathil tamilisaiyai India mattrum ulagengum olika seithaargal
இது இசை ரசிகர்களின் போட்டி இல்லை. இன வெறியர்களின் போட்டி. இசையை ரசிப்போம். இசைத்தவர்களை கொண்டாடுவோம்.
World Legendary Music King, Maestro Illayaraja Sir🙏
இசை கடவுள்...
sir, your expression and information is super. I like your comedies also. thank you sir.
Thank you sir...
Isai kadavula pathi sonnathukku...
Raja siroda isai en uyir...
Thank you sir for your wonderful speech about such a great man Ilayaraja.
தொகுப்பின் தோரனை அருமை
அருமையான பதிவு நன்றி
அருமை..!
எத்தனை இசையமைப்பாளர் வரலாம் ஆனால் இசையரசரின் உதிரி பூக்கள் அழகிய கண்ணே முள்ளும் மலரும் செந்தாழம்பூவில் 16 வயதினிலே செந்தூரப்பூவே தர்மயுத்தம் ஒரு தங்க ரதத்தில் அலைகள் ஓய்வதில்லை ஆயிரம் தாமரை இதயம் ஒரு கோயில் ராக்கம்மா தளபதி நீ பார்த்த பார்வைஹேராம் அந்தி மழை ராஜாவின் பார்வை மூடுபனி என் இனிய பன்னீர் புஷ்பங்கள் கோடைக்கால காற்றே பிதாமகன் இளஙகாற்றுவீசுதே உன்னைவிட விருமாண்டி நிலா காயுது சகலகலா வல்லவன் ஆயிரம் மலர்கள் நிறம் மாறாத பூக்கள் மாங்குயில் கரகாட்டக்காரன் நிலாக்காயுது மௌனராகம் இன்னும் பல ஆயிரம் பாடல் இருக்கிறது சந்திப்போம் அன்புடன் ர சண்முக சுந்தரம்
எனக்கு ஞானியிடம் பிடித்தது இசை, அதை அள்ளியே கொடுத்து விட்டார். அதனால் இசைஞானியை ரொம்பவே பிடிக்கும்.
இளையராஜா என்ற இசைராஜாவை கல்லூரி காலங்களிலிருந்து ரசித்து ...... ஆடியோ கேசட்....... சிடி.......பென் டிரைவ் காலங்களென ரசிப்பது நீள்கிறது முடிவில்லா தொடர்கதையாக... நீடுழி வாழ்க இன்னிசை ராசாவே....❤️❤️🙏🙏🌹🌹
Illayaraja best icon of Tamilnadu, Wonderful speech BAILLWAN sir.
His music will reach 3 to 4 decades music God Ilayaraja sir
பதிவிற்கு நன்றி
Really super .Hats off
Your Articulation style is extraordinary, Sir..
RAJA IS REAL RAJA RAJA CHOLAN IN THE MUSIC,
Sir, I don't believe you are giving complete facts, rather giving in bits and pieces - like reason for permanent split of Raaja from VM sounds very lame - Raaja has fought with many, but patched up eventually - SJ, SPB, Bhagyaraj, Bharathiraja, Mysskin to name a few. Unless we know the complete facts about their split, better not to spread incomplete info. Also about Gangai Amaran - he likes to brag about himself and his sons, which is ok - but he also loves to put Raaja down at every chance he gets, evident from many interviews. Raaja hasn't uttered one word against such hate mongering speeches. It would have been nice for readers if you quoted these as well.
Raaja's discipline inside and outside his work/studio is exemplary and he has raised his sons and daughter so well - whether they are successful professionally or not is a different debate, but at least they are not getting caught in drinking party cases involving physical fights nor spending all the wealth earned by one's parents, lavishly. It would be great if you could highlight these aspects of Raaja - as well as highlight how many movies he has done for either free or at a very low cost to help upcoming producers and directors. How many singers he has not only introduced, but also groomed by giving chances regularly - same goes with lyricists till today he works with unknown/newbie lyricists - we can talk about that too. And he is willing to give multiple alternate tunes if previous tunes not appealing to directors, he is not so rigid as you portrayed in all the occasions - of course if someone asked him about beep song or why Rahman got oscar & you didn't get it kind of questions, he will probably say get out.
Lastly, I remember Raaja has said many times - he never begged anyone for a chance - never had the habit of visiting producers/directors offices/houses asking for a chance - rather his brother Bhaskar did - I think he knew his worth right from start, he didn't need media to lift him up and he is not the type who would act in front of anyone to get favorable outcome. Rahman was favored by KB, Mani etal to put Raaja down, where as Raaja had to climb the huge mountain of overcoming the great MSV's/KVM's rule when he entered as music director. All these can be highlighted as well. Thanks.
well said
Impeccable......
👏👏👏👏👏👏👏
Well said. Yes, these things to be highlighted.
Well said
Tharamana comment 👏
உலகக்குரல் இறைவன் பாடிய அத்தனை பாடல்களும் அற்புதம் இளையராசு இசையில் மற்று அப்படியொன்றும் பெரிய இசை தந்தவரில்லை. இசையென்றால் கே.வி.எம், எம்.எஸ்.வி மற்றும் பல இந்தி இசையமைப்பாளர்களே - இளையராசின் இசை என்பது இசை அறிவிலி பாமர மக்களுக்கே. குறைந்த தர கிளிங் கிளிங் இளையானின் தட்டல்கள்
IR is a phenomenal success..hats off
உங்களுக்கு எல்லா தகுதியும் உள்ளது ஐயா வாழ்க வளமுடன்
ர௩்கநாதன்,
ரோஜா பாடல்களை விட அன்னக்கிளி பாடல்கள்தான் இன்றளவும் பாப்புலர்
@sajaan mhd
இன்றைக்கும் கிராமப்புற டி கடைகளிலும்
தமிழ் நாட்டின் பெறும்பாலான பேருந்துகளிலும் 1980 களின் பாடல்கள்தான் ஓலித்துக்கொம்டிருக்கது.
1990களின் பாடல்களல்ல
நிதர்சனமான உண்மை
@sajaan mhd Hindu muslim politics ஐ இதில் காட்டாதீங்க Please.
Ss
Ilayaraja my god
ஐயா உங்கள் உரைவுக்கும் பதிவுக்கும் தலைவணங்கி வாழ்த்துகிறோம்.
Good analysis 👍🏼
Sir, Prasad studio should be nationalised, Sir your view.
True.I am a frequent long distance bus traveller.Most of the heavy vehicle drivers in mid night play. And drive 80s Ilayaraja songs in a low pleasant volume drive happily
Super thalaivaa
Tq sir
Only reason I love long drive... Raja songs...
பயில்வான் அண்ணனின் அணுகுமுறை அற்புதம். மேலும் நேற்று இல்லை நாளை இல்லை என்றுமே அவர்தான் இசையின் ராஜா...அவரே நம் இளையராஜா....
Tell about Yuvan Shankar Raja sir 🙏
Legend Raja sir
anakili released on 1976yrs or 1973yrs anybdy know
இசை கடல் பல்லாண்டு வாழ்க
மிகவும் அருமையான பதிவு !
Thanking you
1000 படங்களை கடந்தவர்
Arumai,velipadaiyana,thairiamana,ullanbu mikka padivu
Ilayaraja is a gift to Tamils. He is a legend and perfectionist.
Bailwan , Veidehi kathirunthal, Payanangal mudivathillai patri thanithaniyaga pathivu podungal. Naadodi mannan isai Madhippudai S.M.SUBBAIAH Naidu avargal.
Super thala
Did kartik raja composed music for rajini movie?
Yes, actually PAANDIYAN film songs composed by KARTHICK RAAJA, ALL SONGS SUPER HIT. But in Title his name missing
Great boss.
super sir ur great speech , iam also most fans of Mr ilayaraja music
சூப்பர் உண்மை
Pride of Tamilnadu
Please continue to put videos in ur own genuine way
Bayilvan seem to be confusing on timelines. Muthal mariyathai released in 1987 or 86. Arr made his debut in 91 or 92, for almost 5 years vairamuthu struggled and was writing lyrics only for maragathamani and other less popular musicians.
There are infinite amount of unnoticed good qualities, he has. Even in future if anybody describe any new good qualities, their his character and soul has been shown the equality.
ஒரு இசையால் நம்மளை வெக்க பட வத்த பாடல் அதிகம்....
💯
Isaiyin varalatril avar gopura utcham ithe Pol isai puyal Oscar music-hero Rahman patriya oru pathivu podungal.karthick raja sir music is something unusual his music is different
பயில்வான் அண்ணா இளையராஜா ஐயாவின் கங்கை அமரன் தவிர மற்ற அண்ணன் மற்றும் அவரின் தம்பி ஒருவர் அவர்களின் வரலாறு அண்ணா. இப்போது அவர்கள் எங்கே?
பயில்வான் சார் 1000 படங்கள் கடந்துவிட்டது
What about Bhaskar?
No mention about him where is he?
amazing person IR..such people born once in 100 years or more
இல்லவே இல்லை காகம் உட்கார பழம் விழுந்த கதை. இளையராஜாவால் இந்திப் பாடல் போன கதை. மெல்லிசைமன்னர் பாடல் என்றும் இனிமைதான். இன்றும் அவர்பாடல்தான் இனிமை.
Sema sir
என் இதய தெய்வம் ராஜா சார்
ராஜா ராஜாதான் Nobody csnnot come his place.he is great.
Do you know about Mr.Soori senior film news journalist Mr.Rangasamy
Pride of tamilnadu ❤️🔥❤️
Super sir
எனது உலகம் நிம்மதி சந்தோஷம் அனைத்தும் நீங்கள்
தமிழ் மக்களுக்கு ஒரு குணம் உண்டு. கறுப்பு நிறம் உள்ளவர்களை மட்டமாக பார்ப்பது பேசுவது திறமைகளை மட்டம் தட்டி பேசுவது சினிமா உலகமும் பொது மக்களும் அவரை ஆரம்ப காலத்தில் ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் தமிழ் மண்ணுக்கு அவர் தெய்வீக இசையை கொடுத்துள்ளார். இன்றைய தலைமுறை தன்னை விரும்பாதவளின் முகத்தில் ஆசிட் ஊற்றும் தலைமறை. ஒரு சிறிய சொல்லுக்கு பெரிய பலி கேட்கும் ரத்த வெறி காம வெறி பிடித்த மிருகங்களின் வாரிசுகள். எனவே அவரை போற்றுவோம் தூற்ற வேண்டாம்
Rajaalamaram..naanal illai.
Naanal aatrodu varum pogum
Aalamaram aatru paadhaiyai matrum
Naanal valayum, aaalamaram valayaadhu
1976 il maestro varumbothe ulnokkodu mattamthatti katturai yezhuthuvathu enru asingavelai seithar Idhayam pesugirathu Manian. PeriyavarSubbuduvaiyum anuppipparthar. Soothatra Subbudu paavam avar thiranaippurinthu manatharappaaratti avarathu rasiganaivittar. Athuve ivar thiran.Ivarathu audio val vazhnthavar KODI .
மன்னிக்கவும் ... அது தமிழ் மக்களின் குணம் அல்ல. சங்கிகளின் குணம்.
அருமை பயில்வான் சார்
Arumaiyana vilakkam sir
Raja rahman 2 பேருமே சிறந்வர்கள்
செம
இளையராஜா எங்கள் அடையாளம்
Nice sir
music god ilayaraja sir