சாதிக்குள் அடங்குவாரா இளையராஜா? Ve.Mathimaran | Ilayaraja | Bharathiraja | H.Raja | NT11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • "The New Indian Express" said that Modi government's decision to award music composer Ilayaraja the Padma Vibhushan is "Dalit outreach". Those words were printed unworthy of the most prominent headline on the front page: 'Dalit outreach with Ilayaraja's Padma.' After many discussions 'The New Indian Express' apologised for the article "regarding music maestro, Mr llaiyaraaja, being awarded the Padma Vibhushan, the second highest civilian honour in the country".
    After this issue, Director Bharathiraja says that, "Ilaiyaraaja thinks to change like Iyer. That is why the English daily told the caste".
    After all these incidents, we interviewed the writer Ve. Mathimaran in Nakkheeran's Netrikan Thirapinum( நெற்றிக்கண் திறப்பினும் ) show. There was a lot of debates and comments about the musician Isaignani Illayaraja in this interview.
    Subscribe to Nakkheeranwebtv
    bit.ly/1Tylznx
    Social media links
    Google+ : bit.ly/1RvvMAA
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Nakkheeranwebtv Official TH-cam Channel

ความคิดเห็น • 1.6K

  • @karadimanithan757
    @karadimanithan757 6 ปีที่แล้ว +14

    தோழர் மதிமாரன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மதிஇல்லாதவனிடம் மதி நன்றாகப் புத்தி புகிட்டீனீர். விவாதிப்புதில் உமக்கு நிகர் நீரே. இசை ஞானி இசையில் புரட்சி செய்தது பலருக்கு தெரியாது உம்போன்ற அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும். அவருடைய இசையில் அவருக்கே தெரியாத பல விசயங்களை நாங்களும் புரிந்துகொண்டோம். எப்படி பாரதியைப்பற்றி (பாரதிய ஜனதா பார்டி) புத்தகத்தை படித்து தெரிந்து கொண்டோம் அதுபோலவே இசை ஞானியைப் பற்றி உங்கள் விளக்கத்தில் இருந்து தெரிந்துக்கொண்டோம் அருமையான பதிலுறைகள். மிக சிறப்பு இசைஞானம் உங்களுக்கு மிக அருமையாக உள்ளது. திருக்குறள் எப்படி பாமர மக்களுக்கு சரியா புரியாமல் இருந்தது, அதற்கு தெளிவுரை வந்தபிறகு தான் எல்லாருக்கும் புரிந்தது. அதுபோலவே இசைஞானியைப்பற்றி நீங்கள எடுத்துரைத்த புரட்சிகரமான வாதங்கள் தான், அவர் இசையில் இருந்த புரட்சிகரமான தினிப்புகள், பாமர இசைகருவிகள் பற்றி, நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். தோழரே!!!!!!!!!!!!!.

  • @gurumurugeshan5303
    @gurumurugeshan5303 6 ปีที่แล้ว +93

    சரியான புரிதலை சரியாக பதிவுசெய்த தோழர் மதிமாறன் அவர்களுக்கு வாழ்துக்கள் .

    • @mohamedshifan2010
      @mohamedshifan2010 4 ปีที่แล้ว

      Vanduttanunga 2 rupees..sanghiss😂😂😂

  • @kannan36
    @kannan36 6 ปีที่แล้ว +60

    "இசை ஞானி"இளையராஜாவின் திறமை உலகில் யாவரும் அறிந்ததே!அவர் "சாமி" கும்பிடுவதும்,கும்பிடாததும் அவருடைய தனி விருப்பம்..சூப்பர் மதிமாறன் சார்...அருமையான,தெளிவான விளக்கம்..வாழ்த்துக்கள்!

  • @ganesannagarajan9907
    @ganesannagarajan9907 6 ปีที่แล้ว +46

    நன்றி, ,,நன்றி, ,நன்றி, ,,
    வே.மதிமாறன் அவர்களே !
    இளையராஜா பற்றிய தங்கள் ஆராய்ச்சி ,,,பிரமிப்பூட்டுகிறது.
    சாதாரண இளையராஜா ரசிகன் நான்.
    இளையராஜா ,,,இசை,,,என்னுள் பிரித்து பார்க்க முடியாதது.

  • @sadhamailevaganane3192
    @sadhamailevaganane3192 6 ปีที่แล้ว +241

    மதிமாறன் , உங்களுடைய உணர்ச்சிக்கரமான பேச்சுகளை கேட்டிருக்கிறேன் , ஆனால் இசையை பற்றி இவ்வளவு நுணுக்கமான பதிலை கண்டு மகிழ்ந்தனர் பாராட்டுகள் மதிமாறன்

    • @lakshmanana5180
      @lakshmanana5180 6 ปีที่แล้ว +3

      மதிமாறன் உங்களுடைய அறிவு பூர்வமான சிந்தனை மிகுந்த வாதங்கள் என்னை போன்றவர் களுக்கு மகிழ்ச்சி அளிக்கிரது

    • @-Thamizhaagamam
      @-Thamizhaagamam 4 ปีที่แล้ว +1

      சூப்பர் ஐய்யா

    • @pauledwin4590
      @pauledwin4590 4 ปีที่แล้ว

      Mathimaram easily
      Forgot.raja's brother's statement
      About his
      headweight

  • @anandantriya4104
    @anandantriya4104 6 ปีที่แล้ว +31

    மதி அண்ணா உங்களின் விளக்கம் மெய் சிலிர்த்தி விட்டது

  • @misskeykanni903
    @misskeykanni903 4 ปีที่แล้ว +6

    அருமை அருமை தோழர் மதிமாறன் இளையராசாவை பற்றி ஒரு பெரும் ஆய்வு நடத்தியுள்ளார்,
    உண்மையில் ராசாவை கொண்டாடவேண்டும் இந்த இந்திய சமூகம் ,...

  • @gopalsadasivan189
    @gopalsadasivan189 5 ปีที่แล้ว +3

    என்ன ஒரு உன்னதமான விமரிசனம்.தம்பி நீகள் ஒரு பார்ப்பனாக இருந்தால் தலை மீதும் அதற்கு மேலும் கொண்டாடி இருப்பார்கள்.
    உங்களுடைய நல்ல விமரிசனம் மென் மேலும் பெறுக வாழ்த்துகிறேன்

  • @sgkumar6864
    @sgkumar6864 6 ปีที่แล้ว +97

    சூப்பர் அண்ணா இன்னும் நீங்க பேசுறத கேக்கணும் போல இருக்கு....இளைய ராஜா சார் உங்கள நிச்சயமாக சந்திப்பார்

  • @jegaveeranraju1268
    @jegaveeranraju1268 6 ปีที่แล้ว +133

    மதிமாறனுக்குள் இவ்வளவு இசையறிவா!? இவரை ஒரு பகுத்தறிவாளராகப் பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இது ஒரு பேரதிரச்சியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து இவரின் இசையறிவை வெளிக்காட்டியதே இல்லை. மற்ற எவராக இருந்தாலும் கொஞ்சமாவது பேசும் பேச்சினூடே வெளிப்பட்டிருக்கும். இவர் எந்த சூழலிலும் தன்னைய்யறியாதுகூட வெளிப்படித்தியதில்லை. அருமை!

    • @petsvlogger1236
      @petsvlogger1236 5 ปีที่แล้ว

      Super sir

    • @abithasivaperumalabithasiv3101
      @abithasivaperumalabithasiv3101 4 ปีที่แล้ว

      @Kangatharan Lavasuthan yala Coment la yum orry reply thana

    • @hra345
      @hra345 4 ปีที่แล้ว

      Exactly.....

    • @sekarstudio7306
      @sekarstudio7306 3 ปีที่แล้ว +3

      மதிமாறனுக்குள் இவ்வளவு இசையறிவா!? இவரை ஒரு பகுத்தறிவாளராகப் பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இது ஒரு பேரதிரச்சியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து இவரின் இசையறிவை வெளிக்காட்டியதே இல்லை. மற்ற எவராக இருந்தாலும் கொஞ்சமாவது பேசும் பேச்சினூடே வெளிப்பட்டிருக்கும். இவர் எந்த சூழலிலும் தன்னைய்யறியாதுகூட வெளிப்படித்தியதில்லை. அருமை!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 ปีที่แล้ว +4

    திரு வே மதிமாறன் excellent speech உங்கள் பேச்சு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது

  • @littreasure6342
    @littreasure6342 6 ปีที่แล้ว +36

    அடேங்கப்பா... அப்பப்பா அருமையான அறிவும் புரிந்ததுணர்வும் 👌

  • @subukar8653
    @subukar8653 6 ปีที่แล้ว +25

    We would like to sincerely thank you Mr Madhimaran, for your pure understanding and support for Raja Sir. We are living overseas and watch TH-cam, mostly to listen to Raja Sir’s Music and about his news. Mr Madura Sudha’s work about Rajaa Sir is also greatly appreciated.
    Thank you for getting the time to ground some facts and you were fantastic in defending Raja Sir’s work. Though the questioner was really asking annoying questions.
    We’re proud of you and Well done Sir.

  • @atheistrepublic-india7545
    @atheistrepublic-india7545 6 ปีที่แล้ว +61

    யப்பா ... ராஜா ... ராஜா தான் ⭐❤⭐

  • @jayavelrethinam377
    @jayavelrethinam377 6 ปีที่แล้ว +9

    Excellent speech, I have listened many Ilayaraja music, not to Mathimaran’s deep analysis. The way he speaks was very logical. Mathimaran I do not know him, but listened to the entire interview. Very talented.impressive talk.

  • @kishokumar8916
    @kishokumar8916 6 ปีที่แล้ว +11

    no body can explain about Ilayaraja like you...I am proud to be fan of Ilayaraja

  • @manikandan-kv8yc
    @manikandan-kv8yc 6 ปีที่แล้ว +25

    எழுத்தாளர்.தோழர் மதி அவர்களுக்கு நன்றி..

  • @somasundharamsankaran5154
    @somasundharamsankaran5154 6 ปีที่แล้ว +30

    என் மரியாதைக்குரிய அண்ணன் மதிமாறன்.......அருமையான ஆழ்வு பேச்சு. உன் நேர்மைக்கு நான் தலை வணங்குகிறேன்

    • @cskchandru6627
      @cskchandru6627 3 ปีที่แล้ว

      தெலுங்கு நாய்கள் !! இவன் மணிவண்ணன் பற்றி பேசியதை கேள் இவனின் உண்மை முகம் தெரியும் !

    • @sundararajan6464
      @sundararajan6464 2 ปีที่แล้ว +1

      @@cskchandru6627 அதுல மணிவண்ணன் உண்மை முகம் தான் தெரியும்

    • @ravindranmanoli8774
      @ravindranmanoli8774 2 ปีที่แล้ว

      Mathimaran really your great

  • @ramadossv6350
    @ramadossv6350 6 ปีที่แล้ว +4

    ஆண் மகனாய் பிறந்த என் தாய், உலக்கிற்க்கே விளங்காத உன்மை இந்த ராஜா. என் இளையராஜா! இசைக்கடவுள்.

  • @louism7464
    @louism7464 5 ปีที่แล้ว +3

    வே மதிமாறன் உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை உங்கள் உணர்வுக்கு என் வாழ்த்துகள் நன்றி 👌👌👌👌👌👌👍👍👍

  • @senthilrajamanimozhi8202
    @senthilrajamanimozhi8202 6 ปีที่แล้ว +110

    அண்ணன் மதிமாறன் மிக அருமையான விளக்கம் கேட்டு வியப்பு👏👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் வாழ்க இசைஞானி புகழ்

  • @aahaasuresh
    @aahaasuresh 6 ปีที่แล้ว +42

    What a perfect analysis! Such a great observation. I am astonished to hear all the instruments how Ilayaraja used in his songs and bgm. Guess many of us started searching the songs to watch/listen what Mathimaran told in this interview. I am one of them. Now I am gonna start with "enna paattu pada", "janani janani" etc. Hats off to you Mathimaran sir.

    • @SathishKumar-dn3bg
      @SathishKumar-dn3bg 2 ปีที่แล้ว

      💐💜

    • @jansirani4601
      @jansirani4601 2 ปีที่แล้ว +1

      பகுத்தறிவு என்பது இங்கே! நடந்த உரையாடல் தான் சாட்சி.எவ்வளவு நேர்த்தியான பேச்சு.ஒரு கிராமத்துக்காரன் ஒரு ஏழை குடும்பத்தைச் சார்ந்த இளைஞன் அதிலும் தலித் இனத்தை சார்ந்தவன் அத்தனை மக்களிடமும் கடல் கடந்தும் பாராட்டுப் பெறுவதும் புகழப் படுவதும் சாதாரண விசயம் இல்லை. எந்த விமர்சனமும் செய்யாமல் எந்த ஒரு கட்டத்துக்குள்ளும் வட்டத்துக்குள்ளும் சிக்காமல் சாதிக்க வேண்டும் என்றால் நம் குறிக்கோளில் இம்மியளவும் விலகாமல் இருக்க வேண்டும்.சாதனையும் சரித்திரமும் மட்டுமே நம்மை பேசப்படும் என்பதை இசையின் மூலம் நிரூபித்துள்ளார். சாதிக்க துடிக்கும் அத்தனை இளைய சமுதாயத்திற்கும் பொருந்தும்.

  • @smpnathan6410
    @smpnathan6410 6 ปีที่แล้ว +3

    இளையராஜாவை இசையாய் பார்ப்பதற்கு உதவிய மதி அவர்களுக்கு நன்றி.

  • @Covaimartin
    @Covaimartin 6 ปีที่แล้ว +22

    தமிழர்களின் பெருமை இளையராசா....

  • @princejohn5
    @princejohn5 6 ปีที่แล้ว +60

    மதிமாறன்னின் விளக்கம் அருமை...சூப்பர் ஜி...!

    • @vedhamohan6510
      @vedhamohan6510 3 ปีที่แล้ว

      Mr Madhimaran...... Excellent👏👏👍👍

  • @thevarvamsamfilmsindiaa7623
    @thevarvamsamfilmsindiaa7623 6 ปีที่แล้ว +26

    மதிமாறன் சிறப்பு .அற்புதமான விளக்கம், சாதி, மத பற்று உள்ளவன்தான் நான் ஆனால் இசைமேதை இளயராஜாவை அவரது இசை போல அனைத்தையும் கடந்து ரசிக்கிறேன், பாரதிராஜாவின் செயலுக்கு வன்மையாக கண்டிக்கிறேன், உங்கள் இடத்தில வேறு யாரு இருந்தாலும் இந்த பேட்டி இளையராஜாவின் இதயம் பேசி இருக்காது, ஆத்தீகவாதி நான் உங்கள் பேச்சுக்களை ரசிப்பேன், - ஜெய் ஹிந்த்

    • @bernardlourdh366
      @bernardlourdh366 6 ปีที่แล้ว

      His name is David raja check with Music union I d card? why he changes his name?

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 4 ปีที่แล้ว +1

      @@bernardlourdh366 It's his wish to change his name. Why the fuck do you care about it?

    • @bernardlourdh366
      @bernardlourdh366 4 ปีที่แล้ว

      @@LoneWolf-zk8gx fuck yourself mad

  • @ettuinthu
    @ettuinthu 6 ปีที่แล้ว +1

    மதிமாறன் அவர்களை ஒரு சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் கொண்டவ னாக பகுத்தறிவுவாதியாக பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவணாக அவரின் பல பதிவுகளை கண்டிருக்கிறேன் கேட்டிருக்கிறேன். இசை குறித்த இவ்வளவு ஆழ்ந்த அறிவு கொண்டு அதை தனது தர்க்க வாதத்திற்கு துணை எடுத்து பேசியது அருமை. மனிதன் தனது மேதாவிதனத்தை எளிதாக எளியவர்களுக்கு கொண்டு செல்வதே உயர்வு என முடித்தது அருமை. வாழ்த்துக்கள் தோழரே

  • @arulkumarkovilpalayam3543
    @arulkumarkovilpalayam3543 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் மதிமாறன் அண்ணா... இசை ஞானி அனைவருக்கும் பொதுவானவர்... மாபெரும் கலைஞன்🎧🎧🎧🎧..... தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்...🎖️ அவரை நாம் கொண்டாட வேண்டும்..... 💐💐💐💐💐🙏

  • @madhankumar7982
    @madhankumar7982 6 ปีที่แล้ว +163

    இளையராஜா ஆன்மீக வாதியாக இறுப்பதட்கு கடவுலின் புரிதல் இருந்தால் போதும் ஜாதி தேவைஇல்லை....

    • @graharaj5281
      @graharaj5281 6 ปีที่แล้ว +2

      Madhan Kumar correct

    • @lidyavelu4778
      @lidyavelu4778 5 ปีที่แล้ว +1

      S

    • @deva15048
      @deva15048 4 ปีที่แล้ว +1

      Great speech sir good information thanks sir

  • @senathipathi
    @senathipathi 6 ปีที่แล้ว +46

    I'm completely blown away with this interview, respects to Ilayaraja goes million fold. Thanks a lot Mathimaran #Love you for this great info.

  • @balajimathu
    @balajimathu 4 ปีที่แล้ว +9

    மதிமாறன் இளையராஜாவின் நுணுக்கமான இசை புரட்சியை விளக்கும் விதம் வெகு அருமை

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 ปีที่แล้ว +77

    1000 ஆண்டு கடந்து போனாலும். என்றும் அனைத்து வயதினரையும் தாலாட்டும் இசை இசைஞானி இளையராஜா மட்டும் தான்.என்றுமே ராஜா ராஜாதான்.

    • @rajendrannachimuthu9333
      @rajendrannachimuthu9333 2 ปีที่แล้ว +2

      மாபெரும் கலைஞர் இசை ராஜா

    • @kasivardharajan1943
      @kasivardharajan1943 2 ปีที่แล้ว

      !

    • @jacobsouza8002
      @jacobsouza8002 2 ปีที่แล้ว

      உண்மையில் இளையராஜா ஒரு தலைகனம் பிடித்தவர் என கேள்வி பட்டேன். பாரதி ராஜாவின் கரூத்து உண்மை.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว

      💕💕💕💕💞💞💞💞💞💞👌👌👌

    • @vasanthkumar4989
      @vasanthkumar4989 2 ปีที่แล้ว

      இவரின் பாடல்களை புடிக்காத, ரசிக்காதவர்கள் யாரு இருக்க முடியாது.. அதுலயு நாங்க அவுங்க (தேனி)ஊர்காரங்க ...இருந்தாலு அவருடைய பேச்சு சரியில்லங்க.....

  • @thiraviammuthuvel6363
    @thiraviammuthuvel6363 6 ปีที่แล้ว +30

    ரொம்ப சந்தோஷம் அண்ணே. என்ன ஒரு பார்வை. அருமையான பதிவு. இசையின் உச்ச பட்ச அர்த்தம் இளையராஜா.

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 6 ปีที่แล้ว +50

    இசையால் உறவாடும் ராசா - இசைராசா : இளையராசா - தொகுப்பு நன்று.

  • @smkumaran87
    @smkumaran87 6 ปีที่แล้ว +3

    Very well explained Mr. Mathi. Really appreciate the way you look at Raja sir and the music.. நீங்கள் என்னதான் சாதி மதத்தை திணிச்சாலும் இசைக்கு ராஜா இளையராஜா... கலையையும் கலைஞனையும் மதிக்காத , உணராத சமூகம் ஒருபோதும் முன்னுக்கு செல்வதில்லை என்பது வரலாறு...
    இளையராஜாவின் புல்லாங்குழலும், இசைப்பெட்டியும் எத்தனையோ கோடி கணக்கான இளைஞனை தற்கொலையிலுருந்து தன்னம்பிக்கைக்கு நகர்த்தியது என்பதே நிதர்சன உண்மை.

  • @thangamanisrirengan
    @thangamanisrirengan 5 ปีที่แล้ว +35

    ராஜா ஒரு சமுத்திரம். அவரை ஒரு குறுகிய சாதிய வட்டத்திற்குள் அடக்க முடியாது

    • @jacobsylas9872
      @jacobsylas9872 4 ปีที่แล้ว

      Athu bramana samuthiramahi vidumo enkira ayyappadu...

    • @krishnamurthygv8719
      @krishnamurthygv8719 3 ปีที่แล้ว +1

      பாடறியேன் படிப்பறியேன் என்றபாடலீ தேசிய விருது பெற்றது பாடல் முடியும் தருணம் சாஸ்திரிய சங்கீதத்தில் தியாகையர் கீர்த்தனையான மரி மரி நின்னே எனற வரிகளூடன் இணைந்ததால்தான்.அவ்வரிகளைதவிர்த்து வெறும் பாடறியேன் படிப்பறியேன் என்ற வரிகாக தேசீய விருது கிடைத்தியுக்காது.அந்த நாட்டுப்புற பாடலுக்கு இளையராஜா தேர்வு செய்த இசை கர்நாட இசைதான்.ஒரு டப்பாங் குத்து பாடலுகாகோ ஓரு மைற்க்கத்திய இசைகாகோ தேசிய விருது தரமாட்டார்கள். கர்நாடக இசை அல்லது மெல்லிசை( மிலோடி கசை)க்கு த்தான் தேசிய விருது தருகிறார்கள். அதே படத்தில் தண்ணித் தொட்டடி என்ற பாடலும் காட்சிக்குத் தக்க இசையே. ஆனால் அப்பாடலுக்கு பரிசு தரவில்லை.

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 3 ปีที่แล้ว +2

      @@jacobsylas9872 அப்புறம் பாவாடை பக்கம் போகணுமா டேய் சுன்ணி

  • @shazvanhanif74
    @shazvanhanif74 6 ปีที่แล้ว +101

    this interview changed my view on illayaraja... thankyou mathimaran sir..

    • @somusundaram7822
      @somusundaram7822 2 ปีที่แล้ว

      Mr. Ve. Madhimaran, your 🍀 ANALYSIS
      TOP MOST EXTRAORDINARY ELABORATED, IT'S MIND BLOWING.
      NO ONE,NO ONE 🙋LIKE (EXCEPT) YOU
      THROUGHOUT INDIA, NO ONE CAN DO
      SUCH AN EXPLATION, ARGUMENT, DETAILED EXAMPLES OF FLIMS, ACTORS, HALIWOOD ACTOR, SANGEDHA
      MUDHAL MUTTHI, etc., etc., examples
      OF VARIOUS instruments mixing in variety in one song, and so many examples of No. of songs pointing out
      RAGAAS, THALAMS AND INSTRUMENTS
      USED. I AM ASTONISHING 😲, NOT ONLY
      ME, EVEN ONE WHO HAVE 📚 KNOWLEDGE OF KARNATIC MUSIC OR
      NOT, A ORDINARY LISTNER OR RASIGAN
      ALSO SALUTE FOR YOUR MEMORIES, THE WAYS YOUR EXPERIENCE IN
      EXPLANATIONS GREAT, GREATER, NO
      GREATEST, Ah! Ah!! Ah!!!
      Reg: music director's K. V. MAHADEVAN, M. S. V., AND ILAYA RAJA THE THREE 3️⃣
      MUSIC LEGENDS, SONGS MUSIC NUNUKAM THE WAY VARIOUS LOCATIONS📍📍📍 VARIOUS INSTRUMENTS USED IN ONE 🎵SONG.
      LIKE THAT MANY MANY SONGS QUOTED BY YOU. NEET EXPLANATIONS
      GIVEN BY YOU - THE INTRUER'S
      SATISFIED WITHOUT ANY DOUGHT!
      EVEN ILAYA GIVES SUCH AN ELABORATE EXPLANATIONS. FROM
      MY 🙏❤ BOTTOM OF THE HEART❤💕💖 THANK YOU MR. MADHIMARAN.
      WONDERFUL DISCUSSION.

  • @paulrozario1015
    @paulrozario1015 6 ปีที่แล้ว +40

    ஒரு கலைஞனுக்குள் திறமையை , ரசனையை மட்டும் தேடாமல், அவன் ஜாதி, மதத்தை தேடுவது அனாகரீகம். இளையராஜா எந்த மதத்தை பின்பற்றினால் என்ன, நமக்கு தேவை அவரின் இசை...... போர போக்குல இளையராஜா இதைத் தான் சாப்பிட வேண்டும் இல்லனா நீ அய்யர், இந்த ஆடைதான் அணிய வேண்டும், இப்படி தான் நீ இசை அமைக்க வேண்டும் .... இல்லனா நீ அய்யர் னு சொல்வாங்க போலிருக்கு.

    • @devanand5031
      @devanand5031 2 ปีที่แล้ว

      சொன்னாலும் சொல்லுவாங்க

  • @wilsonsshow1308
    @wilsonsshow1308 6 ปีที่แล้ว +1

    மதிமாறன் சார் வழக்கம் போல் மிக நேர்த்தியான கருது பதிவு . வாழ்த்துக்கள் தோழரே இளையராஜாவை இத்தொடவாவது விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும்

  • @ashokkumart3899
    @ashokkumart3899 4 ปีที่แล้ว +2

    மணிமாறன் சார் எங்கள் இசை கடவுளை பற்றியும் அவரின் உன்னதமான விஷயத்தைப் பற்றி மிக அழகாக அற்புதமாக கூறியிருப்பதை நான் கேட்டேன் மிக்க நன்றி அவரைப் பற்றிய தவறாக பேசியவர்கள் இதைகேட்டால் போதும், இளையராஜா கோடான கோடி தமிழ் மக்களின் மனதில் அவரின் இசை ஒலித்தது கொண்டு இருக்கிறது, இன்னும் பல தலைமுறைக்கும் அவரையும் அவரது இசையையும் பிடிக்கும்

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 6 ปีที่แล้ว +29

    தெளிவான கருத்துகள் வே.மதிமாறன் தோழமையே... மிக்க நன்றி என்னரும் ஐயன் இசைஞானியின் உண்மை முகத்தை தெளிவுபடுத்தியமைக்கு...
    இசைக்கு ஏது அரசியல்...?

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 6 ปีที่แล้ว +10

    Completely acceptable words of Mathimaran. Ilayaraja must be given The Highest Award.

  • @sripranavr397
    @sripranavr397 5 ปีที่แล้ว +9

    நான் அரியாத பல தகவல்களை மதிமாறன் sir சொல்லி இருக்கார்...
    ஐயன் இளையராஜா....

  • @ajithkumar8654
    @ajithkumar8654 6 ปีที่แล้ว +9

    That’s an excellent and well articulated rebuttal to all those trying to demean Maestro Ilayaraja! There is no need to raise the caste and religion card or his religious beliefs. His music is above everything else and has done more than enough not to be questioned on such petty issues. There is no past or present musician who has done anything quite worthy of being compared to Ilayaraja. Such shambles should not be encouraged and happy to see Mr. Mathimaran slaying all the rumours with facts and sense! More power to you Mr. Mathimaran for your sensibility, clarity and not wavering from the truth and giving in to rhetoric. Keep it up!

  • @k.venkatesh
    @k.venkatesh 6 ปีที่แล้ว +13

    Thozhar மதிமாறன் never failed to impress me.. such a great intellectual speaker..

  • @neelcamal
    @neelcamal 6 ปีที่แล้ว +166

    திரு மதி மாறன், இளயராஜா பற்றியஉங்களுடைய கருத்துக்களை 99% தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள், நானும்; அவரை கொண்டாட வேண்டிய தருணம் இது.

    • @graharaj5281
      @graharaj5281 6 ปีที่แล้ว

      Arvindh Sivanesan i agree

    • @madhangopal8191
      @madhangopal8191 4 ปีที่แล้ว

      Unnai.seruppala.adikkavendum

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 4 ปีที่แล้ว

      @@madhangopal8191 ethuku ?

    • @amarnathamarnath6555
      @amarnathamarnath6555 4 ปีที่แล้ว +1

      Raja established his talent amidst criticisms .He is the need and necessity of time. Long live Ilayaraja and his creations.

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 4 ปีที่แล้ว

      @@amarnathamarnath6555 true

  • @viji1me
    @viji1me 4 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பான உன்னதமான உண்மையான வாதம் ராஜா மீதிருந்த கொஞ்சநஞ்ச சந்தேகமும் நீங்கிற்று. கேள்வி கேட்டவர் இடத்தில் இருந்து நாம் நம் மனதில் உள்ள கேள்விகளை கேட்டு விடைபெற்றதுபோல் இருந்தது. நன்றி

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 5 ปีที่แล้ว +2

    நம்ம இசைஞானி பற்றி அறிவு நிறைந்த மதிமாறன் சார் பேசுவதை கேட்க கேட்க இனிமை யா இருக்கு.... கண்களில் நீர் கோர்கிறது..... மிக்க நன்றி மதி சார்.

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 6 ปีที่แล้ว +126

    அருமையான பேட்டி. மதி அண்ணா மிக்க நன்றி

    • @sdharmaraja84
      @sdharmaraja84 6 ปีที่แล้ว +2

      Super

    • @manibalankannan66
      @manibalankannan66 4 ปีที่แล้ว +1

      ,டேய் நாய்களா முதலில் ஜாதி இல்லாத தமிழனாக இருக்கிறோம் உன்னை மாதிரி ஜாதி வைத்து சோறு தின்ங்கல

  • @narawhsehamd
    @narawhsehamd 6 ปีที่แล้ว +15

    16:58, 20:02, 22:00, 24:50 OMG i m tired to note. this is an absolute flawless interview. well detailing. thanks, Manimaran sir... :)

    • @bsriram6255
      @bsriram6255 2 ปีที่แล้ว

      Great debate Mathimaran. Whatever anyone practice / preach is very personal to them. No one has any right to this.

  • @kalaimanimuthusamy3746
    @kalaimanimuthusamy3746 5 ปีที่แล้ว +2

    இளயராஜாவை என்னும் இசை கடவுள் இப்படி பார்த்த தோழர் மதிமாறன் அவர்களுக்கு நன்றிகள் பல

  • @sulochanasundaram4787
    @sulochanasundaram4787 2 ปีที่แล้ว +12

    *மதி* மாறன் தான் .... விளக்கம் 👌👌👌👌
    இசைஞானி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் ....🧡🧡

  • @rcananthan
    @rcananthan 6 ปีที่แล้ว +11

    மிகவும் அருமையான விளக்கம் மதிமாறன் அண்ணா!

  • @francissomer
    @francissomer 6 ปีที่แล้ว +40

    this fellow Mathimaran is such an intellect with vast knowledge on the subject he takes. i really admire his speech such gentle and convincing approach, keep it up buddy
    why are you not called for any debates nowadays?

    • @kannadasanarasan2157
      @kannadasanarasan2157 5 ปีที่แล้ว

      Sir,. Vety

    • @CarolKishen
      @CarolKishen 5 ปีที่แล้ว +1

      The way he speaks sounds he did some homework to subject/topic on discussion...
      Proper working..

    • @suresh81fr
      @suresh81fr 4 ปีที่แล้ว

      Francis Somerwell never believe the words. This DK fellow is against Tamil Dhesiyam

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 4 ปีที่แล้ว

      @@suresh81fr Tamil Dhesiyam is shit 🤮

  • @akbarali-kp4fj
    @akbarali-kp4fj 5 ปีที่แล้ว +3

    சரியாக சொன்னீர்கள் அண்ணா. நான் ஒரு முஸ்ஸீமாக இருந்தாலும் ஜனனி ஜனனி என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதை நான் சாமி பாடலாக கருதியது கிடையாது.அதனுள் இருக்கும் அற்புதமான இசையை தான் நான் ரசிக்கிறேன்.இளையராஜா என்ற உன்னதமான இசை கலைஞரை ஒரு சாதிக்குள்ளோ,ஒரு மதத்திற்குள்ளோ அடக்கிவிடாதீர்கள்.அவர் எல்லோருக்குமான கலைஞர்.

  • @dhineshism
    @dhineshism 6 ปีที่แล้ว +8

    One of the best explanations about illayaraja, you nailed it mathimaran!! Anchor first kelvi ketka kathukonga

  • @unleash97
    @unleash97 6 ปีที่แล้ว +27

    this controversy made illaiyaraja very Famous,particularly thanks for வே.மதிமாறன்

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 6 ปีที่แล้ว +1

      Kumaran Tinku ilayaraja famous ah.... Avaru legend sir...engal isaignani

    • @Souls4Music
      @Souls4Music 5 ปีที่แล้ว

      Ilayaraja is great world musician.. Avar level ku india la yarume illa.. Itha vachu avaru famous aaganundra avasiyamum illa. 1300 film ku music direction panni Guinness record pannirukar. Short span of time la symphony music amaithathum ivar than world la ye. We are lucky bcz he was born here in Tamil nadu.

  • @Vijay-fu1oi
    @Vijay-fu1oi 6 ปีที่แล้ว +181

    இளையராஜா எம் தமிழினத்தின் அடையாளம்......வாழ்க ராஜா அய்யா

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 3 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல். சகோதரர் மதிமாறன் நல்லமுறையில் இசைஞானியாரை செழுமை படுத்தினீர்கள்...நன்றி தோழரே..

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.இசையின் ராகங்களை கொண்டாடியது வரவேற்கத்தக்கது.மதிமாறனுக்கு வாழ்த்துக்கள்.

  • @thennarasumanickam9223
    @thennarasumanickam9223 6 ปีที่แล้ว +67

    மதி அண்ணா! Excellent!! 💪💪💪💪

    • @nishanthib307
      @nishanthib307 6 ปีที่แล้ว

      Thennarasu Manickam அண்ணாசூப்பராசொனிங்க

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 6 ปีที่แล้ว +38

    இளைய ராஜா பற்றி உங்கள் தெளிவு
    எனக்கு வியப்பு. நன்றி நானும் தெளிந்தேன்.

  • @alagarkannan2997
    @alagarkannan2997 3 ปีที่แล้ว +2

    உண்மையிலே மிக சிறந்த அலசல் சிறப்பான உதாரணம் பாராட்டுகள் மதி

    • @somusundaram7822
      @somusundaram7822 2 ปีที่แล้ว

      Periar, ilayaraja son, viramuthu, bharathi
      Raja, His virudhu for ilayaraja, modi arasu
      Tamalians, ilayaraja see him as Isaiah.
      Nattupura padal ramana maharishi, arasial, communist medai, jayakanthan
      Shankrachiariyar, samslkrudham, dravidam, kanadasann, gnarajasekaran,
      Parpanam, dalit adayallam, bharadhi Raja
      Samskrutham mayam, books, vashaku
      Lines underlined, mummurthi, rassanai,
      Raghuman, logical understanding, venai, shenhai, parai, ambedkar, hindumadham,
      Irainambikai, uvanshankar, muslim,
      Not woried, thaliganam, thimuru, so many
      Diamention, karuthu, scientists👨‍🔬 react
      Ramarajan, Rajinikanth, no difference
      Balachandar, sashtanga namaskar, so
      Many diamention discussed. What a
      Memories, fluent speach. Ve madhimaran i salute sir.

  • @mathanv
    @mathanv 6 ปีที่แล้ว +2

    மதிமாறன் சார்.. அட்டகாசமா பேசினீங்க!! வாழ்த்துகள்!!

  • @manavalanashokan343
    @manavalanashokan343 6 ปีที่แล้ว +17

    4th time watching -
    because sri. ve mathimaran's
    deep & great analysis about raja's talented
    thanks sir

  • @tramesh1672
    @tramesh1672 6 ปีที่แล้ว +102

    சூப்பர் ராஜாவை விமர்சனம் செய்ய கூடாது மதி அண்ணா சூப்பர் இசையின் ராஜா இளையராஜா
    இன்றும் ராஜாவின் மெலோடி இடு இறை கிடையாது 80 தொடக்கம் 95வரை பாடல்கள் எல்லாம் சூப்பர்

  • @idhayamezhilphotography9982
    @idhayamezhilphotography9982 6 ปีที่แล้ว +2

    Thiru மதிமாறன் மிக அருமையான விளக்கம் .....வாழ்க இசைஞானி புகழ்

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 6 ปีที่แล้ว +1

    நல்ல ஆரோக்கியமான உரையாடல்
    நக்கீரன் அவர்களே இந்த நிகழ்ச்சி படம்பிடித்த விதம் அருமை
    இந்த நிகழ்ச்சி என்னவகை கேமரா கொண்டு படம்பிடிக்கப்பட்டது?
    நல்ல தெளிவு

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 6 ปีที่แล้ว +105

    Great and simple explanation about Ilayaraja , there is no doubt he is the one in Asia , we have to proud which we are living with him and god gave us this human life for listen his music.Thanks Mr VE.Madhimaran.

    • @sakthivelarumugavel3776
      @sakthivelarumugavel3776 6 ปีที่แล้ว +2

      Y in Asia all over the globe idhe Americans won't hesitate to accept he is the God of music since we are tamilians we are like that only

    • @Souls4Music
      @Souls4Music 5 ปีที่แล้ว

      Well said brother..

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 6 ปีที่แล้ว +50

    மீன்டும் நல்ல சிந்னையுள்ள பேச்சு

  • @ganeshbabu2028
    @ganeshbabu2028 4 ปีที่แล้ว +1

    மதிமாறன் அருமையான விளக்கம் உண்மையை.. தெளிந்த நீரோடையாக சொன்னது மகிழ்ச்சி

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 2 ปีที่แล้ว +1

    Well said brother. You rightly defended maestro ilayaraja. ilayaraja is a gem of tamilnadu. He is beyond caste creed and religion. He has got extreme divine blessings of god.

  • @CeeYennKay
    @CeeYennKay 6 ปีที่แล้ว +22

    மதிமாறனின் அருமையான பதிவு!

  • @azeezazadable
    @azeezazadable 6 ปีที่แล้ว +26

    Good interview. Mathimaran very knowledgeable person

    • @bmniac
      @bmniac 6 ปีที่แล้ว +1

      Knowledgeable about music? Mathimaran just splutters his "rationalist"(atheist) ideology. You are free to accept it.

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 5 ปีที่แล้ว

    மிக சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார்
    மதிமாறன்
    வணக்கம்
    இதற்கு பிறகு இளையராஜா வின்
    இசை பார்வை
    சாதி மதத்திற்கு அப்பாற்பட்டதாக பார்வை இருக்கட்டும்

  • @user-jf6fs1xw1g
    @user-jf6fs1xw1g 2 ปีที่แล้ว

    உண்மையும் நுட்பமும் கலந்த இளையராஜாவை முழுமையாக உணர்த்திய சகோதரருக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள்

  • @tipoindia2784
    @tipoindia2784 6 ปีที่แล้ว +100

    அருமையான விளக்கம் தோழா்👍👍👍👍

  • @alagirinu
    @alagirinu 6 ปีที่แล้ว +63

    Illayaraja என்பவர் உலகம் போற்றும் ஒரு இசை மேதை Illayaraja ஆனதே இவர்களின் பிரச்சினை! இளையராஜா ஒரு தமிழர், மிக சிறந்த இசையைப்பாளர் அவ்வளுவே

    • @senbagaraj4130
      @senbagaraj4130 6 ปีที่แล้ว +2

      Raja endrume Rajathan Bharathiraja oru loosu

  • @ibrahimbabu3000
    @ibrahimbabu3000 6 ปีที่แล้ว +2

    அண்ணன் மதிமாறனின் தொலைநோக்கு பார்வை பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள்

  • @user-pt9lj7tb1l
    @user-pt9lj7tb1l 6 ปีที่แล้ว +5

    SUPERB CLARIFICATION....IYYA ILLAYARAJ=99.99%...PERFECT...

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 6 ปีที่แล้ว +16

    Raja sir is beyond everything.. globle music genius. Everyone respects him for his talant and disciplined life. He is a living example to disprove castism and it's superiority. Cross belt ikku challenge..

  • @kumarayya9998
    @kumarayya9998 6 ปีที่แล้ว +96

    இளையராஜா அவர்களை ஒரு தமிழராக பாருங்கள் ..

  • @dineshfacebookable
    @dineshfacebookable 2 ปีที่แล้ว

    நன்றி, திரு. மணிமாறன். இளையராஜா அவர்களின் மேன்மை புரிந்தாலும், ஏனைய உரையாடல்களில் அவரது தடுமாற்றங்களை குறித்து மிகப் பெரும் வருத்தம் இருக்கும். அதற்கு சரியான பதிலாக " அவரை இசையாக மட்டும் பாருங்கள், ஏனைய விஷயங்களுக்கு அவரை பொறுப்பாக்க வேண்டாம் என்ற தங்கள் கூற்று பெரும் ஆறுதலாக இருந்தது.
    நம்மிடையே வாழும் ஒருசில மாமேதைகளில் ஒருவரான இளையராஜாவை பெரிதும் கொண்டாடுவதை, அவரது சமூகத் திறன் தடுமாற்றங்கள் (lack in social skills) காரணமாக செய்யாமல் விட்டுவிடக் கூடாது.
    பெரும்பாலும் தன் துறையில் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த மேதைகள் (eg. Few scientists behaved crazy is history) ஏனைய விஷயங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது சரித்திரம் சொல்லும் பாடம்.
    தங்களது பதில்கள் ஓரளவு ஆறுதலாக இருந்தது. மேலும் பலர் உங்களைப் போல் சேர்ந்து கருத்தாக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.
    நன்றிகள் பல

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan 6 ปีที่แล้ว +3

    மிக சிறப்பான பேட்டி..
    அருமை தோழர் மதிமாறன் 👍

  • @priyaiyer6765
    @priyaiyer6765 6 ปีที่แล้ว +52

    No doubt
    Ilayaraja is great.

  • @vejayakumaranpadavettan1468
    @vejayakumaranpadavettan1468 6 ปีที่แล้ว +9

    Great factual analysis by Mathimaran. Illayaraja is great genius, irreplaceable. Long live isai ghani.

  • @doctorkarthikeyan6602
    @doctorkarthikeyan6602 2 ปีที่แล้ว +3

    Mathimaran is the best Talent person,to prove the sence of music, his answers with explanation is so good.

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 4 ปีที่แล้ว +1

    திரு.இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டின் அடையாளம். அவரை வெல்ல யாரும் இல்லை.

  • @coolguys135
    @coolguys135 6 ปีที่แล้ว +17

    Thanks for giving this perspective on ilayaraja.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 6 ปีที่แล้ว +27

    மன்னரை போல் யாரும் பிறக்கவும் இல்லை இன்னொருவர் பிறப்பார் என்பதும் கடினமே

  • @parthibankannan2835
    @parthibankannan2835 4 ปีที่แล้ว +1

    தோழா் மதிமாறனி்ன் இசை பற்றிய ஆழமான அறிவு வியக்கவைக்கிறது.

  • @celebratethelife364
    @celebratethelife364 3 ปีที่แล้ว

    கேள்வி கேட்பவர் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன், இளையராஜா வெறுப்பு உணர்வுடன் தன் கேள்விகளை நகர்த்துகிறார்...

  • @santhiransanthiran4878
    @santhiransanthiran4878 6 ปีที่แล้ว +132

    மதிமாறன் நீர் ஓரு அறிவுஜீவி!!! வாழ்க பல்லாண்டு

    • @graharaj5281
      @graharaj5281 6 ปีที่แล้ว +4

      santhiran santhiran super i agree

    • @ilailavarasan1249
      @ilailavarasan1249 6 ปีที่แล้ว +4

      இவர் தமிழ் மக்களின் இதயம்

    • @Souls4Music
      @Souls4Music 5 ปีที่แล้ว +2

      Well said..

  • @muruganbala3123
    @muruganbala3123 6 ปีที่แล้ว +7

    The way you express your views about Mr. Illayaraja . Excellent 👏👏

  • @sahadevanandidevan3783
    @sahadevanandidevan3783 6 ปีที่แล้ว +45

    இளையராஜா விமர்சித்து பாரதிராஜா கேவலத்தில் விழுந்து விட்டார்

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 ปีที่แล้ว +3

      Absolutely true. Already he was in kevalam.

    • @rkavitha5826
      @rkavitha5826 3 ปีที่แล้ว +1

      பாரதிராஜா வைரமுத்து எல்லாம் இவரைதான் கேவலபடுத்துகின்றார்...ஆனால் ராஜா சார் ஒருபோதும் யாரையும் குறை சொன்னதே இல்லை... மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு ராஜா சார் பெரிய உதாரணம்

  • @jothiganesh2862
    @jothiganesh2862 4 ปีที่แล้ว +2

    இசை என்பது இளையராஜா - இளையராஜா என்பது இசை .....

  • @madialagan4697
    @madialagan4697 6 ปีที่แล้ว +7

    kudos to mathimaran for his excellent understanding of ilayaraja - he also has a in depth understanding of music which is lacking in the interviewer. In general any gifted artist should not be drawn in to controversies in areas unrelated to their field. Even for an uninitiated person in music ilayaraja's music is amazing touching a string in their herats. let us celebrate ilayaraja.

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 6 ปีที่แล้ว +14

    Thank you Mathi sir Excellent answer sir

  • @deiveegaraagam2621
    @deiveegaraagam2621 4 ปีที่แล้ว

    சூழ்நிலையை இசையில் கொண்டு வந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள்....அண்ணன் மதி அவர்கள் பகுத்தறிவும் பாட்டறிவும் இரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று நன்றாகத்தெரிகிறது....சமத்துவத்திற்கும் சங்கீதத்துக்கும் அருமையான விளக்கங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி...வாழ்த்துகள் நன்றிகள் பல.

  • @thiyagarajand5006
    @thiyagarajand5006 3 ปีที่แล้ว +1

    காசுக்கா,பேருக்கா ஆசை நான் பட்டது...வேறதுவும் சொல்ல வரல...இந்த வரிகள் தான் இளையராஜா சார்...Interview answers super sir...Vera lavel...