இசை ஞானி அல்ல அவர் ஒரு இசை விஞ்ஞானி. உலகின் பிரசித்தி பெற்ற இசை இயக்குநர்கள் வியந்து பார்க்கும் இசை ஞானி. திரு ராஜேஷ் அவர்கள் இசை ஞானியை உன்னிப்பாக கவனித்து இசை ஞானியின் திறமைகளை விவரித்தது மிக அருமை. பதிவுக்கு நன்றி. வேலயுதம் முத்துகிருஷ்ணன்.
உலக பொது மறை திருக்குறள் உலக பொது இசை இளையராஜா.குறல் ஒன்னரை அடியில் மானிட வாழ்வியலை விளக்கியது. இவரதது இசை மூனரை நிமிடத்தில் மனித சோகம், மகிழ்ச்சி,கோபம்,காதல்,கொண்டாட்டம்,நவரசத்தையும் இசை கோர்வை உணர்த்தும் பிரபஞ்ச இசை மையம் இசைஞாணியின் இசை.அவர் வாழம் காலத்தில் நாம் வாழ்வது இந்த பிரபஞ்சதிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
தாங்கள் முதல் மரியாதை ரீரிக்கார்டிங் பற்றி விமர்சிக்கும்போது அந்த காட்சிகளை காட்டி இருந்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மிகச் சிறப்பான இந்த காணொளிக்கு நன்றி
நீ யாரென்று தெரியாது ஆனால் உனது பதிவு எனக்கு தெரிகிறது அது போல் ஒருவன் புகழ் முக்கியமல்ல அவன் வித்தை தான் முக்கியம் ஒருவரை விமர்சிக்கும் முன் அவருடைய வித்தை ஒரு அளவுக்காவது தெரிஞ்சிருக்கும் பழைய தங்கம் எப்பவுமே மங்கல தான் தெரியும் பட்டை தீட்டி வருங்காலம் பாக்குறப்போ அதனுடைய ஒரிஜினாலிட்டி புரியும்
மதிப்பிற்குரிய நடிகர் ராஜேஷ் அவர்களுக்குநீங்கள் இளையராஜா அவர்களின் ரீரெக்கார்டிங் அதிலிருக்கும் தொழில்நுட்பத்தையும் அழகாக விவரிக்கிறீர்கள் அதற்காக நன்றி மேலும் உங்கள்ஆடியோ முடிந்த பிறகு நீங்கள் விவரித்த அந்த ரீரெக்கார்டிங் திரையில் ஒளிபரப்பு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
இவ்வளவு விளக்கமாக விபராமாக நடிகர் ராஜேஷ் தான் சொல்லமுடியும் போல் இருக்கிறது. உயிரோடு இருக்கும் போது ஒருவரை உளமார பேசுவது பாராட்டுவது என்பது பெருமைக்குரியது,பாராட்டுதலுக்குரியது.
திரு ராஜேஷ் அண்ணன் அவர்கள் இசை ஞானி இளையராஜா ஐயா வை எந்த அளவுக்கு ரசித்து ருசித்து அவர் இசையில் உரைந்திருக்கிறார் என்று எனக்கு நன்றாக புரிகிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நம்ம இசைஞானியின் அருமை பெருமைகளை பின்வரும் காலங்களில் வியந்து பார்க்கும் இப்படி ஒரு இசை மேதை நம் தமிழர் என்று பெருமைஅடைவார்கள் நன்றி வாழ்த்துக்கள்
எங்களின் அந்த காலத்து ராக் ஸ்டார் ராஜேஷ் சாருக்கு வணக்கம். தங்களின் வீடியோ மிகவும் இயல்பாக உள்ளது. மனம் திறந்த பாராட்டுகள் சார்... மேலும் பல செய்திகளை தங்கள் மூலம் அறிய ஆவலாக உள்ளோம். வாழ்க வளமுடன்🙏
Haven't seen such an intriguing yet simple explanation about Ilayaraja's music well articulated.Reveals the in depth research and comprehensive application of mind . Much appreciated Sir.
ராஜெஸ் அவகளே வணக்கம் 1955ல்இருந்து வந்த இசை அமைபாளர்கள்இளையராஜ மற்றும் தேவாஇவர்கள்வரை இசையை கலை மகளாக பார்த்தார்கள்ஆணால் பிகுவந்தவர்கள் இசையை விலை மகளாக ஆக்கிவிட்டு தங்ளை பாராட்டிக என்ன செய்ய வேண்டடுமொ அதை சிறப்பாக செய்கிறார்கள் அதுமட்டும் இல்லாமல் இப்பவருகின்ற படகளை உண்ணிப்பாக கவனித்து பாருங்கள் படத்திவருகின்ற நல்ல வசனங்கள் நல்ல நடிப்பு நல்லாஒளிபதிவுகள் மற்ற டெக்னீசீயன்கள் திரமையை நாம் ராசிகமுடியாதபடி நரிதனமாக எந்தசிச்சு வேசணுக்கு எந்த இன்ஸ்மென்டில் எந்தமாதிரியான இசைஅமைகாமல் புதுமை என்ற பெயாரில் நல்ல வசனங்க ரசிக்க முடியாதடி நாம் வெளியில் பொய்விலாம்போல் நம்மை தூன்டும்வகையில் சைடுஸ்பீகரில் காதைஅடைக்கும்விதத்தில் தந்திர.............. கசாமுசா டிரம்சவுதான்வருது அதனால் (முந்திஎல்லாம் அடிக்கடி படம் பார்க தியேட்டக்கு செல்வேண் இப்பெபொஎல்லாம் தியேட்டரில் படம் பார்கவே அருவருப்பாகஉல்லது) காசும் மிச்சம் புதியஇசைஅமைபாளர்களுக்கு நன்றி நன்றி நன்றி. நல்ல வசனம்பேசும் போது
Vanakkam sir naan ungal pechin rasigai isai gnanini in adimai . Raja music is equal to monoliza oviam Coz one song increase our happiness that one song decreases our sadness. How incredible it is 🎶🎶🎶 very nice
நீங்கள் சொல்லும் வடிவுகரசி வசனத்திற்கும்- ராதா மூட்டை முடிச்சுகளை கட்டும் காட்சிக்கும் இடையே இசையை துவங்க இடைவெளியே இருக்காது , வடிவுகரசி கட் ராதா 1நொடி யில் அந்த இசை..... நேரடி இசைக்கோர்ப்பு எப்படி அந்த இசைகலைஞர்களை ஒரு ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஒரு இசைக்களைஞரார் ராணுவத்தை க்கூட கட்டுப்பாடக நடத்தமுடியும் என படித்திருக்கிறேன். அந்த அனுபவதையும் வாழ்நாளில் காணமுடிந்தது பாக்கியமே
One of the best Bgm is Mudhal mariyaadhai 💚💚💚 Ilayaraja great 👍 When Radha was slapped by shivaji , Radha has to cry …. Bgm “kuyil oosai “…the entire movie speaks ilayaraja , bharadhiraja 👍
The movie Mudhal Mariyathai been shooted by Director BharathiRaja. And he shown the movie to MUSIC KING. After watching, For MUSIC KING, He doesn't like the movie and told Director this. But after the song composition, and BGM composition - Director Bharathiraja asked MUSIC KING that "How come you composed like this with such a remarkable music, even though you doesn't like the film?". For this MUSIC KING replied that "I need to be Genuine and to do Justice for My Profession. So, I did it". Which is why MUSIC KING is still InComparable & UnBeatable!!! 💪👌💪👌💪
@@saravanant9209 ஆம், இந்த படம் எடுத்த போது பாரதிராஜா மிக பெரிய பண நெருக்கடியில், படம் வெளியிடுவதில் சிக்கல்... இதை கதையாசிரியர் இளையராஜாவிடம் தெரிவிக்க.... சற்றும் சிந்திகாமல் அந்த காலத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து படம் வெளியிடவும் சொல்லி, இசைக்கும் பணம் வாங்கவில்லை.... இதை இந்த படத்தின் கதையாசிரியர் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தினார்.... அந்த காலத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் என்பது இன்றைய பண மதிப்பிற்கு எவ்வளவு இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்... அன்றைய சராசரி மனிதனின் சம்பளம் என்பது 300 ரூபாய் அளவே இருக்கும்.... இசைக் கடவுள் வாழ்க !!!!
1987 ஆண்டில் வெளியான "சல்லிக்கட்டு" படத்தில் இசை ஞானி அமைத்த பின்னணி இசையின் ஒரு பகுதி13 ஆண்டு கடந்து 2001 ஆண்டில் வெளியான "Lord Of The Rings" என்ற ஆலிவுட் படத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் இசை அமைப்பாளருக்கும், நம் இசை ஞானிக்கும் உள்ள இசைச் சிந்தனையின் ஒற்றுமையை எண்ணி வியப்பில் ஆழ்நதுள்ளேன்!
அது வியர்வை இல்லை நன்றாக மீண்டும் பார்க்கவும் அந்த கூட்டத்தில் ஒருவன் ஓடும் பொழுது கால் அடியில் ஓடும் ஆற்று தண்ணீர் தெரித்து நெற்றியில் உள்ள குங்குமம் அழிந்து விடும்
ஒவ்வொரு நடிகருக்கும் .ரசிகர்கள் இருப்பார்கள்.ஆனால் நடிகர்கள் எல்லாமே சிவாஜியின் ரசிகர்கள் தான். அது போல எல்லா இசை வித்தகர் களும் ராஜாவின் ரசிகர் கள்தான்.
என் மிகப்பெரிய கேள்வி இதை ஆழ்ந்து யோசித்து விட்டு பதில் கூறுங்கள் யாராவது... முதன் முதல் பிறவியில் பிறக்கும்போது எங்கிருந்து கர்மவினை உருவானது அதாவது முதல் பிறவியில் பாவம் செய்திருந்தால் பாவம் செய்கிற மனதையும் சூழ்நிலையும் அறிவையும் உருவாக்கியது யார்... இல்லை முதல் பிறவிக்கும் நான்தான் காரணம் என்றால் உங்களுக்கு என் கேள்வி புரியவில்லை என்றுதான் அர்த்தம்
Since we are extension of animals, we get to do violence things. But we are supposed to avoid violence by using our consciousness. Most of the time we fail and so we get karma. Remember the metaphor Adam and Eve story.
Tamils don’t appreciate and show gratitude our own assets and high culture. We don’t have Tamil political leadership - we given it away to Dravidians. We can reclaim many lost heritage if we have political power and leadership
இசை ஞானி அல்ல அவர் ஒரு இசை விஞ்ஞானி. உலகின் பிரசித்தி பெற்ற இசை இயக்குநர்கள் வியந்து பார்க்கும் இசை ஞானி. திரு ராஜேஷ் அவர்கள் இசை ஞானியை உன்னிப்பாக கவனித்து இசை ஞானியின் திறமைகளை விவரித்தது மிக அருமை. பதிவுக்கு நன்றி. வேலயுதம் முத்துகிருஷ்ணன்.
Yes
Yes
உலக பொது மறை திருக்குறள் உலக பொது இசை இளையராஜா.குறல் ஒன்னரை அடியில் மானிட வாழ்வியலை விளக்கியது. இவரதது இசை மூனரை நிமிடத்தில் மனித சோகம், மகிழ்ச்சி,கோபம்,காதல்,கொண்டாட்டம்,நவரசத்தையும் இசை கோர்வை உணர்த்தும் பிரபஞ்ச இசை மையம் இசைஞாணியின் இசை.அவர் வாழம் காலத்தில் நாம் வாழ்வது இந்த பிரபஞ்சதிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
சாதாரண மனிதனையும் மயக்கு்ம் அவரது இசையில் இவ்வளவு ஆழ்ந்த விசயங்களா!!
மிகவும் அற்புதம்!!
தாங்கள் முதல் மரியாதை ரீரிக்கார்டிங் பற்றி விமர்சிக்கும்போது அந்த காட்சிகளை காட்டி இருந்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மிகச் சிறப்பான இந்த காணொளிக்கு நன்றி
ஒரு சிறந்த கலைஞன் ரசிகனாக இருந்தால்தான் சிறப்பாக விமர்சிக்கமுடியும்! திருஅண்ணன் ராஜேஷ் பல்கலைவித்தகர்!
இசைஞானி யின் புகழும் புண்ணியமும் நிலைத்திருக்கும் மக்கள் மனதில் என்றென்றும் என் உயிர் மூச்சு இசைஞானி இளையராஜாவின் இசையும் குரலும்🤗😭
ராஜா சார் ஒரு இசை சகாப்தம்... அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்...
இளையராஜாவின் புகழ் மங்கிப்போய் வெகுநாட்களாகின்றன .
நீ யாரென்று தெரியாது ஆனால் உனது பதிவு எனக்கு தெரிகிறது அது போல் ஒருவன் புகழ் முக்கியமல்ல அவன் வித்தை தான் முக்கியம் ஒருவரை விமர்சிக்கும் முன் அவருடைய வித்தை ஒரு அளவுக்காவது தெரிஞ்சிருக்கும் பழைய தங்கம் எப்பவுமே மங்கல தான் தெரியும் பட்டை தீட்டி வருங்காலம் பாக்குறப்போ அதனுடைய ஒரிஜினாலிட்டி புரியும்
@@Raghu-mi6db உன்ன வேற வேலை பாக்க விடாம
கதற விடுறாரு பாரு
அது மங்காது
அப்பளுக்கற்ற ஒரு ஜீவன் என்றாள் அது நம் இளையராஜா ஒருவர்தான் நல்லவை நினைத்து நல்லதையே செய்யுங்கள் நன்றி வணக்கம்
என்றால்... நல்லதை நினைத்து...
ராஜேஷ் ஐயா அவர்களே, ராசாவின் இசையை இவ்வளவு உண்ணிப்பாக கவனித்து உள்ளீர்கள் என்றால் உங்களுக்குள் இசை உணர்வு மிகமிக அதிகம்.
இவருக்கு ஆராய்ச்சி உணர்வு அதிகம்.
Mr.Ilayaraja always god gifted person.very grateful man in the world.
மதிப்பிற்குரிய நடிகர் ராஜேஷ் அவர்களுக்குநீங்கள் இளையராஜா அவர்களின் ரீரெக்கார்டிங் அதிலிருக்கும் தொழில்நுட்பத்தையும் அழகாக விவரிக்கிறீர்கள் அதற்காக நன்றி மேலும் உங்கள்ஆடியோ முடிந்த பிறகு நீங்கள் விவரித்த அந்த ரீரெக்கார்டிங் திரையில் ஒளிபரப்பு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Rajesh sir! Your way of narrating and appreciating is really sincere and natural. Gats off sir. Long live maestro Ilayaraja 🙏
அவர் ஒரு இசை விஞ்ஞானி .
இவ்வளவு விளக்கமாக விபராமாக நடிகர் ராஜேஷ் தான் சொல்லமுடியும் போல் இருக்கிறது. உயிரோடு இருக்கும் போது ஒருவரை உளமார பேசுவது பாராட்டுவது என்பது பெருமைக்குரியது,பாராட்டுதலுக்குரியது.
ஆரம்ப இசை: ஆண்பாவம் படத்தில் பல்வேறு வகையாக காமெடி, காதல், சோகம் இப்படி இந்த பேக்கிரவுண்ட் இசையை கோர்த்திருப்பார்.
Sree ilayaraja the world no 1 yane
ஆயிரம் ரிவ்யூ எழுதலாம் சார்... அதான் ராஜா இசை
🎶
Ilayaraja sir music very super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திரு ராஜேஷ் அண்ணன் அவர்கள் இசை ஞானி இளையராஜா ஐயா வை எந்த அளவுக்கு ரசித்து ருசித்து அவர் இசையில் உரைந்திருக்கிறார் என்று எனக்கு நன்றாக புரிகிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நம்ம இசைஞானியின் அருமை பெருமைகளை பின்வரும் காலங்களில் வியந்து பார்க்கும் இப்படி ஒரு இசை மேதை நம் தமிழர் என்று பெருமைஅடைவார்கள் நன்றி வாழ்த்துக்கள்
தமிழரின் பொக்கிஷம் இசைஞானி
எங்களின் அந்த காலத்து ராக் ஸ்டார் ராஜேஷ் சாருக்கு வணக்கம்.
தங்களின் வீடியோ மிகவும் இயல்பாக உள்ளது.
மனம் திறந்த பாராட்டுகள் சார்...
மேலும் பல செய்திகளை தங்கள் மூலம் அறிய ஆவலாக உள்ளோம்.
வாழ்க வளமுடன்🙏
சிறந்த தகவல்கள் மிக்க நன்றிகள்
Haven't seen such an intriguing yet simple explanation about Ilayaraja's music well articulated.Reveals the in depth research and comprehensive application of mind . Much appreciated Sir.
Great sir! You are master of all subjects.
ராஜெஸ் அவகளே வணக்கம் 1955ல்இருந்து வந்த இசை அமைபாளர்கள்இளையராஜ
மற்றும் தேவாஇவர்கள்வரை
இசையை கலை மகளாக பார்த்தார்கள்ஆணால் பிகுவந்தவர்கள்
இசையை விலை மகளாக ஆக்கிவிட்டு தங்ளை பாராட்டிக
என்ன செய்ய வேண்டடுமொ
அதை சிறப்பாக செய்கிறார்கள்
அதுமட்டும் இல்லாமல்
இப்பவருகின்ற படகளை
உண்ணிப்பாக கவனித்து
பாருங்கள் படத்திவருகின்ற
நல்ல வசனங்கள்
நல்ல நடிப்பு நல்லாஒளிபதிவுகள் மற்ற
டெக்னீசீயன்கள் திரமையை நாம்
ராசிகமுடியாதபடி நரிதனமாக எந்தசிச்சு
வேசணுக்கு எந்த இன்ஸ்மென்டில் எந்தமாதிரியான இசைஅமைகாமல்
புதுமை என்ற பெயாரில்
நல்ல வசனங்க ரசிக்க முடியாதடி
நாம் வெளியில் பொய்விலாம்போல் நம்மை தூன்டும்வகையில்
சைடுஸ்பீகரில் காதைஅடைக்கும்விதத்தில்
தந்திர..............
கசாமுசா டிரம்சவுதான்வருது
அதனால் (முந்திஎல்லாம் அடிக்கடி படம் பார்க தியேட்டக்கு
செல்வேண் இப்பெபொஎல்லாம்
தியேட்டரில் படம் பார்கவே
அருவருப்பாகஉல்லது)
காசும் மிச்சம் புதியஇசைஅமைபாளர்களுக்கு
நன்றி நன்றி நன்றி.
நல்ல வசனம்பேசும் போது
Vanakkam sir naan ungal pechin rasigai isai gnanini in adimai .
Raja music is equal to monoliza oviam
Coz one song increase our happiness that one song decreases our sadness. How incredible it is 🎶🎶🎶 very nice
இசைஞானி இசைஞானி தான்
இசை கடவுள் இளையராஜா 🙏
Your un told speech about issaidevan. Thank you thank you thank you. mercy bouqui.
Rajesh a great personality apart from an actor. I knew a lot of information pertaining to the components of music. Thank you sir.....🙏
அண்ணே செம்ம....❤
The Great music director Sir
நீங்கள் சொல்லும் வடிவுகரசி வசனத்திற்கும்- ராதா மூட்டை முடிச்சுகளை கட்டும் காட்சிக்கும் இடையே இசையை துவங்க இடைவெளியே இருக்காது , வடிவுகரசி கட் ராதா 1நொடி யில் அந்த இசை..... நேரடி இசைக்கோர்ப்பு எப்படி அந்த இசைகலைஞர்களை ஒரு ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஒரு இசைக்களைஞரார் ராணுவத்தை க்கூட கட்டுப்பாடக நடத்தமுடியும் என படித்திருக்கிறேன். அந்த அனுபவதையும் வாழ்நாளில் காணமுடிந்தது பாக்கியமே
அர்த்தமுல்ல பாராட்டு. ராஜேஷ் அவர்கள் ராஜா யோடு சேர்ந்து பல்லாண்டு வாழ்க.
Great explanation Sir... Thank you🙏
God of music
awesome explain sir
Great information SIR
I love raja sir music
ராஜேஷ் அய்யா...எவ்வளவு நுட்பமான ரசனை... நீங்க ஏன் படங்கள் இயக்க முயற்சி செய்யக் கூடாது... பரவலாக ஏற்கப்படாவிடினும், தமிழுக்கு தரமான படம் கிடைக்கும்...
Thank u Rajesh sir .C.Ananth from.Italy.
நன்றி அண்ணா
He’s genius
Raaja sir i love you
சிறப்பு ஐயா!
rajesh sir great
One of the best Bgm is Mudhal mariyaadhai 💚💚💚 Ilayaraja great 👍 When Radha was slapped by shivaji , Radha has to cry …. Bgm “kuyil oosai “…the entire movie speaks ilayaraja , bharadhiraja 👍
Rajesh sir உங்க clarification super.
Raja is the best
Wow wonderful
super sir
Arumai sir.. Very well said..
Well said Rajesh sir, Raja is always great, no one has composed (songs and sensational bgm) much more movies like Raja.
No words to praise Mastro 📣
Great clarification of raja. .music by rajesh sir.
இசைக்கடவுள்
Swarasyam Rajesh sir pechu ellame, I like this genius
The movie Mudhal Mariyathai been shooted by Director BharathiRaja. And he shown the movie to MUSIC KING.
After watching, For MUSIC KING, He doesn't like the movie and told Director this.
But after the song composition, and BGM composition - Director Bharathiraja asked MUSIC KING that "How come you composed like this with such a remarkable music, even though you doesn't like the film?". For this MUSIC KING replied that "I need to be Genuine and to do Justice for My Profession. So, I did it". Which is why MUSIC KING is still InComparable & UnBeatable!!! 💪👌💪👌💪
🙏 Normally Oscar award to Maestro Ilayaraja for this film but unfortunately...
He did not charge for this Movie Mudhal mariyaadhai.
@@tino.a.t2471 100%
@@PammalRaaja Ohhh is that so? Thanks for the information.
@@saravanant9209 ஆம், இந்த படம் எடுத்த போது பாரதிராஜா மிக பெரிய பண நெருக்கடியில், படம் வெளியிடுவதில் சிக்கல்... இதை கதையாசிரியர் இளையராஜாவிடம் தெரிவிக்க.... சற்றும் சிந்திகாமல் அந்த காலத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து படம் வெளியிடவும் சொல்லி, இசைக்கும் பணம் வாங்கவில்லை.... இதை இந்த படத்தின் கதையாசிரியர் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தினார்.... அந்த காலத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் என்பது இன்றைய பண மதிப்பிற்கு எவ்வளவு இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்... அன்றைய சராசரி மனிதனின் சம்பளம் என்பது 300 ரூபாய் அளவே இருக்கும்.... இசைக் கடவுள் வாழ்க !!!!
இசை கடவுள்
ILAYARAJA SIR GREAT OVVORU PADATHILUM BACK GROUND MUSIC MARAKKA MUDIYAATHA ORU ANUBHAVAM
Raja anna great rajesh anna you are also great ....👍
Every musician must watch this video
Super sir
So, real professional touch our subconscious and appeal to that. That's why they stand out in the crowd.
Rajesh avargala vachi MGR sir and jayalalitha mam avargala pathi kettu oru video podunga plssss
I like your Mimic
Sir neenga sollum pothe mudhal maryathai padam marupadiyum paarka thondrugirathu
Super 👌
1987 ஆண்டில் வெளியான "சல்லிக்கட்டு" படத்தில் இசை ஞானி அமைத்த பின்னணி இசையின் ஒரு பகுதி13 ஆண்டு கடந்து 2001 ஆண்டில் வெளியான "Lord Of The Rings" என்ற ஆலிவுட் படத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் இசை அமைப்பாளருக்கும், நம் இசை ஞானிக்கும் உள்ள இசைச் சிந்தனையின் ஒற்றுமையை எண்ணி வியப்பில் ஆழ்நதுள்ளேன்!
That's Isai gnani ILLAIYARAJA. ❤😂🎉 from 08.35 timing
superrr raja sir god
சூப்பர்!
Great
அருமை ஐயா👍👍👍
சத்யராஜை வடிவுக்கரசி பார்த்த உடனே வியர்வை வந்து நெற்றியில் குங்குமம் அழிவது போல காட்சி இருக்கும்.
அது வியர்வை இல்லை நன்றாக மீண்டும் பார்க்கவும் அந்த கூட்டத்தில் ஒருவன் ஓடும் பொழுது கால் அடியில் ஓடும் ஆற்று தண்ணீர் தெரித்து நெற்றியில் உள்ள குங்குமம் அழிந்து விடும்
அந்த காலத்து வழக்கப்படி குங்குமம் அழிக்க பட்டுள்ளது
super
ஒவ்வொரு நடிகருக்கும்
.ரசிகர்கள் இருப்பார்கள்.ஆனால்
நடிகர்கள் எல்லாமே சிவாஜியின் ரசிகர்கள்
தான். அது போல எல்லா இசை வித்தகர்
களும் ராஜாவின் ரசிகர்
கள்தான்.
Excellent review sir
இசைக்கென பிறந்தவர் இளையராஜா.
மாமேதை மேஸ்ட்ரோ
God of music Raja sir
Raja oru sagavaram.
👏👏👏👏👏👏
Can any body share the movie of the bgm at the start of the show pls
I think it’s Aanpaavam.
@@mamathabalasubramanian5710 Yes it is
ராஜேஷ் அண்ணாபேச்சு முடிவில் கொடுத்த இசை என்ன படம் பெயர்?
ஆண்பாவம் படத்தின் BGM
There is a group of people who'd say Ilayaraja copied the military music. We call them idiots 😂😂😂
என் மிகப்பெரிய கேள்வி இதை ஆழ்ந்து யோசித்து விட்டு பதில் கூறுங்கள் யாராவது... முதன் முதல் பிறவியில் பிறக்கும்போது எங்கிருந்து கர்மவினை உருவானது அதாவது முதல் பிறவியில் பாவம் செய்திருந்தால் பாவம் செய்கிற மனதையும் சூழ்நிலையும் அறிவையும் உருவாக்கியது யார்... இல்லை முதல் பிறவிக்கும் நான்தான் காரணம் என்றால் உங்களுக்கு என் கேள்வி புரியவில்லை என்றுதான் அர்த்தம்
Since we are extension of animals, we get to do violence things. But we are supposed to avoid violence by using our consciousness. Most of the time we fail and so we get karma. Remember the metaphor Adam and Eve story.
எனக்கு எப்பவும் இந்த கேள்வி உண்டு
Tamils don’t appreciate and show gratitude our own assets and high culture. We don’t have Tamil political leadership - we given it away to Dravidians. We can reclaim many lost heritage if we have political power and leadership
இசைஞானி =
எவனும் இல்லை ராஜா தான்
Bramippu
Nalla sollunga ayya ithaellam paarthavathu ippo irukka music directors Raja sir kitta kathukitum😏 Raja sir Mozartin marupiravi🙏
Super sir.
Super 👌
super sir
super
God of music
Can any body share the movie of the bgm at the start of the show pls
Aanpaavam bgm
Super
Super
Super