நடிகரும் இயக்குநருமான விசு பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் | Visu | Bayilvan Ranganathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2020
  • #Malaimurasu
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.in
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu.in/
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.in/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

ความคิดเห็น • 290

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +19

    விசு அண்ணார் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
    மதிப்பிற்குரிய மனிதர்

  • @srinivasangopalakrishnan6413
    @srinivasangopalakrishnan6413 2 ปีที่แล้ว +27

    இவர் இதுவரையில்.பேசியதுலேயே....critics இல்லாம வந்தது இது மட்டும்தான் ...
    வாழ்த்துகள்...நல்ல பதிவுக்கு

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 3 ปีที่แล้ว +42

    ஐயா விசு வை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. சிறந்த கலைஞர். நல்ல மனிதர்.

  • @njsarathi4307
    @njsarathi4307 2 ปีที่แล้ว +5

    விசு ஐயாவைப் பற்றி தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி, விசு என்ற நல்ல மனிதரும் அவருடைய திரைப்படங்களும் எனது அன்பு கலந்த நன்றிக்கும் பணிவான வணக்கத்திற்கும் உரியதாகும்🙏🙏

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +10

    விசு சார் பற்றி தெரிந்து கொண்டோம். நன்றி

  • @randomj4331
    @randomj4331 3 ปีที่แล้ว +9

    பயில்வான் ரங்கநாதன் பேச்சுகள் சூப்பர் மற்றும் சுவாரசியமாக இருந்தது நன்றி

  • @manjuladevi1432
    @manjuladevi1432 3 ปีที่แล้ว +17

    விசு அய்யா அவர்களின் பட்டிமன்றம் நன்றாக இருக்கும்.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +7

    விசு சார் ரொம்ப நல்ல நடிகர், இயக்குனர்.

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 3 ปีที่แล้ว +54

    Kudumbam oru kadhambam
    Samsaram adhu minsaram
    Vedikkai en vadikkai
    Pennmani aval kanmani
    Aval sumangali dhaan
    Mappillai Sir
    Manal kayiru
    Dowry kalyanam
    Veedu manaivi makkal
    Sakalakala sammandhi
    Thirumadhi oru Vegumadhi
    All semma movies
    my favorite movies

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 3 ปีที่แล้ว +12

    விசு ஐயாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 3 ปีที่แล้ว +7

    Late Mr Visu was an extraordinary talented moral writer. In Tamil film industry, he produced low budget family oriented succesful films. Some of his dialogue with his younger brother lawyer is an extraodinary. synthesis. He lives with family women forever as godfather and great human being'

  • @meenakarthick8488
    @meenakarthick8488 3 ปีที่แล้ว +5

    விசு sir is a கிரேட் man with டைரக்டர்

  • @shaahulhamed
    @shaahulhamed 4 ปีที่แล้ว +30

    Visu sir is a legend

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 ปีที่แล้ว +52

    விசு சார் படங்களில் கதைதான் ஹீரோ

  • @kasisaralchannel1483
    @kasisaralchannel1483 3 ปีที่แล้ว +21

    விசு அவர்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊர் என்பதில் பெருமைகொள்கிறேன்

  • @sooriyanarayanamurthy956
    @sooriyanarayanamurthy956 2 ปีที่แล้ว +3

    வணக்கம். பைல்வான் சார்.... Status குறித்து நீங்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மை... நல்ல பதிவு... நன்றி. 🙏

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 ปีที่แล้ว +4

    விசு அந்த காலத்தில் நல்ல ரசிக்கதக்க படங்கள் கொடுத்தார்

  • @induarun9183
    @induarun9183 2 ปีที่แล้ว +5

    நான் விசு ஐயா வின் வெறித்தனமான ரசிகை

  • @flimerthamizh105
    @flimerthamizh105 2 ปีที่แล้ว +3

    விசு சார் என்றால் உயிர் எனக்கு,

  • @foodlinetamil7659
    @foodlinetamil7659 2 ปีที่แล้ว +3

    யதார்த்தமான உங்கள் விளக்கம் மிக அருமை அய்யா...

  • @kanchupinki338
    @kanchupinki338 3 ปีที่แล้ว +13

    Visu is a great man❤️with gud idealogy of family subjects.

  • @sabariranveer2063
    @sabariranveer2063 3 ปีที่แล้ว +13

    விசு சார் உங்கள் சந்ததி நல்லா இருக்கும்.

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 ปีที่แล้ว +13

    விசு அய்யா வழியில் நான் நன்றி

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 3 ปีที่แล้ว +10

    Visu was a Super Legend

  • @venkateswarannarayanan4387
    @venkateswarannarayanan4387 2 ปีที่แล้ว +1

    விசு அவர்கள் கலை உலகில் பண்பின் சிகரமாக இருந்து இருக்கிறார் நீங்கள் பாராட்டி பேசி ய ஒருவர்

  • @randomj4331
    @randomj4331 3 ปีที่แล้ว +4

    அருமையான அழகான வாசிப்புகள் இன்னும் இன்னுமாய் கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி விசு அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சொல்லியதற்கு.....

  • @sarngnisarngni9849
    @sarngnisarngni9849 3 ปีที่แล้ว +25

    நானும் விசு ஐயா அவர்களின் அரட்டை அரங்கத்தில் பேசிய ஒரு வழக்குரைஞர் என்பதை மிக மகிழ்வுடன் எங்கு பதிவு செய்துகொள்கிறேன் 1998 ஈரோட்டில் நடந்த அரட்டை அரங்கத்தில் நான் பேசியிருக்கிறேன்.

  • @ramn5143
    @ramn5143 3 ปีที่แล้ว +8

    BEST DIRECTOR ACTOR VISU SIR 🙏🙏

  • @SureshSuresh-mt5co
    @SureshSuresh-mt5co 3 ปีที่แล้ว +9

    விசு கமலை வெறுக்க காரணம் என்ன

  • @subramanian4321
    @subramanian4321 3 ปีที่แล้ว +9

    உங்கள் கருத்து பாராட்டத்தக்கது!
    அந்தரங்கத்தில் எவ்வாறு பழகினாலும், அம்பலத்தில் மரியாதையாக பழகுவதே கண்ணியம்!!

  • @gerardgerard4049
    @gerardgerard4049 4 ปีที่แล้ว +14

    Shivajikku ore padam Keel vanam sivakkum written by visu 1981

  • @gomathiravichandran3970
    @gomathiravichandran3970 3 ปีที่แล้ว +20

    I watched all visu sir movies from this last two years. Loves him a lot

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +15

    அப்பேற்பட்ட சாதனை செய்த மனிதனுக்கு திரை உலகம் நன்கு மரியாதை கொடுத்தது இறுதி சடங்கில் .. வாழும்போது கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை , இறுதி யாத்திரை காக வரவேண்டும் ....

  • @musicguyu12
    @musicguyu12 2 ปีที่แล้ว +6

    Visu sir wife name is Sundari which he had told in his exclusive interview available in youtube itself. "In most of the films he directed there is a character named Uma, named after a teacher to whom he first presented his script for Samsaram adhu minsaram and got praise. Visu promised her to always name one of his characters Uma in his films".(Wikipedia)

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s 2 ปีที่แล้ว +3

    திரு. விசு அவர்கள் எங்கள் ஊரைச் (திருநெல்வேலி மாவட்டம் களக்காடு)சேர்ந்தவர்

  • @shekarravi5264
    @shekarravi5264 2 ปีที่แล้ว +2

    Visu sir mathiri ipo yaralum family story subject eduka mudiyadhu rip visu uncle

  • @arunjapan
    @arunjapan 2 ปีที่แล้ว +1

    Visu The Legend 🙏🌷 best social message he delivered. I have seen kudumbam oru kadhambam especially one scene... where visu's son comes home after FANS CLUB WORK... Visu slaps him for not taking the family responsibility. 🙏

  • @jeromeshibu7847
    @jeromeshibu7847 3 ปีที่แล้ว +4

    குடும்பம் ஒரு கதம்பம் ‌இல்லை அது சம்சாரம் அது மின்சாரம் படத்தின் பாகம் இரண்டு

  • @sureshchandran1216
    @sureshchandran1216 3 ปีที่แล้ว +20

    அவருடைய இறுதிச்சடங்கில் மகள்கள் கலந்து கொள்ள முடியாது மிகவும் வருத்தம்

    • @Makkal123
      @Makkal123 3 ปีที่แล้ว

      எங்க அக்கா இறுதிச் சடங்கிலும் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது மிக வருத்தம் உங்களுக்கு

  • @vaidheeswarankumar
    @vaidheeswarankumar 3 ปีที่แล้ว +6

    Good compilation. Kindly bring out how collection from a New cinema is distributed among all those involved. Producer,director, playback singers, lyricist, technicians , theatre collection etc. Remains an unknown story

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว +9

    விசு சார் அருமையான மனிதர்🙏

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 ปีที่แล้ว

      விசு பிறைசூடன் குறித்து பாக்யராஜ் பணம் கையாடல் புகார் தந்தார்.

  • @mvaradachari
    @mvaradachari 3 ปีที่แล้ว +18

    Hello Ranaganathan Sir... I am 64 years old and live in US. I spent my childhood and college days in Mylapore and used to live very close to RR Sabha. I have been watchin your youtube channel regularly and enjoy them very much. Please continue your good work and keep entertaining us. Each time I listen to your program my memories goes back to my golden days I spent in Mylapore.

    • @OdinHardware
      @OdinHardware 3 ปีที่แล้ว +2

      Yes, every video recollects all good old memories.

    • @trickster109
      @trickster109 3 ปีที่แล้ว +2

      Lucky you !! I enjoy these stories too.

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 3 ปีที่แล้ว +9

    சூப்பர் சார்... அருமையான பதிவு சார்... hats of to பயில்வான் சார்

  • @nmurugan3111
    @nmurugan3111 2 ปีที่แล้ว +2

    I like vishu director

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 3 ปีที่แล้ว +7

    Visu sir was very much interested in
    Making Samsaram adhu minsaram
    2nd part saw this in an interview of him.He wanted Agadavigadam anchor to be its director.

  • @sudharshansampathkumar8138
    @sudharshansampathkumar8138 3 ปีที่แล้ว +5

    Pehelwan Ranganathan, kudos for your presentation

  • @amala8176
    @amala8176 3 ปีที่แล้ว +11

    பயில்வான் ரங்கநாதனின் சிறப்பே திரைத்துறையினரின் நல்ல குணங்களை மறைக்காமல் சொல்வது.

  • @Chiragiribalan
    @Chiragiribalan 3 ปีที่แล้ว +13

    மணல்கயிறு படம்பற்றி சொல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @georgemariyan8854
    @georgemariyan8854 2 ปีที่แล้ว

    பயில்வான் ரங்கநாதன் அவர்கள் விசு அம்மாவைப் பற்றி சிறப்பான ஒரு கட்டுரையைத்தந.தார

  • @manimaran2459
    @manimaran2459 3 ปีที่แล้ว +10

    Invited visu for my marriage and got wishes with his own handwriting, he asked my friend, who introduced me to visu, if I am his friend or relative just to know if I am a brahmin boy. But I am not. Still he was a nice guy

    • @ms9239
      @ms9239 3 ปีที่แล้ว +1

      Then ask his son to invite him to his house fir a lunch , you will be stopped in the gate itself my boy .

    • @gayathiri202
      @gayathiri202 2 ปีที่แล้ว +3

      Too much. He might hv asked just like that whether he is yr relative. Pls always don't corner Brahmins.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว +13

    I am fan of Mr. Visu. I am very much interested in seeing his all movies. Mr. Visu, initially struggled a lot and then he got promotion as a director. He, really, gives opportunities for almost all the drama members. He never forgets his old friends. This is Mr. Visu.

  • @mahabalan5995
    @mahabalan5995 2 ปีที่แล้ว +2

    கதை...
    விசு...
    பாக்கியராஜ்...
    மட்டுமே

  • @MrRameshpuru
    @MrRameshpuru 2 ปีที่แล้ว +2

    OMG Visu Sir... RIP...🙏💐

  • @sarojaramanchannel5069
    @sarojaramanchannel5069 3 ปีที่แล้ว +5

    Super 👪 Family director
    Soft man

  • @sermapandian8292
    @sermapandian8292 3 ปีที่แล้ว +2

    மிகுந்த சுவாரசியமான தகவல்கள்

  • @Verupugal
    @Verupugal 2 ปีที่แล้ว +1

    Naa biggest fan 2k kid

  • @consultmgk29
    @consultmgk29 4 ปีที่แล้ว +2

    V.good analysis

  • @emmanuelraylive
    @emmanuelraylive 4 ปีที่แล้ว +6

    Vaan nila nila alla, beautiful melody in Pattina piravesam.

    • @maangamandai
      @maangamandai 3 ปีที่แล้ว

      Direction by K Balachander

  • @humptydumpty811
    @humptydumpty811 3 ปีที่แล้ว +1

    Visu great talented actor.. Comes from the guidance of KB sir.

  • @lakshmisenapathi8120
    @lakshmisenapathi8120 3 ปีที่แล้ว +2

    Fantastic info about Visu!

  • @sreethiru1205
    @sreethiru1205 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu bayilvan ji

  • @mahabalan5995
    @mahabalan5995 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @sagayarajg2721
    @sagayarajg2721 2 ปีที่แล้ว

    Thank u malaimurasu&Renga sir
    I learnt lot from u !

  • @sanjaimobile7295
    @sanjaimobile7295 3 ปีที่แล้ว +5

    Uma is not visu wife's name.. uma is teacher of visu from whom he got inspiration / support to write stories..

  • @gopi253
    @gopi253 4 ปีที่แล้ว +2

    Sir nice story about driector, actor, script writer Mr.vishu TQ so much , but FOR U R NOTE I think u forget more legendry stage drama trop name like Mr. M.R.RADHA TEAM & OLD VILAN ACTOR MANOGARAN TEAM

  • @arafasha8859
    @arafasha8859 3 ปีที่แล้ว +1

    Visu movies elam chance a illa... Evergreen stories

  • @shanmugavadivelv8829
    @shanmugavadivelv8829 3 ปีที่แล้ว +4

    Sir...comedy actor vadivel avarkali patri oru show pannuga

  • @ramanathan5781
    @ramanathan5781 2 ปีที่แล้ว

    Good conversation

  • @ramamurthynagraj2983
    @ramamurthynagraj2983 2 ปีที่แล้ว +2

    குடும்பம் ஒரு கதம்பம்

  • @llllll3788
    @llllll3788 3 ปีที่แล้ว

    my favorite vs. sir
    really good jantel man
    via all like you telnet people are like you
    I am from Sri Lanka

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 3 ปีที่แล้ว +2

    SRI VISU SIR GREAT HUMAN BEING 🙏

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp 3 ปีที่แล้ว

    Good super

  • @jeromeshibu7847
    @jeromeshibu7847 3 ปีที่แล้ว +5

    கேப்டன் அவர்களுடன் டௌரி கல்யாணம் பற்றி சொல்லவே இல்லை 🙏🏽

  • @ravindranmunian3478
    @ravindranmunian3478 3 ปีที่แล้ว +14

    Thanks for the info sir, especially the charitable deeds Visu did. Appreciate it! 🙏

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 3 ปีที่แล้ว

    Tq. Visu sir films were nice to watch.

  • @s.m.maideens.m.maideen4029
    @s.m.maideens.m.maideen4029 3 ปีที่แล้ว

    Valimai update.

  • @jananidhamodharan4517
    @jananidhamodharan4517 3 ปีที่แล้ว +3

    Neengal solvathu 100% unmai, makkal ethirparpai poorthi seium vithamaga indraya serial & films eduka paduvathillai enbathu unami, kadamayai seibavarkalukum uriya angigaaram kidaipathillai

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 3 ปีที่แล้ว +2

    Bayilvan Ranganadhan is a Legend.

  • @jayaramanvenkataraman6066
    @jayaramanvenkataraman6066 3 ปีที่แล้ว +7

    Uravukku Kai koduppom - in this movie Gemini ,Sowkar also acted?

  • @sathishj9484
    @sathishj9484 3 ปีที่แล้ว +1

    Video super sir

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 3 ปีที่แล้ว +3

    Visu avargalin kadaisi aasaiyai niraivetruvadhu than avarukku naam saiyum nantriyum anjaliyum

    • @mohamedirfan404
      @mohamedirfan404 3 ปีที่แล้ว +1

      அது உங்கள் கனவிலும் நிறைவேறாது....

  • @microtechie4834
    @microtechie4834 3 ปีที่แล้ว

    Super anna

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 ปีที่แล้ว

    Very nice பயில்வான்.

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 ปีที่แล้ว

    Hope can give this kind of video more.

  • @skyshakthi1818
    @skyshakthi1818 3 ปีที่แล้ว +1

    This century should hv family stories like visu movies. Nowadays group families don't know how to mantain.all want private life

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 ปีที่แล้ว

    Super great sir

  • @seevanchannel7063
    @seevanchannel7063 3 ปีที่แล้ว

    Supper pvrn sar

  • @rrvasanth2007
    @rrvasanth2007 3 ปีที่แล้ว +3

    It was Samsaram Athu Minsaram 2....not Kudumbam oru Kadambam

  • @RVS_MAS
    @RVS_MAS 3 ปีที่แล้ว +1

    Super..
    Keep it up..spread good news abt industry..don't go back to kisu kisu.

  • @vasanthviswa7295
    @vasanthviswa7295 3 ปีที่แล้ว +2

    So bayilvan speaks abt gud ppl too

  • @santhimohankumar2922
    @santhimohankumar2922 3 ปีที่แล้ว

    Mr.Isarivelan pl fulfill visu sir's wish

  • @narayanankrishnan8049
    @narayanankrishnan8049 2 ปีที่แล้ว

    வி சு அருமை அருமை

  • @Spartan_Ray
    @Spartan_Ray 3 ปีที่แล้ว +5

    You need to start your own channel, Bayilvaan sir.

  • @rajannair6965
    @rajannair6965 3 ปีที่แล้ว +1

    Sv sekhar crazy mohan visu srikanth yg mahendra appa.

  • @logeswaransellvarajoo637
    @logeswaransellvarajoo637 3 ปีที่แล้ว

    K balachander sir also directed family movie

  • @RajanRajan-fz7sj
    @RajanRajan-fz7sj 3 ปีที่แล้ว +3

    Sir Nenga nalla pesuringa... pakka nalla eruku...

  • @angeljanu1349
    @angeljanu1349 3 ปีที่แล้ว +2

    Super good family movie, visual is best Deracter, nice man...

  • @srinivasankesavan6879
    @srinivasankesavan6879 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @shaahulhamed
    @shaahulhamed 4 ปีที่แล้ว +11

    Sir visu 2nd part wrote the story is saamsaram adu minsaaram not kudubam oru kadambam kindly give correct information dont spread wrong information sir

  • @kennyqwert2
    @kennyqwert2 3 ปีที่แล้ว +3

    Mr. Bailwan Sir video podurathuku munnadi Konjam research pannitu video podunga...
    Y.G. Mahendiran sir visu sir direction la nadichi erukaru...Movie Name Vaai Sollil Veranadi...